தெய்வீக வாசம் நிறைந்த விளக்கு பொடி | வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?Auspicious homemade deepam powder

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 151

  • @Devi-tq5se
    @Devi-tq5se 9 หลายเดือนก่อน +10

    Excellent நானும் உங்களை பார்த்து செய்து வைத்து உள்ளேன்......good 🎉🎉

  • @radhabalaji6708
    @radhabalaji6708 ปีที่แล้ว +24

    உங்கள் யோசனைக்கு மிக்க நன்றி சகோதரி.... அருமையான பதிவு.... கற்கண்டை தவிர்த்து ஜவ்வாது சேர்த்து செய்து வைத்துக் கொள்ளலாம். கற்கண்டை பிரசாதமாக வைத்து வழிபடலம்.

    • @Sree3011
      @Sree3011 9 หลายเดือนก่อน +1

      Also vasainiki vetti veru poduvanga ninaichen .. anyways good idea

    • @hmkpudur7541
      @hmkpudur7541 3 หลายเดือนก่อน

      கற்கண்டு விளக்கை கொழகொழப்பாக அழுக்கு போல் தெரிகிறது.

  • @babyravikumarkumar9853
    @babyravikumarkumar9853 6 หลายเดือนก่อน +5

    I am will try this.super iruku results.tuesday , Thursday pandra.romba nalla results ya iruku

  • @SMs-2714
    @SMs-2714 ปีที่แล้ว +16

    Already im using the same powder for 2 , 3 months but I mixed this powder with gingerly oil and ghee ❤ benefits I felt is happiness in family life , Peace of mind, answering my prayers and little by little solving my money problems too …In one word ALL IN ONE !! I was waiting for confirmation whether I’m doing it correctly or not but very happy to see the video thanks for sharing akka . 😊 God bless you and ur family too..

  • @varalakshmishivamurthy1751
    @varalakshmishivamurthy1751 ปีที่แล้ว +22

    எல்லாம் நம்பிக்கை தான் இந்த வாழ்க்கை...

  • @lalithar7420
    @lalithar7420 ปีที่แล้ว +122

    இவற்றை நானும் போட்டு விளக்கு ஏற்றுவேன் அதனுடன் ஜவ்வாது பொடியும் சேர்க்கலாம் சகோதரி நன்றி நன்றி

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  ปีที่แล้ว +8

      Yes, ஜவ்வாது சேர்த்தால் இன்னும் நல்ல வாசனையா இருக்கும்👍

    • @sridevi-2201
      @sridevi-2201 ปีที่แล้ว +2

      Thank you mam

    • @subhag1620
      @subhag1620 ปีที่แล้ว +1

      வாசம் எப்படி உள்ளது

    • @aryavijayakumar1247
      @aryavijayakumar1247 ปีที่แล้ว

      Where did u buy all these products? Kindly anyone reply

    • @ramalingam3201
      @ramalingam3201 ปีที่แล้ว

      ​@@SivakamiNilaya0:56

  • @suganthisornam9355
    @suganthisornam9355 ปีที่แล้ว +35

    கிராம்
    சுருள் பட்டை
    ஏலக்காய்
    கற்கண்டு டைமன்
    பச்சை கற்பூரம்
    ஜவ்வாது பொடி

    • @siva6143
      @siva6143 หลายเดือนก่อน

      பச்சை கற்பூரம் இல்லை என்ன செய்வது

  • @chuttibharathi
    @chuttibharathi ปีที่แล้ว +5

    உங்களோட பதிவை பார்த்தேன் அற்புதமான பதிவா இருக்குது நானும் ட்ரை பண்றேன்

  • @diku545
    @diku545 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி சகோதரி

  • @srividyadhanasekar9992
    @srividyadhanasekar9992 ปีที่แล้ว +3

    Excellent tips mam ....Thank you very much😊

  • @sks-k3j
    @sks-k3j หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு அக்கா

  • @kamalas8226
    @kamalas8226 7 หลายเดือนก่อน +1

    நன்றி மா... நல்ல பதிவு மா

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 6 หลายเดือนก่อน +2

    Sooper. tipsl

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 11 หลายเดือนก่อน +3

    Super sister very useful tips Tq

  • @Pranoos27
    @Pranoos27 11 หลายเดือนก่อน +1

    Thank you for this information sharing with us. I have one doubt after lit the deepam when should lit off? And always pooja room door should be open or closed? Plz do reply for this sister

