SELF HEALING | HUMAN HEALTH AND WELFARE | CAUSES AND TREATMENTS | TYPES | Healer Baskar | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 76

  • @Healerbaskarofficial
    @Healerbaskarofficial  2 ปีที่แล้ว +6

    ஹீலர் பாஸ்கர் அவர்களுடன் ஒரு நாள்
    தொன்மை வாழ்வியல் (தொடர்புக்கு: +91 8220667120)
    தேதி: செப்டம்பர் 23-25, 2022.
    50 நபர்களுக்கு மட்டுமே முன்பதிவு கிடைக்கும்
    பதிவு கட்டாயம்
    நுழைவு கட்டணம்: ரூ.5000 (3 நாட்கள் உணவு மற்றும் தங்குமிடம் உட்பட)
    தொடர்புக்கு: +91 8220667120
    கட்டண இணைப்பு: pages.razorpay.com/pl_K12nlF3r1jislh/view
    வீடியோ இணைப்பு:https:th-cam.com/video/235Ru_E8P_U/w-d-xo.html
    *******************
    IMAGES: drive.google.com/drive/folders/1saAPA4NNgpN7gR-H0opZK5NN4PYDPT5L?usp=sharing
    ********
    நிகழ்வுகள்:
    தீ முகாம்
    மலையேற்றம்
    நதி குளியல்
    டிராக்டர் சவாரி
    மாட்டு வண்டி சவாரி
    பாம்பு விழிப்புணர்வு
    அணை வருகை
    பானை தயாரித்தல்
    பறை இசை
    நடனம்
    மரபு வீடு
    வனக் காட்சி
    குறிப்பு: ஹீலர் பாஸ்கர் ஒரு நாள் வளாகத்தில் இருப்பார்.
    தலைமை விருந்தினர்: ஹீலர் பாஸ்கர், கணேஷ் கார்த்திக், ரவி அய்யா, பிரகாஷ் அய்யா, சுதாகர், சந்தோஷ்.
    ********************
    முகவரி:
    நிஷ்டை சர்வதேச வாழ்க்கை முறை மையம்
    எண்-276, சிவகன்யா தோப்பு, ஆலங்கண்டி
    ஆழியார், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் 642101.
    *******************
    IMAGES: drive.google.com/drive/folders/1saAPA4NNgpN7gR-H0opZK5NN4PYDPT5L?usp=sharing
    ***********

  • @hariramesh5786
    @hariramesh5786 2 ปีที่แล้ว +12

    உங்களை நேரில் பார்த்து நன்றிகள் சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது 🙏🏻 நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻அய்யா

  • @karnan5186
    @karnan5186 2 ปีที่แล้ว +43

    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி

    • @arunv110
      @arunv110 2 ปีที่แล้ว +1

      P

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 ปีที่แล้ว

      யார் அந்த கொய்யா

  • @NatarajanAgoram
    @NatarajanAgoram 3 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா
    நீங்கள் கொடுக்கும் ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகள் எல்லாம் கண்டிப்பாக நன்றாக வேலை செய்யும் என்பது அனைவருக்கும் அவர்களுடைய அனுபவத்தில் தெரியும்
    மிக்க நன்றி.
    உங்கள் ஆரோக்கிய குறிப்புகளை பின்பற்றி எத்தனையோ நபர்கள் நன்றாக தேறி இருக்கிறார்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் அதற்கும் மிக்க நன்றி.
    ஆனால் நீங்கள் எப்போதுமே அரசாங்கத்தை குறை சொல்வதை முக்கியமாக வைத்துக்கொண்டு சொல்கிறீர்கள் அதை கொஞ்சம் குறைத்துக் கொண்டால் நல்லது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
    மக்களுக்கு நல்ல விஷயங்களை மட்டும் சலிக்காமல் கொடுத்துக் கொண்டே வாருங்கள் அது நீங்கள் செய்யும் மிகச்சிறந்த சேவை
    #ஜெய்ஹிந்த்
    #வாழ்கவளமுடன்

  • @pappathib6749
    @pappathib6749 2 ปีที่แล้ว +12

    ஐயாஇறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோக்கியம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி

  • @அரக்கர்கள்குளத்தூர்நாடுஅசுரன்

    உங்களின் ஆசை நிறைவேற்றப்படும்

  • @senbagavallimurugesan2215
    @senbagavallimurugesan2215 2 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி ஐயா🙏 நீங்க சொல்வது அனைத்தும் உண்மை 🙏 கடந்த 7மதத்திற்கு முன்பு என்னோட தங்கை இறந்து டாங்க..... 😭கேன்சர் நோய்......

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 2 ปีที่แล้ว +7

    உங்கள் பதிவுகளுக்கு நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன்.

  • @shenbagalakshmim7514
    @shenbagalakshmim7514 2 ปีที่แล้ว +3

    உங்கள் தைரியத்துக்கு நன்றி ஐயா. நாங்கள் நீங்கள் சொல்ற முக்கால் விஷயத்தை பின்பற்றுகிறோம்.

