வெளிநாடு லண்டன் கேஷ் ரங்கன்,, பார்க்க வித்யாசமான தோற்றம்,,, ஆனால் தமிழன்,,, செமயா பாடுறீங்க, timeing,,,, breething,, நல்ல தேர்ச்சி,, அருமை அருமை thanks a lot,
அச்சு அசலாக நிஜப் பாடல்.. இருவருக்கும் வாழ்த்துக்கள். பண்ணைப் புரம் தந்த மெட்டு.. உலகெங்கும் பரந்து விரிந்து..மக்களை மகிழ்விக்கிறது. தமிழன் தலை நிமிர்ந்து நிற்கிறான்
உங்க பாட்டு கேட்ட பிறகு தான் original songs பார்த்தேன் . Lovely u both. Nice voice u both. Male voice கேட்டும் போது நல்ல மன நிலை தருகிறது. நல்ல உச்சரிப்பு
எத்தனை முறை கேட்டாலும் சரி கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது.. உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.. பாடி கொண்டு இருக்க வேண்டும்... 🌹🙏👍👍🌹🙏🌹🌹🌹🌹🌹
தம்பி ரங்கன் அவர்களின் தீவிர ரசிகனாகிவிட்டேன் எந்த பாடலாக இருந்தாலும் துணிச்சலாக எடுத்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் பாடி உள்ளத்தை கொள்ளை அடிக்கிறார்... நன்றி தம்பி ரங்கன் சகோதரி ரம்யா துரைசாமி.
செம போங்கப்பா... சாகடிக்கிறீங்க மிக மிக இனிமையாக... பல வருக்ஷங்களுக்கு முன்னேயே இசைமஹாஞானியோட இந்த classical composing கேட்டாலே அவ்வளவு தான் அப்டியே flat அவ்வளவு இனிமையாக இருக்கும்... இக்கால இளைஞர்கள் இவ்வகை ஸாஸ்த்ரீய இசையமைப்பின் இனிமையை நன்கு உணர்ந்து அதை அப்படியே உள்வாங்கி ஆத்ம லயிப்புடன் பாடி இருப்பது... மக்களிடம் இன்றும் மேன்மையான இசைக்கு காலங்கள் கடந்த அங்கீகாரம் இருப்பதை உறுதிப்படுத்துகிறது... Both of you have rendered the song very soulfully... Selection of song itself shows your aesthetic sense.
Song Lyrics கபகரிசா ரிஸசதச கபகரிசா ரிஸசதச சரிகபகரி கபகரி சரிசா சரிகபகரி கபகரி சரிசா கபதப கபகரி சரிகபசா கபதப கபகரி சரிகபசா தபதபதப கபதபதப தபதபதப கபதபதப கபதபகப ஸாஆஆஆஆஆஆ............. நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன் நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன், இந்நாளிலே சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே உள்ளம் பாமாலை பாடுதே...............(நீலக்), அதிகாலை நான் பாடும் பூபாளமே ஆனந்த வாழ்த்துக்கள் காதில் சொல்லு, நாள்தோறும் நான் பாடும் தேவாரமே நீங்காமல் நீ வந்து நெஞ்சை அள்ளு ஆகாயம் பூமி ஆனந்த காட்சி சந்தோஷம் பொங்க சங்கீதம் சாட்சி திசைகளில் எழும் புது இசை அமுதே வா வா..... நீலக் குயிலே உன்னோடு நான்......... நீர் கொண்டு போகின்ற கார்மேகமே தூரல்கள் நீ போட தாகம் தீரும், நதி பாயும் அலையோசை சுருதியாகவே நாணல்கள் கரையோரம் ராகம் பாடும், மலர்கூட்டம் ஆடும் மலைச்சாரல் ஓரம் பனிவாடை காற்று பல்லாண்டு பாடும் செவிகளில் விழும் சுரலய சுகமே வா வா..... நீல குயிலே உன்னோடு நான்.......
