தீர்த்தமலை ரகசியங்கள்! || Theerthamalai Temple, Dharmapuri Tamilnadu || Tamil Tourist Guide

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 136

  • @tamiltouristguide
    @tamiltouristguide  4 ปีที่แล้ว +11

    🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
    👉 th-cam.com/play/PLUmiXb8ijYHXn9PRCbotrliB2vcQUc9am.html
    🔵தமிழ்நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
    👉 th-cam.com/play/PLUmiXb8ijYHWoaXcvlbr3ZM8Abqzk-uDY.html

  • @prabuganesh2182
    @prabuganesh2182 3 ปีที่แล้ว +28

    நண்பா நான் தீர்த்தமலை தான் உங்கள் பதிவுகளை அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் ஒரு விஷயத்தை சொல்ல தவறிவிட்டிர்கள், மலையுச்சியில் உள்ள உச்சிப் பிள்ளையாரை மறந்துவிட்டீர்கள். சரி கவலை வேண்டாம் நண்பரே உங்களுக்கு நான் கூறுகிறன். அக்காலத்தில் சோழ மண்டல படை வீரர்கள் போருக்கு செல்லும்போது இந்த உச்சிப் பிள்ளையாரை வணங்கிவிட்டு தான் செல்வார்கள். அப்புறம் மற்றொரு சிறப்பு இருக்கிறது, ராஜா கோட்டைக்கு மேலே செல்லும் போது ஒரு பாறையின் இடையில் கன்னிமார்களின் சிலைகள் செதுக்கப்பட்டு இருக்கும் (அந்த பாறையின் உள்ளே மனிதன் நுழையவே முடியாது, அப்படி இருந்தும் எப்படி அந்த சிலைகளை செதுக்கினார்கள் என்பதே நம் அனைவருக்கும் ஆச்சரியம், அதிசயம்)

  • @prabakarann3238
    @prabakarann3238 4 ปีที่แล้ว +16

    இது ஒரு அருமையான புணிதமான பயணம்.
    Thank you boss.

  • @tdeepa9675
    @tdeepa9675 2 ปีที่แล้ว +7

    ஹாய்.பிரதர்.எங்க.குல.தெய்வத்தை.பற்றி..சொல்லியதற்க்கு..ரெம்போ.ரெம்போ.நன்றி

  • @mooventhiranmooventhiran2790
    @mooventhiranmooventhiran2790 ปีที่แล้ว +1

    அருமை நன்றி.தீர்த்தமலையின் சிறப்பை உலகறிய செய்ய வேண்டும்.ஓம் நமசிவாய நமக

  • @r.senthilkumarsenthil8288
    @r.senthilkumarsenthil8288 ปีที่แล้ว +2

    தம்பியின் வர்ணனை மனத்திற்கு உற்சாகம் தரும் வகையில் உள்ளது.. வாழ்த்துக்கள் 🎊🎉🙏

  • @naturelove285
    @naturelove285 4 ปีที่แล้ว +32

    வாழ்க தமிழர்‌ புகழ், வளர்க தர்மபுரி கனவாளர்கள் படைப்பு.

  • @guruprasadr9308
    @guruprasadr9308 4 ปีที่แล้ว +4

    மிக அருமை வர்ணனை தெளிவாக உள்ளது அவசியம் பார்க்கவேண்டிய இடம்

  • @VSSDolbyATMOSAudios
    @VSSDolbyATMOSAudios 4 ปีที่แล้ว +38

    இது எங்கள் ஊரில்தான் உள்ளது உன்மைதான் 👍👍👍

  • @sekars1890
    @sekars1890 4 ปีที่แล้ว +15

    இது எங்க ஊரு பக்கம் தான். நன்றி தம்பி. கோயில் போயிட்டு வந்த மனநிம்மதி இருக்கிறது.

  • @seenu474
    @seenu474 4 ปีที่แล้ว +7

    அருமை கோடி நன்றி

  • @வெண்கொற்றக்குடைVenkotrakkudai

    வாரத்தில் 3முறை சென்றுவிடுவேன்.. காலை 6 மணிக்கு மலையேறுவது சிறப்பான அஅனுபவமாக இருக்கும்..

