th-cam.com/video/YEBJWFYKXSg/w-d-xo.html A new & recently watched regarding NEET. Oh yeah, not about the exam - about the thought of facing it - wiriting it. The difference between the students and their economical backgrounds, and the obnoxious institutions, and the ignorant and simple families. When all these connect, what will the children do, if they're unable what they dreamt of?
என் தாய் மொழி മലയാളം ஆக இருந்தும் சிறு வயதினிலே தமிழ் மொழி வழி கல்வி கற்றதனால் என்னவோ என்று தெரியவில்லை என் தாய் மொழிக்கே தாய் மொழி தமிழ் என்பதை உணர்ந்ததனால் என்னவோ என்று தெரியவில்லை தமிழ் மொழி மீது அப்படி ஒரு காதல் எனக்கு ❤️
Caption only is not enough same as how we learnt history of Britian in Tamil medium books... They must also start learning our history in their language.... Tamil must become the international language
th-cam.com/video/YEBJWFYKXSg/w-d-xo.html A new & recently watched regarding NEET. Oh yeah, not about the exam - about the thought of facing it - wiriting it. The difference between the students and their economical backgrounds, and the obnoxious institutions, and the ignorant and simple families. When all these connect, what will the children do, if they're unable what they dreamt of?
நாம் இருக்கும் இதே தமிழகத்தில் நம் முன்னோர்கள் அடைந்திருந்த நாகரிக வளர்ச்சியை பற்றி அறியும்போது, நாமும் அவர்களைப் போல கடினமாக உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். நம் தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். சங்க கால அரசர்களை போன்ற சிறந்த அரசியல்வாதிகளை நாம் உருவாக்க வேண்டும். கல்வியறிவில் சிறந்த நம் முன்னோர்களைப் போல நாமும் கல்வி கற்க வேண்டும்.
I'm from Maharashtra. I'm not born tamilan, but I'm living in Trichy Tamil Nadu. I got Goosebumps and excited while hearing this 😍 வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏🏻💪🏻
தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுகு மற்றும் ஆங்கிலம் யாம் அறிவோம் அதலால் நான் பெருமையுடன் சொல்வேன்... யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்.... Jana don't underestimate a Tamizhan
@ashick romario c யாரையும் புண்படுத்தும் நோக்குடன் போடப்பட்ட பதிவு இல்லை..... போடும் பதிவின் பொருள் அறிந்து போட வேண்டும் என்று அடிப்படையில் பதிவிட்டேன்...apuram😂 nanum tamilan than ya ...ok va....odane don't underestimate tamilanu solu romba revolutionary aah pongathinga.......நம்மலோட பெருமை என்னனு.. நமக்கு தெரியும்... ஆனால் முறையான ஆதாரம் இன்னும் கிடைக்விடாம சிலர் பன்னுரான்க... ஆனாலும் அதலாம் மீறி ..... தமிழ் வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பிச்சு இருக்கு...so.. complete proud ellarukum theriyuravaraikum wait panuvom...athukulla emotional aah elllathayum lose pana venam
Inga yarumae podum porul ariyama podamatanga enaku tamil kannada english theriyum matha languages kevalam nu nan solala entha tamilanukum inum ayram mozhi padichalum tamil mari oru inimyana mozhi ilanu than thonum athan unmai tamil literatures ah eduthu padinga ena sotkal ena uvamai ena unarchi cha... interesting ungaluku muraiyana atharam athula kidykum Ini nan en lifetime la entha video kum comment m pana maten🙏🙏🙏
I really wanna take this moment to appreciate and thank hiphop aadhi for this amazing series. You are using your popularity in a way that make some good changes in our society.
இன்னேரத்தில் தமிழ்மொழி பேச வெட்க படும் பலரை பாத்திருக்கேன் ஆனால் நம் தாய்மொழியை பற்றி எல்லாவற்றும் அரியனும் என்ற இத்தனை பெயர் ஈடுபட்டு வருகின்றனர் தமிழனாய் இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது ❤️❤️hats off you aadhi anna voice over semma And first time தமிழ் la comment pandra
Also try to get in touch with someone from Berlin.. most aadhichanallur findings are in Berlin museum & elsewhere.. the Berlin University also preserves old manuscripts of Tamil.
