எனது காலை வேலைகள் / Morning Routine Vlog / Gramathu Marumagal Priya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024

ความคิดเห็น • 565

  • @anbuanbarasi5809
    @anbuanbarasi5809 2 ปีที่แล้ว +66

    Super sister innakku தான் உங்க வீடியோ பாக்குறேன் உங்க எதார்த்தமான செயல் நல்லா இருக்கு வாழ்த்துக்கள் நீங்க நல்லா வருவீங்க sister

  • @trichythamizhachi
    @trichythamizhachi 2 ปีที่แล้ว +33

    நீங்கள் செய்யும் வேலைகளை பார்க்கும் போது எங்கள் கிராமத்து வாழ்க்கை நினைவுக்கு வருகிறது. எதார்த்தமான அந்த நாட்கள் மற்றும் மனிதர்களை நினைக்கும் போது கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. 🙌❤

  • @kalaisasi2367
    @kalaisasi2367 2 ปีที่แล้ว +71

    கிராமத்து வாழ்க்கையை மிஞ்சவே முடியாது... கிராமத்து வாழ்க்கை சொர்க்கம்..

  • @vithyaraj....5303
    @vithyaraj....5303 2 ปีที่แล้ว +37

    Morning routine super Priya sister 🥰

  • @hamsavahinithanigai5541
    @hamsavahinithanigai5541 2 ปีที่แล้ว +15

    Hi Priya
    Neenga nalla smart ah work panringa Amala scene pottutu vela seiyum but neenga romba natural ah pesuringa ella velaiyum iyalba seiringa... All the best 👍

  • @shanthimylikes4937
    @shanthimylikes4937 2 ปีที่แล้ว +10

    நல்ல மருமகள் பிரியா. அனைத்து வேலைகளிலும் ஒரு அழகு உள்ளது. நல்ல வளர்ப்பு.

  • @AK-oc8lo
    @AK-oc8lo 2 ปีที่แล้ว +4

    Priya madhiri oru marumagal ellarukkum
    Kedacha nalla irukkum

  • @chennaishoppinghunt
    @chennaishoppinghunt 2 ปีที่แล้ว +7

    உண்மையான கிராமத்து வாழ்க்கை முறை...

  • @vijayapriyaragu2096
    @vijayapriyaragu2096 2 ปีที่แล้ว +7

    Super priya morning routine first time podringa pola, super inum neraya develop aganum nenga, neraya recepie kaga waiting🙂🙂🙂🙂

  • @vinayakasuganya9242
    @vinayakasuganya9242 2 ปีที่แล้ว +42

    Priya energetic girl..... Even she is pregnant but do more works .. hats off.....

  • @RN-dp1iy
    @RN-dp1iy 2 ปีที่แล้ว +2

    Enatan paditalum,penngal velaiku ponalum,oru penuku vetu velatan Alagu.ipadi vetu Vela seiyum ,pen tan enaku vendum.super sister...

    • @banu2628
      @banu2628 2 ปีที่แล้ว

      கண்டிப்பா கிடைக்கும்

  • @mrssubaithairban2040
    @mrssubaithairban2040 2 ปีที่แล้ว +6

    காலை வேளைகள் அருமை சகோதரி ...வாழ்த்துகள்

  • @s.stailor
    @s.stailor 2 ปีที่แล้ว +6

    அழகான கிராமத்து வாழ்க்கை யாரும்

  • @murugananthammuruganantham2670
    @murugananthammuruganantham2670 2 ปีที่แล้ว +13

    இந்த காலத்தில் இப்படி ஒரு மருமகளா அருமை பிரியா

  • @vasanthis7915
    @vasanthis7915 2 ปีที่แล้ว +44

    பரபரப்பு இல்லாத அமைதியான கிராமத்து வாழ்க்கை!

  • @manimarannally4880
    @manimarannally4880 2 ปีที่แล้ว +9

    Beautiful kolam .super Priya god bless you and your family 👍👌

  • @akileshbanuoffieal3063
    @akileshbanuoffieal3063 2 ปีที่แล้ว +4

    Kalailiye veedu mangalagarama erukku neega potta kolathala super priya sister 👌👌👌👌

  • @negaa3547
    @negaa3547 2 ปีที่แล้ว +121

    Ippo irukaravangalam kanceva irundha startingla velaiyelam seiyama maximum romba care pannipanga but neenga appadi illai priya idhai nenachi perumapadardha kavalai padre thanu theriyalaima udambu pathukoma nalla sapidu kadavul thunai irupar.

