ஒன்றுமில்லாமலே நின்ற என்னை | Onnumillaymayil Ninnumenne | Ontrumillaamalay |New Tamil Christian Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 มี.ค. 2022
  • #Tamilsongs #TamilChristianDevotionalSong #TamilChristianSongs
    ஒன்றுமில்லாமலே நின்ற என்னை | Onnumillaymayil Ninnumenne | Ontrumillaamalay |New Tamil Christian Song
    Ondrumillamale Nindra Yennai | Song With Tamil Lyrics
    ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
    கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
    எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ…ஆ…
    நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு - 2
    இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
    என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ
    எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
    உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் - 2.
    1. போன நாட்கள் தந்த வேதனைகள்
    உம் அன்பு தான் என்று அறியவில்லையே - 2
    உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவே
    புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர் - 2.
    தெய்வ அன்பு என்ன உன்னதம்.
    இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
    என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ
    எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
    உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.
    2. ஆழ்மனத்தின் துக்கப்பாரமெல்லாம்
    உம் தோளில் ஏற்றதை உணரவில்லையே - 2
    தன்னந்தனிமையிலே, மனமொடிந்து போகையிலே
    உம் ஜீவனைக் கொடுத்து ரட்சித்தீரே - 2
    தேவன் தானே என் அடைக்கலம்.
    ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
    கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
    எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ…ஆ…
    நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு
    இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
    என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ
    எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
    உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் - 2
    உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.
    #ஒன்றுமில்லாமலே_நின்ற_என்னை #Tamil_Christian_Songs
    #God Bless You #
    #Thanks For Watching #
  • เพลง

ความคิดเห็น • 133

  • @Vanisri-fp8bm
    @Vanisri-fp8bm 6 หลายเดือนก่อน +14

    இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் நான் கவலையாக இருக்கும் போது ஒரு ஆறுதல் தரும் பாடல்

  • @sjayarani3179
    @sjayarani3179 8 หลายเดือนก่อน +9

    இந்த நல்ல தெய்வம் இயேசுவே

  • @vigneshappu9901
    @vigneshappu9901 หลายเดือนก่อน +2

    ❤🎉Amen ❤Amma❤ Appa❤ Amen ❤Nandri❤ Yesuappa❤ Nandri ❤Chellappa❤ super❤😊😊❤ Amen 🎉❤

  • @user-kh5vu8nv9i
    @user-kh5vu8nv9i 9 หลายเดือนก่อน +17

    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் பாடல் ❤❤❤நன்றி இயேசு அப்பா

  • @user-fh5qc1kr6c
    @user-fh5qc1kr6c 4 หลายเดือนก่อน +6

    Super nice song nanri solla varthai Ella Yesappa

  • @user-qw5iy4dc4n
    @user-qw5iy4dc4n 8 หลายเดือนก่อน +16

    நா பட்ட மரமா இருந்தேன் இயேசப்பா தான் துளிர்த்த மரமாய் வைத்தார் இந்த பாடல் அதர்க்கு ஒப்பாயிருக்கிறது ஆமென் ❤❤😂😂

  • @adankenny9827
    @adankenny9827 11 หลายเดือนก่อน +13

    கைபிடித்து நடத்தும் பேரன்பு....நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு....

  • @santhaj5305
    @santhaj5305 2 หลายเดือนก่อน +2

    என்னை அறியாமல் கேட்டு அழுத பாடல் 😢

  • @adankenny9827
    @adankenny9827 11 หลายเดือนก่อน +27

    இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன்...........அருமையான வாக்கியம்.....நன்றி ...நன்றி

  • @akilar4820
    @akilar4820 10 หลายเดือนก่อน +16

    மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல் அல்லேலூயா✝️🛐🙋‍♀🙏😇

  • @user-ls3mf9jx9r
    @user-ls3mf9jx9r 4 หลายเดือนก่อน +3

    இந்த நல்ல தெய்வம் 👌👌👌👌👌👌💞💞💞

  • @manju9297
    @manju9297 3 หลายเดือนก่อน +3

    My God thank you for you endless love.

