அருமையான பதிவு தினேஷ் உங்கள் வீடியோ சொல் முறை யும் செயல் முறையும் அருமை எந்த ஓரு விசயமும் உள்கூடி எப்படி கேள்விகளை கேட்கமுடிகிறது 10 to 12 min தான் உங்கள் வீடியோ ரொம்ப அழகாய் இருக்கு வாழ்த்துக்கள்
தம்பி நீங்க மிசின காட்டும்போதே விலையையும் சொன்னீங்கன்னா மிகவஉமஃ சிறப்பாக இருக்கும் நன்றி வாழ்க வளமுடன் குவைத்திலுருந்து அப்துல்ரஹ்மான் விரைவில் இந்தியாவுக்கு
மாட்டு சாணம் சுத்தம் படுத்த இயந்திரம் இருந்தால் சொல்லுங்க அண்ணா...இப்போ அந்த வேலைக்கு தான் ஆள் கிடைக்க மாற்றங்க. ஒரு மாடு இரண்டு மாடு என்றால் நம்பலே சுத்தம் செய்யலாம். 20 மாடு வைத்து பண்ணை நடத்துபவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.
வணக்கம் , இப்போது எல்லோரும் EB service வைத்து இல்லை அதனால் இந்த Chaff cutter பெட்ரோல் அல்லது டீசல் மூலமாக இயங்கும் வகையில் மாற்றி கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் , நன்றி
எந்த ஒரு பொருளையும் busness point of view இல் பார்க்கும் நிலையில் உங்கள் நிறுவனம் உள்ளது. நான் உங்களை march month 2021 இல் வந்து உங்கள் manufacturing unit இல் சந்தித்தேன் அப்போது ஒரு chaff cutter machine விலை 22000 with motor கூறி இருந்தீர்கள். அதற்கு பிறகு Lockdown காரணமாக 4 மாதம் தொடர்பு கொள்ள முடியவில்லை. இப்பொழுது வந்து கேட்டால் அதே பொருளை 29000 சொல்வது என்ன நியாயம். ஏற்கனவே விவசாயிகள் கடும் கஷ்டதில் இருக்கும் போது கொள்ளை அடிப்பது என்ன நியாயம்?
Dear sir, We feel really sorry to know that you are not aware the price hike in the market..You please google and see the price of steel,copper, casting,motor etc in the month of march and the price of the same this month...The price of steel has increased by 45% ...the price of copper and casting is increased by 60%....Everyday they were debating about this in all news channels and newspapers....So we kindly request you to be aware of the fact of the present day market price of raw materials and then comment on us....Also nobody can understand the farming community better than us since we are also into farming and coming from a pure farming background....
@@kovaiclassicindustries sir, எல்லோருக்கும் அவரவர் விலைவாசி உயர்கிறது. ஆனால் பாவம் இந்த விவசாயிகள் மட்டும் ஏன் எல்லா இடங்களிலும் அடி படுகிறார்கள். அப்புறம் எங்கே விவசாயிகளுக்கு நீங்கள் உதவி செய்கிறீர்கள்? அதை தான் நான் முதலில் கூறி இருந்தேன். You tube இல் விளம்பரம் செய்ய இது ஒரு புது யுக்தி என்று. லாபம் தான் உங்கள் குறிக்கோள்.
How to remove and sharp the blades .If that is explained it will be more useful for understanding because in our location there is not much expertised person doing this.
