"ஐயோ… என் குடும்பம் இங்க தானே இருந்தாங்கன்னு…" மனதை பதைபதைக்கும் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 239

  • @legendsbeknightking815
    @legendsbeknightking815 2 หลายเดือนก่อน +285

    இந்த lady தானா புதருக்குள் இருந்த குழந்தையை காப்பாற்றினார் hat's off மா

    • @geethastailoring9463
      @geethastailoring9463 2 หลายเดือนก่อน +7

      Yes

    • @ram.k7310
      @ram.k7310 2 หลายเดือนก่อน +17

      @@legendsbeknightking815 Athu namba Tamil ponnu bro ...but kearala u tubers last 5 days etha pathi oru video kuda podala ...daily like & money kaga jolly ha video pottutu erukaga

    • @benazirhabib3136
      @benazirhabib3136 2 หลายเดือนก่อน

      ❤❤​@@geethastailoring9463

    • @veerakumarthangaraj5107
      @veerakumarthangaraj5107 2 หลายเดือนก่อน

      ​@@ram.k7310intha insta queen Amala shaji enna panra!??

    • @vasanthakumari8255
      @vasanthakumari8255 2 หลายเดือนก่อน

      8​@@ram.k7310

  • @gramathuveetusamayal1658
    @gramathuveetusamayal1658 2 หลายเดือนก่อน +102

    இதை பார்த்தாலே அழுகை வறுது யாறுக்கும் இப்படி வரக்கூடாது கடவுளே

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 2 หลายเดือนก่อน +62

    நீங்க எல்லோரும் பாரதி கண்ட புதுமை பெண்கள் நல்லா இருப்பீங்க உங்கள் குடும்பம் நல்லா இருக்கும்

  • @மூன்றாவதுகண்-ப6ர
    @மூன்றாவதுகண்-ப6ர 2 หลายเดือนก่อน +188

    ஐயோ கடவுளே இப்படி ஒரு துயரம் இனி யாருக்கும் வரக்கூடாது 😭😭😭🙏

    • @kadharabdullah5719
      @kadharabdullah5719 2 หลายเดือนก่อน +3

      Yes 😢🙏🤲🤲🤲

    • @Pacco3002
      @Pacco3002 2 หลายเดือนก่อน +4

      வரும் . அறிவியல் அறிவு வளராத வரை இதெல்லாம் வரும்.

    • @Zz-bi9bc
      @Zz-bi9bc 2 หลายเดือนก่อน +1

      😢😢

  • @banurekas7983
    @banurekas7983 2 หลายเดือนก่อน +37

    நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது கண்ணீர் வருகிறது. மிகவும் துயரம்!

  • @silambusilambu852
    @silambusilambu852 2 หลายเดือนก่อน +71

    யுவராணி அக்கா மற்றும் அனைவருக்கும் நன்றி❤

  • @SuloRajasekar1961
    @SuloRajasekar1961 2 หลายเดือนก่อน +36

    பெரிய பெரிய பாறைகள் வீட்டின் மேல் விழுந்தது அதில் உள்ளே உள்ளவர்கள் இறந்தனர். கேட்கவே தாங்க முடியவில்லையே கடவுளே😭😭😭😭😭😭😭

  • @ராகசாகர்.மு
    @ராகசாகர்.மு 2 หลายเดือนก่อน +74

    மிகப்பெரிய வணக்கங்களும் நன்றிகளும்❤

  • @sivammathi1625
    @sivammathi1625 2 หลายเดือนก่อน +36

    இயற்கை. யை.மதிகவேண்டும்.இல்லைஎன்றால்.கண்ணீர்.தான்.வாழ்க்கை

  • @PrabakaranA-oo9cw
    @PrabakaranA-oo9cw 2 หลายเดือนก่อน +50

    நான் இந்த சூழ்நிலையில் இருந்தால் ஒன்னும் செய்ய மாட்டேன்... அப்படியே அந்த குழியில் விழுந்து செத்துர்வேன்......என் பிள்ளைகள் விட்டு வாழ முடியாது.... அதுக்கு சாகுறது மேல்.....

