நமது பிறப்பு ஜாதகத்தில் ரிஷபத்தில் ராகு இருந்தால் அதிர்ஷ்டம் - ரிஷபத்தில் ராகு இருப்பவரின் வாழ்க்கை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 9

  • @sriangalaparameshwarisomas320
    @sriangalaparameshwarisomas320 3 ปีที่แล้ว

    Super 👌

  • @govinmal5947
    @govinmal5947 3 ปีที่แล้ว

    Revathi star,simma lahnam, age 19, sukradasa , female, Rosaba-ragu and suriyan joind palm sir

  • @keerthikar4491
    @keerthikar4491 3 ปีที่แล้ว

    என் மகன் ரிஷபம் லக்னம் மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம். லக்னத்தில் ராகு இருக்கு. நன்மை தருமா ஐயா?

    • @jothidavasal
      @jothidavasal  3 ปีที่แล้ว

      வயது 20அல்லது21க்குள் இருக்குமா ராகு தசை நடக்கிறதா சுக்கிரன் வலுபெற்றால் நன்மை
      நாவடக்கம் மதிப்பை தரும்
      ராகு வாழ்வில் உயர்வு தரும்

    • @keerthikar4491
      @keerthikar4491 3 ปีที่แล้ว

      @@jothidavasal 20.11.20 மாலை 6.01 க்கு பிறந்தான். 10 வது மாதம் நடக்கிறது. ரிஷபம் லக்னம் மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம். நல்ல குணமாக இருப்பானா சார்? நன்றாக படிப்பானா?

    • @jothidavasal
      @jothidavasal  3 ปีที่แล้ว

      நன்றாகவே இருப்பான்
      குழந்தை 11 வயது ஆனபிறகு சுயஜாதகத்தை ஆராய்ந்து கொள்ளுங்கள்
      கேள்வி கேட்கும் விவரங்களை சரியாக தாருங்கள் இந்த மாதிரி காமெடி பண்ணாதிஙக
      சிரிப்பு வந்திருச்சி

    • @keerthikar4491
      @keerthikar4491 3 ปีที่แล้ว

      @@jothidavasal இல்லை ஐயா வெள்ளி கிழமை ஆண் குழந்தை பிறக்க கூடாது னு சொல்றாங்க. லக்னத்தில் ராகு 7 இல் கேது சூரியன் இருக்கு. அதான் பயமாக இருக்கு. வெள்ளி கிழமை ஆண் குழந்தை பிறப்பு பற்றி சொல்லுங்க ஐயா

    • @jothidavasal
      @jothidavasal  3 ปีที่แล้ว

      நீங்க பழைய பஞ்சாங்கத்தை பார்க்காதிங்க
      குழந்தை அழகா இருப்பான்
      நீங்க ரிலாக்ஸா இருங்க
      சொந்தத்தில் எல்லாம் நல்லா இருக்காங்களா நன்றி

  • @VijayaLakshmi-zw7ne
    @VijayaLakshmi-zw7ne 3 ปีที่แล้ว

    நானும் ரிஷபம் தான்