Top Fake Publicity Heroes in Tamil Cinema 2024 !! || Cinema SecretZ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 977

  • @Guha17
    @Guha17 7 หลายเดือนก่อน +333

    நானும் பாலவை நம்பினேன் எனக்கு சந்தேகம் வந்த இடம் பாலா ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் அந்த தப்பிக்கு ஒரு பைக் வாங்கி கொடுத்து சிறு‌து சந்தேகம் வரவழைத்து.............
    இன்னோரு தருனம் பாலா ஏதோ ஒரு அவார்டு வாங்கிவிட்டு திரு.விஜயகாந் நினைவிடத்தில் செல்லும் போது அங்கே ஒரு பெண்மனி உதவி கேட்டதும் உடணடியாக பணத்தை நீட்டினார் அது எனக்கு‌ பலத்த சந்தேகத்தை உண்டாகியது இது அனைத்தும் ஒரு‌ நொக்கத்துடன் சொல்லி வைத்து செய்ததுபோல் உள்ளது ..........
    ஊர் உலகில் அந்த தம்பியை விட கஷ்டபடும் மனிதர்கள் பல பேர் இருக்கிறார்கள் இருந்தும் ஏன் இப்படி என்றால் குறிப்பாக அந்த பைக் வாங்கிய தம்பியின் முதல் வீடியோ பரபலம் மாகிவிட்டது அதை பாலா சரியாக பயண்படுத்தி கொண்டார் அந்த வீடியோவுக்கு அப்பரம் அவரை ஊரே கொண்டாடும் நபராக மாறுகிறார் அதபின் பில நடிகர் அவரை பண்டுத்தி இதை இனும் பெரிதாக்க படுகிறது ........
    உண்மையில் உதவி செய்பவன் எதையும் வெளிபடுத்தி கொள்ள விரும்பமாட்டார்கள் ...........
    ஆதாயம் இல்லாமல் இங்கு எதுவும் நடப்பதில்லை..........

    • @gokulkanchi2010
      @gokulkanchi2010 2 หลายเดือนก่อน

      மிகச் சரியாக சொன்னீர்.

  • @raksabb
    @raksabb 7 หลายเดือนก่อน +594

    KPY Bala-ku oru 10K 20K 30K Vijay TV kodupaangala? Appadi irukum podhu eppadi Bala-va-la latcham latcham-ah help panna mudiyum.. Enga irundu kasu varudu?

    • @Shafathsha
      @Shafathsha 3 หลายเดือนก่อน

      Athe thaan nambala nambiyum yar namaku kasu tharanuga kadana

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 6 หลายเดือนก่อน +332

    வலதுகை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது எட்டாவது வள்ளல் கேப்டன் விஜயகாந்த்

  • @aruniniro5792
    @aruniniro5792 7 หลายเดือนก่อน +468

    ஏன்டா நம்ம இந்தியாவுல மட்டும் இப்பிடி இருக்கீங்க 🤦
    உதவி செய்யலனாலும் திட்ரீங்க உதவி செம்சாலும் திட்ரீங்க
    நாசமா போச்சிடா மக்களோட மனநிலை ,🤦🤦

  • @எங்கள்உரிமை-ட9த
    @எங்கள்உரிமை-ட9த 6 หลายเดือนก่อน +76

    உண்மை தான் தோழர் நானும் 17, வருடங்களாக சமூக ஆர்வலர் தான் இதுவரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன் எனக்கு இதுவரை உதவி கிடைக்கவில்லை செய்ய வில்லை நானே எனக்குத் தெரிந்த உறவுகளுக்கு படிப்புக்காக உதவி நாடி அவர்களின் வெப்சைட்டின் வாட்ஸ்அப் தகவலை போட்டு இருக்கிறேன் இதுவரையும் அவர்களிடம் இருந்து எந்த ஒரு முயற்சியும் அவர்கள் எடுக்கவில்லை தோழர்❤

  • @arsnathan31
    @arsnathan31 6 หลายเดือนก่อน +51

    உதவி செய்வது நன்று, அப்படி செய்ய முடியாதவர்கள் "உபத்திரம்' செய்யாமல் இருப்பதும் "மிகவும் நன்று'...!!!