  • @sarojini763
    @sarojini763 2 ปีที่แล้ว +37

    நல்ல மருகமள் ப்ரியா. கோலம் அழகு. மாமியாரும் நல்லவங்க

  • @prabhakark9891
    @prabhakark9891 2 ปีที่แล้ว +11

    Beautiful family God Bless U ma priyaaa& Bro...🤗🤗🤗🤗🤗🤗

  • @shobanamohan5779
    @shobanamohan5779 2 ปีที่แล้ว +4

    நீ வேலை செய்றதை பாக்கும் போது பயமா இருக்கு. காலை வெயில் தான் நல்லது bro

  • @sujitharanim7598
    @sujitharanim7598 2 ปีที่แล้ว +5

    Priya take test don't do heavy work...

  • @naveenac8389
    @naveenac8389 2 ปีที่แล้ว +4

    night paathirangal morning la clean pannama nightae clean panna nalla irukum, a small advice priya sister.

  • @niththichezhiyan4295
    @niththichezhiyan4295 2 ปีที่แล้ว +2

    Super marumagal Priya... I like u... Bayangara smart

  • @pavithrar2168
    @pavithrar2168 2 ปีที่แล้ว +4

    Enakum 3 manth concive ah iruken twins baby solirukknga ellamea epdithan seiven yarum ana care panika matanga kashtama irukum manasu.enakum vendikkngaa en kolandhainga nalairukanum nu enakum amma appavum illa

    • @shrina2294
      @shrina2294 2 ปีที่แล้ว

      Feel panathinga sis

    • @gramathumarumagalpriya9103
      @gramathumarumagalpriya9103  2 ปีที่แล้ว

      Nallathe nadakum sis ethukkum kavalapadathinka 🙏👍👍

    • @pavithrar2168
      @pavithrar2168 2 ปีที่แล้ว

      @@gramathumarumagalpriya9103 saringa ajka

  • @kumaraguruparanguru1876
    @kumaraguruparanguru1876 2 ปีที่แล้ว +3

    Morning routine vasalil sanam thelipathu alagu kolam superma👌

  • @syedraihana1436
    @syedraihana1436 2 ปีที่แล้ว +3

    health pathukonga baby erukanga priya

  • @sudhasudhan6136
    @sudhasudhan6136 ปีที่แล้ว +1

    Ungaloda vedio innaikuthan patthen sister Kalai velaigal super ,andha rendu kulandhainga yard?

  • @pandiyanpoovarasan3541
    @pandiyanpoovarasan3541 2 ปีที่แล้ว +2

    அழகா இருக்கு கோலம் 👌சிஸ்டர்

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 2 ปีที่แล้ว +13

    45. மாலை வணக்கம் ப்ரியா 🙋‍♀️ பாரம்பரியம் மாறாத கிராமத்து காலை வேலைகள் அருமை மா..!!
    சாணம் தெளிப்பதும், சாம்பல் வைத்து பாத்திரம் தேய்ப்பதும், இட்லி பாத்திரத்தில் துணி போட்டு இட்லி ஊற்றுவதும் யாவும் சிட்டி வாழ்க்கையால் மறந்தோம்..😒😔
    உங்க காணொளிகளை பார்த்தால் உங்களுடன் நாங்களும் வாழ்வது போல் இருக்கு மா..!!🤗
    பாட்டி அம்மா முதல், கொள்ளு பேத்திகள் வரை ஏதாவது வேலை செய்றீங்க..!!
    கவனம் சித்தி கிடா கன்று இடித்தது வலி இருக்கும்..!!
    உங்களுக்கு அருமையான மருமகள் சித்தி.!!
    மற்றபடி இந்த அண்ணியின் ஆசிகள் என்றென்றும் டியர்..!!❤👐

    • @gramathumarumagalpriya9103
      @gramathumarumagalpriya9103  2 ปีที่แล้ว +1

      மகிழ்ச்சி மிக்க நன்றி அண்ணி 🙏👍🥰🥰

    • @ashnow7790
      @ashnow7790 ปีที่แล้ว

      Why is she sprinkling dung? It's new to .e

  • @albertirudhayamarie358
    @albertirudhayamarie358 2 ปีที่แล้ว +7

    Romba porumaiyana ponnu
    Good in- laws
    Good husband
    May God bless abudently

