ஆஹா.. இது போன்ற பாடல்களை கோபால் சப்தஸ்வரம் தான் இவ்வளவு அலங்காரமாகவும் ஒரிஜினலை விடவும் காதுக்கும் மனதுக்கும் இனிமையாக தர முடியும்.. எத்தனை முறை கேட்டேனோ ஆண்டவனுக்கு தான் தெரியும்.. ஒவ்வொரு முறையும் நாலைந்து தடவை திரும்ப திரும்ப கேட்காமல் இருந்ததில்லை.. ராமுவும் அனுஷாவும் நல்ல பாடகர்கள்.. வாழ்க பல்லாண்டு..
எப்படி இப்படி பாட முடியுது....அருமை இருவருமே அற்புதம் இசை களைகர்கள் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை அவ்வளவு அற்புதம்... நாங்கள் கொடுத்துவைதவர்கள்......நன்றி
கோபால் சார்,நீங்கள் மேடைக்கச்சேரி நடத்தும் விதம் மிக அருமை.ரெக்கார்டிங் தியேட்டரில் பாடுவதை விட நேரிடையாக கச்சேரியில் பாடுவது எளிதல்ல.உங்கள் இசைக் குழுவினரின் அர்ப்பணிப்பு உணர்வு.....அப்பப்பா .பாராட்ட வார்த்தைகளை தேடுகிறேன்.இறைவன் எல்லார்க்கும் எல்லா வளமும் அருளட்டும்.
கோபால் சப்தஸ்வரங்கள் மிக்க நன்றி, இப்படி ஒரு ராஜா சார் பாட்டு, இப்படி ஒரு பாடகர் பாடகி, இப்படி ஒரு இசைக் கலைஞர்கள், எல்லோரையும் உலகத்திற்கு அறிமுக படுத்துவதற்காக நன்றி, இன்னும் உங்கள் பணி சிறக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன், நெஞ்சார வாழ்த்துகிறேன்.
ஐயா மன்னிக்கவும் 🙏 இசை சக்ரவர்த்தி எல்லாம் தயவுசெய்து போடவேண்டாம். இளையராஜா சார், MSV sir, SPB sir இவர்கள் தான் இசைச் சக்ரவர்த்திகள். அவர்கள் அனைவரது பாடல்களையும் மேடையில் இயன்ற அளவு சிறந்த முறையில் வழங்க முயற்சிக்கிறோம். தாங்கள் தொடர்ந்து எங்கள் நிகழ்ச்சியைப் பார்த்து ஆதரவு தந்து கொண்டிருகிறீர்கள். மிக்க நன்றி 🙏🙏
ராமு சார் உங்கள் பாடலும் உங்கள் குரலும் மிக அருமையாக உள்ளது இந்த பாடலை நான் ரசித்துக்கொண்டு இருக்கிறேன் அவ்வளவு அருமையாக உள்ளது சூப்பர் உங்கள் பாடலை நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் தாங்கள் பாடியது மிக சந்தோசம்
பாடலும் அனுசாம்மா இனிமையான குரலும் ராமு அய்யா குரலும் பாடிய திறமையும் அழகு மிகவும் அற்புதம் இந்த பாடலைக்கேட்ட எங்களது உள்ளங்கள் மென்மையானது. வாழ்க தங்களின் சேவை, உலகெங்கும் வளர்க தங்களின் இனிமையான குரலின் புகழ், வாழ்க பலநூறு ஆண்டுகள் .........
கான குயில்கள் பாட்டு இசைத்து பண்பாடுது உடல் மொழியிலும் புலமை பெற்றவர் என்பதை நிரூபித்துக் கொண்டே பாடி அசத்துகிறார்.. இனிமை தென்றல் பாடியது போல் இதமாய் இருந்தது... வாழ்த்துக்கள் இருவருக்கும்..
I have watched so many times.. what a beautiful song... super.. singing and Ilaiyaraja music is fantastic.. Orchestra and everyone is very good.. no words to say. I enjoyed.. congrats..
