பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தாலும் பாஜக திமுகவை அழிக்க நினைக்கும். அரசியல் அரட்டையில் சங்கர் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தாலும் பாஜக திமுகவை அழிக்க நினைக்கும். அரசியல் அரட்டையில் சங்கர் பேட்டி | Savukku Shankar | Konjam Arasiyal Konjam Arattai | Savukku Media
    #savukkushankar #KonjamArasiyalKonjamArattai #admk #dmk #senthilbalaji #edraid #BJP #senthilbalajiarrest #mkstalin #udhayanidhistalin#savukkumedia #savukku #savukkushankarlatest
    savukku,savukku shankar,savukku media,savukku shankar latest,savukku shankar interview,savukku shankar madurai manadu,savukku shankar latest interview,savukku shankar senthil balaji,savukku shankar senthil,senthil balaji arrest,savukku shankar about dmk,savukku shankar today interview,savukku shankar about senthil balaji,savukku shankar interview today,savukku shankar senthil house,savukku shankar today,savukku shankar about mk stalin,savukku shankar recent

ความคิดเห็น • 300

  • @periyasamy5774
    @periyasamy5774 ปีที่แล้ว +26

    சௌக் அண்ணா அவர்களுக்கு கூலித் தொழிலாளிகளின் நன்றியும் வாழ்த்துக்களும்

  • @munusamy8700
    @munusamy8700 ปีที่แล้ว +17

    முத்தலீஃப் வார்த்தையெல்லாமே செம்ம செய்கை!!!🎉❤

  • @techidrag3472
    @techidrag3472 ปีที่แล้ว +4

    ஒரு ஒரு வசனமும் எடுத்து காட்டுடன் மிகவும் எளிதாக புரியும்படி பேசுகிறார் அதனால் தான் சவுக்கு மாஸ் காட்டுகிறார்... மிக்க நன்றி நன்றி நன்றி
    முத்தலிப் கேட்கும் ஒரு ஒரு கேள்வியும் கூர்மை...அருமை

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 ปีที่แล้ว +30

    வந்து விட்டார் சங்கர் சார்.இன்று யார் வசமாக சவுக்கடி வாங்க போறாங்களோ.😅😅😅😅😅

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN ปีที่แล้ว +29

    ED என்று ஒன்று இப்பதே செந்தில் பாலாஜி க்கு தெரியாது என் பது தான் உண்மை

    • @kamalavasagam6339
      @kamalavasagam6339 ปีที่แล้ว

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊88

  • @vjeeva123
    @vjeeva123 ปีที่แล้ว +16

    தல சவுக்கு சங்கர் ❤

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN ปีที่แล้ว +29

    அர்த்தமுள்ள அரட்டை 🤔🤔😍😍😍😍👍👍👍

  • @vjeeva123
    @vjeeva123 ปีที่แล้ว +34

    செந்தில் பாலாஜியை கழட்டி விட்டா அஞ்சு கட்சி அமாவாசை ஆறு கட்சி அமாவாசை ஆகி பிஜேபிக்கு ஜம்ப் பண்ணிருவான்😂😂😂

    • @alamelue2988
      @alamelue2988 ปีที่แล้ว

      இதை தானே பிஜேபி எதிர்பார்க்கிறது. அப்படி ஆனால் அவர் தான் பிஜேபி தரப்பில் முதலமைச்சர் வேட்பாளர். மற்ற வேட்பாளர்கள் - நமக்கு முன் காலத்தில் கூடங்குளம் சம்பவம் ஞாபகத்திற்கு வர வேண்டும். என்ன துணிவிருந்தால் இந்த முறை ஓட்டுக்கான துட்டை நாமே தைரியமா நிர்ணயித்து கேட்கலாம்.
      ஆனால் நீதி துறை மீது இன்னமும் நம்பிக்கை உள்ளதால், மோசடி நிரூபிக்க பட்டு தண்டனை வழங்கப்படும் என்று நம்புவோமாக

    • @SamBabu-vv3hi
      @SamBabu-vv3hi ปีที่แล้ว

      உன்னைய மாதிரி காசுக்கு கட்சியில் இருப்பவண்ணு நினச்சியா திமுக காரனை...வெண்ணை

    • @rajendranv9732
      @rajendranv9732 ปีที่แล้ว +2

      செ.பா.வை பா.ஜ.க.
      சேர்த்துக்கொள்ளாது.

