மிக விரைவில் மேட்டூர் அணையில் இப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறது.. பிரதீப் ஜான் அதிரடி எச்சரிக்கை..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 69

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 3 หลายเดือนก่อน +53

    கேட்க கேட்க ஆனந்தம் டெல்டாவில் விரைவில் தண்ணீர் வரவேண்டும் டெல்டா மக்கள் மகிழ்ச்சிகரமாக இந்த வருஷம் விவசாயம் செய்து உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம் இயற்கைக்கு நன்றி கூறி மகிழ்கிறோம்

    • @vasanthkumar4063
      @vasanthkumar4063 3 หลายเดือนก่อน +4

      Full aagum varai thirakamal full anathum 1 varathu anaithum thiranthu kadaluku poi vidum.

    • @All-Catch
      @All-Catch 3 หลายเดือนก่อน +1

      Innum oru 4 to 5 days la mettur dm full aaga poguthu. Don't worry

  • @vasudevan8036
    @vasudevan8036 3 หลายเดือนก่อน +13

    நாம் ஒருவரை ஒருவர் குறை கூறாமல் வரும் நீரை பாதுகாத்து பயன்படுத்த வேண்டும். எனவே அனைத்து நீர் வழித்தடமும் பராமரிப்பு செய்து நீரை வீணாக்காமல் பயன் படுத்தவேண்டும்.

    • @K.WinstonSolomon
      @K.WinstonSolomon 3 หลายเดือนก่อน +1

      100 percent, I accept your suggestion sir.

    • @rajavishnuvardhana6830
      @rajavishnuvardhana6830 3 หลายเดือนก่อน

      That is why mekedatu was necessary for karnataka this year heavily raining in karnataka so more than 40 tmc water will reach bay of bengal. 😢

    • @formershanmugam2078
      @formershanmugam2078 3 หลายเดือนก่อน

      வருமுன் காப்பது கட மை வந்த பிறகு காப்பது கொடுமை பொதுப்பணித்துறை எங்கே போச்சு

  • @user-AmA02
    @user-AmA02 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @elumalaimuthusami2606
    @elumalaimuthusami2606 3 หลายเดือนก่อน +29

    கர்நாடகா அணைகளை தமிழகத்தின் அனுமதி இல்லாமல் திறக்கக் கூடாது என்று தமிழகம் கோரிக்கை வைக்க வேண்டும். திறக்கச் சொல்லும் போது திறத்தாமல் இப்போது எதற்கு? தமிழகம் கன்னடத்தின் வடிகால் வாய்க்காலா?

    • @savarimuthujoseph5518
      @savarimuthujoseph5518 3 หลายเดือนก่อน +6

      இது வெறுப்பு பேச்சு.

    • @EverywhereInfonet
      @EverywhereInfonet 3 หลายเดือนก่อน +6

      பகை வேண்டாம். கடவுள், இறைவன், ஆண்டவர் நம்மோடு.

    • @adaikaladass.p3190
      @adaikaladass.p3190 3 หลายเดือนก่อน

      நாம் திறந்து விடும் நேரத்தில் திறக்க வேண்டும் என்பது சரிதான் ஆனால் அவர்களுக்கே தண்ணீர் இல்லை என்று கூறி நமக்கு ஏமாற்றி விடுகிறார்கள் அதனால் ஒன்றும் செய்ய இயலாது அதனையும் தாண்டி செய்ய முடியும் என்றால் அது இயற்கையால் மட்டுமே முடியும் இப்பொழுது செய்து கொண்டிருக்கிறது அல்லவா அதுவரை நாம் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும் .. இப்பொழுது ஏன் தண்ணீர் திறக்கிறீர்கள் தண்ணிரை வைத்துக் கொள்ள வேண்டியதுதானே என்றும் சில பேர் கேட்கிறார்கள் அப்படியும் கேட்பது தவறு அப்படியே வைத்துக் கொண்டிருந்தால் அணையும் உடைந்து விடும் மொத்த அணையும் உடைந்து விட்டால் பாதிப்பு அவர்களுக்கும் தான் நமக்கும் தான் அணை உடைந்து நேராக ஊருக்குள் வெள்ளம் வந்துவிடும் வெள்ள காடாகிவிடும் தண்ணீரும் வீணாகிவிடும்.. அது உபரி நீரோ இல்லை உரித்தான நீரோ நமக்கு நீர் வருகிறதல்லவா அதை மென்மேலும் வரவைக்க வேண்டும் என்று இயற்கை அன்னையை வேண்டுவோம். மேட்டூர் நிறைய வேண்டும் டெல்டாவில் விவசாயம் செழிக்க வேண்டும் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.. டெல்டா காய்ந்து கிடக்கிறது பச்சை பசேல் என்று கடந்த இடமெல்லாம் பில் கூட காய்ந்து சருகு ஆகிக் கொண்டிருக்கிறது.. தண்ணீர் வரட்டும் நன்றாக வரட்டும் மேலும் மேலும் வரட்டும் இந்த வருடம் ஒருபோக சாகுபடியாக செய்யும் அளவிற்கு தண்ணீர் வர வேண்டும்

