"விடாமல் துரத்தும் வறுமை" - 2 முறை 'நீட்'டில் வென்றும் கூலி வேலைக்கு செல்லும் மாணவி | Madurai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • #Madurai | #NEETEXam
    "விடாமல் துரத்தும் வறுமை" - 2 முறை 'நீட்'டில் வென்றும் கூலி வேலைக்கு செல்லும் மாணவி | Madurai
    Uploaded On 31/01/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 270

  • @gunamahizhan9195
    @gunamahizhan9195 2 ปีที่แล้ว +48

    இந்த நம் சகோதரிக்காக இத்தனை குரல்கள் இது தான் நம் தமிழ்நாடு இது தான் நம் தமிழ் சமூகம்

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 ปีที่แล้ว +88

    சமூக ஆர்வளர்கள் இந்த மாணவிக்கு உதவ முன்வர வேண்டும்.

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 2 ปีที่แล้ว +1

      யார் அது? எல்லோருக்கும் selective amnesia.

  • @guhanraj2010
    @guhanraj2010 2 ปีที่แล้ว +174

    அறிவாளி மாணவியை அறிமுகம் செய்ததற்கு நன்றி அவர்களுடைய பேங்க் அக்கவுண்ட் டீடைல்ஸ் டிஸ்கிரிக்ஷன் இல் போடவும் கண்டிப்பாக அனைவரும் உதவி செய்வார்கள்

    • @baskaranjgounder993
      @baskaranjgounder993 2 ปีที่แล้ว +5

      Avangala DR Thanga pechi ya paakanum bank account publish panna sonneenga le nandri thambi.

    • @balakrishnanmg7041
      @balakrishnanmg7041 2 ปีที่แล้ว +5

      பாவம் உதவுங்கள் நல்லுள்ளம் படைத்த மானிடரே

    • @ponnusamy4888
      @ponnusamy4888 2 ปีที่แล้ว +1

      உன்னைப்👍👍

    • @soundarapandianv1418
      @soundarapandianv1418 2 ปีที่แล้ว +1

      good

    • @selvakumar289
      @selvakumar289 2 ปีที่แล้ว +3

      என்னால் முடிஞ்ச உதவிய செய்றன் தங்கச்சி
      உன் அக்கவுண்ட் விபரம் சொல்லும்மா
      நல்லதே நடக்கும் ...

  • @gayathrir7771
    @gayathrir7771 2 ปีที่แล้ว +43

    இந்த பெண்ணிற்கு நாம் அனைவரும் உதவி செய்யலாம்

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 2 ปีที่แล้ว +33

    தொடர்பு எண் கிடைத்தால் நன்றாக இருக்கும்..முடிந்த உதவியை செய்ய தயாராக உள்ளோம்

  • @rajeshanthony552
    @rajeshanthony552 2 ปีที่แล้ว +23

    மக்கள் முதல்வர்
    ஏழை மாணவிக்கு உதவி செய்யுங்கள்🙏🙏🙏

  • @துகிலோவியன்.பி
    @துகிலோவியன்.பி 2 ปีที่แล้ว +5

    வருத்தம் வேண்டாம் சகோதரி உன் முயற்சி வெற்றி அடையும் ஆண்டவனின் அருள் கிடைக்கட்டும்

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 2 ปีที่แล้ว +82

    நீட் தேர்வு வெற்றி பெற்ற மாணவிக்கு வாழ்த்துக்கள். வாய்கிழிய பேசும் நெட்வொர்க் சேனல்கள் மற்றும் அரசியல்வாதிகள் உதவ முன்வரவேண்டும்.

    • @c.sasikumarmadhu9065
      @c.sasikumarmadhu9065 2 ปีที่แล้ว

      Vasathi. Padachavargal. Udavi. Siungal. Pls

    • @VRChandrasekaran5616
      @VRChandrasekaran5616 2 ปีที่แล้ว +5

      @@c.sasikumarmadhu9065 அங்கேங்கே செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அரசியல் வாதிகள் நீட் தேர்வுக்காக ஏழை மக்களை மத்திய அரசுக்கு எதிராக போராட வைக்கத் துடிக்கின்றனர்.