It's making me more eager to know about our earlier civilization and lifestyle bro 💞 next episode konjam sikirama release pannunga bro please please please. Very best wishes to your efforts bro 👏🏻🤝
Thank you for this amazing series and the English subtitles. The theme song is awesome too. Tamilians have such beautiful history, culture and language. How nice! 👍🏾👍🏾
நம் ஊருகளில் இருக்கும் சிறு குன்று முதல் பெரும் மலைவரை ஒவ்வொரு இடமும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் செஞ்சி அடுத்த தேவதானப்பேட்டை யில் நிறைய பழங்கால நடு கல், முன்னோரை புதைக்கும் ஆழிகள் நிறைய இருக்கின்றன அவைகளை பாதுகாக்க வேண்டும் சமூக விரோதிகளாள் புதையல் இருக்கும் என்றும் அதிக சேதம் செய்கிறார்கள்
உண்மையான கதாநாயகர்கள் நமது அகழ்ஆய்வுஆராய்ச்சியாளர்கள் அவர்களின் உழைப்பு அவர்களின் முயற்ச்சி தமிழ் மேல் அவர்கள் கொண்ட பற்று மேலாதிக்கத்தின் எதிர்ப்பை மீறி போராட்டம் கட்டாயம் வணங்கபட வேண்டும்.....😔😔😔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😔😔😔
@@vignesh_G7 தமிழுக்கு முடிவு அப்படின்னு சொல்லவில்லை. இந்த காணொளி தொகுப்புக்கு. ஏனெனில் ஆதி இந்த காணொளி தொடக்கமும் முடிவும் தமிழர் நிலத்தில் இல்லை என்றார் அதனால் இந்த காணொளி தொகுப்புக்கு முடிவு உள்ளது. அதை மனதில் வைத்து தான் இந்த கருத்தை பதிவு செய்தார்
எல்லோரும் தமிழில் எழுதுவதை கண்டால் மகிழ்வாக உள்ளது.. பிற நாட்டு மக்கள் தங்களின் மொழியில்தான் எழுத பயன்படுத்துகிறார்கள் ஆனால் நாம் மட்டும்தான் ஆங்கிலம் பயன்படுத்துகிறோம் அது வருத்தத்தை தருகிறது
I don't know why people have to dislike this video. It has neither said falsified informations or any exaggerations. But it has been showing things which has been proved, with facts. Thanks for making this amazing video.
இது தமிழன் வரலாறல்ல .... மாறாக இது மனித இனத்தின் வரலாறு ... தமிழன் தன் வரலாறு பேசினால் மற்ற மொழியினர் தமிழன் தன் மொழி பெருமை பேசுகிரான் என்று நினைக்காதெ.. அல்லது உன் மொழியின் துவக்கத்தேடலை உண்மையாக மேற்கொண்டால் அது எங்கள் "தமிழை " தரிசிக்கும்..
@@arunsiva1129 சிறப்பாக சொன்னீர் நண்பா. நம் முன்னோர், நம் குலம், நம் பரம்பரை, நமது பாரம்பரியம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என உரக்க சொன்ன; தவறு வாழ்ந்து காட்டிய வழி.