1) What a recording. People who have recorded this song has done a beautiful job. 2) Mr.Ramu, the best SPB voice available in Chennai. There are people who just try to imitate Dr.SPB voice but miss all the nuances and micro details. Same time, there are people with all details but Voice doesn't match. Mr.Ramu you are having Voice and Nuances. This is one of your best performance. Great job done. 3) Female singer awesome singing 4) Mr.Gopal thanks for choosing this wonderful song. 5) What a composition by Mr.Ilayaraja.
Yes SPB voice is so perfect, Astonished. Usually people imitate voice mostly by matching the intonations etc, alone, since our auditory system is usually distracted by higher level features and ignores the tonal quality differences. Here Shri Ramu sir matches every bit of detail from voice, modulation, mood, even the 'countenance'. (I mean how he smiles during intro as joyful learner, but during charanam gets serious, like in original song!) What a gift. And he does that without sounding like a false voice. Above all what a music direction by Gopal sir. Every person in orchestra shines!
Superb rendition by both the singers. Excellent efforts by Mr Ramu to bring SPB sir's voice and clarity. Appreciate the way its recorded. Looking for more uploads.
கோபால் சார் கோடி நமஸ்காரம் சார் அற்புதமான ஆர்கெஷ்டிரா சந்தோசமா இருக்கு இசை வானில் சந்தோசம் உங்கள் அனை வருக்கும் என் வாழ்த்துக்கள் இசை பிரியன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
இசையால் வசமாகாதா உயிர்கள் உண்டா?, உங்களது பின்னணி இசை பிரமிக்கத்தக்க வகையில் இருந்தது, ஒரிஜினல் இசையை imitate பண்ணுவதாக இருந்தது. வாழ்க வளமுடன், தொடரட்டும் உங்களது அற்புத பணி 👍🙏
Nice. அருமை, அருமை. மிக அதிகமாக கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. பாடலைப் பார்த்த போது நளினியும் மோகனும் கண் முன்னே முன்னே தோன்றியது போன்ற உணர்வு. மோகனின் முக அசைவுகள் அப்படியே பாடகரில் இருந்தது. வாழ்த்துக்கள் இருவருக்கும்.
அருமை ஸ்ரீ ராமு ஸ்ரீமதி அனுஷா அருமையான கோபால் சப்தஸ்வரம் இசைக்கலைஞர்கள் பாரிஸில் இருந்து உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! Awesome Sri Ramu Srimathi Anusha Fantastic Gopal Sapthaswaram musicians ! Congratulations to all of you from Paris !
கோபால் சப்தஸ்வரங்கள் குழுவினர் வழங்கும் பாடல்கள் ஒவ்வொன்றும் மிக அபரிதம் நிறைந்தவை பாடல்கள் தேர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது...... பாடகர்களின் குரல் சொல்ல முடியாத அளவிற்கு காதுகளை வருடி தாலாட்டுகிறது மிக அருமை
இந்த பாடலை இருவரும் மிக சிறப்பாக அனுபவித்து உணர்ந்து பாடி உள்ளார்கள் அந்த இரண்டு ஆன்மாக்களும் வாழிய பல்லாண்டு இந்தப் பாடல் எந்த ஆண்டு பாடப்பட்டது என்று எனக்கு 7/4/22 இன்று தான் கேட்கும் பாக்கியம் கிட்டியது. எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை, இது சினிமா பாடலை காட்சியோடு பார்க்கும் எனக்குள் எந்த பாதிப்பும், ஆனால் இவர்கள் பாடுவதைக் கேட்கும் பொழுது மனம் உருகுகிறது வாழ்த்துக்கள் நன்றி
Super reproduction...இசைஞானியின் படைப்புகளைப் போற்றுவோம்... கொடுத்து வைத்த இசை ரசிகர்களுக்கு கிடைத்த பொக்கிஷம்... இசைஞானியை கொண்டாடுவோம்... கொண்டாடிக் கொண்டே இருப்போம்...
