பில்லி, சூனியம், ஏவல் பயமா? சிவ.கு.சத்தியசீலன் குருக்கள் | Neram Nalla Neram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ธ.ค. 2018
  • #NeramNallaNeram #Astrology #Pariharam #Jathagam #JathagaPorutham #WorldJothidam #GajaCyclone #Cyclone #பில்லி
    #சூனியம் #ஏவல் #மாந்திரீகம் #மந்திரம் #Eval #Pilly
    A Tamil astrology show in which astrologers not only answer to the queries about your sun sign, but they share information about Vaasthu Saasthra, tips to follow on an auspicious day and several other information about astrology.
    SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec
  • บันเทิง

ความคิดเห็น • 269

  • @anandhianjana4996
    @anandhianjana4996 5 ปีที่แล้ว +29

    சத்தியசீலன் sir செம்ம
    பெயருக்கு ஏற்றார் போல் உண்மையை கூறியுள்ளீர்கள் நீங்க எப்பொழுதும் நன்றாக இருக்க இறைவனை ப்ராதிக்கிறேன்
    வாழ்க வளமுடன்

  • @Rajam-qg5on
    @Rajam-qg5on 5 ปีที่แล้ว +7

    சூப்பர் ரொம்ப நாள் சந்தேகம் நன்றி

  • @vijayvijayc4179
    @vijayvijayc4179 3 ปีที่แล้ว +1

    அருமையாக உள்ளது நன்றி

  • @krishnaveniv.a7257
    @krishnaveniv.a7257 4 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் ஐயா.

  • @magimanikandan7953
    @magimanikandan7953 5 ปีที่แล้ว +7

    நன்றி ஐய்யா

  • @maniganeshs2720
    @maniganeshs2720 3 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம்

  • @prabhuramkumar4545
    @prabhuramkumar4545 5 ปีที่แล้ว +9

    மிக சிறந்த விளக்கங்கள்

  • @m.harish9c606
    @m.harish9c606 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @sudhavimalsudhavimal8556
    @sudhavimalsudhavimal8556 4 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா

  • @sakthi2.o403
    @sakthi2.o403 3 ปีที่แล้ว +1

    Tq Sami unga program lovely love Good beautiful program

  • @meenas7102
    @meenas7102 5 ปีที่แล้ว +5

    Naan ketathunala...? ithapathi live programme usefull ah irundhuchu... but na final ah than pakamudunjathu... and ipathan TH-cam la partha... Thank u so much puthuyugam channel Neram nalla neram programme......

  • @ramurangasomy9685
    @ramurangasomy9685 5 ปีที่แล้ว +1

    நன்றி! சார்

  • @janakijanaki2129
    @janakijanaki2129 4 ปีที่แล้ว +1

    Vilakkangal super

  • @rajamuniyaraj1032
    @rajamuniyaraj1032 3 ปีที่แล้ว +2

    நன்றி

  • @siyakumarv
    @siyakumarv 5 ปีที่แล้ว +4

    வணக்கத்திற்குரிய ஐயா உங்கள் கருத்து மிகவும் பாயன்உநல்லது நன்றிகள்

  • @poojakrishnan3346
    @poojakrishnan3346 3 ปีที่แล้ว +3

    Thank you so much sir

  • @tamilsongs3232
    @tamilsongs3232 2 ปีที่แล้ว +1

    Really very useful sir 😘thank u 🙏🙏🙏

  • @kayaljack1997
    @kayaljack1997 2 ปีที่แล้ว

    Mikkanandri🙏🙏 ayya valaga valamudan

  • @dineshv8514
    @dineshv8514 2 ปีที่แล้ว

    Thank you for your information,

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 5 ปีที่แล้ว +6

    நன்றி நன்றி நன்றி அக்கா...உங்கள் தமிழ் மிகவும் அற்புதம்....ஐயா உங்கள்நிரல் மிகவும் பயனுள்ளதாக இருக்கு

    • @sbbs2344
      @sbbs2344 5 ปีที่แล้ว

      Rajeev

  • @gayathrielango1142
    @gayathrielango1142 5 ปีที่แล้ว +1

    Useful information

  • @sarweshsharon3076
    @sarweshsharon3076 ปีที่แล้ว

    Good news sir thanks for informing 🙏🙏🙏

  • @gopinaths9102
    @gopinaths9102 2 ปีที่แล้ว +1

    🙏🌹நன்றிகள் சாமி 🌹🙏

  • @prabat8972
    @prabat8972 5 ปีที่แล้ว +5

    அருமையான கருத்து சார்

  • @sugavenisoundram7659
    @sugavenisoundram7659 5 ปีที่แล้ว +1

    Very goodinfro

  • @rajisudha64
    @rajisudha64 5 ปีที่แล้ว +2

    good msg for all.lot of thanks

  • @marimuthum7868
    @marimuthum7868 4 ปีที่แล้ว +3

    Ennakku erukka problem ellam sollidainga thank you sir Nan ethay follow pannura good information 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🍫🍫🍫🍫🍫

  • @ashwinip4961
    @ashwinip4961 5 ปีที่แล้ว +1

    Very nice sir

  • @chitrap9080
    @chitrap9080 3 ปีที่แล้ว +1

    Unmai than iyya.

