நிர்மலா சீதாராமனுக்கு நிகராக வளர்ந்த வானதி - ரகசியத்தை சொன்ன பாண்டியன் | Journalist Pandian

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ค. 2023
  • நிர்மலா சீதாராமனுக்கு நிகராக வளர்ந்த வானதி - ரகசியத்தை சொன்ன பாண்டியன் | Journalist Pandian
    #aagayamtamil #aagayamcinemas #journalist #pandian #interview #vanathisrinivasan #vanathisrinivasanspeech #BJP #tamilnadu #Political #congress #nirmalasitharaman #modi #dmk #admk
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • บันเทิง

ความคิดเห็น • 588

  • @palanichamymm446
    @palanichamymm446 8 หลายเดือนก่อน +19

    அய்யா உங்களின் ஒவ்வொரு நேர்கானலும் அரசியல் பற்றி நல்ல ‌தெளிவை தருகிறது.நன்றி

  • @sivalingamsivalingam4633
    @sivalingamsivalingam4633 7 หลายเดือนก่อน +12

    ஐயா அந்த அம்மவுக்கு முறுக்கு புடிக்கும் என்று தெரியும் அளவில் உங்க ஆராச்சி சூப்பர்

  • @sundararajanseshadri
    @sundararajanseshadri 8 หลายเดือนก่อน +18

    இவர் பேப்பர படிச்சுட்டு
    சும்மா அடிச்சுவிட்டுக் கொண்டிருக்கிறார்.
    எப்படியோ நமக்கு டைம்பாஸ்
    அவுங்களுக்கு வருமானம்

  • @Chandru_rv
    @Chandru_rv 8 หลายเดือนก่อน +7

    பாண்டியன் சார் நீங்க பெரிய ஆளுமை. நிறைய விஷயங்கள் போற போக்குல சொல்றிங்க. பாண்டியன் சார் கிறிஸ்டி இருவருக்கும் வணக்கம் மற்றும் நன்றிகள்👏👏🙏🙏

  • @jaambavaan
    @jaambavaan 11 หลายเดือนก่อน +10

    0:32 ஐயா அவங்க college la இருந்து abvp ஐயா அனுசரிசு உருடுங்க

  • @subbaiahraju842
    @subbaiahraju842 11 หลายเดือนก่อน +50

    கேவலமான அரசியல் வாதிகள், ஊழல் அரசியல் வாதிகள், மதவாவாதி அரசியல் வாதி, சாதி அரசியல் வாதி,பதவிற்க்காக அரசியல் வாதி, ஊழல் அதிகாரிகள், கொலை,கொல்லை, வெட்டு, குத்து, கற்ப்பளிப்பு, இப்படி பட்ட கேவழலமான இந்தியர்கள் வாழும் தேசத்தில் வாழ்கிரோம் என்று நினைக்கும் போது, மனம் வருந்துகிறது 😢😢😢😢😢

    • @t.ananthanananth7704
      @t.ananthanananth7704 10 หลายเดือนก่อน +4

      மாற்று மொழிக்காரனுக்கு இ௫க்கிர அறிவு தமிழனுக்கு இல்லையா

    • @abcrd1874
      @abcrd1874 9 หลายเดือนก่อน +2

      உண்மை உரைத்தீர்கள்
      நன்றி.. ஆனாலும் உருப்படப்போவதில்லை
      நாசமாதான் போய்க்கொண்டு உள்ளது நாடு.

  • @solaimalaisubramanian3348
    @solaimalaisubramanian3348 7 หลายเดือนก่อน +9

    If Vanathi's brother committed any mistakes he should be punished. Why TN police didn't file FIR against him. His brother might have used her influence for getting bank loans. Pandiyan is a DK ideologue and he cannot appreciate the hard work done by Vanathi and her NGOs.

  • @badrinarayanaperla4225
    @badrinarayanaperla4225 8 หลายเดือนก่อน +9

    Very deep analysis.
    Knowledge of Hindi is essential in Central politics, is proved once again.

