இந்திரா காந்திக்கு சிலை வைத்தால் ஆட்சிக்கு ஆபத்தா?|ராகுல் காந்தி செய்த காமெடி!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ค. 2024
  • #EagalaivanLatestInterview | #thirusakthiyar #suvenkatesan #dmk #admk #mkstalin #modi #bjp #rahulgandhi #congress #thirumavalavan
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

ความคิดเห็น • 105

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 5 วันที่ผ่านมา +41

    TN க்கு யாரும் சூனியம் வைக்க முடியாது. திமுகவும் கட்டுமரம் குடும்பமுமே TN க்கு ஏற்பட்ட சூனியங்கள்தான். இதற்கு மேல் எத்தனை வேண்டும்?

  • @chandrasekarm8930
    @chandrasekarm8930 5 วันที่ผ่านมา +14

    செங்கோல் தெரியாது.......கன்னக்கோல் தான் தெரியும்😂😂😂😂😂😂

  • @chamis2248
    @chamis2248 5 วันที่ผ่านมา +20

    TN மக்களுக்கு 1967 சூன்யம் வைக்கப்பட்டு விட்டது

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 5 วันที่ผ่านมา +2

      வைக்கப்படவில்லை.
      சொந்த செலவில் வைத்துக் கொண்டார்கள்.

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 5 วันที่ผ่านมา +16

    திரிசக்தியார் பதில் நன்றாக உள்ளது மக்கள் கவனமாக இருக்க வேண்டும்

  • @ganesans2842
    @ganesans2842 5 วันที่ผ่านมา +9

    A1 மற்றும் A2 இருவருக்கும் A3 ஆகிய எங்கள் மாலை வணக்கம்.

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 5 วันที่ผ่านมา +9

    சூனியம் வைப்பது எல்லா மதங்களிலும் உள்ளது போலும்!

  • @KarthikKarthik-os1wl
    @KarthikKarthik-os1wl 5 วันที่ผ่านมา +19

    கோயம்புத்தூர் இருகூர் குரும்பபாளையம் கார்த்திக் தேசிய கட்சியின் மாநில தலைவராக இருக்கும் ஒருவருக்கு பாதுகாப்பு அளிக்க இந்த அரசிற்கு நாதியில்லாமல் இருக்கும் சூழ்நிலையில் நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு எதற்காக பாதுகாப்பு அங்கு யார் இருக்கிறார்கள் தயவுசெய்து எனது கேள்விக்கு திருசெத்தியும் ராவண வாயிலாக பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

    • @kesavank61
      @kesavank61 3 วันที่ผ่านมา

      திருசக்தியார்ரோம்ப கிண்டல் பேர்வழி போல்

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 5 วันที่ผ่านมา +8

    அகப்பட்டதை சுருட்டி விட்டார்கள் தொண்டர்களும்.வாழ்க நலங்களுடன்.

  • @kumarasivana
    @kumarasivana 5 วันที่ผ่านมา +7

    ஐயா ஏகலைவன் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க நாம் தமிழர்

    • @yellowlotus919
      @yellowlotus919 4 วันที่ผ่านมา

      நாம் தமிழர் கட்சி தலைவர் தமிழரா?சைமன் செபாஸ்டியன் என்பவர் கேரளாக்காரர்.MGR ரும் கேரளாதான்.அதனால் தான் அவரும் தமிழன துரோகி ஆனார்

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 5 วันที่ผ่านมา +6

    ஸ்டாலின் ஒரு நல்ல அரசியல் வியாபாரி .

  • @sathyapalannair4826
    @sathyapalannair4826 4 วันที่ผ่านมา +1

    ஓம், திரு சக்தியார் அவர்கள் ஒரு அரசியல் ஞானி. அவரை சந்திக்க விரும்புகிறேன். ஒம்

  • @sriramp117
    @sriramp117 5 วันที่ผ่านมา +2

    சக்தி யாரே நீங்கள் சொல்வது உண்மை அவர் போதையில் இருந்து இருப்பார் போல் தெரிகிறது

  • @sixthsense1979
    @sixthsense1979 5 วันที่ผ่านมา +4

    தமிழக சட்டப்பேரவையில் எதை வைக்கலாம்? திரிசக்தியாரின் பதிலை ஆவலோடு எதிர்பார்க்கின்றேன்.