  • @bhararthkumar6813
    @bhararthkumar6813 5 ปีที่แล้ว +3

    Sir super

  • @vivekanatarajan2359
    @vivekanatarajan2359 5 ปีที่แล้ว +4

    விஷேச நாட்களின் போது பூனை வடகிழக்கு பகுதியிலிருந்து வருகிறது.மூன்று வீடு மாறிவிட்டோம். மூன்று வீட்டிலும் வடகிழக்கில் இருந்து தான் வருகிறது.

  • @pillaiyaarganesh8552
    @pillaiyaarganesh8552 2 ปีที่แล้ว

    Absolutely right

  • @bulbazar
    @bulbazar 5 ปีที่แล้ว +3

    Super sir

  • @uma-is7nx
    @uma-is7nx 5 ปีที่แล้ว +5

    Very true sir.. I'm having so much black magic problem very true

  • @kannanlv3033
    @kannanlv3033 4 ปีที่แล้ว +3

    Semmma speech

  • @vadiveluk1481
    @vadiveluk1481 5 ปีที่แล้ว +3

    அருமையான தகவல் ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றி. தங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன் ஐயா.

  • @Saiprasad7609
    @Saiprasad7609 5 ปีที่แล้ว +8

    ஐயா உங்கள் நிகழ்ச்சி யை பார்தேன் மெய் சிலிர்த்து போறேன். ஐயா எனக்கு சிறுவயதில் இருந்தே கருமாரியம்மனை வணங்கி வருகிறேன். அவள் எனக்கு ஒரு கஷ்டம் என்றாள் உடனே எனக்கு ஏதாவது வழியில் வந்து பதில் சொல்லுவாள் ஆனால் ஒரு ஐந்து வருடமாக அவள் என்னிடம் வருவது இல்லை என்ன அழுதாலும் அவள் இருக்காமாக இருக்கிறாள் அவளை நினைத்து அவள் உருவத்தை மனதில் பார்ப்போம் என்றால் ஒரு வெள்ளையாக உருவம் வந்து நிற்கிறது எப்போதும் நான் கண் மூடி எந்த தெய்வத்தை நினைத்தாலும் அந்த வெள்ளை உருவம் தான் வருகிறது இதற்கு எனக்கு ஒரு தீர்வு தயவு செய்து சொல்லுங்கள் ஐயா நான் பழைய படி என் தாயிடம் பேச வேண்டும்

  • @santhoshraj343
    @santhoshraj343 5 ปีที่แล้ว +1

    Good

  • @kanmanimk8152
    @kanmanimk8152 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா🙏.....

  • @santhoshsubramaniyam8564
    @santhoshsubramaniyam8564 4 ปีที่แล้ว +1

    Super

  • @drsaradadevi3782
    @drsaradadevi3782 5 ปีที่แล้ว +1

    Tqvm nalla info

  • @abidevathasan9678
    @abidevathasan9678 5 ปีที่แล้ว +1

    very nice

  • @rathirathi948
    @rathirathi948 5 ปีที่แล้ว +4

    super ah sonninga, innum pala pala vishayagalayum sollunga..

  • @dineshv8514
    @dineshv8514 2 ปีที่แล้ว +1

    Super anna

  • @syansundar1968
    @syansundar1968 5 ปีที่แล้ว

    super

  • @jsenthilkumar9936
    @jsenthilkumar9936 4 ปีที่แล้ว +3

    Thanks Sir

  • @letchp5312
    @letchp5312 5 ปีที่แล้ว +1

    atputham aiya. arumaiyana vilakkam

    • @cmsvyasarpadi2074
      @cmsvyasarpadi2074 5 ปีที่แล้ว

      மிகவும் பயனுள்ள செய்தி

  • @neveethateena7781
    @neveethateena7781 5 ปีที่แล้ว +9

    Sir, how often & when we should eat the venpoosani? Only once on ammavasai day or daily?

