என்னை இரவில் சுற்றி வளைத்தவர்கள்?| வேதாளம் - பேய் பிடித்துக் கொண்ட அரசியல்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ค. 2024
  • #EagalaivanLatestInterview | #saataiduraimurugan #seeman #annamalai #sasikala #jayakumar #mkstalin #saataiduraimuruganarrest
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

ความคิดเห็น • 556

  • @tamilvaananwigneswaran6239
    @tamilvaananwigneswaran6239 21 วันที่ผ่านมา +222

    சகுனிக்கும் கூனிக்கும் பிறந்த குழந்தை க௫ணாநிதி! சூதும் வாதும் கொண்ட க௫ணாநிதி !

    • @mareeswarimuthiah4858
      @mareeswarimuthiah4858 21 วันที่ผ่านมา +9

      Super

    • @jamesedward4746
      @jamesedward4746 21 วันที่ผ่านมา +2

      Appo unkoppanaa 😊

    • @sivakumar-hs6qj
      @sivakumar-hs6qj 21 วันที่ผ่านมา

      இன்னுமிருக்குகொலைகொள்ளை.மானபங்கம்..மக்களைவஞ்சித்துலட்சம்கோடிகளைகொள்ளையடித்தது.விறிக்கின்பெருகும்.குற்றம்

    • @kokulanragu6812
      @kokulanragu6812 21 วันที่ผ่านมา +4

      👏🏼👏🏼

    • @Sid-nu8nz
      @Sid-nu8nz 21 วันที่ผ่านมา +22

      கூனிக்கு பிறந்தவன் கருணாநிதி
      சகுனியின் பிள்ளை கருணாநிதி
      சூதும் வாதும் கொண்டவன் கருணாநிதி
      தமிழன் கழுத்தை அறுப்பவன் கருணாநிதி
      தமிழனை குடிகாரனாக்கிய கருணாநிதி
      ஏதிலித் தமிழனை வளர்த்தவன் கருணாநிதி
      அவனைத் தொலைத்தவன் கருணாநிதி
      ஈழத்தை எரித்தவன் கருணாநிதி
      கட்டுமரமாய் ஆனவன் கருணாநிதி

  • @archanar2525
    @archanar2525 21 วันที่ผ่านมา +128

    கள்ளச்சாராயம் குடிக்க வச்ச .....கள்ளக்குறிச்சி உதயநிதி.......... இந்த வாக்கியம் விட்டுட்டாங்க

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 21 วันที่ผ่านมา +53

    தேரை இழுத்து தெருவல் விட்ட கதையாக சாட்டைய பிடித்து அசிங்கப்படுறான் சுடலை!

  • @lavanperuncholan457
    @lavanperuncholan457 21 วันที่ผ่านมา +238

    அனைவரும் பாட வேண்டும் பிரபலமாக்க வேண்டும் கள்ளத்தனம் செய்த கிராதகன் கருணாநிதி ..சண்டாளன் கருணாநிதி சதிகாரன் கருணாநிதி

    • @pothi
      @pothi 21 วันที่ผ่านมา

      th-cam.com/video/2h15v7g00R4/w-d-xo.htmlsi=oSsVot5OcMgYPawi

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 21 วันที่ผ่านมา

      பாடு..நீ பாடு உன்கொம்மா உன்கப்பன் நொண்ணன் தொம்பி எல்லாமே பாடுங்கடா..! வாய்க்கொழுப்பு அடிப்பட்டு சாவுங்கே..

    • @RNalini-jc7ty
      @RNalini-jc7ty 21 วันที่ผ่านมา +1

      😅😅

    • @Shajahansha-k9h
      @Shajahansha-k9h 21 วันที่ผ่านมา

      பாடப்புத்தகத்துல ஏதோ வரலாறு சேர்க்கப்போறதா சொன்னாங்க அதில் இந்த வரிகள் வருமா? ​@@RNalini-jc7ty

    • @manivannans2683
      @manivannans2683 20 วันที่ผ่านมา +5

      கள்தனம்செய்தகிராதகன்கருனாநிதி

  • @Nagesh-oq5xc
    @Nagesh-oq5xc 21 วันที่ผ่านมา +57

    சாட்டை துரைமுருகன் வெளிவரும்வரை உலக தமிழர் அனைவரும் இந்த பாடளை கைபேசி ரிங்டோனாக வைக்கவேன்டும் பரிந்துரை ங்கல் ஏகலைவன்

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 21 วันที่ผ่านมา +155

    தொடர்ந்து அறத்தின் வழி நின்று தனது ஊடகப் பணியைச் செவ்வனே செய்து வரும் ஐயா தமிழ்த்திரு ஏகலைவன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @catlover965
      @catlover965 21 วันที่ผ่านมา +1

      Keep it up

  • @aryanayagammanuelpillai8820
    @aryanayagammanuelpillai8820 21 วันที่ผ่านมา +22

    இப்படி ஒரு பாடல் இருப்பது இதுவரை எங்களுக்கு தெரியாமல் இருந்தது. கேட்க வைத்த தி.மு.க. அரசுக்கு நன்றி..நன்றி..