Oh ! What an imagination in raga Rasika Ranjini . SPB and Janaki have proved themselves indomitable in the duet . The filing by various instruments creates a musical cadence, taking us along with the wave to an alien land, where we stand wonderstruck on the shores, wondering how we reached this new destination. Hats off to our Mastero who concieved this Masterpiece. Both these singers have done well.
Oh man mesmerizing kash. By chance saw ur video what a voice u have bro . Got addicted nd can't stop hearing it again and again million times. Ur voice is killing me luv u bro keep rocking .God bless u
beautifully sung by both of you. Good combination ... .my daughter too has become fan of both of you... the minute I say 'Malare' she tells ' kurunji malare' ☺. she likes to listen to your songs... Pls do upload more songs..
I don't know the singers, I don't even know Tamil... My dad shared this video and I really enjoyed this one to the fullest... Very well sung by both the artists..
மோகன் நளினி நடித்த மகுடி திரைப்படத்தின் பாடல்! எந்தவொரு மாற்றமும் இல்லாமல் பதிவேற்றம் செய்த ரம்யா துரைசாமி அவர்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
Helo kash ....superb.. enna ucharripu...ennathan foreign la irundalum...mannin manam therigirathu... eppdiya azagiya thamizei..arumaya ucharikkirayi..vazthukkal...keep it up with more songs...with ramya mam....great great ....👍
Lovely rendition by both Ramya and Kash, you guys enjoying the rythem and lyrics seen thru expressions. Kash your base voice is extraordinary. Totally contrast outlook. If I have to say in a lighter way, felt like an Australian cricket player singing.
சூப்பர் தலைவா இருவரும் சூப்பர் காம்பினேஷன் கீபிட் ஆப்
வெளிநாடு லண்டன் கேஷ் ரங்கன்,, பார்க்க வித்யாசமான தோற்றம்,,, ஆனால் தமிழன்,,, செமயா பாடுறீங்க, timeing,,,, breething,, நல்ல தேர்ச்சி,, அருமை அருமை thanks a lot,
🙏🙏🙏🙏
@@MadRas-Igan , are u in UK
No he is Chennai Tamil
Antha. Arangkanathan. Than. Veerujaarumillai. Ithu👍🏾♥️💐🌹🐞
Nice music
அச்சு அசலாக நிஜப் பாடல்..
இருவருக்கும் வாழ்த்துக்கள்.
பண்ணைப் புரம் தந்த மெட்டு..
உலகெங்கும் பரந்து விரிந்து..மக்களை மகிழ்விக்கிறது.
தமிழன் தலை நிமிர்ந்து நிற்கிறான்
அசலை மிஞ்சும் நகல்
உங்க பாட்டு கேட்ட பிறகு தான் original songs பார்த்தேன் . Lovely u both. Nice voice u both. Male voice கேட்டும் போது நல்ல மன நிலை தருகிறது. நல்ல உச்சரிப்பு
நீங்கள் இருவரும் பாடும் இப்பாடலில், தேனாறும் பாலாறும் பெறுக்கெடுத்து இசை ரசிகர்களை பரசவசமடையச்செய்கிறது. Ilayaraja is the legent...and god
எத்தனை முறை கேட்டாலும் சரி கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது..
உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்..
பாடி கொண்டு இருக்க வேண்டும்... 🌹🙏👍👍🌹🙏🌹🌹🌹🌹🌹
எனக்கு மிகவும் பிடித்த பாடல். இருவரும் மிக மிக அருமையாக பாடி உள்ளார்கள். Superb !!
Brilliant song and brilliant singing Ramya mam and kash 🎉🎉🎉
ஆஹா.. அழகு..
இருவரும் அருமையாக.
பாடினார்கள் வாழ்த்துகள்..
இனிய வாழ்த்துக்கள் இருவருக்கும்.. 🌹🙏❤️
தம்பி ரங்கன் அவர்களின் தீவிர ரசிகனாகிவிட்டேன்
எந்த பாடலாக இருந்தாலும்
துணிச்சலாக எடுத்து
முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் பாடி உள்ளத்தை கொள்ளை அடிக்கிறார்...