  • @jayakavya3036
    @jayakavya3036 7 หลายเดือนก่อน +261

    விடுங்க... பப்ளிச்சிட்டிக்காகவாச்சும் அடுத்தவங்களுக்கு உதவி பண்ணனும்னு நினைக்கிறாங்களே... அதுவே பெருசு... எத்தனை பேருங்க இப்டி உதவி பண்றாங்க? நடிகர் சூர்யா.... அகரம் மூலமா நிறைய பேரைப் படிக்க வைக்கிறார்னு சொல்றீங்க... அவங்களே நாங்க சாப்பாடு தாங்கும் செலவு... மற்றும் கல்லூரிப்படிப்பு செலவு எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு படிக்கவைக்கிறோம்னு பொய்தான் சொல்றாங்க.. எங்க சித்தி பொண்ணுக்கு அப்பா இல்லை... அவ +2 ல நல்ல மதிப்பெண் வாங்கிருந்தா... உடனே அகரம்லருந்து கூப்பிட்டு நாங்க கல்லூரி செலவை மட்டும் பாத்துக்குவோம்... நீங்க தாங்குறது சாப்பாடு செலவு இதெல்லாத்தையும் பாத்துக்கணும்... உங்களுக்கு சரிண்ணா சொல்லுங்கன்னு சொன்னாங்க. அப்போதான் தெரிஞ்சுது... அவங்க வரி ஏய்ப்புக்காகதான் அகரம் நடத்துறாங்கன்னு. ஆனாலும் கூட.... அவங்க அதுக்காகவாச்சும் இந்த உதவியை வசதி இல்லாத பிள்ளைகளுக்கு செய்றாங்களே... அதுவே பெருசுன்னு தோணுச்சு... மத்தவங்க மாதிரி சட்டத்துல இருக்குற சந்துபொந்துல எல்லாம் புகுந்து தப்பிக்கத் தெரியாதா அவங்களுக்கு? காலம் மக்களுக்கு உதவி செய்றவங்களை அப்பப்போ உருவாக்கிக் கிட்டே இருக்கும். அதுக்கு ஏதோ ஒரு காரணத்தை அவங்க மனசுல ஏற்படுத்திவிடும். அவ்ளோதான்... வேணும்னா நீங்க கூட அப்டி உதவி செஞ்சி வீடியோ போடுங்களேன்.

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 7 หลายเดือนก่อน +225

    நாம் செய்த உதவியை நம் இறப்பிற்கு பின் பேச பட வேண்டும்
    அதற்கு சொந்தகாரர் விஜயகாந்த் மட்டும் தான்

  • @Arunraj-jv8hp
    @Arunraj-jv8hp 7 หลายเดือนก่อน +161

    எதையும் கண்மூடித்தனமா நம்ப வேண்டாம், மெய் பொருள் காண்பது அறிவு. நன்றி ❤

  • @sangabi9132
    @sangabi9132 6 หลายเดือนก่อน +18

    நானும் 800 பண விதைகளும் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளும் நடத்துகிறேன் ஆனால் இதுவரை ஒரு புகைப்படம் கூட எடுத்து அதை வெளியிட்டதில்லை

  • @petchidurai-i4c
    @petchidurai-i4c 7 หลายเดือนก่อน +47

    பசிக்குதுன்னு பிச்சை எடுப்பவர் இடம் பிச்சை போடுவதை விட பிச்சை எடுப்பதை தடுத்து வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதை சிறந்த உதவியாகும் அதை நான் செய்துள்ள🎉 நீங்களும் செய்யுங்கள்

  • @surithika2899
    @surithika2899 6 หลายเดือนก่อน +125

    நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறேன் எந்த ஆதாயம் இல்லாமல் எவனும் எந்த உதவியும் செய்ய மாட்டான்

  • @samkrishna3634
    @samkrishna3634 7 หลายเดือนก่อน +152

    தன் வளர்ச்சி காகதான் மக்களுக்கு உதவி செய்வது போல் நடிப்பது....
    விஜயகாந்த் செய்த உதவி யாருக்கும் தெரியாது ஆனால் இவர்கள் செய்யும் உதவி போல் இல்லை முழுக்க முழுக்க அவர்களின் வளர்ச்சி காக மட்டும் 💯

