சகோதரா நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை. ஒரு சிறிய வேண்டுகோள். நீங்கள் பேசும் போது 'நல்லாவே இருக்க மாட்டீங்க'ன்னு சொல்லும் போது மட்டும் மனம் சங்கடப்படுகிறது சகோதரா. 'தண்ணீரை காய்ச்சாமல் குடிங்க. நல்லா இருப்பீங்க'னு சொல்லுங்க சகோதரரே. தயவுசெய்து இந்த சகோதரிக்காக . வாழ்க வளமுடன்
புத்திகெட்ட புரியாத மரஜென்மங்கள் நிறைய சுற்றிக்கொண்டு இருக்கின்றது... இது போன்ற ஜென்மங்களுக்கு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தித்தான் ஆக வேண்டும். நல்வழியை கடைபிடிப்பவர்களுக்கு இந்த வார்த்தைகள் பொருந்தாது.
ஐயா வணக்கம், நான் உங்கள் வீடியோவை பார்த்து நிறைய கற்றுக்கொண்டு என் உடலை பராமரித்து தற்போது எந்த பயமும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறேன். நான் முதலில் செய்தது கழிவு நீக்கம்தான், நீங்கள் வெளியிடும் விடியோவை முழுமையாக கேட்டால் கண்டிப்பா *மாத்திரை, மருந்து, எந்த சிகிச்சையும் செய்யு தேவை இல்லை, ஐயா நீங்க வாழ்க வளமுடன் இறைவனை பிரதிக்கின்றேன்👍
ஐயா அருமை தங்கள் கருத்துக்களை வெகு காலமாக கேட்டு வருகிறேன் தன்னம்பிக்கை மட்டும் விதமாக பல நோய்களில் இருந்து பல நபர்களை விடுபட வைப்பதற்கு தங்களது பேச்சு எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது உங்களைப் பார்த்தாலே நோய் என்ற பயம் பயந்து ஓடி வருகிறது நன்றி நன்றி நான் கோவில்பட்டி கார்த்திகேயன்
Excellent your with out any expectations service.I can imagine god send onederful person in the earth you are!!!!.I am really appreciate your habitual action. Thankyou very much sir. 🤝
Sir we are not using water filter normal bore water i feel high energetic it is truth every one should follow avoid filter pls u feel the change u r hair growth menses problem will be solved
உங்களுடைய தகவல்கலை கேட்டு என்னுடைய வாழ்வில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டேன் .
உங்களுடைய பணி தொடர வாழ்த்துகின்றேன். நன்றி அய்யா,
சகோதரா நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை. ஒரு சிறிய வேண்டுகோள். நீங்கள் பேசும் போது 'நல்லாவே இருக்க மாட்டீங்க'ன்னு சொல்லும் போது மட்டும் மனம் சங்கடப்படுகிறது சகோதரா. 'தண்ணீரை காய்ச்சாமல் குடிங்க. நல்லா இருப்பீங்க'னு சொல்லுங்க சகோதரரே. தயவுசெய்து இந்த சகோதரிக்காக . வாழ்க வளமுடன்
என்னைப் பொறுத்தவரை பல முறை கேட்டிருக்கிறேன்.. ஒன்றும் தோன்றவில்லை..I like these words
புத்திகெட்ட புரியாத மரஜென்மங்கள் நிறைய சுற்றிக்கொண்டு இருக்கின்றது... இது போன்ற ஜென்மங்களுக்கு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தித்தான் ஆக வேண்டும். நல்வழியை கடைபிடிப்பவர்களுக்கு இந்த வார்த்தைகள் பொருந்தாது.