    • @seshadrir2057
      @seshadrir2057 2 ปีที่แล้ว

      ada loosu payale. 90 maark vetriyaa?

    • @VRChandrasekaran5616
      @VRChandrasekaran5616 2 ปีที่แล้ว

      @@seshadrir2057 அடடே தம்பி இஞ்சினியரிங் கல்லூரியில் கட்டிப் மார்க் 99.8 சதவிதத்திலேயே முடிந்துவிடும். தமிழகத்தில் புலவர் கோட்டா, கலைஞர் கோட்டா, தியாகிகள் கோட்டா வரிசைக்கட்டி நிற்கும். 10000 மாணவர்கள் தேர்வு எழுதி பாஸ் செய்தாலும் கட்டாப் ஆப் பப மதிப்பெண் முறைப்படி தான் சீட் கிடைக்கும்.இதைத் தவிர்ப்பதற்காகத் தான் அய்யா எடப்பாடி அவர்கள் 7.5 சதவீதம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலனுக்காக கொண்டு வந்தார்கள்.திமுகவினர் நடத்தும் கல்லூரிகளில் இலவசமாக சீட் தரலாமே! டாஸ்மாக் கில் சம்பாதித்த பணம் என்ன செய்கின்றார்கள்.படித்தவர்கள் எல்லோருக்குமே தமிழக அரசில் முதல்வர் ஸ்டாலின் அவர்களால் வேலை கொடுக்க முடியுமா? நடிகர்கள் எல்லோரும் சூப்பர் ஸ்டார் ஆக முடியுமா?

  • @harishbabhu
    @harishbabhu 2 ปีที่แล้ว +50

    நீட் கொண்டு வந்த பிறகுதான் ஏழை எளிய மாணவர்கள் அந்த பரிச்சை எழுதி இருக்கிறார்கள் என்பது வெளியே தெரிகிறது.... இதய தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்...

    • @geethanjalis7757
      @geethanjalis7757 2 ปีที่แล้ว +2

      Take voting from students whether they need NEET or not. Leave them to decide what they need. Don't force them. They are the future of this nation.

    • @vishalvil6347
      @vishalvil6347 2 ปีที่แล้ว +2

      @@geethanjalis7757 let me give you a scenario. if you ask 12th students whether they need public exam, will the majority vote for yes? if you ask clg students whether you need semester exams, will the majority vote for yes? students always want a hustle free life(which in their case is exams). Neet exams actually increased the quality of education. students get seats based on their knowledge rather than mugging up. and private clg seats can be filled only after passing neat. previously everyone who got all pass in 12th can have a seat. take look with a better perspective

  • @antonyswamyedwardirudayara576
    @antonyswamyedwardirudayara576 2 ปีที่แล้ว +22

    செய்தி வெளியிடுவதை விட உங்கள் அறக்கட்டளை யில் இருந்து பணம் உதவி செய்யலாமா.

    • @tryponraj
      @tryponraj 2 ปีที่แล้ว +3

      ஆனால் இந்த பொண்ணு நாடார் இல்லியே...?

  • @padmanaban3369
    @padmanaban3369 2 ปีที่แล้ว +27

    இப்போது எங்கே போனது அரசியல் கட்சிகள்.

    • @dheena63
      @dheena63 2 ปีที่แล้ว +1

      நீட் தேர்வுக்கு பயந்து மரணித்தால் அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவார்கள் இவள் வென்று நின்று விட்டாளே என்ன செய்வார்கள்

  • @silampoo1992.
    @silampoo1992. 2 ปีที่แล้ว +24

    அந்த அரசாங்க பள்ளி ஆசிரியர்கள் கண்டு வெளிபடுத்திருக்கலாம்

  • @selvamani235
    @selvamani235 2 ปีที่แล้ว +9

    ஐயா அம்மா காலில் விழுகிறேன் பணக்காரர்கள் யாராவது ஒருவர் உதவுங்கள்

  • @kumarn8849
    @kumarn8849 2 ปีที่แล้ว +108

    நீட் தேர்வு கொண்டு வந்து ஏழைகள் கூட டாக்டர் ஆகலாம் என்று சொன்ன மகான் மோடி ஆயிரம் வருடம் வாழ வாழ்த்துகிறேன்