  • @sana_83
    @sana_83 2 ปีที่แล้ว +4

    Thalaivare.... Ur rllly great... Hatsoff fr ur courage.... 👍✌😎

  • @iswaryaishu5916
    @iswaryaishu5916 2 ปีที่แล้ว +9

    அய்யா நல்லா தெளிவாக சொன்னீர்கள் நன்றி ஆனால் இரத்தம் சுத்தம் செய்யவும் புதிய செல்கள் உருவாக என்ன செய்ய வேண்டும் பதில் சொல்லுங்கள் அய்யா

  • @ranganathanr7141
    @ranganathanr7141 2 ปีที่แล้ว +2

    Good explanation ஐயா. 🙏

  • @jahirali4699
    @jahirali4699 2 ปีที่แล้ว +2

    நல்ல மனிதர் ஹீலர் பாஸ்கர் அவர்கள்

  • @shansidhamanjuyashree9583
    @shansidhamanjuyashree9583 7 หลายเดือนก่อน

    Anna...sirippu..thaana varuthu anna...unga..pechai...kettu... Nandri... dear anna

  • @tamilalltrendings1896
    @tamilalltrendings1896 2 ปีที่แล้ว +3

    Eat almonds,1 tea spoon of honey before sleep and daily spinach 100gm.little raw onion pieces,while eating food's,weekly once forest pig.compulsory walk 20mins in sun for weekly 4 days, don't use mobile or any electronic items while walking,walk alone.sleep 9 hrs a day.u will live upto 100yrs and most intellect.monthly 2 days go somewhere,don't stay at hometown.don't do any bad habits,weekly 3 days

  • @tshridevi2521
    @tshridevi2521 2 ปีที่แล้ว +4

    Very very good advice sir your speech
    Thanks Sir

  • @sivanpandi7784
    @sivanpandi7784 ปีที่แล้ว

    நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @sankarankaliappansankaran7451
    @sankarankaliappansankaran7451 2 ปีที่แล้ว +1

    Excellent Sir 🙏 I have to go to the following

  • @varutharajramasamy1751
    @varutharajramasamy1751 2 ปีที่แล้ว +3

    நன்றி பாஸ்கர் ஐயா

  • @rameshp3059
    @rameshp3059 2 ปีที่แล้ว +1

    யார் சார் இவர்,அருமை அய்யா அருமை

  • @yuvakumar5112
    @yuvakumar5112 4 หลายเดือนก่อน +1

    Really true...

  • @Tamilsongs2024
    @Tamilsongs2024 2 ปีที่แล้ว

    Thank you..but little disappointed video not shown fully..eagerly waiting pl

  • @shansidhamanjuyashree9583
    @shansidhamanjuyashree9583 7 หลายเดือนก่อน

    Super anna...❤

  • @santhoshkumar-fj9zd
    @santhoshkumar-fj9zd 2 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி ஐயா

  • @sureshk470
    @sureshk470 2 ปีที่แล้ว +2

    You are a jenious sir

  • @karthik8272
    @karthik8272 ปีที่แล้ว

    ரத்தம் சுத்தம் செய்வோம் ஆரோக்கியமாக vaalvvom

  • @mohanmohaniyappan580
    @mohanmohaniyappan580 2 ปีที่แล้ว +2

    Great 🎊

  • @jayapalsuganraj7771
    @jayapalsuganraj7771 2 ปีที่แล้ว +3

    Anna ulcerative colitis pathi pasunga

  • @qatarhaja7510
    @qatarhaja7510 2 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நண்பரே நன்றி ஆனால் ஆங்கில வைத்தியர் திருந்த வேண்டும் ஆனால் திருந்த மாட்டார்கள் திருந்தாத ஜென்மங்கள் திருந்தாதூ

  • @nazeeralu7856
    @nazeeralu7856 2 ปีที่แล้ว

    Masha allah super

  • @ramasamyks8048
    @ramasamyks8048 2 ปีที่แล้ว +3

    🙏🌹🙏🌹
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🙏🌹🙏🌹

  • @rudhreshr9504
    @rudhreshr9504 2 ปีที่แล้ว

    நன்றி.

  • @selvinrupak7383
    @selvinrupak7383 2 ปีที่แล้ว +3

    🙏🏻🙏🏻 super

  • @mahajothisamim6376
    @mahajothisamim6376 2 ปีที่แล้ว +1

    வாழ்க

  • @pressureboosterpumpsaleand7530
    @pressureboosterpumpsaleand7530 2 ปีที่แล้ว +2

    Sir enaku kidney stone irandu pakkamum sumar 30mm 28mm iruku nanum pala idam treatment eduthum sariyakala nammidam Thiru ullatha sir🙏🙏

