No சொன்ன Nirmala, Yes சொன்ன Modi தமிழ்நாட்டுக்கு Metro நிதி! | DMK | TVK Vijay | Imperfect Show

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024

ความคิดเห็น • 89

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 4 ชั่วโมงที่ผ่านมา +9

    இன்று இந்திய விடுதலை போராட்ட தியாகிகள் "திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா" அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 3 ชั่วโมงที่ผ่านมา +5

    அது சரி உச்ச நீதி மன்றத்தில் உள்ள சிற்றுண்டிசாலையில் அசைவம் , வெங்காயம் பூண்டு, எதுவும் இருக்காது. இதற்கு பெயர் என்ன?

  • @jeganathanjeganathan7163
    @jeganathanjeganathan7163 4 ชั่วโมงที่ผ่านมา +13

    மனதில் தெளிவாக வைத்து கொள்ளுங்கள் விஜய் எப்போதும் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 ชั่วโมงที่ผ่านมา

      ​காசு விஷயத்தில் கெட்டி அதையும் நினைவில் கொள்ளவும்,

    • @balajijayasingh3307
      @balajijayasingh3307 4 ชั่วโมงที่ผ่านมา

      பாக்கியராஜ் Tராஜேந்தர்
      கமல்ஹாசன்
      போல் இவரும் கண்டு கொள்ள யாரும் இன்றி அஸ்தமானம் ஆவார்.

    • @sriharanranganathan1450.
      @sriharanranganathan1450. 2 ชั่วโมงที่ผ่านมา

      @@sriharanranganathan1450 ஏன்னா உழைச்சு சம்பாரிச்ச காசு , பார்த்து தான் செலவு செய்ய தோணும் , பாட்டிலுக்கு பத்து ரூபா வசூல் பண்ணுனா ஒவ்வொரு ஓட்டுக்கும் அள்ளிக் கொடுக்கலாம்

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 4 ชั่วโมงที่ผ่านมา +5

    ஒரு ஆணுக்கு எவ்வளவு சொத்து இருந்தாலும் சரி கடைசி காலத்தில் அவனுக்கு அவன் மனைவி தான் பெரிய சொத்து!!!

  • @dropbox152
    @dropbox152 3 ชั่วโมงที่ผ่านมา +5

    2021 ஜனவரி யில் பாராளுமன்றத்தில் பேசியதை மறந்து நிம்மி மறந்து இன்று மாற்றி பேசிவிட்டார் இதை திமுக தான் எதிர்த்து பேசியது ஆனால் அதிமுக ஆட்சியின் போது மெட்ரோவிற்கு அறிவிக்கப்பட்ட தொகை வராமல் இருந்ததை எதிர்த்து அதிமுக குரல் கொடுக்கவில்லை ஆனால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அடிக்கடி கூவுகிறார்கள்

  • @devsanjay7063
    @devsanjay7063 4 ชั่วโมงที่ผ่านมา +2

    காசு வந்தா போதும்
    மெட்ரோக்கு யாரு குடுத்தா என்ன 😂😂😂😂😂

  • @yuvarajs509
    @yuvarajs509 55 นาทีที่ผ่านมา +2

    மீண்டும் லட்டு விவகாரத்தை கிளப்பி விட்டு உள்ளது சமீபத்தில் வெளியான அறிக்கை !!!

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 4 ชั่วโมงที่ผ่านมา +3

    யார்ரா இது மீண்டும் திரும்பி வந்து விட்டதா நேயர்களை அவன் இவன் என்று சொல்வது மரியாதையற்ற செயல்

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 4 ชั่วโมงที่ผ่านมา +5

    லட்டு பிடிக்கும் இடத்தில் ஒருவர் கூட முடி உதிர்வதை தடுக்கும் தலை கவசம் அணியவில்லையே அம்மா உணவகங்களில் அணிந்து இருப்பது போல்

    • @rajendrakumarchandramohan7198
      @rajendrakumarchandramohan7198 3 ชั่วโมงที่ผ่านมา

      அப்போ தானே டேஸ்ட் இருக்கும்

  • @AntiSanghies
    @AntiSanghies ชั่วโมงที่ผ่านมา +1

    புது கோபுரத்தையாவது மழை நீர் ஒழுகாத மாதிரி கட்டுங்கடா.....😂😂

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 3 ชั่วโมงที่ผ่านมา +8

    நிர்மலா சீதாராமன் அவர்கள் அப்பன் வீட்டு பணத்தையா தருகிறார்? உங்கள் அப்பா வீட்டு பணமா?என்ற விருதை தந்து இருக்கலாம்

  • @murumurugan6451
    @murumurugan6451 4 ชั่วโมงที่ผ่านมา +5

    திராவிட மாதிரி ஆட்சியில் எந்த தொந்தரவும் இல்லாமால் தினமும் ரயிலில் பயணிக்கும் சிபி இப்படி நாக்கில் நரம்பில்லாமல் பேசலாமா???