  • @ramalakshmilakshmanan344
    @ramalakshmilakshmanan344 11 หลายเดือนก่อน +38

    ஊழல்கள் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.
    ஆண் என்ன? பெண் என்ன?
    அந்த கட்சி என்ன?
    இந்த கட்சி என்ன?
    இது தான் இந்த பதிவு 👍

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 11 หลายเดือนก่อน +1

      Yes, yes, true 😢😮😢😢😮😢😮😂😂😂😂😂😂😂

  • @GnanamanoharanGnanamonoh-ww8ze
    @GnanamanoharanGnanamonoh-ww8ze 11 หลายเดือนก่อน +24

    மக்கள் ஊழலை பெருசா எடுத்து கொள்ளமாட்டார்கள் என்று சொன்னது சுருக்கென்று தைக்கிறது.

    • @gopaln3669
      @gopaln3669 11 หลายเดือนก่อน +1

      திரு பாண்டியன் அவர்கள் திருமதி வானதி சீனிவாசன் அவர்களின் அரசியல் வரலாற்றை மிகத் தெளிவாக விளக்கியமைக்கு மிக்க நன்றி.
      அண்ணாமலைக்கும் வானதிக்கும் இடையேயான ego ப்ரச்சினைகளை BJP தலைமை தலையிட்டு உடனே தீர்க்கா விட்டால் BJP தமிழ் நாட்டில் வளர்வது மிகக் கடினம். ஒற்றுமையான BJP தான் திமுகவை வீழ்த்த இயலும்

    • @subramanianmani2533
      @subramanianmani2533 2 หลายเดือนก่อน

      டிகிரி படித்தாலும் இருநூறு ரூபாய் காசு வாங்கி தான் ஓட்டு போடுவார்கள்

  • @mohanchandk3889
    @mohanchandk3889 10 หลายเดือนก่อน +16

    எந்த கட்சி தொண்டனாக இருந்தாலும் கடைசியில் கிடைப்பது வாழைப்பழம் மட்டுமே!

    • @user-gp8mc7jo3t
      @user-gp8mc7jo3t 2 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊

  • @venkatesank6125
    @venkatesank6125 7 หลายเดือนก่อน +25

    பாண்டியனின் பேச்சு ஊழலை வெளிபடுத்தும் நன்றி

  • @selladuraig4029
    @selladuraig4029 10 หลายเดือนก่อน +15

    அண்ணாமலை தலைவராக வருவதற்காக முன்பு ஏன் வானதி மற்றதலைவர்களும் கட்சி வளர்ச்சியில் வளரவில்லை யாருக்காக வேலை செய்தார்கள்

  • @selvaradjek3473
    @selvaradjek3473 11 หลายเดือนก่อน +23

    இந்த அம்மா எப்படி இவ்வளவுசொத்து சேர்த்தாங்க? உள்ளூர்மக்கள்அறிவார்கள்.

  • @Astroviswa
    @Astroviswa 11 หลายเดือนก่อน +20

    வானதியும் சீனிவாசனும் கல்லூரியில் படிக்கிற காலத்திலேயே ஏ பி பி பி உறுப்பினர்கள் சட்டக் கல்லூரியில் படிப்பு முடித்த உடன் ஞானதேசிகன் இடம் ஜூனியராக சேர்கிறார்.அவர் தொழிலுக்கு ஞானதேசிகன் குரு. அரசியல் நிலைப்பாடு என்பது வேறு தொழில் என்பது வேறு எனவே ஆரம்பம் முதல் பாரதிய ஜனதாவில் தான் இருக்கிறார். வானதியும் ஸ்ரீனிவாசனும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் காதல் திருமணம் புரிந்தவர்கள். இதுதான் உண்மையான தகவல்.

    • @bikedoctor5335
      @bikedoctor5335 11 หลายเดือนก่อน

      கலப்பு

    • @ganesanpunniyakotti5090
      @ganesanpunniyakotti5090 10 หลายเดือนก่อน +1

      1

    • @ramasamythangavelu1354
      @ramasamythangavelu1354 9 หลายเดือนก่อน +2

      Srinivasan naidu?

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 3 หลายเดือนก่อน

      ​@@bikedoctor5335டி. என். ஏ செர்டிபிகேட் வைத்துள்ளாயா?

    • @sakunthalamk5762
      @sakunthalamk5762 2 หลายเดือนก่อน

      ​@raமுதலியார் masamythangavelu1354

  • @nalavazhvugold6910
    @nalavazhvugold6910 10 หลายเดือนก่อน +24

    வானதியின் வண்டவாளங்கள் வெளியே எடுத்து சொன்னதால் தமிழர்கள் புரிந்து கொள்வார்கள்

  • @selvarajselvaraj6970
    @selvarajselvaraj6970 11 หลายเดือนก่อน +27

    ! இனிவாழமுடியாதுநடுதர ஏழைமக்களால்

    • @muruguMuruga
      @muruguMuruga 2 หลายเดือนก่อน

      நிச்சயமாக அண்ணாமலையால் மட்டுமே முடியும்

  • @ravig960
    @ravig960 11 หลายเดือนก่อน +16

    அண்ணாமலை உஷாரா இருங்க அமவாசையாக மேடம் செயல்பட தயாராகி. விட்டார்....