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx 2 หลายเดือนก่อน +6

      Nanumthan 😭😭😭😭😭😭

    • @nithyamurugan6670
      @nithyamurugan6670 2 หลายเดือนก่อน +2

      நானும் than

    • @bhuvaneswarim2190
      @bhuvaneswarim2190 2 หลายเดือนก่อน +2

      என்னாலும் வாழ முடியாது

    • @syedbeemasiraj7784
      @syedbeemasiraj7784 2 หลายเดือนก่อน +1

      Thanks to all volunteers
      Great Dedication 💐

    • @PrabakaranA-oo9cw
      @PrabakaranA-oo9cw 2 หลายเดือนก่อน

      @@bhuvaneswarim2190 En perum bhuvaneswari than idu en husband id....

  • @jeevikajs9853
    @jeevikajs9853 2 หลายเดือนก่อน +37

    மனிதன் யாரும் இனி தங்க வேணாம், சொல்ல வார்த்தை இல்லை 😭😭😭

  • @reenaranjani2239
    @reenaranjani2239 2 หลายเดือนก่อน +19

    எங்களுக்காக நீங்க இங்க வந்ததுக்கு ரொம்பநன்றி

  • @nironiroshanniro1789
    @nironiroshanniro1789 2 หลายเดือนก่อน +7

    😢😢😢😢 கடவுளே இந்த சோதனை யாருக்கும் வரகூடாது 😢😢😢

  • @thiyagarajana1rajana178
    @thiyagarajana1rajana178 2 หลายเดือนก่อน +18

    இறைவா இயற்கை கோபம் கோர தாண்டவம் என்பது இதுதானா. நில நடுக்கம் அதிர்வு இப்படி தான் இருக்கும் என அதை காண்பதே மிகவும் கடினம்.‌ இந்த சகோதரிரகள் கூறும் நிகழ்வு கேட்டு மனது அவர்களுக்கு உதவி கரம் நீட்ட வேண்டும் என தூண்டுகிறது ..

  • @divyavisalakshin
    @divyavisalakshin 2 หลายเดือนก่อน +6

    மனதை ரணமாகும் காட்சிகள் 😢😢.. மீட்பு பணிகள் இன்னும் நடந்துக் கொண்டிருக்கிறது..
    ஒரு ஊரே காணாமல் போய் விட்டது 😢.. உடமைகளை இழந்து குடும்பத்தை இழந்து 😞😥 கனவுகளை இழந்து..
    பாவம் இங்கு உள்ள மக்கள் 😥😥 இனி இங்கு இந்த மக்கள் மீண்டும் குடியேற வேண்டாம்

  • @VASANTHAM-ck1mw
    @VASANTHAM-ck1mw 2 หลายเดือนก่อน +10

    தமிழ் நாட்டின் சிங்க பெண்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤🎉🎉🎉

    • @ram.k7310
      @ram.k7310 2 หลายเดือนก่อน

      @@VASANTHAM-ck1mw ...avaga kearala singa pengal ...last 5 days daily full enjoyment videos pottutu jolly ha erukaga bro...namba Tamil people's ku erukira feel kuda avagalukku ella I think

    • @ram.k7310
      @ram.k7310 2 หลายเดือนก่อน

      @@VASANTHAM-ck1mw na niraya kearala u tubers ha note panna ...konjam kuda sense ella avagalukku

  • @NISHANTHINISHANTHI-un3jb
    @NISHANTHINISHANTHI-un3jb 2 หลายเดือนก่อน +25

    இயேசுவே இவர்களுக்கு இறங்கும் 😭😭😭😭

    • @senthilkumar5309
      @senthilkumar5309 2 หลายเดือนก่อน +2

      இயேசு வர ப

  • @ShahilMani
    @ShahilMani 2 หลายเดือนก่อน +16

    இதை போல் யாருக்கும் வரக்கூடாது 😭😭😭😭

  • @perumalartist6327
    @perumalartist6327 2 หลายเดือนก่อน +35

    nerula paartha avlo thaan... maasa kanakula.. antha pain la irunthu veliye vara mudiyaathu... 😭😭😭😭😭

  • @jelinfemi2628
    @jelinfemi2628 2 หลายเดือนก่อน +7

    Hats off my dear sisters...(angels)

