அனுபவமில்லாத உதயசந்திரன்... மிகப்பெரிய நிதி நெருக்கடியை நோக்கி தமிழக அரசு! - Savukku Shankar Opensup

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • கொஞ்சம் அரசியல் கொஞ்சம் அரட்டை EP -18 | Konjam Arasiayal Konjam Arattai Ep -18
    அனுபவமில்லாத உதயசந்திரன்... மிகப்பெரிய நிதி நெருக்கடியை நோக்கி தமிழக அரசு...- Savukku Shankar Latest Interview
    #savukkushankar #edraid #savukkushankarlatestinterview #savukkumedia #savukkushankarlatestinterviewtoday
    Subscribe to our Savukku Media's SPlex for never miss any Cine Updates
    shorturl.at/bzJZ5
    Follow us on:
    TWITTER : / savukkumedia
    FACEBOOK : / savukkumedia
    INSTAGRAM : / savukkumedia

ความคิดเห็น • 391

  • @tamilvalimai3005
    @tamilvalimai3005 11 หลายเดือนก่อน +67

    அப்பாவு மிக சீப்பான மனிதர்.
    நான் கன்னியாகுமரியில் வேலை பார்த்த நட்சத்திர ஹோட்டலில் ஓசியில் தங்குவதற்கும் தின்பதற்கும் பிறரிடம் தொங்குவார், சுயமரியாதை என்பதே இல்லாத மனிதர். உரிமையாளர் இவர் வருகிறார் என்றாலே ரூமில் இருந்து கொண்டே என்னிடம் இல்லை என சொல்ல சொல்வார் ஆனால் அப்பாவு கெஞ்சுவார் ரும் கேட்டு! வேறு வழியே இல்லை போக மாட்டான் பிச்சைகாரன், எதாவது போட்டு அனுப்புவோம் என்கிற ரீதியில் ரும் கொடுக்க சம்மதிப்பார் உரிமையாளர். வேறு ஒருவர் என்றால் தன்னை மதிக்காத இடத்திற்கு திரும்ப வரவே மாட்டார்கள் ஆனால் அப்பாவு அடுத்த ஒரு மாத்த்தில் வந்து பிச்சை எடுப்பார்…காரியக்கார திருடன் இவர்

    • @swami8774
      @swami8774 11 หลายเดือนก่อน +11

      சூப்பர் சூப்பர்

    • @Youtubeviewer2023abc
      @Youtubeviewer2023abc 11 หลายเดือนก่อน

      Only Kk people elected this cheap man.

    • @Golden-ug6sw
      @Golden-ug6sw 11 หลายเดือนก่อน +2

      உண்மைதான் அப்பாவுவின் நெருங்கிய உறவினர் ஒருவர் எனது நண்பர், அவர் காங்கிரசில் இருக்கும் போதே அப்பாவுவை பற்றி நிறைய கூறி உள்ளார். காரியம் ஆக வேண்டும் என்றால் யார் காலிலும் விழ தயங்க மாட்டார். காசு வருமெண்ட்றால் மாண ரோசம் பார்க்கமாட்டார் என்பார்.

  • @chandrasegaranparthasarath4251
    @chandrasegaranparthasarath4251 11 หลายเดือนก่อน +24

    E. D. எடுக்கும் பணத்தை கொடுத்தால் ஒரு ரேஷன் அட்டைக்கு 1 லட்சம் கொடுக்கலாம்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 11 หลายเดือนก่อน +16

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
    தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 11 หลายเดือนก่อน +8

    திறமை அற்ற கும்பல் ஆட்சியில் இப்படி தான் நடக்கும் சட்டம் ஒழுங்கு ரொம்ப மோசம் அனைத்து துறைகளிலும் சுனாமி போல ஊழல்கள் நடக்கிறது தமிழகத்தில் இரண்டரை ஆண்டுகளாக .... தினம் தினமும் புதிதாக நாடகங்கள் மட்டுமே நடக்கிறது

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 11 หลายเดือนก่อน +30

    முதல்வரும் சரி இல்லை.. நிதி செயலாளரும் வீண்.... துறை அமைச்சர் அவர்களும் அனுபவம் இல்லாதவர்..... PTR சிரித்து கொண்டு உள்ளார் 😁😁😁😁

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 11 หลายเดือนก่อน

      ​@@vepilai
      இந்த தமிழ் நாட்டை பார்த்தா?????