    • @vjeeva123
      @vjeeva123 ปีที่แล้ว +2

      @@rajendranv9732 எந்த கட்சியும் சேர்த்து கொள்ளாது

  • @Aravinthan891
    @Aravinthan891 ปีที่แล้ว +49

    எதற்கும் துணிந்தவர் அண்ணன் சவுக்கு சங்கர் எது சொன்னாலும் உன்மையை உரக்க சொல்வார் 100%

  • @Varsha.v-so6bs
    @Varsha.v-so6bs ปีที่แล้ว +12

    Savukku anna 🙋❣️

  • @nathansmedia
    @nathansmedia ปีที่แล้ว +16

    Video starts from 1:38

  • @ilanarts
    @ilanarts ปีที่แล้ว +5

    Valththukkal Muthalif anna......great to see you here

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 ปีที่แล้ว +3

    விரைவில் திஹார் சிறையில் பத்து ரூபாய் கமிஷன் அமைச்சர் பார்க்கலாம் போல

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 ปีที่แล้ว +3

    ** அரசியல் திறன் ஆய்வாளர் "" சவுக்கு சங்கர் "" அவர்கள் உடன் ""அரசியல்
    அரட்டை "" சூப்பர்!!! ஒரு வித்தியாசமாக இருந்தது.. நன்றி ஜெய்ஹிந்த்

  • @arvindr2101
    @arvindr2101 ปีที่แล้ว +3

    Super, Well done Mr Shankar and team

  • @anwarammanullah3438
    @anwarammanullah3438 ปีที่แล้ว +6

    சவுக்கு வாழ்த்துக்கள்

  • @niranjanchakkarawarthy9144
    @niranjanchakkarawarthy9144 ปีที่แล้ว +3

    அண்ணன் சவுக்கு சங்கர் தன் சொந்த மீடியாவ வளர்க்க முடிவு பண்ணிட்டார்.

    • @sriraghav2680
      @sriraghav2680 ปีที่แล้ว

      டெல்லி சென்று அதற்கான ஒப்புதல் வாங்கிவிட்டார்

  • @RSXXX229
    @RSXXX229 ปีที่แล้ว +8

    AWSOME SAVUKU SANKAR GREATEST JOURNALIST NOT SUBJECTED TO "PAY FOR PLAY"

  • @adithyadevjr5421
    @adithyadevjr5421 ปีที่แล้ว +5

    Savakku Anna mass anna

  • @adithyadevjr5421
    @adithyadevjr5421 ปีที่แล้ว +12

    Savkku Anna mass ❤

  • @sakthithavasi4725
    @sakthithavasi4725 ปีที่แล้ว +1

    Great great great great sakuku anna😅😅😅😅😅😂😂😂😂😂😂

  • @nice2play592
    @nice2play592 ปีที่แล้ว +10

    Savuku knows everything

    • @michaelrajesh882
      @michaelrajesh882 ปีที่แล้ว +3

      Savukku Sankar oru no1 dubakur liyer bro

    • @nice2play592
      @nice2play592 ปีที่แล้ว

      @@michaelrajesh882 Rytu bro🤝👍

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 ปีที่แล้ว

      ​@@michaelrajesh882
      இந்த தத்தி சுடலையை விடவா?????

  • @arulmurugan5965
    @arulmurugan5965 ปีที่แล้ว +6

    Savukku anna ❤❤❤❤❤

  • @sundarrajan100
    @sundarrajan100 ปีที่แล้ว +5

    Felix sir must be here in the round table

  • @m.r.r8408
    @m.r.r8408 ปีที่แล้ว +12

    நீங்கள் செய்யும் வியூகங்கள், தமிழக பஜக தலைவராக அண்ணாமலை இருக்கும் வரை சாத்தியமே இல்லை. செ.பா கம்பி எண்ணுவதை தவிர வேறு வழியே இல்லை!
    Jai Hind! வாழ்க பாரதம்.🙏🇮🇳

    • @sriraghav2680
      @sriraghav2680 ปีที่แล้ว +2

      அப்போ ஆருத்ரா ஊழல்??

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 ปีที่แล้ว +2

      ​@@sriraghav2680
      அதில் ஈடுபட்ட திமுக தலை பற்றியும் பேசலாமா?????

