தயவு செய்து மக்கள் ஏமாற வேண்டாம் நாம் வேலை செய்தால் மட்டும் தான் சாப்பாடு தனியாக சந்திக்க வேண்டும் என்றால் ஒரு டோக்கன் Rs 1000 ஒரு நாளைக்கு 100 டோக்கன் ஒரு நாளைக்கு ஒரு லட்சம்
@@rottipaparottipapa3496 அருள் வாக்கு சொல்லுபவரின் காதில் ப்ளூடூத் , மைக்ரீசிவர் இல்லை அருகாமையில் இருப்பவர் யாரும் எதுவும் எடுத்து சொல்லவில்லை , துண்டு சீட்டு வைத்து படித்து சொல்லவில்லை அவராகவே குறிப்பிட்ட ஊரின் பெயரை சொல்லி இந்த விசயத்திற்காக வந்திருப்பவர் யார் என்று அழைக்கிறார் அதோடுமட்டும் அல்லாது அவர்களுக்கு அருகாமையில் உள்ள தோப்பு, கோவில், என்ன குலதெய்வம் , தொழில் என பலவற்றை குறிப்பிட்டு சொல்ல அவர்களும் உண்மை என்று ஒப்புக்கொள்கிறார்கள் வந்திருப்பவர்கள் 500பேர்களுக்கு மேல் இருக்கும் அருள் வாக்கு சொல்பவர் எத்தனை பேர்களின் விவரங்களை ஞாபகத்தில் வைத்திருக்கமுடியும் அங்கு அருள்வாக்கு கேட்க வந்திருப்பவர்கள் அமரும் இடத்திற்கான கொட்டகை , கழிப்பிடவசதி, அன்ன தானம் , இவற்றுக்கெல்லாம் பணம் அசியம் தேவை அங்கு வசதிகள் ஒவ்வொன்றாக ஏற்படுத்திக்கொண்டு வருகிறார்கள் நாம் புதியதாக ஒரு இடத்திற்கு செல்லும்போது சில பேர்களிடம் வழி கேட்பது உண்டு அப்படி கூறும் வழிகளில் சரியான வழியை தேர்ந்தெடுக்கவேண்டியது பயணிப்பவர்களே அதேபோன்று தான் ஜாதகம் பார்பது / அருள்வாவாக்கு(குறிசொல்வது ) , சொல்வது , சோலி போட்டு பார்பது / நாடி ஜோதிடம்(ஏடு எடுத்து பார்ப்பது) , கைரேகை பார்ப்பது இவைகள் எல்லாம் ஒரு வழிகாட்டியே யார்யாருக்கு எதில் விருப்பமோ அதன் வழி நடக்கவேண்டியது மேற்கண்ட முறைகளில் பெரும்பாலானவைகள் கணித முறையை பின்பற்றி வருகிறது அதுமட்டுமல்ல விளையும் பயிர், பயணிக்கும் நேரம், வாங்கும் பொருள்கள் , ஏவப்படும் சாதனங்கள், எரிபொருள் , மின்சாரம் , உடுத்தும் உடை என வாழ்கையில் பெரும்பகுதி கணிதமே இதை ஏற்றுக்கொண்டு நம்பிக்கை வைத்து அதன்படி நடப்பதும் நிராகரிப்பதும் அவரவர்களின் விருப்பம் நாண்பரே மேற்கண்ட பதிவை திரும்ப உங்களுக்காக பதிகிறேன் நம்பிக்கை / கணக்கு இதான் வாழ்கை இதில் நம் கணக்கு வேறு ஆண்டவன் கணக்கு வேறு எதையும் கூர்ந்து கவணியுங்கள் நம்பிக்கையுடனும் விடாமுயற்ச்சியுடனும் செயல்படுங்கள் வெற்றி உங்கள் வசம்
கருப்பண்ணசாமி அருள் வாக்கு சொல்றது பொய்யாக இருந்தால் சாமிய நம்பருங்கள் youtube பார்க்கலாம் நம்பாதங்கள் பார்க்க தேவை இல்லை எங்கய்யா கருப்புசாமிக்கு கோடி நன்றி
ஓம் 18ஆம் படிகருப்பு சாமி சரணம் சரணம் சரணம் அப்பா
கருப்பசாமி ஊர்பேர.எப்படிசொல்லும்அடடுபாக்கூர்சாமியாடி🎉
வாயால தான்
😂😂😂😂🎉
தயவு செய்து மக்கள் ஏமாற வேண்டாம் நாம் வேலை செய்தால் மட்டும் தான் சாப்பாடு தனியாக சந்திக்க வேண்டும் என்றால் ஒரு டோக்கன் Rs 1000 ஒரு நாளைக்கு 100 டோக்கன் ஒரு நாளைக்கு ஒரு லட்சம்
Pota p a
நீங்க இந்த கோயிலுக்கு போய் இருக்கிறீர்களா
@@Kuttymaan007 எனது ஊரே தென்காசி தான்
unmaiya va bro
Naan already seththiyaaththoappu Karuppasamy kovil ku kadantha 15 years ah poittu irukken
Antha koovil saami enakku ethuvum nallathu seiyavillai enru
Intha puliyai kovil ku aadi amaavaasai ku pogalam endru ninaithen😢😢😢
Please ethaavathu reply pannunga..
