ஸ்ரீ ராம கவசம்|
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- ஸ்ரீ ராம ராம ராமேதி ராமே மனோரமே சஹஸ்ரா நாமா தத் துலியம் ராம நாம வாரணனே
ஸ்ரீ ராம கவசம் #ராமநவமி #ramalalla #shriramjanmabhoomi #TeerthaKshetra. #shriramjanmotsav #Mahotsav #ayodhya #2024 #purattasimatham #purattasispecial #vishnu #HanumanJayanti #ekadashi #happiness #divine #ramayana #homeremedies #healing #bakthi #cure #melody #celebration #moralstories #protection #lordrama #temples #dailydevotional #adipurush #india #peace #relaxing #support #supreme #nature #mantra #festival #history #vibes #meditation #guruvayoor #chennai
ஸ்ரீ ராம ராம ராமேதி ராமே மனோரமே சஹஸ்ரா நாமா தத் துலியம் ராம நாம வாரணனே
#Ramanavami #2023 Listen to the soulful #Ramakavasam Penned for Sri #Rama #Navami celebration for the first time in Tamil ...ram ram ..There are more than 1500 #temple mentioned in this song with common names so famous temples of #TamilNadu mention are below
#ramarsongs
Subscribe to our channel -Hirudhaya Audios / @hirudhayaaudios
Sri Rama Jaya Rama Siva Rama
Sri Rama Jaya Rama Jaya Jaya Rama
Hari Rama Hari Rama Rama Rama Hari Hari
Jaya Rama Siva Rama Guru Rama Jaya Rama
Sita Rama Hanumantha Rama Sita Hanumantha Rama
Sri Rama Jaya Rama Sundara Rama
Sri Rama Jaya Rama Raghu Rama
Sri Rama Jaya Rama Kodhanda Rama
1. #திருப்புள்ளபூதங்குடி - ஸ்ரீ வல்வில் ராமர் திருக்கோவில் (திவ்ய தேசம்), தஞ்சாவூர் மாவட்டம்.
2. #கும்பகோணம் - ஸ்ரீ ராமசுவாமி திருக்கோவில் , தஞ்சாவூர் மாவட்டம்.
3. #திருவெள்ளியங்குடி - ஸ்ரீ கோலவில்லி ராமர் திருக்கோவில் (திவ்ய தேசம்) , தஞ்சாவூர் மாவட்டம்.
4. #நெடுங்குணம் - ஸ்ரீ யோக ராமர் திருக்கோவில் , #திருவண்ணாமலை மாவட்டம்.
5. #ரகுநாதசமுத்திரம் - ஸ்ரீ ஞான ராமர் திருக்கோவில் , திருவண்ணாமலை மாவட்டம்.
6. #இஞ்சிமேடு - ஸ்ரீ யஃன ராமர் சன்னதி, ஸ்ரீ #வரதராஜபெருமாள் திருக்கோவில் , திருவண்ணாமலை மாவட்டம்.
7. #பெரிய கொழப்பலூர் - ஸ்ரீ சதுர்புஜ ராமர் திருக்கோவில் , திருவண்ணாமலை மாவட்டம்.
8. #படவேடு - ஸ்ரீ யோக ராமர் திருக்கோவில் , திருவண்ணாமலை மாவட்டம்.
9. #மதுராந்தகம் - அருள்மிகு ஸ்ரீ கோதண்ட ராமர் (ஸ்ரீ ஏரிக்காத ராமர்) திருக்கோவில் ,காஞ்சிபுரம் மாவட்டம்.
10. #உணமன்சேரி - ஸ்ரீ ராமர் திருக்கோவில் , காஞ்சிபுரம் மாவட்டம்.
11. #திருப்புக்குழி - ஸ்ரீ விஜயராகவ பெருமாள் திருக்கோவில் (திவ்ய தேசம்), காஞ்சிபுரம் மாவட்டம்.
12. #பொன்பதிர்கூடம் - ஸ்ரீ சதுர்புஜ ராமர் திருக்கோவில் , காஞ்சிபுரம் மாவட்டம்.
13. #மேப்பூர் - ஸ்ரீ ராமா திருக்கோவில் , திருவள்ளூர் மாவட்டம்.