    • @gnanamkartig6161
      @gnanamkartig6161 11 หลายเดือนก่อน +3

      இவன் 200ரூபாய்கு கூவுற ஆளு இவன் சொல்லுவதை நம்பாதீங்க.
      😃

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 11 หลายเดือนก่อน

      ​@@gnanamkartig6161time will always tell the truth in near future😮😮😮😢😮

    • @markkandanlakshmanan6284
      @markkandanlakshmanan6284 2 หลายเดือนก่อน

      ஏன்டா அண்ணாமலை மட்டும் நேர்மையானவனா?

  • @mahendrana.k3416
    @mahendrana.k3416 11 หลายเดือนก่อน +34

    வானதி ஊழல்

  • @narayananrajam3311
    @narayananrajam3311 8 หลายเดือนก่อน +5

    NOT SURUTHI RANI but actual name is SMRITHI IRANI.
    Except above wrong name,the speaker is fantastic in discussing almost all ups and downs of political leaders.Congrats!!!

  • @BabuBabu-kx4bj
    @BabuBabu-kx4bj 6 หลายเดือนก่อน +9

    தீகா வை பற்றி வீடீயோ போடலாம்...

  • @user-et4ys7bf3v
    @user-et4ys7bf3v 11 หลายเดือนก่อน +38

    இந்த அம்மா கல்லூரி படிக்கும் காலத்திலேயே ABVP அமைப்பில் உறுப்பினராக இருந்தவர்....

    • @benitkaran4262
      @benitkaran4262 3 หลายเดือนก่อน +1

      பாதிகதை
      பாதி உண்மை

    • @pradheeppradheep3186
      @pradheeppradheep3186 3 หลายเดือนก่อน +1

      ஸ்மிரிதி ராணி😊

    • @anandhanthangavel2326
      @anandhanthangavel2326 2 หลายเดือนก่อน

      எந்த கல்லூரி யில்

  • @sravichandran5696
    @sravichandran5696 10 หลายเดือนก่อน +16

    Pandiyan does not no about politics. Vanathi in her college period she is in ABVP

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 3 หลายเดือนก่อน

      He always reels of falsehood.

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq 11 หลายเดือนก่อน +8

    லிப் லாக்க பத்தி பேசுனபின் தான் பிரபலம்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 11 หลายเดือนก่อน +127

    வானதி யின் உண்மையான முகத்தை தோலுரித்துக் காட்டிய உங்களுக்கு என் பாராட்டுக்கள் பாண்டியன்🎉🎉❤❤

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 11 หลายเดือนก่อน

      பாண்டியன் சிறநதபத்திரிகையாளர் ஒழுக்கமான வர்த்தக இப்படிக்கு நாராயண்சிங்

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 11 หลายเดือนก่อน +2

      பாண்டியன் அராமை

    • @AbiSolai
      @AbiSolai 10 หลายเดือนก่อน

      Kamalennaperiyapuduinkiya

    • @lalithav1459
      @lalithav1459 10 หลายเดือนก่อน

      0)l0)000000)00)

    • @dhandapanim4407
      @dhandapanim4407 9 หลายเดือนก่อน +1

      ​@@AbiSolaià

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 11 หลายเดือนก่อน +3

    True

  • @ThayalanR-xp4lj
    @ThayalanR-xp4lj 7 หลายเดือนก่อน +12

    பாண்டியன் சார் எந்த கட்சி யும் இல்லை அத்துனை ஊழல் கட்சிகளையும் அலரச்செய்கிறாற் இவர் நீடூழி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @padmaprakash894
    @padmaprakash894 11 หลายเดือนก่อน +6

    What a good story?

  • @dharmaraj2047
    @dharmaraj2047 5 หลายเดือนก่อน +5

    வெளிவராத தகவல்களை கூறுகிறார்.அய்யா பாண்டியன் அவர்கள்!