ஆஹா. ஆஹா ஆஹா மகள் அனுஷா, மற்றும் சகோதரர் ராமு இருவரும் அற்புதமாகப் பாடுகின்றனர் . ராமு அவர்களின் குரலில் SPB வாழ்கிறார். Gifted Voice. Thank you Gopal Sir. 🙏🙏🙏🙏🙏🙏
Very rare raagam! Perfection in singing and orchestration and audio quality....Nothing to say!!! Just sit back and enjoy!!!!! Gopal ji's miracle!!! Arumbu on tabla is always mesmarising!!
இந்தப் பாடலை மேடையில் இவ்வளவு சிறப்பாக வேறு யாரும் பாடி நான் பார்த்ததில்லை
மிக்க நன்றி 🙏
@@gopalsapthaswaram6640 sigaramsongs
@@rajashree.m.m9592
Sure 🙏
உண்மைதான் அருமை 👌🙏🌹
@@gopalsapthaswaram6640 best selection of song G. Ji.soothing the soul sir.
Sir சுமார் ஒரு 20 தடவையாவது கேட்டு இருப்பேன். இன்னும் கேட்க வேண்டும் என்று ஆவலாக உள்ளது👌👌Male Voice Semma
மிக்க நன்றி 🙏
Unmaithaan 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
நல்ல இசைக்கு ஏது முடிவு
Heard more than 100 times.
நான் சுமார் நூறு முறை கேட்டு விட்டேன்..... 🎉
ஆஹா.. இது போன்ற பாடல்களை கோபால் சப்தஸ்வரம் தான் இவ்வளவு அலங்காரமாகவும் ஒரிஜினலை விடவும் காதுக்கும் மனதுக்கும் இனிமையாக தர முடியும்.. எத்தனை முறை கேட்டேனோ ஆண்டவனுக்கு தான் தெரியும்.. ஒவ்வொரு முறையும் நாலைந்து தடவை திரும்ப திரும்ப கேட்காமல் இருந்ததில்லை.. ராமுவும் அனுஷாவும் நல்ல பாடகர்கள்.. வாழ்க பல்லாண்டு..
மிக்க நன்றி சார் 🙏🙏
❤❤❤❤❤
உண்மையில்.இதுபோல்.யாரும்.பாடமுடியாது.உண்மைதான்❤
மிகச்சிறந்த ஆர்க்கெஸ்ரா.
துல்லியமான குரல் தேர்வு.
நன்றி கோபால் சார்..
உடலும் உள்ளமும் பூரித்துப்
போகிறது...
வாழ்க கோடி ஆண்டுகள்
இசை ராட்சசன் ராசா.
மிக்க நன்றி 🙏
இசை ஞானி ஒருவர் மட்டுமே இந்த மாதிரி பாடல் தர முடியும் வாழ்க வளமுடன்
🙏🙏
True..
பாட்டுக்கும் பாடகர்களுக்கும் எவ்வித துரோகமும் செய்யாத மிக அருமையான பாடகர்கள்.
மிக்க நன்றி 🙏
தினமும் இப்பாடலை கேட்காமல் தூங்குவதில்லை.இருவரில் யார் மிக சிறப்பு என்ற தேடி பார்க்கிறேன்.விடை இல்லா கேள்வி.இதயம் கனிந்த நன்றியுடன் வாழ்த்துகள்.
