இடைச்சியூரணிக்கு பெருமை சேர்த்த நாடக ஜாம்பவான் (93441 26168)...நேர்காணல் பாகம் - 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 113

  • @ananthananth8631
    @ananthananth8631 3 ปีที่แล้ว +3

    உங்கள் தீவிர ரசிகன் நான்

  • @abusamim
    @abusamim 3 ปีที่แล้ว +5

    மிக சிறந்த நடிக கலைஞர் மட்டுமே பார்த்த ரசிகர்களுக்கு, பல இசை வாத்தியங்கள் வாசிக்க ஐயா அவர்களுக்கு நீண்ட ஆயுளை நீட்டிக்க கற்ற கலையை பிறருக்கு கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஐயா.

  • @ananthananth8631
    @ananthananth8631 3 ปีที่แล้ว +6

    நன்றி மாயகுளம் மாதவன் அவர்களே.. உங்கள் பணி மேன்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகள்

  • @muthuramalingamalaguthevar9846
    @muthuramalingamalaguthevar9846 3 ปีที่แล้ว +6

    அண்ணன் சத்திமுத்தன் ஆசிரியர் ஜய்யாவிடம் பயிற்சி பெற்ற போதே நாங்கள் சிறியவர்களாக இருக்கும் போது வேடிக்கை பார்ப்போம். நான் அண்ணன் நாடகம் பல முறை பாத்துள்ளேன். அண்ணன் ஒரு சிறந்த தேவர் பக்த்தர். அண்ணன் மேடையில் தேவர் பாடல் பாடும்போது காலில் இருந்து செருப்பைக் கலட்டிடுத்தான் பாடுவார் தெய்வத்தை மதிக்கத் தெரிந்த ஒரு மாமேதை.

  • @SenthilKumar-yf7fs
    @SenthilKumar-yf7fs 3 ปีที่แล้ว +8

    இவருடைய பேட்டியை தான் ரொம்ப நாளாக எதிர்பார்த்தேன் பேட்டி எடுத்தமைக்கு மிக்க நன்றி சிறு வயதில் காரைக்குடி பகுதியில் நடக்கும் அனைத்து அரிச்சந்திர மயான காண்டம் நாடகத்திலும் இவர் தான் அரிச்சந்திரன் வேடத்தில் பார்த்துள்ளேன்

  • @annaduraikaruppiah4943
    @annaduraikaruppiah4943 3 ปีที่แล้ว +12

    சிறந்த நடிகர். எங்கள் ஊருக்கு முத்தப்பா அவர்களுக்கு அடுத்து தொடர்ந்து 30 ஆண்டுகளாக இவர் நடித்துள்ளார்.

  • @ananthananth8631
    @ananthananth8631 3 ปีที่แล้ว +6

    அருமை அய்யா அவர்களே

  • @Senthihari
    @Senthihari 3 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் அடுத்த கானெலியை எதிர் பார்த்து வாழ்த்துக்கள்

  • @kimunavaneethakrishnan
    @kimunavaneethakrishnan 4 หลายเดือนก่อน +1

    தலை வணங்குகிறேன் அய்யா....

  • @ananthananth8631
    @ananthananth8631 3 ปีที่แล้ว +6

    நல் ஆரோக்கியம் பெருக!

  • @ananthananth8631
    @ananthananth8631 3 ปีที่แล้ว +2

    உங்கள் பணிசிறக்க வாழ்த்துகள்

  • @ananthananth8631
    @ananthananth8631 3 ปีที่แล้ว +5

    உங்கள் நடிப்பு என்றுமே அருமை அய்யா

  • @SathishKumar-fx9xf
    @SathishKumar-fx9xf 3 ปีที่แล้ว +1

    Ayya,kalaipani thodara yengal anbu valthugal.veraivil ungal nadagam parka yengal virupam.valga valamudan.

  • @sivakumarnatarajan302
    @sivakumarnatarajan302 2 ปีที่แล้ว +1

    Arumai...👏👏👏👌👌👌🙏

  • @balamuruganbalamurugan4630
    @balamuruganbalamurugan4630 4 หลายเดือนก่อน +1

    எங்க நாலூர்க்கு வரும்போது நல்ல இளைஞரா அடியால் மாதிரி இருப்பார், காலம் கடந்து விட்டது. வாழ்த்துக்கள்!

