இந்த ஆறு செடிகளில், உங்க வீட்டில் எத்தனை செடிகள் உள்ளது??3 இருந்தாலே, நீங்க லக்கி தான்!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ค. 2024

ความคิดเห็น • 74

  • @jayakarthick5636
    @jayakarthick5636 11 วันที่ผ่านมา +5

    துளசி, கற்பூரவல்லி, ரோஜா, டேபிள் ரோஸ், மருதாணி, அடுக்கு நந்தியாவட்டை, மாதுளை, செம்பருத்தி, மணி பிளாண்ட்.

  • @vanisri2581
    @vanisri2581 12 วันที่ผ่านมา +1

    Namaskaram ma’am
    In this video you have clearly explained about seven plants, from that I have only tulasi plant.
    Other than that hibiscus, gundu malli, vethallai, allari, paarijatham plants.

  • @lakshmiram5451
    @lakshmiram5451 12 วันที่ผ่านมา +1

    Thanks for the information...I hv all plants in my home

  • @supasupa3326
    @supasupa3326 10 วันที่ผ่านมา +1

    மருதாணி, மணி பிளாண்ட், எலுமிச்சை, பெரிய நெல்லிக்காய், செம்பருத்தி, கறிவேப்பிலை, கற்பூரவள்ளி, கற்றாழை, கொய்யா, புங்கமரம், வேப்பமரம், தென்னைமரம்

  • @fullmealspachannel9832
    @fullmealspachannel9832 12 วันที่ผ่านมา +1

    Very useful mam 🎉🎉❤

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 11 วันที่ผ่านมา

    Thank you mam

  • @JagadheesanV-o4l
    @JagadheesanV-o4l 12 วันที่ผ่านมา +1

    Karpooravalli, sembaruthi, thulasi, maruthani, goyya plant..

  • @shobanasuresh1996
    @shobanasuresh1996 12 วันที่ผ่านมา +1

    Thank you ka

  • @kalyanikrishna4542
    @kalyanikrishna4542 12 วันที่ผ่านมา +1

    Thanku மேடம் by t. Anu

  • @umasiva7186
    @umasiva7186 12 วันที่ผ่านมา +3

    சகோதரி என் வீட்டில் 100 ரோஜா செடிகள் உள்ளன மணிப்ளாண்ட் , வெற்றிலை கொடி, திராட்சை கொடி, மல்லி, முல்லை ,துளசி ,திருநீற்று பச்சிலை, கற்பூரவள்ளி, செம்பருத்தி, செவ்வரளி, பவளமல்லி, மருதாணி,சங்கு பூ,,

  • @madavys4394
    @madavys4394 11 วันที่ผ่านมา

    சிஸ்டர் என் வீட்டில் மருதாணி, துளசி, கற்பூரவல்லி செடி இருக்கிறது

  • @alziakitchen3259
    @alziakitchen3259 12 วันที่ผ่านมา

    snake plant, money plant, thulasi ma iruku sister ❤️🙏

  • @KanimozhiLogu-wu1ce
    @KanimozhiLogu-wu1ce 12 วันที่ผ่านมา +1

    Muthal sollum sedi eppadi paramarippu seyanum amma❤🎉

  • @deekshag6392
    @deekshag6392 11 วันที่ผ่านมา

    Thulasi, Karpuravalli, chembarthi,roja, Maruthani,

  • @user-vf8bq5ce4d
    @user-vf8bq5ce4d 12 วันที่ผ่านมา +2

    💐🌿💐👍

  • @pavithrasubaramani289
    @pavithrasubaramani289 11 วันที่ผ่านมา

    அக்கா எங்க வீட்டில் ரோஜா, செம்பருந்தி,கொய்யா,துளசி,டேபிள் ராஜா, மல்லி, மருதாணி, வாழை, அரளி, வாடாமல்லி, கானகப்புரம் இருக்கு அக்கா

  • @user-np9ol2jq6j
    @user-np9ol2jq6j 12 วันที่ผ่านมา

    Amma enga veetil maniplant,karpooravalli,jed plant 3 chedi iruguthu amma🎉🎉🎉🎉🎉

  • @thulasir7008
    @thulasir7008 12 วันที่ผ่านมา

    ❤ hai Thamizarasi vanakkam ❤❤❤

  • @asmitharam3254
    @asmitharam3254 7 วันที่ผ่านมา

    Thulasi moneyplant snake plant bamboo plant irukku mam

  • @shobakumar6783
    @shobakumar6783 12 วันที่ผ่านมา

    Haimam,engha vitille money 🪴 plant,tulasi sedy,erukku,plants le 2.erukku mam🎉❤🌹🙏🌹🙏🌺🌸🪷💐🪴🌿🌿🌿