  • @suganthisuga1783
    @suganthisuga1783 2 หลายเดือนก่อน +1

    Inda nalla deivam en Jesus nanri amen

    • @user-ut1ej2pi4d
      @user-ut1ej2pi4d 15 วันที่ผ่านมา +1

      😢😢😢 😮😮😮 🎉🎉🎉 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 Holy spirit Jesus Christ superstar amen ✨️ 🤴

  • @nathiyanathiyar6212
    @nathiyanathiyar6212 6 วันที่ผ่านมา

    I love my Jesus ❤🎉❤

  • @user-fg7ry8he4h
    @user-fg7ry8he4h 4 หลายเดือนก่อน +4

    I love this song

  • @kavithaanand3095
    @kavithaanand3095 5 หลายเดือนก่อน +2

    I love Jesus

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ 7 หลายเดือนก่อน +4

    En eruthayathai elaiparaseitha patal praise the lord of jesus christ 🙏🙏🎚️🎚️🎚️🎚️🎚️

  • @user-ui7zs6tf3i
    @user-ui7zs6tf3i 8 วันที่ผ่านมา

    Entha song my family kalp eiuku amen😇 Amen Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏

  • @saranyasenthilkumar3300
    @saranyasenthilkumar3300 6 หลายเดือนก่อน +5

    Addicted song.. What a fantastic voice... Chance a Illa glory to Jesus

  • @AnjaliAnjali-vs1xj
    @AnjaliAnjali-vs1xj ปีที่แล้ว +8

    Amen avar annbu Mattum marathu

  • @sugunaks-uw9qf
    @sugunaks-uw9qf 3 หลายเดือนก่อน +2

    Super song

  • @sowndharyasowndharya2990
    @sowndharyasowndharya2990 6 หลายเดือนก่อน +2

    God always great

  • @S.Monika2530
    @S.Monika2530 2 หลายเดือนก่อน +2

    ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
    கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
    எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ…ஆ…
    நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு - 2
    இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
    என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ
    எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
    உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் - 2.
    1. போன நாட்கள் தந்த வேதனைகள்
    உம் அன்பு தான் என்று அறியவில்லையே - 2
    உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவே
    புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர் - 2.
    தெய்வ அன்பு என்ன உன்னதம்.
    இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
    என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ
    எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
    உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.
    2. ஆழ்மனத்தின் துக்கப்பாரமெல்லாம்
    உம் தோளில் ஏற்றதை உணரவில்லையே - 2
    தன்னந்தனிமையிலே, மனமொடிந்து போகையிலே
    உம் ஜீவனைக் கொடுத்து ரட்சித்தீரே - 2
    தேவன் தானே என் அடைக்கலம்.
    ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
    கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
    எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ…ஆ…
    நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு
    இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
    என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ
    எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
    உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் - 2
    உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.

    • @user-ut1ej2pi4d
      @user-ut1ej2pi4d 15 วันที่ผ่านมา +1

      God with you bro 👌 super sister thanks 😊 hope God with you me us

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 11 หลายเดือนก่อน +8

    Amen Jesus Appa hallelujaha Thank you Appa hallelujaha appa Younga kirupa Appa i love you Jesus Appa hallelujaha 🙏🏿😭🙏🏿😭😭😭😭🙏🏿✝️✝️✝️

  • @user-du1nx4eo5e
    @user-du1nx4eo5e 8 หลายเดือนก่อน +2

    I love you appa

  • @user-su6nb4ml3m
    @user-su6nb4ml3m 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @t.jeniferjs8870
    @t.jeniferjs8870 2 ปีที่แล้ว +7

    ஆமென் 🙏🙏

  • @sebastiansuresh992
    @sebastiansuresh992 10 หลายเดือนก่อน +5

    Thank you Jesus amen 🎉

  • @boscochetty-xl2hg
    @boscochetty-xl2hg 2 หลายเดือนก่อน

    ✝️👍👌

  • @glorybindhu8516
    @glorybindhu8516 10 หลายเดือนก่อน +5

    ❤I Love you Jesus❤

  • @mangaixerox3678
    @mangaixerox3678 10 หลายเดือนก่อน +4

    I Love MyJesus
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PeacefulFuchsiaFlower-pq4rj
    @PeacefulFuchsiaFlower-pq4rj 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤🎉😊