  • @fazeenvlogger
    @fazeenvlogger 7 หลายเดือนก่อน +165

    இத அவனுங்க கிட்ட கேட்டா சொல்லுவானுங்க எங்கள பார்த்து இன்னும் 100 பேர் செஞ்சா எங்களுக்கு சந்தோசம் அதனால தான் நாங்க வீடியோவா போட்டோம் என்று சொல்லுவாங்க 😂😂😅

  • @m.s1724
    @m.s1724 7 หลายเดือนก่อน +221

    எனக்கும் டவுட் வருது உன் சேனல் மேல எவன் கிட்ட காசு வாங்கிட்டு வீடியோ போட்ட 💥💥🔥🔥🔥

  • @ரௌத்திரயாத்திரை
    @ரௌத்திரயாத்திரை 7 หลายเดือนก่อน +113

    நீங்க சொல்றதும் யோசிக்க வேண்டியதுதான் ... காலம் தவறான எவரின் சாயத்தையும் வெளுக்கும் ...❤❤❤❤❤❤

  • @shajiniahmed262
    @shajiniahmed262 6 หลายเดือนก่อน +13

    உதவி செய்கிறார்கள். வீடியோ போடுகிறார்கள். அது அவர்களின் சுய சம்பாத்தியம். அவர்கள் செய்யும் நல்லதை கெட்டதாக காட்டி நீங்கள் காசு பார்க்கிறீர்களே.. இது கேவலமாக இல்லையா😮😮😮

  • @sureshrio2755
    @sureshrio2755 7 หลายเดือนก่อน +55

    இந்த வீடியோ உண்மை என்பதால் நான் 💯 ஆதரவை தருகிறேன். எப்போதும் கேமராமேன்களுடன் இருப்பவர்கள் பெரும்பாலும் பொய்யர்களாகவே இருப்பார்கள். இந்த வகையான நபர்களை நம்பாதீர்கள் மற்றும் விளம்பரத்தை விரும்பாத நல்ல உள்ளம் கொண்ட நபர்களுடன் அவர்களை ஒப்பிடாதீர்கள்.

  • @shankarhr24
    @shankarhr24 7 หลายเดือนก่อน +181

    many people have doubts on KPY Bala

  • @HiralalS654j
    @HiralalS654j 7 หลายเดือนก่อน +17

    இந்த வீடியோ தயார் செய்த cinema secret நண்பருக்கு எனது ஆத்மா நன்றி இதுபோல தாங்கள் பல உண்மையான வீடியோக்களை தயார் செய்து cinema secret பக்கத்தில் பதிவிடவும்

  • @chickenheart6143
    @chickenheart6143 7 หลายเดือนก่อน +32

    ஒவ்வொரு தொகுதிக்கும் 10 கோடி 30 கோடி ஒதுக்குவாங்க அதை சரியா செலவு பண்ணுறாகளனு கவலைப்பட மாட்டாங்க பெங்கலுக்கு 1000 தருவாங்களா மாட்டாங்களாதான் கவலைப்படுவாங்க தங்கள் மதிப்பு தெரியாத மக்கள்

  • @Guruprakash-tp3eq
    @Guruprakash-tp3eq 7 หลายเดือนก่อน +85

    Bala pathi sonnathu 100% correct bro. Nanum yosichen

  • @peoplevisionbmi2520
    @peoplevisionbmi2520 7 หลายเดือนก่อน +116

    Sonu Sood ன்னு ஒருத்தர் இருந்தாரு அவர் எங்க ???

  • @sundarram9213
    @sundarram9213 6 หลายเดือนก่อน +32

    நண்பரே நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி அவர்கள் எத்தனையோ உதவிகள் செய்து உள்ளார் அதை எழுதி வெளியே சொன்னது இல்லை அவர்தான் உண்மையான கர்ணன்

  • @priyar2173
    @priyar2173 7 หลายเดือนก่อน +26

    You are doing good work to public. They need to be educated with common sense because common sense is no more common these days... all your videos are great content and making ppl think right

  • @karuthannagu4383
    @karuthannagu4383 7 หลายเดือนก่อน +30

    நம்ம மக்கள் இன்ஸ்டாகிராம் ல ரீல்ஸ் பண்ற மணி போல பட்டவனுங்கள தலையில் தூக்கி வைக்கிறவங்க தானே... இவங்களுக்கு என்ன சொன்னாலும் அறிவே வராது😢