  • @KrishN-bx2fy
    @KrishN-bx2fy 11 หลายเดือนก่อน +16

    Seriously vanathi husband did some wrong thing

  • @MSBharani007
    @MSBharani007 8 หลายเดือนก่อน +3

    அந்த அம்மா ஒன்றிய அரசு னு சொல்லும் போதே தெரியல 🌹🇮🇳👍😛

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 11 หลายเดือนก่อน +17

    இப்படி எல்லா கட்சிக்காரர்களும்
    பதவிக்கும் அதிகாரத்திற்கும்
    சண்டை போட்டுக்கொண்டிருப்பது
    நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும்
    என்ன பயன்தரும் பாவம் இந்தியர்கள்...

  • @kumartamil6
    @kumartamil6 11 หลายเดือนก่อน +6

    பாண்டியன் நாடார் அருமை

  • @sugumararumugam4682
    @sugumararumugam4682 11 หลายเดือนก่อน +35

    என்னங்கடா நடக்குது நாட்டிலே ?!
    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 11 หลายเดือนก่อน

      Plesse you have to keenly watch day today politics

    • @selvarajup1923
      @selvarajup1923 10 หลายเดือนก่อน

      ​@@mohanmurugan3989😊

    • @selvarajup1923
      @selvarajup1923 10 หลายเดือนก่อน

      .

    • @selvarajup1923
      @selvarajup1923 10 หลายเดือนก่อน

      .

    • @stephenjulius3996
      @stephenjulius3996 10 หลายเดือนก่อน

      தூங்கிட்டியோ

  • @madhavanv4052
    @madhavanv4052 10 หลายเดือนก่อน +2

    Super,pandian

  • @ravichandran7234
    @ravichandran7234 11 หลายเดือนก่อน +176

    சாதியை வைத்து தமிழ் நாட்டில் ஆட்சியை எந்த கொம்பனாலும் பிடிக்க முடியாது என்பதே உண்மை.இதற்கு பாமகவே உதாரணம்

    • @deivanaideivanai1007
      @deivanaideivanai1007 11 หลายเดือนก่อน +4

      👌👌👌👌👌👌👌👌😬😬😬😬😬😬

    • @murunambi1541
      @murunambi1541 11 หลายเดือนก่อน +1

      ​@@deivanaideivanai1007❤❤❤¹❤❤❤

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 11 หลายเดือนก่อน +4

      உண்மை

    • @prasethchetty4252
      @prasethchetty4252 11 หลายเดือนก่อน +5

      Jaathi and matham both

    • @deivanaideivanai1007
      @deivanaideivanai1007 11 หลายเดือนก่อน +3

      @@prasethchetty4252 ஜாதியும்.மதமும்.ஒரு.மாயை

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 11 หลายเดือนก่อน +33

    யாராக இருந்தாலும் உண்மையான! ஊழல் அற்ற
    பதவி ஆசை இல்லாத!
    பாமர மக்களின் பசியைப் போக்கும் எளிமையான மனிதரே!
    இயல்பான மனிதரே!
    கட்சியின் அடிமட்டத்தில் இருந்து! கூட்டத்தில் ஒரு ஓரமாக நின்று கட்சி கொடியை உயர்த்திப் பிடிக்கும் தொண்டனை மதிக்கத் தெரிந்த தலைவரே
    மேலும், மேலும் உயர்ந்த பதவிக்கு வரமுடியும்......

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu 11 หลายเดือนก่อน +1

      Poda looosu

  • @sundharams6444
    @sundharams6444 7 หลายเดือนก่อน +2

    வணக்கம் பாண்டியன் ஐயா இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @GnanamanoharanGnanamonoh-ww8ze
    @GnanamanoharanGnanamonoh-ww8ze 11 หลายเดือนก่อน +11

    மக்கள் பெரிசா எடுத்துகொள்ள மாட்டார்கள் என்று சொன்னது சுருக்கென்று தைக்கிறது

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 11 หลายเดือนก่อน

      Yes, this is true now prople reslise too late people hsve to suffer😢😮😢😮😢😮😮

  • @antonyjosephine494
    @antonyjosephine494 10 หลายเดือนก่อน +1

    Arumai.

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 11 หลายเดือนก่อน +6

    Sir, Vanathi mam not able to simply come to politics.
    U people r not able to digest her growth......