  • @vennilap1346
    @vennilap1346 3 ปีที่แล้ว +3

    Sir Kulanthai niraiya peruku thamathamakuthu etharku parikaaram sollunga sir pl.

  • @kolangiappankolangiappan67
    @kolangiappankolangiappan67 5 ปีที่แล้ว +6

    கண்திரூடிபோக சிறந்தவழி , we requesting to sir r madman

  • @maheswari995
    @maheswari995 4 ปีที่แล้ว

    guruji parkanum

  • @devis4494
    @devis4494 5 ปีที่แล้ว +8

    Poosani coconut pattai milagai correct ya sir please reply sir

  • @vijirose2076
    @vijirose2076 5 ปีที่แล้ว +4

    Very clear and Good explanation. Can we email you for more details?

  • @jayanandh
    @jayanandh ปีที่แล้ว

    Super samy

  • @dharaneeshpkt5426
    @dharaneeshpkt5426 5 ปีที่แล้ว +2

    vanakkam sir .DOBSonnal jathakam solveenkala sir neril varamudiyathu

  • @devik5715
    @devik5715 3 ปีที่แล้ว +4

    நித்ய கலசம் வைக்கும் போது (வெள்ளி தோறும் மாத்துவேன்) கலசத்துக்கு போடும் துணியை எப்பொழுது மாத்தணும் நூல் துணி போடலாமா துவைத்து போடலாமா புதுசு தான் போடணுமா ( கலசம் பற்றி உங்க வேற பதிவில் கேட்டது)

  • @pachuplavin
    @pachuplavin 5 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @gokulasibigokulasibi2342
    @gokulasibigokulasibi2342 5 ปีที่แล้ว +3

    sir,ven poosani or red poosani

  • @vidhyaraja8977
    @vidhyaraja8977 5 ปีที่แล้ว +2

    seivanai seithiruppathai kandupidippadhu yappadi

  • @thamotharan96
    @thamotharan96 5 ปีที่แล้ว +1

    Amman Marul Aadubavar vetti intha manriga velai palikkuma... Sir

  • @shreesamy2471
    @shreesamy2471 5 ปีที่แล้ว +3

    Winter Melon or Ash Guard , Grated white coconut & Dried Red Chilli. Cook it as koottu & eat it. How does this help iyah?

  • @rramya5200
    @rramya5200 5 ปีที่แล้ว +4

    Intha eval porulai kandupidithal kaiyil edukkalama.engal veetu pinpuram pudhaikkappatta clothes irunthathu

  • @selvarani7916
    @selvarani7916 4 ปีที่แล้ว +2

    சாமி நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை எங்கள் வீட்டில் இது அத்தனையும் நடக்குது ரொம்ப நாள எனக்கு சந்தேகமா இருந்தது அந்த மூலையில் கிச்சன் இருக்கு சிலிட்டர் வெடிக்கிற மாதிரி கணவு வருது எங்கள் வீட்டுக்கு வவ்வாள் வருது நாங்கள் என்ன செய்வது ஒரு பதிவு போடுங்க சாமி.

    • @namasivaya549
      @namasivaya549 3 ปีที่แล้ว

      Same here is did anything

  • @rajieaswari9596
    @rajieaswari9596 ปีที่แล้ว

    Iya oruvarukaha matroruvar siruvachir ambihaiyei vendinal palan kidaikuma

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 5 ปีที่แล้ว +1

    Sivaguru ss sir,
    Vanakam.
    Neenga sollumpothu villakkam alikum pothu ungayella vedieos(5parthirupen)
    Um parthale yella neramum nalla neramahidumpola eruku it is'seelamai 'true
    Piraviyai mudicittu Mukthi adaiya vazhi sollunga
    Naam naama nama suyathanmaiyai aavathe prabanjathil kalanthudrom
    Yeppdi appadi avvathu ss sir
    Sivayogi nu neenga sonpola thaan erken
    Lagnathil sani pirskumpothe +chandranodu
    Eppo kethu joined appo maharguru neecham
    Actually na mukthi adainthuten
    Jeevan mukthi vivehanandar solarare athupola.yellam pithu pidikkatha kurai

  • @dr.p.nithyamd2254
    @dr.p.nithyamd2254 5 ปีที่แล้ว +3

    Sir, enga veetu north eastern corner larndhu bad smell vandhute irukku. We have thoroughly cleaned the place. Even then, it happens. Also we ve family issues in recent times.how to clear it sir?