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 11 หลายเดือนก่อน +16

    நிதி நிலைமைக்கு நான்கு பேர் கொண்ட குழு அமைத்தனர் அவர்களின் வேலை என்ன இரண்டரை ஆண்டுகளாக என்ன செய்தனர் அவர்களுக்கு கொடுத்த சம்பளம் எவ்வளவு எதற்கு எடுத்தாலும் குழு அமைப்பதை மட்டுமே நடக்கிறது

  • @jagadeeshmithran400
    @jagadeeshmithran400 11 หลายเดือนก่อน +61

    Shankar sir,
    கடந்த இரண்டு வருடம்
    Electric bill 350/450 வரும்.. இப்போது 900/1050 இது போன்ற bill வருது
    அத்தியவசப்பொருட்கள்
    அரிசி அன்று 1200 இன்று 1450/-
    உளுந்து பருப்பு அன்று 100 இன்று 140
    துவரம்பருப்பு அன்று 80 இன்று 130
    இது போல அனைத்து உணவு பொருட்கள் மற்றும் மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களிலும் இந்த ஆட்சியில் விலை உயர்வு இதன் விளைவு அடுத்த ஆட்சியில் மலரும்....

    • @prasannavenkat7676
      @prasannavenkat7676 11 หลายเดือนก่อน

      True AC podave illa 950 varuthu 😢

    • @jeganathannathan9974
      @jeganathannathan9974 11 หลายเดือนก่อน

      இத்தனை க்கும் காரணம் இடப்பாடி உதய் மின் திட்ட துக்கு கையெழுத்து போட்ட தே காரணம்.

    • @kadagam1958
      @kadagam1958 11 หลายเดือนก่อน +1

      நாடு முழுவதும் தக்காளி விலை ஏன் ஒரெ மாதிரி இருந்தது யோசிங்க

  • @tsankar6766
    @tsankar6766 11 หลายเดือนก่อน +2

    Dear savukku sankar sir and savukku media sir you are analysing in depth on public interest. You people are defenetely eye openers. Net result people are affected and suffering.

  • @kamesharumugam
    @kamesharumugam 11 หลายเดือนก่อน +17

    I don't know why, I previously enjoyed and became addicted to savuku sankar but now these three are like wow giving extreme information that no one has guts to speak and making such humours as well. I wish these guys establish more bigger goals and audience they deserve it.

    • @Shan-cf6uo
      @Shan-cf6uo 11 หลายเดือนก่อน +1

      I liked savukku before, now he seemed to support idapadi unconditionally

  • @pemuthukumar
    @pemuthukumar 11 หลายเดือนก่อน +9

    மேலும் அண்ணாமலை அண்ணாதுரை பற்றி பேசியது அனேகமாக 11.09.23, அதே நேரத்தில் எடப்பாடி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது 15.09.23. அதன் பிறகு 17.09.23 அன்றுதான் தான் ஜெயக்குமார், சிவி சண்முகம், செல்லூர் ராஜு போன்றவர்கள் வரிசைகட்டி அண்ணாமலையின் பேச்சை கண்டித்து பேட்டி கொடுக்கிறார்கள். நீங்கள் சொல்வது போல எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷா சந்திப்பு ஒரு நாடகம் இல்லை என்றால் . ஏன் சீவி சண்முகம் ஜெயக்குமார் செல்லூர் ராஜூ போன்றவர்கள்.... அடுத்த 12.09.23 அன்றே அண்ணாமலையின் பேச்சை எதிர்த்து பேட்டி கொடுக்கவில்லை??? அண்ணாவைப் பற்றி பேசியதற்கு ரோஷம் வருகிறது என்றால் இது போல ஐந்து நாள் கடந்து தவணை முறையில் தான் ரோஷம் வருமா??? எதுவுமே நம்பும்படியாக இல்லையே???

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 11 หลายเดือนก่อน

      Exactly 💯 true
      இவன் அதிமுக வை முட்டுச்சந்தில் தான் நிற்பாட்டுவான்

  • @lotusselvan8741
    @lotusselvan8741 11 หลายเดือนก่อน +17

    Video starts 1:16

  • @mahendarj3654
    @mahendarj3654 11 หลายเดือนก่อน +9

    Speaking the serious matter in a funny way hats off

  • @manik6670
    @manik6670 11 หลายเดือนก่อน +4

    அருமை நன்றி

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 11 หลายเดือนก่อน +38

    திமுக கட்சி குடும்பத்தில் இருந்து பணத்தை எடுத்தால் பல பட்ஜெட் போடுவதற்கு பணம் இருக்கிறது திமுக கட்சியிடம்

    • @sgunasekaran779
      @sgunasekaran779 11 หลายเดือนก่อน

      இப்போது தமிழ் நாட்டில் உள்ள குடும்பத்திற்கு லட்சத்தில் தொகையாக வழங்கலாமே. Bank a/c ல்

  • @ramachandranramakrishnan3889
    @ramachandranramakrishnan3889 11 หลายเดือนก่อน +28

    Leo's sense of humour is good.