    • @sanjosh80
      @sanjosh80 2 ปีที่แล้ว +5

      Empa neet na ennanu theriyuma, neet illana ivangalukku pimpilikka pilepidhan, ellathaiyum panakaranukku tharavarthu koduthuvanga inga ulla maha thirudanunga

    • @Senthilnathan24
      @Senthilnathan24 2 ปีที่แล้ว +18

      அந்த மகான் தான்ப்பா 11 அரசாங்க மருத்துவ கல்லூரி தமிழ்நாட்டில் திறக்க போகிறார் . தந்தி , sun tv, புதிய தலைமுறை செய்திகள் இதை சொல்லாது கிணற்று தவளையாக இருக்காதிங்க.

    • @saravanansakthi9602
      @saravanansakthi9602 2 ปีที่แล้ว +9

      தமிழ்நாட்டில் உள்ள திராவிட கட்சிகள் எல்லாம் எங்கே போனார்கள்

    • @sanjosh80
      @sanjosh80 2 ปีที่แล้ว +7

      @@manivelchinnakulondai8563 thambi na medical college staff indha nora natyathukku korachal illa, ivanugallam vasool rajakkal indhamaari NEET illana ellathaiyum suritti vithuruvanga, BP pakka theriyadavanalam Doctor ana kadha inga undu. Avan govt doctor anadhum undu, makkalukku muttal doctordhan treat seyvan padhi pera mela anuppi, vivaram theriyama RSB media oopigal solradha onndiyum vachi mudivukku vara vendam

    • @vishalvil6347
      @vishalvil6347 2 ปีที่แล้ว

      neenga soldrathu epdi irukuna. 12th pass aana medical seat tharanum nu soldra maari iruku. nalla mark edutha than seat kedaikum. pass aanathuku seat tharanum na inga paathi peru doctors ah than irupanga. 2nd attempt la nalla paniruka seat kedaichiruchu ipo fees kata mudila. athuku govt enna panum. govt clg fees 12th mark la ponalum onu than, neet la ponalum onu than . so stop being an idiot and have a clear perspective

  • @rkarthikeyankarthik1769
    @rkarthikeyankarthik1769 2 ปีที่แล้ว +32

    இவர்,தான தர்மம் செய்யும், கொடையுள்ளம் கொண்ட பெரும் செல்வந்தர்களை அணுகலாம்.

  • @prabajaya162
    @prabajaya162 2 ปีที่แล้ว +5

    Thank you Thanthi TV

  • @MSAswin-sn6vn
    @MSAswin-sn6vn 2 ปีที่แล้ว +6

    மருத்துவ கல்லூரி நடத்தும் தமிழின தலைவர் ஐயா பாரி வேந்தன் இந்த புதிய தலைமுறை மாணவிக்கு தமது கல்லூரியில் இடம் வழங்கி வறுமையை ஒழிப்பார் என நம்புவோம்🙏🙏

  • @மௌனம்
    @மௌனம் 2 ปีที่แล้ว +27

    நீட் பல திறமையாளர்களை அடையாளம் காட்டுகிறது

  • @madurailogu6808
    @madurailogu6808 2 ปีที่แล้ว +27

    பணம் தாங்க இன்பத்தையும் துன்பத்தையும் நிர்னைக்குது

  • @VIKI_0007
    @VIKI_0007 2 ปีที่แล้ว

    Thank you for the video.

