சங்கரன்கோவில் ஸ்தல வரலாறு - Sankarankovil history - சங்கர நாராயண சாமி, தென்காசி ஆடித் தபசு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Sankarankovil Sankara Narayana Swamy temple history in Tamil. Sankarankovil temple is located in thenkasi district, Tamilnadu.Sankaran kovil is one of the divine five Siva temples in southlnadu (thenpandi naattu Panja Bootha sthalangal).Sankaran kovil thiruvila is celebrated as aadithabasu. Lord Gomathi Amman is the consort of Lord Siva in this temple.
    சங்கரன்கோவில் ஸ்தல வரலாறு... 😍சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில்
    ஹரியா? ஹரனா?
    இவர்களில் யார் உயர்ந்தவர்?
    சங்கரன் கோவில் சைவ சமயக் கோவிலானது ஏன்?
    சங்கரன் கோவில் ஆண்டவரை சில இந்துக்கள் ஏன் கும்பிட மாட்டார்கள்????
    வைணவர்கள் ஏன் சங்கரநாராயண சுவாமியை ஏற்கவில்லை?
    விடைகள் இந்த வீடியோவில்
    இந்த வீடியோவில் நான் கண்டு மகிழ்ச்சி அடைந்த சங்கரன் கோவில் பற்றிய தெளிவான தகவல்கள் தந்துள்ளேன்.
    சங்கரன்கோவில் உள்ளே அமைந்துள்ள விசயங்கள். சங்கரலிங்கம், சங்கரநாராயணசுவாமி,கோமதி அம்மன், மன்னர் பூலித்தேவர் குலதெய்வம் இந்த கோமதி அம்மன். உக்கிரபாண்டிய மகாராஜா இந்த கோயிலை கட்டினார்.
    கோவில் பற்றிய புராணம், திருவிழா நடைபெறும் காரணம், ஆடித் தபசு வரலாறு.
    முதல் விடுதலை போராட்ட வீரர், சுத்த மறவர் குல மாணிக்கம் பூலித்தேவர் குலதெய்வம் கோவில். வெள்ளையன் கைது செய்தபோது இந்த கோவிலுக்குள் சென்று மாயமாய் மறைந்து போன வரலாறு.
    நேர்த்திக்கடன் வீடியோ லிங்க்
    • தவிட்டுக்கு குழந்தையை ...
    For suggestions, queries & get in touch
    mail id : contactukran@gmail.com
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    FAIR USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use
    I make these videos with the intention of educating others in a motivational/inspirational form. I do not own the images and music I use in most cases. My understanding is that it is in correlation to Fair Right Use.
    I believe the images and music used in these videos are Fair use because:
    They are trans-formative in a positive sense, I take images from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    This video has no negative impact on the original images and music (It would actually be positive for them)
    This video is also for teaching purposes
    It is not trans-formative in nature
    I only used bits and pieces of images for very minimal time in the videos to get to the point where necessary

ความคิดเห็น • 192

  • @perumalsamy876
    @perumalsamy876 2 ปีที่แล้ว +25

    அருமையா பதிவு பூலித்தேவன் மக்கள் கழகம் மாநில தலைவர் நெல்லை பெருமாள்சாமி

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Thanks for the comment bro

    • @raj____honest4323
      @raj____honest4323 ปีที่แล้ว +1

      "பூலித்தேவர் மக்கள் கழகம்" நிறுவனர் தலைவர் அருமை சித்தப்பா நெல்லை பெருமாள்சாமி அவர்களின் உண்மை விசுவாசி 🙏🏻💐❤️

  • @buvanesh-pi6xe
    @buvanesh-pi6xe หลายเดือนก่อน +1

    Saivam and vaishnava realtionship and saivam sameare vaishnava

  • @ManojKumar-e4o2c
    @ManojKumar-e4o2c หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய ஓம் சங்கர நாராயணா 🙏❤

  • @Maruthanaayagam1991
    @Maruthanaayagam1991 2 ปีที่แล้ว +9

    மாணிக்கவாசகர் திருவாசகத்தில் சிவனை நாதபறையர் என்று புகழ்ந்து பாடியுள்ளார் .

