பிரதர் ஒன்னும் கவலைப் படாதீங்க எல்லாத்தையும் சரி பண்ணிடலாம். சரி பண்ண முடியாத பிரச்சனை என்று இங்கே ஒன்றுமே கிடையாது. உங்க உயிர் மட்டும் இருந்தால் போதும் அதுதான் உங்க பெரிய சொத்து.தைரியமாக இருங்கள் இறைவன் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இருந்த டிசல் ஆயில் கிரிஷ் டோல் கேட் செலவு டேக்ஸ் டயர் விலை டிரைவர் சம்பளம் மாமூல் வண்டியின் விலை வண்டி வாடகை எல்லாம் விசாரித்து பாருங்கள் கூடவே இன்றைய வாடகை மற்றும் மேலே கூறிய அனைத்தையும் விசாரித்து பாருங்கள் பிறகு வண்டி எடுப்பது பற்றி யோசியுங்கள்.. அதை விட்டு விட்டு பைனான்ஸ் நிறுவனத்தில் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கிறது என்று வண்டி வாங்கி கத்தி கதறி கொண்டு இருக்க வேண்டாம்.
லாரி தொழிலுக்கு எளிதாக கடன் கிடைப்பாதல் நிறைய நபர்கள் புதிதாக தொழில் துவங்க வருகின்றனர். பழைய வண்டிகளை விற்க முடியவில்லை. விபத்து இல்லாமல் 5 வருடங்களுக்கு ஓட்டினால் மட்டுமே வண்டி விற்பதில் பாதி கிடைக்கும். தற்போது வரும் BSVI AL வாகனங்கள் 100 km ஓடினால் Speeda metre 107 என சற்றே அதிகமாக காட்டும். இதுதான் இன்றைய நிலை.😢
உங்களின் கஷ்டம் மிகவும் வேதனையாகததான் உள்ளது தானே ஒட்டுநராக செயல்பட்டால் தான் ஒர் அளவுக்கு கடன் அடைக்க முடியும் இல்லையேல் வண்டியை விற்று விட்டு நிம்மதியாக சிறுக சிறுக கடன் அடைத்து மீடேருங்கள்
கவலைப்படாதே சகோதரா லாரி ஓட்டு டிரைவர் போடும் பொழுது டிரைவருக்கு போதிய ஓய்வு கொடுக்க வேண்டும் அதிகப்படியாண விபத்துகள் த்தூங்கித்தான் நடைபெருகிறது நீங்கள் கேரளாவண்டி புத்தோட்டு டிராவல் விளாக்கை பாருங்கள் அவர்கள் ட டிரைவர் எப்படி வண1ண்டிய. எப்படி ஓட்டுகிறார்கள் என்பதை க
புதுவண்டி போடுபவர்கள் சொந்த லோடு வைத்திருப்பர்களாக இருப்பார்கள்,அல்லது கம்பெனி வைத்திருப்பார்கள், மார்க்கெட் லோடு ஓட்டி லாரியில் ஜெயிப்பது இன்றைய காலத்தில் குதிரைகொம்பான விசயம்😢
300கோடி முதல் போட்டவனிடம் லோடு இறக்க மாட்டேன் னு சவடால் விட்டால் விளைவு லாரி ஓனருக்கு விபரீதமாக இருக்கும், கிடைத்ததை வாங்கி கொண்டு சுமூகமாக செல்ல முயற்சியுங்கள்😊
நண்பா விடு.தோல்விகள் இல்லாமல் வெற்றி இல்லை. .அவர்.இருக்கும் துன்பத்தில் நீங்கள் யதுக்குட.துன்பபடுத்துரிங்கள்.ஒருமனிதனை.உயிர் போகும் நிலையை.கூட தாங்க முடியும். உயிர் போகும் அளவுக்கு பிரச்சனை. யில் யா மாற்றத்தை தாங்க முடியாது
As a 5 bus owner before 6 years at my age of 23 now 1.5 croes loss now 3 call taxi pending I think motor is a good field but now if some one ask me About the bus to buy after ten seconds will not there😅😅😅
அது எப்படி விபத்தில் வண்டி சிக்கிவிட்டது அதனால் 18 லட்சம் நீங்கள் செலவு செய்திருக்கிறீர்கள் ஆனால் இன்சூரன்ஸ் நாலரை லட்சம் தான் கொடுத்தார்கள் என்றால் நம்புற மாதிரியா இருக்கு 18 லட்சம் வண்டிக்கு செலவு பண்ண நாம வேணா நாலரை லட்சம் நாலு லட்சம், 3 லட்சம் கொடுக்கலாம் மீதியெல்லாம் இன்சூரன்ஸ் தானே கிளைமாகும் எப்படி உங்களுக்கு கிளைமாகாமல் போச்சு?????
அந்த தம்பி யை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
அந்த தம்பி மனவருத்தத்தில் தவறை உணர்ந்து பேசுகிறார் மென்மேலும் பேசி காயப்படுத்தாதீங்க
பிரதர் ஒன்னும் கவலைப் படாதீங்க எல்லாத்தையும் சரி பண்ணிடலாம். சரி பண்ண முடியாத பிரச்சனை என்று இங்கே ஒன்றுமே கிடையாது. உங்க உயிர் மட்டும் இருந்தால் போதும் அதுதான் உங்க பெரிய சொத்து.தைரியமாக இருங்கள் இறைவன் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்.
இன்றைக்கு சூழ்நிலை மிக மோசமாக இருக்கிறது.....
