யாரும் யாருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல! சுகி சிவம் பேச்சு Suki Sivam Speech Perurai TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ส.ค. 2023
  • #sukisivam #sukisivamspeech #sukisivammotivationalspeech #motivationalspeech #tamilspeech
    யாரும் யாருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல! சுகி சிவம் பேச்சு Suki Sivam Speech Perurai TV
    Perurai is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
    #perurai #peruraitv
  • บันเทิง

ความคิดเห็น • 61

  • @Veeraraj1234-ix7iu
    @Veeraraj1234-ix7iu 9 หลายเดือนก่อน +13

    உங்களை போன்ற 100 நபர்கள் இத்தேசத்தில் பிறந்தால் இத்தேசம் சுபிட்சம் அடையும் மறுஅவதாரம் விவேகானந்தர் 🙏🙏🙏🙏🙏

  • @karthikkumaranee
    @karthikkumaranee 9 หลายเดือนก่อน +7

    சுகி சிவம் ❤ அவர்கள் வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதில் மகிழ்கிறேன்! ஆன்மீகத்தில் புரட்சி செய்யும் மாமனிதன்! நீடு வாழ்க! திருக்குறள் நம் உலகப் பொதுமறை!

  • @Rajini0711
    @Rajini0711 9 หลายเดือนก่อน +4

    அறிவார்ந்த பேச்சு ஐயா வாழ்க வளத்துடன்

  • @marimuthur2691
    @marimuthur2691 8 หลายเดือนก่อน +2

    வணங்கி மகிழ்கிறேன் அய்யா

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 28 วันที่ผ่านมา

    அருமை அருமை
    அனைவரும் சமநோக்கு தான்
    அனைவருக்கும் எல்லை இல்லாத அருள் போற்றால் உண்டு
    இதை தான் வேதாத்திரி மகரிஷி அருமையாக மனவளக்கலை புக் போட்டுள்ளார்
    அருமையாக எடுத்துரைக்கிறீர்கள் அய்யா
    வாழ்க வளமுடன் அய்யா 🙏👌👏💐

  • @user-vh8rm6dg7o
    @user-vh8rm6dg7o 2 วันที่ผ่านมา

    Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
    Welcome my friend 🎉
    I am proud of you 🎉
    Thank you very much 🎉
    Dhanaradha jegadeesan
    Tamil songs writer
    Kurangani

  • @user-lc7ni3pu7z
    @user-lc7ni3pu7z 8 หลายเดือนก่อน +2

    திருக்குறள் பற்றி அண்ணன் சீமானும் நீங்களும் ஒரே மாதிரி பேசுகிறீர்கள்.... நன்றி அய்யா....
    நான் சீமானின் தம்பி...

  • @om8387
    @om8387 8 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் உள்ளதை உள்ளபடி பேசும் வீரன் யாரென்றால் எங்கள் ஐயா சொல்வேந்தர்தான் குறைசொல்பவர்களையெல்லாம் அவர் கண்டுப்பதேயில்லை அந்த ஒரு உறுதிதான் இன்றுவரை அவரால் பேசிடமுடிகிறதென்றால் தனதுபேச்சில் அவருக்குள்ள நம்பிக்கைதான் வாழ்க ஐயா

  • @nagarajnagarajan5787
    @nagarajnagarajan5787 3 หลายเดือนก่อน +1

    Thank you for public awareness suki sivam sir.

  • @naveent9952
    @naveent9952 2 หลายเดือนก่อน

    ஐயா உங்களின் அறிவுப்பூர்வமான பகுத்தறிவுமிக்க சொற்ப்பொழிவிற்கு நாள் என்றும் அடிமை மனமார்ந்த நன்றிகள் ஐயா |❤

  • @poonkothaisubramanian7061
    @poonkothaisubramanian7061 9 หลายเดือนก่อน +2

    I like your speech

  • @om8387
    @om8387 8 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் வள்ளுவர் குறளை வாய் நிறைய வைத்திருக்கும் உங்கள் திறமை ஞாபகசக்தி ஐயா ஐயா நல்லபடி நாம் வாழ நீங்கள் வாழ்க பல்லாண்டு

  • @startgaming3409
    @startgaming3409 10 หลายเดือนก่อน +5

    அருமை ayya

  • @dropstothink4940
    @dropstothink4940 10 หลายเดือนก่อน +3

    அருமையான பேச்சு.