  • @baskaranbaskaran7342
    @baskaranbaskaran7342 2 ปีที่แล้ว +1

    Super sir valga valthudan

  • @risvythaattraction2589
    @risvythaattraction2589 2 ปีที่แล้ว +2

    Thank you

  • @BS-tk2co
    @BS-tk2co 2 ปีที่แล้ว +3

    Phimosis problem treatment video
    Sir

  • @mobilestore1650
    @mobilestore1650 2 ปีที่แล้ว

    Enakku brabanjathai arimugam seaithaver🙏🙏🙏

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 2 ปีที่แล้ว +1

    ஒரே ஒரு வாயுவை சரிசெய்தல் மூலம் நாம் நோயற்ற வாழ்வு வாழலாம்.. தனஞ்செயன்.. வாயு.. எப்படி சரி செய்வது.. இலவசம்.
    திருமூலர் திருமந்திரம் படியுங்கள்.
    1186 & 2611.. விதியை வெல்ல முடியும்..
    ஓவியனாலும் காண முடியாத ரகசிய அறை நமது உடலில் உள்ளது.. குண்டலினி..
    அறிவோம்..சிவன் அருள் பெறுவோம்...
    th-cam.com/video/0coH4OpzmLA/w-d-xo.html

  • @mathivannan3009
    @mathivannan3009 2 ปีที่แล้ว +2

    Thanks sir 💐💐

  • @venkattramanah6644
    @venkattramanah6644 2 ปีที่แล้ว

    Bharatha Ratna Shri Healer Baskar Sir

  • @qatarhaja7510
    @qatarhaja7510 2 ปีที่แล้ว +2

    இரத்தத்தை எப்படி குணப்படுத்துவது என்று சொல்லவில்லை

  • @kaliammalchandrasekar4690
    @kaliammalchandrasekar4690 2 ปีที่แล้ว

    Sir super super super treatments

  • @mkannan2018
    @mkannan2018 5 หลายเดือนก่อน

    True

  • @velumanimani1882
    @velumanimani1882 2 ปีที่แล้ว

    Semaya puriya vekiringa sir . comedya puriya vechitinga nanum unga katchi eppaumay . nandri sir

  • @sarathisarathi138
    @sarathisarathi138 2 ปีที่แล้ว

    Abcd kopen thadi mass anna 💝💝💝

  • @thanapale4143
    @thanapale4143 2 ปีที่แล้ว

    En annan Anbu katavul valaka valamutan above theyivam

  • @sarathisarathi138
    @sarathisarathi138 2 ปีที่แล้ว

    Love you anna ❤️

  • @navajothicreation7648
    @navajothicreation7648 2 ปีที่แล้ว

    தெய்வப் பிறவி எடுத்த மனிதர் இவர்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 ปีที่แล้ว

      மெய்யாலுமா சொல்றீங்க

  • @jengeo6774
    @jengeo6774 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @aravindhaaron9369
    @aravindhaaron9369 2 ปีที่แล้ว

    ✨❤️✨

  • @sajeevvo5308
    @sajeevvo5308 2 ปีที่แล้ว +3

    👏👏👏👏👍🙏

  • @rajendranraj8764
    @rajendranraj8764 2 ปีที่แล้ว

    You know all thinks about the human body, where you were studied, and done PhD.

  • @hairnail6359
    @hairnail6359 2 ปีที่แล้ว +1

    Sugaprasavam parkakudeya hospital in tamilnadu details kudunnga

    • @hairnail6359
      @hairnail6359 2 ปีที่แล้ว

      @ksa kanndippa neenga sollurathu unmai
      Adutha makkal therenjika keatean.

    • @SharkFishSF
      @SharkFishSF 2 ปีที่แล้ว

      JIPMER

  • @kanakavalli161
    @kanakavalli161 2 ปีที่แล้ว

    Sir enakku kidney disease failure. Blood increase aagha matteenguthu sir. Ethuku enna panrathu sir please

  • @ranganathanr7141
    @ranganathanr7141 2 ปีที่แล้ว

    🌹🙏🌹👌

  • @gkidslearning8528
    @gkidslearning8528 2 ปีที่แล้ว

    Plz sir answer sollunga.eillarum Nala classku Vara mudiathu sir .plz solution sollunga.nagalum payan peruvom plz

  • @sankartl1659
    @sankartl1659 2 ปีที่แล้ว

    @2:05 முதல் பிரச்சனையான இரத்தத்தில் ஒரு சில பொருட்கள் கெட்டுப் போவதை தடுத்தாலே மற்ற நான்கு பிரச்சனைகளும் வராது.
    அதற்கு ஆங்கில மருத்துவம் வியாதியை கண்ட்ரோல் செய்கிறது, கியூர் செய்யவில்லை
    அதாவது குணப்படுத்தப்பட வேண்டியதை குணப்படுத்த முடியாது என்று அறிவித்து, குணப்படுத்துவோம் என்று சொல்பவரை சிறையில் அடைத்து, குணப்படுத்துபவர்களையும் வியாதியையும் கட்டுப்படுத்துகிறது... 🤦🏻‍♂️

  • @அரக்கர்கள்குளத்தூர்நாடுஅசுரன்

    இந்தியாவில் சட்டம் தரமாக இருக்கிறது

  • @aronraja1921
    @aronraja1921 2 ปีที่แล้ว

    உங்க காமெடி சூப்பர் 😂😂😂😂

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 2 ปีที่แล้ว

    ஒரு மனிதனுக்கு ஏன் நோய் வருகிறது