  • @rajuhari3166
    @rajuhari3166 2 ปีที่แล้ว +2

    மனித உருவில் கடவுளே வந்து, இவருக்கு உதவ, அந்த கடவுளிடம் மன்றாடி வேண்டுகிறேன்,,

  • @senthilmurugan7933
    @senthilmurugan7933 2 ปีที่แล้ว +8

    ப ஜ க தலைவர் அண்ணாமலை I P S அவர்கள் இந்த மாணவியின் படிப்பு செலவை ஏற்றுள்ளார்

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 2 ปีที่แล้ว +14

    Very sad. Government should support her and help to become doctor

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 2 ปีที่แล้ว +3

    இந்த மாதிரி பிள்ளைகள் தவிக்கும்போது விட்டுவிடுங்க. இயலாமை காரணமா எதாவது நடந்தா மட்டும் அதை வைத்து அரசியல் பண்ணுங்க. எத்தனை அறிவாளிகளை 2021 ஆம் ஆண்டு நாம் தொலைத்து இருக்கோம். இந்த பெண்ணுக்கு வேண்டிய உதவி செய்து ஒரு நல்ல doctor உருவாக உதவி செய்வோம்.

  • @tamilhollywoodz7818
    @tamilhollywoodz7818 2 ปีที่แล้ว +2

    அக்கா உங்களுக்கு உதவ வேண்டும் என்று தோன்றுகிறது ஆனால் நானும் உங்களைப் போல வறுமையில் இருக்கிறேன். உங்கள் உதவ நல் உள்ளம் கொண்டவர்கள் உதவி செய்வார்கள்

  • @s.m.s2306
    @s.m.s2306 2 ปีที่แล้ว +11

    இப்படி நியூஸ் போடுறதுக்கு அவர் அக்கவுண்ட் நம்பர் போடலாமே

  • @Sulo_Rajasekar1964
    @Sulo_Rajasekar1964 2 ปีที่แล้ว +6

    Good thing you've done PT. Respected Government, kindly help this child to study further🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 2 ปีที่แล้ว +27

    இப்போது இந்த கல்வி துறை அமைசசர் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறான்.? வாய் கிழிய பேசுவானே! என்ன செய்ய போகிறான்?

  • @Rana_2390
    @Rana_2390 2 ปีที่แล้ว +6

    பாஜக உதவும்..அண்ணாமலை...நன்றி பிஜேபி

  • @shanmugarajanshanmugarajan2550
    @shanmugarajanshanmugarajan2550 2 ปีที่แล้ว +4

    இந்த தங்கையின் குரல் யாருக்கும் கேட்க லியோ

  • @maniaphobia4719
    @maniaphobia4719 2 ปีที่แล้ว +9

    This student should not get tired and sick because of the bad environment around ; God will send blessings soon ;

  • @lalithprasadegambaram8101
    @lalithprasadegambaram8101 2 ปีที่แล้ว +36

    நீட் வேண்டாம் என போராடும் நிலையில், இப்படி ஒரு ஏழை பெண் நீட்டில் தேர்ச்சி பெற்றுள்ளது.

    • @SA-xe1ez
      @SA-xe1ez 2 ปีที่แล้ว

      இந்த ஏழைப்பெண் மருத்துவகல்லூரியில் சேர்ந்தால் அரசு கொள்கைக்குபாதகம்

  • @rajank5823
    @rajank5823 2 ปีที่แล้ว +1

    சரியான செய்தி

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 2 ปีที่แล้ว +2

    அரசுதான் உதவ வேண்டும்.....

  • @prakashkasiviswanathan2583
    @prakashkasiviswanathan2583 2 ปีที่แล้ว +5

    Can I have the contact details to support her ? I request the reporter to share the information please. Kindly treat this as urgent and important

  • @ayyaduraisamudra8012
    @ayyaduraisamudra8012 2 ปีที่แล้ว +1

    God bless u sister

  • @marypappa5734
    @marypappa5734 2 ปีที่แล้ว +5

    இதே நிலை தான் எனக்கும் இரண்டு முறை டெட் தேர்வு பாஸ் செய்தும் வேலை கிடைக்காமல் கஷ்டபடுகிறேன்

  • @jesusapvy
    @jesusapvy 2 ปีที่แล้ว

    இயேசப்பா தேவைகளை சந்திங்க ஆண்டவரே இந்த சகோதரி உங்க நாமத்தை மகிமைப்படுத்தட்டும்

  • @vimal4050
    @vimal4050 2 ปีที่แล้ว +1

    Bank account details kudunga

  • @ethirajanj7716
    @ethirajanj7716 2 ปีที่แล้ว +3

    Neet ஆல் நிறைய ஏழைகள் மருத்துவம் பயில முடிகிறது. Great Modi ji. 👍.

