நன்றாக இருந்தது இஞ்சி புலி ஊறுகாய் நன்கு செய்து காட்டுநீங்க அருமை நானும் செய்து பார்த்தேன் நன்றாகவே வந்தது😢 நான் ஒரு சமையல் காரர் உங்களுடைய recipes naan பயன்படுத்துகிறேன் நன்றி ரேவதி madam
அம்மாவிற்கு அன்புடன் இனிய காலை வணக்கங்கள்..🙂🙏 இனித்திடும் காலை புலரும் பொழுதில் இயற்றமிழ்க் கவிஞர் வீட்டுச் சமையல் இஞ்சிப் புளியாம் இன்றைய குறிப்பில் இனிப்பும் புளிப்பும் இணையும் பதத்தில் இணையிலா கைமணம் இந்தப் பதிவில் இசைவுடன் நன்றிகள் பகிரும் விதத்தில்..🙂🙏
Madam, your preparations are always very tasty because you add two special ingredients. They are love and affection. Best wishes for you and your family
அம்மா வணக்கம் 🙏. இஞ்சி புளி மிக அருமையாக வந்தது. நான் இன்று மதியம் செய்து விட்டேன். தயிர் சாதம் நல்ல ஜோடி.கலகலா தீபாவளிக்கு செய்தேன்.super tasty.நன்றி அம்மா.
Enaku romba pudikum ma.....enaku edume theva padathu ma sumave saapduven....Idhukaaga I use to wait until onam to eat at Kerala restaurant.... Now I will make my own puli inji.... 😍😍😍
நன்றாக இருந்தது இஞ்சி புலி ஊறுகாய் நன்கு செய்து காட்டுநீங்க அருமை நானும் செய்து பார்த்தேன் நன்றாகவே வந்தது😢 நான் ஒரு சமையல் காரர் உங்களுடைய recipes naan பயன்படுத்துகிறேன் நன்றி ரேவதி madam
உங்களுக்கு பயன்படுவதை கேட்டு மிக்க மகிழ்ச்சி.
ரொம்ப அழகா சொல்லித்தறீங்க. நன்றி.
வணக்கம் அம்மா அருமையான சுவையான தொக்கு. நீங்கள் சொன்ன மாதிரி எல்லா வகையான டிஷ்க்கும் செம காம்பினேஷனா இருக்கும். நன்றி நன்றி அம்மா.
இனிய காலை வணக்கம் மேடம் மிகவும் அவசியமான இஞ்சி புளி செய்முறை மிக அருமை மா
Revathy mam super injipuli ninga sonna mathiri oil eppadi pottu seithal thaan supera irukum ninga seira dish ellame correctana a lavuthaan pottu seiringa superooooo super nanum try panren
Amma kaalai vanakkamma different different dishes romba nanrima healty recipe vaalha valamudan
Exactly my mother's recipie. Amazing with idly. Thank you madam 🙏
Thank you mam vazha valmudan
I have tasted it in marriage feast at Coimbatore yummy taste😋😋
அரைக்க வேண்டாமா👌👌💐💐
Thank u mam. Romba naala na edhir parthu iruntha oru recipe. Senju pakren.
ரெசிபியும் அருமை. உங்கள் புன்னகையும் அருமை
Good morning Mam. Super inji puli recipe. Very nice. I will try this method. Thank you so much Mam. Have a good day.
Tried your way.came out well.
A doubt.should the ginger be well cooked?
Ginger was little crunchy when I prepared.
Taste was yummy.
Yes, correct ma.it’s crunchy
Amma vanakkam.neenga seitha upma seithen romba romba super amma. Karuveppillai poti try pantren amma.Nandri Amma 💐🙏🙏🙏🙏
காலை வணக்கம் அம்மா💐 இஞ்சி புளி செய்து காட்டினீர்கள் மிகவும் அருமை அம்மா👌👍💐
Tried it..came out very nice..thanks..
Most welcome ma
Aachi neenga mavadi inchi kondaikadalai patchadi seinga
Madam, ithaiye maanga-inji la seiyalaama? Inji alavukku kaaram irukkaathu nu puriyarthu, just checking. Neenga senji paarthirkingala?
Traditional and mouth watering inji puli pramatham ma.The combination of pongal with inji puli also nalla irukum ma.
Thank you madam, it was very tasty and nice for Adai
Super Kerala recipe different style thank you amma
அம்மாவிற்கு அன்புடன் இனிய காலை வணக்கங்கள்..🙂🙏
இனித்திடும் காலை புலரும் பொழுதில்
இயற்றமிழ்க் கவிஞர் வீட்டுச் சமையல்
இஞ்சிப் புளியாம் இன்றைய குறிப்பில்
இனிப்பும் புளிப்பும் இணையும் பதத்தில்
இணையிலா கைமணம் இந்தப் பதிவில்
இசைவுடன் நன்றிகள் பகிரும் விதத்தில்..🙂🙏
1/4 cup oil means measurement how much in milligrams. Kindly reply
மேடம் எப்படி இருக்கிறீர்கள்..
ரொம்பவே பிடிக்கும் தங்கள் சமையல் முறைகள்.. ரொம்ப பிஸி அதானால்தான் சேனல் பார்க்க ......இனி வரும் நாட்களில் தொடரும்.
உங்கள் விளக்கம் அருமை அம்மா
சூப்பர் .சிறப்பாக இருந்தது.
🙏🏻🙏🏻
Araithu podalama amma
Vanakkam mams
Good afternoon.
Authentic inji puli suuuuuuuuuuuper mam.
nethudhan fresh inji vanginen, idhe methodla seiren mam.