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 21 วันที่ผ่านมา +101

    கள்ளத்தனம் கிராதகன் சண்டாளன் சதிகாரன் அருமையான பாடல் வரிகள் Super Hit Song

  • @jp7387
    @jp7387 21 วันที่ผ่านมา +82

    இந்தப் பாடலை நான் காலையிலிருந்து திரும்பத் திரும்ப பாடிக் கொண்டுதான் இருக்கிறேன் மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு

    • @Jot155
      @Jot155 21 วันที่ผ่านมา +11

      சத்தியமா நானும் இதைத்தான் காலையில் இருந்து பாடிக்கிட்டே இருக்கேன் நிறுத்தலாம் என்று பார்த்தால் ஓட ஓட வந்துருது எனக்கு மிகவும் பிடித்த சாங்

    • @jp7387
      @jp7387 21 วันที่ผ่านมา +2

      @@Jot155 🤣🤣🤣

    • @rameshchinnasamy9135
      @rameshchinnasamy9135 21 วันที่ผ่านมา +1

      😂😂 mindvoicennu nenachu veliaya paadatheenga..... Ulla poottu ummakuthu kuthira pooraanga..... 😂😂😂

    • @jp7387
      @jp7387 21 วันที่ผ่านมา +1

      @@rameshchinnasamy9135 🤣🤣🤣🤣

    • @latharavindran4437
      @latharavindran4437 21 วันที่ผ่านมา +1

      @@Jot155😂😂😂😂😂😂👌👌

  • @sivamanickam7891
    @sivamanickam7891 21 วันที่ผ่านมา +223

    சிவனே என்று இருந்த என்னை தெருவிற்கு கொண்டு வந்திட்டாங்களே பாவிகள் (கருணாநிதியின் ஆன்மா) இப்படித்தான் நினைக்கும்.😂😂

    • @Sivanethunai86
      @Sivanethunai86 21 วันที่ผ่านมา +8

      😄😄😄😄😄😄

    • @mareeswarimuthiah4858
      @mareeswarimuthiah4858 21 วันที่ผ่านมา +12

      Unmai

    • @Thendralselva877
      @Thendralselva877 21 วันที่ผ่านมา

      யாரவன் கருனாநிதி? தெலுங்கானா? இலங்கையனா? ஈழதமிழர் படுகொலையாளியா? பாசிச திராவிட தி.மு.க ஒழிக 😡

    • @jamesedward4746
      @jamesedward4746 21 วันที่ผ่านมา +2

      Unkothaa kooda irukumadaa😅

    • @ammu4580
      @ammu4580 21 วันที่ผ่านมา +5

      சிவனே என்று😂

  • @vv1614
    @vv1614 21 วันที่ผ่านมา +25

    இறந்தவரை பற்றி பேசுவது நியாயம் இல்லை என்றாலும், அவரை பெரிய புனிதர் மாதிரி புகழ் பாடுவதை மக்கள் சகிக்கவில்லை என தெரிகிறது.

    • @latharavindran4437
      @latharavindran4437 21 วันที่ผ่านมา

      கண்டிப்பாக அவன் என்ன புனிதானா கள்ளன்😡😡👞கருநாய்நிதி மஞ்சள் பை

  • @rajusubaraj1469
    @rajusubaraj1469 21 วันที่ผ่านมา +32

    எதை திறந்தாலும் சண்டாளன் கருணாநிதி என்ற பாடல்தான் ஓடிக்கிட்டு இருக்கு

  • @premnalliah9676
    @premnalliah9676 21 วันที่ผ่านมา +31

    ஐயா, இந்தப்பாடல் ஒரு மன நிறைவை தரும் பாடல். 50 தடவை கேட்டிருப்பேன்.