  • @prabavjmobilegamer8330
    @prabavjmobilegamer8330 7 หลายเดือนก่อน +124

    ராகவா லாரன்ஸ் கருப்பு தான் ஆளகு nu சொல்லுவாரு ஆனா அவரு பட துலா ஹீரோயின் வெள்ளை தான் இருக்கும் எ ஒரு கருப்பு பொண்ணுக்கு சான்ஸ் குடுகா லாரன்ஸ் 😅

  • @srinivasan5176
    @srinivasan5176 7 หลายเดือนก่อน +53

    KPY பாலா நாடோடிகள் படத்துல வர்ற சின்னமணி character மாதிரி(played by actor நமோ நாராயணன்). உதவி செய்யற மாதிரி இருந்தா, காரியம் ஆன உடனே ஒரு flex மாட்டிடுவாரு. வீண் தம்பட்டம். அந்த படத்துல வர்ற சின்னமணிக்கும் நம்ம பாலாவுக்கும் என்ன வித்தியாசம்?

  • @davidrajanjs911
    @davidrajanjs911 5 หลายเดือนก่อน +3

    KPY- BALA மேல FIRST TIME AH DOUBT , YOUR 💯 PER true and Correct

  • @vijisrangoli
    @vijisrangoli 6 หลายเดือนก่อน +4

    I guess what he wants to convey is, do not over glorify these people without knowing their background and bring them into limelight or power as they may be a wolf in sheep clothing.

  • @SivaSiva-td2si
    @SivaSiva-td2si 7 หลายเดือนก่อน +98

    மக்களை மாறவிடமாட்டாங்க சார்😢

  • @infancemerlinjulious3512
    @infancemerlinjulious3512 13 วันที่ผ่านมา +1

    💯 true well said brother

  • @viratliger_
    @viratliger_ 7 หลายเดือนก่อน +76

    Cinema secret ❎ Cine Political Channel ✅

  • @tamilmission7406
    @tamilmission7406 7 หลายเดือนก่อน +8

    ராவாக லாரன்ஸ் ஒரு விளம்பர பிரியர் . தன்னை பிறர் பெருமையாக பேச வேண்டும் என்பதற்க்காக எதை வேண்டுமானாலும் செய்வார்

  • @peoplevisionbmi2520
    @peoplevisionbmi2520 7 หลายเดือนก่อน +17

    வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாதுனு சொல்லுவாங்க.
    ஆனா இப்ப செய்யும் தர்ம உலகத்துக்கே தெரியிற மாதிரி வீடியோ எடுக்குறாங்க.
    இறைவனுக்கு மட்டும் தெரிந்து செய்து அதனுடைய நன்மையை மறுமையில் பெற வேண்டும்.🎉🎉🎉🎉🎉

  • @FaisalKhan-wn1zp
    @FaisalKhan-wn1zp 22 วันที่ผ่านมา +1

    Bro u r right bro makkal innum mulike aa vendum

  • @azhaganariv
    @azhaganariv 7 หลายเดือนก่อน +26

    இவங்க மேல எனக்கும் சந்தேகம்,இப்போ தெளிவாய் இட்டேன்.. நன்றி ப்ரோ...

  • @fakershacker9025
    @fakershacker9025 6 หลายเดือนก่อน +80

    உங்கள மாதிரி யூடியூப் சேனல் நாள தாண்டா எவனுமே இனிமேல் யாருக்கும் ஹெல்ப் பண்ணாம போக போறாங்க.
    ஒன்னு நீ பண்ணு இல்லன்னா மூடிட்டு இரு

  • @RanjaniManish
    @RanjaniManish 7 หลายเดือนก่อน +21

    என் மனதின் வெளிப்பாடு உங்கள் பதிவு.. நானும் இதை தான் சிந்தித்தேன் bro.. அப்படி ஒன்னும் source of income இல்லயே இவன் கிட்ட.. இவன் எப்படி இப்படிலாம் பண்றான்னு.. அப்ரோம் புகழ் இவனுக்கு மேல.. அவன் office ல எல்லோருக்கும் சாப்பாடு போடுவானாம்.. மனசுல பெரிய விஜயகாந்த் ன்னு நெனப்பு.. அப்படி எத்தன படம் நடிச்சு கிழிச்சுட்டானாம்..