  • @RokiniKannan-tv6wx
    @RokiniKannan-tv6wx 7 วันที่ผ่านมา

    மருதாணி.செம்பருத்தி ரோஜாமணிபிளாட்இருக்கு.அக்கா

  • @MuthuMadhesh-d9o
    @MuthuMadhesh-d9o 11 วันที่ผ่านมา

    Moneyplant mango tulasi karpooravalli vetrillai pappali

  • @saravanana5475
    @saravanana5475 10 วันที่ผ่านมา +1

    நீங்கள் கூறிய செடிகளில் துளசி, மணி பிளான்ட், snake plant இருக்கிறது.

  • @anandhikamalakannan9121
    @anandhikamalakannan9121 12 วันที่ผ่านมา

    ஜேட் கருமஞ்சள் துளசி கற்பூரவள்ளி வெற்றிலை மா சப்போட்டா கற்றாழை கொய்யா இந்த செடிகள் எங்கள்வீட்டில் உள்ளது

  • @sarithabalaji6871
    @sarithabalaji6871 12 วันที่ผ่านมา

    Akka enga ve2la alovera malli sembaruthi irukku

  • @jayanthivedhagiri4053
    @jayanthivedhagiri4053 8 วันที่ผ่านมา

    Mam enga veeitel kaitashai tulasi kalpoora vailli ealumeichi Roja nilikai tree

  • @spidermanandsanjay
    @spidermanandsanjay 12 วันที่ผ่านมา

    Hai akka

  • @arunaboomi5906
    @arunaboomi5906 12 วันที่ผ่านมา

    Ethuvum illai amma...kandipa innimel vanki vaipen...

  • @gaythriselva
    @gaythriselva 12 วันที่ผ่านมา

    Aloe Vera, chembaruthi,money plant , thulasi and adukumalli indoor plants la costly a iruku ka so vangamudila

  • @ranithangaraj543
    @ranithangaraj543 12 วันที่ผ่านมา +1

    இனி வங்கிவைக்கிறேன்

  • @SaradhaM-bv6mk
    @SaradhaM-bv6mk 12 วันที่ผ่านมา

    Fiveசெடிகள்

  • @pavithrasubaramani289
    @pavithrasubaramani289 11 วันที่ผ่านมา

    கற்பூரவள்ளி

  • @priyankapriyanka5357
    @priyankapriyanka5357 12 วันที่ผ่านมา

    Nan niraiya colors sembaruthi vachurukken negative than erukku amma

  • @santhiyars1646
    @santhiyars1646 12 วันที่ผ่านมา +1

    Hi mam

  • @rajnathrajnath7067
    @rajnathrajnath7067 12 วันที่ผ่านมา

    Hi akka

  • @sivakumarm3115
    @sivakumarm3115 11 วันที่ผ่านมา

    Goya, tulasi, karpooravali, plants enga veetil iruku sister

  • @user-hl4wf2cw9b
    @user-hl4wf2cw9b 12 วันที่ผ่านมา

    பவளமல்லி செவ்வரளி செம்பருத்தி மணி பிளான்ட் முல்லை

  • @shobanasuresh1996
    @shobanasuresh1996 12 วันที่ผ่านมา

    Jade plant vitla iruku mam athula irunthu rail buchi varutha ma...

  • @flowerking1334
    @flowerking1334 12 วันที่ผ่านมา

    உங்கள் profile photo white coat Anya vendum sister

  • @tjsurya3428
    @tjsurya3428 12 วันที่ผ่านมา

    Hi sister.வணக்கம்.நாளை பையனுக்கு 1st birthday sister.bless பண்ணுங்க.relationukkulam sollurom sister. evening அவனுக்கு திருஷ்டி சுத்தி போடுவதற்கு சொல்லுங்கள் sister.