    • @sriraghav2680
      @sriraghav2680 ปีที่แล้ว

      @@kalaranjanisitsabesan4548 தாராளமாக

  • @DineshkumarPuli
    @DineshkumarPuli ปีที่แล้ว +9

    Excellent session. Hope to see more such discussions in this channel. Wish you and the team the very best! ❤

  • @sivakumar.rkumar.r1131
    @sivakumar.rkumar.r1131 ปีที่แล้ว

    Super

  • @asdunboxingtherapy8460
    @asdunboxingtherapy8460 ปีที่แล้ว +1

    Sema 😂

  • @vjjay3522
    @vjjay3522 ปีที่แล้ว

    Fantastic arattai team🎉🎉🎉

  • @nanjappanrajali1334
    @nanjappanrajali1334 ปีที่แล้ว

    சவுக்கு சூப்பர் சூப்பர் உரையாடல் எப்படி இப்படி செட்டப் செய்றீங்க என்பதை எங்களுக்கு புதிய விருப்பமாக தெரிகிறது ஏராளமான விஷயங்களை அரசி ஆராய்ந்து உரையாடல் கொடுத்தீர்கள் பாக்குறதுக்கு சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது செந்தில் பாலாஜி டாப் டு பார்த்தவரையில் உரித்து உரித்து காட்டி விட்டீர்கள் அவருடைய குணத்தை நீங்கள் நேரில் பார்த்ததைப் போலவே கணித்து சொல்லுகிறீர்கள் இதுவும் ஒரு திறமை தான் என்பதை ஒத்துக் கொள்கிறோம் பாரத் மாதாஜி வந்தே வந்தே மாதரம்

  • @CommonMan0110
    @CommonMan0110 ปีที่แล้ว

    Good debate 👌 👏 👍

  • @DineshAg-l6d
    @DineshAg-l6d ปีที่แล้ว +2

    Anna.nenga.mass👍

  • @EnnaSolraPaaru
    @EnnaSolraPaaru ปีที่แล้ว +1

    Fire⚡On🔥🔥🔥🔥🔥

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan3316 ปีที่แล้ว

    Last news, good news sir

  • @Raj-dz2iw
    @Raj-dz2iw ปีที่แล้ว +1

    🎉MUTHALIFF sir

  • @SharkFishSF
    @SharkFishSF ปีที่แล้ว +8

    காங்கிரஸ் முக்த் பாரதம் ✅
    திமுக முக்த் தமிழ் நாடு ✅

  • @nithyanandannithy6550
    @nithyanandannithy6550 ปีที่แล้ว +4

    இந்தியாவில் நீதி இன்னும் மிச்சம் மீதி இருக்குமான்னு பார்க்கலாம்

  • @k.thuraimurugan7588
    @k.thuraimurugan7588 ปีที่แล้ว +1

    Clarity speech 😎😎😎😎

  • @Prakash-tj4jq
    @Prakash-tj4jq ปีที่แล้ว +1

    Shankar sir mass speech 🔥🔥🔥

  • @Kathircomments
    @Kathircomments ปีที่แล้ว +1

    This format is really good to listen.

  • @vanivani9361
    @vanivani9361 ปีที่แล้ว

    Savkku Anna super🎉

  • @KrishnaVeni-ub1tz
    @KrishnaVeni-ub1tz ปีที่แล้ว +1

    Masshnkar

  • @jmelur8881
    @jmelur8881 ปีที่แล้ว

    Excellent Discussion

  • @risingsun2611
    @risingsun2611 ปีที่แล้ว +1

    அரசியல் அரட்டை அருமை வாரம் ஒரு முறை இரு முறை போடுங்க தல.... ரெட்பிக்ஸ் வந்து போடுங்க அரசியல் அரட்டை... விவாதிக்க நிறைய இருக்கு

  • @techidrag3472
    @techidrag3472 ปีที่แล้ว +1

    குடும்பத்தை நோக்கி
    ED.. தேடி....😂😂

  • @arasudt8994
    @arasudt8994 ปีที่แล้ว +5

    I don't think SB can become Shinde. Because no one will come behind him I suppose. BJP can opt for someone else than SB

    • @harishg1507
      @harishg1507 ปีที่แล้ว +1

      Don't under estimate SB , also with a weak leader like Stalin , anything could happen ...

  • @sumiharish666harish9
    @sumiharish666harish9 ปีที่แล้ว

    ' I have no answer ' nice Interview ...