  • @mohangovind700
    @mohangovind700 11 หลายเดือนก่อน +19

    Savukku is inspirational. even revenge , doing it in good way. He retaliates as per law.🎉🎉🎉🎉❤

  • @pemuthukumar
    @pemuthukumar 11 หลายเดือนก่อน +10

    நீங்கள் சொல்வது போல துரைமுருகன் அவர்கள் இந்த மணல் அள்ளித் திருடிய கதைகளை நன்கு அறிந்து தான் இரண்டு நாட்களுக்கு முன் பத்திரிகையாளர்கள் அண்ணாமலையை பற்றி கேள்வி கேட்டவுடன் ஒரே கும்பிடு போட்டுவிட்டு இடத்தை காணோம் என்று ஓடிவிட்டார்.... என்று நினைக்கிறேன்.

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 11 หลายเดือนก่อน +1

      மணலில் அண்ணாமலை யும் பங்கு வாங்கியதால் பேச மறுக்கிறார்💸💸💸💸💸💸💸💸💸 துரைமுருகன் திறமை❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @pemuthukumar
      @pemuthukumar 11 หลายเดือนก่อน +1

      @@JJJJJJJJJJ1177 .... மணல் சம்பந்தமான அனைத்து விபரங்களையும் அண்ணாமலை ஏற்கனவே, ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் கொடுத்து விட்டார்.

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 11 หลายเดือนก่อน

      @@pemuthukumar கமலாலய மேலாளர் மணல் கொள்ளையில் பங்கு வாங்கியதாக அமலாக்க துறை சோதனை நடத்தியது பற்றி ஏன் பேச மறுக்கிறார் அண்ணாமலை

  • @lolliqueengaming9521
    @lolliqueengaming9521 11 หลายเดือนก่อน +4

    வாழ்க சவுக்கு சங்கர் பொது சேவை ❤

  • @k.thuraimurugan7588
    @k.thuraimurugan7588 11 หลายเดือนก่อน +8

    We want ptr sir as finance minister again 🙏

  • @duraibhoovaragamoorthy5270
    @duraibhoovaragamoorthy5270 11 หลายเดือนก่อน +7

    மின்சார கட்டணம் இந்த அரசு வந்தபின் அதிகமாக உயர்த்திவிட்டனர் . முன்னர் இரண்டு மாதங்களுக்கு எனது வீட்டு கட்டணம் ரூ9000 வரும் . இப்போது ரூ 17000 வருகின்றது . இந்த துறையின் ஊழல் மிகப்பெரியது . இது பற்றி விரிவாக கலந்துரையாடல் செய்யவும் .

    • @Timepass-gm6hc
      @Timepass-gm6hc 11 หลายเดือนก่อน

      9k EB Bill for Home, samugam paeriya idam Pola 😅😅

    • @surya16842
      @surya16842 11 หลายเดือนก่อน

      unakena pa 9k katrana nee 17k kattu sambarikirala nangalam 200 katterom naangale sootha mooditu irukom

  • @vcsekar6497
    @vcsekar6497 11 หลายเดือนก่อน +7

    நூறு நாள் வேலை பயனர்களுக்கு சம்பளப் பாக்கி பத்து வாரங்கள் இது இப்படியே நீடித்தால் திமுகவிற்கு வரும் தேர்தலில் நாமம் உறுதி

  • @RajalakshmiRajan
    @RajalakshmiRajan 11 หลายเดือนก่อน +3

    Nice ,thanks for sitting and conversing.

  • @praveenv407
    @praveenv407 11 หลายเดือนก่อน +36

    Savukku annan will become MLA in next election ... save this comment 🎉❤ like if u want to happen

    • @Rana_2390
      @Rana_2390 11 หลายเดือนก่อน +2

      எடப்பாடின் நிலைய வித்துவான்

    • @ramalingamlatha5209
      @ramalingamlatha5209 11 หลายเดือนก่อน

      .. ' .
      . . .., .
      @@Rana_2390

  • @kaarthicksangee
    @kaarthicksangee 11 หลายเดือนก่อน +7

    One more thing.. I stay in Netherlands here there are officers called handhaving. Their job is to ensure all laws are followed strictly otherwise fine’s will be issued. I see see one man savukku trying to establish law of the land to Tamilnadu for free.. More people needed..

