#Kumbam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024

ความคิดเห็น • 88

  • @Rajaduraidurai-jh3gi
    @Rajaduraidurai-jh3gi 3 หลายเดือนก่อน +3

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @indirapriyadarsini9065
    @indirapriyadarsini9065 3 หลายเดือนก่อน +1

    Nalla விளக்கம் sir. உங்களை போல யாரும் சரியாக விளக்கம் சொல்லவில்லை...மிகவும் பயனுள்ள தகவல்கள்.... நீங்கள் நல்ல ஆசிரியர்...❤❤❤

  • @user-um6nf3gl2h
    @user-um6nf3gl2h 10 หลายเดือนก่อน +11

    கும்பராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை சிறுவயதில் பள்ளி விட்டு வந்தால் அப்பா சாலையோர தள்ளுவண்டி வடக்கடை சென்று விடுவேன் படுக்க இரவு பன்னிரண்டு மணி ஆகும் அப்பா பிழைக்க தெரியாத பிழைப்பு பிழைத்தால் இன்று வரை வாடகை வீடு தான் அக்கா இருவருக்கும் அண்ணனுக்கும் திருமணம் செய்து வைத்தார் எனக்கு நானே செலவு செய்துதிருமணம் முப்பத்தி ஐந்து வயதில் செய்தேன் குழந்தைக்காக போகாதஆஸ்பிட்டல் கோயில் இல்லை செலவு செய்ததற்கு பலன் இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே
    துன்பம் மீனம் இலக்கணம் பூரட்டாதி நட்சத்திரத்திரம்

    • @naliguru
      @naliguru 10 หลายเดือนก่อน +1

      PLEASE CHECK WITH THE AYURVEDICOR SITHA VAYITHIAM DRS FOR UR PREGNANCY. 🙏

    • @ministudio4749
      @ministudio4749 8 หลายเดือนก่อน +1

      Flower bath is good for you bro.. can calm your mind.. don't worry...

  • @BalanM-mb7fi
    @BalanM-mb7fi 10 หลายเดือนก่อน +3

    Naan kumba raasi thaan Eththana seni vandthalum naan bhayapada maaten , enak than nambikkai irkkathu. Nanmbarkale yaareyum naam bhayapeda koodathu. Seni bhakavan avar avarude thozhile paakkattum, naam namme thozhile paappom, yaareyum bayakkavenda.💪💪💪💪

  • @krishnan9639
    @krishnan9639 3 หลายเดือนก่อน

    Sir super sir. I lost 80 lakhs in crypto and share market trading. Now somewhat recovering, hopefully by September beginning. Avita Natchathram 3 padam

  • @arivun3216
    @arivun3216 5 หลายเดือนก่อน

    Sir, Nan ethanaiyo astrology vidio paarthiruken but neenga mattrum yoga vijai iruvarin astrology vedio very accurate fentastic, I like your astrology sir

  • @cncelectricalmaintenanceen8980
    @cncelectricalmaintenanceen8980 10 หลายเดือนก่อน +4

    வந்துட்டியா என் தெய்வமே அவிட்டம் 3பாதம்

  • @user-mo7hb9jf2g
    @user-mo7hb9jf2g 10 หลายเดือนก่อน +4

    Theivame nenga soldrathu 💯 percentage right .......avittam dec varaikkum wait pannanuma ......neenga nalla irukanum sir unga video paakalana edhachum problem maatiruppan ungalala eppudiyo indha sani ya kadandhuttan theivam........❤

  • @KumariKumari-vn6vq
    @KumariKumari-vn6vq 10 หลายเดือนก่อน +5

    🙏🙏🙏சூப்பர் நீடுழி வாழ்க valamudan

  • @sankaralingams276
    @sankaralingams276 5 หลายเดือนก่อน

    Exactly you are correct sir.Whatever.be face anything in this period.Wait for good future'

  • @Kathiravan-xe8jf
    @Kathiravan-xe8jf 8 หลายเดือนก่อน +1

    ஐயா நன்றிஜயா

  • @bhimashankar1874
    @bhimashankar1874 8 หลายเดือนก่อน +2

    October-31-2023 Thiru Nallaru
    சென்று வந்தேன் ஏதாவது பலன் உண்டா
    சத்யம் கும்ப ராசி 18/05/1960
    2017 லேருந்து சுத்தமா வேலைக்கே போகலை
    இப்ப என்ன பண்றது

  • @vijaykumar-ot7zi
    @vijaykumar-ot7zi 10 หลายเดือนก่อน +5

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    • @astrobarath
      @astrobarath  10 หลายเดือนก่อน +1

      இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் விஜயகுமார்

  • @GeethaGeeths
    @GeethaGeeths 9 หลายเดือนก่อน +1

    அருமைசர்கும்பரசிபூரட்டாதி

  • @omkumaram
    @omkumaram 10 หลายเดือนก่อน +11

    எதை கொண்டுவந்தோம் எதை எடுத்துக்கொண்டு போகப் போகிறோம் என்ற மனநிலையில் உள்ளவர்களுக்கு...தாங்கள் சொல்வது எதிர்பார்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே...

