மீன் குழம்பு இப்டி செய்ங்க உடனே காலியாகும் | Meen Kulambu மிக சுவையாக செய்வது எப்படி | Fish Curry

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • மீன் குழம்பு இப்டி செய்ங்க உடனே காலியாகும் | Meen Kulambu மிக சுவையாக செய்வது எப்படி | Fish Curry
    மீன் குழம்பு செய்யும் சுவையான விதம்! இந்த விரைவான மற்றும் சுவையான மீன் குழம்பு செய்முறையைப் பார்க்கவும். மீன் குழம்பு இப்டி செய்ங்க உடனே காலியாகும். மீன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பார்க்கவும். நன்றி!
    மீன் குழம்பு, மீன் குழம்பு செய்முறை, மீன் கிரேவி, தமிழ் சமையல், மீன் குழம்பு செய்வது எப்படி, மீன் உணவுகள், இறால் குழம்பு, சுவையான மீன் குழம்பு, தமிழ் சமையல் வீடியோ, குழம்பு செய்முறை, மீன் ரெசிப்பி, மீன் உணவு, சுவைமிகு மீன் குழம்பு, குழம்பு, இந்திய உணவுகள், மீன் ரெசிப்பிகள், மீன் சோப்பு, தமிழ் கிரேவி, மீன் ரசம், மீன் குழம்பு வகைகள்

ความคิดเห็น • 10

  • @ArumugamMARIMUTHU-nx4xx
    @ArumugamMARIMUTHU-nx4xx 3 ชั่วโมงที่ผ่านมา +3

    அருமையான மீன் குழம்பு 👍👍🇸🇬.

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 55 นาทีที่ผ่านมา

      நன்றி மிக்க மகிழ்ச்சிகலந்த நன்றி உங்கள் ஆதரவுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றியுடன் மேலும் எங்களை தொடர்ந்து ஆதரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் மேலும் நீங்களும் உங்கள் சொந்தமும் எல்லா வளமும் நலமும் பெற்று நிறைந்த ஆயுளுடன் நோயில்லாத வாழ்க்கையும் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி

  • @RamUma-w4c
    @RamUma-w4c ชั่วโมงที่ผ่านมา +1

    Ayya Easy ah nandu kulambu epdi panradhu nu sollunga.

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 52 นาทีที่ผ่านมา

      கண்டிப்பாக நீங்கள் குறிப்பிட்ட நண்டு குழம்பு மிக விரைவில் வீடியோ போடுகிறோம் நன்றி மேலும் எங்களை தொடர்ந்து ஆதரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் மேலும் எங்களை ஆதரவு தந்தமைக்கு நன்றிகள் பல மேலும் நீங்களும் உங்கள் சொந்தமும் எல்லா வளமும் நலமும் பெற்று நிறைந்த ஆயுளுடன் நோயில்லாத வாழ்க்கையும் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி

  • @ishambusiness4285
    @ishambusiness4285 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Yummy

    • @terracecooking786
      @terracecooking786  2 ชั่วโมงที่ผ่านมา

      Stay connected

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 51 นาทีที่ผ่านมา

      Thank you so so much for your lovely wishes and blessings support keep supporting me always i will pray for your health and happiness and long life thank you

  • @pranavmalar4265
    @pranavmalar4265 2 ชั่วโมงที่ผ่านมา +3

    மீன் குழம்புடன் கீரை சாப்பிடலாமா? ஐயா. இரண்டும் செரிமானம் ஆக தாமாதம் ஆகும் என்று கேள்விப்பட்டுள்ளேன் ஐயா.

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 56 นาทีที่ผ่านมา +1

      எங்கள் அன்பு சொந்தமே தாராளமாக மீன் குழம்புடன் கீரை சாப்பிடலாம் எந்த விதமான கெடுதலும் செய்யாது உங்கள் ஆதரவுக்கு மிக்க மகிழ்ச்சிகலந்த நன்றி மேலும் எங்களை தொடர்ந்து ஆதரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் மேலும் நீங்களும் உங்கள் சொந்தமும் எல்லா வளமும் நலமும் பெற்று நிறைந்த ஆயுளுடன் நோயில்லாத வாழ்க்கையும் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @pranavmalar4265
      @pranavmalar4265 49 นาทีที่ผ่านมา

      @mohamedmeeran9068 நன்றிகள் ஐயா🙏🙏🙏🙏