  • @periyasamy5774
    @periyasamy5774 11 หลายเดือนก่อน +5

    கோழி தொழிலாளியின் நன்றியும் வாழ்த்துக்களும் சௌகான் அவர்களுக்கு

  • @venkatvaithyanathan6898
    @venkatvaithyanathan6898 11 หลายเดือนก่อน +10

    Sarakku ku thevai murukku, Arasiyaluku thevai savukku😅

  • @sankaranarayanan5766
    @sankaranarayanan5766 11 หลายเดือนก่อน +42

    நானும் அதிமுக காரன் தான் நான் பிஜேபிக்கு தான் ஓட்டு போடுவேன் ஏன் சிறுபான்மை மக்களுக்கு மட்டும்தான் ஓட்டு இருக்கா எங்களுக்கு இல்லையா

    • @VijayKumar-sr3wy
      @VijayKumar-sr3wy 11 หลายเดือนก่อน +4

      வாழ்த்துக்கள்

    • @mohamedAli-xm5jl
      @mohamedAli-xm5jl 11 หลายเดือนก่อน +3

      Poi போடு unna யாருm புடிச்சு vaikala

    • @kumargopalakrishnan1697
      @kumargopalakrishnan1697 11 หลายเดือนก่อน +4

      சூப்பர். இந்துக்களுக்கு ரோவும் வந்து கொண்டிருக்கிறது. நானும் அதே போலதான்.

    • @babutr1114
      @babutr1114 11 หลายเดือนก่อน

      @@mohamedAli-xm5jl நீ மூடு.. உன்கிட்ட அவன் சொல்லல...

    • @babutr1114
      @babutr1114 11 หลายเดือนก่อน +2

      இந்துவாகிய என்குடும்ப ஓட்டும் இனி அண்ணாமலைக்கு தான்...

  • @adambakkam1527
    @adambakkam1527 11 หลายเดือนก่อน +3

    சனிமொழி திமுக தலைமைக்கு வராமல் இருக்க பா ஜ முடிந்ததை செய்யவேண்டும். அதிமுகாவிடம் இருப்பது சொந்த வாக்கு வாங்கி அல்ல, அவை திமுக எதிப்பு வாக்குகளே. அதிமுக இல்லை என்றால், தானாக அது பா ஜ விற்கு வரும் . மேலும் திமுக ஆட்சியில் இருந்தால், இந்துக்களை ஒன்றிணைப்பது எளிது. மைனாரிட்டி வாக்கு தேவையில்லை

  • @rajaramgusalavan
    @rajaramgusalavan 11 หลายเดือนก่อน +19

    சவுக்கு sir கண்ணு ரொம்போ சோர்வா இருக்கு.... இதுக்கு முன்னாடி அரட்டை வீடியோ லாம் சுறு சுறுப்பா இருக்கும் முகம்

    • @munusamy8700
      @munusamy8700 11 หลายเดือนก่อน +1

      5 மணி நேரம் தூங்குனா

    • @ntrkalai9716
      @ntrkalai9716 11 หลายเดือนก่อน +2

      Saraku ovara airukumo

    • @karthisubramaniam5511
      @karthisubramaniam5511 11 หลายเดือนก่อน

      Lp

    • @diesal-w2x
      @diesal-w2x 11 หลายเดือนก่อน

      Anchor தூங்குங்க...

  • @GanesanC-b8d
    @GanesanC-b8d 11 หลายเดือนก่อน +18

    சங்கர் இந்த. தமிழ் நாட்டின் நீதிபதி இதுதான் உண்மை சூப்பர் சார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 11 หลายเดือนก่อน +6

    💯 திமுக கட்சி நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜக க்கு ஆதரவு தேவை என்றால் திமுக ஆதரவு தருவார்கள் முக்கியமான அமைச்சர் பதவி பெறுவார்கள்

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 11 หลายเดือนก่อน +3

      இது தான் கட்டுமரம் கும்பல் குலத் தொழிலே

  • @VijiViji-rr9ku
    @VijiViji-rr9ku 11 หลายเดือนก่อน +2

    Super bro

  • @ramachandranramakrishnan3889
    @ramachandranramakrishnan3889 11 หลายเดือนก่อน +16

    Very often CAA is referred to. A humble request to Muthalif-ji:
    Can you do a separate show only on the CAA Act? Without prejudice, you will have to go through the Act and explain to viewers "what could be the impact and to whom?".
    Bcoz once you explain "para by para"... we can understand very clearly about CAA.
    I hope Savukku Media will consider this request. Hope to watch your Show on CAA.

    • @shakuntalabadri4311
      @shakuntalabadri4311 11 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊

    • @deepthisuren214
      @deepthisuren214 11 หลายเดือนก่อน

      😊😊😊😊

    • @shankares388
      @shankares388 11 หลายเดือนก่อน +1

      Arent you ashamed to say this?? WHy cant you read it yourself? You want 3 hand information? SO u want these guys to read, understand & explain for your understanding? Any news outside TN, cant u see these guys are blatantly lying?