நன்றி
தம்பி ரங்கன்
சகோதரி ரம்யா துரைசாமி.
happy to hear this song
Your command is absolutely true
தொடக்கம் அசத்தல்.... இனிமையான குரல் வளம் இருவருக்கும்...வாழ்த்துக்கள்
தேன் தடவிய குரல் வளம்...👍
என்ன சொல்றதுக்கு இருக்கு எப்போதும் போல் அருமை இருவரும். தமிழ் ழில் வார்த்தை கள் இல்லை தேடுகிறேன்
இருவரின் குரலும் அற்புதம்
இரண்டு பேர்களும் அருமையான குரல் அழகான சங்கதிகள் லாவகமாக வந்து விழுகிறது நன்றி
லவ்லி நிறைய தடவை கேட்டுவிட்டேன்❤❤
Kash I am big big big fan of you You are fantastic singer I admire your voice and smile
Thanks for stirring my nostalgic chennai days
முக்கனியும் சர்க்கரையும் கலந்து இனிய குரல்களில் பாடி அசத்திவிட்டீர்கள்!
Divine listening this song especially when MR.Kash sings..lot's of love from Malaysia..stay safe guys💖
நன்றி. நல்ல திறமை, குரல். கடவுள் உங்களுக்கு நல்ல பாடும் வாய்ப்புகளைத் தரப் பிரார்த்திக்கிறேன்.
ஆண் குரல் அருமை நல்ல கம்பீரம்
You are a gifted person
Oh my GOD super SUPER SUPER thank you
Very gifted singers... feeling rejuvenated after listening to the song.. 😊😊love from uruguay😍😍 Ramyaji i became your fan..
யெப்பா இருவருக்கும் என்ன குரல் வளம் ... அருமை அருமை அருமை
Romba depression ah irunchu unga song ketathum nimmathiya irukkku ....lovelyyyyy...♥️
ஆஹா ஆஹா அருமை அருமை அருமை அருமை அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை 👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌹🌹🌹🌹🍫🍫🍫🍫❤❤❤
செம போங்கப்பா... சாகடிக்கிறீங்க மிக மிக இனிமையாக... பல வருக்ஷங்களுக்கு முன்னேயே இசைமஹாஞானியோட இந்த classical composing கேட்டாலே அவ்வளவு தான் அப்டியே flat அவ்வளவு இனிமையாக இருக்கும்... இக்கால இளைஞர்கள் இவ்வகை ஸாஸ்த்ரீய இசையமைப்பின் இனிமையை நன்கு உணர்ந்து அதை அப்படியே உள்வாங்கி ஆத்ம லயிப்புடன் பாடி இருப்பது... மக்களிடம் இன்றும் மேன்மையான இசைக்கு காலங்கள் கடந்த அங்கீகாரம் இருப்பதை உறுதிப்படுத்துகிறது... Both of you have rendered the song very soulfully... Selection of song itself shows your aesthetic sense.
Thank You Mr. Kash Rangan 🙏
Song Lyrics
கபகரிசா ரிஸசதச கபகரிசா ரிஸசதச
சரிகபகரி கபகரி சரிசா சரிகபகரி கபகரி சரிசா
கபதப கபகரி சரிகபசா கபதப கபகரி சரிகபசா
தபதபதப கபதபதப தபதபதப கபதபதப
கபதபகப ஸாஆஆஆஆஆஆ.............
நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்,
இந்நாளிலே சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே
உள்ளம் பாமாலை பாடுதே...............(நீலக்),
அதிகாலை நான் பாடும் பூபாளமே
ஆனந்த வாழ்த்துக்கள் காதில் சொல்லு,
நாள்தோறும் நான் பாடும் தேவாரமே
நீங்காமல் நீ வந்து நெஞ்சை அள்ளு
ஆகாயம் பூமி ஆனந்த காட்சி
சந்தோஷம் பொங்க சங்கீதம் சாட்சி
திசைகளில் எழும் புது இசை அமுதே வா வா.....