நாங்கள் அனைத்து வகையான கோழி மற்றும் கால்நடைக்கு தீவனம் அரைக்கும் இயந்திரங்கள் உற்பத்தி செய்கிறோம். 1 மணி நேரத்தில் 1 டன் முதல் 50 டன் வரை தீவனம் அரைக்கும் இயந்திரங்கள் உற்பத்தி செய்கிறோம். Reman Infrastructure Private Limited www.remaninfra.com th-cam.com/video/wltgryFZ1i8/w-d-xo.html

அய்யா வணக்கம் நம்ம கோயம்புத்தூர் இல்லாத தொழில் நுட்பம் ஆங்காங்கே ஜெர்மனில் உள்ளது.. ஐயா தயவு செய்து உள்ளூர் தொழில் நுட்பத்தை அதே தரத்திற்கு ஊக்குவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
Good product for small farms using for last two years price around 42k
அருமையான பதிவு தினேஷ் உங்கள் வீடியோ சொல் முறை யும் செயல் முறையும் அருமை எந்த ஓரு விசயமும் உள்கூடி எப்படி கேள்விகளை கேட்கமுடிகிறது 10 to 12 min தான் உங்கள் வீடியோ ரொம்ப அழகாய் இருக்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
அண்ணே நீங்க குடுக்குற வீடியோ பதிவு எல்லாம் சூப்பரா இருக்கு
விவசாயம் வாழ்க உங்கள் முயற்சி மகில்ச்சி அடுத்தது தொடரட்டும்
தம்பி நீங்க மிசின காட்டும்போதே விலையையும் சொன்னீங்கன்னா மிகவஉமஃ சிறப்பாக இருக்கும் நன்றி வாழ்க வளமுடன் குவைத்திலுருந்து அப்துல்ரஹ்மான் விரைவில் இந்தியாவுக்கு
வணக்கம்
விலை விபரம் டிசிகிரிப்ட்டின் இல் உள்ளது
@@naveenauzhavan நன்றி
மாட்டு சாணம் சுத்தம் படுத்த இயந்திரம் இருந்தால் சொல்லுங்க அண்ணா...இப்போ அந்த வேலைக்கு தான் ஆள் கிடைக்க மாற்றங்க. ஒரு மாடு இரண்டு மாடு என்றால் நம்பலே சுத்தம் செய்யலாம். 20 மாடு வைத்து பண்ணை நடத்துபவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.
Hi sir it's very nice video for your support for Business
Great acting Nandini akka and Reality ya solli erukiga akka
Bio gas eppadi normal cylinder Ulla compress panrathu pathi video podunga bro
மிகவும் அருமை நண்பா
மிகவும் பயனுள்ள பதிவு
Thank you rajan
Have a great day
Gfdd
Super sir. Useful vedio continue your services 👍👍👍
மாட்டு சானம் clear பண்ண ஒரு வழி சொல்லுங்க சார்...
Red maize. So nice both machine and demonstration.
அருமையான பதிவு👍
Superb BRO.. Thank you...
Bio gas எப்படி compress பண்ணி உபயோக படுத்துவது என்று ஒரு விரிவான காணொளி பதிவு செய்யுங்கள்
From sri lanka hove can get chef cutter pls inform
Thank you brother very nice your explains
சூப்பர் நல்ல விளக்கம்
கடைசிவரைக்கும் விலை பத்தி சொல்லவே இல்லை நன்பா அதையும் சொல்லுங்க நன்பரே
Bro it is in description
விலைஎவ்வளவு
விலை போடாம வீடியோ போடாதிங்கடா
@@aarokyamkapom nalla description poi paruga
40k INR including GST
அண்ணா பால் பாக்கெட் பண்ற இயந்திரம் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்
Palaya kalaithil entha mechinenum illama 200 madu iruthanthu
Nalla explain panringa , but price add Panna matringa
Super brother..... 👌👌👌👌👌👌👌
Happy good evening maa help saiyaram maa
Super
இதன் விலை என்ன ? Warranty ethavathu unda
தீவனம் வரதட்டு& வைக்கோல் அரைக்கும் மிசின் தங்களிடம் உள்ளதா.
நன்றி அண்ணா!