  • @AnjaliAnjali-vs1xj
    @AnjaliAnjali-vs1xj ปีที่แล้ว +8

    Avarukku Ennapanna mudium❤❤❤❤

  • @user-su6nb4ml3m
    @user-su6nb4ml3m 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @JenittaS-vb4oh
    @JenittaS-vb4oh 4 หลายเดือนก่อน +2

    எனக்குரெம்மேபிடிபட்டுநன்றிஇயேசுஅப்பா 5:12

  • @thomasu.a455
    @thomasu.a455 ปีที่แล้ว +7

    🙏🙏

  • @sachins3728
    @sachins3728 ปีที่แล้ว +10

    ஆமென்🥺❤️🙏

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ 11 หลายเดือนก่อน +2

    Thinamum yenai aalugaiseikirathu entha patal yesuve umakkunantri🎚️🎚️🎚️🎚️🙏🙏🙏🙏

  • @vithyavithya3011
    @vithyavithya3011 10 หลายเดือนก่อน +6

    Praise the lord

  • @user-bd7og8xe9d
    @user-bd7og8xe9d 11 หลายเดือนก่อน +3

    Love ❤️ you daddy 💕

  • @AnjaliAnjali-ft5xx
    @AnjaliAnjali-ft5xx ปีที่แล้ว +5

    🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰❤️❤️❤️❤️❤️🏡🏡🏡

  • @klairaj4519
    @klairaj4519 3 หลายเดือนก่อน

    Nice song ❤❤❤🔮

  • @KavithaKavimma
    @KavithaKavimma 3 หลายเดือนก่อน +2

    Appa en health,mattum problem illamal sari seiumppa nan poyidurenppa intha valkai enaku vendamppa en appa amma nalla arokiyathai thodu irukanumppa ❤❤❤❤

    • @user-ut1ej2pi4d
      @user-ut1ej2pi4d 15 วันที่ผ่านมา

      Holy spirit Jesus with you us me

  • @ebanazerraja1034
    @ebanazerraja1034 2 ปีที่แล้ว +7

    சூப்பர்

  • @dharanidharani1518
    @dharanidharani1518 ปีที่แล้ว +6

    Super super super super amezing

  • @rebeccalg1859
    @rebeccalg1859 5 หลายเดือนก่อน +1

    ❤bless ing song

  • @user-cm3wo3gm7y
    @user-cm3wo3gm7y 6 หลายเดือนก่อน +1

    Amen appa...♥️
    i love yesappa you are my everything...😔
    don't leave my hands..😢🙏

  • @user-jo4oc4nr1x
    @user-jo4oc4nr1x 7 หลายเดือนก่อน +1

    Amen

  • @sasikumari186
    @sasikumari186 10 หลายเดือนก่อน +2

    i love jesus um anbai rusiththawal naan

  • @user-fw7vv9qc1q
    @user-fw7vv9qc1q ปีที่แล้ว +5

    Appa 🙏 🙏 🙏 😥🕯✝️🩶

  • @user-ve4ig4zo6k
    @user-ve4ig4zo6k ปีที่แล้ว +4

    Amen 😢😢😢

  • @menanancy4704
    @menanancy4704 ปีที่แล้ว +4

    Beautiful song

  • @jayamaryjayamary506
    @jayamaryjayamary506 10 หลายเดือนก่อน

    I love you lots da en uyeir yesappa ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @Manu-rx7dv
    @Manu-rx7dv 8 หลายเดือนก่อน +1