  • @dhamayanthit6260
    @dhamayanthit6260 9 หลายเดือนก่อน +3

    அருமை அருமை

  • @ganeshr7484
    @ganeshr7484 7 หลายเดือนก่อน

    தரமான சம்பவம் சிறப்பு ஐயா ❤

  • @nagarajnagarajan5787
    @nagarajnagarajan5787 3 หลายเดือนก่อน

    Thank you public awareness suki sivam

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 10 หลายเดือนก่อน +4

    MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR

  • @JayanthaRani-km1ee
    @JayanthaRani-km1ee หลายเดือนก่อน

    ஐயா சமத்துவத்தை துல்லியமாக நுணுக்கமாக வரையறுத்து வரைந்தீர்கள் பிறப்பொக்கும் எல்லா உயிர்ககும் கருத்தை உயிர் கொடுத்து உயிர் தந்தீர்கள் ஐயா தங்களை நான் நேரிலே பார்க்காது வேறு நாட்டில் வாழ்ந்தாலும் தாங்கள் நோய் இல்லாது வாழ வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்

  • @AdaikalamAdaikalam-kc9hf
    @AdaikalamAdaikalam-kc9hf 9 หลายเดือนก่อน +2

    Super

  • @shankarlingamdharmaraj4890
    @shankarlingamdharmaraj4890 10 หลายเดือนก่อน +4

    Superb.
    Speaker needed by everyone.
    A rationalist, best human being he strives for weeding out discrimination.
    A wonderful thinker, his services are much laudable.
    A long live Suki.

    • @cutiepie1020
      @cutiepie1020 9 หลายเดือนก่อน +1

      😊😊😊😊

  • @user-ps7ky7dy6e
    @user-ps7ky7dy6e 9 หลายเดือนก่อน +1

    Excellent speach...u r great sir...

  • @arangankarups390
    @arangankarups390 10 หลายเดือนก่อน +3

    Great speech Ayyaa! Nandrigal.

  • @user-nl9qg8vc5r
    @user-nl9qg8vc5r 10 หลายเดือนก่อน +14

    அறிவார்ந்த பேச்சு

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 9 หลายเดือนก่อน +1

    He is absolutely right all are equal

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 28 วันที่ผ่านมา

    Excellent

  • @bhuvananatarajan2917
    @bhuvananatarajan2917 10 หลายเดือนก่อน +2

    Excellent speech Sir

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 10 หลายเดือนก่อน +6

    மத வாதிகளையும், அரசியல் வாதியையும் அடித்து ஓட்டு னா சரியாகும்

    • @Veeraraj1234-ix7iu
      @Veeraraj1234-ix7iu 9 หลายเดือนก่อน

      அவுத்து போட்டு ஆடும் சினிமாக்காரர்களையும் சேர்க்கவில்லை நீங்கள் இத்தேசத்தை கெடுக்கும் மூன்று அயோக்கியர்களை விரட்டி அடித்தால் இத்தேசம் சுபிட்சம் அடையும் 🙏🙏🙏🙏🙏

  • @om8387
    @om8387 8 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் உள்ளதை உள்ளபடி தனதுபேச்சைக் கேட்கின்றவர்களுக்காக அருமையான அறிவுரையைத் தரவல்லவர் நீங்கதானய்யா எமது அறியாமையை போக்க வல்ல நல்லகுரு

  • @malargovindraj5805
    @malargovindraj5805 3 หลายเดือนก่อน

    I love you ayya❤❤❤🙏🙏🙏💐💐💐

  • @nagarajanm7635
    @nagarajanm7635 10 หลายเดือนก่อน +2

    Excellent talk, we are fortunate to listen yout speech and about Iyyan Thiruvallur. We as a human to live in this planet it is very easy if just follow the guidance of our great ancestor shared to us. Ultimately we all are the race of one human being. Thank you for leading the current generation to the right direction. 🎉

  • @rouccoumanymani2845
    @rouccoumanymani2845 9 หลายเดือนก่อน

    Important messages to all.