பின்னனி இசை மிகவும் நன்றாக இருக்கிறது. கடைசியில் வருகிற "எம்மதமும். ....." என்ற இசையை கேட்க்கும் பொழுது என் உடலில் "புல்லரிப்பு" ஏற்பட்டு மற்றும் எனது மனம் ஆனந்தம் அடைகிறது. நன்றி😊. வணக்கம் 🙇. என்றும் ' வாழ்க என் தமிழ், நம் தமிழ் 😀. 🙇🙇🙇
வணக்கம்🙏🏼 Enable 'captions' for "English Subtitles"
Spread the word🔥
#TamizhiEpisodeFour #Tamizhi #தமிழி ❤️
தமிழி🔥
Thamizhi dhan correct aana spelling
🙏🙏🙏
pagam endru kuripiduthal sirappu
@@rakeshkumar098 unmai
எல்லாரும் பிகில்,கைதிக்கு 11 மணி ஷோக்காக காத்திருந்தாங்க ஆன நாங்க தமிழி4 காக காத்திருக்கோம்
Guna Seelan unmai
நன்றி நண்பா
Naanum adhey dhan bro
ean thevai illaml irandayum inaikindrigal
Yes.. am also waited
பிகிலுக்காக காத்திருக்கும் கூட்டத்தின் நடுவில் தமிழுக்காக காத்திருக்கும் ஒரு கூட்டம்❤️
th-cam.com/video/YEBJWFYKXSg/w-d-xo.html
A new & recently watched regarding NEET. Oh yeah, not about the exam - about the thought of facing it - wiriting it. The difference between the students and their economical backgrounds, and the obnoxious institutions, and the ignorant and simple families. When all these connect, what will the children do, if they're unable what they dreamt of?
Bigil um tamil dha bro.
Intha kootathil muthal varisaiyil naanum...
Semmaa nanpa..tamil en moochu
Aamaam bro
ஆதி நீ பண்ற இந்த வேலைய நெனச்சு ரொம்ப பெருமையா இருக்கு மச்சான்.
As always Love You.
Brother convey your wishes to Director.
ஏன் எல்லா பாத்திரத்திலும் பெயர் போட்டு வைக்கிறாங்கனு இப்போ தான் புரியுது.... 2000 வருடமா ஒரு பழக்க வழக்கம் தொடர்ந்து செய்து வருகிறோம்..
அருமை
பெருமை
இப்போதும் பாத்திரத்தில் பெயர் பொறிக்கும் பழக்கம் போகவில்லை
@Shree Krish nice comment on it
Kannan kal (krishna jayanthi Andru) pathipathum uthey pol palaya thamil muraiyin thodarchiyo.
என் தாய் மொழி മലയാളം ஆக இருந்தும் சிறு வயதினிலே தமிழ் மொழி வழி கல்வி கற்றதனால் என்னவோ என்று தெரியவில்லை என் தாய் மொழிக்கே தாய் மொழி தமிழ் என்பதை உணர்ந்ததனால் என்னவோ என்று தெரியவில்லை தமிழ் மொழி மீது அப்படி ஒரு காதல் எனக்கு ❤️
வாழ்க சகோதரனே......
நன்றி நண்பா.....
வாழ்க சகோதரா
Hi guys subs my channel pls
நன்றி அண்ணா
தமிழுக்காக காத்திருப்பதை பெரும் மகிழ்ச்சியாக நினைக்கிறேன்.. வாழ்க பாரதம் வளர்க தமிழ்
வளர்க தமிழ்
Bharatha Naade;
Tamizhan Naadu..
Arumai
வாழ்க தமிழ்!
வாழ்க தமிழ்! வளர்க தமிழகம்!
*ஆங்கிலத்திலும் இந்த காணொளி வேண்டும்🙏 வெளி உலகம் அறிந்து கொள்வதற்கு*
*தமிழ்❤*
Caption irukku bro
Caption only is not enough same as how we learnt history of Britian in Tamil medium books... They must also start learning our history in their language....
Tamil must become the international language
Yes
Hi guys subs my channel pls
@@ashickromarioc3258 ஆம் அண்ணா
சிலிர்க்கிறது 😭😭😭 தமிழன் என்பதில் பெருமையும் திமிரும் கொள்கிறேன்......
Tamilnadu education minister should pass circular to each school telecast this videos to kids.
எங்களுக்கு கைதி வேண்டாம் , பிகில் வேண்டாம் .. தமிழி இருந்தால் போதும் 😍😍
🔥
⚡⚡⚡⚡✌️😉
அப்பரம் மா படம் பாப்பி யா
😎😎
@@thinagaranthina3843 irukalam.... aanal mudhalil idhai thaan paarpom
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 😍😍 தமிழன் 😍
Bro யார் சொன்னது தெரியுமா???
th-cam.com/video/YEBJWFYKXSg/w-d-xo.html
A new & recently watched regarding NEET. Oh yeah, not about the exam - about the thought of facing it - wiriting it. The difference between the students and their economical backgrounds, and the obnoxious institutions, and the ignorant and simple families. When all these connect, what will the children do, if they're unable what they dreamt of?