  • @cdavid6148
    @cdavid6148 21 วันที่ผ่านมา +57

    மிக சிறப்புமிக அருமையான பாடல்
    இரும்புக் கரம் துருப்பிடித்து விட்டது

    • @ganeshponnusamy3721
      @ganeshponnusamy3721 21 วันที่ผ่านมา +2

      எப்போவும் போலே காகிதத்தை காட்டி இரும்புன்னு சூம்ம்மா சும்மா சொன்னேன். ஹி ஹி

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 21 วันที่ผ่านมา +4

      என்னாது இரும்பு கரமா????
      இத்துப் போன கரம்

  • @kumarasivana
    @kumarasivana 21 วันที่ผ่านมา +40

    தமிழ் தேசியம் வெல்லும். நாம் தமிழர் கட்சி வாழ்க

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 21 วันที่ผ่านมา +24

    நாகூர் ஹனிபா குரலில் எல்லா பாடல்களும் சூப்பர் தான். இந்த பாடலும் நன்றாக உள்ளது.

  • @nimalanvairavanathan4649
    @nimalanvairavanathan4649 21 วันที่ผ่านมา +32

    புலம்பெயர் ஈழத்தமிழரில் பலர் இன்றுதான் இப்படியொரு பாடலிருப்பதை அறிந்தோம்.இனி விரும்பிக் கேட்போம். கள்ளத்தனம்.....

    • @johnsonsara5834
      @johnsonsara5834 21 วันที่ผ่านมา +5

      அருமை

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 21 วันที่ผ่านมา +4

      நானும் தான் இன்று தான் முதலில் கேட்கிறேன்

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 21 วันที่ผ่านมา +3

      நமக்கு தெரியும்
      ஆனா இப்ப கேட்க நல்லாயிருக்கு
      றேடியோவில நீங்கள் விருப்பத்தில கேட்க வேணும்

  • @vsubramanian3441
    @vsubramanian3441 21 วันที่ผ่านมา +43

    சண்டாளன் கருணாநிதி

    • @jamesedward4746
      @jamesedward4746 21 วันที่ผ่านมา

      Unkoppana 😅

    • @vsubramanian3441
      @vsubramanian3441 21 วันที่ผ่านมา +10

      என் மண் மொழி பண்பாடு கெடுத்த சண்டாளன்

    • @subashsumathy3145
      @subashsumathy3145 21 วันที่ผ่านมา +2

      ​@@jamesedward4746yaru da entha kothadimai..tha...odu

    • @user-tx9kv1lg9x
      @user-tx9kv1lg9x 21 วันที่ผ่านมา

      ​@vsubr சிறப்புamanian3441

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 21 วันที่ผ่านมา

      ​@@jamesedward4746
      இல்லை உன் கொப்பன் தான்
      மூடிட்டு போடா வெண்ணெய்

  • @SelvakumarSelva-fv2bc
    @SelvakumarSelva-fv2bc 21 วันที่ผ่านมา +20

    நாதக உறவுகள் அனைவரும்
    கள்ளத்தன..... பாடலை
    அலைபேசியில் ரிங் டோன்
    ஆக வைபோம்.

  • @kumarasivana
    @kumarasivana 21 วันที่ผ่านมา +43

    ஐயா ஏகலைவன் அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. நாம் தமிழர்

  • @punithesniya762
    @punithesniya762 21 วันที่ผ่านมา +11

    🇲🇾🙏🏻கருணாநிதிக்கு இதை விட பொருத்தமான பாடல் ஏதும் இல்லை 👌🏼👌🏼👌🏼👌🏼சன்டாலன் கருணாநிதி

  • @user-zo4qk6ed2p
    @user-zo4qk6ed2p 21 วันที่ผ่านมา +63

    கள்ளத்தனம் கருணா,சண்டாளன் கருணா,சதிகாரன் கருணா வாய்ப்புள்ள ராஜா

  • @kanthan3691
    @kanthan3691 21 วันที่ผ่านมา +15

    திமுகவின் முடிவுரையை எழுதுவதற்காக அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் சேர்ந்து 2026 இல் எழுத வேண்டும் 🤔

  • @appuroma
    @appuroma 21 วันที่ผ่านมา +11

    நான் இந்த பாட்ட 200 தடவ கேட்டுட்டேன்

  • @kalisveera8742
    @kalisveera8742 21 วันที่ผ่านมา +89

    ஐயா தமிழ் திரு பா ஏகலைவன் அவர்களுக்கும் இளம் நெறியாளர் பா சு ராகவேந்திரன் அவர்களுக்கும் இளம் நெறியாளினி கவிப்பிரியா அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் வணக்கங்களும் உங்களுடைய உரையாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது மேலும் கடை கோடி மக்கள் மக்களுக்கு எழுதி சென்றடைய கூடிய வகையிலும் இருக்கிறது நன்றி வணக்கம்🙏🙏🙏👍👍👍

