குருவன்கோட்டை மாரியம்மன் பாடல்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • 00:10 ராஜகுமாரி ராஜகுமாரி
    06:40 எந்த கோட்டை ஆனாலும்
    13:26 ஆத்துல தண்ணிவரும்
    22:58 முக்கு பொங்கல் பாடல்
    28:11 பேரன்பு கொண்ட
    33:09 இடியா முழங்குதே
    38:18 தென்பாண்டி சீம
    43:46 கோளரி வாகனத்தா
    48:31 EDITOR (AS ENTERTAINMENT22)
    பாடியவர் ஸ்ரீபுரம் சதாசிவம்
    பாடல் வரிகள் முருகராஜ் ,Dr கிருதியா , சதாசிவம்
    இசை M.R குமார்
    ஆக்கம் சந்திரசேகர்
    ரிதம் வெங்கட்ராவ்
    நாதஸ்வரம் பாலசுப்பிரமணியம்
    ஒலிக்கலவை ஆனந்த் ஸ்டுடியோ பாடியவர்கள் பரிமளம் சரிதா அம்பிராஜ் நேதாஜி
    Editor (AS ENTERTAINMENT22)
    #amman #devotional #padalgal #bakthi #amman #bakthi #padalgal #tamilgodsong #god #muruganstatus #devotionalstatus #saibaba #shivan #bakthi #padalgal #tamilgodsong #amman #devotionalstatus #god #tamilgodsong

ความคิดเห็น • 28

  • @KarpagaValli-kb2mm
    @KarpagaValli-kb2mm 3 หลายเดือนก่อน +1

    Suparanna.kuruvankottimariammanarul kidaggattum❤❤❤❤❤

  • @user-wm9jq5yz1s
    @user-wm9jq5yz1s 8 หลายเดือนก่อน +6

    தாமிரபரணி தண்ணீயில நானும் வெள்ளி செவ்வாய் நீ ராட்டு ேவன்... தேனில் ஊறியவாழைெ ெயன அம் மா நீ தந்த தமிழில தாலாட்டுவேன்... அருமையான வரிகள்.. தமிழ் அழகா.. தமிழ் தந்த அய்யா உமது குரல் அழ கா...

  • @muthulakshmis9962
    @muthulakshmis9962 หลายเดือนก่อน

    kuruvankottay mariyamman kovilukku vanga ellarukkum kasttam ellame sariya pogum ❤❤❤❤❤

  • @sabarivasan2495
    @sabarivasan2495 3 หลายเดือนก่อน +3

    உங்கள் பாடல்கள்அனைத்தும் அருமை மன அழுத்தத்தைகுறைக்கும்தன்மைகொண்டது

  • @varatharajanc6114
    @varatharajanc6114 ปีที่แล้ว +10

    ஆத்துல தண்ணி வரும் பாடல் மிகவும் அருமையாக உள்ளது 😍😍💥

  • @muthulakshmis9962
    @muthulakshmis9962 หลายเดือนก่อน

    Pattu ellam supper ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KarpagaValli-kb2mm
    @KarpagaValli-kb2mm 3 หลายเดือนก่อน +2

    Kuruvankotimariyammanarulkidaggaddumamma❤❤❤

  • @JeyapalSakila
    @JeyapalSakila หลายเดือนก่อน +2

    அ௫மை அப்படியே மாரியம்மன் ன எங்க முன்ன நடமாட வச்ச மாதிரி இ௫க்கு ஊங்கள் பாடல் வாழ்த்துகள் அ௫மை அ௫மை