  • @gopal7223
    @gopal7223 3 ปีที่แล้ว +1

    அருமைசூப்பர் 🙏🙏🙏வாழ்த்துக்கள்

  • @மாயக்கிருஷ்ணன்
    @மாயக்கிருஷ்ணன் 3 ปีที่แล้ว +3

    சிறுவயதில்இருந்துநாடகம்பார்க்கஅறமிச்சதேமுருகேசன்அண்ணன்நடிப்பு எங்கள்தெய்வம்தேவரய்யாபாடல்அவர்பாடியபாடல்தொடர்ந்து10பாடல்விடமால்மேடையில்பாடுவாருஇன்னும்நூருஆண்டுகள்அண்ணன்வாழனும் .அண்ணன்மாயகுளம்மாதவனுக்குநன்றி ஒருநாள்இடைச்சியுரணிமுருகேசன்பேட்டிஎடுக்கனும்சொன்னேன்நன்றிஅண்ணன்

  • @sakthivel4380
    @sakthivel4380 หลายเดือนก่อน +1

    இவர்கள் மகள் என் மனைவி யின் பள்ளித்தோழி மகள் பள்ளியில் படிக்கும் போது தந்தையின் நடிப்பை அப்படியே நடிப்பார் பெரிய மகள் அந்த நடிப்பு பாடும் திறமை நாங்கள் கேட்டு ரசித்த ஞாபகம் இன்றும் என் நினைவில் இருக்கிறது அய்யா நீங்க ள் நீடூழி வாழ வேண்டும் உங்கள் ஆசைகள் அனைத்து நிறைவேற வரும் ஆரோக்கியத்திற்கான வரும் இறைவனை வேண்டி க் கொண்டு வணங்குகிறோம் 🎉🎉🎉🎉🎉

  • @ananthananth8631
    @ananthananth8631 3 ปีที่แล้ว +5

    இனிய பயணம் தொடரட்டும்!

  • @sanmugamvelu5821
    @sanmugamvelu5821 3 ปีที่แล้ว +1

    Hi brother
    Very nice Mr Murugesan interew

  • @ananthananth8631
    @ananthananth8631 3 ปีที่แล้ว +4

    நான் கோலாலம்பூர் மலேசியாவில் இருந்து

  • @alagulingam2422
    @alagulingam2422 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஐயா, அழகு லிங்கம் சூரன்குடி

  • @gcrgcr2658
    @gcrgcr2658 3 ปีที่แล้ว +3

    மிக திறமையான ராஜநடிகர்...எங்க கோவில்.இரண்டுமுறை இவர் நடிப்பில் மகிழ்ச்சி அடைந்தேன். காசி மாயணம் பற்றி கேட்டதற்கு மிக நன்றி நான் இதற்கு முந்தைய பதிவில் கேட்க சொல்லி இருந்தேன் நன்றி மாயகுளம் மாதவ அண்ணா

  • @கோவில்சொத்துகுலநாசம்
    @கோவில்சொத்துகுலநாசம் 7 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்

  • @adaikalam5304
    @adaikalam5304 3 ปีที่แล้ว +5

    Mayakkulam Madhavan anna ungalin intha pani menmelum thodara vazhthukkal Annan Murugesan engal oorukku palamurai vanthirukkirarkal avarin nadippu arumaiya irukkum 👌👌👌

  • @ananthananth8631
    @ananthananth8631 3 ปีที่แล้ว +5

    என் இனிய நல்வாழ்த்துகள்!

  • @vairamani9556
    @vairamani9556 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை அப்பா அவர்கள் திறமையை புகழ்ந்து எங்கள் புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்க ம் கண்டெடுத்த கலைத் தாயின் தவப்புதல்வர் அருமை அண்ணன் ஆர்மோனியக்கலையரசு M K ரெத்தினப்பா அவர்கள் பல முறை பேசியதைக் கேட்டு ஆச்சரியமாக இருந்தது தங்கள் நாடகம் பல பார்த்து உள்ளேன் தங்களை வாழ்த்தும் வயது எனக்கில்லை தங்கள் திருவடிகளை வணங்கி ஆசி கோருகிறேன் அன்புடன் வைரவன்பட்டி மு வைரமணி ராஜ நடிகர் முத்தமிழ் நாடக நடிகர் சங்க ம் புதுக்கோட்டை