  • @sivaom5675
    @sivaom5675 5 ปีที่แล้ว +2

    sir yen veetla nimathi ilai Pasanga padikamatakanga yaravathu oruthar sandai potukite irukanga veetla yepavum nadakuthu Veedu kattanum malai Penja oluguthu Kasu thevai ilama selavu ahituiruku parikaram solunga sir

  • @meenas7102
    @meenas7102 4 ปีที่แล้ว +2

    stomacla vechatha Ven poosani sapta poirum but bodyla vaikarangala athu epdi sari panrathu Sir. bommai ellam vechu kuthuvangala athu ellam pana epdi sari panrathu Sir.

    • @gds.arulkumar2372
      @gds.arulkumar2372 2 ปีที่แล้ว

      Athai sari seivathu mikavum kadinam..but pana mudium

  • @ramaniy61
    @ramaniy61 5 ปีที่แล้ว +1

    Sir what about people living abroad who cannot go to these temples.how to find out

  • @siyakumarv
    @siyakumarv 5 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா எனது ராசி ரிஷபம் கிர்திகை 3 பாவம் எனக்கு மிகவும் கஸ்டம் இருக்கிறது என்னபரிகாரம் செய்யலாம்

  • @meenas7102
    @meenas7102 5 ปีที่แล้ว +4

    muni iruku solranga and marundhu vaikaranga and yeaval yeavi vidaranga .... ithellam epdi sir cure panrathu....

  • @thamotharan96
    @thamotharan96 5 ปีที่แล้ว +3

    Sir Valampuri Shangu irukkara vettula Pilli sooniyam Bathikkathunu solrangale unmaiya ...

    • @SaravananSaravanan-gr3mb
      @SaravananSaravanan-gr3mb 5 ปีที่แล้ว +1

      Theriyalaey ma

    • @narayananr5793
      @narayananr5793 5 ปีที่แล้ว

      Swami vinai vithaithavan vinai aruppan sei vinai senchavanuku vinai etha next sollunka 🙏

  • @SelvamSelvam-rh5ru
    @SelvamSelvam-rh5ru 3 ปีที่แล้ว +1

    Sangu prathistai seiya karpa pelai eppa eruga kala kattathula kitaikala appa eppati seivathu

  • @mehalab829
    @mehalab829 5 ปีที่แล้ว +6

    thank you Sir kidney problems iruku enaku solution solunga age 29

    • @SaravananSaravanan-gr3mb
      @SaravananSaravanan-gr3mb 5 ปีที่แล้ว +5

      Loosu avar Enna doctara poochari poi nalla doctors paaru romba veeka irukka

  • @PK-nx4ej
    @PK-nx4ej 5 ปีที่แล้ว +2

    Iyya vannakam🙏ven poosani, or red poosani sapdanuma?

  • @prkumar4736
    @prkumar4736 5 ปีที่แล้ว

    ok

  • @mirmasvirmanful
    @mirmasvirmanful 5 ปีที่แล้ว +3

    Sir, for how many days we should eat this?

  • @user-zs7dk3yd1v
    @user-zs7dk3yd1v 11 วันที่ผ่านมา

  • @nandhinikumari8418
    @nandhinikumari8418 5 ปีที่แล้ว +1

    Poosani yendral vellai poosaniya illai sigappu pusaniya ethai sappidavendum ayya thayavu saithu bathil sollunga

  • @selvakumar7792
    @selvakumar7792 ปีที่แล้ว

    S same situation for me. Veedu kata mudila nikuthu

  • @SrinivasonGanesh
    @SrinivasonGanesh 4 ปีที่แล้ว

    No 10

  • @sriselvis5316
    @sriselvis5316 4 ปีที่แล้ว +1

    தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றினால் மனநோய் வருமா தயவுசெய்து கூறுங்கள்

  • @jeevasekaran8410
    @jeevasekaran8410 2 ปีที่แล้ว

    நீங்க சொல்றது நடக்கிறது..எதிர்மறை எண்ணங்கள் குடும்ப சண்டை.. வீட்டில் வௌவால் உலாவுதல்..குல தெய்வ கோயிலுக்கு செல்ல தடை..

  • @kalairajendran5399
    @kalairajendran5399 4 ปีที่แล้ว +2

    வெண் பூசணி மஞ்சள் பூசணி

  • @sathishmarriswaran3420
    @sathishmarriswaran3420 5 ปีที่แล้ว +4

    Prathyangira kali than top most god for black magic in atarvana vedam not angala parameswari.
    Do chandi homam and prathyangira homam for top most black magic effects.
    All the best.