    • @dropbox152
      @dropbox152 4 ชั่วโมงที่ผ่านมา

      மெட்ரோ ரயில்

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 4 ชั่วโมงที่ผ่านมา +3

    உலகின் மிகப்பெரிய கண்ணுடைய மிருகம் "திமிங்கிலம் 🐳" ஆகும்.

  • @வீரத்தமிழன்123
    @வீரத்தமிழன்123 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Sattankulam case ,என்னாச்சு.
    ஸ்ரீதர் inspector எப்படி?

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 4 ชั่วโมงที่ผ่านมา +2

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் 🎉❤🎉

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 4 ชั่วโมงที่ผ่านมา +1

    மருத்துவத்தில் மறதி நோயாகிறது... மனித மனதிற்கோ மறதி மருந்தாகிறது!!!

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 4 ชั่วโมงที่ผ่านมา +2

    நான் செய்வதெல்லாம் முட்டாள்தனம் என்றால்... எனக்கு வாக்களித்த நீங்கள் யார்...? இப்படிக்கு "அரசியல்வாதி".

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 ชั่วโมงที่ผ่านมา +2

    மிகச்சிறந்த நிகழ்ச்சி

  • @nsbctamil
    @nsbctamil 3 ชั่วโมงที่ผ่านมา +2

    7425 கோடிடி என்பதுதான் சரியான நம்பர்

  • @selva9757
    @selva9757 3 ชั่วโมงที่ผ่านมา +2

    The perfect combo👌🙂

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 4 ชั่วโมงที่ผ่านมา +1

    மன உறுதியைப் பொறுத்து தான் உடலின் வலிமை அமைகிறது.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 4 ชั่วโมงที่ผ่านมา +2

    தொழிற்ச்சங்கம் அமைப்பதை தடுப்பது அறமா?# COMMENT SHOW QUESTION

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 3 ชั่วโมงที่ผ่านมา +1

    சிபி இந்த புஸ்ஸி ஆனந்த் யார்? ஜெயலலிதா வுக்கு சசிகலா போலவா?

  • @snmurugesan6691
    @snmurugesan6691 2 ชั่วโมงที่ผ่านมา

    நிதி அமைச்சர் ஒன்றும் தவராக சொல்லவில்லை, இதையேதான் அவரும் சொன்னார். திரித்து கூரவேண்டாம்.

  • @mohandasgovindaraj3668
    @mohandasgovindaraj3668 3 ชั่วโมงที่ผ่านมา +4

    Why Vikatan and IPS is very silent on HMK leader Arjun Sampo's cheap behaviour on a lady at a public place?? Where is the woman's association head??

    • @MRT-ul5bd
      @MRT-ul5bd 35 นาทีที่ผ่านมา

      They have selective amnesia. Similarly, some months back they didn't talk about the Dinamalar publishing a very cheap article on the breakfast scheme in government schools.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 4 ชั่วโมงที่ผ่านมา +2

    அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியர்களின் தனிநபர் வருமானம் இரு மடங்காக உயருமா?# COMMENT SHOW QUESTION

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 4 ชั่วโมงที่ผ่านมา

    இந்த சமாச்சாரத்தில் 10% பேர் தான் புகார் கொடுத்து இருப்பார்கள் மீதி எல்லாம் வடிவேலு கடவுளை காட்டியது மாதிரி வெளியே சொல்லாமல் இருந்து விடுவார்கள்

  • @blackman6304
    @blackman6304 ชั่วโมงที่ผ่านมา

    என்ன ஒரு சேனல் டா சாமி. அத்தனைக்கும் ஆசைப்படு . அந்த நிகழ்ச்சி ய மக்கள் மத்தியில் பரப்பிய ஒரே கும்பல் விகடன் இவனுங்களால நாடு மட்டு வளர்ச்சி ய நோக்கி கொண்டுசெல்கிராகள்

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 4 ชั่วโมงที่ผ่านมา

    சற்று முன் கிடைத்த செய்தி "சத்திஷ்கரில் 30 நக்சலைட்டுகள் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்".

