ஜின்களின் உலகம் ! (பாகம் - 2) | The World of Jinn |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • ஜின்களின் உலகம் ! (பாகம் - 2) | The World of Jinn |
    உரை: மவ்லவி அஸ் ஹர் யூசூஃப் ஸீலானி
    அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க விளக்க வகுப்பு
    நாள்: 09 - 01 - 2019, புதன்கிழமை கிழமை
    இடம்: புஹாரி மஸ்ஜித், சில்வர் டவர் அருகில், அல்கோபர், சவுதி அரபியா
    குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு, அரபி இலக்கணம், குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை தர்ஜுமா, குர்ஆன் தப்ஸீர், மார்க்க விளக்க வகுப்புகள் மற்றும் சவுதி அரேபியா கிழக்கு மாகாணம், ரியாத் இஸ்லாமிய நிலையங்களின் சார்பாக நடைபெறும் மார்க்க நிகழ்ச்சிகளை காண. www.qurankalvi....
    Subscribe to our TH-cam Channel / qurankalvidotcom
    Subscribe to our dedicated Islamic Q&A TH-cam Channel / qurankalviqa
    Follow us
    twitter : / qurankalvi
    Facebook : / qurankalvi1
    This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community.
    #qurankalvi #MoulaviAskerSeelani #Jinn

ความคิดเห็น • 7

  • @MohamedRifdimohamed
    @MohamedRifdimohamed 3 หลายเดือนก่อน +1

    Appo sila

  • @ubaitullah
    @ubaitullah 3 ปีที่แล้ว +1

    நீங்க பேசுறது ஒண்ணுமே புரியல ஒன்னு பாம்ப பத்தி சொல்லுங்க இல்ல சின்ன பத்தி சொல்லுங்க

  • @kajabhai6723
    @kajabhai6723 4 ปีที่แล้ว +1

    எனக்கு ஒரு சந்தேகம்... மனிதர்களால் பார்க்க முடியாது என்றால் ரசுலுல்லாஹ் எப்படி ஜின்களை பார்த்தார்கள்..?

    • @kajabhai6723
      @kajabhai6723 4 ปีที่แล้ว

      @@Sharmilariyaz கேள்வியின் அர்த்தம் புரியலைனா மூடிக்கொண்டு செல்லவும்... நான் ஈமான்தாரியா இல்லையா என்று அல்லாஹ் அறிவான். நீங்கள் ஒரு முந்திரிக்கொட்டை என்று மட்டும் தெரிகிறது. முதலில் முழு பயானை கேட்கவும் பின்பு நான் கேட்டது சரியா தவறா என்ற முடிவுக்கு வரவும்.

    • @Sharmilariyaz
      @Sharmilariyaz 4 ปีที่แล้ว +2

      @@kajabhai6723 தங்களுடைய மனம் புன் படியாக நன் பேசியிருந்தால் என்னை மன்னிக்கவும். நான் சொன்ன அர்த்தம் இது இல்லை.

    • @Sharmilariyaz
      @Sharmilariyaz 4 ปีที่แล้ว +1

      @@kajabhai6723 அல்லாஹ் உங்களுடைய இமனை இன்னும் அதிகரிக்கச் செய்வானாக.

    • @kajabhai6723
      @kajabhai6723 4 ปีที่แล้ว +3

      @@Sharmilariyaz நீங்கள் என்னுடைய கேள்வி புரியவில்லை என்றால் கேட்டிருக்கலாம். நானும் அப்படி பேசியது தவறு தான் சகோ. அல்லாஹ்வுக்காக மன்னிக்கவும்