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the information bro

  • @jagadeeshbaskaran4881
    @jagadeeshbaskaran4881 2 ปีที่แล้ว +5

    Today i went. nice temple. Your explanation is very good. Thanks

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Thanks for watching sir

  • @pandiane4988
    @pandiane4988 3 ปีที่แล้ว +14

    இந்தியாவில் அதிகமாக சிவ ஆலயங்கள் உள்ளது. மன்னர்கள் அதிகமாக சிவ ஆலயங்கள் கட்டி உள்ளனர். இதான் உண்மை சிவனே முதன்னமயானவர் சிவமயம்.

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      தங்கள் சிந்தனைக்கு நன்றி 🙏

    • @pandiane4988
      @pandiane4988 3 ปีที่แล้ว +3

      @@UkranVelan சைவம் மதம், வைணவ மதம், எந்த மதமாக இருந்தாலும் பரவாயில்ல. உங்க சேனல உயிர்களை கொன்று தின்னும் மணிதர்களை திருத்தி ஒரு வீடியோ போடுங்க நண்பரே. பிற உயிர கொன்று தின்று அவன் எந்த கடவுளை எந்த மதத்தை பின்பற்றி என்ன பயன். அருட்பெருஞ்ஜோதி ராமலிங்க வள்ளாலர். எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும்.

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      நல்ல சிந்தனை ‌.ஜீவ காருண்ய கொள்கை பற்றி வள்ளலார் பெருமான் பற்றி நிச்சயமாக ஒரு வீடியோ போடுகிறேன். நன்றி 🙏

  • @Nagaraju-le8dq
    @Nagaraju-le8dq 2 หลายเดือนก่อน +1

    Om

  • @buvanesh-pi6xe
    @buvanesh-pi6xe หลายเดือนก่อน

    I see in madurai Meenakshi Amman temple sculpture that sankranaryanyan god sculpture in 100 pillars

  • @MrRajivji
    @MrRajivji 2 ปีที่แล้ว +2

    பாரதியார் ஒரு பாடல் பாடி இருக்கிறார் கோமதி அம்மனை பற்றி, அந்த பாடல் முற்று பெறுவதற்கு முன்னால் அவர் இறந்து விட்டார், அந்த பாடல் முற்று பெறுவதற்கு இன்னொரு பாரதி வருவார் என்ற கதையும் இங்கு உண்டு . கோமதி அம்மன் சந்நதியில் இதுப் பற்றிய குறிப்புகள் உள்ளது.

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the information sir

  • @marudhapathib1886
    @marudhapathib1886 2 ปีที่แล้ว +2

    மதுரையில் அழகர் கோயில் உள்ள மூலஸ்தலதன் உள்ளே பெருமாள்பெயர் பரமஸசாமிஎன்று எத்தனை பெயர் க்குதெறிம்

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the information

  • @shanmugavelp5540
    @shanmugavelp5540 6 หลายเดือนก่อน +2

    அஅருமையான பதிவு வாழ்த்துகள்.

  • @rajhaguru
    @rajhaguru 10 หลายเดือนก่อน

    Koil kattiya sitthar patri koorave illa

  • @gurusamysamy3413
    @gurusamysamy3413 ปีที่แล้ว +2

    Enkallukum sankarankovil pakathulla than native super bro om namasiviya

  • @buvanesh-pi6xe
    @buvanesh-pi6xe 21 วันที่ผ่านมา

    Shiva and maha Vishnu are your in Hinduism. Not another religion god big or small all god Hindu are same god not fight big or small god is Hindu god has unity and and realtionship the all hindu puranam says about Shiva and maha Vishnu realtionship in Hinduism. Shiva and maha Vishnu not to fight in god Vishnu nam same Shivan nam are same in Hinduism saivam and vaishnava are realtionship and saivam and vaishnava are same all people in Hinduism

  • @mbfklopr5426
    @mbfklopr5426 2 ปีที่แล้ว +2

    மாமன்னன் பூலித்தேவன் புகழ் வாழ்க பாபநாசம் லோயர் கேம்பில் அமைந்திருக்கும் வனப்பேச்சி அம்மன் கோயில் வரலாறு போடுங்கள் அண்ணா

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching this old video bro. Sure, noted

  • @marikkannanmarikkannan7069
    @marikkannanmarikkannan7069 2 ปีที่แล้ว +11

    எங்க குல தெய்வம் கோமதி அம்மன்

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Super bro. Thanks for watching

