😭😭பத்மபூஷன் விருதுடன் கண்ணீர் மல்க பிரேமலதா விஜயகாந்த் | Premalatha Vijayakanth Emotional Moment

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 50

  • @PATHI1705
    @PATHI1705 5 หลายเดือนก่อน +27

    எங்க பத்மபூஷன்
    வாழ்ந்த காலத்திலும் இறந்த காலத்திலும் மக்களுக்கு உணவளித்துக் கொண்டிருக்கிறார்.....!!!! 🙏🏾❤️👍🏾

    • @pushpagandhi1750
      @pushpagandhi1750 5 หลายเดือนก่อน +1

      வள்ளல் அப்படி தான் இருப்பார்

    • @pushpagandhi1750
      @pushpagandhi1750 5 หลายเดือนก่อน +1

      செத்தும் கொடுத்த சீதக்காதி வள்ளல் கர்ணன் மகாபிரபு

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 5 หลายเดือนก่อน +17

    எல்லாவற்றையும் நினைத்தாலே அழுகையா இருக்கிறது ஐயா கேப்டன் சார்

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 5 หลายเดือนก่อน +17

    என்றென்றும் எங்கள் தங்கத் தலைவர் கேப்டன் புகழ் வாழ்க அண்ணியார் வாழ்க தேமுதிக வளர்க வளர்க வளர்க 👌🙏🇧🇪

  • @vasanthir438
    @vasanthir438 5 หลายเดือนก่อน +9

    எங்கள் கேப்டன் அண்ணா பத்மா பூஷன் விருது வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் என்றும் புகழோடு உங்கள் மக்கள் மனைவி பிள்ளைகள் வாழ்க வாழ்க அண்ணா வாழ்க வளமுடன்.

  • @kumutha9267
    @kumutha9267 5 หลายเดือนก่อน +15

    எங்கள்😢தங்கம்🎉🎉🎉🎉கவலையா இருக்கு

  • @Nikildev_vlog
    @Nikildev_vlog 5 หลายเดือนก่อน +16

    என்றும் கேப்டன் மக்கள் தலைவர்❤❤❤

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 5 หลายเดือนก่อน +5

    எங்கள் இதய தெய்வம் மனித கடவுள் பத்மபூஷன் கேப்டன் புகழ் வாழ்க வளர்க

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 5 หลายเดือนก่อน +13

    அவர் உயிரோடு இருக்கும் போது இந்த விருது கொடுத்திருந்தால் ரொம்ப சந்தோஷமாக இருந்திருக்கும்

  • @sankard5359
    @sankard5359 5 หลายเดือนก่อน +11

    Captoin❤❤❤god❤❤❤❤

  • @sankard5359
    @sankard5359 5 หลายเดือนก่อน +11

    Anniyar❤mass❤❤❤❤❤

  • @ranjanalakhande3392
    @ranjanalakhande3392 5 หลายเดือนก่อน +12

    கேப்டன்.ஐயாவை...போல்.யாருமே...வரமுடியாது

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 5 หลายเดือนก่อน +6

    எங்கள் கேப்டன் மறையவில்லை மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 5 หลายเดือนก่อน +9

    வாழ்த்துக்கள் மேடம் கேப்டன் சார் இருந்திருந்தால் வேரலேவல்

  • @tirougnanam2612
    @tirougnanam2612 5 หลายเดือนก่อน +6

    Real reel by premalatha

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 5 หลายเดือนก่อน +9

    அம்மா தயவு செய்து அழாதீங்க லட்சக்கணக்கான தொண்டர்கள் உங்கள் பின்னாடி நாங்கள் இருக்கிறோம்

  • @vinothmoorthy8658
    @vinothmoorthy8658 5 หลายเดือนก่อน +12

    அவர் இல்லாததை ஏற்று கொள்ள முடியல 🙏

  • @kvsgaming3567
    @kvsgaming3567 5 หลายเดือนก่อน +3

    My captain 🙏🙏🙏 My God 🙏🙏🙏

  • @GurumoorthyGurumoorthy-cw1br
    @GurumoorthyGurumoorthy-cw1br 5 หลายเดือนก่อน +6

    வாழும் வள்ளல் கேப்டன் புகழ் என்றும் நிலைத்திருக்கும். குருமூர்த்தி பரிக்கல் திருநாவலூர் ஒன்றியம் கள்ளக்குறிச்சி மாவட்டம்

  • @user-up5dk2qw3l
    @user-up5dk2qw3l 5 หลายเดือนก่อน +2

    வீர பெண்மணி ❤❤

  • @chanthirikaramakrishnan7011
    @chanthirikaramakrishnan7011 5 หลายเดือนก่อน +2

    தினசரி ஒவ்வொன்றாய் பார்த்து அழுது ஜலதோஷம் பிடிக்கிறது

  • @natarajannattu7513
    @natarajannattu7513 5 หลายเดือนก่อน +2

    For every hero.great.