  • @RameshBabu-tv6ln
    @RameshBabu-tv6ln 6 หลายเดือนก่อน +18

    நல்ல செயல் செய்ய உங்களை மாதிரி ஆட்களால் பலரும் முன் வர யோசிப்பர்...

  • @bennukhan8846
    @bennukhan8846 7 หลายเดือนก่อน +25

    Neenga solluradhu correct tan bro... Vijay to KPY bala avanga yellarum oru entertaining people tan namba avangala apditan paakanum next CM PM nu solli paatom na adhu namba mentality poruthu tan cinema la namba orey movie la PM varaikum aagalam ella British president kuda aaglam but real life la mudiyadhu... If they have lots of money and they need to help people, kindly help without camera or social media... I'm not harming Vijay or kpy bala if my comment makes you hurt I am sorry for that... Kalaingan na kalaingan tan paakanum podhum cinema politics

  • @josjos-mh5gn
    @josjos-mh5gn 7 หลายเดือนก่อน +24

    Thalaiva free bus is personal😂😂😂

  • @rowdybaby0077
    @rowdybaby0077 7 หลายเดือนก่อน +34

    Harsha sai nu oruthan rukamla bro avanukum yepdi evlo panam varuthunu therila 🙄

  • @dmohanraj1640
    @dmohanraj1640 7 หลายเดือนก่อน +23

    Yes correct vijay kanth pannaru naa avaru cinemala sambarecharu senjaru. Kpy Bala earning is k es then how he is helping?

  • @Hrithik181
    @Hrithik181 7 หลายเดือนก่อน +16

    Kpy bala anna நல்லவரா கூட இருக்கலாம் but help அவர் money la panala i knew that because one show payment just 10k more time bala anna due கட்டமா ல இருந்து erukar he told that but how can buy ambulance so i have altrady doubt

  • @dr.prakashkumar150
    @dr.prakashkumar150 7 หลายเดือนก่อน +34

    ப்ரோ... உங்க ஒவ்வொரு வீடியோவும் ரொம்ப அருமை.. ஒவ்வொரு பாயிண்ட் நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சரி

  • @prabus.k6978
    @prabus.k6978 7 หลายเดือนก่อน +13

    இந்த வீடியோ நல்லா ரீச் ஆகணும்னா முதல்ல இதை எடிட் பண்ணி 5 நிமிட வீடியோவா கரெக்டா சுருக்குங்க.

  • @prasannavenkateshk9541
    @prasannavenkateshk9541 7 หลายเดือนก่อน +18

    👁️ மூன்றாம் கண் திறந்தவர்களுக்கு எல்லாமே புரியும் தோழர் தெளிவான விளக்கம் கொடுத்த பதிவுக்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @anjalianjali7000
    @anjalianjali7000 7 หลายเดือนก่อน +28

    அண்ணா நீங்க பாலாவ திறமை இல்ல சொல்லாதீங்க ஒருத்தனுக்கு திறமை இல்ல நீங்க சொல்ல முடியாது அதுக்கு உங்களுக்கும் உரிமை கிடையாது வேர யாருக்கும் உரிமை கிடையாது எல்லாரும் திறமை உண்டு புரியுதா 😡😡😡😡

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 7 หลายเดือนก่อน +74

    Siva karthikeyan, kavin thaakkapattaar 😂😂😂😂😂😂😂

  • @amazinggrace1598
    @amazinggrace1598 6 หลายเดือนก่อน +12

    ஆதாயம் இல்லாமல் வியாபாரி ஆற்றில் போக மாட்டான்

  • @prakashs545
    @prakashs545 7 หลายเดือนก่อน +30

    Kpy Bala intha video paathutu ala poran enna apdi solranga ipdi solranga nu... unmaiya help pannanum nu panra yaarum avana maari ovonayum video eduthutu atha publicity pannitu panna maatan...

  • @Tarachandthiru
    @Tarachandthiru 7 หลายเดือนก่อน +86

    KPY Bala statement
    100% true

  • @r.sathishk
    @r.sathishk 6 หลายเดือนก่อน +4

    Pangu ithuvaraikum nee pota video laye ithuthan best and worth 🎉
    Congratulations your boldness👑

  • @ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்
    @ஒன்னாங்கிளாஸ்வாத்தியார் 7 หลายเดือนก่อน +41

    வச்சியே பாரு ஒரு பெரிய முட்டு சூர்யாவுக்கு... அப்ப தெரியுது நீ யாரு என்று...

