ஹிட்லர் கொடுமைகளைப் பற்றி எல்லோரும் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன் ஆனால் நீங்கள் நேரிலே சென்று விடியோ பதிவு செய்து போட்டதற்கு உங்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
😢😢😢அடக்குமுறைக்கு ஆட்பட்டு எண்ணில் அடங்கா உயிர்களை கொன்று குவிக்கப்பட்டு கொடுமையின் உச்சிக்கு சென்ற ஒரு இனம் மீண்டும் எழுச்சி பெற்று நிமிர்ந்து நிற்பது ஆச்சரியத்தை அளிக்கிறது 😢😢😢
All your videos are ok But one thing you can suggest cheap flight ticket/ route from India then and there like backpack KUMAR to enable to travel your subscriber's ALSO to visit abroad Which will be much useful to us as well as to increase your viewer's
எல்லா கைதிகளையும் bath time என்று கூட்டிக்கொண்டு gas chamber கொண்டு சென்னு அவர்கள் dress கழற்றச் சொல்லி பிறகு தண்ணீர் shower மாதிரி gas shower செய்திருக்கிறார்கள்
@@tamilpayanangal செலவுக்கு என்ன பண்ணீங்க ? அவ்ளோ தூரம் போய்?? இன்னும் கொஞ்சம் தெளிவாக காட்டிருக்கலாம்.. நேரமின்மையா?? ரொம்ப மகிழ்ச்சி.. வாழ்த்துகள். நன்றி
Thalaiva introduction sema
Mikka Nandri🙏
ஹிட்லர் கொடுமைகளைப் பற்றி எல்லோரும் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன் ஆனால் நீங்கள் நேரிலே சென்று விடியோ பதிவு செய்து போட்டதற்கு உங்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அண்ணா, இன்னும் நிறைய விடீயோக்கள் இருக்கிறது அதையும் பாருங்கள் 🙏❤️
உண்மை எனக்கும்…
😢😢😢அடக்குமுறைக்கு ஆட்பட்டு எண்ணில் அடங்கா உயிர்களை கொன்று குவிக்கப்பட்டு கொடுமையின் உச்சிக்கு சென்ற ஒரு இனம் மீண்டும் எழுச்சி பெற்று நிமிர்ந்து நிற்பது ஆச்சரியத்தை அளிக்கிறது 😢😢😢
🙏
Excellent video bro,semmaya erunthuchu quality one 👏👏❤️🔥
Thank you so much bro 🙏
Nice explanation ...
Nice video . Very helpful 👌
Thanks a lot 😊
அற்புதமான பதிவு ❤
Nandri🙏
நன்றி சகோ தெளிவான காணொளி
Nandri🙏
amazing intro..so painfull to hear what they go through.
Ama bro 🙏
All your videos are ok
But one thing you can suggest cheap flight ticket/ route from India then and there like backpack KUMAR to enable to travel your subscriber's ALSO to visit abroad
Which will be much useful to us as well as to increase your viewer's
Kandipa upload panren bro
Very informative video
Thank you bro
Bro very nice explaination
Thank you bro 🙏
Good narration bro, keep it up.
Thank you bro, Share it to your friends also bro, It will help me🙏
எல்லா கைதிகளையும் bath time என்று கூட்டிக்கொண்டு gas chamber கொண்டு சென்னு
அவர்கள் dress கழற்றச் சொல்லி பிறகு தண்ணீர் shower மாதிரி gas shower
செய்திருக்கிறார்கள்
🙏
Swindler’s list movie காட்சிப்படுத்திய கொடுமைகள்
நினைவுக்கு வருகிறது
🙏
1944 வருடத்தில் satellite கிடையாது allied airforce எடுத்த reconnaissance photos
ஆக இருக்காம்
🙏
அருமை
நன்றி 🙏
@@tamilpayanangal செலவுக்கு என்ன பண்ணீங்க ? அவ்ளோ தூரம் போய்?? இன்னும் கொஞ்சம் தெளிவாக காட்டிருக்கலாம்.. நேரமின்மையா?? ரொம்ப மகிழ்ச்சி.. வாழ்த்துகள். நன்றி
@@madhum6773 என்னுடைய Channeliஇல் இருக்கும் விடீயோக்களை பாருங்கள் அதில் சொல்லிருப்பேன்
Super best vedio
Thank u bro ❤️🙏
Nice video
Thank u 🙏❤️
😢
🙏
Watch Part 2 Here: th-cam.com/video/GrLVo9GYOqA/w-d-xo.html
Varalatru suvadugal
Unmai
Nee yaruya video arumai
Thank you bro, Please check other old videos also
🙏👍
🙏
Hi bro 🖐
Hi Bro
If ghost are real.. it would have taken the revenge of the soldiers who killed them… so these are not real
paawam andha mansar
🙏