    • @Mayakulammadhavan1970
      @Mayakulammadhavan1970  3 ปีที่แล้ว +1

      ஆஹா
      என்ன சிறப்பு!
      என்ன பனிவு!
      நன்றி அண்ணா

  • @rameshp1899
    @rameshp1899 3 ปีที่แล้ว +5

    Super super

  • @rajanethaji8683
    @rajanethaji8683 3 ปีที่แล้ว +1

    Annan pallandu pallandu pallandu vaalga valamudan vallthugal

  • @ananthananth8631
    @ananthananth8631 3 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன்

  • @kumararasi677
    @kumararasi677 3 ปีที่แล้ว +5

    Very nice person

  • @ananthananth8631
    @ananthananth8631 3 ปีที่แล้ว +2

    எங்கள் ஊர் ஆவுடையார்கோவில் பக்கம் உங்களுக்கு தனிசிறப்பு..மரியாதை உண்டு அய்யா

  • @kirubakaranb1011
    @kirubakaranb1011 3 ปีที่แล้ว +2

    Your reale great.....

  • @maninagavel4290
    @maninagavel4290 3 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @ananthananth8631
    @ananthananth8631 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் ! அய்யா

  • @mcsamykannan8482
    @mcsamykannan8482 3 ปีที่แล้ว +10

    நாடக கலையின் தலைமகன் தேவர் பக்தன் அண்ணன் இடைச்சியூரனி முருகேசன்

  • @sriguruprinterstirupur4867
    @sriguruprinterstirupur4867 3 ปีที่แล้ว +3

    THANK U SIR,

  • @RajaRaja-is4yf
    @RajaRaja-is4yf 3 ปีที่แล้ว +5

    Super

  • @skannan1671
    @skannan1671 3 ปีที่แล้ว +1

    This is fantastic Anna. It is like a evergreen one. Thanks.

  • @vadivelkavya6093
    @vadivelkavya6093 3 ปีที่แล้ว +3

    Good Anna I am interest nadagam with kalagnars

  • @ananthananth8631
    @ananthananth8631 3 ปีที่แล้ว +5

    என் அபிமானா நாடக நடிகர் முருகேசன் அவர்கள்

  • @கதம்பம்காணொளி
    @கதம்பம்காணொளி หลายเดือนก่อน +1

    மானாமதுரை அருகில் உள்ள ஆ.விளாக்குளம் ஊருக்கு அய்யா அவர்கள் அரிச்சந்திரன் ஆக நடிப்பை அறியாத வயதில் பார்த்த ஞாபகம் வருகிறது. கலைத்துறைக்கு அய்யா அவர்கள் ஒரு கருவூலம். நன்றி. வணக்கம்.

  • @ananthananth8631
    @ananthananth8631 3 ปีที่แล้ว +2

    பல்லாண்டு காலம் வாழவேண்டும் ..ஆண்டவன் அருள் புரியவேண்டும்

  • @thirunagalingam8593
    @thirunagalingam8593 ปีที่แล้ว +1

    ARUMAI ANNAN❤

  • @rajarajacholanrajarajachol5894
    @rajarajacholanrajarajachol5894 2 ปีที่แล้ว +1

    நாடக கலைக்கு பெருமையும் கலைஞர்களுக்கு கௌரவம் தந்த மாய குலம் யூடியூப் சேனலுக்கு வாழ்த்துக்கள் விளம்பரம் இல்லாத எதுவும் சிறப்புற்றதில்லை அதை தந்த உங்களுக்கு நன்றி🙏💕

  • @ananthananth8631
    @ananthananth8631 3 ปีที่แล้ว +6

    எங்கள் ஊர் பக்கம் அடிக்கடி வருவார்

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 3 ปีที่แล้ว +5

    என் அண்ணனுக்கு அரங்கேற்றம் செய்யாமலே விளாத்திகுளத்தில் ராஜபார்ட் வேடம் கொடுத்து நடிக்க வைத்தார் அண்ணன் இடைச்சியூரனி முருகேசன் அவர்கள்

  • @bagyavalvesvelavankoilkann4030
    @bagyavalvesvelavankoilkann4030 3 ปีที่แล้ว +1

    எங்கள் ஊர் கோயில்கண்ணா ப்பூரில் 32 வருடாமாக நடித்துள்ளார் அதை மறவாமல் சொன்னது அவரின் பெருந்தன்மை நன்றி அய்யா

  • @vijivijayalakshmi2126
    @vijivijayalakshmi2126 3 ปีที่แล้ว +3

    Proud of you Thatha... ❤and hearty thanks to the channel for upload this video...🙏🙏

