Am entjrelyfloored, surrendering with my whole being at d holy feet of Shri Shri Dhushyant Sridhar. Swamy. Through Pasufam 20 Muppathumoovar, our Lord Narayana offered us a modicum of knowledge. Need more. Devotee N. Vijayaraghavan, Chennai 04-01-2022 Tuesday
அப்பாடா...இன்றைக்குத்தான் வரிசையா சொல்லியிருக்கங்க....ஆனாலும்....ஏங்க ககககன...சசசசன....இப்படி எதில் வரும்...ஏதோவொண்ணு அந்த பதினாறாவது எழுத்து த எனது பெயரின் முதல் எழுத்தாய் இறையருளால் அமைந்துள்ளதுப்பா....😃💐💐🙏🙏
As usual very good discourse especially of how to say “prabrahmam” in “Gurur Brahma “slokam the meaning of the word Nirgunam etc are beautiful Vedanta points to get into the core.similarly the misconception about the term Yoga was well explained.whenwe were children the elders used to call it as either yoga asanas or just asanas only,now the physical postures have been termed as yoga.Thank you dear Dushyanth such knowledge should reach all
இரண்டாம் வகுப்பில் படிக்கும்போது சார்....நமக்கு வந்து சற்றே ஆழமாய் யோசித்து சிந்திக்கும் அறிவு இல்லாததால் கூட...கற்றுத் தருவதை அப்படியே ஏற்று அதனால்தான் ஒருவேளை உடனேயே கற்றுக் கொண்டிருந்திருப்போமோ....ஏன்னா வளர வளரத்தானே தமது சுயபுததின்னு யோசிக்கத் தொடங்கி ...அதிலும் சரியா தப்பான்னு முடிவெடுக்க திணறி... குழம்பி என...ஆக இரண்டு வயதினில் கற்றுக்கொண்ட வேகம் இப்போது இருப்பதில்லைதானே..😊🤔🙏
அப்ரம் சார்...அடிக்கடி அநேக பதிவுகளில் சொல்லியிருக்கீங்க...கழுத்திற்கு அணியும் அட்டிகையே இடுப்பிற்கு செட் ஆகும்...ஆகணும் அதுதான் இடுப்பின் அழகு குறித்த சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது....சார்...நேத்துக்கூட என் கொழுந்தனார் பொண்ணுக கு அவங்க அம்மா தனது கழுதுதில் அணிந்நிருந்த ஒரு மாலைச் செயினைக் கழட்டி தனது பெண்ணின் இடுப்பிற்கு ஒட்டியாணமாய் போட்டாங்க சார்....என்ன மாலைதான் மார்பினைத் தாண்டியதொரு நீளமாய் இருந்தது...ஆனாலும் சார் கழுத்திலே அணிந்ததைத் தானே சார் இடுப்பிலும் போட்டு விட்டாங்க...ஆக இனிமே இடுப்பளவு குறித்தெல்லாம் வருந்தக் கூடாது....இடுப்பிற்கு .பத்தலேன்னா மாலையின் அளவு குறித்து வேணா....🤔😃💐🙏🙏

திருப்பாவை பாசுரம் 20
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்பமுடையாய், திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பன்ன, மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டு ஏல் ஓர் எம்பாவாய்
அப்பாடா...இன்றைக்குத்தான் வரிசையா சொல்லியிருக்கங்க....ஆனாலும்....ஏங்க ககககன...சசசசன....இப்படி எதில் வரும்...ஏதோவொண்ணு அந்த பதினாறாவது எழுத்து த எனது பெயரின் முதல் எழுத்தாய் இறையருளால் அமைந்துள்ளதுப்பா....😃💐💐🙏🙏
Pranamam Guruji Hari om
Hari om Guruji
Excellent upanyasam swami
Excellent explanation about astram more so about narayana astram.... Hare krishna.
As usual very good discourse especially of how to say “prabrahmam” in “Gurur Brahma “slokam the meaning of the word Nirgunam etc are beautiful Vedanta points to get into the core.similarly the misconception about the term Yoga was well explained.whenwe were children the elders used to call it as either yoga asanas or just asanas only,now the physical postures have been termed as yoga.Thank you dear Dushyanth such knowledge should reach all
Gatjmpmjpd
இரண்டாம் வகுப்பில் படிக்கும்போது சார்....நமக்கு வந்து சற்றே ஆழமாய் யோசித்து சிந்திக்கும் அறிவு இல்லாததால் கூட...கற்றுத் தருவதை அப்படியே ஏற்று அதனால்தான் ஒருவேளை உடனேயே கற்றுக் கொண்டிருந்திருப்போமோ....ஏன்னா வளர வளரத்தானே தமது சுயபுததின்னு யோசிக்கத் தொடங்கி ...அதிலும் சரியா தப்பான்னு முடிவெடுக்க திணறி... குழம்பி என...ஆக இரண்டு வயதினில் கற்றுக்கொண்ட வேகம் இப்போது இருப்பதில்லைதானே..😊🤔🙏
8 vasus, 11 rudras, 12 adithyas, 2 ashwini kumaras, =33 devathas
shastram+ mantram= astram( weapon + mantra=
🌷🌷🌷
tattva muktha kalaapam by swami deshikar
Tjirupavl e

Thank you sir