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இருந்த
டிசல்
ஆயில்
கிரிஷ்
டோல் கேட் செலவு
டேக்ஸ்
டயர் விலை
டிரைவர் சம்பளம்
மாமூல்
வண்டியின் விலை
வண்டி வாடகை எல்லாம் விசாரித்து பாருங்கள்
கூடவே
இன்றைய வாடகை
மற்றும்
மேலே கூறிய அனைத்தையும் விசாரித்து பாருங்கள்
பிறகு வண்டி எடுப்பது பற்றி யோசியுங்கள்..
அதை விட்டு விட்டு
பைனான்ஸ் நிறுவனத்தில் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கிறது என்று
வண்டி வாங்கி
கத்தி கதறி கொண்டு இருக்க வேண்டாம்.
லாரி தொழிலுக்கு எளிதாக கடன் கிடைப்பாதல் நிறைய நபர்கள் புதிதாக தொழில் துவங்க வருகின்றனர். பழைய வண்டிகளை விற்க முடியவில்லை. விபத்து இல்லாமல் 5 வருடங்களுக்கு ஓட்டினால் மட்டுமே வண்டி விற்பதில் பாதி கிடைக்கும். தற்போது வரும் BSVI AL வாகனங்கள் 100 km ஓடினால் Speeda metre 107 என சற்றே அதிகமாக காட்டும். இதுதான் இன்றைய நிலை.😢
உங்களின் கஷ்டம் மிகவும் வேதனையாகததான் உள்ளது தானே ஒட்டுநராக செயல்பட்டால் தான் ஒர் அளவுக்கு கடன் அடைக்க முடியும் இல்லையேல் வண்டியை விற்று விட்டு நிம்மதியாக சிறுக சிறுக கடன் அடைத்து மீடேருங்கள்
கவலைப்படாதே சகோதரா லாரி ஓட்டு டிரைவர் போடும் பொழுது டிரைவருக்கு போதிய ஓய்வு கொடுக்க வேண்டும் அதிகப்படியாண விபத்துகள் த்தூங்கித்தான் நடைபெருகிறது நீங்கள் கேரளாவண்டி புத்தோட்டு டிராவல் விளாக்கை பாருங்கள் அவர்கள் ட டிரைவர் எப்படி வண1ண்டிய. எப்படி ஓட்டுகிறார்கள் என்பதை க
அவங்க youtube சேனலுக்காகவே ஓட்டுறாங்க அது எல்லாத்துக்கும் ஒத்து வராது
ஆனாலும் எப்படி இன்றும் புது வண்டி போடுகிறார்கள்
புதுவண்டி போடுபவர்கள் சொந்த லோடு வைத்திருப்பர்களாக இருப்பார்கள்,அல்லது கம்பெனி வைத்திருப்பார்கள்,
மார்க்கெட் லோடு ஓட்டி லாரியில் ஜெயிப்பது இன்றைய காலத்தில் குதிரைகொம்பான விசயம்😢
300கோடி முதல் போட்டவனிடம் லோடு இறக்க மாட்டேன் னு சவடால் விட்டால் விளைவு லாரி ஓனருக்கு விபரீதமாக இருக்கும்,
கிடைத்ததை வாங்கி கொண்டு சுமூகமாக செல்ல முயற்சியுங்கள்😊
Ithuku தான் தொழில்ல விட்டே வெளியபோறேன்.
எத்தனையோ கரண்ட் டிரைவர் இருப்பார்கள் அவர்களால் ஒரு வார்த்தை கேட்டுட்டு போடலாமா வேண்டாமா என்று தெரியவில்லை என்று தெரியவில்லை 😮😅😅
Good Morning Jayakumar Anna 🌄 💐🫂
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
தேவையில்லாத கொழுத்து போன வேலை இதெல்லாம் தேவையா இதெல்லாம்
தம்பி இதுக்கு முன்னாடி எத்தனையோ வண்டியை ஒரு பழக்கம் அவன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு தம்பி நீ என் 😮😮😮
DAD IS GOD DAD IS HERO
நண்பா விடு.தோல்விகள் இல்லாமல் வெற்றி இல்லை. .அவர்.இருக்கும் துன்பத்தில் நீங்கள் யதுக்குட.துன்பபடுத்துரிங்கள்.ஒருமனிதனை.உயிர் போகும் நிலையை.கூட தாங்க முடியும். உயிர் போகும் அளவுக்கு பிரச்சனை. யில் யா மாற்றத்தை தாங்க முடியாது
Eppa vayashu 34,40 vayashu anathum pressure m, sugar m vanthurum,naanum 12 wheel vachrunthen,enakkum ethe nilamaithaan vanthuchu vithuten😢😢😢
Nalla velai bs4 muthalavathu tharum
விளங்கி டும் வாழ்க்கை
As a 5 bus owner before 6 years at my age of 23 now 1.5 croes loss now 3 call taxi pending I think motor is a good field but now if some one ask me About the bus to buy after ten seconds will not there😅😅😅
Your phone number please
தற்போது உங்கள் வயது என்ன??
பஸ் தொழிலில் எதனால் நட்டம்??
Indha thozhil eh venam yaa sonna kelunga yaa wortheh iladha thozhil naanum transport irukaradhu naala dhan solran
பணத் திமிரு......... அப்பன் தான் ஆசிரியர்
😢😢😢😢😢
😂😂
M D kitta than panam vangununennu sollumpothu sirippu vanthu vittathu bro
Lusupaya 😢
நீஒருகிருக்கனாயா

😢