நாம் இருக்கும் இதே தமிழகத்தில் நம் முன்னோர்கள் அடைந்திருந்த நாகரிக வளர்ச்சியை பற்றி அறியும்போது, நாமும் அவர்களைப் போல கடினமாக உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். நம் தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். சங்க கால அரசர்களை போன்ற சிறந்த அரசியல்வாதிகளை நாம் உருவாக்க வேண்டும். கல்வியறிவில் சிறந்த நம் முன்னோர்களைப் போல நாமும் கல்வி கற்க வேண்டும்.
நாமக்கல் கவிஞர் bro
I'm from Maharashtra. I'm not born tamilan, but I'm living in Trichy Tamil Nadu. I got Goosebumps and excited while hearing this 😍 வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏🏻💪🏻
எங்க ஊரு
🙏Respect Tamil language from Kerala, Trivandrum🥰
Oh
Thanks dude
Its your forefathers language too.
So be proud dude
We are all tamizhians only bro 😊
Thnks bro 🙏🙏🙏
Respect from karnataka 🙏🙏🙏
This should be played at all schools
Yes...
Aama bro
பள்ளியிலும் தெரிந்து கொள்ளாதவற்றை தந்தமைக்கு திரு ஆதிக்கு மிக்க நன்றி. தமிழனாய் பிறந்ததே பெருமை ...
தமிழி எங்கள் தமிழி
எங்கள் வரலாறு
எங்கள் சிறப்பு
எங்கள் வாழ்க்கை
எங்கள் எண்ணம்
எங்கள் புகழ்
மற்றுமனைத்தும்
இன்று இந்த அத்தியாயத்தை-4 பிரபலப்படுத்துவோம்... தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை உலகிற்குப் பறைசாற்றுவோம்....💪
Lets make it #trending-1..
boss pullingoku athekellam time enga ikkithu? Naanga Bigil trend pannanum.... Appdi maanam rosam ulla yaruna iruntha #tamizhi #realoldestcivilization itha trend pannikonga....
அதிகம் பகிர்வோம்... தமிழன் எப்படி ஒடுக்க பாட்டன் என்று நான் ஒரு காணொளி பதிவு செய்தேன்.. முடிந்தால் பார்க்கவும்
Every time I come across you tamili😍tears rolling down pride at ❤️ wide smile at lips
Getting goosepumps... Ithala pakurapo romba perumaiya iruku.. manasula SEMA santhosama iruku😍💕
Hip hop தமிழா ரசிகன் என்று சொல்ல பெருமையாக இருக்கிறது.
Same to 🤝
பலர் பிகிலுக்காகக் காத்துக்கொண்டிருந்தவேளையில் நான் தமிழிக்காகக் காத்துக்கொண்டிருந்தேன்
யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் 💪😎
தமிழ் தவிர.. உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்
தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுகு மற்றும் ஆங்கிலம் யாம் அறிவோம் அதலால் நான் பெருமையுடன் சொல்வேன்...
யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்....
Jana don't underestimate a Tamizhan
@ashick romario c
யாரையும் புண்படுத்தும் நோக்குடன் போடப்பட்ட பதிவு இல்லை..... போடும் பதிவின் பொருள் அறிந்து போட வேண்டும் என்று அடிப்படையில் பதிவிட்டேன்...apuram😂 nanum tamilan than ya ...ok va....odane don't underestimate tamilanu solu romba revolutionary aah pongathinga.......நம்மலோட பெருமை என்னனு.. நமக்கு தெரியும்... ஆனால் முறையான ஆதாரம் இன்னும் கிடைக்விடாம சிலர் பன்னுரான்க... ஆனாலும் அதலாம் மீறி ..... தமிழ் வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பிச்சு இருக்கு...so.. complete proud ellarukum theriyuravaraikum wait panuvom...athukulla emotional aah elllathayum lose pana venam
Inga yarumae podum porul ariyama podamatanga enaku tamil kannada english theriyum matha languages kevalam nu nan solala entha tamilanukum inum ayram mozhi padichalum tamil mari oru inimyana mozhi ilanu than thonum athan unmai tamil literatures ah eduthu padinga ena sotkal ena uvamai ena unarchi cha... interesting ungaluku muraiyana atharam athula kidykum
Ini nan en lifetime la entha video kum comment m pana maten🙏🙏🙏
@@rohinianushiya2632 na frtu pota comment aah nala pardika bro....na unga kitta question aah tha ketan...ungaluku ethana language theriyumnu...🙄ungala thappu soli na reply la panala...avaru tha athukulla..ennanoma reply panaru...so athan...na ethavathu thappa soli irutha sry
Kids watching - Kaithi✨
Men's watching - Bigil🔥
Legend's watching - "Tamizli" ✨🔥✨
Option 3 pa nanu 😆
Ultra Legends watch all 😂
@@TinyAniz Ultra Legends watch bit and do hand job !!
