Thiruppavai Upanyasam Pasuram 1 - Margazhi Thingal by Sri.Dushyanth Sridhar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 47

  • @NanDev-p9q
    @NanDev-p9q 17 วันที่ผ่านมา

    SaiRam SaiRam SaiRam
    SeethaRam SeethaRam SeethaRam JaiHanuman
    JaiHanuman
    JaiHanuman
    🌹🪷🙏🏻🪔🌻🪻🌼🙇🏻‍♀️🌺💐🌸🌷

  • @umadevaraj7542
    @umadevaraj7542 4 ปีที่แล้ว +1

    I used to listen to Thiruppavai in my young age in thamil. After that I never heard it keenly by any gurus. First time today I heard him in English in one of the TV channels. I really liked it and made up my mind to listen to him full of this month. He explains very well. Thank you Guruji🙏🙏

  • @krishna2240
    @krishna2240 ปีที่แล้ว

    கல்யாணம் ஆனவங்களுக்கு என்ன பலன் செய்யும்....அந்தக் கல்யாணம் நிலைச்சு நிற்கும்னு சிறப்பாய் பதில் தரீங்க ...எனக்கு சட்டென்று தங்கள் பதிவுகளை ரசிக்கும்முன் ஒரு ஜோதிட அண்ணாவின் தமிழ்ச்சேனல் பதிவில் கேட்டது நினைவிற்கு வந்திடுச்சு....அங்கே அண்ணா என்ன சொல்வாங்கன்னா....இன்னொரு கல்யாணம் நடக்கும்னு சொல்லி சிரிச்சிடுவாங்க....😊💐💐🙏🙏

  • @hmcmillenium
    @hmcmillenium 5 ปีที่แล้ว +3

    கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
    செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
    குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே
    புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
    சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
    முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
    சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
    எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய் (11)

  • @maravarmanmanoharan3300
    @maravarmanmanoharan3300 6 ปีที่แล้ว +8

    திருப்பாவை பாசுரம் 1
    மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
    நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர்
    சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
    கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
    ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
    கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
    நாராயணனே நமக்கே பறை தருவான்
    பாரோர் புகழப் படிந்து ஏல் ஓர் எம்பாவாய்.

    • @meerabalakrishnan4728
      @meerabalakrishnan4728 3 ปีที่แล้ว

      கிருஷ்ணா gives him great knowledge and skills

  • @anuradhak7889
    @anuradhak7889 4 ปีที่แล้ว +1

    I got so many information and it is very interesting upanyasam. Simply great swami. Thank you so much swami
    🙏🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 ปีที่แล้ว

    Arumai Arumai Arumai

  • @krishna2240
    @krishna2240 ปีที่แล้ว

    அப்டியா... அதிகாலை எழ மாட்டீங்களா....அப்போ....தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ...😂😂 அந்த வரி தங்களுக்கும் ....😊💐💐🙏🙏

  • @lakshmikesavan5044
    @lakshmikesavan5044 2 ปีที่แล้ว

    Pranamam Guruji Hari om

  • @govindarajulukankipati9336
    @govindarajulukankipati9336 6 ปีที่แล้ว +1

    Sri Dushyant sorpozhivu nice and came to know essence of pasuram andal thiruvadighale Saranam Jai Sri krishna

  • @2011rampa
    @2011rampa ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @srishubhamohankumar3024
    @srishubhamohankumar3024 3 ปีที่แล้ว

    Always a pleasure to listen to you sir. God bless🙏🙏🙏

  • @annusdevotionalsongs
    @annusdevotionalsongs 3 ปีที่แล้ว

    Appaiya dikshithar belongs to my village Adayapalam near Arani.

  • @lakshmikesavan5044
    @lakshmikesavan5044 2 ปีที่แล้ว

    Hari om Guruji Very Good

  • @veerujaanu5320
    @veerujaanu5320 5 ปีที่แล้ว

    Wonderful entha mathiri upanayasam eruntha yarum miss pana matanga.

  • @seshachary5580
    @seshachary5580 7 ปีที่แล้ว +3

    thank you for your great service. regards

  • @palanivel9525
    @palanivel9525 3 ปีที่แล้ว

    மிக மிக அருமை

  • @Divinecitizen
    @Divinecitizen 3 ปีที่แล้ว

    Listening for margazhi 2021

  • @indraprithivi
    @indraprithivi 4 ปีที่แล้ว +1

    Thank you for the video

  • @ammaskrishna
    @ammaskrishna 8 ปีที่แล้ว +2

    thank u for telling us little tidbits of vaidic practices,. we are unaware of this and it helps us understand and follow it.

  • @nkausalya851
    @nkausalya851 4 ปีที่แล้ว

    Namaskaram

  • @newgmailishershiniayergmai3336
    @newgmailishershiniayergmai3336 8 ปีที่แล้ว +3

    Great! Thanks for making this available to all.