  • @sundarrajan100
    @sundarrajan100 ปีที่แล้ว +1

    Fantastic format muthaleeb & anchor taking both serious issues and political reality comedies from you savukku anna

  • @parimalamariamuthu4420
    @parimalamariamuthu4420 ปีที่แล้ว

    Anyway you accept Senthil Balaji is talented

  • @kalakumar2501
    @kalakumar2501 ปีที่แล้ว

    மிக அவசியமான பதிவு 🎉

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN ปีที่แล้ว +1

    "காங்கிரஸ் முக்த்து பாரத்" 🤣🤣🤣🤣😁😁😁😁😍😍😍😍🎉🎉🎊🎊💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹BJP கடைபிடிக்கும் ஒரே சரியான கொள்கை இது தான்..... இது மட்டும் தான் 😁😁😁😁

  • @manimaranv2865
    @manimaranv2865 ปีที่แล้ว +4

    ஸ்டாலின் அறிவுள்ள தலைவராக இருந்து இருந்தால் இரண்டு முக்கிய துறை கொடுத்து இருக்க மாட்டார் ஸ்டாலினுக்கு தேவை பணம் அதை அடித்து கொடுப்பதில் சிறந்தவர் செந்தில் பாலாஜி என்பதால் அவருக்கு இப்படி முக்கியத்துவம் கொடுத்து இப்போ செந்தில் பாலாஜி எப்போ என்ன சொல்வார் என்று பயந்து கொண்டு இருகிறார்

    • @sriraghav2680
      @sriraghav2680 ปีที่แล้ว +1

      அறிவு இருந்திருந்தா அவரை அமைச்சராகவே வைத்திருக்க மாட்டார்

  • @singaravelanr7016
    @singaravelanr7016 ปีที่แล้ว +4

    SAVUKKU SANKAR BRO IS MASS

  • @Raja22552
    @Raja22552 ปีที่แล้ว

    Nice conversation 👍.

  • @ungalnanban6961
    @ungalnanban6961 ปีที่แล้ว

    Good conversation...

  • @MANISHTEXTILE-m6g
    @MANISHTEXTILE-m6g ปีที่แล้ว

    Vanakam Shankar anna super interview thanx anna and team and ur channel keep rocking
    Bangalore

  • @user-il1yp2my1c
    @user-il1yp2my1c ปีที่แล้ว

    👍

  • @soundarebi1348
    @soundarebi1348 ปีที่แล้ว

    Super ......speech ....

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +2

    அதிமுகவின் பாராளுமன்ற ஆலோசனை அங்கத்தினராக அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உங்களை நியமித்துக்காக உங்களுக்கு என் மனதார வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤❤

  • @karthigayanmuthuselvam9569
    @karthigayanmuthuselvam9569 ปีที่แล้ว +7

    Bjp ஊழல் பற்றி பேசுங்க அண்ணா

    • @arasuvetriselvan1334
      @arasuvetriselvan1334 ปีที่แล้ว +1

      அதிமுக செய்த ஊழல் பற்றி பேசுங்கள்

    • @erramakrishnan
      @erramakrishnan ปีที่แล้ว

      அதிமுக ஆளும் கட்சி யாக மாறும் போது கண்டிப்பாக பேசுவார்

    • @michaelrajesh882
      @michaelrajesh882 ปีที่แล้ว +1

      Savukku Sankar sold out bro !! Savukku Sankar is another saverkar

    • @sriraghav2680
      @sriraghav2680 ปีที่แล้ว

      அதுக்கு payment இன்னும் பண்ணல வ்ரோ

  • @raguram2012
    @raguram2012 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @benfgates
    @benfgates ปีที่แล้ว +3

    Savukku podcast !!! 😂😂😂

  • @blueberryinnovational
    @blueberryinnovational ปีที่แล้ว

    Excellent Sankar Anna

  • @pvr706
    @pvr706 ปีที่แล้ว

    SS❤❤❤

  • @subramaniam7905
    @subramaniam7905 ปีที่แล้ว +4

    Annan savukku interview super..he real hero in TN❤❤❤

  • @adithyadevjr5421
    @adithyadevjr5421 ปีที่แล้ว +1

    Jakku anna❤❤❤

  • @subramanianvenkatasubban7017
    @subramanianvenkatasubban7017 ปีที่แล้ว +2

    Because it was the honest judge who was presiding Kapil Sibal argued that the Hon Judge should not approach the case with Senthil Balaji in mind but as a general rule.

  • @nandavelmarimuthu8187
    @nandavelmarimuthu8187 ปีที่แล้ว

    Super bro

  • @MrManoj1993
    @MrManoj1993 ปีที่แล้ว

    Well done savuku sir

  • @sivamurugan4527
    @sivamurugan4527 ปีที่แล้ว

    உங்கள் நேர்மையான pathillukku vallthukkal. அண்ணன் senthilbalajiai thikar jaila podavum. அப்போது than உண்மை வெளி வரும்.