  • @davidratnam1142
    @davidratnam1142 8 หลายเดือนก่อน +4

    All corrupted ones all has to answer to God be honest please help tamil poor people

  • @vijayaraghavan4921
    @vijayaraghavan4921 10 หลายเดือนก่อน +2

    Loving u bro .

  • @jayasankarjayasankar4798
    @jayasankarjayasankar4798 8 หลายเดือนก่อน +5

    நீங்கள் தான் உண்மையை உடைத்து பேசியுள்ளீர்கள் நன்றி சார்

  • @selvar6061
    @selvar6061 7 หลายเดือนก่อน +6

    வானதி கமலாலயம் வராததற்கு காரணமே எங்கே அண்ணாமலை தம்மை ஹனிட்ராப்-ல் மாட்டி விட்டு விடுவாரோ என்று பயம் தான்.

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 3 หลายเดือนก่อน

      ஹனிடிராப் மட்டுமா?

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam1015 11 หลายเดือนก่อน +5

    சரியான பதிவு

  • @sreedhark1086
    @sreedhark1086 10 หลายเดือนก่อน +1

    Good information

  • @mohan.nk.nagamuthu8879
    @mohan.nk.nagamuthu8879 5 หลายเดือนก่อน +1

    Vanathi voice is gift for her development in political.

  • @RajRamsay28
    @RajRamsay28 8 หลายเดือนก่อน +2

    MARVELOUS Comments about VANADHI..! Very Nice ANALYSISATION about VANADHI..
    Superb..! Congrats.!

  • @savi9051
    @savi9051 10 หลายเดือนก่อน +2

    Vanathi❤😍💐🌷🌹🌻🌸🌺

  • @jsaravanan8511
    @jsaravanan8511 9 หลายเดือนก่อน +1

    Sir GOOD

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 6 หลายเดือนก่อน +6

    அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை.

  • @all9077
    @all9077 11 หลายเดือนก่อน +7

    ஆக எல்லாம் முறுக்கு கடலைமிட்டாய் செஞ்ச வேலைதானா?

  • @user-md4kk1oc1c
    @user-md4kk1oc1c 11 หลายเดือนก่อน +2

    The person speach proud

  • @DivyaShakthi.19
    @DivyaShakthi.19 6 หลายเดือนก่อน +1

    Bold and daring

  • @k.g.m.bhushan7096
    @k.g.m.bhushan7096 11 หลายเดือนก่อน +8

    6மாததிற்கு வானதி திமுக வில் சேர்வதாக தகவல் வந்தது.

  • @venkatesanr2152
    @venkatesanr2152 11 หลายเดือนก่อน +7

    Annamalai ❤

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 11 หลายเดือนก่อน +10

    Gnanadesikan gave super training. In all aspects!

  • @MohanKumar-lr8ip
    @MohanKumar-lr8ip 11 หลายเดือนก่อน +4

    Pandiyan ayya intha uruddu uruddiringa vanathi madam is a good person

  • @aditi2957
    @aditi2957 11 หลายเดือนก่อน +14

    வானதி மீது துளியளவு நம்பிக்கை இல்லை

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf 11 หลายเดือนก่อน +8

    Snacks vangikuduthu minister agalama ?

  • @Damodaranduraisamy
    @Damodaranduraisamy 8 หลายเดือนก่อน +17

    காக்கா பிடித்து பதவியை அடையும் வானதி நம்பிக்கை அற்றவர்... எடப்பாடிய விட 10 மடங்கு டேஞ்சர்

  • @karthiks5281
    @karthiks5281 11 หลายเดือนก่อน +9

    நல்ல சகுனி வேலை பாக்குற

  • @mangettelsunil69
    @mangettelsunil69 11 หลายเดือนก่อน +1

    ஆணைமலை ஊழல் என்று நீங்கள் கடந்து செல்லும் கருத்து விகிதத்திற்கு அப்பாற்பட்டது மற்றும் ஆதாரமற்றது

  • @arunkumar.c1528
    @arunkumar.c1528 5 หลายเดือนก่อน +2

    👏

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 11 หลายเดือนก่อน +20

    குருட்டு கழுதை விட்டத்தில் பாய்ந்த கதை தான்.

  • @esskay3390
    @esskay3390 11 หลายเดือนก่อน +29

    Vanathi's brother Shivkumar has collaborated with Zylog Chennai and committed major financial frauds through multiple bank loans using same documents. They borrowed money in SBI and other banks using same documents.The CEO and President of Shivkumar's company were arrested under FERA and lodged in Parappana Agrahara prison which Annamalai is well aware of it. With Vanathi ,BJP can never claim that they are clean.