  • @manovadaniel304
    @manovadaniel304 2 ปีที่แล้ว

    God will difinetly help to you sister,
    God bless you very soon surely sister

  • @indianarmyfanofficial4224
    @indianarmyfanofficial4224 2 ปีที่แล้ว +1

    அந்த மாணவி கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் பயில முதல்வர் உதவ வேண்டும்

  • @gyttgg5731
    @gyttgg5731 2 ปีที่แล้ว +5

    தந்தியே நல்ல பொருளாதாரம் உள்ளது. உதவி செய்யக்கூடாதா?

  • @KrishnaMoorthy-xf5nu
    @KrishnaMoorthy-xf5nu 2 ปีที่แล้ว +3

    நம்ம சேப்பாக்கம் சேகுவாரா எங்கே போனார் என்று பாருங்கள்.

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 2 ปีที่แล้ว +1

    Please CM Sir, help this child🙏🙏🙏

  • @lawrencedarwingregory6184
    @lawrencedarwingregory6184 2 ปีที่แล้ว

    Great exposure

  • @sbalabala4938
    @sbalabala4938 2 ปีที่แล้ว +16

    மனித நேயம் உள்ளவர்கள் இந்த தங்கைக்கு உதவ முன் வர வேண்டும்.

  • @chidambarathanupillai4174
    @chidambarathanupillai4174 2 ปีที่แล้ว +12

    நீட் தேர்வில் வெற்றி பெறலாம் ஆனால் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றால்தான் அரசு கல்லூரிகளில் இடம். இவர் நீட் தேர்வு எழுத பயிற்சிகள் எங்கு எடுத்தார்? அரசு மையத்திலா அல்லது தனியார் மையத்திலா?

    • @ingaennasolluthu5411
      @ingaennasolluthu5411 2 ปีที่แล้ว

      நீட் எக்ஸாம் மட்டும் இல்ல எல்லா எக்ஸாமும் அதிக மார்க் எடுப்பவர்களுக்கு தான் ப்ரோ

  • @sridhart5441
    @sridhart5441 2 ปีที่แล้ว +5

    Government should support please. Sad to hear this 😞

  • @sidlakviewvideo
    @sidlakviewvideo 2 ปีที่แล้ว

    How can I help her? Can Thanthi TV provide further details?

  • @baskarperumal7042
    @baskarperumal7042 2 ปีที่แล้ว +1

    Please support her

  • @daddemocracyagainstdictato8369
    @daddemocracyagainstdictato8369 2 ปีที่แล้ว +18

    வறுமை என்பது எனது கல்வியை பாதியாக 1983 இல் நிறுத்தியது. வறுமை மிகக்கொடியது.

  • @subbianmanikantan3805
    @subbianmanikantan3805 2 ปีที่แล้ว

    அனைத்து நல்லுள்ளங்களும் இந்த குழந்தைக்கு உதவவேண்டும்.

  • @baskarperumal7042
    @baskarperumal7042 2 ปีที่แล้ว +1

    Please help them

  • @jaganusha1243
    @jaganusha1243 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @abhyabhy
    @abhyabhy 2 ปีที่แล้ว +9

    why can't this Thanthi TV cannot help ?? simply by giving these kind of information and questioning everybody will not complete your task. Instead at least you can send any account number at which we can send some money to help them

  • @indirachandran7247
    @indirachandran7247 2 ปีที่แล้ว +5

    ஏன் சைலேந்திர பாபு சார் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது தானே தந்தி டீவி.சைலேந்திரபாபு சார் நல்ல மார்க் எடுத்த பிள்ளைகளுக்கு அவர் நண்பர்கள் உதவியுடன் படிக்க வைக்கிறார்

  • @periasamyjaganathan6758
    @periasamyjaganathan6758 2 ปีที่แล้ว

    Bank account details

  • @jayaramanmayuranathan9084
    @jayaramanmayuranathan9084 2 ปีที่แล้ว

    Pl display A/C DETAILS

  • @alexmohan6325
    @alexmohan6325 2 ปีที่แล้ว +3

    Our Tamil nadu government will really do wounders for this brilliant student.