    • @balanrajesh4586
      @balanrajesh4586 3 หลายเดือนก่อน

      தண்ணீர்தமிழ்நாட்டுக்கு தரவே முடியாதென்பது மோகபேச்சா உன் விருப்பத்துக்கு அனை கட்டுவ ஓம்பாட்டுக்கு மொத்தமா தெறப்பியோ​@@savarimuthujoseph5518

    • @periyasamy8640
      @periyasamy8640 3 หลายเดือนก่อน +1

      Yes 💯 😌🙏🤝👍​@@EverywhereInfonet

  • @ananthannallathambi8007
    @ananthannallathambi8007 3 หลายเดือนก่อน +2

    இவர் சொல்வதை முழுமையாக நம்பலாம். தெண்ட கருமமாக செயல்படும் இந்திய வானிலை மண்டலம் போல் தவரான அறிக்கையை அசிங்கமே இல்லாமல் வெளியிட மாட்டார்கள்.
    தமிழக அரசு உடனடியாக செயல்பட வேண்டும்.

  • @Raja-lt2bq
    @Raja-lt2bq 3 หลายเดือนก่อน +13

    ஒரு சொட்டு தண்ணீர் தரமாட்டேன் என கூறிய கர்நாடகா கடவுள் இருக்கக்கான் குமரு

  • @baskaranvenkatachalam3108
    @baskaranvenkatachalam3108 3 หลายเดือนก่อน +8

    உபரி நீரை பயனுள்ள வகையில் பயன்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டால் சிறப்பு....

  • @PriyaSrinivasan-n6v
    @PriyaSrinivasan-n6v 3 หลายเดือนก่อน

    Yes you are true pradeep john

  • @umasankarva6446
    @umasankarva6446 3 หลายเดือนก่อน +1

    Thank you very much
    Uma Shankar from Mettur

  • @ravidhulasingam4817
    @ravidhulasingam4817 3 หลายเดือนก่อน +3

    சமூக வலைதளங்களுக்கு இருக்கும் பொறுப்புணர்வு உண்மை தன்மை சமூக அக்கறை அரசியல் உண்மை நிலை சன் நியூஸ் சேனல்களில் துளியும் இல்லை.. ஒன்றுமில்லாத விஷயத்தை பரபரப்பாக சொல்வதோடு சரி ஒரு நல்லது இல்லை..

  • @vgvlogs2559
    @vgvlogs2559 3 หลายเดือนก่อน +2

    TN needs to built multiple small check dams on kaveri to save excess water.this should improve ground water table along cauvery river basin..on dry season people can use ground water for agriculture

  • @kpalnisami8653
    @kpalnisami8653 3 หลายเดือนก่อน +1

    மிக்க மகிழ்ச்சி

  • @as.venkatachalammicrobiolo9934
    @as.venkatachalammicrobiolo9934 3 หลายเดือนก่อน +2

    TN Govt shall open Mettur dam @ 15000 cu.sec now to enable to avoid bulk discharge later which will unnecessarily mix with sea water which we experienced early.

  • @vasudevan8036
    @vasudevan8036 3 หลายเดือนก่อน

    இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக போர் கால முடிவு நீர். பயன்பாடு குறித்து முடிவு எடுக்க வேண்டும்.

  • @sanmugamk4747
    @sanmugamk4747 3 หลายเดือนก่อน

    எவ்வளவுதண்ணீர்வந்து..என்னங்கபலன்.எல்லாம்சமுத்திரக்கடலில்.ஓடவிட்டுட்டு..தண்ணியில்லே.ன்னு.பின்னாடி..ஒப்பாரிதான்.தடுப்பனை.கிளையாறுன்னு.கர்நாடகக்கரன்.புள்சேப்டி.இங்கே.கோட்டருக்கம்..புல்லுக்கும்தான்பவர்புள்ளானசேப்டி.வாழ்கதமிழகம்.வளர்கபாரதம்.

  • @vae2168
    @vae2168 3 หลายเดือนก่อน

    Thanks to the God of Nature for having filled all the nine dams of Karnataka and gushing out to TamilNadu which is now badly water starving and depleting of under ground water.😮

  • @festusefrin8745
    @festusefrin8745 3 หลายเดือนก่อน +4

    CM sir oru dam katti intha water ai save pannalam allavaa???
    If any chance sir

    • @subramaniamsavithri6735
      @subramaniamsavithri6735 3 หลายเดือนก่อน

      No then how DMK robe sand from river

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 3 หลายเดือนก่อน

      நாம் இஸ்டம் போல நினைத்த இடங்களில் எல்லாம் அணை கட்ட முடியாது... எங்கு எல்லாம் கட்ட முடியுமே அங்கு எல்லாம் கட்டி முடிச்சாச்சு..