  • @vinothmoorthy8658
    @vinothmoorthy8658 5 หลายเดือนก่อน +6

    ❤️❤️❤️❤️❤️❤️❤️🇧🇪

  • @elangomaha-c8s
    @elangomaha-c8s 5 หลายเดือนก่อน +6

    ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @mohamedbasith9424
    @mohamedbasith9424 5 หลายเดือนก่อน +1

    Pra.malathametamvalthukkal❤❤❤❤❤❤❤

  • @ShamalaDevi-pb6nn
    @ShamalaDevi-pb6nn 5 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 5 หลายเดือนก่อน +5

    கேப்டன் புகழ் ஓங்குக

  • @Dinesh-od6qs
    @Dinesh-od6qs 5 หลายเดือนก่อน +1

    எப்பாவும் எங்கள் அண்ணி வழியில் 🙏🙏🙏

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 5 หลายเดือนก่อน +4

    மத்திய அரசுக்கு தேமுதிக சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்

  • @mariansingh3009
    @mariansingh3009 5 หลายเดือนก่อน +3

    ஆம்..! நிசமான விருது..! *பத்தமபூசன்* --நல் தமிழ் மக்களின் ஆத்ம விருந்து--!
    இந்தியாவின்..! உயர்
    தமிழ் நாட்டிற்கு.. !அமரர் உயர்
    திரு. விஜயகாந்த்து ஐயாவின்..!
    உணவு கொடைக்காக.. *பத்ம பூசன்* விருது..! கிடைத்ததுவே..!
    "என்னய்யா.. காசு..! காசு..!..?
    மனிதன் தான்யா..! முக்கியம்!"
    வாழ்த்துக்கள்! தாயே..!

  • @KSKNMATRIMONYKOVILPATTI
    @KSKNMATRIMONYKOVILPATTI 5 หลายเดือนก่อน +4

    கேப்டன் பெற்ற விருதுக்கு மகுடம்

  • @mohamedbasith9424
    @mohamedbasith9424 5 หลายเดือนก่อน +1

    ,yengalthalaivarcaptainsir❤❤❤❤❤❤

  • @RAJRAJ-jz9vm
    @RAJRAJ-jz9vm 5 หลายเดือนก่อน +1

    UTHAMAPUTHIRAN🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥

  • @arthiarthimurugan1072
    @arthiarthimurugan1072 5 หลายเดือนก่อน

    Good captain Anna🎉🎉🎉👍🥳♥️❤️

  • @iam_kabali
    @iam_kabali 5 หลายเดือนก่อน +1

    Endrendrum makkal manathil vazhum ayya captain vazhga

  • @mohamedbasith9424
    @mohamedbasith9424 5 หลายเดือนก่อน +2

    Makkalthalaivrcaptainsir

  • @glrvijay4285
    @glrvijay4285 5 หลายเดือนก่อน +3

    Samikke virudha andha samiye ungalukku virudhu kudukkum captain original sisyan oruvan varuvan indha ulagathula yellarukum captain pugazh solvadharku am not practical human being please weit I'm coming ❤ just 2month in thamil nadu

  • @sankard5359
    @sankard5359 5 หลายเดือนก่อน +7

    Dmdk❤❤❤❤❤❤

  • @gomathijeyam5509
    @gomathijeyam5509 5 หลายเดือนก่อน

    😭😭❤❤

  • @JayanthiRamaraj-p2g
    @JayanthiRamaraj-p2g 5 หลายเดือนก่อน +1

    😢😢😢😢

  • @susilakavisusilakavi8137
    @susilakavisusilakavi8137 5 หลายเดือนก่อน

    Vijayakanth maduraikara Hindi video Madhuri ki sundari vijayakanth Madurai mannin maithan unga Amma song aadat

  • @vkmurugesan3882
    @vkmurugesan3882 5 หลายเดือนก่อน

    கண்ணீர் சிந்துகிறது ஒரு ரசிகனாக எனக்கு நான் படுக்கும் படுக்கை தொடர் அவர் கொடிதான் இது உண்மை திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா ஏரிகளுக்கு ஊராட்சி முருகேசன் சன் ஆஃப் கலியபெருமாள் முடிஞ்சா வந்து என் வீட்டை பாருங்க

  • @Munivel-ud2uv
    @Munivel-ud2uv 4 หลายเดือนก่อน

    Vishnu❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @KumarS-yh6hj
    @KumarS-yh6hj 5 หลายเดือนก่อน +10

    அண்ணியார்க்கு செவாலியே விருதே கொடுக்கலாம்.

  • @AruleshwariAnandi
    @AruleshwariAnandi 5 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤

  • @selvamgokulam9632
    @selvamgokulam9632 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @manikandanmanikandan5094
    @manikandanmanikandan5094 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