😃🤣🤣🤣
சகோதரியின் கருத்தே எனது கருத்து
உண்மை
மாஸ்டர் நீங்க யோகா மாஸ்டரா சித்தரா உங்கள் பேச்சு என்வாழ்வில் பலமாற்றங்களை உண்டாக்கியது
ஐயா வணக்கம், நான் உங்கள் வீடியோவை பார்த்து நிறைய கற்றுக்கொண்டு என் உடலை பராமரித்து தற்போது எந்த பயமும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறேன். நான் முதலில் செய்தது கழிவு நீக்கம்தான், நீங்கள் வெளியிடும் விடியோவை முழுமையாக கேட்டால் கண்டிப்பா *மாத்திரை, மருந்து, எந்த சிகிச்சையும் செய்யு தேவை இல்லை, ஐயா நீங்க வாழ்க வளமுடன் இறைவனை பிரதிக்கின்றேன்👍
என் மனசு பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து விட்டது ததெய்வமே
ஐயா அருமை தங்கள் கருத்துக்களை வெகு காலமாக கேட்டு வருகிறேன் தன்னம்பிக்கை மட்டும் விதமாக பல நோய்களில் இருந்து பல நபர்களை விடுபட வைப்பதற்கு தங்களது பேச்சு எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது உங்களைப் பார்த்தாலே நோய் என்ற பயம் பயந்து ஓடி வருகிறது நன்றி நன்றி நான் கோவில்பட்டி கார்த்திகேயன்
Baskar Sir, you have told about Vallalar the moment I was thinking about Vallalar's concept. Perfect, Thank you! Vaazhga Valamudan!!
Thank s you r Speech . vaazhga valamudan sir.
💯% correct.. Genious speech 🙏
🙏🌹🙏🌹
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🙏🌹🙏🌹
Super aya very good sip
Sar Ungalukku En Ithayam Kaninda Nandri
Bro water la culorin add panranga🤔🤔🤔
Excellent your with out any expectations service.I can imagine god send onederful person in the earth you are!!!!.I am really appreciate your habitual action. Thankyou very much sir. 🤝
Thank your very useful information sir.....
Excellent video anna
எப்பொழுதுமே நாங்கள் டேப் வாட்டர் தான் குடித்துக் கொண்டிருக்கிறோம் ஆரோக்கியமாக தான் இருக்கிறோம் மருத்துவமனைக்கு செல்வதே இல்லை...
Miga miga nandri sir.
Hello brother vanakam. Yenaku vngal cd yensku aupy vaika mudiyuma?🎉
உங்கள் பதிவுக்கு நன்றி ஐயா 🙏🙏🙏 வாழ்க வளமுடன்
Sir very true thanku so much👌👏👏👏💯
Thank you for sharing sir 🙏
Super Bro
Romba useful ayya👍👍
போர் தண்ணீர் குடிக்கலாமா நிலத்தடி நீர் நல்லதா
Uppu thannir kudikalama
Thanks a lot sir
Vallalar 😊😊😊😊😊😊
Sir we are not using water filter normal bore water i feel high energetic it is truth every one should follow avoid filter pls u feel the change u r hair growth menses problem will be solved
Sir இங்க nalla thanni varathu sir So uppu thanni filter panni tha kudika vendi irku இந்த situation ல என்ன panrathu sir pls reply pannunga
👌👌👌👍👍
தண்ணீர் உக்காந்து தான் குடிக்கணும் சார்......நின்னு தண்ணி குடிக்க கூடாது அப்படி குடித்தால் கால் நரம்பு சிக்கனம் தேய்மானம் ஆகிடும்
💖💖💖💖
Thanks sir
Best update thanks 👨👩👦👨👩👦 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦💓👨👩👦🤳💓💓💓💓👨👩👦👨👩👦👨👩👦
🌹💯👍👏👏👏🌹
ஐயா பச்ச தண்ணி குடித்தால் சளி பிடித்து தொண்டை வலி வந்த விடுகிறது. பின்பு அதற்கு வைத்தியம் பார்க்க வேண்டியுள்ளது
உங்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவா இருக்கு.
Thanneer eppadi kudikkanum
Kakkooosukku eppadi poganum
Nobody force you to listen, go and find something better as per your wish. Good luck
குழந்தைகளுக்கு கூட hot water கொடுக்க கூடாதா?
25age aguthu sir...159 tha irukn..innum konjm height aganum sir.... edhachu solunga sir plz
I drink rain water d i don't boile d water
நீங்கள் பேசுவதை கேட்காமல் இருக்க முடியல...
Nanri @ healerbasker
🙏🙏🙏
100%:true
Naya poo nasama poo sema dialogue