Pogalama vendama bro please reply pannunga
@@suntharesan6592 கார் பைக் வீடு வாகனம் பணம் தங்கம் வெள்ளி
🙏🙏🙏🙏
❤❤❤
ஓம் நமச்சிவாய கற்பனை போற்றி
🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏👏
மக்கள் மாக்கள்
🙏🙏🙏🙏🙏🙏👏
Nambathinga place
Those who got positive result pl comment..
🙏🙏🙏🙏🙏👏
No positive
Please don't go this temple
🙏🙏🙏🪔🪔🪔🌺🌺🌺😭😭😭😭😭😭😭🇶🇦🇶🇦
Karupusamy Saranam🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏👏
எனது புயோதரை யா
குறி சொல்றவன் குடும்பம் கோவிந்தா கோவிந்தா அனுபவத்தில் சொல்கிறேன்
சொல்றதுக்கு ஒன்னும் இல்ல , சிம்ப்லி வேஸ்ட்
😂😂 அனைத்து உயிரிலும் கடவுள் உண்டு 100%
இவர் ஓர் விளம்பரப் பிரியர்.
30:50. Marumagale vaa va 😂😂😂😂😂😂😂😂😂
தின்னு கொழுத்த பண்ணி , இப்படி கருப்பன வச்சு ஏமாத்துறியே உனக்கு விமோச்சனம் இருக்காது.
கருப்பா இந்த இடத்துக்கு போகனும்னு நேனச்சேன் ஆனா கமன்ட பார்தவுடன் போக மனமில்லை இது உண்மையா பொய்யா காட்டி குடு
@@rottipaparottipapa3496 அருள் வாக்கு சொல்லுபவரின் காதில் ப்ளூடூத் , மைக்ரீசிவர் இல்லை அருகாமையில் இருப்பவர் யாரும் எதுவும் எடுத்து சொல்லவில்லை , துண்டு சீட்டு வைத்து படித்து சொல்லவில்லை
அவராகவே குறிப்பிட்ட ஊரின் பெயரை சொல்லி இந்த விசயத்திற்காக வந்திருப்பவர் யார் என்று அழைக்கிறார்
அதோடுமட்டும் அல்லாது அவர்களுக்கு அருகாமையில் உள்ள தோப்பு, கோவில், என்ன குலதெய்வம் , தொழில் என பலவற்றை குறிப்பிட்டு சொல்ல அவர்களும் உண்மை என்று ஒப்புக்கொள்கிறார்கள்
வந்திருப்பவர்கள் 500பேர்களுக்கு மேல் இருக்கும் அருள் வாக்கு சொல்பவர் எத்தனை பேர்களின் விவரங்களை ஞாபகத்தில் வைத்திருக்கமுடியும்
அங்கு அருள்வாக்கு கேட்க வந்திருப்பவர்கள்
அமரும் இடத்திற்கான கொட்டகை , கழிப்பிடவசதி, அன்ன தானம் , இவற்றுக்கெல்லாம் பணம் அசியம் தேவை
அங்கு வசதிகள் ஒவ்வொன்றாக ஏற்படுத்திக்கொண்டு வருகிறார்கள்
நாம் புதியதாக ஒரு இடத்திற்கு செல்லும்போது சில பேர்களிடம் வழி கேட்பது உண்டு அப்படி கூறும் வழிகளில் சரியான வழியை தேர்ந்தெடுக்கவேண்டியது பயணிப்பவர்களே
அதேபோன்று தான் ஜாதகம் பார்பது / அருள்வாவாக்கு(குறிசொல்வது ) , சொல்வது , சோலி போட்டு பார்பது / நாடி ஜோதிடம்(ஏடு எடுத்து பார்ப்பது) , கைரேகை பார்ப்பது இவைகள் எல்லாம் ஒரு வழிகாட்டியே யார்யாருக்கு எதில் விருப்பமோ அதன் வழி நடக்கவேண்டியது
மேற்கண்ட முறைகளில் பெரும்பாலானவைகள் கணித முறையை பின்பற்றி வருகிறது அதுமட்டுமல்ல
விளையும் பயிர், பயணிக்கும் நேரம், வாங்கும் பொருள்கள் , ஏவப்படும் சாதனங்கள், எரிபொருள் , மின்சாரம் , உடுத்தும் உடை என வாழ்கையில் பெரும்பகுதி கணிதமே
இதை ஏற்றுக்கொண்டு நம்பிக்கை வைத்து அதன்படி நடப்பதும் நிராகரிப்பதும் அவரவர்களின் விருப்பம்
நாண்பரே மேற்கண்ட பதிவை திரும்ப உங்களுக்காக பதிகிறேன்
நம்பிக்கை / கணக்கு இதான் வாழ்கை
இதில் நம் கணக்கு வேறு ஆண்டவன் கணக்கு வேறு
எதையும் கூர்ந்து கவணியுங்கள்
நம்பிக்கையுடனும் விடாமுயற்ச்சியுடனும் செயல்படுங்கள் வெற்றி உங்கள் வசம்
Fraud money mind
சாமி கும்பிடுங்க. இந்த மாதிரி ஆள நம்பவேணாம். நான் ஒரு முறை போயிட்டு வந்தேன். எல்லாம் பொய்.