I am a kid anna
Na adhi anna voda big fan
ஒவ்வொரு பதிவும் பார்க்க பார்க்க ஆசையும் ஆர்வமும் கூடிக்கொண்டே போகிறது
தமிழச்சி என என்னுகையில்
மெய் சிலிர்க்கும் நான்❤️
தமிழ் மொழி பேசும் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் #தமிழி
2000 ஆண்டுக்கு மேலும் வாழும் தமிழ்
2600 வருடம் பழைய மொழி
அதிகம் பகிர்வோம்... தமிழன் எப்படி ஒடுக்க பாட்டன் என்று நான் ஒரு காணொளி பதிவு செய்தேன்.. முடிந்தால் பார்க்கவும்
50,000 வருட பழய மொழி, எம் மொழி தமிழி
C.M. Kumar இரண்டாயிரம் என்று அடக்க கூடாது பத்தாயிரம் மேல்
பூம்புகார் ஆதிச்சநல்லூர் மறைக்க படுகிறது
இந்த பாகம் பாக்க மிகவும் பெருமையாவும் தமிழன்னு திமிராவும் இருக்கு 😍🙏
ஆதி நீங்க வேற லெவல் 🔥
இதுக்கு தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன் 😊
Enga ooru madurai😚😚......proud to be tamilzansss😚😚😚
Amazing to learn about Keezhadi excavation even though it’s very controversial. Good job amazing video !!! Keep posting more. Love from Malaysia
தமிழை கொண்டாடுவோம்.... தீபஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🌷🍫
ஆவலோடு இருக்கிறோம் 🤩🤩🤩 தமிழி -4 ...
Bro ithudhan episode -4
@@jaipriya5979
தமிழி -4 காணொளி பதிவிறக்கம் ஆவதற்கு முன்பு (தமிழிக்காக காத்திருக்கும் போது) பதிவு செய்த பதிவு இது.
Tamil movie directors must make movies based on sangam age and lifestyle with VFX and other modern technology. The whole world will understand.
correct huh sonna nanba 🔥😍
I really wanna take this moment to appreciate and thank hiphop aadhi for this amazing series. You are using your popularity in a way that make some good changes in our society.
I'm from manipur rongmei tribe it's my joy to learn Tamil I can fluently talk and read Tamil
அருமை ! மிக்க மகிழ்ச்சி
மிக சிறப்பு❤️
Lilliput has become a Gulliver in Tamil hearts.
A big appreciation towards all the Archeologists who worked in this project and related projects👏
அப்படியே சிலிர்த்து பாத்திட்டு இருக்கேன்.... என் தமிழ் என் நாடு.. உலகின் மூத்த மொழி நம் மொழி தமிழி❤️❤️❤️❤️😍😍😍😍
தொடர்ந்து பயணிப்போம் 🔥🔥தமிழி🔥🔥
இன்னேரத்தில் தமிழ்மொழி பேச வெட்க படும் பலரை பாத்திருக்கேன் ஆனால் நம் தாய்மொழியை பற்றி எல்லாவற்றும் அரியனும் என்ற இத்தனை பெயர் ஈடுபட்டு வருகின்றனர் தமிழனாய் இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது ❤️❤️hats off you aadhi anna voice over semma
And first time தமிழ் la comment pandra
மொழியின் அழகு தமிழ்!