  • @priyakanagaraj4801
    @priyakanagaraj4801 ชั่วโมงที่ผ่านมา

    Good Episode

  • @athiG2020
    @athiG2020 ชั่วโมงที่ผ่านมา

    உதயநிதி அவர்களை ஒன்னும் பண்ண முடியாது. ஏனெனில் அவர் தான் நல்ல நேரத்தில் தான் பதவி ஏற்றுக் கொண்டார். அதை சொல்ல மறந்து விட்டீர்களா 😂😂😂

  • @thiruvenkadamramadoss6740
    @thiruvenkadamramadoss6740 3 ชั่วโมงที่ผ่านมา +1

    மக்களே
    கண்டிப்பாக விஜய் , tmc, congress மற்றும் ntk மற்றும் Mdmk, dmdk, finally bjp ஆகிய கட்சிகளை விட அதிக வோட்டு வாங்குவார் என்பது என் கருத்து. நீங்களும் இதற்கு ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன். ❤

  • @sravindran6350
    @sravindran6350 4 ชั่วโมงที่ผ่านมา +1

    This victory belongs to Chief Minister. M. K. Stalin's administration.

  • @ramalingamem6843
    @ramalingamem6843 ชั่วโมงที่ผ่านมา

    திரு.பவன் கல்யான் அவர்கள் விரதமிருந்து திருமலைக்கு நடந்துசென்றுலட்டு மூலமாக ஏற்பட்ட கலங்கத்தைப்போக்கி ஏழுமலையானை புனிதப்படுத்திவிட்டார்.

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 3 ชั่วโมงที่ผ่านมา

    அந்த ஒழுகியதே அதை அடைத்து விட்டார்களா?

  • @vimashrab
    @vimashrab 4 ชั่วโมงที่ผ่านมา

    அதிமுக தொடங்கும் போது கட்சியின் கொள்கையாக MGR அவர்கள் விலகியது.. அண்ணாயிசம்!

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 4 ชั่วโมงที่ผ่านมา

    அனைத்து கட்சிகளும் விஜய்யை நினைக்காத நாளில்லையே

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 3 ชั่วโมงที่ผ่านมา

    பெண்ணடிமையை ஆதரிப்பதற்கு இது எடுத்துக்காட்டு, சீதையை அக்னிப்பிரவேசம் செய்யச்சொல்லி கதை எழுதிய கும்பல் அல்லவா உச்சமாவது? நீதியாவது?

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq ชั่วโมงที่ผ่านมา

    GOOD NIGHT 👍

  • @sarathjeeva28
    @sarathjeeva28 4 ชั่วโมงที่ผ่านมา

    Metro kku loan vaanguna athu yaar kattuva... Central government ah illa State government ah??

  • @lakshmigopi3137
    @lakshmigopi3137 ชั่วโมงที่ผ่านมา

    சிபி பணங்கள் என்பது தவறான சொல் . பணம் என்பதே சரியான பதம்.

  • @senthilkumarseeni4958
    @senthilkumarseeni4958 4 ชั่วโมงที่ผ่านมา

    Kudukka mudiyadhu poda nu Tshirt pottu trend pannalaya Innum

  • @jayaprakashmuthugopal1895
    @jayaprakashmuthugopal1895 4 ชั่วโมงที่ผ่านมา

    Kindly remove the statement “yarra athu” it is disrespectful for the audience

  • @surensivaguru5823
    @surensivaguru5823 3 ชั่วโมงที่ผ่านมา

    Welcome back Sibi
    Sabesan Canada 🇨🇦

  • @muraligopal7492
    @muraligopal7492 ชั่วโมงที่ผ่านมา

    Next Tamilnadu chiefminister Joseph .

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 3 ชั่วโมงที่ผ่านมา

    Welcome sir salem

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 3 ชั่วโมงที่ผ่านมา

    அதுக்கு தாண்டா,பெரியாரை படிக்கணும்.