  • @buvanesh-pi6xe
    @buvanesh-pi6xe หลายเดือนก่อน

    Gomathai amman temple is a one of the sakthi peetam of 51 sakthi peetam temple

  • @sankaranarayanan7562
    @sankaranarayanan7562 9 หลายเดือนก่อน +1

    My name is sankaranarayanan inda kovilukku pona time la nan pirandanu enakku inda name vachanka

  • @buvanesh-pi6xe
    @buvanesh-pi6xe 22 วันที่ผ่านมา

    Shiva and maha Vishnu are same andsaivam and vaishnava

  • @ramkumars4332
    @ramkumars4332 3 ปีที่แล้ว +9

    🙏🌻🌼ஹரஹர மகாதேவா 🌻🌼🙏

  • @mariappans2478
    @mariappans2478 3 ปีที่แล้ว +2

    Athangarai sudalai madasamy varalaru podunga sikkiram

  • @Maruthanaayagam1991
    @Maruthanaayagam1991 2 ปีที่แล้ว +2

    சம்பு என்கிற சாம்பவர் வம்சதில் பிறந்த சாம்பவ மூர்த்தி,சாம்பான் ஆதிபறையர் சாம்பவ சிவன்.

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Thanks for the comment bro

    • @AjithKumar-wt1ob
      @AjithKumar-wt1ob 2 ปีที่แล้ว

      கடவுளையும் சாதி க்குள்ள கொண்டு வந்துட்டேங்களா

  • @balamurugan5031
    @balamurugan5031 2 ปีที่แล้ว +1

    எல்லாவளங்களும்பெற்ற.ஊருதண்ணீரைதவிர.ஒருஆறுமட்டும்இங்குஓடியிருந்தால்அருமையாக.இருந்திருக்கும்

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the comment sir

  • @saravanavel-b1r
    @saravanavel-b1r ปีที่แล้ว +1

    நல்ல தகவல். மிக்க நன்றி. . தலபுராணத்தை தெரிந்து கொண்டு தகவல் தந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். . தங்கள் விலாசம் அனுப்பினால் தலபுராணம் தர முயற்சி செய்கிறோம்

    • @UkranVelan
      @UkranVelan  ปีที่แล้ว

      Hi sir. Thanks for the comment. Please send me the details to contactukran@gmail.com

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 3 ปีที่แล้ว +2

    Om Namashivaya, Om Namashivaya, Om Namashivaya 💐🌹🌸🌻🌷🌺🍎🍎🍌🍌🥥🥥🕉🕉🕉🕉🕉🔔🔔🔔🔔🔔🙏🙏🙏🙏🙏🙏

  • @AjithKumar-wt1ob
    @AjithKumar-wt1ob 2 ปีที่แล้ว +2

    ஓம் நம சிவாய ஓம் நமோ நாராயண 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching bro

  • @pandikarutha4444
    @pandikarutha4444 3 ปีที่แล้ว +2

    TM-ITDCPC-AS7MD1TPK5-KARUTHAPANDI

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Hi bro. thanks for watching

  • @ushanagharaajan
    @ushanagharaajan 11 หลายเดือนก่อน

    தயவு செய்து சங்கரன் கோவிலின் குருக்கள் பெயர்,தொலை பேசிஎண் தெரிவிக்கவும். நன்றி (உஷா).

  • @kingram7298
    @kingram7298 3 ปีที่แล้ว +9

    எங்க குல தெய்வம் காவல் பறையர்.. 🙏🙏🙏💪

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +3

      Thanks for watching bro

    • @muniswaran735
      @muniswaran735 3 ปีที่แล้ว +4

      👍👍👍👍👌🔥🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +2

      Thanks for watching bro

  • @ponnupandi3320
    @ponnupandi3320 6 หลายเดือนก่อน

    முதல் விடுதலை வீரர் அழகுமுத்து கோன் வருடம் பிறப்பு 1727 இறப்பு 1757

  • @coimbatoresteelhousepltd3677
    @coimbatoresteelhousepltd3677 3 ปีที่แล้ว +3

    Yenga oru itha

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Super. Thanks for the comment

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 ปีที่แล้ว +1

    Om Sri Namasivaya Namaha. Om Sri Namo Narayanaya Namaha.