  • @athvikathvik2995
    @athvikathvik2995 2 ปีที่แล้ว +3

    God bless you family members

  • @jebaramugiftson1018
    @jebaramugiftson1018 2 ปีที่แล้ว +1

    Nanum villages poranthu valanthen nanum uthe pola work panneruken after marriage mariyem townla irukom so ithellam illa

  • @Lakshmisvlog957
    @Lakshmisvlog957 2 ปีที่แล้ว +4

    Priya i like your daily routine video

  • @jagadhapsy1645
    @jagadhapsy1645 2 ปีที่แล้ว +3

    Priya nenga sema girl ma. Unga relation elarayum vida best and hardwork lady. Sema ma. But take care

  • @jothilakshmi3066
    @jothilakshmi3066 ปีที่แล้ว

    இந்த வீடியோ பார்க்கும் போது எங்க அம்மா வீட்டில் வளர்ந்த நினைவுகள் 😔

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 ปีที่แล้ว

    சூப்பர்பிரியா🤸‍♀🤸‍♀🤸‍♀🤸‍♀👍👍👍👍👍❤🧡💜💐💐💐🌺🌺🌹🌹🌹🏡👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayaranir6826
    @jayaranir6826 2 ปีที่แล้ว +2

    சூப்பர் மருமகள் ப்ரியா

  • @sarojini763
    @sarojini763 2 ปีที่แล้ว

    அருமையான அமைதியான விடியல். ஆட்டுக்குட்டிகள் அழகு

  • @murugesana467
    @murugesana467 2 ปีที่แล้ว +1

    Entha kalathula evlo velai pantreenga great priya kaa

  • @Gcfamilyvolgs2624
    @Gcfamilyvolgs2624 2 ปีที่แล้ว +10

    Take rest sis and enjoy ur motherhood pls in pregnancy time u have to rest but ur doing work I can understand ur pain

  • @mohdrafi6333
    @mohdrafi6333 2 ปีที่แล้ว

    Romba nallaruku ningga veedu velai seiyarathu pakaratuku. Super lady🥰🥰

  • @suryamanish7694
    @suryamanish7694 2 ปีที่แล้ว

    Priya nantha d surya erode perunthurai la work pannum pothu theryum yellam video super ah irukku congratgelations

  • @sast.kukaminawar341
    @sast.kukaminawar341 2 ปีที่แล้ว

    ஹாய்.பிரியா..உங்க.செனல்.இப்பதான்.பார்தேன்.அமலா.அம்மாவீடு.அமலாவுக்காக.உங்க.செனல்.சப்க்கிரைப்.பன்னிட்டென்...வாழ்த்துக்கள்♦பிரியா♦தொடர்ந்து.வீடியோ.போடுங்க..

  • @ananthivenugopalcutefamily633
    @ananthivenugopalcutefamily633 2 ปีที่แล้ว +6

    காலைல எழுந்திருச்சு உடனே சாணி கரைச்சு முதல் தெருவுக்கு தெளிச்சுட்டு அதுக்கப்புறம் தெரு கூட்டுங்க அதுதான் உங்களுக்கு நல்லது அக்கா

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 2 ปีที่แล้ว +1

    Really you people are great sis

  • @manimegalaimanimegalai8816
    @manimegalaimanimegalai8816 2 ปีที่แล้ว

    Hi eppa tha first time unga video pakkaren kolam 👌💐💐💐👌

  • @riyaparanthaman6111
    @riyaparanthaman6111 2 ปีที่แล้ว

    Video பார்க்க மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்

  • @sharmia630
    @sharmia630 2 ปีที่แล้ว +2

    Super ah vela seiringa priyaa 😁👍

  • @selvamp4149
    @selvamp4149 2 ปีที่แล้ว +1

    Gramathu marumagal tittlekuathavaru volg superma priya 👌👌

  • @vijayapriyaragu2096
    @vijayapriyaragu2096 2 ปีที่แล้ว +2

    Super ahh Kolam podringa sister👌👌👌👌

  • @thenathalthenathal7195
    @thenathalthenathal7195 ปีที่แล้ว

    From Grantham margula vedio varell very super.

  • @devakrishnan1216
    @devakrishnan1216 2 ปีที่แล้ว +1

    Iam your new subscriber...hai sister...