  • @pachaiperumalarunachalam3787
    @pachaiperumalarunachalam3787 3 ชั่วโมงที่ผ่านมา

    வருண் உங்களுக்கு குர்தா தான் மேட்ச் ஆகுது. குர்தா மெயின்டெய்ன் பண்ணுங்க

  • @rameshiss3704
    @rameshiss3704 4 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 4 ชั่วโมงที่ผ่านมา +1

    It is a known fact that Nirmala akka is an inefficient. minister She has no knowledge of anything Since Modi listens to Stalin why cant Stalin ask Modi to talk to SrilAnka about our fishermen ?

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 3 ชั่วโมงที่ผ่านมา

    பிரதான எதிர்க்கட்சி எனும் இடத்தை உறுதிபடுத்துகிறதா அதிமுக?# COMMENT SHOW QUESTION

  • @SampathSam-j5u
    @SampathSam-j5u 26 นาทีที่ผ่านมา

    Tomorrow daddy mummy Nirmala sitharaman Narendra Modi

  • @manickamjohnchelliah5021
    @manickamjohnchelliah5021 4 ชั่วโมงที่ผ่านมา

    Audio disturbing

  • @afreenshaikhafreenshaikh8317
    @afreenshaikhafreenshaikh8317 4 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉❤🎉

  • @siddpa1245
    @siddpa1245 2 ชั่วโมงที่ผ่านมา

    BGM _ not good

  • @SampathSam-j5u
    @SampathSam-j5u 28 นาทีที่ผ่านมา

    Hello Nahin Itna encounter encounter??😂😂

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947 3 ชั่วโมงที่ผ่านมา

    நிர்மலா பேசுனது தப்பா புரிஞ்சிகிட்டீங்க. கொஞ்சம் பொறுங்கசார்.
    டபுள்செக் பன்னி சொல்றேன்.
    விசாரிச்சி சொல்றேன்.
    எனக்கு வந்த டேட்டா படி சொல்றேன்.
    இதுசம்பந்தமா கோப்புன்னு ஒன்னு இருக்குமே அதைபாத்து சொல்லமாட்டீங்களா. என்னம்மா இப்புடிபன்றீங்கிளேம்மா.

  • @vinodk6654
    @vinodk6654 4 ชั่วโมงที่ผ่านมา

    Boss boy are already in trouble due to DVC . Girl might take it for granted

  • @ramchris
    @ramchris 3 ชั่วโมงที่ผ่านมา

    Israel has the capability to strike Iran in their own backyard, can choose their targets at their choice, at the time they choose, and Iran can do nothing about it. For example, Isarael killed Ismail Haniyah in Techran with the bomb they planted in the building. Haniyah stayed one month before the scheduled meeting.

  • @kaliangovindaraj7650
    @kaliangovindaraj7650 4 ชั่วโมงที่ผ่านมา

    What happened to sattankulam

  • @SampathSam-j5u
    @SampathSam-j5u 29 นาทีที่ผ่านมา

    Day 929

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 47 นาทีที่ผ่านมา

    😂😂😂

  • @thirunavukkarasuramasamy3330
    @thirunavukkarasuramasamy3330 3 ชั่วโมงที่ผ่านมา

    The Chadra Babu Naidu behaved immaturely in this issue expecting political advantage. But it boomeranged on him. He will be punished for this wrong doing by Sri Venketeshwara.

  • @0subu223
    @0subu223 ชั่วโมงที่ผ่านมา

    Congress ❤❤❤❤

  • @SampathSam-j5u
    @SampathSam-j5u 27 นาทีที่ผ่านมา

    Two people waste waste of waste

  • @padmanathana9877
    @padmanathana9877 2 ชั่วโมงที่ผ่านมา

    Seetha yendra punniya peyarai vaithu kondu poyyaga pesalama madam

  • @rajasekarana5019
    @rajasekarana5019 4 ชั่วโมงที่ผ่านมา

    1 st like😊

  • @guruchandru4224
    @guruchandru4224 4 ชั่วโมงที่ผ่านมา

    Gk vasan tamilnatil jooro ethai pathi udakankal puthi erukaellaiya

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 4 ชั่วโมงที่ผ่านมา

    வாசனை பற்றி எல்லாம் பேசி

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 ชั่วโมงที่ผ่านมา

      பாவங்க அவரு ஏதோ அரசியல் செய்யிறாரு போகட்டும் விடுங்க,