  • @devadosssamuel7874
    @devadosssamuel7874 21 วันที่ผ่านมา +121

    கள்ளதனம் கொன்ட காமகன் கருனாநிதி. சதிகாரன் துரோகன். கருனாநிதி...😂😂😂😂😂

  • @priyakutty1442
    @priyakutty1442 21 วันที่ผ่านมา +41

    வணக்கம் அய்யா ஏகலைவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sellianramasamy3286
    @sellianramasamy3286 21 วันที่ผ่านมา +11

    வணக்கம் ஐயா நான மலேசிய வாழ் தமிழர்கள் இன்று காலையிலிருந்து நூறுமுறைக்கு மேல் முனுமுனுத்துள்ளேன் சண்டாளன் கருணாநிதி தமிழின துரோகி கருணா என்று

  • @periyasamyn5779
    @periyasamyn5779 21 วันที่ผ่านมา +58

    வெட்கம் மானம் சூடு சொரணை
    இது எதுவும் நாங்கள் அரசியலுக்கு வந்ததும் இல்லை..
    என்று டி.ஆர்.பாலு மேடையிலேயே
    பேசியது ஞாபகம் வருகிறது....

  • @narayanasamy3594
    @narayanasamy3594 21 วันที่ผ่านมา +34

    ஐயா.இவர்கள் இளைய தலை முறை தானே அதனால் உங்களை கவனிக்கவில்லை என்று நினைக்கின்றேன்.🙏நாம் தமிழர்💪💯

  • @sm5mahendren11
    @sm5mahendren11 21 วันที่ผ่านมา +10

    நாம்தமிழர் கட்சி கண்டிப்பாக வெல்லும் முதல் கணக்கை தங்கை அபிநயா தொடங்கி
    வைப்பாள் நாம் தமிழர்

  • @teuschershanthakumar2181
    @teuschershanthakumar2181 21 วันที่ผ่านมา +6

    அருமையான ப‌திவு. ஈழ தமிழன்

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435 21 วันที่ผ่านมา +13

    கள்ளதனம் செய்த🚂🚂🚂 கிராதகன் சதிகாரன் சண்டாளன் டச்நமூர்தி ( கருணாநிதி).

  • @annadurai5654
    @annadurai5654 21 วันที่ผ่านมา +10

    தமிழ் தேசியத்தின் ஒரே குறிக்கோள் கொண்ட எங்கள் ஐயா ஏகலைவன் பல்லாண்டு வாழவேண்டும் 💪💪💪💪

  • @karthikeyankarthikeyan7785
    @karthikeyankarthikeyan7785 21 วันที่ผ่านมา +11

    திமுக போட்ட நாடகம் இனி போடப்போற நாடகங்களையம் நாதக தொடர்ந்து அம்பலப்படுத்தி அசிங்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

  • @rethinashanmuganathan174
    @rethinashanmuganathan174 21 วันที่ผ่านมา +26

    அய்யா ஏகலைவன் சொன்னதுபோல் திராவிட கும்பலில் ஒருவர்கூட ஆம்ஸ்ட்ராங் குக்கு வரவில்லையே.

  • @thangaiank556
    @thangaiank556 21 วันที่ผ่านมา +21

    சாராய சாவோ, ஆம்ஸ்டர்டங் கொலையோ ஒரு பொருட்டு அல்ல.you tuber தான் இவர்களுக்கு முக்கியம்.தமிழன் என்று சொல்ல வெட்கமாக இருக்கிறது. வந்தெறிகளை புறந்தள்ளி தமிழர்கள் ஒன்று இணைவோம். ஏகலைவன் வாழ்த்துக்கள்.

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 21 วันที่ผ่านมา +36

    தமிழ் தேசியத்தின் தலைமகன் எங்கள் ஐயா திரு ஏகலைவன் அவர்களுக்கும் சீமான் தம்பி நெறியாளர் அவர்களுக்கும் சீமான் தங்கை நெறியாளர் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் உங்கள் கருத்து மிக தெளிவான கருத்து உங்கள் அனைவருக்கும் என் புரட்சி வாழ்த்துக்கள் 🎙️🐅🎙️ என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க நாம் தமிழர் 🎙️🐅🎙️ திராவிட மாடலே சாட்டை துரை முருகனே விடுதலை செய் விடுதலை செய் விடுதலை செய் விடுதலை செய் 💪🐅💪