  • @st-welnesscenterelampillai9943
    @st-welnesscenterelampillai9943 3 หลายเดือนก่อน

    🎉

  • @BaabuMuthu
    @BaabuMuthu 3 หลายเดือนก่อน +4

    ஜூலை 31குள் மேட்டூர் அணை 100 அடியை எட்டிவிடும்

    • @EverywhereInfonet
      @EverywhereInfonet 3 หลายเดือนก่อน +3

      இல்லை முழு கொள்ளளவை எட்டிவிடும். கடவுள் இருக்கிறார் குமாரு.

    • @adaikaladass.p3190
      @adaikaladass.p3190 3 หลายเดือนก่อน +5

      மேலும் மேலும் மழை வாய்ப்புகள் உண்டு என்று சொல்கிறார்கள் ஆதலால் ஆடிப்பெருக்கு வருவதற்குள்ளாவது மேட்டூரில் தண்ணீர் நிறைய வேண்டும் ஸ்ரீரங்கம் அம்மா படித்துறை மண்டபத்தில் தண்ணீர் வர வேண்டும்

  • @chajaikumar2520
    @chajaikumar2520 3 หลายเดือนก่อน

    Redhills aree around very duty and dust pls clean around place sir

  • @paradesiaralan
    @paradesiaralan 3 หลายเดือนก่อน

    இது உபரி நீர்... இது காவிரி உரிமை நீர் இல்லை

  • @MeenaG-gr2bn
    @MeenaG-gr2bn 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் 🙏
    முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எங்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @SundarrajSundaramurthy
    @SundarrajSundaramurthy 3 หลายเดือนก่อน

    Super

  • @ushashankar866
    @ushashankar866 3 หลายเดือนก่อน

    The TN govt should preserve these water by building small dams kulam etc and this water can be used later in summer

  • @eliyasbashag149
    @eliyasbashag149 3 หลายเดือนก่อน

    Ayya oru puyalukke 90 adi ettiya namadhu dam aduttha oru puyalukku dam niraindhuvidum enave usharaha neer thirandhu vida vendum❤❤❤🎉🎉🎉🎉

  • @arasu0076
    @arasu0076 3 หลายเดือนก่อน

    Karnataka la rain down aiduchu

  • @padmanathan1c221
    @padmanathan1c221 3 หลายเดือนก่อน +1

    Vivasayam. Chezhikkattum❤

  • @ramaprasadrao6041
    @ramaprasadrao6041 3 หลายเดือนก่อน +1

    But mettur dam overflow water is not saved by Dravida model government. People don't think about it. If overflow water is saved properly, we won't get water scarcity and no politics possible by Dravidam.

  • @sainarayanan
    @sainarayanan 3 หลายเดือนก่อน

    🌄🥰🥰🌹🌹🌅❤

  • @KarthiKarthi-y6d
    @KarthiKarthi-y6d 3 หลายเดือนก่อน

    All excess water of mettur dam will ho to sea on. ot be saved in ponds lakes rivers be caise over 70 yesrs of dravidian rile yhey dwsllowed lot of funds alloted for cauvery rivers works snd projects only in deeman rule vcsuvery will prospet

  • @jessymadan5898
    @jessymadan5898 3 หลายเดือนก่อน +2

    Hello everyone in Sun news reader and all staff good morning to all of you God bless you all in the name of Jesus Christ stay blessed always 🙏

  • @SNR2202
    @SNR2202 3 หลายเดือนก่อน

    இனிமேல் மழை குறைய வாய்ப்புள்ளது

  • @mehinithya1532
    @mehinithya1532 3 หลายเดือนก่อน

    Sonna mathire

  • @KarthiKarthi-y6d
    @KarthiKarthi-y6d 3 หลายเดือนก่อน

    Both dmk and aiadmk unanle to save the excess water. 2:07 which. B ber on metur is happening gor the past 70 yeats it will be saved furing seeman rule pf tm only gornthis the goolish yn people eill sllow?

  • @KumaraaR-fs8bo
    @KumaraaR-fs8bo 3 หลายเดือนก่อน

    😂

  • @Premkumar-os4rv
    @Premkumar-os4rv 3 หลายเดือนก่อน

    காவிரி தண்ணீர் தமிழக எல்லைக்குள் வரக்கூடாது என அரசாங்கமும் மக்களும் ஒருசேர சொல்ல வேண்டும்

  • @abdulkareemkareem1438
    @abdulkareemkareem1438 3 หลายเดือนก่อน

    Water resource very important.
    When excess water come, tamil nadu government take proper water saving along with kollidam and cauvari rivers to built small dams and small reservoiers, its help when the summer come

  • @ஸ்ரீ-ட8வ
    @ஸ்ரீ-ட8வ 3 หลายเดือนก่อน

    ஏன் இப்படி தண்ணீர் தரமுடியாது என்று கூறியுள்ளார் இப்போது மழை பொழியும் போது டேம் வழிகிறது பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து என்ன செய்வது

  • @manikandanr4416
    @manikandanr4416 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @NaveenSinghSingh-di2ql
    @NaveenSinghSingh-di2ql 3 หลายเดือนก่อน

    🎉