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 4 วันที่ผ่านมา +1

    வள்ளுவன் போற்றிய செங்கோலை வட இந்தியன் வார்த்தையை மதித்து எடுக்கச் சொல்கிறோம்.

  • @arbalaji1468
    @arbalaji1468 4 วันที่ผ่านมา +2

    கள்ளச்சாராயம் சாவையும் மறைப்பது கோஷம் செங்கோலை பற்றி பேசும் திமுகMP.

  • @user-wn3xu5kf4i
    @user-wn3xu5kf4i 5 วันที่ผ่านมา +4

    செங்கோன்மை
    வேலன்று வென்றி தருவது மன்னவன்
    கோலதூஉங் கோடா தெனின் (திருக்குறள்- 546)
    மன்னவனுக்கு வெற்றியளிப்பது அவன் கையிலுள்ள வேல் அல்ல; அவன் செங்கோன்மை கோணாமல் இருந்தானால் அதுவே வெற்றி அளிப்பதாகும்
    - புலியூர் கேசிகன்
    ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.
    - மு. வரதராசன்
    ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.
    - சாலமன் பாப்பையா
    இந்தக் குறள் பொருத்தமாக இருக்கிறதா!!!

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 5 วันที่ผ่านมา +13

    தமிழ் நாட்டில் அங்காங்கே வாயைப்பிளந்து கொண்டிருக்கும் ஒரு சிலையிருக்கே அந்த சிலையை காலையில் கண் விழிக்கும்போது பார்த்தாலே அந்த நாள் முழுவதும் தரித்திரம் தலை தூக்கியாடும் இதில் வேறு இன்னுமொன்றா 😂😂😂😂

  • @twingain
    @twingain 5 วันที่ผ่านมา +8

    திரிசக்தியாரே- 1. தமிழக அரசின் KMUT-i (கூமுட்டை) பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா - தயவுசெய்து என்னை தவறாக நினைக்காதீர்கள் - Kalaignar magaleer Uthavi Thogai thittam? 2. நீட் தடைக்கான தீர்வும் என்னிடம் உள்ளது. எனது முன்மொழிவை திமுக ஏற்குமா? நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் மத்திய அரசால் கையகப்படுத்தப்படும், இனி தனியார் கல்லூரிகள் அல்லது அரசு உதவி பெறும் மருத்துவக் கல்லூரிகள் இருக்காது. அனைத்து இடங்களும் தகுதி மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் அரசாங்கத்தால் (மத்திய மற்றும் மாநிலம்) ஒதுக்கப்படும். அப்படி இருந்தால் நீட் தேர்வை தடை செய்யலாம். - இராசு. வேணுகோபாலன், அமெரிக்கா

  • @ragupathits2101
    @ragupathits2101 5 วันที่ผ่านมา +3

    Daily thirisakthiar interview and question and answer requested

  • @ragupathits2101
    @ragupathits2101 5 วันที่ผ่านมา +2

    Excellent.Daily interview equested

  • @vvenkat6829
    @vvenkat6829 5 วันที่ผ่านมา +1

    Most informative entertaining discussion!!

  • @sethuravindran6831
    @sethuravindran6831 5 วันที่ผ่านมา +3

    Avar vellanthi sir.