  • @pandimuthupandian513
    @pandimuthupandian513 2 หลายเดือนก่อน

    First indian freedom fighter Nelkattansevval maharaja👑 maa mannar Puliththevar👑🙏💐💐💐💐💐.Jaihind

  • @Papa__editz10
    @Papa__editz10 2 หลายเดือนก่อน +1

    Rempe அருமையான பதிவு 🙏

  • @jayachitraloganathan8648
    @jayachitraloganathan8648 2 ปีที่แล้ว +1

    bus rout, train rute Konjam theliva so na vara nalaa irukum. we from vellore .( near Golden temple)

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Hi sis. Sorry for the delay. You need to first come down to sattur which is in national highways. From there you can get buses to Sankarankovil

  • @King_of_GTA-5
    @King_of_GTA-5 ปีที่แล้ว +1

    நான் ரொம்ப நாள் எதிர் பார்த்த து

  • @murugesanmurugan9917
    @murugesanmurugan9917 3 ปีที่แล้ว +1

    Ayar

  • @rajithav4457
    @rajithav4457 3 ปีที่แล้ว +2

    நன்றி சகோதரரே 🙏வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks for watching sister. Om Nama Shivaya

  • @AssociatedPrinters-d4w
    @AssociatedPrinters-d4w 2 หลายเดือนก่อน

    My Name is Shenbagaraman. Best Wishes to Aarya TV.

  • @pcdurai3834
    @pcdurai3834 2 ปีที่แล้ว +1

    Manikkreeva parayaral uruvakkappatta koil

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the comment bro

  • @sundarrajant2869
    @sundarrajant2869 ปีที่แล้ว +1

    Nandri brother

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 2 ปีที่แล้ว +1

    ஹரியும் சிவனும் ஒன்று அறியாதவன்

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the comment

  • @tigerking5976
    @tigerking5976 2 ปีที่แล้ว +1

    நன்றி தலைவா ஆனா ஒரு விஷயம் சொல்லல நீங்க ஆடித்தவசு எந்த மதத்தில் 👍

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks bro. Aadi matham

    • @pakkiyapakkia8254
      @pakkiyapakkia8254 2 ปีที่แล้ว

      ஆடி மாதத்தில்

  • @jaihind-fz9fe
    @jaihind-fz9fe 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @maheswaranr8242
    @maheswaranr8242 ปีที่แล้ว +1

    சிவ சிவ

  • @girijakrishnan1183
    @girijakrishnan1183 ปีที่แล้ว

    Helo entha Kovil number anuppavum Ayya

  • @sargunessargunes9616
    @sargunessargunes9616 2 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய நாராயணா 🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Om Nama shivaya Namo Narayana

  • @sairamss1542
    @sairamss1542 ปีที่แล้ว +1

    அருமை அருமை குருதேவா 🙏

  • @suren6049
    @suren6049 2 ปีที่แล้ว +1

    Bro r u the one who is speaking in the latest videos of this channel

  • @girijakrishnan1183
    @girijakrishnan1183 ปีที่แล้ว

    Athakum number anuoachonnen pls. Anupavum .

  • @krishnamoorthypadmanabhan8909
    @krishnamoorthypadmanabhan8909 ปีที่แล้ว +1

    Ohm Namashivaya

  • @prabhakarans2368
    @prabhakarans2368 3 ปีที่แล้ว +2

    Enka uru Parumasolanum

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks for the comment bro

  • @unluckyboysamy8760
    @unluckyboysamy8760 3 ปีที่แล้ว +7

    சங்கர நாராயணன் கோயில் 🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @muthuchlm1329
    @muthuchlm1329 3 ปีที่แล้ว +1

    bro ippo irukura voice vera leval vioce so intha voice enaku pidikala bro romba sorry Unmaiya sonnathuku but 1 years ah nee try pannathuku nalla levalku vanthutiga

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      No problem bro. Andha time la nan TH-cam ku pudhusu. Enakku manusangala pathe pesi palakam. So just phone pathu record pannum podhu romba kasta Patten. Sariya pesa varala. Konjam konjama palagi ippo edho paravallama pesuren. Thanks for watching this video :)