    Amen hallelujah glory to God

  • @vijayakumarviji4119
    @vijayakumarviji4119 7 หลายเดือนก่อน +1

    Amen❤❤🎉🎉

  • @user-zg8qz6ej7j
    @user-zg8qz6ej7j 8 หลายเดือนก่อน +2

    It's really beautiful n heart touching song TQ 🙏🙏🙏🙏👌👋✝️🕎🇮🇱✝️🕎

  • @BalajiBalaji-kk9lm
    @BalajiBalaji-kk9lm 8 หลายเดือนก่อน +1

    God is love 💕💕💕

  • @jeviamalorpavamary7803
    @jeviamalorpavamary7803 7 หลายเดือนก่อน +1

    Thankyou Jesus for my sufferings

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ 11 หลายเดือนก่อน +1

    Yen eruthayathin parathai kuraithu yennai kattipota patal praise the lord of jesus christ 🙏🙏🙏🙏🙏🎚️🎚️🎚️🎚️

  • @sangeethawesley2810
    @sangeethawesley2810 5 หลายเดือนก่อน

    It really touched

  • @jeyanthyjeevan9927
    @jeyanthyjeevan9927 9 หลายเดือนก่อน

    ஆமொன்ஆல்லோலுயா

  • @kotteeswarib4577
    @kotteeswarib4577 10 หลายเดือนก่อน

    Nan unaravillai, unaravaitha Dhevanukku Kodi Nandragal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐

  • @p.josuva2427
    @p.josuva2427 ปีที่แล้ว +2

    Very. Niche. Song. is. a. dod. Bless you 😘😘

  • @gk_gladiedits
    @gk_gladiedits ปีที่แล้ว +23

    என்னை அறியாமல் அழுத நேரம்

    • @glorybindhu8516
      @glorybindhu8516 10 หลายเดือนก่อน

      ❤️

    • @kulanthiammakulanthiamma827
      @kulanthiammakulanthiamma827 8 หลายเดือนก่อน

      ​@@glorybindhu8516ஞ😅😅😅😅😊😊😊😅😊😅😮😮

    • @PuttappaPuttappa-kj2qo
      @PuttappaPuttappa-kj2qo 6 หลายเดือนก่อน +1

      l love you jesus❤❤❤❤🥰🥰🥰✝️🛐❤️💞💞💞😍😍🥰🥰 wonderful song

  • @Shivanthi-gc9bm
    @Shivanthi-gc9bm 7 หลายเดือนก่อน

    Amen 🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @issacjerson9510
    @issacjerson9510 8 หลายเดือนก่อน +2

    Nice song God bless you and your family

  • @janetjancybai7882
    @janetjancybai7882 ปีที่แล้ว +5

    😊😊😊😊😊😊😊😊😍😍😍😍😍😍😍😍😍☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺😍😍😍😍😍😍😍😍😃😃😃😃😃😃😃😃😃😊😊😊😊😊😊😃💐💐💐💐💐💐🌸🌸🌸🌸🌸🌸🌷🌷🌷🌷🍀🍀🍀🌹🌹🌹🌻🌻🌻🌺🌺🌺🍁🍁🍁🍀🍀🍀🍀🍀🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻🌻🌻🌹🌹🌹🍀🌷🌸🌸🌸🌸🌸💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @ashayesu5436
    @ashayesu5436 10 หลายเดือนก่อน +1

  • @tsailuja4586
    @tsailuja4586 ปีที่แล้ว +2

    🎉🎉🎉🎉🎉Amen

  • @Prasanna_na
    @Prasanna_na 10 หลายเดือนก่อน +1

    Amen jesus❤❤❤❤❤

  • @Nayagam9950
    @Nayagam9950 9 หลายเดือนก่อน +1

    Hearing this heart melting Song, I am am crying too much. Jesus loves me so much.

  • @RobertEdison1984
    @RobertEdison1984 10 หลายเดือนก่อน +3

    wow super song ❤

  • @DedosMaryLazerus-dp8cf
    @DedosMaryLazerus-dp8cf ปีที่แล้ว +4

    Amezing voice

  • @shanthaswetha327
    @shanthaswetha327 10 หลายเดือนก่อน +2

    Beautilful song❤

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 6 หลายเดือนก่อน

    Amen Jesappa

  • @user-bi4yz4zb7q
    @user-bi4yz4zb7q ปีที่แล้ว +2

    ❤❤❤

  • @miswarya2749
    @miswarya2749 5 หลายเดือนก่อน

    Amen Amen🙏🙏🙏 ❤❤❤🤍🤍🤍🤍🤍🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @devakirubai5133
    @devakirubai5133 11 หลายเดือนก่อน +1