  • @koteeswarana6016
    @koteeswarana6016 21 วันที่ผ่านมา +24

    இந்த பாடல் இப்போது உலக முழுக்க போய் சேர்ந்து விட்டது

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 21 วันที่ผ่านมา +17

    பணத்துக்கு பிணத்தை திங்கும் கூட்டம் இருக்குது.....தலைவா

  • @Karthikking6124Karthik
    @Karthikking6124Karthik 21 วันที่ผ่านมา +11

    சாட்டை பார்த்து அலரிய ஆளும் கட்சி 🔥❤

  • @govindasamic9987
    @govindasamic9987 21 วันที่ผ่านมา +31

    Sattai Will Win

  • @saravananshanmugiah8380
    @saravananshanmugiah8380 21 วันที่ผ่านมา +15

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @sivaperumal4685
    @sivaperumal4685 21 วันที่ผ่านมา +5

    யப்பா கடைசில அந்த பட்டதாரி விஷயம் செம சிரிப்பு... வேற லெவல்...

  • @cganesan4939
    @cganesan4939 21 วันที่ผ่านมา +23

    தமிழகத்தில் மக்களாட்சியா நடக்கிறது ?

  • @vivekanandams9395
    @vivekanandams9395 21 วันที่ผ่านมา +25

    15-20 நிமிடங்கள் காணொலி இருப்பின் சிறப்பாக இருக்கும்

    • @eagalaivanpavadai7372
      @eagalaivanpavadai7372 20 วันที่ผ่านมา

      இதை அப்படி 15 நிமிடத்திற்குள் சுறுக்க முடியாதுங்க. நான்கைந்து விடயங்களை சேர்த்து பேசும் நிகழ்வு

  • @Sivanethunai86
    @Sivanethunai86 21 วันที่ผ่านมา +23

    வணக்கம் ஏகலைவன் அப்பா உங்கள் பேச்சி திறமை அதிலிருக்கும் பொறுமை நிதானம் அருமை 👌👌வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏🙏🙏🙏❤❤

  • @karuppiahr9048
    @karuppiahr9048 21 วันที่ผ่านมา +9

    வணக்கம் ஐயா
    ஆவணங்களுடன் செய்த பதிவு
    மிகச் சிறப்பு !

  • @chanemougam325
    @chanemougam325 21 วันที่ผ่านมา +15

    அருமை புதுச்சேரி பிரான்ஸ் நாட்டில் இருந்து❤❤❤

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 21 วันที่ผ่านมา +11

    சாட்டை கைது குறித்து தாங்கள் கண்டித்து பேசுவது ஆறுதல் தருகிறது ஐயா

  • @pannvalan3350
    @pannvalan3350 21 วันที่ผ่านมา +5

    திரு. ஏகலைவன், 1969 முதல் தி.மு.க. செய்த படுகொலைகள், ஏவி விட்ட வன்முறை வெறியாட்டச் செயல்கள் ஆகியவை எல்லாம் குறித்து, விவரமாக எழுதி, அதை ஒரு நூலாக வெளியிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

  • @Suresh-lg1xx
    @Suresh-lg1xx 21 วันที่ผ่านมา +36

    ஜெயிலுன்னு இருந்தா பெயிலுன்னு ஒன்னு இருக்கு

  • @duraisamid2668
    @duraisamid2668 21 วันที่ผ่านมา +3

    இனிமையான பாட்டு

  • @sundarapandian4580
    @sundarapandian4580 21 วันที่ผ่านมา +12

    நாம் தமிழர் 💪💪💪💪💪

  • @vivekanandams9395
    @vivekanandams9395 21 วันที่ผ่านมา +15

    நேரலை அருமை

  • @BaskarBaskar-nc6lk
    @BaskarBaskar-nc6lk 21 วันที่ผ่านมา +6

    நானும் இரவில் வீட்டுக்கு செல்லும்போது நிறைய பட்டதாரிகள் என்னையும் சுத்தி வருவார்கள்கொஞ்சம்பயமாகத்தான்இருக்கும்

  • @franciscovenanent
    @franciscovenanent 21 วันที่ผ่านมา +29

    மு கருணாநிதி குடும்ப நல கட்சி ஆட்சி உபிகள்
    எம்ஜிஆர் பற்றி
    காமராஜ் பற்றி
    எங்கள் தங்கம் ஜெயலலிதா பற்றி
    கலாம் பற்றி
    திருமா பற்றி
    இந்திர காந்தி பற்றி
    சீமான் பற்றி
    வைக்கோ பற்றி
    சினிமா நடிகைகள் பற்றி
    அரசு அதிகாரிகள் பற்றி
    தமிழ் மக்கள் பற்றி
    இந்துக்கள் பற்றி
    என்னவொல்லாம் எப்படியெல்லாம்
    பேசியது
    வரலாறு சத்தமாக
    திருப்பி வருகிறது
    கசக்கும் மு கருணாநிதி குடும்பம்.