    • @muthuchlm1329
      @muthuchlm1329 3 ปีที่แล้ว +1

      @@UkranVelan paravailla nu sollitenga ippo voice vera leval than mass 🤗🤗

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Thanks bro :) Happy

  • @muthu4429
    @muthu4429 ปีที่แล้ว

    சேர்வராயன் சாமி கதை சொல்லுங்கள் அண்ணா

  • @tharunkumar6132
    @tharunkumar6132 2 ปีที่แล้ว +1

    Old voice fnnniy man 2022 tharun 💙💚

  • @mass8098
    @mass8098 2 ปีที่แล้ว +1

    Hari hara mahadevaa is equal to Sankaranarayanaa temple

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the comment

  • @crt.nobita5650
    @crt.nobita5650 2 ปีที่แล้ว +1

    Tenkashi Kovil video podugga

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure. Thanks for the comment

  • @என்அப்பன்சிவன்
    @என்அப்பன்சிவன் 3 ปีที่แล้ว +3

    Namachivaya 🙏

  • @chitrap.a.c5690
    @chitrap.a.c5690 3 ปีที่แล้ว +1

    Om namashivaya namaga om namo narayanaya namaga om sri gomathi amma thaye potri om sakthiye parasakhiye potri om sakthi

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Om Nama Shivaya. Thanks for watching Sis

  • @chithra8049
    @chithra8049 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏
    Entha kovil thana adi thapasu nadakum

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Yes. Thanks for watching

  • @girijakrishnan1183
    @girijakrishnan1183 ปีที่แล้ว

    Yengal kuladeivam evar than

  • @balashakthi3317
    @balashakthi3317 3 ปีที่แล้ว +1

    Harium, sivanum onru, ammavin thavathal ithu 🙏🙏🙏🙏🙏🙏ulgaria ceithuillar

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Yes Bala. Thanks for the comment

  • @SankarSankar-zt6zq
    @SankarSankar-zt6zq 3 ปีที่แล้ว +1

    அது புண்னைவணம்bro

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks for the information bro

  • @mr.murugan46
    @mr.murugan46 2 ปีที่แล้ว +1

    Today tharichanam 🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Super bro. Om Nama Shivaya. Om namo narayanaya

  • @zakariyapk7461
    @zakariyapk7461 2 ปีที่แล้ว

    Puttumannin song venum

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 3 ปีที่แล้ว +2

    Super 👌

  • @muniswaran735
    @muniswaran735 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏👍👌🔥🔥🔥

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 2 ปีที่แล้ว +1

    Explanation arumai

  • @senthilmadhurai1519
    @senthilmadhurai1519 6 หลายเดือนก่อน

    Alagar Swamy Jeeva Samadhi

  • @balajisweetsbakerybalaji7186
    @balajisweetsbakerybalaji7186 3 ปีที่แล้ว +1

    Sankara narayana pottri pottri

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks for watching. Om Nama Shivaya

  • @saiyuvaraj1345
    @saiyuvaraj1345 3 ปีที่แล้ว +1

    Om namo sankara narayana namo namaha. Nalla padivu.

  • @selvisiva_.30
    @selvisiva_.30 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @arumugasamysamy9653
    @arumugasamysamy9653 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @vvv-cobra-yt
    @vvv-cobra-yt 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Thanks for watching bro

  • @athimoolamar2812
    @athimoolamar2812 2 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை
    ஓம் நமச்சிவாய
    வாழ்க வையகம்!!!
    வாழ்க வளமுடன!!!

  • @muralidaranbala
    @muralidaranbala 3 ปีที่แล้ว +1

    அருமை விளக்கம் நன்றி

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      நன்றி 🙏 நண்பா

  • @dgggtyu9045
    @dgggtyu9045 2 ปีที่แล้ว +1

    🥰🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching

  • @jayawos7272
    @jayawos7272 2 ปีที่แล้ว

    Superb 👌!. Thank you so much. Good luck.

  • @jothikannan8487
    @jothikannan8487 2 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching

  • @arumugapandipandi4941
    @arumugapandipandi4941 3 ปีที่แล้ว +1

    SankaraNarayanaGomathi

  • @murugesanmurugan9917
    @murugesanmurugan9917 3 ปีที่แล้ว +4

    Konar

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +2

      Thanks for the comment

  • @sathyanarayananm4723
    @sathyanarayananm4723 3 ปีที่แล้ว +1

    Om namashivaya sankara narayana namaha

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Om Nama Shivaya... thanks for watching bro

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Bro. Watch this video. Unga name la oru viratham irukku
      th-cam.com/video/B0tSGe-_tkc/w-d-xo.html