  • @ranirani4589
    @ranirani4589 4 ปีที่แล้ว +1

    Sir I want help ples

  • @gurubramma6466
    @gurubramma6466 5 ปีที่แล้ว +11

    வெண்பூசணி ...தேங்காய்துருவல். பட்டைமிளாகய் ..இவையை கூட்டு போல் செய்து வெறும் வயிற்றில் சாப்பிட சுபம்

    • @sivakumarmuthu81
      @sivakumarmuthu81 5 ปีที่แล้ว

      Anna thanks

    • @jayakumar2060
      @jayakumar2060 5 ปีที่แล้ว

      அண்ணா... வெண்பூசணி என்பதும் சர்க்கரைபூசணி என்பதுவும்... ஒன்றா...???

    • @pasirusiyariyaathu2905
      @pasirusiyariyaathu2905 5 ปีที่แล้ว

      +Jaya Kumar no sarkarai posani enpathu parankikai nu solvanga ana venposani enpathu kanthirsdiku udaipangalla athu nanpare

    • @jayakumar2060
      @jayakumar2060 5 ปีที่แล้ว

      @@pasirusiyariyaathu2905 மிக்க நன்றி... அண்ணா

    • @rajlaxmisaminathan2720
      @rajlaxmisaminathan2720 5 ปีที่แล้ว

      Sir patta milakai na enna purila pls tell me

  • @techrider5338
    @techrider5338 2 ปีที่แล้ว +2

    Nithyananda brother 😀

  • @bengalurutales9774
    @bengalurutales9774 4 ปีที่แล้ว +2

    Elephant toilet where will i get...
    Iam in bangalore

  • @tamilpoojadecoration8599
    @tamilpoojadecoration8599 5 ปีที่แล้ว +2

    உங்கள் தகவல் அருமை எங்கள் வீட்டு வாசல் ஈசான்ய மூலையில் உள்ளது அதில் வலம்புரி சங்கை எங்கு பிரதிஷ்டை செய்வது

  • @shanthijayakumar887
    @shanthijayakumar887 2 ปีที่แล้ว

    Namaskaram Guruji. Naraiya unmai sollirkenge. Mikka nanrai.. Angala parameshwari yenga irundaalum poi prarthanai pannikalaama. How to contact you Guruji?

  • @meenapandian6659
    @meenapandian6659 5 ปีที่แล้ว +2

    அருமை சார் நாங்கள் வசிக்கும் வீடு மாமியாரின் பழைய வீடு வடகிழக்கில் டாய்லெட் இருக்கிறது மாற்றி அமைக்க முடியாத சூழ்நிலை நிறைய ப்ரச்சனை என்ன பண்ணலாம் சொல்லுங்கள் சார்

  • @swethag7474
    @swethag7474 2 ปีที่แล้ว

    Pls tell direct vaastu consultation fee

  • @tamilsangari8974
    @tamilsangari8974 4 ปีที่แล้ว +1

    unmai unmai unmai unmai unmai unmai na kastapaduran iyya

  • @praveenaveerapandian1504
    @praveenaveerapandian1504 ปีที่แล้ว

    Sir Nega solradhu Yelame unmai. I experienced it sir . Still experiencing. Give me solution

  • @lokanadh3155
    @lokanadh3155 5 ปีที่แล้ว +1

    Watch swamy contact no 20:30 keep it up,

  • @sathiyaudaiyakumar3276
    @sathiyaudaiyakumar3276 5 ปีที่แล้ว +3

    சார் ரொம்ப நல்ல விஷயங்கள் சொன்னீங்க இந்த மாதிரி யாரும் சொல்லல

  • @karthikasri9906
    @karthikasri9906 5 ปีที่แล้ว +2

    Valapuri saku thenmerku la vaikalama

  • @mskartigaamageswaran4596
    @mskartigaamageswaran4596 5 ปีที่แล้ว +2

    Ayya vanakkam video podugirirgal santegam keddal ean batil illai

    • @mskartigaamageswaran4596
      @mskartigaamageswaran4596 5 ปีที่แล้ว

      @@SaravananSaravanan-gr3mb unnai keddena?? Nee moodikiddu un velaya paaru

  • @yoga1410
    @yoga1410 5 ปีที่แล้ว +4

    My home is a flat sir. Vadakizhakku position la bed room iruku sir. Andha corner na bowl la thanneer vittu flowers pottu vekkalama?

    • @SaravananSaravanan-gr3mb
      @SaravananSaravanan-gr3mb 5 ปีที่แล้ว

      Periya kuliya thondi thennai maram vaithal arumaiyaka irukkum

    • @yoga1410
      @yoga1410 5 ปีที่แล้ว

      @@SaravananSaravanan-gr3mb mikka nandri.... Mind ur own business

    • @SaravananSaravanan-gr3mb
      @SaravananSaravanan-gr3mb 5 ปีที่แล้ว

      @@yoga1410 ok thank you