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 10 หลายเดือนก่อน +2

    எல்லா பக்கமும் ஒரே மாதிரி தான் இருக்கிறது!

  • @jaga84mib
    @jaga84mib 11 หลายเดือนก่อน +4

    தலைவர் வாசன் அவர்களை பற்றி பேசியது தவறு

  • @Hbnhgs
    @Hbnhgs 4 หลายเดือนก่อน +2

    King of Bharat, Sri modiji

  • @prakashduraisamy8266
    @prakashduraisamy8266 11 หลายเดือนก่อน +11

    ஸ்மிருதி இரானி - is a name
    சுருதி ராணி - is a legendary icon

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 11 หลายเดือนก่อน +2

      Jayalalitha had reached very great heights, being belong to nooliban community(keep to MGR)..

    • @suthang4748
      @suthang4748 11 หลายเดือนก่อน

      😂

  • @m.natarajan2118
    @m.natarajan2118 11 หลายเดือนก่อน +2

    கார்டுஒர்க்கும்இல்லைஒருமயிரும்இல்லைஎல்லாம்அ தி மு. க. ஓட்டுதான்

  • @user-cb8dd5tj3r
    @user-cb8dd5tj3r หลายเดือนก่อน

    Good job Tamil Tamil Tamil Tamil Tamil Tamil Pandian

  • @anbualagan9068
    @anbualagan9068 9 หลายเดือนก่อน +4

    தமிழா தமிழா பாண்டியன் ஒரு நேர்மையான நெஞ்சம் உடையவர்

  • @subhashinip5094
    @subhashinip5094 2 หลายเดือนก่อน

    Vanathi Srinivasan is an upright and straight forward personality .

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 10 หลายเดือนก่อน +2

    It may cross more than 1000 crores.

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 11 หลายเดือนก่อน +9

    "Buruda mannan", Pandiyan..

  • @balachandran4238
    @balachandran4238 2 หลายเดือนก่อน

    Vanathi akka good person 🙏🏻🇮🇳🇮🇳🇮🇳 nalla oruturan

  • @balajivv9402
    @balajivv9402 5 หลายเดือนก่อน +1

    😢😢😢

  • @asokanp948
    @asokanp948 10 หลายเดือนก่อน +2

    அருமை அய்யா. பிஜேபி வானதி கிழி கிழி கிளிச்சு போட்டுங்க. வாழ்த்துக்கள்

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 3 หลายเดือนก่อน

    வானதியின் தமிழ் ஆளுமை மெய்சிலிர்க்க வைக்கும் 👌👌👌

  • @vasudevanradhakrishnan9163
    @vasudevanradhakrishnan9163 11 หลายเดือนก่อน +19

    Annamalai is a pure gentleman

    • @Swamy202
      @Swamy202 11 หลายเดือนก่อน +7

      420 அண்ணாமலை

    • @selvamr4443
      @selvamr4443 10 หลายเดือนก่อน +4

      கர்நாடகவில போய் தமிழ்நாடு நோடில்லாபான் காவிரி நோடில்லாபான் நான் புருடு கன்னடிகா இங்கே ஆரூத்தூர 200கோடி ஊழல் ,லுலு65 ஊழல் ,ஸ்டெரிலைட் 200கோடி வாங்கிய ஆன்னபளை இங்கே என் புண் என் மாக்கள்னு சொல்ரவன் பச்சோந்தி அண்ணாமலை

    • @stephenjulius3996
      @stephenjulius3996 10 หลายเดือนก่อน

      நீ நக்கி பாத்தியோ

    • @jayabalansp2754
      @jayabalansp2754 10 หลายเดือนก่อน +1

      அப்படியா?????????