  • @vetrilandpromoters9051
    @vetrilandpromoters9051 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @chakras759
    @chakras759 2 ปีที่แล้ว

    Please send bank details

  • @anandhiakv1845
    @anandhiakv1845 2 ปีที่แล้ว +1

    How can i help you sister

  • @mahendranselvarasu9321
    @mahendranselvarasu9321 2 ปีที่แล้ว

    Epti help panrathu frndz

  • @ammuammu4164
    @ammuammu4164 2 ปีที่แล้ว

    தயவு செய்து முதல் வர் ஐயா இந்த ஏழை மாணவிக்கு உதவி செய்ய வேண்டும் அவருடைய கல்விக்குஉதவும்அளவிர்க்கு என்னிடம் வசதியில்லை வசதிவாய்ப்புஉள்ளவர்கள்உதவிசெய்யுங்கள் அன்பர்களே

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 2 ปีที่แล้ว

    We will sponsor books....send details....

  • @BrightStarchannel
    @BrightStarchannel 2 ปีที่แล้ว

    Please check if Surya can help through Agaram foundation 😭

  • @mathiyalaganmariappen6944
    @mathiyalaganmariappen6944 2 ปีที่แล้ว

    CM Sir, please help this poor student. Nandri Vanakam

  • @vengatesansanthi7713
    @vengatesansanthi7713 2 ปีที่แล้ว

    Nee ga vera level nampala Mathiri varumaila irruthum vedama thurathum neega legend. Super sister

  • @kamakshinathan7143
    @kamakshinathan7143 2 ปีที่แล้ว +10

    அந்த மாணவியின் கல்விக் கட்டணம் தவிர இதர செலவுகள் ஏற்றுக் கொள்ள படும் என்று பிஜேபி மாநிலத் தலைவர் அறிவித்து இருக்கிறார்.

  • @mohamedbilalabdulla4084
    @mohamedbilalabdulla4084 2 ปีที่แล้ว +6

    இவருக்கு தமிழக முதல்வர் உதவிட வேண்டும்.

    • @kumarn8849
      @kumarn8849 2 ปีที่แล้ว +4

      அனிதா கதை உனக்கு தெரியுமா அவன் கூட போனா பிண அரசியல் நிச்சயமாக நடக்கும்

    • @baskaranjgounder993
      @baskaranjgounder993 2 ปีที่แล้ว

      Help panna nalladhu.

  • @abdulkadarsheikismail8628
    @abdulkadarsheikismail8628 2 ปีที่แล้ว

    தந்தி டிவி என்ன செய்கிறது

  • @eswaraneswaran1022
    @eswaraneswaran1022 2 ปีที่แล้ว +10

    எவ்வளவு செலவாகும்

    • @seshadrir2057
      @seshadrir2057 2 ปีที่แล้ว +2

      20 lakhs.. nee kodupiya

  • @mubaraknisha6086
    @mubaraknisha6086 2 ปีที่แล้ว

    Good luck sister .you are going to study .god is always with you ❤️

  • @jagadeeswararajas8673
    @jagadeeswararajas8673 2 ปีที่แล้ว

    God help me

  • @ANavidbasha
    @ANavidbasha 2 ปีที่แล้ว +3

    Media instead pls share the details to AGARAM FOUNDATION

  • @yaathesh.ashandresh.a1236
    @yaathesh.ashandresh.a1236 2 ปีที่แล้ว

    Govt Please help this student

  • @nagaraj2143
    @nagaraj2143 2 ปีที่แล้ว +1

    I would like to help as much possible. Please share the student/parents details with me.

  • @padmanabhan4943
    @padmanabhan4943 2 ปีที่แล้ว +1

    This is reality. After completing MBBS who will give training.....Which Hospital who will select ??? First think all and train for NEET. BSc Bed is good.