  • @murugesanr5285
    @murugesanr5285 5 วันที่ผ่านมา +1

    ஐயா செங்கோல் வெச்சிருந்தாக்கா நூறு வருஷம் 200 வருஷம் அரசாலலாம்
    அதே மாதிரி இவங்க அரசாங்கம் நாங்க எங்க போறது அதனால தான் செங்கோலை எதிர்க்கிறோம் எதிர்க்கிறோம்

  • @chamis2248
    @chamis2248 5 วันที่ผ่านมา +2

    London king sworning ceremony செங்கோல் கொடுப்பது வழக்கம்

  • @rameshv62
    @rameshv62 5 วันที่ผ่านมา +2

    இங்கிலாந்து அரசு பரம்பரை, ஸ்பெயின் அரச பரம்பரை ஆகியவற்றிலும் செங்கோல் போன்ற சிறு கைதடி வழக்கத்தில் உண்டு. இங்கிலாந்து ராணி குயின் விக்டோரியா படத்தில் இதை கையில் வைத்திருப்பார். வட இந்தியாவிலும் இந்த முறை உண்டு.(தர்ம தண்ட், ராஜ்தண்ட்) முகலாயார்கள் ஆட்சிக்குப்பின் வழக்கொழிந்தது.

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 4 วันที่ผ่านมา

    இந்த “ அண்ணியாரிடம் வைரம் “ இப்போது தான் முதல் முறையாக அறிகிறேன் .நம்பும்படித்தான் உள்ளது.

  • @srinivasavaradhan2312
    @srinivasavaradhan2312 4 วันที่ผ่านมา

    Excellent sirs especially truth about hosur airport

  • @mnseetharaman
    @mnseetharaman 2 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்

  • @Radhakrishnan-bf7kd
    @Radhakrishnan-bf7kd 5 วันที่ผ่านมา +1

    நமது முதல்வர். அவர்கள் நடக்க முடியாத காரியத்திற்கு. வழி. காட்டுகிறார்கள். என்று நினைக்கிறேன் (ஹோசூர். விமான நிலையம்). நல்லாத்தூர் ராதாகிருஷ்ணன்

    • @selvakumark6346
      @selvakumark6346 5 วันที่ผ่านมา

      😊😊😊😊😊😊v b e d.

  • @saraswathiaravindhkumar1235
    @saraswathiaravindhkumar1235 4 วันที่ผ่านมา +1

    Eaagalivanvalzga

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 5 วันที่ผ่านมา +2

    நீங்க நம்பாம இ௫க்கலாம். ஆனா சத்௫ சமஹார ஹோமம்லாம் பண்றவங்க இ௫க்காங்களே..? 😊

  • @baskaran.kbaskaran.k5481
    @baskaran.kbaskaran.k5481 5 วันที่ผ่านมา +1

    இராவணன்
    மூன்று சுழி போட்டு எழுதவும்
    நன்றி

  • @sbalasundari8300
    @sbalasundari8300 5 วันที่ผ่านมา +2

    Sengol was also there in other parts of India....it was called Rajdhand

    • @hman384
      @hman384 3 วันที่ผ่านมา

      In Malaysia too. It is called Cokmar meaning in english is MACE.

  • @sixthsense1979
    @sixthsense1979 5 วันที่ผ่านมา +2

    குருமா= plastic chair.

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan 5 วันที่ผ่านมา +1

    Sengol is called as Dharma dhandam used by all kings and spirital leaders. It is the customs of India. Nandi in the top of Sengol is only in tamil nadu and Karnataka.

  • @user-gi7ix8oz7u
    @user-gi7ix8oz7u 4 วันที่ผ่านมา

    ஐயா தாங்கள் சொல்லும் விதம் அருமை ஆனால் இந்த சாராயம் ஆட்சி உங்களுக்கு மிரட்டல் விடுக்கும் எதுவும் சந்தித்து வேண்டும்

  • @srkrishnaswamy
    @srkrishnaswamy 5 วันที่ผ่านมา +1

    😀கூட்டமாக பெரும்பான்மை M.P.க்கள் நிற்பது கண்டு எல்லோருக்கும் மரியாதை வழங்கி இருப்பாரோ ராகுலார்?🤔

  • @santhanagopalanganapathisu7603
    @santhanagopalanganapathisu7603 5 วันที่ผ่านมา +2

    100வது நிகழ்ச்சிக்கு வீடியோ அனுப்ப வெக்கிய்யிட்ட whatsup நம்பர்க்கு தொடர்ந்து கேள்விகளை தொடர்ந்து அனுப்பலாமா?