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  11 หลายเดือนก่อน

      At least for half an hour the deepam should be on..doors should be open when we lit diyas otherwise it can b closed

  • @rekhajsb7860
    @rekhajsb7860 หลายเดือนก่อน

    🙏🌹🙏🌹🙏. ஓம். முருகா. என்
    அப்பா. நன்றி
    🙏🌹🙏🌹🙏. ஓம். சரவணா. பாவா. சரணம். ஓம். 🙏🌹🙏🌹🙏

  • @sasireka8345
    @sasireka8345 7 หลายเดือนก่อน

    Added nutnmg vetiver akka super aroma ❤

  • @deepaanand6701
    @deepaanand6701 ปีที่แล้ว +2

    Thank you so much mam. I will try this.

  • @tamilmanisrinivasan6131
    @tamilmanisrinivasan6131 ปีที่แล้ว +2

    Super tips ma💐💐💐💐

  • @TanjamahSubramani
    @TanjamahSubramani ปีที่แล้ว +2

    Super sis.

  • @maarankeethi111
    @maarankeethi111 11 หลายเดือนก่อน +1

    அக்கா மிகவும் அருமையான பதிவு் மண் அகல்விளக்கை எத்தனை நாளுக்கு மாற்றலாம் ,மண் விளக்கில் எண்ணை கசிவை எப்படி தவிர்பது

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  11 หลายเดือนก่อน +3

      Thinamum matralam athu migavum nallathu sister…kasivu erpadamal irukka vilakku adiyil paint iruntha pottuvidunga illenna nail polish podalam

    • @NavajothiP
      @NavajothiP 7 หลายเดือนก่อน

      சூப்பர்

  • @vigneshkrishnamoorthy8662
    @vigneshkrishnamoorthy8662 ปีที่แล้ว +5

    Please tell me if this mixture is available commercially? Because I can’t afford to go to the store to buy individual ingredients!!??

    • @sumathisubramani1668
      @sumathisubramani1668 6 หลายเดือนก่อน

      Yes, it's available in all stores.It's called தசாங்க பொடி

    • @rapuenzelrapunzel2199
      @rapuenzelrapunzel2199 4 หลายเดือนก่อน

      English name

  • @elamathikumaravel8677
    @elamathikumaravel8677 6 หลายเดือนก่อน +4

    நெய் விளக்கில் இந்த போடி போடலாமா அம்மா

  • @yogakalai8034
    @yogakalai8034 11 หลายเดือนก่อน +2

    Hi Sister...how are you.... Your all videos giving very good spirituality tips...keep doing Thank you so much Sister...🌹🌹🌹🙏🙏🙏👍👍👍

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  11 หลายเดือนก่อน

      Thanks a lot sister🙏😊

  • @AmluLattu1607-fc2db
    @AmluLattu1607-fc2db 11 หลายเดือนก่อน +6

    கோவிலுக்கும் இந்த பொடியை கொண்டு போய் விளக்கு போடலாமா சகோதரி

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  11 หลายเดือนก่อน +1

      Tharalama podalam sis 👍

  • @Kasthuri.e
    @Kasthuri.e 6 หลายเดือนก่อน

    Super sisters

  • @Tinzaryee-xh7dt
    @Tinzaryee-xh7dt 6 หลายเดือนก่อน

    Supermam

  • @mjalaja3971
    @mjalaja3971 ปีที่แล้ว +3

    With this you can add veti ver a little kasturi manjal and sombu

  • @mathaviv999
    @mathaviv999 10 หลายเดือนก่อน +1

    Sis man USA la iruken surul patria illa , so ordinary pattai use pannalama

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  10 หลายเดือนก่อน

      Pannalam sister 👍

    • @mathaviv999
      @mathaviv999 10 หลายเดือนก่อน

      @@SivakamiNilaya Thank u

  • @PuvaneswariPunitha
    @PuvaneswariPunitha หลายเดือนก่อน

    Thank you 🙏...