  • @kavithahariprasath9927
    @kavithahariprasath9927 2 หลายเดือนก่อน +25

    Hats off to ta rescue team & volunteers. God show mercy on your people.😢

  • @shanthipragasam
    @shanthipragasam 2 หลายเดือนก่อน +12

    Volunteering is the very core of being a human. The smallest act of kindness is worth more than the grandest intention. 👏👏👏👏

  • @Suriya-gu3ce
    @Suriya-gu3ce 2 หลายเดือนก่อน +12

    பேசறதை கேட்கும் போதே மனசு பதறது. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @nithyasivaram
    @nithyasivaram 2 หลายเดือนก่อน +22

    Avangala konjam work panna vidunga.. morning la irunthu interview than varuthu please

  • @sowmyaganapathi
    @sowmyaganapathi 2 หลายเดือนก่อน +10

    Hats off to Yuvarani❤❤❤

  • @AjithHarijan-h7p
    @AjithHarijan-h7p 2 หลายเดือนก่อน +1

    😭😭😭appa muruga avanga evlo kasta pattu eruppanga😭😭😭😭... Ne enga pona....

  • @selvanayagimanivannan699
    @selvanayagimanivannan699 2 หลายเดือนก่อน +9

    Yuvarani neenga oru born baby ya ditch la irunthu save panniga.hats off and now u r doing a very great job.hats off da to all of u

  • @manivannann5733
    @manivannann5733 2 หลายเดือนก่อน +4

    Meendu elu vaya nade ! Hatts off to all supporters. ❤

  • @pavalamalli-cp1ix
    @pavalamalli-cp1ix 2 หลายเดือนก่อน +1

    கல் நெஞ்சும் கரைந்துவிடும் இந்த நிகழ்வு

  • @ananthanmukilan
    @ananthanmukilan 2 หลายเดือนก่อน +2

    அங்கே உள்ள பொருள் இருக்கு ஆனா உயிர் இல்லை ஐயோ கடவுளே 😢😢😢😢ரொம்ப வேதனையா இருக்கு

  • @abithar8111
    @abithar8111 2 หลายเดือนก่อน +6

    Itha pakave manasu ku kastama irukku kadavule again intha problem varakoodathu😢😢

  • @smjsmj2906
    @smjsmj2906 2 หลายเดือนก่อน +5

    Hats off sangavi and all

  • @SJF786
    @SJF786 2 หลายเดือนก่อน +5

    💔💔💔💔💔😢😢 heart breaking news akka hands off you all akka to help ing

  • @axiliya1881
    @axiliya1881 2 หลายเดือนก่อน +1

    Salute sisters

  • @dorisfrancis4414
    @dorisfrancis4414 2 หลายเดือนก่อน +9

    Lord have mercy on your people

  • @prabhum243
    @prabhum243 2 หลายเดือนก่อน +1

    மனம் வலிக்குது இது போன்று இனி நடக்ககூடாது இறைவா.. 🙏🙏🙏

  • @Raja-n4h6e
    @Raja-n4h6e 2 หลายเดือนก่อน +1

    உங்களுக்கு salute அக்கா

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 2 หลายเดือนก่อน +11

    dei eppudi aalaalukkum mic ah pudichitu ninnaa avunga poanadhukku ennada artham..... vaelai seiya dhaane poanaanga......☹️☹️☹️☹️

  • @thamaraikannan3418
    @thamaraikannan3418 2 หลายเดือนก่อน +14

    Aiyoooo kadavulee 😢😢😢😢😢😭

  • @k.dharshinigrade6156
    @k.dharshinigrade6156 2 หลายเดือนก่อน +13

    Hats of u all

  • @rajvelliyode-b8l
    @rajvelliyode-b8l 2 หลายเดือนก่อน

    ഒരുപാട് നന്മ നിറഞ്ഞ മനുഷ്യർ നന്ദി... വാക്കുകളില്ല

  • @SironmaniS-mf6og
    @SironmaniS-mf6og 2 หลายเดือนก่อน +5

    GOD BLESS U ALL & GENERATIONS

  • @kudhayakumar4731
    @kudhayakumar4731 2 หลายเดือนก่อน +2

    Amma dheiivame neengathayan dheivam ungalala mudunja alauvekku uthavi pannungaya manamarndha valthukkalya