  • @Rohini_5856
    @Rohini_5856 ปีที่แล้ว

    Good going 👏👏

  • @selvaraj6933
    @selvaraj6933 ปีที่แล้ว +1

    அப்படியே ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் 86000 பேரின் பஞ்சப்படி பிரச்சனை (கோர்ட் அவமதிப்பு வழக்குக்கு 43வாய்தா வாங்கிய அரசைக் குறித்து கொஞ்சம் பேசுங்கள்.

  • @jayanthip.1817
    @jayanthip.1817 ปีที่แล้ว +1

    Savukku mass

  • @manivannandhanapal628
    @manivannandhanapal628 ปีที่แล้ว +2

    First one

  • @bharathijayabharathi5268
    @bharathijayabharathi5268 ปีที่แล้ว

    ❤❤❤

  • @john00929
    @john00929 ปีที่แล้ว

    very interesting and very engaging

  • @thangamagan4614
    @thangamagan4614 ปีที่แล้ว +1

    💕💕💕

  • @malathir5304
    @malathir5304 ปีที่แล้ว

    Nice

  • @rajsu9294
    @rajsu9294 ปีที่แล้ว

    Superb Trio. Old wine in new bottle. 🎉

  • @gnanasuresh6339
    @gnanasuresh6339 ปีที่แล้ว

    Iam alleyways support shanker sir 😂😂😂

  • @agaashagaash6320
    @agaashagaash6320 ปีที่แล้ว

    42:46

  • @dineshsce
    @dineshsce ปีที่แล้ว

    Thalaivaa 😅

  • @vinayakasewingmechineservi8841
    @vinayakasewingmechineservi8841 ปีที่แล้ว

    சவுக்கு சங்கர் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @JNK369
    @JNK369 ปีที่แล้ว +5

    Hindu muslim christian ❤

  • @nandavelmarimuthu8187
    @nandavelmarimuthu8187 ปีที่แล้ว +11

    Makkal Mudalvar EPS is the best and Mass leader in TamilNadu

  • @FelixIgnatius4
    @FelixIgnatius4 ปีที่แล้ว +1

    2-3 மாதங்களுக்குப் பிறகு, கௌரவ. அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் விவகாரம் எங்களின் தேதியிட்ட பிரச்சினையாக இருக்கும். சங்கிகள் (பாண்டே, மாமா சங்கர் போன்றவர்கள்) இந்த தலைப்பை உயிர்ப்புடன் வைத்திருக்க நாள்தோறும் விவாதித்து வருகின்றனர். 2-3 மாதங்களுக்குப் பிறகு, எந்த முடிவும் இல்லை, எதுவும் நடக்கப் போவதில்லை, அவர் ஒரு அமைச்சராக இருப்பார் (முன்பு அவர் வகித்தது கூட இருக்கலாம்).

  • @hashphotographyy
    @hashphotographyy ปีที่แล้ว

    🔥🔥🔥🔥

  • @suryachandran4176
    @suryachandran4176 4 หลายเดือนก่อน

    31:58

  • @babuthava556
    @babuthava556 ปีที่แล้ว +1

    Aiadmk blood support Eps ayya only one ❤❤❤❤❤

  • @sivagugan5475
    @sivagugan5475 ปีที่แล้ว

    Leo paavam, Discussion nu solitu Sakar um muthalif um paesuringa🤣🤷

  • @987sai
    @987sai ปีที่แล้ว

    ❤ SAVUKKU SHANKAR ❤

  • @babuthava556
    @babuthava556 ปีที่แล้ว

    Savukku sankar mass hero❤❤❤❤

  • @nice2play592
    @nice2play592 ปีที่แล้ว +1

    Several income for savuku
    Hefty income from central and state
    Enjoy bro

  • @Sathya01015
    @Sathya01015 ปีที่แล้ว

    Annamalai will be the game changer in TN politics. Soon he will be the chief minister 🔥

  • @kbg6240
    @kbg6240 ปีที่แล้ว

    Great session and loved it. Middle person, please don't point your finger at savukku and speak. It looks weird and kindly check savukku hand he uses all his fingers and points it towards different angles and not at a person.😊

  • @mohammedthanseem1810
    @mohammedthanseem1810 ปีที่แล้ว

    Arasiyal aratai thodara vazhthukal🎉🎉

  • @deepikav2141
    @deepikav2141 ปีที่แล้ว

    🎉👍

  • @vickykrishna3309
    @vickykrishna3309 ปีที่แล้ว

    Arasiyal arattai Thedara vendum

  • @subumani4314
    @subumani4314 ปีที่แล้ว +1

    Mass

  • @saranyakowsi8077
    @saranyakowsi8077 ปีที่แล้ว

    Savuku sankar 🔥😍❤️❤