  • @AnusuyaSakthivel-hd4pp
    @AnusuyaSakthivel-hd4pp 12 วันที่ผ่านมา

    Hi sis❤ first view and first comment😊😊

  • @mangayarkarasisaravanan6103
    @mangayarkarasisaravanan6103 11 วันที่ผ่านมา

    Sister நான் வெற்றிலை தீபம் ஏற்றும் போதெல்லாம் ஏதோ ஒரு தடங்கல் வந்துவிடுகிறது. தொடர்ந்து என்றால் செய்யமுடியவில்லை. மீண்டும் ஆரம்பிக்கலாமா? குழப்பமாக உள்ளது.தெளிவான விளக்கம் தேவை.

  • @aarthivel6855
    @aarthivel6855 11 วันที่ผ่านมา

    Enga veetla illa mam

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt 12 วันที่ผ่านมา

    சகோதரி ஒரு தகவல் தயவு செய்து சொல்லுங்கள் சகோதரி 9 நாள் பரி காரத்திற்கு புதிய நோட்டு போட சொன்னிங்க இப்போது அந்த நோட்டிலேயே செவ்வாய் கிழமை வெற்றிலை தீபம் ஏற்றி செய்யும் பரிகாரத்தை செய்யலாமா சகோதரி

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  11 วันที่ผ่านมา

      செய்யுங்க

    • @MahaLakshmi-ru7zt
      @MahaLakshmi-ru7zt 11 วันที่ผ่านมา

      @@ThamizharasiBalamurugan மகிழ்ச்சி இனிய இரவு வணக்கம் சகோதரி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prathapprathap8170
    @prathapprathap8170 11 วันที่ผ่านมา

    Money blant merku thisaila vaikkalama

  • @user-nv7sv5zo5s
    @user-nv7sv5zo5s 12 วันที่ผ่านมา

    On panchami day can we lite coconut deepam?

  • @shahinaansar4587
    @shahinaansar4587 12 วันที่ผ่านมา

    Enga vittula illa

  • @user-nv7sv5zo5s
    @user-nv7sv5zo5s 11 วันที่ผ่านมา

    On panchami day can we life coconut deepam in house sister

  • @divyamarychetty-bj6xw
    @divyamarychetty-bj6xw 12 วันที่ผ่านมา

    Jade plant vitula two time vangi vachai...two time seithutu

  • @Selvi-n1b
    @Selvi-n1b 12 วันที่ผ่านมา

    Hi

  • @deviselva4899
    @deviselva4899 12 วันที่ผ่านมา

    1 view mam

  • @DhivyaDhivya-dl6us
    @DhivyaDhivya-dl6us 12 วันที่ผ่านมา

    வணக்கம் அக்கா சமையலறையில் மணி பிளான்ட் வெச்சிருக்கேன் கொய்யா வாழை பிரண்டை வெற்றிலை மருதாணி செம்பருத்தி இருக்கு அக்கா

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  12 วันที่ผ่านมา

      👍🏻👍🏻

    • @shobanashobana980
      @shobanashobana980 12 วันที่ผ่านมา

      Enga veetla maruthani katralai semnaruthi tulasi money plant irukung sister

  • @shobanak3058
    @shobanak3058 12 วันที่ผ่านมา

    Ennidam illai

  • @pavithram585
    @pavithram585 11 วันที่ผ่านมา

    Amma vetule ore sandai,ya irukku Amma athukku oru parigaram sollunga Amma 🙏🙏🙏 pls Amma 🙏🙏🙏🙏🙏

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  11 วันที่ผ่านมา

      Okay sister

    • @pavithram585
      @pavithram585 11 วันที่ผ่านมา

      @@ThamizharasiBalamurugan Roomba roomba Nandri Amma 🙏🙏🙏💓

  • @user-lr5nw5qy4f
    @user-lr5nw5qy4f 12 วันที่ผ่านมา

    என்கிட்டா. இல்லை

  • @jothiravi4175
    @jothiravi4175 12 วันที่ผ่านมา

    மாலை வணக்கம் மேடம் 🙏 மணி பிளாண்ட் மூங்கில் துளசி கற்றாழை போன்ற செடிகள் உள்ளது . நன்றி 🙏

  • @premakumarpremakumar8734
    @premakumarpremakumar8734 12 วันที่ผ่านมา

    என் வீட்டில் துளசி, மணி பிளாண்ட் , ஸ்னேக் பிளாண்ட் இந்த 3 செடி உள்ளது.