  • @neelarajanrr8510
    @neelarajanrr8510 10 หลายเดือนก่อน

    Great

  • @jayanthkarthi4239
    @jayanthkarthi4239 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤️🙏

  • @actorumar4705
    @actorumar4705 26 วันที่ผ่านมา

    🎉❤

  • @aanilaihealthyfoodseswari5257
    @aanilaihealthyfoodseswari5257 9 หลายเดือนก่อน

    🎉👏👏👌👌👌

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 9 หลายเดือนก่อน

    Modifying mara mandayil ithai solungal

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 9 หลายเดือนก่อน

    5:38👌👍

  • @Kalanjiyam22
    @Kalanjiyam22 9 หลายเดือนก่อน

    நிச்சயம் பிராமணர்களே அனைவரையும் விட மேம்பட்டவர்கள், நீங்கள் எவ்வளவு முயன்றாலும் நிச்சயம் எங்கள் சனாதன படி நிலையை மாற்ற இயலாது. என்றும் நிலைத்து நிற்கும் சனாதனம். எங்கள் மோடி ஆட்சியில் 70 ஆண்டுக்கு முன்பு பிராமணர்கள் எவ்வாறு இருந்தோமோ அவ்வாறே வருவோம் .

  • @baskerrenga6655
    @baskerrenga6655 10 หลายเดือนก่อน +1

    Anaithuvithamana. Makluum. Àriu. Porvmaga. Sinthithu. Anaithumakkalum. Anaithu. Urinanamum. Samam. Entru.
    Unarnthaal. Iuulagil. Jathi. Matham.
    Inam. Verupadu. Irukkathuy. Anaivarum. Oru. Uirinamame

  • @badrinarayan91
    @badrinarayan91 10 หลายเดือนก่อน

    He is a thinker. So they hate him.
    He is honest. So they hate him.
    This hatred is not Indian tradition

  • @tvkmurugan7701
    @tvkmurugan7701 9 หลายเดือนก่อน +1

    பிழைக்க தெரிந்தவர்.
    வாய்ச்சொல்லில் வீரர்.ஆன்மீக போர்வையில் உலா வரும் வல்லவர்

    • @maruthamuthugajendran3269
      @maruthamuthugajendran3269 9 หลายเดือนก่อน +1

      பிழைக்கத்தெரியாமல் சாக சொல்றீயா?

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 9 หลายเดือนก่อน

      Dei unna madhiri kaavi nammbi okaranum?

  • @arulpunithan2556
    @arulpunithan2556 8 หลายเดือนก่อน

    செருப்பாலே அடித்த மாதிரி கூறினீர்கள்.
    ஆனால் இந்த நாட்டில் சாதி என்ற ஒரு அடையாளத்தினால் எத்தனை அநீகள்,கொடுமைகள்,அவமானங்கள் இழைக்கபடுகின்றன்.

  • @pandiyabalaji
    @pandiyabalaji 9 หลายเดือนก่อน

    He is not trustworthy. His community turned against him and he is just confronting everyone. His life will go like this. 😂

  • @user-kh3yz5vo8z
    @user-kh3yz5vo8z 10 หลายเดือนก่อน

    இதற்குத்தான் அவர்கள் சூத்திர பேச்சாளர் என்று சொல்லுகிறர்கள்

  • @indtechkasim
    @indtechkasim 9 หลายเดือนก่อน +1

    நீங்கள் ஒரு சூத்திர பேச்சாளர்
    சூத்திரம் என்பது மிகப்பெரிய
    விசயங்களையும் எளிதாக புரியும்படி விளக்குவது

  • @sankaranarayananlakshminar9566
    @sankaranarayananlakshminar9566 9 หลายเดือนก่อน

    Dmk man

  • @user-tu2gm8oy7f
    @user-tu2gm8oy7f 7 หลายเดือนก่อน

    What a ginius speech

  • @AK-yj6hu
    @AK-yj6hu 10 หลายเดือนก่อน

    Excellent speech. Religion, caste,race all these are Rubbish. Only one great book in Tamil language Iyyan Thiruvalluvan Thirukural only for all human.