ஜின்களின் உலகம் - தொடர் 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2019
  • உரை: அஷ்ஷைய்க் அஸ்ஹர் ஸீலானி
    www.islamkalvi.com - Online islamic classes
    இணையத்தில் ஒர் நூலகம்
    ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்பில் தலைசிறந்த உலமாக்களின் வீடியோக்கள், கட்டுரைகள் மற்றும் மின் புத்தகங்கள்
    குர்ஆன் ஓதவதற்கான எளிமையான தஜ்வீத் சட்டங்கள்
    தொழுகை சட்டங்கள் மற்றும் துஆக்கள்
    ஹஜ், உம்ரா செய்முறை விளக்கம்
    ரமளான் சிறப்புகள் மற்றும் சட்டங்கள்
    இதர மார்க்க விளக்கங்கள் மற்றும் சட்டங்கள்
    அரபு மொழி மற்றும் இலக்கணப்பாடம் தமிழில்
    சிறுவர்களுக்காக திருக்குர்ஆன் கூறும் கதைகள்
    வாரிசுரிமைச் சட்டங்கள் (பாகப்பிரிவினை)
    வரலாறு, கேள்வி பதில்கள், அகீதா தொடர்கள், மதங்கள் ஆய்வு
    இஸ்லாம் அறிமுகம் மற்றும் புதிய முஸ்லிம்களுக்கான வழிகாட்டுதல்கள்
    Keep Yourselves updated:
    Subscribe our islamkalvi TH-cam Channel to get regular update:
    இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்:
    🔴 th-cam.com/users/subscription_...
    எமது அதிகாரபூர்வ இணையதளம்:
    🔴 www.islamkalvi.com

ความคิดเห็น • 24

  • @aslammoulavisalami2357
    @aslammoulavisalami2357 3 ปีที่แล้ว +2

    அஷ்ஷெய்க் ஜின்களின் உலகம் பற்றிய ஆழமான தூர நே௱க்குடைய உங்களின் மார்க்க விளக்கம் மிக அருமையானது வரவேக்கத்தக்கது

  • @rifakhaniffa
    @rifakhaniffa 16 วันที่ผ่านมา +1

    Jinn my friend ❤❤

  • @mohamedhiras4652
    @mohamedhiras4652 4 ปีที่แล้ว +2

    Masha Allah

  • @MyPhone-ml6pd
    @MyPhone-ml6pd 10 หลายเดือนก่อน +1

    நான் ஜின்களை பார்த்தேன்
    அவை வட்டம், சதுர வடிவில் வெள்ளை கறுப்பு சாம்பல் நிறத்தில் இருந்தது....

  • @Rajaraja-ct9fh
    @Rajaraja-ct9fh 5 ปีที่แล้ว +2

    அருமையான பயான்

  • @mohamedshiyam1917
    @mohamedshiyam1917 2 ปีที่แล้ว +1

    masha allah

  • @ameerjanhussain1692
    @ameerjanhussain1692 5 ปีที่แล้ว +2

    MashaAllah,Nalla bayan

  • @aslammoulavisalami2357
    @aslammoulavisalami2357 3 ปีที่แล้ว +1

    மற்ற அம்சம் மனிதர்களாகிய நாம் ஜின்களை பார்க்க முடியாது ஆனால் ஜின்கள் எம்மை பார்க்கும்

    • @MyPhone-ml6pd
      @MyPhone-ml6pd 10 หลายเดือนก่อน

      ஜின்களை பார்க்க முடியும்.
      வெள்ளை,கறுப்பு சாம்பல் நிறத்தில் வட்டம், சதுரமாக இருக்கும்
      வட்டம்....
      சந்திரன், பப் டம், பருப்பு அளவில் நான் பார்த்தேன்
      அத்துடன்= தொலைபேசியில் ரிக்கார்ட் செய்து பள்ளியில் உள்ள அரபி உலமாக்களிடம் காட்டிய போது அது ஜின் என்றும் உடனேயே வீட்டை விட்டு போகும் படியும் சொன்னார்கள்....