  • @maghi7033
    @maghi7033 2 ปีที่แล้ว

    அரசு உதவி செய்ய வேண்டும்

  • @basheerahmedabdulhameed1236
    @basheerahmedabdulhameed1236 2 ปีที่แล้ว +8

    Allah nanmaiyakki vaippanahavum aameen aameen yarabbilaalameen 🤲

  • @tamilnadu916
    @tamilnadu916 2 ปีที่แล้ว +4

    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு வாழ்த்துக்கள்.

  • @sekarm8666
    @sekarm8666 2 ปีที่แล้ว

    Kandipa government support panum sister

  • @immanueldorai
    @immanueldorai 2 ปีที่แล้ว +1

    Please send this to Tamil Nadu governor.

  • @vadivelkumarasamy
    @vadivelkumarasamy 2 ปีที่แล้ว

    how to help her? This news channel supposed to be well organise this matter and help her.

  • @tejashs8702
    @tejashs8702 2 ปีที่แล้ว

    தமிழக அரசு உதவ வேண்டும்

  • @Kovaihomez1098
    @Kovaihomez1098 2 ปีที่แล้ว +6

    இவருக்கு பிஜேபி மொத்த செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளது

  • @justece795
    @justece795 2 ปีที่แล้ว +4

    பிள்ளைகள் கவலைப்படவேண்டாம் தேவன் உங்களோடு இருக்கின்றார்

  • @abdulsaleem2137
    @abdulsaleem2137 2 ปีที่แล้ว +5

    வெற்றி பெறலாம் குறைந்த மார்கில் தனியார் கல்லூரியில் தான் இடம் கிடைக்கும்

  • @viswanaththyagarajan8690
    @viswanaththyagarajan8690 2 ปีที่แล้ว

    Give the address sure we will send money it is an useful information thanks

  • @thamaraiselvan494
    @thamaraiselvan494 2 ปีที่แล้ว

    Actor surya anna unga agaram foundation moolama intha sagothariku padika help pannunga 🙏🙏

  • @jagkum3158
    @jagkum3158 2 ปีที่แล้ว +2

    சுடலைக்கு டீக்கடைக்கு செல்பி போஸ் குடுக்கவே நேரமில்லை.

  • @vijaysaisai2866
    @vijaysaisai2866 2 ปีที่แล้ว

    Agaram foundation surya sir help pannunga

  • @samiram7737
    @samiram7737 2 ปีที่แล้ว

    A/c no please ( Motta news poda veandam )address podunga ,andha pulla manasu kettu poradhukkulla help pannunga please

  • @myjenmaboomi6357
    @myjenmaboomi6357 2 ปีที่แล้ว +6

    If this child is an HINDU.
    Hindu temple should totally sponsor her education.

    • @SA-xe1ez
      @SA-xe1ez 2 ปีที่แล้ว +1

      ஏழையின் கல்வி உதவிக்கு ஜாதி மதம் பார்க்கக்கூடாது

    • @myjenmaboomi6357
      @myjenmaboomi6357 2 ปีที่แล้ว

      @@SA-xe1ez சில பெரிய கோவில்களிலிருந்து HRNC கோடிகணக்கான பணத்தை அல்லிக்கொன்டு போவதைவிட, இந்த மாதிரி ஏழை மாணவர்களுக்கு மேல் படிப்பிற்கு உதவலாமே

  • @alagutamil7279
    @alagutamil7279 2 ปีที่แล้ว +5

    Help please government

  • @ravimp3111
    @ravimp3111 2 ปีที่แล้ว +2

    மாணவி அனிதாவுக்கு கண்ணீர் வடித்தவர்கள் கவனிக்கவும்

  • @arulananthamarulanantham7223
    @arulananthamarulanantham7223 2 ปีที่แล้ว +1

    அப்போ நீட் ஏழைகளுக்கு ஆனது இல்லையா

  • @arulpandiyanarulpandiyan2546
    @arulpandiyanarulpandiyan2546 2 ปีที่แล้ว

    அனுதாபங்கள் வேண்டம் உள்லோர் மனசு உள்லோர் கரம் நீட்டுங்கள்

  • @shankaranarayanan3782
    @shankaranarayanan3782 2 ปีที่แล้ว +14

    Full support for our BJP leader Annamalai ips