நீலக் குயிலே உன்னோடு நான்.........
நீர் கொண்டு போகின்ற கார்மேகமே
தூரல்கள் நீ போட தாகம் தீரும்,
நதி பாயும் அலையோசை சுருதியாகவே
நாணல்கள் கரையோரம் ராகம் பாடும்,
மலர்கூட்டம் ஆடும் மலைச்சாரல் ஓரம்
பனிவாடை காற்று பல்லாண்டு பாடும்
செவிகளில் விழும் சுரலய சுகமே வா வா.....
நீல குயிலே உன்னோடு நான்.......
Super
Awesome performance by both singers. Congrats. Dr. Vendan
That “sandhosham ponga sangeetham satchi...” woooooow...what a joyful expression kash... just loved it...lovely ❤️
Lovely
Same comment
Sabhaash!! Lovely singing... Iam unable to come out. Both ur voices heart melting. Beautiful song too. 😍👍👌👌👌👌
Wow so beautiful! I love listening to all the songs you sing,god bless you both 😍
In between my homework I have the habit of listen anyone of Ramya Madam and your song. My most favourite song is Malare kurinji malare.
🙏🙏🙏🙏
Hii Kash rangan, really your voice nice, gud try,
Kash your pronunciation such a wonderful n Ramya your voice is mesmerizing us thank you so much to give an opportunity to enjoy your both voices
Wow beautiful ❤️
Very sweet voice .....good memories....both are good 👍🏻
Thanks for sharing ❤️
OMG my favorite pair. I just them singing. Waiting for sometime for these 2 stars to pair up for a great song thank you so much guys
👏👏👏🙏🙏🙏🙏
No words to say.. Amazing voice... Excellent
No words to explain the joy or ecstasy when listening to the song sung by you both.May God bless you.
Supper நான் இப்ப தான் எஎதேரச்சையாக பார்த்தேன்.
I enjoyed your performance. Keep entertaining us. God bless.
Kash Ji n Ramya maam.....i cant stop listen to ur songs.......addicted ready ..🌹🌹🌹
Ramya voice expression very Nice...... Vaazga valamudan
Wowww excellent fabulous singing both of you very great 🙌🙌❤❤❤❤👏👏👏👏👏👌👌👌👌
Oh ! What an imagination in raga Rasika Ranjini . SPB and Janaki have proved themselves indomitable in the duet . The filing by various instruments creates a musical cadence, taking us along with the wave to an alien land, where we stand wonderstruck on the shores, wondering how we reached this new destination. Hats off to our Mastero who concieved this Masterpiece. Both these singers have done well.
Ramya sister - an out standing performance by both of you .. Great 👍. Keep it up . Thank you 🙏
இருவரின் குரலும் அழகு வாழ்த்துக்கள்
😘😘😘😍😍😍 wowwww looking great in black KR and collaboration of 2 beautiful voices
Ramya and kash !!! You both are just vow!!!👍👍
Spiritually connecting with your rendition. Thank you. Such a spirit in your song.
Keep rocking you both.
രണ്ടുപേരും അസ്സലായി പാടി. എല്ലാ ആശംസകളും 👌👌
Brilliant rendering, both of you great singers. Kash looks absolutely amazing.
Superb...I am playing it again and again...Take a bow.....👌👌
Both of you.... Hats off to you.... Suuppeerbb 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻Exxxxcccceeeelllleenntt singing
என் ஆத்மா இசைஞானியின் பாடலை இனிமையாகப் பாடிய இருவருக்கும்
என் இதயத்தில் இடமளிக்கிறேன்
Oh man mesmerizing kash. By chance saw ur video what a voice u have bro . Got addicted nd can't stop hearing it again and again million times. Ur voice is killing me luv u bro keep rocking .God bless u
Great song so awesomely sung Kash and Ramya . Great feel . Clarity at its zenith. God bless . A feast watching this episode 🙏🏼.