    • @om-od1ii
      @om-od1ii 4 ปีที่แล้ว

      எனக்கு.பிராப்தம்.இருந்தால்
      கண்டிப்பாக.இந்த.புனித
      பயணம்.செல்ல.ஆசை.
      சித்தர்கள்.துணை.

    • @madkum4694
      @madkum4694 4 ปีที่แล้ว

      Tyuuifghju. Egg I just hi cvhjo vbnnfghjiryuio

    • @madkum4694
      @madkum4694 4 ปีที่แล้ว

      @@om-od1ii dcgghhuetyuiidghjxvbnnsdghuiiwrtyuioosfghjjkwertyioppsdchkklxvbnnmpoiuytttfx. Cvghuhvviijbboijnb

    • @chandrusowmiya1013
      @chandrusowmiya1013 ปีที่แล้ว

      Anna enga thatha vayasana anga avangallaaa poga mudiyumaaa car la

  • @valterg.sakthivel3609
    @valterg.sakthivel3609 4 ปีที่แล้ว +18

    சிவன் அருளாசி எனக்கு கிடைத்தால் இந்த தீர்த்தமலை தரிசனம் கிடைக்கும் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்
    ஓம் நமசிவாய நம

  • @anandramasamy7815
    @anandramasamy7815 4 ปีที่แล้ว +3

    Nice & informative. Thankyou for the video. Go ahead with such useful videos.

  • @Sri.SilambayeAmman
    @Sri.SilambayeAmman 4 ปีที่แล้ว +8

    நன்றி நம் ஆதி தமிழ் தமிழர்களின் வரலாறு

  • @dhiveshgraphics6091
    @dhiveshgraphics6091 4 ปีที่แล้ว +3

    நன்றி OM NAMASHIVAYA

  • @krishnak183
    @krishnak183 3 ปีที่แล้ว +4

    Video super. Pesum pothu music off pannunga, view kattum pothu music kodunga

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 6 หลายเดือนก่อน

    நல்ல பதிவு. வாழ்த்துக்கள். 😊

  • @mooventhiranmooventhiran2790
    @mooventhiranmooventhiran2790 ปีที่แล้ว

    அருமை அருமை நன்றி

  • @nithyanthamnithyantham8479
    @nithyanthamnithyantham8479 4 ปีที่แล้ว +10

    தென்னாடுடைய சிவனே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @elamathim8361
    @elamathim8361 4 ปีที่แล้ว +4

    எங்கள் குல தெய்வம் 🙏🙏🙏🙏🙏

  • @GovindRaj-fk5rh
    @GovindRaj-fk5rh 4 ปีที่แล้ว +2

    Om Namah Shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mathimadamna12daysakalaena18
    @mathimadamna12daysakalaena18 4 ปีที่แล้ว +1

    Super bro om namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veeramaniveeramani9896
    @veeramaniveeramani9896 4 ปีที่แล้ว +6

    Sema 👍👍

  • @sarathasaratha6688
    @sarathasaratha6688 4 ปีที่แล้ว +2

    10years ago naan family Yoda ponom very nice

  • @sathyasathyac3790
    @sathyasathyac3790 2 ปีที่แล้ว

    Nice video and very informative ill visit to this place always and its my native ❤️❤️

  • @kalav1199
    @kalav1199 4 ปีที่แล้ว

    Super ji kovilukku sendruvantha nimmathi irukku

  • @sagisarvesh6742
    @sagisarvesh6742 4 ปีที่แล้ว +2

    Supera sonninga thambi,

  • @ravikanagarajravikanagaraj8572
    @ravikanagarajravikanagaraj8572 2 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ நமசிவாய வாழ்க

  • @silambarasang2797
    @silambarasang2797 4 ปีที่แล้ว +2

    THANK YOU SIR

  • @morattuguruma9116
    @morattuguruma9116 4 ปีที่แล้ว +4

    Really amaizing

  • @umasadhana8168
    @umasadhana8168 4 ปีที่แล้ว +4

    Semmmaaaaa irukku unga voice super

  • @muralikumarasamy1943
    @muralikumarasamy1943 ปีที่แล้ว

    அருமை

  • @tamil44story96
    @tamil44story96 4 ปีที่แล้ว +4

    Vera level erukku 👌 bro

  • @maniradhakrishnan3475
    @maniradhakrishnan3475 4 ปีที่แล้ว +1

    Very very.