14. #திருவள்ளூர் - ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி திருக்கோவில் (திவ்ய தேசம்), திருவள்ளூர் மாவட்டம்.
15. வெள்ளை தோட்டம் (வெஸ்ட் மாம்பழம்) - கோதண்டராமர் திருக்கோவில் , சென்னை மாவட்டம்.
16. #நந்தம்பாக்கம் - அருள்மிகு கோதண்டராமர் திருக்கோவில் , சென்னை
17. #தரமணி - ஸ்ரீ ராமர் திருக்கோவில் , சென்னை
18. நூதென்சேரி( #மாடம்பாக்கம்)- கோதண்ட ராமர் திருக்கோவில் , சென்னை
19. #சத்துவாச்சாரி - ஸ்ரீ ராமர் திருக்கோவில் , #வேலூர் மாவட்டம்.
20. #ஓசூர் - ஸ்ரீ ராமர் திருக்கோவில் , கிருஷ்ணகிரி மாவட்டம்.
21. #வேங்கடம்பட்டி - ஸ்ரீ ராமர் திருக்கோவில் , தர்மபுரி மாவட்டம்.
22. #ஒண்டிப்புதூர் - ஸ்ரீ ராமர் திருக்கோவில் , கோவை மாவட்டம்.
23. R.S. புறம் - ஸ்ரீ ராமர் #பஜனை திருக்கோவில் , கோவை மாவட்டம்.
24. ராம் நகர் - ஸ்ரீ ராமர் திருக்கோவில் , #கோவை மாவட்டம்.
25. #அயோத்யாபட்டினம் - ஸ்ரீ #கோதண்டபாணி ராமர் திருக்கோவில் , #சேலம் மாவட்டம்.
26. #செல்லியம்பாளையம் - ஸ்ரீ ராமர் திருக்கோவில் , #பெரம்பலூர் மாவட்டம்.
27. #தில்லைவிலகம் - ஸ்ரீ வீர கோதண்டராமர் திருக்கோவில் , #திருவாரூர் மாவட்டம்.
28. #வடுவூர் - ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி திருக்கோவில் , திருவாரூர் மாவட்டம்.
29. #பருத்தியூர் - ஸ்ரீ ராமர் திருக்கோவில் , திருவாரூர் மாவட்டம்.
30. #முடிகொண்டான் - ஸ்ரீ ராமர் திருக்கோவில் , திருவாரூர் மாவட்டம்.
31. #அடம்பர் - ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவில் , திருவாரூர் மாவட்டம்.
32. #விருதுநகர் - ஸ்ரீ ராமர் திருக்கோவில் , விருதுநகர் மாவட்டம்.
33. #சிவகாசி - #கல்யாணராமர் திருக்கோவில் , விருதுநகர் மாவட்டம்.
34. வெங்கட்டாம்பேட்டை - ஸ்ரீ சயன ராமர் சன்னதி , #வேணுகோபால சுவாமி திருக்கோவில் , கடலூர் மாவட்டம்.
35. #ஆடலூர் - ஸ்ரீ ராமர் திருக்கோவில் , திண்டுக்கல் மாவட்டம்.
36. #திருப்புல்லானி - ஸ்ரீ தர்ப சயன ராமர் சன்னதி , ஸ்ரீ ஆதி (கல்யாண) ஜெகநாத பெருமாள் திருக்கோவில் (#திவ்யதேசம்), #ராமநாதபுரம் மாவட்டம்.
37. #ராமேஸ்வரம் - ராமரோக திருக்கோவில் (#ராமர்பாதம் சன்னதி ), ராமநாதபுரம் மாவட்டம்.
#purattasi
#PerumalSongs
#GobackCorona
#ஏகாதசி
#நவமி
#Akshaya_Tritiya
#அட்சய_திருதியை
#Hanuman
#ஹனுமான்
#dasavatharam
#youtubemusic #spotify #music #newmusic #hiphop #youtubevideos #rap #musicvideo
#youtubelife #beats #musician #beats #youtubecommunity #song #rapmusic
#musicproducer #youtubeblack #youtubeusers #songwriter #musically
#viral #newvideo #youtubechannel #youtube #share #youtubers #love #music #vlog #subscribe