Semma bro love from Malaysia.🥰🥰🥰🤩🤩🤩
Kids watching bigil legends watching tamili 4
Mokke
Ultra legends like me , watch both 🔥 Vazhga Tamizh , Vaazhga Tamizhar Vijay 🔥 both The Content is awesome
@@Sujith_Prasanna correct bro
முரசொலி முழங்க
கரவொலி பொலிய
தமிழொலியினை அரங்கேறிய
காணொளிக்கு நன்றி!!
Definitely we convey our wishes to Director Pratheepkumar and Elango.
மீண்டும் மீண்டும் சொல்கிறேன்...
கோடி நன்றிகள் ❤❤❤
Also try to get in touch with someone from Berlin.. most aadhichanallur findings are in Berlin museum & elsewhere.. the Berlin University also preserves old manuscripts of Tamil.
It's making me more eager to know about our earlier civilization and lifestyle bro 💞 next episode konjam sikirama release pannunga bro please please please. Very best wishes to your efforts bro 👏🏻🤝
Thank you for this amazing series and the English subtitles. The theme song is awesome too. Tamilians have such beautiful history, culture and language. How nice! 👍🏾👍🏾
Oh.
Thanks dude.
But the way.
Are you from?
நம் ஊருகளில் இருக்கும் சிறு குன்று முதல் பெரும் மலைவரை ஒவ்வொரு இடமும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்
செஞ்சி அடுத்த தேவதானப்பேட்டை யில் நிறைய பழங்கால நடு கல், முன்னோரை புதைக்கும் ஆழிகள் நிறைய இருக்கின்றன அவைகளை பாதுகாக்க வேண்டும் சமூக விரோதிகளாள் புதையல் இருக்கும் என்றும் அதிக சேதம் செய்கிறார்கள்
We need you to continue this tamizhi episode, we all love this hiphop and backend team
Bro that's not tamili it's tamizhi
Amazing🔥🔥🔥🇲🇾 Hats off Hiphop Thamizhan💪
உண்மையான கதாநாயகர்கள் நமது அகழ்ஆய்வுஆராய்ச்சியாளர்கள் அவர்களின் உழைப்பு அவர்களின் முயற்ச்சி தமிழ் மேல் அவர்கள் கொண்ட பற்று மேலாதிக்கத்தின் எதிர்ப்பை மீறி போராட்டம் கட்டாயம் வணங்கபட வேண்டும்.....😔😔😔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😔😔😔
அனைத்து பாகங்களும் முடிந்த பிறகு, ஒரு நாள் இதற்காக செலவிட்டு முழுவதும் பார்க்க போகிறேன்.
itharku mudive illai eaana aathi antham ilathu irukintra iniya mozhi thamizh
@@vignesh_G7 ஆம்
@@vignesh_G7 தமிழுக்கு முடிவு அப்படின்னு சொல்லவில்லை. இந்த காணொளி தொகுப்புக்கு. ஏனெனில் ஆதி இந்த காணொளி தொடக்கமும் முடிவும் தமிழர் நிலத்தில் இல்லை என்றார் அதனால் இந்த காணொளி தொகுப்புக்கு முடிவு உள்ளது. அதை மனதில் வைத்து தான் இந்த கருத்தை பதிவு செய்தார்
தமிழனாய் ஒன்று சேர்
Ithu engaluku romba useful aa iruku please intha research aa continue pannunga 😊😊... my heartly wishes and all the best 😊😊🥰🥰🥰❤❤❤❤❤......
Anna I found these kind of letters in Srirangam temple
தமிழால்தான் நீயும் தமிழனே... வாழ்த்துக்கள்😍 #தமிழி #Tamizhi
Enaku ponnu porantha ...enga amma name(senthamizh) la pathi ya eduthu செந்தமிழி nu vaipen... தமிழனாய் பிறந்ததில் பெருமை கொள்கிறேன் 🔥🔥🔥🔥🔥🙏
2 புள்ளைங்க பொறந்தா? 🤔🤔
பையன் பிறந்தால்?