  • @koothu-k-kalam9114
    @koothu-k-kalam9114 3 ปีที่แล้ว +1

    நன்றி மாதவன் சார்! இடைச்சியூரணி ஒரு இசை ஊரணி. 20 ஆண்டுகளுக்கு முன்பு இசை நாடக ஆய்வாளராக அலைந்து திரிந்தபோது... நான் ரசித்த மாபெரும் கலைஞர் முருகேசன். 'இசை பொங்கும் இடைச்சியூரணி' என்ற தலைப்பில் இவரைக் குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். நீண்ட காலத்துக்குப் பின் முருகேசன் அவர்களைக் காணொளி வாயிலாகக் காணும் பாக்யம் தங்களின் வாயிலாக வாய்த்தது. நன்றி. - முனைவர் கி.பார்த்திபராஜா

    • @Mayakulammadhavan1970
      @Mayakulammadhavan1970  3 ปีที่แล้ว +1

      அய்யா வணக்கம்
      நலமா?
      தங்கள் கருத்துரை கண்டு மன மகிழ்ந்தேன்.
      நன்றி அய்யா

  • @koodalingamvanaraj2016
    @koodalingamvanaraj2016 3 ปีที่แล้ว +7

    இன்னும் இவர் பாடிய தேவர் பாடல்கள் இவர் பெயர் சொல்லும் எங்க ஊருக்கு அதிகமுறை வந்திருக்கார்

  • @mmeditzz28
    @mmeditzz28 3 ปีที่แล้ว +3

    Mayakulam madhavan anna
    Enga thaathavai peti eduthatharkku mikavum nandri..... 🥰😍✨✨

  • @balamuruganbalamurugan4630
    @balamuruganbalamurugan4630 4 หลายเดือนก่อน +1

    முத்துராமலிங்க
    அழகுமுத்து தேவர் சொல்வதுதான் உண்மை!

  • @bal9219
    @bal9219 2 ปีที่แล้ว +1

    Madhavan anna neengal innum oru familiyai nerkanal seiyungal ellarum santhosa paduvargal...namma muthappa narathar family..pl anna

  • @jsk8037
    @jsk8037 3 ปีที่แล้ว +6

    ராஜபார்ட் அரிச்சந்திரா என்றால் முருகேசன் அண்ணா அவர்கள் தான். கல்குறிச்சி அரிச்சந்திரா நாடகத்தில் பல முறை நடித்துள்ளார். அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

  • @kamureddyps4206
    @kamureddyps4206 2 ปีที่แล้ว +1

    என் அன்பு மகன் S.முருகேசன் ஊர் இடைச் சியுரணி .கிராமத்தில் 5 ஆண்டுகள் vao ஆக.பணி புரிந்து இருக்கிறேன்.மேற்படி மகன் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.

  • @tmurugan6218
    @tmurugan6218 3 ปีที่แล้ว +3

    SOORAKUDI SETHURAJAN
    VERY POWERFULLACTOR
    HARICHANDRANADAGAM
    MURUGAN NAYAK KERALA

  • @varjunan8992
    @varjunan8992 3 ปีที่แล้ว +3

    1991 நான் பத்தாம் வகுப்பு மாணவன்.எனது வகுப்பறையில் ஒரு மாணவன் தூங்குவதை கண்கண்ட ஆசிரியை அவர்கள் அவனை விசாரிக்கும் போது தான் அரிச்சந்திர மயான காண்டம் நாடகம் பார்த்ததாக கூறுவார்.உடனே அரிச்சந்திரன் யார் என்று ஆசிரியை அவர்கள் கேட்க மாணவரோ முருகேசன் என்றவுடன் ஆசிரியை விளங்காத நிற்க.எனக்கு முருகேசன் அண்ணன் அவர்களைப் பற்றி பேச்சுவந்தால் இந்த நினைவு வரும்.