🙏🙏🙏🙏🙏👏
எங்க போனிங்க
சுடுகாட்டுக்கு போனியா
நன்றி ஐயா❤❤❤
unmaiya va bro
Naan already seththiyaaththoappu Karuppasamy kovil ku kadantha 15 years ah poittu irukken
Antha koovil saami enakku ethuvum nallathu seiyavillai enru
Intha puliyai kovil ku aadi amaavaasai ku pogalam endru ninaithen😢😢😢
Please ethaavathu reply pannunga..
Pogalama vendama bro please reply pannunga
சாமி என்ன ஊர் செல் நெம்பர்
நானும் போனேன் எல்லாம் பொய்.இத சொன்னா கும்புடு போட்டா என்னா அர்த்தம்.உங்க வீடியோ நம்பி போறவங்க பாவம் இல்லையா
🙏🙏🙏🙏🙏🙏👏
Appo ellam poi ahhh.., unmai I'll yah@@Ungal_Veetu_Pillai
நம்பிக்கை இல்லாதவங்க எல்லாம் அங்க ஏன் போறீங்க பா....
Unaku iruku nampika po yemaru
@@manikandanselvaraj3381 அது என் இஷ்டம், அதுல தலையிடற உரிமை எவனுக்கும் கிடையாது.... அதே மாறி எவன் விருப்பத்தையும் நா தலையிட மாட்டேன், பாத்து பேசு...
Unmaithan
கீழே உள்ள கமென்ட்டுகளை பார்த்தீர்களா..கருப்பச்சாமியை முழுமையாக நம்பும் என்னைப் போன்றவர்களுக்கு இதைப்பற்றி எப்படி பதில் சொல்லப்போகிறீர்கள்
எனக்கு சங்கரன்கோவில் பக்கம்தான் நானும் போயிருக்கேன் எல்லாமே பொய்...
ஏன்ன சொல்றிங்க 😮
SOAMPEARI SAMIDA MAKALEA USAR
🙏🙏🙏🙏👏
Kadavul.pera.enda.kedukura
I also going to check but everything I find out fake only money and magic
Fraud and cheating Money mind
சாமிய மட்டும் நம்புங்க..
Comedy panran intha ahalu
🙏🙏🙏🙏👏
ஒரு வேலையை முடிக்க முடியவில்லை என்றால் ""வெட்டி பேச்சு வெளிபடும்"" ...(இத தத்துவம் என்று பெயர் வச்சிபாங்க)
🙏🙏🙏🙏🙏👏
எல்லாமே பொய்யா
22:28 andru vandhadhum adhe nilla😂 karuppan kusumbu karan 😂
Saghikala. Fraud.
சென்றேன் எல்லாம் பொய்
🙏🙏🙏🙏🙏👏
😃👎🏾👎🏾
Yenna achi
Yen appadi solringa?
No.broad
🙏🙏🙏🙏🙏👏
@@Ungal_Veetu_Pillaiungalukku views athigamaaganum nu ella comment kum reply pannittu irukka sami neenga
கருப்பண்ணசாமி அருள் வாக்கு சொல்றது பொய்யாக இருந்தால் சாமிய நம்பருங்கள் youtube பார்க்கலாம் நம்பாதங்கள் பார்க்க தேவை இல்லை எங்கய்யா கருப்புசாமிக்கு கோடி நன்றி
இவர்.லாம்.சாமியா.கருப்பா.கேழுப்பா.இப்டி.ஆழ.நமாபாதங்க.
🙏🙏🙏🙏🙏🙏👏
❤❤❤❤
ஓம் 18ஆம் படிகருப்பு சாமி சரணம் சரணம் சரணம் அப்பா
🙏🙏🙏
🙏
🙏🙏🙏🙏👏