  • @AshvinKaviAshvinKavi
    @AshvinKaviAshvinKavi 4 ปีที่แล้ว +1

    Really amasing😁

  • @bakiamramesh8423
    @bakiamramesh8423 4 ปีที่แล้ว +1

    arumai

  • @govindv6971
    @govindv6971 4 ปีที่แล้ว

    அற்புதம்.

  • @ammansen1
    @ammansen1 4 ปีที่แล้ว +3

    nice one bro

  • @durairaj1884
    @durairaj1884 4 ปีที่แล้ว +9

    எங்க ஊரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

  • @vetrivels164
    @vetrivels164 4 ปีที่แล้ว +1

    SUPPER AND THANK YOU FOR THE HERE

  • @radhakrishnan3816
    @radhakrishnan3816 4 ปีที่แล้ว +2

    My favourite place I'm Dharmapuri

  • @lathasudhakar8491
    @lathasudhakar8491 4 ปีที่แล้ว +4

    Kindly add information on amenities like rest rooms, change rooms and lodgings. Thank you

  • @jayanthiusb9989
    @jayanthiusb9989 4 ปีที่แล้ว +2

    Informative video, future the back ground music is inappropriate.

  • @gvbalajee
    @gvbalajee 4 ปีที่แล้ว +3

    Good place 👍

  • @gunasekaranv4039
    @gunasekaranv4039 4 ปีที่แล้ว +1

    Nice video. Please avoid use of plastics in hills and temples atleast. Where ever we she, plastics bottles.

  • @PaavalarVaiyavan
    @PaavalarVaiyavan 4 ปีที่แล้ว +4

    இந்த விவரங்களை சரியாக கேடபதற்குத் தடையாக இதன் பின்னனி இசை சத்தமாக இருக்கிறது. அது பொருத்தமான இசையாகவும் இல்லை.

  • @veeralakshmib6124
    @veeralakshmib6124 4 ปีที่แล้ว +2

    Super anna

  • @thambidurai1892
    @thambidurai1892 3 ปีที่แล้ว

    Super sir good
    Thambidurai Kowsalya

  • @archanaiyappan672
    @archanaiyappan672 4 ปีที่แล้ว

    Hmm super

  • @lingeshchokkalingam8864
    @lingeshchokkalingam8864 4 ปีที่แล้ว +1

    Super......

  • @kalidoss3005
    @kalidoss3005 4 ปีที่แล้ว

    Super

  • @tamil44story96
    @tamil44story96 4 ปีที่แล้ว +2

    Super 🖤 Bro

  • @sagamedia2351
    @sagamedia2351 4 ปีที่แล้ว +1

    Brother Naaa Ella matha amavasaikum poyidu irugene... Ippo corona problem irukkirathu athana Enna LA kovilukku pogamudiyala😢😢😢

  • @SP-et7fu
    @SP-et7fu ปีที่แล้ว

    Nan inaikuthan ponen nakku thallitu. Ana nallaruku. Oru visayam kaluthaingala moota thooka solli kondu poranga avlo pavama iruku. Athunga sollamudiyama avlo kastappatu poguthu pavama iruku. Yaravathu konjam antha vayila jeevan mela karunai katti atha pola vilungugala kodumapadutha koodathunu oru case pada oru action edunga please.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 6 หลายเดือนก่อน +1

      வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 6 หลายเดือนก่อน

      கழுதையின் மீது நீங்கள் பரிதாப்படுவது, அக்கறை காட்டுவது நன்று.
      நம் தாய்மொழி தமிழை கண்றாவியாக தங்கிலீசில் எழுதி கொலை செய்கிறீர்களே, உங்களுக்கு தாய்த்தமிழ் மீது அக்கறை இல்லையா, தமிழ் பாவமாக தெரியவில்லையா ?