  • @kesavanmuthukrishnan6105
    @kesavanmuthukrishnan6105 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா, உங்களது நேர்கானல் மற்றும் நாடக பதிவுகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் நாடக கலையை பார்த்து ரசிக்க முடியும், முந்தய கால நாடக நடிகர்களை காணமுடிகிறது என்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். மிக நன்றி.. உங்களது பணிகள் மிக சிறப்போடு தொடர்ந்து செயலாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறோம்
    ஐயாவை நேர்கானலில் பார்த்ததில் மிக மகிழ்ச்சி, அவர்களது நாடகங்கள் இன்னும் கூடுதலாக பதிவு செய்யுங்கள் அண்ணா. நன்றி

  • @senthoorpandian7231
    @senthoorpandian7231 3 ปีที่แล้ว +3

    அய்யா எங்கள் ஊரில் தாங்கள்40 ஆண்டுகள் நடித்துஉள்ளீர்கள்

  • @AndiSubramani
    @AndiSubramani 8 หลายเดือนก่อน +1

    Andi👍

  • @er.b.muthuvalivittanbecivi3997
    @er.b.muthuvalivittanbecivi3997 3 ปีที่แล้ว +1

    Sri Ariyanatchiyamman Dubai
    K.veppankulam kamuthi taluk Ramanadhapuram dist

  • @Ayyappan-io9xb
    @Ayyappan-io9xb 2 หลายเดือนก่อน +1

    R,p, செந்தில் ❤

  • @ananthananth8631
    @ananthananth8631 3 ปีที่แล้ว +6

    அரிசந்திரன் என்றால் ஞாபகம் வருவது முருகேசன் அவர்கள்

  • @mortimorti2066
    @mortimorti2066 3 ปีที่แล้ว +1

    Super Madhavan anne

  • @shentilkumar6104
    @shentilkumar6104 3 ปีที่แล้ว +5

    அறிமுகமே இல்லாத அறிமுகம் செஞ்சு விட்டவர்கள் மற்றவர் மனசு நோகும்படி இவர் பேசவே மாட்டார்

  • @r.kr.k1220
    @r.kr.k1220 3 ปีที่แล้ว +1

    Near by village soorangudi(vembar) sethurajan is also a good Rajapat Arichandran.....

  • @alagarsamyalagarsamy5690
    @alagarsamyalagarsamy5690 3 ปีที่แล้ว +2

    சீன் உள்ளே பாடும் போது அய்யா சக்குடி துரைராஜ் பாடுவது போலவே இருக்கும் நன்றி.

  • @arinarayanan4360
    @arinarayanan4360 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @pavalavannikrishnanmkm6757
    @pavalavannikrishnanmkm6757 3 ปีที่แล้ว +9

    அரிசந்திரா எல்லாரும் பாட முடியாது.அப்படி பாடி நல்ல நடிகர் என்று பெயர் எடுப்பது இறைவன் கொடுத்தவரம் .ஐயா எல்லாம் தெய்வ பிறப்பு வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்.

  • @kannanvijaya14
    @kannanvijaya14 3 ปีที่แล้ว +1

    அரிச்சந்திரா நாடகம் நடிகர் ஆர்எஸ் மாத்தூர் எம் கே ஆதி மூலம் அரியலூர் மாவட்டம்

  • @kumararasi677
    @kumararasi677 3 ปีที่แล้ว +2

    Adutha pathivu yeppo varum bro

  • @er.aandavarmnm8650
    @er.aandavarmnm8650 3 ปีที่แล้ว +1

    பல ராஜ நடிகைகளை ராஜ நடிகர்களை ௨ருவாக்கிய நாடக ஆசிரியர் ௮ன்பு மாமா திருயேடகம் டி. ௭ம். பாலமுருகன் பேட்டி ௭டுக்கவும்

  • @gcrgcr2658
    @gcrgcr2658 3 ปีที่แล้ว +3

    ராஜ நடிகர் கணேஷ பாண்டியன் நேர் காணல் எதிர் நோக்கி

  • @er.b.muthuvalivittanbecivi3997
    @er.b.muthuvalivittanbecivi3997 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏👑👑👑I

  • @mmeditzz28
    @mmeditzz28 3 ปีที่แล้ว +1

    Part 2 eppo anna?

  • @m.k.rethinasabapathi4716
    @m.k.rethinasabapathi4716 3 ปีที่แล้ว +2

    இவருக்கு நிகர் இனியார் ?

  • @Poopathi-xt7nr
    @Poopathi-xt7nr 3 ปีที่แล้ว +1

    Ay

  • @saravanankrish7711
    @saravanankrish7711 3 ปีที่แล้ว +1

    னன்

    • @saravanankrish7711
      @saravanankrish7711 3 ปีที่แล้ว +1

      ஸ்ரீ

      னறனற
      மற்றும் ற
      றஃ

  • @vaishirakship2428
    @vaishirakship2428 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்

  • @thinakaran6745
    @thinakaran6745 3 ปีที่แล้ว +2

    Super