    • @govindarajg1912
      @govindarajg1912 4 หลายเดือนก่อน

      என்றால், எதற்கு ஜோதிட வீடியோ பார்க்கிறீர்கள்.
      நன்றாக "சமாளிக்கிறீர்கள்".
      ஆனால், நீங்கள் சிரித்துக்கொண்டே அழுவது எனக்கு தெரிகின்றது.😊

    • @omkumaram
      @omkumaram 4 หลายเดือนก่อน

      @@govindarajg1912 பஞ்சேந்த்ரியங்கள் இயங்குவதால்..

    • @govindarajg1912
      @govindarajg1912 4 หลายเดือนก่อน

      @@omkumaram
      அப்படி என்றால் என்ன?🤔

  • @sureshkumarramakrishnan5069
    @sureshkumarramakrishnan5069 10 หลายเดือนก่อน +2

    I am kumba rasi makara lagnam sadhyam natcathiram

  • @gajasarasu
    @gajasarasu 10 หลายเดือนก่อน +2

    ரொம்ப சரியா சொன்னீங்க சார் என் கணவர் அவிட்டம் 3வருஷம் ரொம்ப கஷ்ட படுகிரும்.இனிமேல் நல்லா இருப்போமா ???

  • @gejalakshmi3417
    @gejalakshmi3417 4 หลายเดือนก่อน

    Aiya arumaiyaga koorineergal avar dhisai 19 varudam patri solugal

  • @kalaimathipirabakaran284
    @kalaimathipirabakaran284 10 หลายเดือนก่อน +1

    Kumba rase kumba lagnam avttam natchatram Sane dasa. Satrun 5house in birth chart so 5house dasa now after December good for avttam 4patham
    but I suffer lot 21 22

  • @mymunchkin2006b
    @mymunchkin2006b 5 หลายเดือนก่อน

    clear sir, super 👏

  • @julbuliajay1548
    @julbuliajay1548 10 หลายเดือนก่อน

    Nandri anna.thank you anna.

  • @arivun3216
    @arivun3216 5 หลายเดือนก่อน

    I like your astrology subject sir, I am dr arivalagan, avittam 3,4-kumparasi, I have 40 yr s old, I have still jenma sani issue, sir when will complete sir

  • @gowriarasu5133
    @gowriarasu5133 9 หลายเดือนก่อน +2

    சுக்கிர திசை குரு புத்தி பலன் சொல்லுங்க சார்

  • @poovarsuraj7645
    @poovarsuraj7645 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏 thanks sir

  • @r.prasannakumar5660
    @r.prasannakumar5660 8 หลายเดือนก่อน

    Sema ha explain panega bro.

  • @flimdirectkesavan
    @flimdirectkesavan 9 หลายเดือนก่อน +1

    Thanks bro

  • @subhasreeramesh3978
    @subhasreeramesh3978 4 หลายเดือนก่อน

    Please post a video on sani dasa rahu bhukthi sir...i think this needs some research...kindly ...

  • @sivaruban9131
    @sivaruban9131 9 หลายเดือนก่อน +1

    அண்ணா ஒரு ஆய்வுக்காக ஒரு கேள்வி
    மகரலக்னம் கும்பராசி ஆட்சிபெற்ற சனி 2 இல் சந்திரனுடன்் தற்போது சனி திசை ராகு புத்தி (சனி பூரட்டாதி சாரம்,ராகு சதய சாரம்) லக்னாதிபதி என்ற அடிப்படையில் ஜென்ம சனி பலன் எப்படி இருக்கும் அண்ணா?ராகு நன்மை செய்யுமா?

  • @keerrthishiva8644
    @keerrthishiva8644 10 หลายเดือนก่อน

    Ungala paathathumae oru pudhu thembu anna really ungaloda video paathuthan nan aduthu ena pananum epdi irukanumnu mudivu panran enaku guru dasai nadakudhu na 2025 Feb varaikum irukum romba kashtapadran manasu alavula enaku epo na Nala irukum

  • @vtfelix8464
    @vtfelix8464 10 หลายเดือนก่อน +1

    Thank🙏 you sir.

  • @srikalaekamparam3066
    @srikalaekamparam3066 10 หลายเดือนก่อน +4

    மிகமிக தெளிவான விளக்கம்
    வாழ்க வளமுடன் தம்பி

  • @priyathangavelpriyathang-sq8hk
    @priyathangavelpriyathang-sq8hk 9 หลายเดือนก่อน +1

    super sir

  • @pasupathyv4712
    @pasupathyv4712 9 หลายเดือนก่อน

    Thanks sir

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 9 หลายเดือนก่อน

    அருமை சார் 👍🙏

  • @brutlgaming4518
    @brutlgaming4518 8 หลายเดือนก่อน +1

    அண்ணா பார்க்க வேண்டும்
    ஜாதகம் பார்க்க வேண்டும்

  • @subhasreeramesh3978
    @subhasreeramesh3978 10 หลายเดือนก่อน +2

    Thank you sir...it was very helpful sir...🙏

  • @entertainment.funchannael
    @entertainment.funchannael 9 หลายเดือนก่อน

    Kumbara rasi avtta nachatiram patham 3 ennaku ennaku time seiilla ma pokuthu sir ennoda amma appa va ipo ilantu irukuren sir konjam patu solluga sir