  • @ramachandran6506
    @ramachandran6506 2 ปีที่แล้ว +3

    Kolam super👌

  • @manigowtham1629
    @manigowtham1629 2 ปีที่แล้ว +2

    Intha time la neenga safe a ierunga priya

  • @perumal434
    @perumal434 2 ปีที่แล้ว

    Nana innaikudha unga video pakuran super unga kolam super

  • @sindhu7439
    @sindhu7439 2 ปีที่แล้ว +3

    Super🥰Priya🥰morning 🥰routine🥰Vera level 🥰samma

  • @maplemaple3047
    @maplemaple3047 2 ปีที่แล้ว +5

    Oh Wow. Super Kolam Priya. God bless you all.👌👍🙏

  • @anbarasipushparaj1565
    @anbarasipushparaj1565 2 ปีที่แล้ว +3

    Ippadi velai seiyara Ponnungala Pakkaradhe Rare❤️ En Marumaga Oru velai seiya Matta 8 Manikku endhurippa Priya va Nalla valathuru kanga Avanga Appa Amma ku hands salute❤️🙏

    • @aarthymanoharan6490
      @aarthymanoharan6490 2 ปีที่แล้ว

      Marumagala engeyum kora solitu irukathinga.... Veetla nenga unga marumagalam epdyo but public la media la vitu kuduthu pesathinga

    • @anbarasipushparaj1565
      @anbarasipushparaj1565 2 ปีที่แล้ว

      @@aarthymanoharan6490 kurai summa sollala Nan 8 Manikku school la irukkanum Pottadhu potta idathula appadiye kidaikkum ketta Adikq kai Oongura🙏

    • @gramathumarumagalpriya9103
      @gramathumarumagalpriya9103  2 ปีที่แล้ว

      👍👍

  • @chithradevi8726
    @chithradevi8726 2 ปีที่แล้ว

    Priya super... Valththukkal

  • @sangeethasangee2976
    @sangeethasangee2976 2 ปีที่แล้ว

    Kolam super sister. Video nalla iruku. Kramathu valzhkai sema

  • @anuappulife7839
    @anuappulife7839 2 ปีที่แล้ว

    Kids kida anba pesuringa super priya

  • @geetharani953
    @geetharani953 2 ปีที่แล้ว

    கரும்பு சர்க்கரை use செய்யுங்கள் periya அதுதான் உடம்புக்கு நல்லது

  • @krithiga6593
    @krithiga6593 2 ปีที่แล้ว

    Hi priya unga kolam super recent ah unga videos la super ah iruku neenga nariya video podunga

  • @murugandhanu8206
    @murugandhanu8206 2 ปีที่แล้ว +1

    Super priya sister...... Romba like panuren this video's..... congratulations

  • @veeramanikaviyarasan4573
    @veeramanikaviyarasan4573 2 ปีที่แล้ว +2

    Hii sister morning routine spr evening routine pofunga sister

  • @eswarijegadeesan9960
    @eswarijegadeesan9960 ปีที่แล้ว

    சாணி கரச்சி வாசல் தெளித்து மூணு வருஷம் ஆயிடுச்சுங்க ஏன்னா இப்ப சிட்டிக்குள்ள வந்துட்டோம் சாணி தெளிக்கிறது ரொம்ப நான் மிஸ் பண்றேன்

  • @thanikachalamm7727
    @thanikachalamm7727 2 ปีที่แล้ว +1

    Congratulations

  • @arulr1913
    @arulr1913 2 ปีที่แล้ว

    Morning routine super kutties ga yaru sister and patti la yaru

  • @swathyswathy1713
    @swathyswathy1713 2 ปีที่แล้ว +1

    Akka neenga entha ooru semmaya eruku mrng routine

  • @suganyasuganyakarthik9901
    @suganyasuganyakarthik9901 ปีที่แล้ว

    Super miss u village

  • @r.saravanan8thbclass626
    @r.saravanan8thbclass626 2 ปีที่แล้ว +1

    வாழ்கவலமுடன்

  • @umasenthilumasenthil5076
    @umasenthilumasenthil5076 2 ปีที่แล้ว +2

    Super guys 😍

  • @NiviKannuKutty
    @NiviKannuKutty 2 ปีที่แล้ว +2

    Super sister 💐

  • @sathiyar3408
    @sathiyar3408 2 ปีที่แล้ว

    Saanam karaithu pottutu piragu perukkanum

  • @akileshbanuoffieal3063
    @akileshbanuoffieal3063 2 ปีที่แล้ว

    Priya sister na onga channel subscribe pannitan onga video ellame super arumai concive a erukkiga pathu porumaya veetu velalam seiga i am waiting priya sister onga baby pakka god bless you priya sister

  • @kalaivanim4698
    @kalaivanim4698 ปีที่แล้ว +1

    Gm happy day priya...