  • @samysamy-zo6ei
    @samysamy-zo6ei 4 ปีที่แล้ว

    Thanks bro

  • @vijayalakshmi1529
    @vijayalakshmi1529 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @ssuresh4549
    @ssuresh4549 3 ปีที่แล้ว +1

    இது எங்க ஊருக்கு 3 கிலோ மீட்டர் தொலைவில் தான் உள்ளது

  • @rklove9518
    @rklove9518 3 ปีที่แล้ว +1

    நாங்கள் அடி அடி போய்ட்டு வரும் கோவில் 🙏🙏🙏

  • @praveenajayaraman7029
    @praveenajayaraman7029 4 ปีที่แล้ว +1

    Do you know where the vaithiyamalai is?

  • @sasikumar9344
    @sasikumar9344 4 ปีที่แล้ว

    Super bro

  • @prakashrahul1470
    @prakashrahul1470 4 ปีที่แล้ว +2

    4 years ago i go

  • @venkattesh5502
    @venkattesh5502 4 ปีที่แล้ว

    Om namashivaya

  • @surenderm2319
    @surenderm2319 ปีที่แล้ว

    Pls mute background music when u talk on video..

  • @SAM-JD
    @SAM-JD ปีที่แล้ว

    ஏரி இரங்க எவ்வளவு நேரம் ஆகும்

  • @snchellappa9970
    @snchellappa9970 4 ปีที่แล้ว +7

    கை நடுக்கம் இல்லாதவரை காமிராவை கையாள செய்யுங்கள்.

  • @shaliniarumugam8333
    @shaliniarumugam8333 2 ปีที่แล้ว

    Intha kovil shivan kovil but inga iruka kal sirpathula kirshnar komathaoda pulangulal oda iruka maari sethuki irukaga, unmaiya enaku athu yenu purila. Vinayagar, murugar, shivan ivaga sirpaum iruku but kirshnar oda sirpaum neraiya iruku !!!????

  • @thambithurai7637
    @thambithurai7637 4 ปีที่แล้ว +10

    செய்தி வாசிக்கும் போது பேக்ரௌண்டு மியூசிக் எதற்கு செய்தியை தெளிவாக கேட்க முடியவில்லை தெளிவான செய்தி தேவை

  • @tnpscss7881
    @tnpscss7881 4 ปีที่แล้ว +1

    Nan neraya time poikiran ana u r msg ellam puthiyathaga ullathu... Nalla update panni irukkinga bro

  • @sunflower583
    @sunflower583 4 ปีที่แล้ว +2

    ,15 வருடம் முன்பு நான் போனேன்

  • @SureshKumar-up5zl
    @SureshKumar-up5zl 4 ปีที่แล้ว

    Good bro 👌

  • @universalking8164
    @universalking8164 4 ปีที่แล้ว

    Idhellam ok....nice Trip but titlela irukura madiri edhuvum solala....arivivala gadhikalangha vaitha koil nu enna pa solreengha....? Any specific reason or for curiosity to video

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 2 ปีที่แล้ว

    🌹🙏🌹👌👌👌👌

  • @s.amirthaix_a5578
    @s.amirthaix_a5578 4 ปีที่แล้ว +4

    நீங்கள் பேசுவது எதுவும் புரியவில்லை..இந்த சம்பந்தமில்லாத இசையை தவிர்க்வும்

  • @Elanvaran
    @Elanvaran 2 หลายเดือนก่อน

    Mela era evolo neram ahum

  • @gunas3978
    @gunas3978 4 ปีที่แล้ว +2

    Thanks ... Ithu enga village friends... any dout pls msg

    • @ponrajponraj9134
      @ponrajponraj9134 3 ปีที่แล้ว

      Intha Kovil entha date la sirapu poojai irukum

  • @tamizhansree3161
    @tamizhansree3161 4 ปีที่แล้ว +1

    Bro idhu enga ooru

  • @pavik9322
    @pavik9322 4 ปีที่แล้ว +2

    Kallu adukki vecha veedu katalamnu oru nambikai

  • @susilavinayagam4627
    @susilavinayagam4627 4 ปีที่แล้ว

    This. Place. Is. Like. School. For. Aaseevaga. Siddhar. They. Stayed. Hrer. And. Learn ed. Science. Astronomy astrology. Martial. Arts. And. 100. Of. Art. Research. About. That. I. Went. There. More. Number. Of. Muligai. Found. Request. Government. Toavoid. Form. Muligai. Pannai.