2 புள்ளைங்க 1 பையன் பிறந்தால்? 🤔🤔
@@panneerselvam8673 பொற்கை பாண்டியன்
@@rajarajan6205 பேரு நல்லா இருக்கு. உண்மையிலே நல்லா இருக்கு
@@panneerselvam8673 nandri sago 😍
@@rajarajan6205 sema bro
Nan veelven endru nenaitayoo😎😎
Tamizhanda🎉🎉🎉🥰🥰🥰
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ
எல்லோரும் தமிழில் எழுதுவதை கண்டால் மகிழ்வாக உள்ளது..
பிற நாட்டு மக்கள் தங்களின் மொழியில்தான் எழுத பயன்படுத்துகிறார்கள் ஆனால் நாம் மட்டும்தான் ஆங்கிலம் பயன்படுத்துகிறோம் அது வருத்தத்தை தருகிறது
No words love tamil iam proud to be a tamil speaking 😍😍😍😍😍😀😀
எங்கள் அறிவிக்குள் ௭ரிகின்ற தீ - தமிழி 🔥🔥🔥
School pompothu tha realese pannanum ahhhh????😭😭😭😭 Mostly waited for this episode 💐💐💐💐💐
What to do bro
😂😂😂
இங்கேயும் வந்து ஆங்கிலத்தில் தான் எழுதனுமா தமிழில் எழுதுங்கயா..😔
தல இங்கே ஆங்கிலம் வேண்டாம்
நிச்சயமாக
Waiting for tamizhi episode 4...from Malaysia
🌐
Love you thamzili, it's an nature language, world's language.
Intresting...waiting 4 next 🔥HHT yns💪😍 lots of ❤ frm Kerala
We all are one.
Tamizh binds us😍
இந்த உலகில் தமிழை தவிர வேறு எந்த மொழிக்கும் தனது மொழியை பெயராக வைக்க முடியாது...... தமிழ் ⚔️
ஆதி அண்ணா,
அருமை மிகச் சிறந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
தமிழன் மதசார்பற்றவன்
உண்மை
I don't know why people have to dislike this video. It has neither said falsified informations or any exaggerations. But it has been showing things which has been proved, with facts.
Thanks for making this amazing video.
அருமை நண்பரே.....நம் தமிழ் வாழ்க..உம் புகழ் வாழ்க...
பாட்டன் பூட்டன் சாதாரணம் இல்லை நாம் எல்லோரும் ஒன்று தமிழ் நீரோடி வாழ்க!
சிறந்த பதிவு 5 கு wait bro
வணக்கம்🙏 Iam watch Tamizhii in srilanka {Jaffna}
You have to starts excavation to jaffna too, there are, we will get so much evidence of kumarikandam which was sumerged under sea water
Jaffna means yazhpaanam?
@@devakanhashree4420 ஆம் நண்பா
Eelam
@@devakanhashree4420 Ama !!
இனி வரும் தலைமுறை இந்த வரலாற்றை
தமிழ் பாடங்களில் படிக்க வேண்டும்...
இதனை நான் வழிமொழிகிறேன்..
👏👏
அனைத்து பாகங்களும் மிக அருமை......👌👌👌
Your powerful voice gives the soul for this journey❤
Big salute to entire team. Ending every episode with twists
இது தமிழன் வரலாறல்ல ....
மாறாக இது மனித இனத்தின் வரலாறு ...
தமிழன் தன் வரலாறு பேசினால் மற்ற மொழியினர் தமிழன் தன் மொழி பெருமை பேசுகிரான் என்று நினைக்காதெ.. அல்லது உன் மொழியின் துவக்கத்தேடலை உண்மையாக மேற்கொண்டால் அது எங்கள் "தமிழை " தரிசிக்கும்..