  • @venkatesanramachandran5858
    @venkatesanramachandran5858 5 วันที่ผ่านมา +1

    A1 A2 A3. 😅😅😅😅😅😅😅

  • @shajahanshajahan8495
    @shajahanshajahan8495 5 วันที่ผ่านมา

    அடுத்தவன் தயிர் ஊற்றிய வடைகள் நிறைய சாப்பிட்டுயிருக்கிறார்
    அவருக்கு அதுமாதிரி வடைனா கொள்ளபிரியம்

  • @cganesan4939
    @cganesan4939 4 วันที่ผ่านมา

    அதி புத்திசாலி என்று கொடுக்கலாமா?

  • @shentilkumar6104
    @shentilkumar6104 5 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @rameshv62
    @rameshv62 5 วันที่ผ่านมา +1

    திரிசக்தியார் கவனத்துக்கு!! எல்லா நாடுகளிலும் (வளர்ந்த அமெரிக்கா உட்பட) பில்லி, சூனியம், ஏவல்(பிளாக் மேஜிக்) போன்றவை உண்டு அதை வேறு பெயர்களில் அழைக்கின்றனர். ஆகையால் இது போன்ற மூடநம்பிக்கைகள் ஏதோ தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது போல பேசவேண்டாம். நீங்கள் பணியாற்றிய இந்தோனேசியாவிலும் உண்டு.

  • @user-wb8ji2wy6y
    @user-wb8ji2wy6y 5 วันที่ผ่านมา

    Romba nakkalu onga rendu perukku Iyah. 😂😂

  • @loganathan.k4785
    @loganathan.k4785 5 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉

  • @sethuravindran6831
    @sethuravindran6831 5 วันที่ผ่านมา +1

    2 crore footfalls includes staff, pilots, cabdrivers, those who come to see off the passengers

  • @rajagopalanramamurthy3602
    @rajagopalanramamurthy3602 4 วันที่ผ่านมา

    Some actor or a missionary may start a " Dravida Sunya Kazhagam" soon

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 5 วันที่ผ่านมา

    If Stalin determines, he can ‘ create’ airport in the runway of KIA Bangalore itself!

  • @meenashankar3351
    @meenashankar3351 5 วันที่ผ่านมา

    Soonyam Fatima will be next adani if she comes to India.

  • @krish7939
    @krish7939 5 วันที่ผ่านมา +5

    ஏகலைவன் கூட
    கூட பேசுவதை தவிர்க்க வேண்டும்.

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 5 วันที่ผ่านมา +1

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 5 วันที่ผ่านมา

    👌👌👌👌👌👌👌👍👍👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧💪💪💪💪💪

  • @venkatesan8724
    @venkatesan8724 5 วันที่ผ่านมา +4

    திராவிட மாடல் ஆட்சி இவ்வளவு கேவலம் பட கூடாது.

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan 5 วันที่ผ่านมา

    She might have mentioned ICD. Goods wll come by containers train. The horbour and customs operation will be done in the destination which is not in shore. Bangalore is havin ICD port.

  • @sethuravindran6831
    @sethuravindran6831 5 วันที่ผ่านมา

    People of Hosur Beware

  • @ramcfd
    @ramcfd 3 วันที่ผ่านมา

    First build Hosur Bus Stand in better way . Looks Ugly and shabby ,less bus at any time. Hosur is basically NH stretch with villages near by . Thali to Seegehalli within 3km radius . Another comedy is Ktaka building second airport in Chikkabhalpur within 20Km of radius of devanahalli . Rest of airports are running under loss in ktaka . Not even one proper fast express pass to Hosur ,as all are signal station to Banglore .