மிக்க நன்றி 🙏
அருமை அருமை
Very nice of the orchestra
இந்த குழுவினர்கள் பாடல்களை எத்தனை முறை கேட்டிருப்பேன் என தெரியவில்லை ஆனாலும் மீண்டும மீண்டும் கேட்டுகொண்டிருக்கின்றேன்
மிக்க நன்றி 🙏
அபாரம்...அபாரம்....இருவருக்கும் பாராட்டுக்கள். இசைகலைஞர்கள் வேற லெவல்...!!👌👌👌👌👌
மிக்க நன்றி 🙏
சகோதரிக்கு வாழ்த்துக்கள் இராமு சார் சிறப்பு பாடும் விதம் புன்னகை அசைவுகள் அருமை அழகோ அழகு
மிக்க நன்றி 🙏
எப்படி இப்படி பாட முடியுது....அருமை இருவருமே அற்புதம் இசை களைகர்கள் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை
அவ்வளவு அற்புதம்... நாங்கள்
கொடுத்துவைதவர்கள்......நன்றி
மிக்க நன்றி 🙏
கலைஞர்கள்.ok
@@gopalsapthaswaram6640 very nice sir
@@gayathirisenthilkumar1189 Thank you
திரு.கோபால் sir இசைக் குழுவில் ஐயா SPB நிறைய
பாடல்கள் பாடி இக்குழுவிற்க்கு பெருமை சேர்த்திருக்கிறார்,
🙏🙏
இருவரும் மிக மிக அருமையாகப் பாடினார்கள்
அவ்விருவருக்கும் மனமார்ந்த
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏
அப்படியே அசல் போல் பாடியுள்ளனர் இரு பாடகர்களும்.........orchestra awesome........
இளையராஜா வீன் பாடல் எதில்குறைஆஹா
கோபால் சார்,நீங்கள் மேடைக்கச்சேரி நடத்தும் விதம் மிக அருமை.ரெக்கார்டிங் தியேட்டரில் பாடுவதை விட நேரிடையாக கச்சேரியில் பாடுவது எளிதல்ல.உங்கள் இசைக் குழுவினரின் அர்ப்பணிப்பு உணர்வு.....அப்பப்பா .பாராட்ட வார்த்தைகளை தேடுகிறேன்.இறைவன் எல்லார்க்கும் எல்லா வளமும் அருளட்டும்.
🙏🙏
இருவர் குரலும் அருமை திரும்ப திரும்ப கேட்கதோன்றுகிறது
மிக்க நன்றி 🙏
திறமையின் வெளிப்பாடு!நலமுடன் வாழ வாழ்த்துக்கள்!
கோபால் சப்தஸ்வரங்கள் மிக்க நன்றி, இப்படி ஒரு ராஜா சார் பாட்டு, இப்படி ஒரு பாடகர் பாடகி, இப்படி ஒரு இசைக் கலைஞர்கள், எல்லோரையும் உலகத்திற்கு அறிமுக படுத்துவதற்காக நன்றி, இன்னும் உங்கள் பணி சிறக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன், நெஞ்சார வாழ்த்துகிறேன்.
குழுவில் உள்ள அனைவரின் சார்பாகவும் மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன் 🙏
அருமையான பாடகர்கள். அருமையான இசை குழுவிற்கு நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅💅💅👌👌
மிக்க நன்றி 🙏
மகுடி பட பாடலை தினமும் கேட்டாலும் சலிக்காது!
திரு மோகன் மற்றும் நளினி இடம்பெற்ற பாடல் இது!
இந்த பாடலை 10 முறை கேட்டுவிடுவேன் .... இசைச் சக்கரவர்த்தி கோபால் சார்க்கு பணிவான வணக்கம் ஐயா... சூப்பர்
ஐயா மன்னிக்கவும் 🙏
இசை சக்ரவர்த்தி எல்லாம் தயவுசெய்து போடவேண்டாம்.
இளையராஜா சார், MSV sir, SPB sir இவர்கள் தான் இசைச் சக்ரவர்த்திகள்.
அவர்கள் அனைவரது பாடல்களையும் மேடையில் இயன்ற அளவு சிறந்த முறையில் வழங்க முயற்சிக்கிறோம்.
தாங்கள் தொடர்ந்து எங்கள் நிகழ்ச்சியைப் பார்த்து ஆதரவு தந்து கொண்டிருகிறீர்கள்.