❤மிக மிக அற்புதமான, தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு ❤தமிழ் வாழ்க❤
Thamizh natla poranthathuku perumaiya iruku....thamizhi 5 ku wait panrom...... Vazhga thamizh
தமிழர் என்றோர் இனமுண்டு.... தனியே அவர்க்கோர் குணமுண்டு...!!!🐯🔥💪🌾🍁🐆🍁🐯🔥💪🌾🍁🐆🍁🐯🔥💪🌾 #தமிழி 10000 ஆண்டுகள் பழமையான இனம், மொழி...!!!!!!🐆🍁🐯🐯🔥🌾💪🔥🔥🐯🍁🐆🍁🔥🔥💪🌾🐆🐯💪🔥🐯
இத்தமிழ்சமூகம்
சு வெங்டேசனுக்கும் தொல்லியல் வல்லுநர் அமர்நாத்துக்கும் கடமைப்பட்டுள்ளது
தருமபுரி ...தகடூர் அதியமான். ...
👍👍👍👍👌👌👌
🔥🔥🔥
@@poojaganesan2674
🌊🌊🌊நெல்லிக்கனி🍈🍈🍈
நம் இனத்தில் மட்டும் தான் குலதெய்வம் வழிபாடு இருக்கிறது. இதுவே சான்று நம் முன்னோர்கள் கும்பிடும் பழக்கம் உள்ளவர்கள் என்று.
முன்னோர் தானே நண்பா கடவுளை அல்லவே நம் குலம் என்றால் நம் மூதாதையர் தானே, கும்பிடுகிறோம் இன்றும் மரித்தோரை..
No ellan place lium irunthuch but ipo illa .
அற்புதம், முன்னோர் வழிபாடு மட்டுமே உள்ளது நம் இனம், சாதி மதம் என்பவை நமக்குள் புகுதபட்டவை
@@arunsiva1129 சிறப்பாக சொன்னீர் நண்பா.
நம் முன்னோர், நம் குலம், நம் பரம்பரை, நமது பாரம்பரியம்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என உரக்க சொன்ன; தவறு வாழ்ந்து காட்டிய வழி.
@@ManiVaas பிரித்தாளும் சூழ்ச்சி
ஆதி சகோ...மிக அருமை... தமிழனாக இருப்பதில்..பெருமை கொள்கிறேன்
உண்மையான வெறித்தனம் 🔥 இந்த பதிவு
என் தமிழ் 😍
என்றுமுளதென்தமிழ்🤩
கண்களில் இருந்து பெருகும் நீரை கட்டுப்படுத்த முடியவில்லை என்னால்... அது பெருமையால் பொழியும் ஆனந்த கண்ணீர் 😍
Why do i get goosebumps whenever i hear the music 😘🤙
Me too
பெருமைய உள்ளது தமிழன் என்று சொல்லி கொள்ள.
My heart is beating... too fast... Love from a Thamilan born in Sri Lanka... living in Canada
this video was useful during the history class today in my school😊👍
When the music starts
❤GOOSEBUMPS❤
Each episodes gives Goosebumps to us...
Increases the eagerness to learn our language தமிழி deep to core...
Proud to be a tamzhian...
தமிழி💪💪💪💪💪
4:37 enga ooru THIRUKKOYILUR
உங்களுடைய இந்த முயச்சி ஒட்டுமொத்த #தமிழர்களின் வரலாறை இந்த உலகிற்கு கண்டறிய வழிவகுக்கும்! நன்றிகள் திரு. ஆதி அண்ணா😙
அருமை
Legacy to be taken forward 💪
வாழ்க தமிழ் 🙏
😉
Thamizhi 💗 blessed to born as tamilan 🔥
நல்ல செயல்களுக்காக காத்திருக்கலாம்
பின்னனி இசை மிகவும் நன்றாக இருக்கிறது. கடைசியில் வருகிற "எம்மதமும். ....." என்ற இசையை கேட்க்கும் பொழுது என் உடலில் "புல்லரிப்பு" ஏற்பட்டு மற்றும் எனது மனம் ஆனந்தம் அடைகிறது.
நன்றி😊. வணக்கம் 🙇.
என்றும் ' வாழ்க என் தமிழ், நம் தமிழ் 😀. 🙇🙇🙇
எனக்கு மிகவும் பிடித்த ஒன்று மற்றும் இப்படி ஒன்று இருப்பதை சொன்ன தமிழ் ஆசிரியருக்கு மிகவும் நன்றி