    • @user-mt1is1ky2p
      @user-mt1is1ky2p 11 หลายเดือนก่อน

      Not only telling lies. They are blind and ignorant . Savukku sees through the dradivsha prism.

  • @angelfreedom246
    @angelfreedom246 11 หลายเดือนก่อน +4

    தமிழ் நாடு அரசும் அதிகாரிகளும் அரசு வருமானத்தை திருடினால் அரசு களஞ்சியத்தில் மக்கள் பணிக்கு எப்படி பணம் இருக்கும் ?

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 11 หลายเดือนก่อน +12

    திமுக கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு எதையும் செய்வார்கள்

  • @jashvihaajithesh8417
    @jashvihaajithesh8417 11 หลายเดือนก่อน +4

    சவுக்கு சார், அரசின் நிதி நிலைமை மிக கவலை அளிக்கக்கூடிய செய்தியாக உள்ளது ஏன் என்றால் இந்த exess அணைத்து ஏழை எளிய நடுத்தர குடும்பங்கள் மீது தான் இந்த சுமை விடியும் மக்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.

  • @chandaruchandaru6725
    @chandaruchandaru6725 11 หลายเดือนก่อน +4

    Anna super

  • @gnanasekar9828
    @gnanasekar9828 11 หลายเดือนก่อน +2

    Why? audio is not audible! So many times I have seen audio pickup issues in your interview!

  • @angelfreedom246
    @angelfreedom246 11 หลายเดือนก่อน +2

    வெளிநாடுகளில் சட்ட மன்றங்களில் நடக்கும் விவாதங்களை கொஞ்சமாவது உங்கள் காணொளியில் ஒளி பரப்ப வேண்டும். அப்பொழுது தான் தமிழ் நாடு மக்கள் விவாதம் எப்படி நடக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வார்கள்.

  • @anandhi75a
    @anandhi75a 11 หลายเดือนก่อน +2

    The hummer😂😂 is hilarious

  • @j.deivaraj5037
    @j.deivaraj5037 11 หลายเดือนก่อน +10

    அண்ணாமலை நிச்சயமாக வெற்றி பெறுவார் 🎉❤

  • @sumathisumathi-xt9pp
    @sumathisumathi-xt9pp 11 หลายเดือนก่อน +8

    திருப்பூர் மாவட்டம் எங்கள் கைகளில், இனி dmk 😀😀, அடிப்படையில், நான் dmk,, ஆனால் இனி தி மு க காலி, in😀திருப்பூர், ஆனால் admk எனக்கு ஆதரவு தர இல்லை,, இனி திருப்பூர், யாரிடம் என்பதை முடிவு..😀😀😀💖😀

    • @VijayKumar-sr3wy
      @VijayKumar-sr3wy 11 หลายเดือนก่อน +2

      பிஜேபி

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 11 หลายเดือนก่อน +1

      ஈரோடு மாவட்டம் அதிமுக கோட்டை

  • @chandaruchandaru6725
    @chandaruchandaru6725 11 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤❤

  • @sarojasundaram6254
    @sarojasundaram6254 11 หลายเดือนก่อน +1

    Om shanthi.Tnk you Baba.
    Tnk you sister.

  • @BommurajR
    @BommurajR 11 หลายเดือนก่อน +3

    பாரத நாடு சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் செய்த மிகப்பெரிய துரோகங்களை விவாதிக்க முடியுமா

    • @saranyaa2602
      @saranyaa2602 11 หลายเดือนก่อน

      They have built the nation after independence

  • @987sai
    @987sai 11 หลายเดือนก่อน +8

    ❤ SAVUKKU SHANKAR ❤

  • @VenkateshVenkatesh-zy8ci
    @VenkateshVenkatesh-zy8ci 11 หลายเดือนก่อน +2

    சூப்பர் அண்ணா

  • @babutr1114
    @babutr1114 11 หลายเดือนก่อน +8

    EPS மட்டும் ஜெயிச்சிருவாரா?..
    நீங்க 3 பேரும் EPS ஜால்ரா....
    இப்ப சிரிங்கடா.... Wait and watch....
    இந்த தடவை மிஸ் ஆகாதுடா....
    எங்கள் குடும்ப ஒட்டு மொத்தமும் அண்ணாமலைக்கு தான்....

    • @n.raveendranonthiriyar5352
      @n.raveendranonthiriyar5352 11 หลายเดือนก่อน

      EPS is a wretched traitor ! He should not win at all!

    • @aru9262
      @aru9262 11 หลายเดือนก่อน +1

      Me too

  • @muthukuttymanikandan1521
    @muthukuttymanikandan1521 11 หลายเดือนก่อน +2

    Good Shankar anna

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 11 หลายเดือนก่อน +4

    APPAVU demonstrates ULTIMATE "ALPA THANAM" in denying UDAYAKUMAR the seat he DESERVES in the ASSEMBLY 😢

  • @polytricks9655
    @polytricks9655 11 หลายเดือนก่อน +6

    ச்டாலிங் பாவம் அவருக்கு Blood Cancer என்ற வதந்தி உண்மையா ???