  • @christinapriya7279
    @christinapriya7279 2 ปีที่แล้ว +2

    Fantastic ur rangoli👏👏👏👏

  • @susen6947
    @susen6947 2 ปีที่แล้ว +1

    சூப்பர் பா நீயும் நல்லா சாப்பிடு உடம்ப பாத்துக்கோ நல்லா ரெஸ்ட் எடு.

  • @priyasam5814
    @priyasam5814 ปีที่แล้ว

    Beautiful, hard working woman. I love this video ♥️♥️♥️♥️

  • @gopalagayu3865
    @gopalagayu3865 2 ปีที่แล้ว

    சூப்பரா இருக்கு

  • @ushamaniushamani9800
    @ushamaniushamani9800 2 ปีที่แล้ว

    Super Priya sissy pregnanta irundhalum nalla guninji nimurndhu work pandreenga idhunalladhu healthuku neenga ungal vaithil valarum kuzhandhaum nall iruka andha kadavula venduven unga husband amala siisy amalavoda akka unga maniyar yellarum nalla manushanga so nee nalla parthuko amalaku seekkiram kuzhandhai porakanumnu andavana vendikiren god bless you

  • @yogamithran8453
    @yogamithran8453 2 ปีที่แล้ว +1

    Neenga vaera Laval sisy 🥰

  • @arunachalama1788
    @arunachalama1788 2 ปีที่แล้ว

    Supet priya sister kolam romba azhagu eppavum ithepol irunga sis god bless you.

  • @indiraramar1674
    @indiraramar1674 2 ปีที่แล้ว +1

    I am a fist comment morning vlog video super priya akka 🥰🥰🥰🥰🥰🥰

  • @user-tn5re9ji7f
    @user-tn5re9ji7f 2 ปีที่แล้ว

    Elamey super better have a bath before eating breakfast pls

  • @kavithag6051
    @kavithag6051 2 ปีที่แล้ว

    Very nice priya .ur good heart ma

  • @vellaisamymathiyalagan5782
    @vellaisamymathiyalagan5782 2 ปีที่แล้ว +1

    நல்ல மாமியார் மருமகள்

  • @rlavenya5661
    @rlavenya5661 2 ปีที่แล้ว +1

    Super Priya amazing

  • @palanipalani5748
    @palanipalani5748 2 ปีที่แล้ว

    From Grantham margual kicthen vedio varell very super.

  • @surya-blinks
    @surya-blinks 2 ปีที่แล้ว

    Sister regulara video podungaa nala views kedaikudhu ungaluku (I'm new subscriber)

  • @a.a.r.9933
    @a.a.r.9933 ปีที่แล้ว

    கூட்ரது இது பெரிதல்ல ஆட்டு குட்டி ஜன்னல் ஏறியது தான் 👍😄

  • @KavithaKavi-lj1jj
    @KavithaKavi-lj1jj 2 ปีที่แล้ว

    Super priya sis tc of ur health nala saptuka🙏😍

  • @jenbagslakshmigovind4828
    @jenbagslakshmigovind4828 2 ปีที่แล้ว

    Which place

  • @joycevelu5678
    @joycevelu5678 2 ปีที่แล้ว +1

    Super pirya

  • @mkamala3598
    @mkamala3598 2 ปีที่แล้ว

    அப்படி, இந்த காலத்துல உன்னை மாதிரி பொண்ணுங்களைப் பார்க்குறதே பெருசும்மா! உன்னோட கமிட்மென்ட் ரொம்ப அழகு!! கர்த்தரைத் துதிக்கிறேன்!!!

  • @karthibanu1221
    @karthibanu1221 2 ปีที่แล้ว

    Anna enna work panuranka

  • @seethaladevi4486
    @seethaladevi4486 2 ปีที่แล้ว +1

    Kolam super priya

  • @sarojini763
    @sarojini763 2 ปีที่แล้ว +2

    பாட்டி சிரிச்சிட்டு சந்தோஷமா இருக்காங்க. சிரிப்பு தாங்க முடியாம குனிஞ்சிட்டே சிரிக்காங்க

  • @nansing1306
    @nansing1306 2 ปีที่แล้ว +2

    nice vlog akka ❤️