  • @JamelaBalu
    @JamelaBalu ปีที่แล้ว +3

    super power akka😊😊😊😊😊😊

  • @Gausgkk
    @Gausgkk 4 หลายเดือนก่อน +1

    Nanri akka 😊🙏🙏🙏🙏

  • @madhavilathauppu5636
    @madhavilathauppu5636 7 หลายเดือนก่อน

    Thanq mam❤

  • @dhanamathulya6000
    @dhanamathulya6000 ปีที่แล้ว +4

    ரெம்ப நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நற் பவி

  • @tharunkishore3844
    @tharunkishore3844 7 หลายเดือนก่อน

    mam this powder use in only clay lamp or powder use in brass lamp

  • @jodheetrends
    @jodheetrends 11 หลายเดือนก่อน +2

    Brown powder enna powder madem?

    • @Jpr-jk6hw
      @Jpr-jk6hw 11 หลายเดือนก่อน

      பட்டை

  • @malarvizhi7721
    @malarvizhi7721 ปีที่แล้ว

    Sister dhinamum indha podi poda venduma eppadi payan paduthuvadhu arumayana padhivu🎉

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  ปีที่แล้ว

      Pudusa ennai mathumbothu potta pothum… kooda konjam javvathu serthukonga

  • @VengadeshS-jh5ji
    @VengadeshS-jh5ji หลายเดือนก่อน +2

    Konjam short ahh sollungamma sami

  • @prithiveedeena4321
    @prithiveedeena4321 ปีที่แล้ว +2

    பச்சைக் கற்பூரத்திற்கு பதில் வேறு ஏதாவது சேர்க்கலாமா

  • @vivekavenkat9383
    @vivekavenkat9383 ปีที่แล้ว +1

    Nandrigal

  • @PraveendhiyaHEARTBEATCHANNAL
    @PraveendhiyaHEARTBEATCHANNAL 9 หลายเดือนก่อน

    Oil la mix pannalama

  • @Mahakalai-j5l
    @Mahakalai-j5l 10 หลายเดือนก่อน

    அக்கா சூப்பர் அக்கா

  • @KamatchiKamatchi-s2c
    @KamatchiKamatchi-s2c ปีที่แล้ว

    What time mam

  • @gopiranjitha
    @gopiranjitha 5 หลายเดือนก่อน

    Amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @Malakrishnan-u9b
    @Malakrishnan-u9b 6 หลายเดือนก่อน +2

    பிரியாணி மசாலா

  • @pradeeppradeep-jh4wg
    @pradeeppradeep-jh4wg ปีที่แล้ว +2

    இலுப்ப எண்ணெயில் இந்த பொடியை போட்டு விளக்கு ஏற்றலாமா இல்லை நல்ல எண்ணெயிலே போடணுமா இல்ல நெய்யும் போடலாமா

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  ปีที่แล้ว +1

      நெய், நல்லெண்ணையில் போட்டு ஏற்றவும் .. இலுப்ப எண்ணெய் வீட்டில்ஏற்றக்கூடாது கோவிலில் ஏற்றலாம்

    • @pradeeppradeep-jh4wg
      @pradeeppradeep-jh4wg ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @ranithangaraj543
    @ranithangaraj543 ปีที่แล้ว +1

    Super sister

  • @noon19865
    @noon19865 หลายเดือนก่อน

    Kalkandu epo kandu pidachathu

  • @gandeebanmuniyaperumal3558
    @gandeebanmuniyaperumal3558 ปีที่แล้ว +1

    What is mean by surul pattai

  • @LakshmananG-s4q
    @LakshmananG-s4q 4 หลายเดือนก่อน

    👌👌👌👌👌🙏🙏🙏🙏😛

  • @jamunajanani6421
    @jamunajanani6421 6 หลายเดือนก่อน

    சகோதரி நான் எங்கள் வீட்டில் வெளியே மண்அகல் ஏற்றிவைக்கிறேன் பூஜை அறையில் காமாட்சியம்மன் விளக்கு இரண்டு வைக்கிறேன் இது போல் செய்யலாமா சகோதரி

  • @rekhasivaprakasam1456
    @rekhasivaprakasam1456 8 หลายเดือนก่อน

    Cinnomon powder a adu

  • @radhikavenkatesan8659
    @radhikavenkatesan8659 11 หลายเดือนก่อน +1

    Surul pattai na enna

    • @user-he5uf8eg7z
      @user-he5uf8eg7z 10 หลายเดือนก่อน

      Srilankan cinnamon ( paatai surundu irukkum.Kaaram kammi indha pattai la….so medicinal value adhigam n baking la yum use pannuvaanga.