மிக்க நன்றி 🙏🙏
இந்தப் பாடல் இசையின் அமிர்தம்
Male voice resembles SPB. Very nice
ஒருமுறை கேட்டேன் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிரிக்கிறேன் இருவரின் குரலோசை அல்ல அல்ல வர்ணிக்க வார்த்தைகளை தேடிகொண்டிறுக்கிறேன்
மிக்க நன்றி 🙏
அற்புதம் எஸ்பிபி மேடையில் பாடுவதை பார்த்து இரசித்த உணர்வு 😊😊😊
ராமு சார் உங்கள் பாடலும் உங்கள் குரலும் மிக அருமையாக உள்ளது இந்த பாடலை நான் ரசித்துக்கொண்டு இருக்கிறேன் அவ்வளவு அருமையாக உள்ளது சூப்பர் உங்கள் பாடலை நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் தாங்கள் பாடியது மிக சந்தோசம்
🙏🙏🙏
Hi
ஆண் குரல். மிக மிக அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅💅💅👌👌
மிக்க நன்றி 🙏
இதுவரை உங்க பாடலை 321 முறை கேட்டு வீட்டேன் சல்லிக்கவில்லை ... பென்டாஸ்டி... nature
Oh....
மிக்க நன்றி சார் 🙏
Mahadevan Raju
Thank you very much for your magnanimous appreciations 🙏🙏
Supper supper thala
Thank you 🙏
Me too listen Gopal sabthaswaran songs regularly .. music excellent .. expecting more raja songs..
ஆகா... ஆகா.....ஆனந்தம் அருமையோ அருமை....அருமை......அருமை
மிக்க நன்றி 🙏
பாடலும் அனுசாம்மா இனிமையான குரலும் ராமு அய்யா குரலும் பாடிய திறமையும் அழகு மிகவும் அற்புதம் இந்த பாடலைக்கேட்ட எங்களது உள்ளங்கள் மென்மையானது. வாழ்க தங்களின் சேவை, உலகெங்கும் வளர்க தங்களின் இனிமையான குரலின் புகழ்,
வாழ்க பலநூறு ஆண்டுகள் .........
மிக்க நன்றி 🙏
இனிய இசைக்காக இந்த பாடலைக் கேட்டு கொண்டே இருக்கலாம் வாழ்த்துகள் ❤️🌷❤️
🙏🙏
படத்தில் தோன்றிய பாடலை விட இனிமையாக உள்ளது.
மிக்க நன்றி 🙏
நேத்துதான் இந்த சானலை பாத்தேன்...இதுவரை இந்தபாட்டை ஏழெட்டு முறை பாத்துட்டேன்...மிக அருமை...ஆர்கெஸ்ட்ரா மற்றும் பாடகர் இருவருமை செம சூப்பர்
மிக்க நன்றி 🙏
நீலக்குயிலே வந்து பாடும் சுகம்!...Team க்கு பாராட்டுக்கள்!....
மிக்க நன்றி 🙏
எனக்கு மிகவும் பிடித்த பாடல், நான் யாழ்ப்பாணத்தில் இருந்து,
மிக்க நன்றி 🙏
திரும்பத் திரும்ப இதைக் கேட்டாலும் உள்ளம் சிலிர்க்க கேட்கிறேன்.. அழகான பாடல்... அழகான குரல்கள்.. அழகான இசை மீட்டல்கள்... நன்றி கோபால் சார்...
மிக்க நன்றி 🙏
ஏறத்தாழ ஐந்நூறு முறை கேட்டு
பூரிப்படைந்தேன் வாழ்க கோபால் ராம் சார்
எங்கள் குழுவில் உள்ள அனைத்து இசை கலைஞர்கள் சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏
கான குயில்கள் பாட்டு இசைத்து பண்பாடுது உடல் மொழியிலும் புலமை பெற்றவர் என்பதை நிரூபித்துக் கொண்டே பாடி அசத்துகிறார்.. இனிமை தென்றல் பாடியது போல் இதமாய் இருந்தது... வாழ்த்துக்கள் இருவருக்கும்..
மிக்க நன்றி சார் 🙏
அருமை
Ravi Kumar மிக்க நன்றி 🙏
இன்று வரை ரசித்துக்கொண்டிருக்கிறேன்.நன்றி கோபால் சார்.
மிக்க நன்றி 🙏
I have watched so many times.. what a beautiful song... super.. singing and Ilaiyaraja music is fantastic.. Orchestra and everyone is very good.. no words to say. I enjoyed.. congrats..