  • @anahaSeenu
    @anahaSeenu 2 หลายเดือนก่อน +3

    Great Sangavi Sis. Handsoff you all

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl 2 หลายเดือนก่อน +6

    மனிதன் இயற்கையை சீரழித்து வந்ததாலா தான் இந்தப் பேரழிவு

  • @malasneha6173
    @malasneha6173 2 หลายเดือนก่อน

    Manasu avulo vallikuthu parka modu 😢😢😢 inda madiri thuyaram vera yarukkum vara koodathu. Please pray 🙏🏻🙏🏻🙏🏻 for wayanad

  • @rajeshrakki3645
    @rajeshrakki3645 2 หลายเดือนก่อน +1

    Yasuvey en makkalai kappatrum manam erankunga pa ungala vitta yangaluku yaru eruka pa plz avangala parunga pa ,😢😭😭😭😭😭😭😭😭😭

  • @Jackboy1358
    @Jackboy1358 2 หลายเดือนก่อน +3

    Super akka 🥺🥺😢😢

  • @Thamilthendral009
    @Thamilthendral009 2 หลายเดือนก่อน +2

    பாவம் குட்டி குழந்தைகள்

  • @Narpaviyoga
    @Narpaviyoga 2 หลายเดือนก่อน +1

    Nalla ullangal unga team neengalum vazka vazamudan

  • @JayaSri-l7g
    @JayaSri-l7g 2 หลายเดือนก่อน +1

    Inda paniyil irukkum anaivarukkum nandrigal... manidargal maruvathilai ...poramai pagai kondu vazgirargal. Idai parthavadu thirunda vendum

  • @VijayaSuresh-gq4rb
    @VijayaSuresh-gq4rb 2 หลายเดือนก่อน +5

    Nanri akka anna

  • @muthumuniyammalj2010
    @muthumuniyammalj2010 2 หลายเดือนก่อน

    இறைவா....அவர்கள் மீது இறக்கமில்லயா.....அந்த மக்கள் மீது இரக்கம் கொண்டு அவர்களை மீட்க அருள்புரியும்🙇

  • @souppamalpackiri7553
    @souppamalpackiri7553 2 หลายเดือนก่อน +1

    Everybody who are watching n hearing about this incident pls also pray for the volunteers as well so that GOD bless them strength for body n heart during their service..😢

  • @Danielanandakrishnan-u6y
    @Danielanandakrishnan-u6y 2 หลายเดือนก่อน

    Very broken the heart this incident hope everyone who lost the life God give a strong heart to family members,Pray 🙏 from Malaysia R.I.P waynad victim 😢😢

  • @noormohamed9118
    @noormohamed9118 2 หลายเดือนก่อน

    Royal salute to the rescue team. May God bless you all.

  • @amalaselin3628
    @amalaselin3628 2 หลายเดือนก่อน +2

    God bless u all.

  • @vasukiramesh8056
    @vasukiramesh8056 2 หลายเดือนก่อน +5

    Thankyou my Indian people

  • @Theresa-wd2yv
    @Theresa-wd2yv 2 หลายเดือนก่อน +4

    Jesus anga eruthu valai pakuravakulu nala சுகத்தையும், பெலத்தையுவம் தாக.... 😭😭😭வயநாடு மக்களுக்கு நீங்க துணையாகவும் ஆறுதலாகவும் இருங்க இயேசப்பா..... 🙏🏻

  • @DeepaDeepa-k7h
    @DeepaDeepa-k7h 2 หลายเดือนก่อน +1

    அக்கா உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sugisugiamen886
    @sugisugiamen886 2 หลายเดือนก่อน