  • @MaheshwariV-x7d
    @MaheshwariV-x7d ปีที่แล้ว +2

    😍🙏

  • @sathyadarshan1695
    @sathyadarshan1695 หลายเดือนก่อน +6

    ரொம்ப வளவளன்னு பேசாதீங்க ஒரு விஷயத்தை ஷார்ட்டா சொல்லி முடிங்க அப்பதான் பார்க்கிறவங்களுக்கு இன்ட்ரஸ்டா இருக்கும் இதெல்லாம் தெய்வீக தன்மையுள்ளது வாசனை இருக்கிறது கடவுளுக்கு இது பிடிக்காது பிடிக்க கடவுளுக்கு எல்லாமே தான் பிடிக்கும்

  • @padmajasairam3942
    @padmajasairam3942 11 หลายเดือนก่อน

    Javvadhu ,vettiver idhuvum serthu podi seidhu vilaku etrum podhu innum vasanai aga irukum nan appadi dan seidhu kondu varugiren

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  11 หลายเดือนก่อน

      Amaam sis👍 nallathu🙏

  • @veeraragavanlakshmi
    @veeraragavanlakshmi หลายเดือนก่อน

    இதனுடன் ஜாதிக்காய் சேர்க்கலாமா

  • @rajeshwaran5830
    @rajeshwaran5830 ปีที่แล้ว +4

    சுருள் பட்டை அப்படி என்றால் என்ன

    • @user-he5uf8eg7z
      @user-he5uf8eg7z 10 หลายเดือนก่อน

      Srilankan cinnamon….Pattai surrundu irukkum paaka….indha pattai la kaaram kammiya irukkum.Medicines and baking la use pannuvaanga.

  • @d.shanthi8993
    @d.shanthi8993 ปีที่แล้ว +5

    கற்க்கண்டு சேர்த்து அரைத்தால் பிசு பிசுப்பு வரும். அதை தனியாக வைத்து தெய்வத்திற்கு படைக்கலாம்.!

    • @radhabalaji6708
      @radhabalaji6708 ปีที่แล้ว

      ஆமாம் நானும் அது தான் நினைச்சேன். ஜவ்வாது சேர்த்துக்கொள்ளலாம்

  • @suryasr2064
    @suryasr2064 11 หลายเดือนก่อน +3

    தசாங்கம் பொடி தயாரிப்பது எப்படி

  • @veeraveeraa5348
    @veeraveeraa5348 ปีที่แล้ว +1

    Pachai karpuram na ennanu theliva solluga

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  ปีที่แล้ว

      Edible camphor nu English la solluvamga

  • @inrynn6621
    @inrynn6621 หลายเดือนก่อน

    பிளாஸ்டிக் தட்டிலா தீபம் ஏற்றுவது???😢😢😢

  • @indiraputla838
    @indiraputla838 ปีที่แล้ว +2

    is it a cinnamon powder?

  • @Divine_necter
    @Divine_necter ปีที่แล้ว +1

    Plz name the ingredients in English...

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  ปีที่แล้ว

      Pls check description

    • @Divine_necter
      @Divine_necter ปีที่แล้ว

      @@SivakamiNilaya ok... I'll check... Thank you🌹

  • @suthaharbhuvana1215
    @suthaharbhuvana1215 ปีที่แล้ว

    Kamatchi vilakula pottu vilaku yethalama sis

    • @gayathrisuriya81
      @gayathrisuriya81 ปีที่แล้ว

      Kamatchi Amman vilakkula indha podiya potu vilakku ethalamanu kekuranga. Enakum padhil sollunga sister​@@SivakamiNilaya

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  9 หลายเดือนก่อน +1

      Etralam sister👍

  • @durgashree03
    @durgashree03 ปีที่แล้ว

    Poorna deepa ayilil indha podiyai serkum bodhu vasanai varavillai yen sis

  • @alwarmanimaran6689
    @alwarmanimaran6689 7 หลายเดือนก่อน +6

    நீங்கள் அதிகம் பேசரிங்களே தவிர விசயத்துவாங்க.