Thank you 🙏
Thank you 🙏
Such a wonderful composition by Ilayaraja
@@balajiforest5296 Yes.. good music
Super
எத்தனை முறை இதை பார்த்திருப்பேன் என்று என்னாலயே கூரமுடியாது....எண்ணிலடங்காது....இன்னும் பார்க்கதூண்டுதே.....
மிக்க நன்றி 🙏
Gopal sapthaswaram orchestra team amazing..artists singing melodious songs...really worth watching..good..
Thank you 🙏
அழகு, பாடகர், பாடகி மற்றும் இசை கலைஞர்கள் ராஜா சார் படைப்பினை சிறிதும் குறைவில்லாது தங்கள் பணியினை சிறப்பாக செய்துள்ளனர்
மிக்க நன்றி 🙏
Raja songs r always legendary. Both the singers are cute. Male voice is excellent remembering Sob sir still alive . Keep going .All the best.
Thank you 🙏
One and only Gopal Sapthaswaram…Salute
Thank you 🙏
1) What a recording. People who have recorded this song has done a beautiful job.
2) Mr.Ramu, the best SPB voice available in Chennai. There are people who just try to imitate Dr.SPB voice but miss all the nuances and micro details. Same time, there are people with all details but Voice doesn't match. Mr.Ramu you are having Voice and Nuances. This is one of your best performance. Great job done.
3) Female singer awesome singing
4) Mr.Gopal thanks for choosing this wonderful song.
5) What a composition by Mr.Ilayaraja.
Thank you for very much for your recognition & appreciation.🙏
Please subscribe our channel & press bell icon.
Yes SPB voice is so perfect, Astonished. Usually people imitate voice mostly by matching the intonations etc, alone, since our auditory system is usually distracted by higher level features and ignores the tonal quality differences. Here Shri Ramu sir matches every bit of detail from voice, modulation, mood, even the 'countenance'. (I mean how he smiles during intro as joyful learner, but during charanam gets serious, like in original song!) What a gift. And he does that without sounding like a false voice. Above all what a music direction by Gopal sir. Every person in orchestra shines!
Gopal sir, you have a fantastic team of singers and musicians. good to hear this song like a Original Sound Track
Thank you very much 🙏
Among so many Male singers he is the exactly replica SPB...
Thank you 🙏
ஐயா கோபால் தங்களின் இந்த இசை சேவை தொடரட்டும்.கடவுள் உங்களுக்கு நீண்ட ஆரோக்யமான ஆயுளை கொடுக்கட்டும்.
சிரம் தாழ்ந்த நன்றிகள் .... 🙏🙏
Superb rendition by both the singers.
Excellent efforts by Mr Ramu to bring SPB sir's voice and clarity. Appreciate the way its recorded. Looking for more uploads.
Sure 🙏
Thanks for watching 🙏
Super melodious song! it's obvious that there's no dearth for talented singers and musicians. Marvelous performance!👌👏
Thank you 🙏
Excellent , first time Anusha singing song i am watching super energy power voice, i love , 🙏
Thanks for watching 🙏
மனது எவ்வளவு பாரமாக இருந்தாலும் உங்களது இசை கச்சேரியை பார்த்து கேட்கும் போது மனது மிகவும் லேசாகின்றது.
எங்கள் இசைக் குழுவின் சார்பில் சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏
Orchestra is awesome it's same like the original version..God bless to everyone😍😍😍
Thank you
Saravanan M
Thank you very much sir 🙏
கோபால் சார் கோடி நமஸ்காரம் சார் அற்புதமான ஆர்கெஷ்டிரா சந்தோசமா இருக்கு இசை வானில் சந்தோசம் உங்கள் அனை வருக்கும் என் வாழ்த்துக்கள்
இசை பிரியன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
மிக்க நன்றி 🙏
1000முறை கேட்டுவிட்டேன் சலிக்கவில்லை 🙏🙏👌🏽👌🏽
Thank you 🙏
இசையால் வசமாகாதா உயிர்கள் உண்டா?, உங்களது பின்னணி இசை பிரமிக்கத்தக்க வகையில் இருந்தது, ஒரிஜினல் இசையை imitate பண்ணுவதாக இருந்தது. வாழ்க வளமுடன், தொடரட்டும் உங்களது அற்புத பணி 👍🙏
மிக்க நன்றி 🙏🙏
Lovely orchestra.super sir.