    மிகவும் கண்ணீர்😢😢

  • @Sam_beardo
    @Sam_beardo 2 หลายเดือนก่อน

    No words 😢 seeing the emotions and situation 😔😢

  • @rakkik6890
    @rakkik6890 2 หลายเดือนก่อน +9

    Tamilnadu women's √✓

  • @sugisugiamen886
    @sugisugiamen886 2 หลายเดือนก่อน

    God bless you all brothers and sisters 🙏 ❤️

  • @venugopalsrikandhan1804
    @venugopalsrikandhan1804 2 หลายเดือนก่อน +3

    Pray for Kerala 😢

  • @Holiness_Omnamashivaay
    @Holiness_Omnamashivaay 2 หลายเดือนก่อน

    Please God save them om Namashivaay 😢 we can support them by our prayers 😢

  • @mosesgrona8620
    @mosesgrona8620 2 หลายเดือนก่อน

    😭😭😭😭😭😭😭😭😭 pakkavum mudiyala kekkavum mudiyala💔💔💔💔💔💔 yarukkume ipdi oru savu varave koodathu😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nancypaari5274
    @nancypaari5274 2 หลายเดือนก่อน

    The last word❤

  • @sridhartamil5168
    @sridhartamil5168 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @shobil5008
    @shobil5008 2 หลายเดือนก่อน

    Your are great women 🎉🎉🎉

  • @nisanthan7041
    @nisanthan7041 2 หลายเดือนก่อน +1

    இதைவிடநாங்கல்பாத்ததுஅதிகம்மானஇலப்பு.இதுஒன்றும்.பேரிதல்ல.இலங்கை.தமிழன்

  • @vijaykani6478
    @vijaykani6478 2 หลายเดือนก่อน +2

    Development development என்று மனிதன் தன்னை பெரிய புடிங்கி என்று எண்ண வேண்டாம்...
    இயற்கை யை மதிக்க வேண்டும்....

  • @meerapurple
    @meerapurple 2 หลายเดือนก่อน +3

    Allah thanga mudiyalle irukapattavangaluku help panravangaluku allah thunaipuriyanum...
    ʾinnā li-llāhi wa-ʾinna ʾilayhi rājiʿūn,
    இறைவனிடமிருந்து வந்தோம் இறைவனிடமே செல்கிறோம்
    Neraye pray pannipom...

    • @radhikakumar2331
      @radhikakumar2331 2 หลายเดือนก่อน

      All because of you muslims the wayanad has become like this!!

  • @reshmasurendar577
    @reshmasurendar577 2 หลายเดือนก่อน +1

    யாஅல்லாஹ்😢

  • @priyasaravanan2271
    @priyasaravanan2271 2 หลายเดือนก่อน +1

    Pls god,we dont want this like death...dont treat normal people.....

  • @durganadarajan
    @durganadarajan 2 หลายเดือนก่อน +1

    😢😢😢😢😢😢 pavam

  • @Sjsjsjs944
    @Sjsjsjs944 2 หลายเดือนก่อน +1

    கடவுள் அழகாக கொடுத்த உலகை மனிதன் கெடுத்துவிட்டான். அழிவை தடுக்க கடவுள் எப்படி வருவார். இன்று நம்மால் அழ மட்டும் முடியும்.

  • @ggajalakshmi711
    @ggajalakshmi711 2 หลายเดือนก่อน +1

    ரொம்ப கஷ்டமாக உள்ளது😢😢😢😢😢😢

  • @kavithakrishnakumar6652
    @kavithakrishnakumar6652 2 หลายเดือนก่อน

    Great work sisters 🙏

  • @shafa_0430
    @shafa_0430 2 หลายเดือนก่อน +1

    ஐயோ கடவுளே😢😢😢😢

  • @foreeverforeever
    @foreeverforeever 2 หลายเดือนก่อน +2

    ആത്മാവ് സൂചിപ്പിക്കുന്നത് എല്ലാ ജീവജാലങ്ങളുടെയും സത്തയാണ്. അത് ജീവിതത്തിൻ്റെയും ആഗ്രഹത്തിൻ്റെയും സ്നേഹത്തിൻ്റെയും അസ്തിത്വത്തിൻ്റെയും ഉറവിടമാണ്. എല്ലാം പരിണമിക്കുന്ന പരമമായ യാഥാർത്ഥ്യത്തെ പ്രതിനിധീകരിക്കുന്ന മനസ്സും പരമാത്മാവ് (ബ്രഹ്മം)യുമാണ് ആത്മാവ്. ആത്മാവിനെ മനസ്സിലാക്കുന്നത് ആത്മീയ വളർച്ചയ്ക്കും ആത്മസാക്ഷാത്കാരത്തിനും പ്രധാനമാണ്.😢❤❤❤