  • @atall555
    @atall555 3 ปีที่แล้ว +1

    Nice

  • @shankarvasrp2146
    @shankarvasrp2146 ปีที่แล้ว +1

    🙏

    • @UkranVelan
      @UkranVelan  ปีที่แล้ว

      Thanks for watching

  • @tamilcinecollection9140
    @tamilcinecollection9140 2 ปีที่แล้ว

    கொஞ்சம் வேகம் பேசுங்க

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure sir. Please watch my latest videos

  • @manij8692
    @manij8692 ปีที่แล้ว +1

    🙏👍

    • @UkranVelan
      @UkranVelan  ปีที่แล้ว

      Thanks for watching

  • @rengasamys4016
    @rengasamys4016 4 ปีที่แล้ว +1

    Main offer in this temple Maa vilaku ettrudal. This offer is omitted in your elaboration.
    Also village people offer seval to this temple. Pl mention reason behind this offer. In your next video pl mention about above offering

    • @UkranVelan
      @UkranVelan  4 ปีที่แล้ว

      Sure, thanks for your comment

  • @ramalakshmi2757
    @ramalakshmi2757 ปีที่แล้ว +1

    சூப்பர்ங்க நல்லா தெளிவாக சொல்லிருக்கேங்க நன்றி பகவான் அருள் என்றும் இருக்கும்

  • @selin5419
    @selin5419 4 ปีที่แล้ว +4

    I am in sankarankovil

    • @UkranVelan
      @UkranVelan  4 ปีที่แล้ว

      That's great to hear. I visited SankaranKovil few times. Hope you have noticed Vishnu's Anandha sayanam painting behind the Sankara Narayana sannathi. I will post my next video about that painting and Sages with Vishnu

    • @JeevaJeeva-fp6dn
      @JeevaJeeva-fp6dn 4 ปีที่แล้ว +1

      Call me je 7904435077

    • @UkranVelan
      @UkranVelan  4 ปีที่แล้ว

      Thanks for watching

    • @manojtiwary907
      @manojtiwary907 3 ปีที่แล้ว +1

      @@UkranVelan yes I m Sankaranarayanan kovil

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Super bro. Thanks for the comment

  • @muthaiahperi7341
    @muthaiahperi7341 3 ปีที่แล้ว +3

    yennga ooru

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks for watching Muthaiah bro

  • @srinivasanmohan3136
    @srinivasanmohan3136 4 ปีที่แล้ว +2

    SIVAYANAMA IYYA, You have explained so simply and deeply. Thank You.🙏🌹

  • @govindarajan5110
    @govindarajan5110 4 ปีที่แล้ว +1

    Epdi bro details collect panringa.... Super....

  • @raviradhalove
    @raviradhalove 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை நன்றி அற்புதம்

    • @UkranVelan
      @UkranVelan  4 ปีที่แล้ว

      நன்றி ரவி. தங்கள் நண்பர்களுக்கு இந்த வீடியோ share செய்யுங்கள். இந்த சேனலில் இன்னொரு வீடியோ பேய் கரும்பு சித்தர் என்று இருக்கும். அதையும் பார்த்து comment செய்யுங்கள். Subscribe பண்ணுங்க.

    • @KONAR420
      @KONAR420 ปีที่แล้ว

      First freedom fighter maveeran alagumuthukone

  • @jose26877
    @jose26877 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @selin5419
    @selin5419 4 ปีที่แล้ว +1

    Nice explanation

    • @UkranVelan
      @UkranVelan  4 ปีที่แล้ว

      Thank you Mahesh

  • @ayyaduraimalligaayyadurai1274
    @ayyaduraimalligaayyadurai1274 4 ปีที่แล้ว +1

    Super

  • @VickyVicky-xk7ve
    @VickyVicky-xk7ve 4 ปีที่แล้ว +1

    Super bro😎

  • @raghuk5123
    @raghuk5123 2 ปีที่แล้ว +4

    ஹரி ஓம் ‌.... ஹரியும் சிவனும் ஒன்னு அறியாதார் வாயில் மண்ணு...... இன்னும் அறியாதார் நிறைய உளர்.....
    யாம் சிவன் கோவில் மற்றும் நாராயணர் கோவில் இரண்டிலும் பூஜை செய்யும் சங்கர நாராயண பக்தன்..... அடியேன். ஹரி ஓம்

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the comment sir