Thank you very much
மிக அருமையான இசைக் கோர்வை ,Headphone ல் கேட்க கேட்க ஆனந்தமாக உள்ளது.
மிக்க நன்றி 🙏
Real SPB thanks for this all team.The Team work is perfectly .
Thank you 🙏
Nice. அருமை, அருமை. மிக அதிகமாக கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. பாடலைப் பார்த்த போது நளினியும் மோகனும் கண் முன்னே முன்னே தோன்றியது போன்ற உணர்வு. மோகனின் முக அசைவுகள் அப்படியே பாடகரில் இருந்தது. வாழ்த்துக்கள் இருவருக்கும்.
மிக்க நன்றி 🙏
Actress singing both are. Expressly SPB sir voice.
Thanks for watching 🙏
அருமை ஸ்ரீ ராமு ஸ்ரீமதி அனுஷா அருமையான கோபால் சப்தஸ்வரம் இசைக்கலைஞர்கள் பாரிஸில் இருந்து உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !
Awesome Sri Ramu Srimathi Anusha Fantastic Gopal Sapthaswaram musicians !
Congratulations to all of you from Paris !
Thank you 🙏
First thanks for selecting this song and next to the entire team as usual. Your selection of songs are awesome sir.
Thanks for your support 🙏
கோபால் சப்தஸ்வரங்கள் குழுவினர் வழங்கும் பாடல்கள் ஒவ்வொன்றும் மிக அபரிதம் நிறைந்தவை பாடல்கள் தேர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது...... பாடகர்களின் குரல் சொல்ல முடியாத அளவிற்கு காதுகளை வருடி தாலாட்டுகிறது மிக அருமை
மிக்க நன்றி 🙏
இந்த பாடலை பலமுறை கேட்டுவிட்டேன். இன்னும் பலமுறை கேட்பேன். அவ்வளவு அருமையாக உள்ளது.
மிக்க நன்றி 🙏
இந்த பாடலை இருவரும் மிக சிறப்பாக அனுபவித்து உணர்ந்து பாடி உள்ளார்கள் அந்த இரண்டு ஆன்மாக்களும் வாழிய பல்லாண்டு இந்தப் பாடல் எந்த ஆண்டு பாடப்பட்டது என்று எனக்கு 7/4/22 இன்று தான் கேட்கும் பாக்கியம் கிட்டியது. எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை, இது சினிமா பாடலை காட்சியோடு பார்க்கும் எனக்குள் எந்த பாதிப்பும், ஆனால் இவர்கள் பாடுவதைக் கேட்கும் பொழுது மனம் உருகுகிறது வாழ்த்துக்கள் நன்றி
மிக்க நன்றி 🙏
மெய் சிலிர்த்து போனேன்...
சொல்ல வார்த்தைகள் இல்லை...
நன்றிகள் பல...
மைதீன் மதுரை....
மிக்க நன்றி 🙏
சிறப்பு நேர்த்தியான தெளிவான பாடகர்கள், இசை குழுவினர் அப்பாடா அனைத்தும் அருமை நன்றி
மிக்க் நன்றி 🙏
Super reproduction...இசைஞானியின் படைப்புகளைப் போற்றுவோம்...
கொடுத்து வைத்த இசை ரசிகர்களுக்கு கிடைத்த பொக்கிஷம்...
இசைஞானியை கொண்டாடுவோம்...
கொண்டாடிக் கொண்டே இருப்போம்...
🙏🙏🙏
ஆஹா.
ஆஹா
ஆஹா
மகள் அனுஷா, மற்றும் சகோதரர் ராமு இருவரும் அற்புதமாகப் பாடுகின்றனர் .