    • @MMichealprema
      @MMichealprema 5 หลายเดือนก่อน +2

      Etha Veda epdi short ah pesurathu 😂

    • @VivekBharathiK
      @VivekBharathiK 4 หลายเดือนก่อน +2

      பொறுமை வாழ்க்கையில் ரொம்ப அவசியம்

  • @Thillai-h4i
    @Thillai-h4i หลายเดือนก่อน

    கார்த்திகை மாதம் தான விளக்கு எதுவங்க வாசல் ல

  • @sivakamiksivakami774
    @sivakamiksivakami774 ปีที่แล้ว +10

    பச்சை கற்பூரம் எரியவிடகூடாதுனு சொல்லுவாங்க

    • @deepalakshmi2049
      @deepalakshmi2049 9 หลายเดือนก่อน

      Pachai karpuram tharalama ethalam sister.. positive vibes tharum.

    • @seethadevi1872
      @seethadevi1872 9 หลายเดือนก่อน

      நான் ப

    • @ThamaraiKani-h8b
      @ThamaraiKani-h8b 6 หลายเดือนก่อน

      Y sister....reason

    • @sivakamiksivakami774
      @sivakamiksivakami774 6 หลายเดือนก่อน

      @@ThamaraiKani-h8b பச்சை கற்பூரம் ரெம்ப தெய்வீகமானது
      அதிகமா அதை வாங்கி செலவழிக்ககூட மாட்டாங்க மற்ற கற்பூரத்தை போல
      வேண்டுமானால் கொஞ்சமா oru pinch பொடியை விளக்கில் போடுங்க
      நல்ல நறுமணமாக இருக்கும்
      எந்த கோவில்லயாவது கற்பூரத்தை எரிக்கிறாங்களா...?
      இப்போ எல்லோரும் தரை துடிக்கும் தண்ணீரில் கூட போடுறாங்க...நறுமணத்துக்காக
      அது தவறு என்னை பொறுத்தவரை

  • @JayalakshmiJayalakshmi-ec9sb
    @JayalakshmiJayalakshmi-ec9sb ปีที่แล้ว +1

    இந்த பொருளை போட்டு வீடு தொடையக்கலாம் சிஸ்

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  ปีที่แล้ว

      No sis athukku vasanai podi channel la video irukku parunga

    • @JayalakshmiJayalakshmi-ec9sb
      @JayalakshmiJayalakshmi-ec9sb ปีที่แล้ว

      @@SivakamiNilaya ok சிஸ் liknk அனுப்புங்க சிஸ் pls

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  ปีที่แล้ว +1

      தெய்வீக நறுமணம் கமழும் பூஜை பொடி || வீட்டிலேயே தயாரிப்பது எப்படி? Homemade Pooja Powder in Tamil
      th-cam.com/video/ebMlJAAvicI/w-d-xo.html

    • @ushanair6552
      @ushanair6552 ปีที่แล้ว

      5:06 ​@@SivakamiNilaya

  • @Divine_necter
    @Divine_necter ปีที่แล้ว

    Don't understand the language so plz add english subtitles

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  ปีที่แล้ว

      Pls check description … hv added in English

  • @KDevi-ol9hm
    @KDevi-ol9hm หลายเดือนก่อน

    😒😒😒ttt😒tq

  • @shanthia6710
    @shanthia6710 ปีที่แล้ว +1

    நீங்க இப்படி போட்டு கொலையா எல்லாரும் எனக்குத்தான் போடுகிறான் இந்தப் பொருளை இந்த பொருள் சொல்ல வேண்டும் தானே அதுக்கு ஏன் இவ்வளவு பெரிய

  • @ts.raghavantsr
    @ts.raghavantsr 2 หลายเดือนก่อน +3

    எல்லாம் சரி..வீடு எப்படி கோவிலாகும்..நிறைய முறன்பாடுகள் உள்ளது..எதையாவது பேசக்கூடாது..?

  • @SudhanH-v2v
    @SudhanH-v2v 5 หลายเดือนก่อน

    Super sister 🙏