  • @naturelove285
    @naturelove285 4 ปีที่แล้ว +2

    பானம் means அம்பு.

  • @samysamy-zo6ei
    @samysamy-zo6ei 4 ปีที่แล้ว +2

    Indha theerdham tasta irukku bro

  • @susilavinayagam4627
    @susilavinayagam4627 4 ปีที่แล้ว +1

    Don't. Relate. All. Stories with. Rama. And. Sita. The. Story. Is. Wrong. In. Ancient. Days. Aaseevagan. Siddhar. Stay. Ed. Here. Done. Medical. Micacle. Even. Lepercy. Will. Cure. Make. Research. About. 3000years. Old. Pillayar. Statue. And. Tamil. Siddha r. S. That. Will. Reasonable. And. Sense able.

  • @manikandanmani6443
    @manikandanmani6443 4 ปีที่แล้ว +3

    We can't able to listen audio and bgm at a time voice waste

  • @hackinggamer2606
    @hackinggamer2606 2 ปีที่แล้ว

    Naan pakathu village

  • @sulochnasudha3484
    @sulochnasudha3484 4 ปีที่แล้ว +2

    Nangka poi erukkom thertha malaikku

  • @radhakrishnan6382
    @radhakrishnan6382 4 ปีที่แล้ว

    Indha,Kovil,eppidi,pokrde,root,sollalama

    • @tamiltouristguide
      @tamiltouristguide  4 ปีที่แล้ว

      Dharmapuri to Arur... Arur to Theerthamalai Bro!!

  • @nagasource
    @nagasource 4 ปีที่แล้ว

    Background music interrupted in your voice

  • @JAMEELAHMED-js7dt
    @JAMEELAHMED-js7dt 3 ปีที่แล้ว

    Please Dharam Puri Dargah Shareef

  • @rajasimman2448
    @rajasimman2448 4 ปีที่แล้ว

    Neka soluratho sari tha bro na atha kovela you kanema Vinayagar c la you eruko na 6 month one time pova

  • @arunagiris7732
    @arunagiris7732 4 ปีที่แล้ว +2

    Para ethu thariyama poche 😮

  • @anbujegathish2001
    @anbujegathish2001 4 ปีที่แล้ว +1

    எதுக்கு music சம்பதமே இல்லாமல்.....

  • @pvsgaming2832
    @pvsgaming2832 4 ปีที่แล้ว

    Hi sir

  • @thirumalv1175
    @thirumalv1175 4 ปีที่แล้ว +1

    நல்ல கதையாக இருக்கிறது கல்வெட்டு குறிப்பு இருந்தால் பேசலாமே. ஓவைச்சுவடிகளில் இருந்து பேசுங்கள். கேட்டதை வைத்து கதை விடுவதை தவிர்க்க. அனைத்துமே சிவனின் அருளே

  • @sundarbala7083
    @sundarbala7083 4 ปีที่แล้ว +4

    மியூசிக் too much head ache

  • @devadeva1880
    @devadeva1880 4 ปีที่แล้ว

    Time ready ke gane

  • @village4boys
    @village4boys 4 ปีที่แล้ว +2

    தங்கும் வசதி உண்டா

    • @tamiltouristguide
      @tamiltouristguide  4 ปีที่แล้ว +1

      கோவிலில் தங்குபவர்கள் தங்கிக் கொள்ளலாம் 👍🙏

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 11 หลายเดือนก่อน

    பாண்டியர்களுக்கு இங்கு வேலையே இல்லை😅😅😅

  • @Kannan277
    @Kannan277 4 ปีที่แล้ว

    Super anna