  • @sstudio4002
    @sstudio4002 11 หลายเดือนก่อน +17

    எடப்பாடி ரசிகர் மன்ற தலைவர் அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களே வணக்கம்

    • @chandaruchandaru6725
      @chandaruchandaru6725 11 หลายเดือนก่อน +1

      no

    • @softgrowl
      @softgrowl 11 หลายเดือนก่อน +3

      Irunthututu pogattum

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 11 หลายเดือนก่อน +5

      அதனால் என்ன.... கட்டு மர கொள்ளைக் கும்பலுக்கு மட்டுமே ஜால்ராப் போட வேண்டுமென்றுக் கட்டாயம் எதாவது இருக்கா....

    • @babudilip4524
      @babudilip4524 11 หลายเดือนก่อน +2

      I agree ...but whatever he is telling correct only

    • @sstudio4002
      @sstudio4002 11 หลายเดือนก่อน

      @@babudilip4524 அவர் தவறாகத்தான் கூறுகிறார் அதிமுக பூத் கமிட்டி மீட்டிங்கிற்கு முன்பே திமுக மீட்டங் முதல்வர் தலைமையில் நடத்திவிட்டனர்
      2. எடப்பாடி எதிர்கட்சித் தலைவர் அவர் எந்த நேரத்திலும் எந்த ஊருக்கும் கட்சி மீட்டங் போகலாம் ஆனால் முதல்வர் அப்படி போகமுடியாது

  • @a.kaaviyan3487
    @a.kaaviyan3487 11 หลายเดือนก่อน +1

    அழகு தமிழ் ......அண்ணாச்சி பழ கலவை 😊

  • @jayaprakashgrasp
    @jayaprakashgrasp 11 หลายเดือนก่อน +1

    Boys sound/audio becomes issue... Please rectify it... I see this issue in some more videos of yours...

  • @Vivasayam315
    @Vivasayam315 11 หลายเดือนก่อน

    Very good speech

  • @nycomputers
    @nycomputers 11 หลายเดือนก่อน +15

    இன்னொரு தபா சந்தானம் சனாதனம் ஒழிப்பு பற்றி பேசினால் செருப்பால அடி விழும்...
    உங்கள் அரசியல் நீங்கள் பேசுங்கள்.. திமுக மற்றும் யாராக இருந்தாலும் மரியாதை கெட்டு போயிடும்...

  • @gua143
    @gua143 11 หลายเดือนก่อน +3

    1:07:01 Audio missing

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 11 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டின் ஆம்பள சிங்கம் சவுக்கு சங்கர் அவர்கள் வாழ்க வளமுடன் உங்களைப் பின்தொடர்பவர்களுக்கு பரட்டுகள்

  • @jayajothi5732
    @jayajothi5732 11 หลายเดือนก่อน +6

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @diesal-w2x
    @diesal-w2x 11 หลายเดือนก่อน +1

    Conviction kku aprum பாவம். மனசு உடைஞ்சு போய் இருக்கும்.. அம்மா வுககு சதி 😢

  • @Puthiabala
    @Puthiabala 11 หลายเดือนก่อน +2

    Leo's trick to Savuku
    உன் பிட்ட உனக்கிட்டயே போட்டு ஸ்கோர் பண்ணேன் பாத்தியா😂

  • @lathikajaikumar6689
    @lathikajaikumar6689 11 หลายเดือนก่อน +28

    Yes, right. Only DMK and Appavu can conduct assembly alone.

  • @CrSankar
    @CrSankar 11 หลายเดือนก่อน +4

    Why other political & activists not taking this Sand scam, even Seeman not taking this topic

    • @shivramanganesh1028
      @shivramanganesh1028 11 หลายเดือนก่อน

      Simon knows how to do another type of corruption. He is the most and inhuman politician in tamilnadu.

  • @anithababu6102
    @anithababu6102 11 หลายเดือนก่อน +1

    உங்களுக்கு நிகர் நீங்கள் தான் சார்

  • @dharmalingappanatarajanbas2859
    @dharmalingappanatarajanbas2859 11 หลายเดือนก่อน +4

    Achievement of Vidiya Arasu continues.What happened to the collection of hiked Electricity,Property ,etc.