ராமு அவர்களின் குரலில் SPB வாழ்கிறார். Gifted Voice. Thank you Gopal Sir.
🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி 🙏
One of My favarite song itha ivolve sirapa padave mudiyathu thank you so much
Excellent Gopal Orchestra. Ramu sir voice is same as SPB voice. song selection is awasome. Thanks Gopal sir
🙏🙏
Awesome ❤
மிக அழகான இனிமையான பாடல். எல்லோரும் சிறப்பாக பாடலை தந்துள்ளார்கள். நன்றி கோபால் சார்...
குழுவின் சார்பில் சிரம் தாழ்ந்த நன்றி 🙏
Excellent rendition by Anusha and Ramu. Thanks to Gopal Sapthaswarangal. Music, no chance, at its best. Vaazhga Valamudan.
Thank you very much
Super. Super. Super👌👌👌
Thank you 🙏
Gp சார் selected songs kedka அருமை 👌🙏❤️
Awesome, Ramu Sir sunged exactly like SP Balasubramaniam Aiya..
Very rare raagam! Perfection in singing and orchestration and audio quality....Nothing to say!!! Just sit back and enjoy!!!!! Gopal ji's miracle!!! Arumbu on tabla is always mesmarising!!
Thank you 🙏
மிக மிக அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌💅💅💅
மிக்க நன்றி 🙏
இந்த இனிய இசைக்கு நான் அடிமை......
மிக்க நன்றி 🙏
Indha padalai eththanai thadava kettuvitten konjam kooda salikkala!!! Avvalavu sirappaga ulladhu. Ramar annavukku voice appadiye spb sir original voice poll ulladhu vazhthukkal!!!. Ramar annan padiya padalagal anaithum upload pannunga gobal sir!! Please please please 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👌👌👌👌
Thank you 🙏
Very nice song
மிக அருமை. ஒரிஜினல் போலவே உள்ளது. அனைவருக்கும் பாராட்டுகள்.
மிக்க நன்றி 🙏
Fantastic..Excellent. Superb..❤
நான் தினமும் இரண்டுமுறையாவது ரசிக்கும்படி செய்துவிட்டார் கோபால் சார்
மிக்க நன்றி 🙏
மகுடி பட பாடலை அனுஷா மிக அருமையாக பாடியுள்ளார்.....
மிக்க நன்றி 🙏
His voice is amazing, outstanding performance
Male voice ultimate, fantastic, beautiful.
Sir.. Tempo maintenance is the main beauty of a song. This song doesn't miss the tempo anywhere.. Awesome.. ❤❤❤
Thank you so much
Super Mr Gopal. Both the voices and your orchestra team excellent.🎉🎉❤❤
Thank you 🙏
பாடல் பாடிய பாடகர்கள் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. சிறப்பாக செயல்பட்டன.....
மிக்க நன்றி 🙏
Perfect Melody executed Pleasantly by your TEAM!!! How many times, can we swim in this type "NADA PUNAL" BY THE MAESTRO RAJA ????? !!!
Thanks for watching 🙏
நன்றாக பாடியுள்ளார் கள் 👍
கோபால் சார் ...நல்ல தேர்ந்தெடுப்பு .ராமு மற்றும் அனுஷா
மிக்க நன்றி 🙏
இனிமை.... நன்றி ஆர்கெஸ்ட்ரா
மிக்க நன்றி 🙏
மிகவும் அற்புதமான உச்சரிப்பு, த்வனி யாவும்... மட்டற்ற மகிழ்ச்சி
மிக்க நன்றி 🙏
Superb rendition by both the singer. Best efforts of Sri.Ramu to bring majestic voice of SPB sir.
Thank you 🙏
இந்தப் பாடலை 100 தடவையாவது கேட்டு இருப்பேன்
மிக்க நன்றி 🙏
கண்களை மூடிக்கொண்டு ஹெட்
செட்டில் கேட்டேன் அற்புத மாக
இருந்தது..
Thank you very much 🙏