    • @arockiadass668
      @arockiadass668 21 วันที่ผ่านมา

      நூற்றுக்கு நூறு உண்மை.
      இன்னும் தெலுங்கர்
      யு டூப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைவர்களை அவதூறாக பேசுவது சைபர் கிரைம் பிராஞ்ச் க்குத் தெரியாதா?
      1.50 லட்சம் ஈழத் தமிழர்களைக் கொல்லப் பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்த சோனியாவுக்கு உதவியது கருணாநிதி தானே.
      இது கருணாநிதி ஈழத் தமிழ்ர்களுக்கு செய்த பச்சைத் துரோகம் இல்லையா?

  • @amuthamsenthamil1971
    @amuthamsenthamil1971 21 วันที่ผ่านมา +3

    எப்போதும் துரோகி துரோகிதான் ஐயா..
    மூவருக்கும் நன்றிகள்..
    ❤❤❤👌👍💪🐯💪

  • @judevillvarajanthonypillai4513
    @judevillvarajanthonypillai4513 21 วันที่ผ่านมา +4

    நானும் அந்தப்பாடலை இன்று தேடி முழுமையாகக் கேட்டு மகிழ்ந்தேன். முற்றிலும் உண்மை. I also searched for that song today and enjoyed listening to it completely. it is absolutly true.

  • @rajkandiah8182
    @rajkandiah8182 21 วันที่ผ่านมา +17

    வேங்கைவயல் தமிழகத்திலா இருக்கு ? அது வேறு மாநிலத்தில் இருக்கு?

  • @supertamilan9763
    @supertamilan9763 21 วันที่ผ่านมา +10

    சூப்பர் ஐயா உங்கள் விவாதம்

  • @sweetaparththeepan1295
    @sweetaparththeepan1295 21 วันที่ผ่านมา +4

    சிவனே என்றிருந்த என்னை தெருவுக்கு கொண்டு வந்து விட்டா ஸ்டாலின்

  • @komaravelvg8022
    @komaravelvg8022 20 วันที่ผ่านมา +3

    இப்படி ஒரு பாடல் இருப்பது இந்த நிகழ்வின் மூலம் தெரியப்படுத்தியதற்கு நன்றி...

  • @user-cy8rk3qo3j
    @user-cy8rk3qo3j 21 วันที่ผ่านมา +8

    Hong kong ல இருந்து ..நான் காரை காமராஜ்

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 21 วันที่ผ่านมา +6

    யூடியூப்ல் கள்ளத்தனம் பாடல் என்று வருகிறது. நாகூர் ஹனிபா குரலில் பாடல் 5.41 நிமிடம் வீடியோவுடன் 3 வருடங்களாக இருக்கிறது.

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 20 วันที่ผ่านมา +2

    இறந்தவரை திட்டவேனாம் என்று
    நாங்கள் விலத்திப்போனாலும்
    விடமுடியலசாமி துரோகம் என்றால்
    கருனாநிதிதான் சாமி உங்கள் சேவை
    மகத்தானது🙏🙏🙏🙏🙏🙏

  • @nisanthan.v.a2996
    @nisanthan.v.a2996 21 วันที่ผ่านมา +3

    அருமையான பாடல் வரிகள்

  • @anbuoils186
    @anbuoils186 21 วันที่ผ่านมา +47

    மானவெட்கத்திற்க்கு அப்பாற்பட்ட ஓங்ஙுல மக்கா.

  • @sweetaparththeepan1295
    @sweetaparththeepan1295 21 วันที่ผ่านมา +4

    சதிகாரன் கருணாநிதி

  • @rdanieldanielr9406
    @rdanieldanielr9406 21 วันที่ผ่านมา +3

    தமிழ் தேசியம் வெல்லும் ❤

  • @rajagopalanduraiswamy45
    @rajagopalanduraiswamy45 21 วันที่ผ่านมา +4

    Ekalayavan Sir….your analysis and unbiased criticism is appreciated 🎉🎉🎉🎉🎉….