  • @kaarthicksangee
    @kaarthicksangee 11 หลายเดือนก่อน +5

    I have a suggestion for deficit.. They can gather all corrupt money in to chief ministers fund, then divert to all schemes.. All expenses together might not exceed 15000 crores. Kumudha happy

    • @venkatjayaram2880
      @venkatjayaram2880 11 หลายเดือนก่อน

      அய்யய்யோ சீஃப் மினிஸ்டர் ஃபண்டா, பிரைம் மினிஸ்டர்ஃபண்ட் கதை ஆகிவிடும்.

    • @guruvarul
      @guruvarul 11 หลายเดือนก่อน

      மறுபடியும் கொள்ளைக்கு வழியா

  • @karthikr5884
    @karthikr5884 11 หลายเดือนก่อน +1

    Savukku Team, I guess there is an editing mistake at @3.41. Please confirm it. Thanks!

  • @tsankar6766
    @tsankar6766 11 หลายเดือนก่อน +2

    Election commision should ban all false assurances. No free scheme should be given at any circumstances. We prople should do hard work and earn money. On the other hand people should not accept ANY FREE SCHEME

  • @RAVI.SUNDARAM
    @RAVI.SUNDARAM 11 หลายเดือนก่อน +1

    I am surprised that you have been talking each issue I have raised in my page in fb . However, we stand diagonally opposite line. This includes the I.N.D.I. Alliance stand on META... I am surprised and happy as well even though I differ on your stand.

  • @siviyerbs1820
    @siviyerbs1820 11 หลายเดือนก่อน

    Yes we believe

  • @subashgopal9357
    @subashgopal9357 11 หลายเดือนก่อน +1

    இதெல்லாம் இந்த மாதிரி நெறைய பேட்டி கொடுக்கவேனா உதவும் மற்றபடி ஒரு கூந்தலும் ஆகாது

  • @senthilkumarapsk6157
    @senthilkumarapsk6157 11 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @user-me3dk4lb3d
    @user-me3dk4lb3d 11 หลายเดือนก่อน +2

    Anna small request
    Thappa eduthukathiga
    But nadula sala meeting la na gavanikura apo ADMK ku konjam support panra mari voice varuthu na
    Thappa eduthu kathiga
    Enoda opinion
    Oru thambiya solara
    But if my side is wrong sorry na

  • @balajims2922
    @balajims2922 11 หลายเดือนก่อน +1

    Ur interview in very good but improved ur audio quality sir

  • @saravanansara7179
    @saravanansara7179 11 หลายเดือนก่อน +2

    Stander Charter BANK NOW ,All mr.RTR

  • @chandrasegaranparthasarath4251
    @chandrasegaranparthasarath4251 11 หลายเดือนก่อน +15

    கன்னியாகுமரியிலிருந்து சென்னை வந்து சேர்வதற்கு ள் 80 ரூபாய் சிறுநீர் கழிக்க கொடுக்கவேண்டும்.

    • @aurputhamani4894
      @aurputhamani4894 11 หลายเดือนก่อน

      ​@@vepilaiஒருமுறை போய் பார் கட்டண கழிப்பிடம் லட்சணத்தைப் அதற்கு கட்டணத்தை உள்ளே நாற்றத்தையும் பார்த்தபின் வந்து கமெண்ட் எழுது

    • @jeganathannathan9974
      @jeganathannathan9974 11 หลายเดือนก่อน

      40 ரூபாய் க்கு ஒரு paampers வாங்கி போட்டு க்க வேண்டியது தான்.

    • @parthi6842
      @parthi6842 11 หลายเดือนก่อน

      ​@@vepilai Muttal suger patients travel pannnuvangala.. Unga veetla irukuravangala kelu

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 11 หลายเดือนก่อน +1

    Those who ridicule and unfairly criticize HINDUISM ( like SAVUKKU ) should OFFICIALLY REMOVE their RELIGION - HINDU ...... CASTE NAMES ( including that of their family members ) from Government Centrificates & DECLARE as "NOT APPLICABLE" 😮

  • @user-fu6mo3bi4m
    @user-fu6mo3bi4m 11 หลายเดือนก่อน +1

    Supper Army ❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹

  • @nathansmedia
    @nathansmedia 11 หลายเดือนก่อน +3

    Video starts from 1:16

  • @CholavendhanSelvaraj
    @CholavendhanSelvaraj 11 หลายเดือนก่อน +2

    Very good episode except EPS matter. Please avoid supporting too much on EPS. Be neutral

  • @xyz1401
    @xyz1401 11 หลายเดือนก่อน +2

    அதனால்தான் இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் ED ரெய்டு மணல் குவாரி ரெய்டு நடக்கிறதா

  • @swami8774
    @swami8774 11 หลายเดือนก่อน +4

    கடன் வாங்கிய இரண்டு லட்சம் கோடி எதுக்கு சங்கர்?