Very useful bro thank you next video is bio gas are something
Yes.. you are right
Have a great day
Sir super product farmarkku uthaviyaka. Erukkum
வணக்கம் , இப்போது எல்லோரும் EB service வைத்து இல்லை அதனால் இந்த Chaff cutter பெட்ரோல் அல்லது டீசல் மூலமாக இயங்கும் வகையில் மாற்றி கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் , நன்றி
Sir we are also supplying this machine with our varsha petrol engines
அண்ணா ஸ்ரீலங்காவுக்கு மெஷினை அனுப்ப இயலுமான ஏற்பாடு செய்து தர முடியுமா?...
madukaluku sattu vettananum 10k la kedaikuma
விலை அட்டவணை சொல்லுங்கள் எப்படி உங்களை. கான்டெக்ட் பன்றது தயவு செய்து பதில் சொல்லுங்கள் அண்ணா
Please call us at 9791222456
But aadu maadu cut pannuna pulla saapidathirgal for multiple types machine
Ji 1hp motor la intha mathiri double purpose irrkungala
Bro aquarium fish ku etha use pannalamaga bro& &&&&&&&&
Good explanation
Very Useful bro
Good product for small farms using for jf 2-d price
அருமையான பதிவு நன்றி
Hi where have been all these days ? Been to London.
One by one Rate theliva sollunga bro vanganumunu neneikurananga kojam nalla irugum
Bro jf 2d pulveriser LA minimum evlo size bro varum
Description la Prices details podunga bro
இலங்கையில் இவ் வகையான இயந்திரம் பெற்றுக் கொள்ள முடியுமா
So nice good job sir
இதன் விலை எவ்வளவு என்று சொல்லுங்கள் bro
Rs.41000
Ippo keta 48500
@@Sathishbinarytrader99jf product na use panniruken sema qualitya irrukum but price romba athigam tha
@@rameshphd6879 purila
It is possible to but kind of machine if I'm from the Philippines?
எந்த ஒரு பொருளையும் busness point of view இல் பார்க்கும் நிலையில் உங்கள் நிறுவனம் உள்ளது. நான் உங்களை march month 2021 இல் வந்து உங்கள் manufacturing unit இல் சந்தித்தேன் அப்போது ஒரு chaff cutter machine விலை 22000 with motor கூறி இருந்தீர்கள். அதற்கு பிறகு Lockdown காரணமாக 4 மாதம் தொடர்பு கொள்ள முடியவில்லை. இப்பொழுது வந்து கேட்டால் அதே பொருளை 29000 சொல்வது என்ன நியாயம். ஏற்கனவே விவசாயிகள் கடும் கஷ்டதில் இருக்கும் போது கொள்ளை அடிப்பது என்ன நியாயம்?
Dear sir,
We feel really sorry to know that you are not aware the price hike in the market..You please google and see the price of steel,copper, casting,motor etc in the month of march and the price of the same this month...The price of steel has increased by 45% ...the price of copper and casting is increased by 60%....Everyday they were debating about this in all news channels and newspapers....So we kindly request you to be aware of the fact of the present day market price of raw materials and then comment on us....Also nobody can understand the farming community better than us since we are also into farming and coming from a pure farming background....
@@kovaiclassicindustries sir, எல்லோருக்கும் அவரவர் விலைவாசி உயர்கிறது. ஆனால் பாவம் இந்த விவசாயிகள் மட்டும் ஏன் எல்லா இடங்களிலும் அடி படுகிறார்கள். அப்புறம் எங்கே விவசாயிகளுக்கு நீங்கள் உதவி செய்கிறீர்கள்? அதை தான் நான் முதலில் கூறி இருந்தேன். You tube இல் விளம்பரம் செய்ய இது ஒரு புது யுக்தி என்று. லாபம் தான் உங்கள் குறிக்கோள்.
ட்ரான் ஸ்பிரேயர்( drone sprayer) பற்றி வீடியோ போடுங்க நண்பா
Nadavu nadun machine review pannunga (weeder )
Hi
Kurintha vilaiyil kitaikaatha
அருமை நண்பரே
Pls tell the price of jf2d...
JF 2.d how much price?
How to remove and sharp the blades .If that is explained it will be more useful for understanding because in our location there is not much expertised person doing this.
Hi, kindly contact the given number for more technical information
Super Anna..
Very Useful all your video's..
Thank you Anna..