  • @Sid-nu8nz
    @Sid-nu8nz 21 วันที่ผ่านมา +4

    கூனிக்கு பிறந்தவன் கருணாநிதி
    சகுனியின் பிள்ளை கருணாநிதி
    சூதும் வாதும் கொண்டவன் கருணாநிதி
    தமிழன் கழுத்தை அறுப்பவன் கருணாநிதி
    தமிழனை குடிகாரனாக்கிய கருணாநிதி
    ஏதிலித் தமிழனை வளர்த்தவன் கருணாநிதி
    அவனைத் தொலைத்தவன் கருணாநிதி
    ஈழத்தை எரித்தவன் கருணாநிதி
    கட்டுமரமாய் ஆனவன் கருணாநிதி

  • @thirunavukkarasuthirunavuk4997
    @thirunavukkarasuthirunavuk4997 21 วันที่ผ่านมา +4

    குருமா மருந்து குடிச்சி சாகலாம் திம்கா காரன் மூத்திரத்தை குடிக்கலாம்

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 21 วันที่ผ่านมา +7

    காங்கிரஸ் அம்மா திராவிட நாடு எங்கே இருக்கிறது என்று கருணாநிதியிடம் கேட்டதிற்க்கு பாவாடை நாடாவை அவிழ்த்து பார என்று சொல்லியவர்தானே கருணாநிதி

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 21 วันที่ผ่านมา

      இந்த சொறி யாரின் அடிவருடிகளுக்கு நினைப்பு பிழைப்பு எல்லாம் எப்போதும் காலுக்கு நடுவில் தானே இருக்கும்
      சொறி நாய் 🐶🐕 கள்

  • @radhasiva903
    @radhasiva903 21 วันที่ผ่านมา +9

    Very popular song.😂😂

  • @anjugamj1494
    @anjugamj1494 18 วันที่ผ่านมา

    ராவனா,ஏகலைவன்👍👍👍👍👍👍❤❤❤❤❤❤எல்லாஇடத்திலும்
    ஆம்ட்ராங்கைபற்றிதைரியமாகபேசுகிரீர்கள்நான்
    வேட்ருசமூகம்ஆம்ட்ராங்குக்குநீதிகிடைக்கவேண்டும்
    நீங்கலும்பாதுகாப்பாக
    இருங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @murugan4022
    @murugan4022 21 วันที่ผ่านมา +5

    ஓ ருகோடிபேருக்கும்மேல சன்டாலன்கருணாநிதி கிராதகன்கருணாநிதி டிரெண்டிங்

  • @skduchani1221
    @skduchani1221 21 วันที่ผ่านมา +5

    சாட்டை கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

  • @mailamangai9080
    @mailamangai9080 21 วันที่ผ่านมา +3

    என்னமோ புனிதர் போல் இந்த பழ .கருப்பையா பேசிக் கொண்டு இருக்கிறார். இந்த அளவுக்கு கேவளமானவர இந்த பழ. கருப்பையா. S. Muruganantham Kodaikanal kundupatty Kookal post Ceylon colony b.

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 21 วันที่ผ่านมา +4

    சென்னை விமான நிலையத்திலும் எண்ணற்ற B.A., பட்டதாரிகள் அலைந்து திரிந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கும் வீடியோ உலா வந்து கொண்டுள்ளது.

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 21 วันที่ผ่านมา +4

    தெய்வத்திரு நாகூர் அனிபாவை நினைவூட்டும் இப்பாடல் , கட்டபொம்மு, ராஜ தேசிங் பிரதாபங்களை பறைசாற்றும் நாட்டுப்புற பாடல்களை போல் சரித்திரத்தை பேசும் இப்பாட்டயையும் எதிர்கால சந்ததியினர் பாடிமகிழ்வர் ?!

  • @sivakamigopal2557
    @sivakamigopal2557 21 วันที่ผ่านมา +4

    அண்ணேஅந்தபாட்டமுழுசாபோடுங்கண்ணேமனகுளிரகேட்டுக்கிறோம்சந்தோஷமாகேட்டுக்கிறோம்இவங்கதப்பைமறைக்க இவ்வளவுவேலையைபார்கிறாங்க இந்த அயோக்கியன்கள்

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 21 วันที่ผ่านมา +2

    சாட்டை துரைமுருகன் விடுவிப்பு. இன்னமும் நீதி செத்து விடவில்லை என்று எடுத்துக் காட்டிய உண்மையிலேயே மாண்புமிகு நீதிபதி அய்யாவிற்கு நன்றி.