  • @aurputhamani4894
    @aurputhamani4894 11 หลายเดือนก่อน +4

    இந்தப் பேட்டி சவுக்கு சங்கர் காட்டிய கடிதம் அந்தத் தலைமை பொறியாளர் உண்மையில் அப்படி நடந்து எழுதி இருந்தால் தமிழ்நாட்டுக்கு எவ்வளவு கேவலம்?அந்த கடிதத்தை படிப்பதற்கே கேவலமாக அசிங்கமாக இருக்கிறது. எப்படி சார் இப்படி எல்லாம் செய்வார்கள்?

  • @nirmalraj7111
    @nirmalraj7111 11 หลายเดือนก่อน

    Exactly ground level problems Hilighted by you sir
    in Magalir uthavi thogai scheme

  • @sathishc6506
    @sathishc6506 11 หลายเดือนก่อน +1

    Pls sir speech about about this

  • @rvivekanandhan2558
    @rvivekanandhan2558 11 หลายเดือนก่อน +1

  • @k.thuraimurugan7588
    @k.thuraimurugan7588 11 หลายเดือนก่อน

    Super speech 😎🇮🇳

  • @govindasamic9987
    @govindasamic9987 11 หลายเดือนก่อน

    Excellent Sir

  • @trsakthivel1683
    @trsakthivel1683 11 หลายเดือนก่อน +1

    😊😊

  • @Balamurugan-ux3gb
    @Balamurugan-ux3gb 11 หลายเดือนก่อน +7

    Seeman 🔥🔥🔥🔥🔥🌾🌴🌴❤

  • @duraip1878
    @duraip1878 11 หลายเดือนก่อน +1

    5493 Life கொடுங்க ஐயா சவுகு அண்ணா

  • @Raavanan1777
    @Raavanan1777 11 หลายเดือนก่อน +2

    எரிபொருள் விலையை ஏற்றுவோம் பேரூந்து கட்டணம் பிற வரியை ஏற்றுவோம்.. ஆவின் பாலில் அளவில் கை வைத்து சரிகட்டுவோம். மணலில் விலை ஏற்றிவிட்டு செல்ல வேண்டியது. கோவில் உண்டியலில் கை வைத்து சரிகட்டுவோம். தொழிலாளர் போனஸ்... ஏற்கெனவே மின்சாரம், பதிவு, வீட்டுக்கு வரி, வாகனங்கள் வரி எல்லாம் ஏத்தி வச்சாங்க... வாழ நினைத்தால் வாழலாம்... வழியா இல்லை தமிழ் நாட்டில்... திராவிடியா ஆட்சி...

  • @malaramki
    @malaramki 11 หลายเดือนก่อน +4

    😅 21:44

  • @karthikeyan1344
    @karthikeyan1344 11 หลายเดือนก่อน +1

    Pineapple balaji..sema comedy

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 11 หลายเดือนก่อน +1

    Kindly DISCUSS the ROLE of "GEORGE SOROS" in FUNDING & PROMOTING TOOLKIT for the "PULLI VOTTANI" 😢

  • @adambakkam1527
    @adambakkam1527 11 หลายเดือนก่อน +1

    திமுக எதிப்பு வாக்குகளே அதிமுகவின் வாக்கு வாங்கி. தனி பெரும் ஆளுமை எதுவும் இல்லை (எம்ஜியார் கூட, JJ ஆட்சியை பற்றி கவலை படாதவர்). இடப்படியின் சறுக்கல்கள் - 10.5 உள் இட ஒதுக்கீடு, 32 இடங்களில் TTV வோட்டுக்களால் இழந்தது, கவுண்டர்களுக்கே முன்னுரிமை என்று ஆகியது (Bell பாய்ஸ்) அனால் அண்ணாமலையும் பின்னால் நிறைய வேளாள கவுண்டர்கள் , இசுலாமிய வோட்டுக்களை வாங்க நெற்றி விபூதி குங்குமம் அழித்தது, சில மைனாரிட்டி வோட்டுகளுக்காக நிறைய இந்து அனுதாபிகள் ஓட்டுகளை இழந்தது. அனால் கட்சியை கைப்பற்றி விட்டார்.

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 11 หลายเดือนก่อน

    Super super 👌 👍

  • @jahithakthar2307
    @jahithakthar2307 11 หลายเดือนก่อน

    Kindly do us an interview on central politics like actions of i.n.d.i.a

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 11 หลายเดือนก่อน +1

    👍🙂

  • @kumarsami6983
    @kumarsami6983 11 หลายเดือนก่อน +3

    சுப்ரீம் கோர்ட் ல கேஸ் போட்டு நிப்பாட்டதான் பழி மோடி மேல
    இதைதான் நீங்கள் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்