  • @meena.i.g1651
    @meena.i.g1651 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @krishna2240
    @krishna2240 ปีที่แล้ว

    சார் அஸ்வத்த மரம்ன்னா என்ன மரம்....நான் இத்தனை வருடமாக....நம் கண்ணன் மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்னு சொன்னார்னுல்ல நினைச்சிட்டு இருக்கேன்....இப்பத்தான் கேள்வியே படறேன்....அஸ்வத்தாம மரம்னு ஒரு மரம் இருப்பதையே....🤔🤔இதில் வேறு நான் அரச இலைதனை பறித்து அதன் நடுவே மயிற்பீலி வைத்து டைரிக்குள் காயவைத்து....அவ்வப்போது எடுத்துப் பார்த்து ரசித்து....அப்போ கிருஷ்ணர் அரசமரமாக இருக்கிறேன்னு சொல்லலையா....😞🙏🙏 இருப்பினும் தகவலுக்கு நன்றி...மிக்க நன்றி💐🙏

  • @mysorethirumalachar5264
    @mysorethirumalachar5264 5 ปีที่แล้ว +1

    SWEET INFOR SUNDER THANKS

  • @manjeri2567
    @manjeri2567 4 ปีที่แล้ว

    Tq so much

  • @rajamanivaikundaraj3576
    @rajamanivaikundaraj3576 5 ปีที่แล้ว +2

    Your knowledge is great Sir

  • @paraglokhande936
    @paraglokhande936 7 ปีที่แล้ว +8

    Can you put English subtitles in this video please? Especially the part where you talk about the Nappinnai-Radha issue at 6:00! I really hope you would consider my request!

    • @rohitvenkateshwaran
      @rohitvenkateshwaran 6 ปีที่แล้ว +6

      Nappinnai Devi apparently finds mention in the Harivamsa Purana, whereas Srimati Radharani finds no mention in any of the Puranas, She has not been mentioned in the Mahabharata nor in the Srimad Bhagavatam. The first time She finds mention is in Jayadeva's "Gitagovinda" and then in Melpathur Bhattathiri's "Narayaneeyam". On the other hand, Nappinnai has been refered to in the Harivamsa Purana as Yashoda Devi's niece ie. her brother Kumbha's daughter. Pinnai was her original name, but since she was a nice, virtuous girl, the Tamil prefix "nal" ie. "good" was added to her name to make it "Nal-Pinnai" or "Nappinnai". Now Pinnai Devi in Tamil is known as Nila Devi in Sanskrit, and She is Sri Krishna's first wife whom He married at a very young age, much before His marriage with Rukmini Devi. Also, Sri Krishna is known to have been extremely attached to Her and loved Her immensely, which is why the Acharya wrote this Thaniyan shloka as such.
      Hope I've been able to make things clear.
      Daasoham!

  • @ktr666999
    @ktr666999 7 ปีที่แล้ว +1

    Paavai mean mannaal(soil)seiyappatta pommai yamunai river lirndhu mann(soil) eduthu adhil kathyayini vikragam seivargal..andha vikragathukku paavai nu per...adhai vaithu vratham irupargal...gobiyargal maargazhilyil indha paavai bommaiyai seiythu kannan thanakku husband aga varavendum endru vratam iruppargal. " maa kathyayini maga maaye maga yogini yaadheswari nandhagopam sutam devi patim me gurude namaga" endru paadi vazhipaduvaargal

  • @chitramanivannan8768
    @chitramanivannan8768 6 ปีที่แล้ว

    👌👌👌👌🙏🙏🙏🙏

  • @umaadhish
    @umaadhish 9 ปีที่แล้ว +3

    Very Nice ! Inspiring !

  • @vinta-arts
    @vinta-arts 5 ปีที่แล้ว +2

    So thanks 🙏💕

  • @ammaskrishna
    @ammaskrishna 8 ปีที่แล้ว +1

    paavai means vrath

    • @lakshmimukundan
      @lakshmimukundan 7 ปีที่แล้ว +3

      ammaskrishna nombu mean vrath, paavai means girl

  • @kalyansundaramguru7463
    @kalyansundaramguru7463 7 ปีที่แล้ว

    Kalaingarvvvt

  • @geethasridhar2370
    @geethasridhar2370 7 ปีที่แล้ว

    What is pavai nombu

    • @ThamizhanDaa1
      @ThamizhanDaa1 3 ปีที่แล้ว

      Paavai means girl, and Nombu means fasting.. i think it is referring to andal's fasting during the month of Margazhi

  • @jeyaananth.c164
    @jeyaananth.c164 6 ปีที่แล้ว +1

    Evalo alagu tamil evalonal thu theriyalai. ........

  • @geethasridhar2370
    @geethasridhar2370 7 ปีที่แล้ว

    What is nombu

    • @ThamizhanDaa1
      @ThamizhanDaa1 3 ปีที่แล้ว

      Nombu means fasting.. as far as I know.. correct me if I am wrong