Superb voice wow......especially male voice is fantastic 🙏🙏🙏
Thalaiva super lovely 💕😍voice 💐💐🌺🌺👏👏👌👌👍👍
Arumai arputham vazthukkal..kash bai...ramya mam superub....GodBless you both....
His voice mesmerized me amazing fabulous thanks sir
actually i am listening many times..i loves the rendering of both of u,
god bless u both and gifted sweet voice.
beautifully sung by both of you. Good combination ... .my daughter too has become fan of both of you... the minute I say 'Malare' she tells ' kurunji malare' ☺. she likes to listen to your songs... Pls do upload more songs..
Excellent start up and fantastic performance Kash and Ramya!All the best!
மகளே உன் எண்ணம் எப்படியோ. அப்படியே என் எண்ணம்.
இருவரின் குரல் அருமை..
பாடிய கொண்டு இருக்கவும்... 🙏🙏🙏🌹🌹
Very nice bro voice
Superb KR and lyrics delivery. Ramya to follow KR.
I don't know the singers, I don't even know Tamil... My dad shared this video and I really enjoyed this one to the fullest... Very well sung by both the artists..
👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹😘😘😘😘😘 wow my favourite song very very very lovely videos voice proud of you
Anna..💯✔💯✔💯✔💯✔💯✔👍💯✔💯✔👍👏👏👏🙋💃🎤🎼🎤🎼🎤🎼🎵🎶👍👌
சூப்பர் பாடல் அருமை இனிமை 👌🎶🎻🎼
மோகன் நளினி நடித்த மகுடி திரைப்படத்தின் பாடல்!
எந்தவொரு மாற்றமும் இல்லாமல்
பதிவேற்றம் செய்த
ரம்யா துரைசாமி அவர்கள் பணிசிறக்க
வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
Superb expression. Beautiful voices for both sung well
Hi Kash n Ramya..lovely voice...I'm your great fan from Malaysia...Super..
Great KR excellent prounciation
Ramyaji abit
Thanks again everyone for your ❤️❤️❤️
lovely voice bro .god bls u.....
Fiendishly smart rendering. Both of you excelled. Awesome.
I love your voice sir
அருமைய குரல் வளம்..
பாடி கொண்டு இருக்க வேண்டும் சார்.. 🙏🌹🌹👌👍👍👍👍🌹🌹🌹🌹
Nalla paduringa kash and ramya both also very nice voice honey
Kash & Ramya.. both are super..
இருவருக்கும் இசைக்கடடலில் நன்றாக நீந்துங்கள்வாழ்க வளமுடன்
I don't find words to appreciate both the singers for their cute very much beautiful singing
Helo kash ....superb.. enna ucharripu...ennathan foreign la irundalum...mannin manam therigirathu... eppdiya azagiya thamizei..arumaya ucharikkirayi..vazthukkal...keep it up with more songs...with ramya mam....great great ....👍
அருமையாக பாடினீர்கள் இருவரும் வாழ்த்துக்கள் நான் 🇫🇷🇫🇷 இருந்து
Lovely rendition by both Ramya and Kash, you guys enjoying the rythem and lyrics seen thru expressions.
Kash your base voice is extraordinary.
Totally contrast outlook.
If I have to say in a lighter way, felt like an Australian cricket player singing.
😇😇😇
Both of you very nicely and sweet singing
❤️❤️❤️ excellent both of your voice ❤️
Super my favourite song sir
அருமை அபாரம் அசத்தல் வெற்றி..
No words. Awesome 😍😍😍 love u
Beautiful rendition by both . Very soulful.
My favourite song and music. Both voice us amazing.
Both of your voice very well, super
Nice song selection and singing,superrrr👌👌👌
superb ....aahaaa..God bless you
Arumai miga arumai iruvarume, nature ah irukku ketpatharkku cinema song same
Kash sir ramiya medam naan ungal periya fen neela kuiyle unodu naan my fevaret song thanks SSR
happy mood :) thank you
Male voice is excellent. female voice also.beautiful singing both of you
There is no reason for 80 dislikes. Very good rendition by both. Congrars ❤️