  • @HiralalS654j
    @HiralalS654j 7 หลายเดือนก่อน +10

    இந்த வீடியோவுக்கு நன்றி உங்களை யாரு திட்ட போறாங்க நீங்க பேசுறதை அத்தனையும் உண்மைதானே கண் திறந்திருக்கு நன்றி இவர்களைப் பற்றி புரிய வைத்ததற்கு நன்றி காமராஜ் கேப்டன் விஜயகாந்த் கிட்ட கூட இவர்கள் எல்லாம் வர முடியாது எப்ப பாத்தாலும் கேமராவை தூக்கிட்டு உதவி செய்ய போறேன் உதவி செய்ய போறேன்னு போயிருவாங்க உதவி செய்யட்டும் அதை நான் தவறு என்று கூறவில்லை கேமராவை ஆன் செய்துவிட்டு எதற்காக உதவ வேண்டும் யாருக்கும் தெரியாமலே கேமராவுக்கு முன்னாடி இல்லாமல் உதவலாமே கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்யலாம் ஆனால் அதுவே ஒரு விளம்பரமாக மாறக்கூடாது மாற்றி விடக்கூடாது இந்த கமெண்ட்டை பார்க்கும் நண்பர்களை எதுவாக இருந்தாலும் அதை தீர விசாரித்து அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டுமுடிவு செய்வோம் நன்றி🙏🙏

  • @Samarun333
    @Samarun333 7 หลายเดือนก่อน +89

    Ajith endha help um pannama Help panran nu solranunga indha social media la panranunga 😂

  • @muthumarimgm8023
    @muthumarimgm8023 7 หลายเดือนก่อน +18

    Vijayakanth sir senja help yarukkum theriyathu namakku mathavaga solluthan theriya varuthu but evaru help pannum pothu koodavea camera thookidu poraga epdi evaru movie neraiya nadichu sambaricha paravalla but evar antha alavukku movie nadikkala but evarukku money enga erunthu varuthu yarukku enna help panninalum udanea video eduthu post pannuraga yen.

  • @goBUG007
    @goBUG007 6 หลายเดือนก่อน +14

    பாலா NGO charity ஆரம்பிச்சா, கண்டிப்பா குறைஞ்சது 500 கோடி யாவது வசூல் ஆகும்..போதாதா செட்டில் ஆக.. இதுவும் ஒரு வகையான தொழில் தான்.. "ஆந்திரா சாய் " மாதிரி....

  • @godsgun8623
    @godsgun8623 7 หลายเดือนก่อน +19

    Ennoda pala naal kumural deivame neenga engaiyoo poitingaa😊

  • @rajeshm7289
    @rajeshm7289 7 หลายเดือนก่อน +4

    Good reasearch bro. Keep going on. Neenka yenna sonnalaum yeppdi unmaiyaeve nenga sonnalum last ah neenga mattum unga chennal ku avangala use pannitenu than namma makkal. Solluavanga bro. But. Oruthan chumma labam illama help panna mattanla

  • @mediakanna
    @mediakanna 2 หลายเดือนก่อน +1

    I am also thinks this way exactly. you are correct!

  • @kumaresan5429
    @kumaresan5429 7 หลายเดือนก่อน +50

    Itha nane keekalamnu nenachen neeengale sollitinga

  • @ajaydanush1852
    @ajaydanush1852 6 หลายเดือนก่อน +34

    Kodukuravanaium kodukka vida matanunga 😡

  • @ramanathanramanathan5201
    @ramanathanramanathan5201 6 หลายเดือนก่อน +32

    எனக்கேதோ ஒம்மேலதான் சந்தேகம்.

  • @rajeshrajendran2676
    @rajeshrajendran2676 7 หลายเดือนก่อน +35

    Bala வே காஞ்சுபோயி கிடக்குது, இவன் எதற்கு,எப்படி உதவி செய்யராங்க..govt ku தெரியுமே, why silent 😂😂😂

  • @KasiRaja-yp9qi
    @KasiRaja-yp9qi 7 หลายเดือนก่อน +31

    நீங்கதான் யூடியூப் ல சம்பாதிக்கிற நீங்க செஞ்சிட்டு வீடியோ போடுங்க ப்ரோ

  • @ponselvamponselvam5644
    @ponselvamponselvam5644 6 หลายเดือนก่อน +14

    செய்றதுக்கு மனசுவெனும் bro இவன் youtube la சம்பரிக்ரியா யத்தன பேருக்கு குடுத்துறுக்கரரு