  • @ravichandrankrishnamoorthy6910
    @ravichandrankrishnamoorthy6910 21 วันที่ผ่านมา +3

    ஒரு பெண்ணை வைத்துக்கொண்டு காவிரி நீர் உதாரணம் ஜெயலலிதா வாஜ்பாய் இனி ஒரு முறை நடக்காது என்று நம்புகிறேன் ஏகலைவன் சார் உங்க மேல நிறைய மரியாதை இருக்கிறது

  • @TeconoNo-nh5hy
    @TeconoNo-nh5hy 21 วันที่ผ่านมา +2

    Sir I sopport ntk annan seeman I from Malaysia Tamilan.malaysiyavilum Intah phadal famous.sandahlan Karuna nitti super song 🎉

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 21 วันที่ผ่านมา +2

    செங்கல் முட்டை சிறப்பான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @manjumanjunathan9948
    @manjumanjunathan9948 21 วันที่ผ่านมา +5

    வெற்றி கொண்டான் பேச்சு.....
    ஜெயலலிதாவும் சசிகலாவும் கும்பகோணம் மகாமக குளத்துக்கு குளிக்க வருகிறார்கள் அவர்களுக்காக பல ஆயிரம் ரூபாய் செலவில் பாதரூம கட்டுகிறார்கள்....
    இந்த இடத்தில் பேச்சை நிறுத்திவிட்டு சோடாவை குடிப்பார் பின்பு பேச்சை தொடரும் முன் கூட்டத்தை பார்த்து ஆமா பேச்சை எந்த இடத்தில் விட்டேன் என்பார்
    செயலலிதா பாத்ரூம் போரதில் விட்டிங்க என உபிகள் கூறுவார்கள்
    ஆமா ஜெ பாத்ரூம் போறதில் விட்டேன் என அழுத்தி கூற
    கூட்டம் கனைக்கும்.

    • @RameshS-sp3rl
      @RameshS-sp3rl 21 วันที่ผ่านมา

      ippo athai patthi suport pannuriya illai ethukuriya ethirthal ni nallavan suport pannuna athu unga v2la ullavangalukum undu

  • @jayaramank-lm2ij
    @jayaramank-lm2ij 21 วันที่ผ่านมา +2

    சாட்டை. துரைமுருகன். விரைவில். வெளியே. வரவேண்டும். திமுக. அரசு. சகிப்பு. தன்மையுடன். நடக்க. வேண்டும்

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 21 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு உறவுகளே நன்றிகள்.

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go 21 วันที่ผ่านมา +1

    நாம் தமிழர் ❤

  • @mkmegan16658
    @mkmegan16658 21 วันที่ผ่านมา +4

    சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்ளுதல் னா இதுதான்....😅😅😅

  • @sivasubramaniamkajendran9401
    @sivasubramaniamkajendran9401 21 วันที่ผ่านมา +3

    சண்டாளன் கருணாநிதி கள்ளச்சாராய கருணாநிதி சண்டாளன் மு க ஸ்டாலின் கள்ளச்சாராயம் ஸ்டாலின் கள்ளச்சாராய கனிமொழி கள்ளச்சாராய வியாபாரி கனிமொழி

  • @soodamanisuper6342
    @soodamanisuper6342 21 วันที่ผ่านมา +4

    Sattai super

  • @shibivarun7535
    @shibivarun7535 21 วันที่ผ่านมา +4

    Ntk❤❤❤❤❤❤❤❤❤

  • @SankarAvathuvadi
    @SankarAvathuvadi 21 วันที่ผ่านมา +1

    Great sir

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 21 วันที่ผ่านมา +4

    ஐயா கர்நாடகாவில் இந்த ஸ்டாலினை பாடை கட்டி நாய் வாயில வச்சு விரட்டி இது பண்ணாங்களே அப்பொழுது எல்லாம் இவங்களுக்கு ரோஷம் வரல. தமிழ்த் தேசியர்கள் மீது மட்டுமே இவர்களுக்கு அப்படி பொத்துக்கிட்டு வருது ரோஷம். இந்த தீராவிடர்களை இம் கருணாநிதி குடும்பத்தையும் .....துடைத்து எறியாமல் தமிழர்களுக்கும் தமிழினத்திற்கும் விடுதலை இல்லை. ராஜபக்சேவுக்கு நிகழ்ந்த நிலைமை இந்த கருணாநிதி குடும்பத்திற்கும் நடக்கும் நடக்க வேண்டும் என நினைக்கிறேன்

  • @nathanrao8692
    @nathanrao8692 21 วันที่ผ่านมา +1

    #NTK 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prabuchinnappan3051
    @prabuchinnappan3051 21 วันที่ผ่านมา +3

    People should think and vote to NTK

    • @rameshchinnasamy9135
      @rameshchinnasamy9135 21 วันที่ผ่านมา

      Nenga nalla campaign pannunga.... Makkal votu poda chance irrukku.... Vijay & seeman dhaan game changera irrukkanum.....

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 21 วันที่ผ่านมา

    சிறப்பு ஐயா🙏

  • @PuduvaiUlla
    @PuduvaiUlla 21 วันที่ผ่านมา +4

    அடுத்து கைதுகள் தொடரப்போகிறது... கவனமாக இருங்கள்...