  • @goltigolti1374
    @goltigolti1374 5 วันที่ผ่านมา +1

    Drevudiya pasanga model😂😂😂😂

  • @gopalanv7788
    @gopalanv7788 5 วันที่ผ่านมา +1

    They are saraya tamilarhal not tamilarhal ao thay wont accept sengole

  • @sekars8243
    @sekars8243 5 วันที่ผ่านมา

    சார் வாழ்த்துக்கள் இருவருக்கும்... நீங்கள் ஏன் பாஜக ,திமுகவுக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதை பேச மறுக்கிறீர்கள் காரணம் என்ன?????

  • @user-hq3yg2em8r
    @user-hq3yg2em8r 3 วันที่ผ่านมา

    ModiAmitshaBharatlawpadithavakil illai

  • @rajanpandian9215
    @rajanpandian9215 4 วันที่ผ่านมา

    EVKS இளங்கோவன் கன்னடன்தானே ?

    • @mnseetharaman
      @mnseetharaman 2 วันที่ผ่านมา

      100% கன்னடக்காரன்

  • @rijeshantony1332
    @rijeshantony1332 5 วันที่ผ่านมา

    Every interview of yours is very biased against Congress. Don't try to create a clown image for Rahul.

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 5 วันที่ผ่านมา

      We don't like Congress

    • @Kaladharya
      @Kaladharya 4 วันที่ผ่านมา

      ரைஸ் bag converts 🤫

    • @Kaladharya
      @Kaladharya 4 วันที่ผ่านมา

      U ppl eat 💩?Gendhi Baskar’s son of -

    • @narayananchakravarthi7407
      @narayananchakravarthi7407 4 วันที่ผ่านมา

      Adhu create pannanuma enna? Already it's there.. self created by rahul

    • @Kaladharya
      @Kaladharya 4 วันที่ผ่านมา

      @@narayananchakravarthi7407 Rahul is ஃ சூட் -?💩🤫

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 5 วันที่ผ่านมา +1

    Soriyar rukke silai vaikkum podhu.....
    Ammai yarrukku silai vaippadhil yenna thavaru...?
    Yaaro rendu kaasu paarththu vittu pizhaiththu pogattu mey...

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 5 วันที่ผ่านมา

    தமிழ்நாட்டிற்கே‌ உரிய‌ செங்கோலை ஆரிய நாட்டில் உள்ள பார்லிமெண்டில் ஆரிய மோடி வைத்திருக்கக்கூடாது.எனவேதான் அதை அகற்ற வேண்டும் என்கிறோம்.தமிழ்ப்பண்பாடு ,தமிழ்மொழி‌ எங்களுக்கே சொந்தம்.அதை வேறு யாரும் புகழக்கூடாது..பேச்சில் அவர்கள் மேற்கோள் காட்டக்கூடாது.

  • @teddygaming1340
    @teddygaming1340 5 วันที่ผ่านมา

    மிசா நாயன் சுடலையார்

  • @narayananchakravarthi7407
    @narayananchakravarthi7407 4 วันที่ผ่านมา

    சுந்தர்ராமன் இனி அடிச்சு விடு சுந்தரராமன் என்று அழைக்கப் படுவார். Hosurக்கும் bengalore airportக்கும் இடையிலான distance 90 km nnu Google maama solraru. சுந்தரராமன் 25 km nnu அடிச்சு விடராறு. 😂😂😂
    இந்த மாமா பொய் சொல்ராரா? அந்த மாமா பொய் சொல்ராரா?

    • @mnseetharaman
      @mnseetharaman 2 วันที่ผ่านมา

      As crows flies it is likely 25 km

  • @sriramp117
    @sriramp117 5 วันที่ผ่านมา

    சக்தி யாரே நீங்கள் சொல்வது உண்மை அவர் போதையில் இருந்து இருப்பார் போல் தெரிகிறது