  • @karthikm6709
    @karthikm6709 7 หลายเดือนก่อน +32

    Entha visayatha sonna ..nambala paithiyam nu soldranuga

  • @KounerP
    @KounerP 6 หลายเดือนก่อน +2

    Vijayakanth, Surya(agaram), Ajith, Sivaji >

  • @prakash3327
    @prakash3327 6 หลายเดือนก่อน +10

    உதவி பன்றவங்கள பாத்து பொறாமை படாதிங்க ஆண்ணா.....உங்க மேல வச்சிருக்குற மரியாதை யை நீங்களே குரைச்சிக்காதிங்க அண்ணா

  • @ITISTHATIS24
    @ITISTHATIS24 6 หลายเดือนก่อน +2

    18:47 இத தான் நா ஒரு கமெண்ட் ல சொன்னன் அதுல எல்லா தற்குறியும் பதிலுக்கு உன்னால ஒரு வேல சோறு போடா முடியுமா அது பண்ண முடிமா இது பண்ண முடிமா னு வந்துட்டானுங்க ஊம்புறதுக்கு 🤡

  • @VethathiriVinoth
    @VethathiriVinoth 7 หลายเดือนก่อน +26

    Vijayakanth and T Rajendrar are Great ❤❤❤

  • @hariprasanna4374
    @hariprasanna4374 7 หลายเดือนก่อน +50

    I think bro watch pari's video 🧠

  • @PalaniSamy-l5n
    @PalaniSamy-l5n 7 หลายเดือนก่อน +4

    தமிழக மக்கள் சிந்திப்பது இல்லை ப ஒரிசா மாநிலத்தில் ஜிகே பாண்டியன் என்ற தமிழன் அடுத்த முதலமைச்சராக வருவார் என்று கூறப்பட்டது உடனே அங்கு இருக்கும் பிஜேபி கட்சியினர் ஒரு தமிழன் ஆள வேண்டுமா என்று கேட்டதற்கு உடனே அந்த இடத்தில் பிஜேபி ஆட்சியை பிடித்து விட்டது அங்கவை எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்

  • @ramkumarr2617
    @ramkumarr2617 7 หลายเดือนก่อน +30

    Correct 💯💯💯

  • @ShamaKarim-c3p
    @ShamaKarim-c3p 4 หลายเดือนก่อน +1

    Well said. Correct.

  • @TiruNaukarasu
    @TiruNaukarasu 6 หลายเดือนก่อน +4

    I am from Malaysia.. I also doubt about kpy Bala.. Where did he get the money from?

  • @stelladitz
    @stelladitz 4 หลายเดือนก่อน +1

    Sonu Sood is really great man ❤❤❤

  • @SureshE-ck6fo
    @SureshE-ck6fo 7 หลายเดือนก่อน +21

    ஐ நான் உதவி செய்கிரனே கேமரா வச்சி உதவி செய்கிர கூட்டம் .

  • @RaviRavi-bj6dn
    @RaviRavi-bj6dn 6 หลายเดือนก่อน +2

    KPY is using social media to be popular.How he got so much money to help people.cant understand😢😢😢

  • @nksethu616
    @nksethu616 7 หลายเดือนก่อน +18

    Ayya Namma MGR cm aanathe press cinema vilambaram thaan, kadaisi varaikum cm ma irunthu enna pannaru yaarukkume solla teriyaatu. Aanal avaru nallavaru. Sivappa irukkuravan poi solla maattan nu vantha comedy ithai paartu thaan vachatu.

  • @muthukumark8554
    @muthukumark8554 5 หลายเดือนก่อน +1

    Top fake publicity politicians podunga

  • @Tamilarivu782
    @Tamilarivu782 6 หลายเดือนก่อน +6

    Bala , Lawrence and some other agents have money from whom ?....but it is clear that they are falsely created as great philanthrophists

  • @elavarasanbecome8564
    @elavarasanbecome8564 5 หลายเดือนก่อน +1

    Bro your right 👍 indirect psychology game play pandranga

  • @bs.karthik
    @bs.karthik 5 หลายเดือนก่อน +1

    இவர் சொல்வது உண்மை தான். நேர்மையாக நல்ல விஷயங்கள் செய்பவர்களை சமுக வலைதடம் வெளியிடாது . அதை புரிந்து கொள்ளுங்கள் மக்களே. ஒருவர் ஒரு விசயத்தை கூறுகின்றார் என்றால் அப்படியே நம்பி விடாமல், இவர் சொல்வது போல் நம்ம அறிவுக்கு கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும். இதைத்தான் உயர்திரு ஹீலர் பாஸ்கர் அண்ணா கடந்த 20 வது வருடங்களாக கூறி வருகிறார்.