  • @vimalav5105
    @vimalav5105 10 หลายเดือนก่อน

    Thambi son 24.11.1997monday9.18am in erode eppa velli kedykum therumanam eppa nadakum please solugha

  • @KillerGaming-js8gr
    @KillerGaming-js8gr 9 หลายเดือนก่อน

    super

  • @muthuswamynandagopal2803
    @muthuswamynandagopal2803 10 หลายเดือนก่อน +1

    Magam natcharitham pathi sollunga thambi

  • @karthikkumar8533
    @karthikkumar8533 10 หลายเดือนก่อน +5

    உங்கள் விளக்கத்திட்கு நான் அடிமை

  • @GaneshBabu-kd7jq
    @GaneshBabu-kd7jq 10 หลายเดือนก่อน +1

    Good morning sir
    Am Ganeshbabu Vellore
    Age 56 yrs old
    Mine is Avitta Natchathram Kumba Rasi Mesh Lagnam
    At present mine is Bhudhan Maha Dasai
    2023 December 25 th onwards
    Kedhu Bukthi
    Am doing LIFE INSURANCE Business
    What is the status & what I should follow sir

  • @govindarajg1912
    @govindarajg1912 10 หลายเดือนก่อน +3

    நான்
    ரிஷப லக்னம்
    கும்ப ராசி
    சதய நட்சத்திரம்
    சனி தசை ராகு புத்தி
    71/2சனி ஜென்ம சனி
    லக்னாதிபதி 6ல்
    5ம் அதிபதி 8ல்
    9ம் அதிபதி 6ல்
    திரிகோணாதிபதிகள் ...
    இப்பவே
    செம்ம.... போடுபோடுது.
    இனிமேல் தான்
    சதய நட்சத்திரத்தில் வாராரா.
    சிறப்பு "மிகச்சிறப்பு"
    😂😂😂😂😂

    • @tharunkumar4325
      @tharunkumar4325 10 หลายเดือนก่อน +1

      எனக்கும் கும்ப ராசி சனி தசை ராகு புக்தி நடக்கிறது

    • @govindarajg1912
      @govindarajg1912 10 หลายเดือนก่อน

      @@tharunkumar4325
      சிறப்பா போகுதா.
      😀😀😀😀😀

    • @tharunkumar4325
      @tharunkumar4325 10 หลายเดือนก่อน +2

      @@govindarajg1912 பைதியம் போல மன குழப்பததில இருக்கேன் சகோ

    • @govindarajg1912
      @govindarajg1912 10 หลายเดือนก่อน

      @@tharunkumar4325
      ராகு புத்தி முடியும் வரை
      அமைதியாக இருங்கள்.
      பிறகு சமாளித்து விடலாம்.👍

    • @OmNamaShivaya_
      @OmNamaShivaya_ 10 หลายเดือนก่อน

      ​@@tharunkumar4325me too 😢

  • @sathiyaexim1353
    @sathiyaexim1353 9 หลายเดือนก่อน +1

    விரையம் முடிந்ததா

  • @OmNamaShivaya_
    @OmNamaShivaya_ 10 หลายเดือนก่อน

    Nan peria pavi boss. Pirakumbothey 7.5 sani la piranthenam

    • @nila3351
      @nila3351 9 หลายเดือนก่อน

      Me also. Athalathan ipovum 7.5 nadakuthu

  • @ssuganthi2537
    @ssuganthi2537 10 หลายเดือนก่อน +2

    வணக்கம் சார் 🙏

  • @karkavelkarthick6627
    @karkavelkarthick6627 9 หลายเดือนก่อน +1

    Neenga kumbam thanaa

  • @kanmanimanikandan6630
    @kanmanimanikandan6630 9 หลายเดือนก่อน +1

    Bharath anna mithuna Rashi mithuna laknam, thiruvathirai stat details ah oru viedo podunka pls ,

    • @saiswetha4902
      @saiswetha4902 9 หลายเดือนก่อน

      Engalukum same podunga sir❤❤

  • @mr_bharath_330
    @mr_bharath_330 9 หลายเดือนก่อน +1

    Jenma Sani appom mudium

  • @nagendraraokg8806
    @nagendraraokg8806 10 หลายเดือนก่อน

    How many times a person has to face this 7.5 sani in his life time....

    • @astrobarath
      @astrobarath  10 หลายเดือนก่อน

      2 to 3 Times

  • @janakim2682
    @janakim2682 10 หลายเดือนก่อน +1

    இந்த தச எப்பமாறுது.

  • @HariHari-zt7jv
    @HariHari-zt7jv 10 หลายเดือนก่อน

    JJ ujinuinuup

  • @ananthianandananthianand1720
    @ananthianandananthianand1720 10 หลายเดือนก่อน +15

    உங்களை போல் சொல்ல யாராலும் சொல்ல முடியாது