  • @gowthamrajs8887
    @gowthamrajs8887 10 หลายเดือนก่อน +1

    அனைத்து பாடல்களும் அருமை...❤❤❤

  • @selviselvisiva40
    @selviselvisiva40 5 หลายเดือนก่อน +2

    சுப்பர் தலைவா எப்ப வரிங்க

  • @Adengappa93
    @Adengappa93 11 หลายเดือนก่อน +2

    அம்மா உனக்கு பக்கக துணையா இருப்பா நீடுலி வாழ்க வாழ்க வளமுடன் அண்ணா வாழ்த்துக்கள்

  • @sirkuthannikudu4122
    @sirkuthannikudu4122 ปีที่แล้ว +6

    ஐயா வணக்கம் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா நீங்க எப்போ குருவன் கோட்டை மாரியம்மன் ஆல்பம் போட்டிங்களோ அப்பவே உங்களுக்கு நிறைய கோவில் ஆல்பங்கள் வந்து சேரும் இது அனைத்து தெய்வத்தின் வாக்கு இருக்கும் அனைத்து தெய்வத்தின் வரிகளும் உங்கள் வாயில் முத்து போல் வரும் மேலும் மேலும் அறிய ஆல்பம் போடுவிங்க அனைத்து தெய்வத்தின் உச்சிக்குளர நீங்க பாடுவீங்க நான் உங்களுக்கு ஞாபகம் இருப்ப நினைக்கிறேன்

    • @sadhaamedias7765
      @sadhaamedias7765  ปีที่แล้ว +4

      ஞாபகம் இருக்கிறது எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா

    • @sirkuthannikudu4122
      @sirkuthannikudu4122 ปีที่แล้ว

      @@sadhaamedias7765 நான் நல்லா இருக்கேன் ஐயா நீங்க எப்படி இருக்கீங்க இப்ப ஏதாவது புது ஆல்பம் போட்டு இருக்கீங்களா வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்க இல்ல புது பாடல் ஏதாவது வச்சிருக்கீங்க ஐயா கருப்பசாமியின் பாடல் பாபா பாடல் புதுப்புது பாடல்கள் போடுங்கள் நான் உங்கள் பாடலை வரிகள் எழுதி வச்சிருக்க அந்த பாடல் எல்லாத்தையும் இப்ப வர கார்த்திகை மாசம் ஐயப்ப பூஜையில் பாட போறேன் நீங்க அதுக்கு ஆசீர்வாதம் பண்ணனும் நம்ம ராஜகுமாரி பாடலும் அப்புறம் சின்ன சின்ன முருகையா அப்புறம் வேல் முருகா வேல் வேல் அந்த பாடல் எழுதி வைத்திருக்கிறேன். நீ ஆசீர்வாதம் பண்ணனும் எனக்கு

  • @muthulakshmis9962
    @muthulakshmis9962 หลายเดือนก่อน

    Kuruvankottay mariyamman kovilukku pakkaththu ouru than enakku

  • @indranigangadhar3370
    @indranigangadhar3370 ปีที่แล้ว +4

    🙏🙏🙏👏💐

  • @user-fl6dh9op9i
    @user-fl6dh9op9i ปีที่แล้ว +1

    Sararvha🙏🙏🙏🙏🙏kathi

  • @RajanRajan-zh9vm
    @RajanRajan-zh9vm ปีที่แล้ว +1

    ராஜகுமாரி 🙏

  • @user-fl6dh9op9i
    @user-fl6dh9op9i ปีที่แล้ว +1

    Sararvhra🙏🙏🙏

  • @muthulakshmis9962
    @muthulakshmis9962 หลายเดือนก่อน

    Na varam varam mariyamma koviluku vanthuruven

  • @user-fo1fs1pz5h
    @user-fo1fs1pz5h ปีที่แล้ว +1

    SUPER

  • @sathiyapravin
    @sathiyapravin ปีที่แล้ว +3

    ✨️✨️✨️✨️✨️

  • @Adengappa93
    @Adengappa93 11 หลายเดือนก่อน +1

    என்னப்பன் விநாயகர் பாடல் பாடுங்க அண்ணா

  • @ulaganathanv6005
    @ulaganathanv6005 4 หลายเดือนก่อน +1

    ஐயா எங்கள் குல தெய்வம் பாடல்படலமா

  • @inbaraj186
    @inbaraj186 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @KarpagaValli-kb2mm
    @KarpagaValli-kb2mm 3 หลายเดือนก่อน +1

    Suparanna.kuruvankottimariammanarul kidaggattum❤❤❤❤❤

  • @KarpagaValli-kb2mm
    @KarpagaValli-kb2mm 3 หลายเดือนก่อน +1

    Suparanna.kuruvankottimariammanarul kidaggattum❤❤❤❤❤