அருமை சகோதரா 👍👍👍👍
விலையை சொல்லுங்க Bro.வாங்குபவர்களுக்கு உபயோகமா இருக்கும்
அணைத்து விலை விவரங்களும் discription இல் உள்ளது
தயவு செய்து இனிமேல் தமிழில் விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்
மீன் தீவனம் ஊர்ப்பத்தி இயந்திரம் பத்தி தகவல் போடுங்கள் அண்ணா
நாங்கள் அனைத்து வகையான கோழி மற்றும் கால்நடைக்கு தீவனம் அரைக்கும் இயந்திரங்கள் உற்பத்தி செய்கிறோம்.
1 மணி நேரத்தில் 1 டன் முதல் 50 டன் வரை தீவனம் அரைக்கும் இயந்திரங்கள் உற்பத்தி செய்கிறோம்.
Reman Infrastructure Private Limited
www.remaninfra.com
th-cam.com/video/wltgryFZ1i8/w-d-xo.html
Excellent Explanation Rishi
Very useful sir
3 phase ah single phase ah bro
Current bill agthigam varum polaya
Yaarum yeamaradhirgal multi purpose type machine cut pannua pulla aadu maadu saapidhu..stem mattume cut pannum..leaf cut aagadhu...leaf shaftla sutrikollum.motor seekiram fail aagum...thaaniyankala easya araikkadhu takes too time..naan vaanki yeamathu vitten
Bro thattu katta eathachum meachine kandu pudinga bro Like baller
Bro rate solli model sonna useful ah irukum
Salt araikkalama?
Price...sonatha..ungah.kita..vagalama..vendama..apadinu...therium....,.. comparison....panaipake..mudium
சார் முதலில் காட்டிய இயந்திரம் என்ன விலையாகும்
நாங்கள் அனைத்து வகையான கோழி மற்றும் கால்நடைக்கு தீவனம் அரைக்கும் இயந்திரங்கள் உற்பத்தி செய்கிறோம்.
1 மணி நேரத்தில் 1 டன் முதல் 50 டன் வரை தீவனம் அரைக்கும் இயந்திரங்கள் உற்பத்தி செய்கிறோம்.
Reman Infrastructure Private Limited
www.remaninfra.com
th-cam.com/video/wltgryFZ1i8/w-d-xo.html
Price evlo bro..??
இந்த machineல மிளகாய் தூள் / மல்லி தூள் ஆதரிக்கலாமா
How to buy sir i am from ap Telugu I not anderstand.
Kindly contact the number given below in description
Srilanka delivery iruka bro sollugke
Bro supper but please mention that prices
கடலை புண்ணாக்கு இதில் அரைக்க முடியுமா நண்பரே?
Warranty and guarantee
Entha pathivu pannalum plz mention the rate brother
Hi samidurai
Kindly check description for price details
@@naveenauzhavan ok thank you brother
1st kaamucha machine vilai enna please?
இது என்ன விலை அண்ணா❓முதலில் காட்டிய இயந்திரம்.
Price?
Tamil vilkam avsiyam. Chop cuTter mean
Jf 2d cut pandra thivanam size/ (thandu) to small uhh irruku na mitha machine na campare pannum pothu
அய்யா வணக்கம்
நம்ம கோயம்புத்தூர் இல்லாத தொழில் நுட்பம் ஆங்காங்கே ஜெர்மனில் உள்ளது..
ஐயா தயவு செய்து உள்ளூர் தொழில் நுட்பத்தை அதே தரத்திற்கு ஊக்குவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
How much sir .than credit card accepted
பயனுள்ள வீடியோ
Jf 10d paththi video podunga plz
Super bro👏👏👏👍👍👌
Individual blade rate Sir?
Super sir
Leaf cut aagavillaiye
Government menaim kidikuma.
Nice work
Brother 40 cow ku (small dairy farm) ku silage packing machine irukka bro...???
Naveen, contact the manufacturer for more details
Have a great day
@@naveenauzhavan
Thanks brother....
@@naveenauzhavan bro rate poduga bro
Best marketer
I am from Ethiopia how can I get your product ?
ரேட்டு என்னனுசொல்லுங்க சார்
JF 2D இந்த இயந்திரம் வீட்டு மின்சாரத்தில் இயங்குமா, மின்சாரத்தின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்
Yes single phase ac supply
@@manojkumark2369 நன்றி
Budget farm waste shredder video plz