    • @030-mohamedimthiyasm.a.s4
      @030-mohamedimthiyasm.a.s4 10 หลายเดือนก่อน

      அதனுடைய உண்மையான தோற்றத்தில் நீங்கள் பார்த்தீர்களா

    • @MyPhone-ml6pd
      @MyPhone-ml6pd 10 หลายเดือนก่อน

      @@030-mohamedimthiyasm.a.s4
      @030-mohamedimthiyasm.a.s4
      ஓர் வெள்ளிகிழமை
      காலை 11 மணியளவில்...
      முதலில் பார்த்தது....
      ஜும்மாவுக்கு போவதற்கு
      குலித்து வுழூ செய்துவிட்டு
      கால். உரை போடும் போது
      Store room இல் இருந்து
      A4 size paper அளவு வெள்ளை புகை 4 borders கலும் நன்னீர் போள் அலம்பி கொன்டு இருந்தன....
      ஸ்டோர் இல் இருந்து வெளியேறி படுக்கை அறையில் மறைந்து
      பின் கிச்சன், பாத்ரூம் கதவருகில் மறைந்து பின்னர் மெயின் கதவு வின் ஊடாக வெளியே சென்றது....
      அப்போது அது என்ன வென்று எனக்கு தெரியாது....
      பக்ரைன் நாட்டில் என்னுடன்
      வேலை செய்யும் அரபி நண்பர்களிடம் சொன்னபோது
      அது ஜின் என்றும் உடனேயே உன் வீட்டை விட்டு வேறு வீட்டுக்கு போய்விடு அது ஜின்களின் வீடாக இருக்கலாம் என்றனர்......
      உண்மையில்..
      அதில் எனக்கு நம்பிக்கை இல்லை.....
      ஆனால் அப்படி உடனடியாக வேறு வீட்டுக்கு போகும் முடியாது காரணம் என் மனைவி பிள்ளைகள் என்னுடன் இருந்தனர்.....
      ஆனாலும் மணதில் ஒரு பயம்
      வேறு வீடு தேடிக்கென்டே இருந்தேன்.....
      ஒரு நாள் இரவு மணி 7 இருக்கும்
      எனது மனைவி பிள்ளைகளுக்கு படித்து கொடுத்து கொன்டு இருந்தார் நான் அடுத்த அறையில் சாகீர் நாயக்கர் அவர்களின் பேச்சை கேட்டு கொண்டு இருந்த போது யாரோ என்னை பார்ப்பது போல் இருந்தது திரும்பி பார்த்த போது
      ஒரு. பீசா அளவு வட்டமான கருத்த புகை என்னை பார்த்து கொன்டு இருப்பதை பார்த்தேன்
      உடனடியாக டிவி ஓப். செய்து
      விட்டு வெளியே போக திரும்பி போது.....
      எனது மனைவி மக்கள் இருந்த
      அறைக்கதவின். அருகே...
      DVD அளவான 3 வட்டம் கருப்பு வெள்ளை, சாம்பல் நிறத்தில் நிற்பதை பார்த்தேன்.....
      உடனடியாக எனது போனை ஓன் பன்ணி அதை வீடியோ எடுத்து
      பக்கத்தில் உள்ள ஜும்மா பள்ளிவாசல். ( மற்ற அரபு நாடுகளில் இருந்து வந்த அரபி உலமாக்கள் தங்கும் இடம்)
      அங்கே இந்த புகை என்னவென
      கேட்டபோது....
      எனது போனை பார்த்து உடனே ஜின் என்றும் உடனேயே அந்த வீட்டை விட்டு வெளியே போ என்றனர்.....
      ஆனால் அந்த பள்ளியில் உள்ள பல இமாம்களுக்கு என்னை தெரியும்...
      அதனால் அவர்களே எனக்கு வீடு பார்ப்பதாகவும்... அதுவரை தொடர்ந்து ருக்யாவையும் சூரா பகராவையும் தொடர்ந்து ஓதும்
      படியும் சொன்னார்கள்.....
      நான் எனது மனைவியிடம் சொல்லாமல் தொடர்ந்து காலை சுபகு தொழுகை வரை ஓதஇன்
      2வது நாள் இரவு 2 மணியளவில்
      வெளிப்புற பாத்ரூம் அரையில் இருந்து மிகவும் வேகமாக உள்ளம் கையளவு கருத்த வவ்வால் ஒன்று படுக்கை அறைக்குள் போவதை பார்த்து பின்னால் துரத்தி ஓடினேன் அது மீண்டும் வெளியேறி பாத்ரூம் உள்ளே சென்று கொமட்டின் உள்ளே சென்று மறைந்தது....
      பின்னர் அடுத்த நாள் இரவு 2 மணியளவில் உள்ளம் கையளவு
      வவ்வால் ஒன்று பாத்ரூம் இல் இருந்து வந்து படுக்கை அறைக்குள் நுழைந்து மீண்டும் நான் துரத்திய போது அது மீண்டும் பாத்ரூமுக்குள் சென்று கொமட்டின் உள்ளே சென்று மறைந்தது..... ( ஆனால் பக்ரைன் நாட்டில் வவ்வால் இல்லை.....)
      அடுத்த நாள் நான் நன்பர்கள், உலமாக்களிடம் காட்டியதும் அவர்கள் அதிர்ந்து போனார்கள்
      பின்னர் எல்லோரும் சேர்ந்து ஒரு வீடு தேடி தந்தார்கள்......
      என் நண்பர்கள் அரபியர்களும் எனது வீடியோவை பகிர்ந்து கொன்டனர்.....
      ஆனால் எனது போனை யாரோ திருடி விட்டார்கள் இல்லை கைதவரி விட்டது.....
      நான் வீடியோ செய்ததை கம்பியூட்டரில் போட்டு பெரிய உருவத்தில் பார்த்த போது....
      அந்த வட்டத்தின் நடுவில் இரன்டு சிறிய புள்ளி . . அதன் சற்று கீழே பச்சை நிற திரவம் அசைந்தது கொண்டு இருந்தது......
      நம்பினால் நம்புங்கள் இல்லை எனில் விட்டு விடுங்கள்.....
      அந்த ஜின்களை பார்த் பின்னர் என் வாழ்வே கெட்டு சீரழிந்து போய் விட்டது.....

  • @selvam.a
    @selvam.a 5 ปีที่แล้ว +1

    Kuzappamaga ullathu

  • @aslammoulavisalami2357
    @aslammoulavisalami2357 3 ปีที่แล้ว +1

    A.alikum

  • @alnauf8463
    @alnauf8463 5 ปีที่แล้ว +1

    part 2 3 pls

  • @raginiragini5646
    @raginiragini5646 4 ปีที่แล้ว +1

    Namma vettla oru pambbu errundhal athai kollakudatha...ADA kadavulee

  • @furoshkhan
    @furoshkhan 4 ปีที่แล้ว +2

    கதை குறைத்து பயான் சீக்கிரம் ஆரம்பியுங்கள்

  • @magendran6594
    @magendran6594 2 ปีที่แล้ว +1

    Usman..n
    Earu.tok.i

  • @mohamedhiras4652
    @mohamedhiras4652 4 ปีที่แล้ว +2

    Masha Allah

  • @kareemkareem1468
    @kareemkareem1468 5 ปีที่แล้ว

    Masha Allah

  • @mohamedhiras4652
    @mohamedhiras4652 4 ปีที่แล้ว +1

    Masha Allah