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 7 หลายเดือนก่อน +2

    Super ANNAMALI sir

    • @prbalasubramanian7217
      @prbalasubramanian7217 2 หลายเดือนก่อน

      அண்ணாமலை Sir ஆ மேடையில் எப்படி பேச வேண்டும் பத்திரிக்கையாளர்களிடம் எப்படி பேசவேண்டும் என்று தெரியாத ஒரு அறிவிலிக்கு SIR ஆ. அட பாவி.😅😅😅😅😅

  • @senkumadvocate
    @senkumadvocate 11 หลายเดือนก่อน +3

    From her student life, she is in ABVP, wrong story you are telling

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas 5 หลายเดือนก่อน +1

    Courtla poi case potu 2G la subramaniam swamy case potu 2 para ulla ponangala adamari panalama

  • @RameshKumar-gx9bp
    @RameshKumar-gx9bp 11 หลายเดือนก่อน +5

    She is a very clever politician

  • @krithikapack
    @krithikapack 10 หลายเดือนก่อน +1

    Fact but not fiction

  • @guranjisrisri5968
    @guranjisrisri5968 11 หลายเดือนก่อน +1

    No comparison please.

  • @bugiscube8373
    @bugiscube8373 3 หลายเดือนก่อน

    PANDIAN SIR ,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☺️🙏👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾

  • @m.s.ramesh467
    @m.s.ramesh467 11 หลายเดือนก่อน +3

    Super sir i see stalin in you

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 11 หลายเดือนก่อน +12

    நாற்றமடிக்கும்

  • @gopalarathnam4387
    @gopalarathnam4387 2 หลายเดือนก่อน

    நல்ல கதை சொல்லுகிறார். பொழுது போகும்.

  • @Mages143
    @Mages143 5 หลายเดือนก่อน +1

    சுருதி ராணி ( mean ) ஸ்மிர்தி இராணி...... யா.....😮

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 11 หลายเดือนก่อน +17

    குமரிஅனந்தன் தமிழ் பற்றாளர் மகள் அப்படி இல்லை

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 3 หลายเดือนก่อน

      அப்போ கருணாநிதி தமிழ் பற்றளர் இல்லை என்கிறாயா?

  • @nadarajnadaraj9114
    @nadarajnadaraj9114 11 หลายเดือนก่อน +5

    தமிழாபாண்டியன் உண்மையமட்டும்பேசுங்கள்

    • @sakthivelsakthivel4100
      @sakthivelsakthivel4100 11 หลายเดือนก่อน

      தமிழாபாண்டியன் அவர்களை பேசவேண்டாம் என்கிறீர்களா?.

    • @lakshanapragan1663
      @lakshanapragan1663 6 หลายเดือนก่อน

      பான்டியனை
      பற்றிதெறிந்தால்.சொல்லுங்கபார்ப்போம்

  • @mmanivel9349
    @mmanivel9349 11 หลายเดือนก่อน +28

    வானதி அவர்கள், ஞானதேசிகன் வழியில், அதிமுகவால் சட்டமன்றத்தில் நுழைந்ததால், தமிழகத்தில் அடையாளம் பெற்றுள்ளார்.
    மற்றபடி, முறுக்கு, கடலை மிட்டாயால் ஸருதிராணியின் மூலம் ஒன்றிய அரசில் அரசியல் அடித்தளம் அமைத்துக் கொண்டுள்ளார், என்பது ஆச்சரியம்!

    • @varahiamma5129
      @varahiamma5129 11 หลายเดือนก่อน

      வானதி கடுமையான உழைப்பாளி ஆரம்பத்திலிருந்து அவரை எனக்கு தெரியும் சொல்வது எந்த அளவிற்கு உண்மை என்பது கடவுளுக்கே வெளிச்சம்

  • @prabu67
    @prabu67 7 หลายเดือนก่อน +1

    Nothing to worry. Follow Jayalalithaa ways to win the court.

  • @ravichandran7234
    @ravichandran7234 11 หลายเดือนก่อน +12

    சுருதிராணி இல்லை.சிமித்ரிரானி

    • @kaliswaran5880
      @kaliswaran5880 11 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @snb6771
      @snb6771 11 หลายเดือนก่อน

      தமிழில் எழுத வேண்டுமென்றால்
      ச்மிருதி இரானி ( ராணி அல்ல)

    • @Chandru_rv
      @Chandru_rv 7 หลายเดือนก่อน

      Yovv neeye thappa tha solra, ithula avara poi...vidu ya avarku vaila varla

  • @arputhamchokkalingam3549
    @arputhamchokkalingam3549 11 หลายเดือนก่อน +2

    Namaskaram
    Simply trying to spend time.

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 11 หลายเดือนก่อน

      You have to change the mud inside your shull kee, keee😮😢😂😂😂😂😂

  • @sarathys-wz2st
    @sarathys-wz2st 10 หลายเดือนก่อน +1

    Bale. Pandiyan sir