  • @sowmisasi4805
    @sowmisasi4805 2 หลายเดือนก่อน

    😢😢😢😢😢mudiyala kadayuleee

  • @lavanyar7881
    @lavanyar7881 2 หลายเดือนก่อน

    😢 please Mam try to save vayanadu

  • @santhakumari3593
    @santhakumari3593 2 หลายเดือนก่อน +1

    கடவுளே ஏன் இப்படி?👌

  • @sreerams5671
    @sreerams5671 2 หลายเดือนก่อน +2

    Death is unpredictable 😥

  • @sssvragam
    @sssvragam 2 หลายเดือนก่อน +5

    வேதனை..,

  • @durgadurga2394
    @durgadurga2394 2 หลายเดือนก่อน +2

    God bless you all 🙏

  • @AnneAnthony-og3qn
    @AnneAnthony-og3qn 2 หลายเดือนก่อน

    For this damage higherise building is the reason
    Higherise building deplet the ground water to sea.
    Ground water level decrease that’s why stability of the soil decrease.

  • @sashisivasampohganesan9392
    @sashisivasampohganesan9392 2 หลายเดือนก่อน +3

    Bless you guys 🙏

  • @donimaithreyan4545
    @donimaithreyan4545 2 หลายเดือนก่อน +2

    Muruga 😭😭😭😭

  • @kirubakaran5492
    @kirubakaran5492 2 หลายเดือนก่อน

    இதுதான்இயற்கைவிளையாட்டாடு😢

  • @aravindhandwriting
    @aravindhandwriting 2 หลายเดือนก่อน

    மனசு கஷ்டமாக இருக்கிறது

  • @sophiasuresh2646
    @sophiasuresh2646 2 หลายเดือนก่อน

    என்னால அழுகைய நிறுதவே முடியல கடவுளே ஏன் இப்படி பன்றிங்க

  • @senthilraj887
    @senthilraj887 2 หลายเดือนก่อน

    கழிவுநீர் குட்டையில் கொஞ்ச மாதங்களுக்கு முன்பு பிஞ்சு மகளைக் கண்டெடுத்து என் போன்றோரையெல்லாம் கண்ணீர் கடலில் நீங்களும் மற்றவர்களையும் கலங்கவைத்த என் தாய்க்கு இணையாக நான் வணங்கும் தங்கை யுவராணி மற்றும் உங்களுடன் கரம் கோர்த்து பணிபுரிகின்ற அத்தனை சகோதர சகோதரிகளாகிய மானுடத்தின் மகுடங்களாகிய நடமாடும் தெய்வங்களாம் உங்கள் அனைவருடைய பொற்பாதங்களுக்கும் என் கண்ணீருடன் கூடிய நன்றிகளையும் மற்றும் வேண்டுதல்களையும் காணிக்கையாக்குகிறேன்

  • @devilcarlos4370
    @devilcarlos4370 2 หลายเดือนก่อน

    #save #mullaperiyaar

  • @TamilMani-b3k
    @TamilMani-b3k 2 หลายเดือนก่อน

    மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @priyashanmugam_85
    @priyashanmugam_85 2 หลายเดือนก่อน +1

    Hats off

  • @muthulakshmi7281
    @muthulakshmi7281 2 หลายเดือนก่อน

    Sir therinthavar tamilan oruvar angu velai pakka vanthar mobile switch off nu varuthu pesi romba naal aayitu kandu pidika enna seiyalam avanga wife vali theriyamal nikanga

  • @aaaentertainment305
    @aaaentertainment305 2 หลายเดือนก่อน +1

    Tuticorin, Chennai malai vellam varum pothu intha amma enga pochithune theriyala...niraiya makkal pathikka patta nilayil,some area ku mattum help panitu apdiye poitanga...Ipo other state la 5 days ku aprama poitu over sympathy create pannitu iruku...Kerala famous youtube channel la kuda itha pathi perusa pesamatranga...

  • @mahendral6311
    @mahendral6311 2 หลายเดือนก่อน +1

    Black day sad 😭😭😭😭😭🎉🎉🎉🎉🎉🎉