Steaming hot udhir riceudanum romba jorea irukum, wow, mouth watering.
7:03 supera soninga mam!!!!!!!!!!!!
Pranaams
Meenakshi
Mouth watering. Thank you Amma for this inji Puli
Welcome ma
Mam so many times asked plz upload maavuli kelanku urukai
Thanks a lot for your response🎉🎉
amma vanakkam , neengal sonadhu Maa incheeya or regular incheeya ?
Yummy puli inji👌👍ur pan s very cute in which u hv kept jaggery ...which brand🙏🙏
Madem your all recipes&sarees very nice ‘ Saree name please, Tq mam
Good morning madam. Parkavay romba arumaiyaa irukku. 😍
இஞ்சி துவையல் ஏன் கசக்கிறது.pls tips சொல்லுங்கள்
Madam, your preparations are always very tasty because you add two special ingredients. They are love and affection. Best wishes for you and your family
Thank you so much.
Sooo true
Super n traditional recipe mam. Thank you very much mam....
My favorite Hardly any household makes it or serves in Restaurants
Yes ma
im health conscious, can i use very less oil and make it?? its one of my fav dishes
But sekro kettu poidu...oil Konjo athigama pota kettu povathu
But sekro kettu poidu...oil Konjo athigama pota kettu povathu
Thank you Ma'am. It incorporates all the different ruchis, I guess.🙏
Welcome ma
@@revathyshanmugamumkavingar2024 0super amma
அம்மாவுக்கு இனிய காலை வணக்கம் 🙏🙏💐💐🤗🤗
Very easy and healthy dish.. Thanks for sharing amma 👌
Excellent dish
Thanks aunty 🙏 I like your all recipies aunty👌👌🙏
Most welcome ma
நாரத்தங்காய் பச்சடி ரெசிபி போடுங்கள் ரேவதி மேடம். இஞ்சி புளி ரெசிபி 👌
அலர்ஜி கடுகு, நல்லெண்ணெய் சேர்க்க கூடாது. தேங்காய் எண்ணெய், வெந்தயம், சேர்க்க வேண்டும் எப்படி செய்வது அம்மா
Kadugu,nallennai illamal seinga
gonna try this for curd rice🤩 seems to be good combo! thank you ammachi for sharing it❤️
Most welcome dear
Try eating this with just plain white rice. You will experience heaven
@@chitraraghuram391 .ள்மள்ளஇ
Vellam kandippa serkkanuma amma
Good morning madam inji puli making iron kadai
inji mittai recipe please
Ma inji la seyalama mam
Sooo tempting dish thank u Amma please update some new side dishes for idli dosa formal chatni sambar children skip
அம்மா வணக்கம் 🙏. இஞ்சி புளி மிக அருமையாக வந்தது. நான் இன்று மதியம் செய்து விட்டேன். தயிர் சாதம் நல்ல ஜோடி.கலகலா தீபாவளிக்கு செய்தேன்.super tasty.நன்றி அம்மா.
இனிய காலை வணக்கம் அம்மா ,நீங்கள் சொல்லிக் கொடுத்த கருவேப்பிலைப்பொடி செட்டி நாடு இட்லிப்பொடி செய்தோம் அம்மா மிக்க நன்றி அம்மா
Vanakam ma arumaiyana pachadi thanks ma
வணக்கம் அம்மா இதை எத்தனை நாட்கள் வைத்து பயன்படுத்தலாம்
madam show urunda Kozhlambu and millagu kuzhlabu
Sambar satham with inji puli sema tasteam
Thank you ma tasty healthy dish
good explanation
Good morning mam. Kindly post hotel style vathakulambu
அருமை
Super very useful 🙏
அக்கா வணக்கம்.பார்த்தவுடன் செய்ய தூண்டும் ரெசிபி.
Amma unga samyal kanndipa oru taste irukum I like that. I always follow u r cooking very amazing
Enaku romba pudikum ma.....enaku edume theva padathu ma sumave saapduven....Idhukaaga I use to wait until onam to eat at Kerala restaurant.... Now I will make my own puli inji.... 😍😍😍
Aviyal please. 😀🙏
Very nice
Sema mam i will try
என்னோட favourite side dish. Thanks for sharing mam. Sure will give a try today and taste it.
Thanks amma nice 👍👏😊
😋😋😋😋😋😋
Thanks mam. Super side dish.
Thank you
Thank you mam , god bless you.
நன்றி அம்மா!! இஞ்சி பச்சடி என்று கூட பெயா் வைக்கலாம் போல!
I tried your kalakaka biscuit recipe.It tastes yummy .👏👏👏
Superb amma
Super ma’am. I always wanted to learn this. I will buy fresh ginger and make it over the weekend. Drooling
Super ma
Super ma. Thank you madam
Super அருமை மா
Very nice preparation mam😊 can we use kudam puli for this recipe?
looks nice.
Thank u amma
Revathy mam,
This is umasubramani from Bangalore
I made inji puli yesterday, it came very well, fantastic. Thank u so much for posting this recipe.
Most welcome ma
Good morning perima,,,
Super ❤️❤️❤️
Madam, Nice Recipe. I am unable to get this Naatu kathirikai kulambu for idli sambar, can you please post it again
Super recipe
Super 😚
Superb explanation thank you!
Most welcome ma
Good morning amma ungala paakanu pola iruku
🙏 காலை வணக்கம் அம்மா
Super dish ma
அருமையான பதிவுக்கு நன்றி மேடம் 👌 🙏
Inji puli recipe suuuuper o soooooper. 😢
Nice recipe
Nice Mam
Good morning Amma