  • @catherinechanakya6529
    @catherinechanakya6529 6 หลายเดือนก่อน +4

    கேமரா வச்சிக்கிட்டு உதவி செய்றவன நம்ப முடியாது.

  • @Chumma-f5p
    @Chumma-f5p 7 หลายเดือนก่อน +5

    Idha sona sila per ku kovam Varum but truth is bala is smart in investing for to catch a big fish...
    Bala is very intelligent in gaining attention..

  • @iamyogifilms82
    @iamyogifilms82 5 หลายเดือนก่อน +1

    Income source enka irunthu varuthunnu theriyala

  • @rajkamal8381
    @rajkamal8381 7 หลายเดือนก่อน +29

    Actress மட்டும்,CM ha, vara கூடாது...

  • @Stella-mo3yc
    @Stella-mo3yc 6 หลายเดือนก่อน +1

    That's right bro. Starting la irundhe enakku thonuchu
    👍👏👌

  • @user-rajamuthu_tamilan
    @user-rajamuthu_tamilan 7 หลายเดือนก่อน +51

    முதலில் தமிழ்நாட்டில் நல்லாட்சி அமைய வேண்டும்..
    திராவிட கட்சிகளுக்கு மாற்றாக..

  • @RubanJeyanthi
    @RubanJeyanthi 6 หลายเดือนก่อน

    எல்லாவற்றையும் சந்தேகப்படுங்கள் என்பது சிறந்த பகுத்தறிவு...... வாழ்த்துக்கள்..

  • @rajeshm8378
    @rajeshm8378 6 หลายเดือนก่อน +13

    அதா தமிழ்நாட்ட காப்பாத்த
    சுடலை இருக்காறே

  • @நான்-தமிழன்_80
    @நான்-தமிழன்_80 6 หลายเดือนก่อน +1

    எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது. இப்போது தெளிவாக்கப்பட்டது.

  • @sujaGkvlogs1
    @sujaGkvlogs1 6 หลายเดือนก่อน +5

    Bala eanoda anna hospitala irukum pothu help keten avar help pannala vijay tv actor Anbalagan kanakanum kalangal pt moster eanoda anna ithuvarai eantha helpum panala sir pls anaivarukum theriya paduthunga innum naangam kashtathula than irukom sir pls intha msg pin panunga avar pesina voice record irukku saganadigarke help pana thonala intha msg bala oru naalla helping person solravangala parka solunga

  • @tyrionlannister7405
    @tyrionlannister7405 5 หลายเดือนก่อน +2

    Vayitherichal pudicha pala bundamavanunga intha comments section la than irukkanunga pola

  • @rvmuthukumar6067
    @rvmuthukumar6067 6 หลายเดือนก่อน +3

    Bala Petrol Pump Paiyanuku TVS Company bike present panna apove purinjikiten Bala Yetho Mistake panraaru nu Than thonuchi Because Avan Present Panna Bike Market la Summa kodutha kuda evanum vaangika maatan But Bala Oda Publicity Vera Level la Poiduchi Nanba

  • @ikcreative4798
    @ikcreative4798 28 วันที่ผ่านมา +1

    💯 current bro

  • @akaran01
    @akaran01 6 หลายเดือนก่อน +11

    பிறருக்கு உதவி செய்ய வேண்டுமெனில் பணம் வேண்டும், அந்த பணத்தை அவரால திரட்ட முடிகிறது எனவே அவர் உதவி செய்கிறார். எதையோ ஒன்றை எதிர்நோக்கி தான் பயணிக்கிறார் அதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் முதலமைச்சரை பற்றி உருட்டுனியே ஒரு உருட்டு... அதன் பிறகு தான்யா உன்மேல சந்தேகம் வருது... 🤔