    Amen, 🙏❤

  • @lazaras1243
    @lazaras1243 11 หลายเดือนก่อน +2

    Really I felt God 's love

  • @devinila9118
    @devinila9118 8 หลายเดือนก่อน +1

    Nice 👌

  • @vanithavani7985
    @vanithavani7985 9 หลายเดือนก่อน

    Amen♥️love,❤you,❤jesus❤

  • @user-wu1gc9sm4c
    @user-wu1gc9sm4c 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @jothihonest8370
    @jothihonest8370 9 หลายเดือนก่อน

    HeArt touching love you appa

  • @teddy-ug1eb
    @teddy-ug1eb 9 หลายเดือนก่อน

    My favorite song😊😊

  • @miswarya2749
    @miswarya2749 9 หลายเดือนก่อน +1

    Amen Amen🙏🙏❤❤❤ 🤍🤍🤍🤍🤍🤍🌹🌹🌹🌹🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏 praise the Lord🙏🙏🙏🙏 Jesus Christ Lord bless all🙏🙏🙏 Thank you my Jesus Christ Lord🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @RajaRaja-qq1kt
    @RajaRaja-qq1kt 11 หลายเดือนก่อน +1

    ENDA YESAPPA

  • @user-ks1cc3jc9z
    @user-ks1cc3jc9z 11 หลายเดือนก่อน +2

    Amazing voice ❤❤🎉

  • @rakshavarani.priyan5thc967
    @rakshavarani.priyan5thc967 9 หลายเดือนก่อน

    Super nice song happy Amen.

  • @joym.e4
    @joym.e4 9 หลายเดือนก่อน

    Praise God

  • @mathakanis7356
    @mathakanis7356 10 หลายเดือนก่อน

    Heart touching song

  • @rameshdavid7143
    @rameshdavid7143 11 หลายเดือนก่อน

    Prisethelord

  • @gunalc1184
    @gunalc1184 4 หลายเดือนก่อน

    Intha patalai nan 200 murai kettuvitean innum therupthi akavillai

  • @Theinmozhi-ur2lu
    @Theinmozhi-ur2lu 7 หลายเดือนก่อน

    thank u so much. for this song upload

  • @jothihonest8370
    @jothihonest8370 9 หลายเดือนก่อน

    Really ifeel

  • @banupriya8305
    @banupriya8305 7 หลายเดือนก่อน

    Romba nalla eruku da ammu unga voice super jeasus is one of best god❤

  • @kalaiselvikalaiselvi-bj8fj
    @kalaiselvikalaiselvi-bj8fj 9 หลายเดือนก่อน

    Anen

  • @AnjaliAnjali-ft5xx
    @AnjaliAnjali-ft5xx ปีที่แล้ว +3

    🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🏡🏡🏡🏡🏡🏡👍👍👍👍❤️❤️❤️❤️

    • @AnjaliAnjali-ft5xx
      @AnjaliAnjali-ft5xx ปีที่แล้ว +1

      🇱🇰🇱🇰🇱🇰🏡🏡👍

    • @AnjaliAnjali-ft5xx
      @AnjaliAnjali-ft5xx ปีที่แล้ว

      🇱🇰🇱🇰🇱🇰❤️❤️❤️🏡🏡🏡👍

  • @aselvidass4549
    @aselvidass4549 7 หลายเดือนก่อน

    Naan en kanavar hospitalil irandhapodhu avarudaiya udalai parthu naan kadhrinein appothu en yesu kooda irundhu udhavinar indha nalla deivathukku naan eppadi nandri solluvein?

  • @user-ut1ej2pi4d
    @user-ut1ej2pi4d ปีที่แล้ว +2

    Amen 🙌🙏 amen 🙌🙏🙌🙏 amen 🙌🙏 amen 🙌 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏

  • @amuthuasujathaamuthuasujat6365
    @amuthuasujathaamuthuasujat6365 11 หลายเดือนก่อน +1

    ⛪✝️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