மாரி செல்வராஜ் சாதி வெறியை தூண்டுகிறார் I CASTE DEBATE TROLL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • மாரி செல்வராஜ் சாதி வெறியை தூண்டுகிறார் I CASTE DEBATE TROLL #rathnavel #maamannan #rathnavelu #kptroll #rathanavelumaamannan #mariselvaraj #maamannan #fahadhfaasil
    FOLLOW ON KP TROLL: / @kptroll9668
    FOLLOW ON KP TROLL 2.0: / @kptroll2.0-yy5dr
    FOLLOw ON TWITTER: kp....
    FOLLOW ON FB : fb.watch/c9ofz...
    *******************************
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of fair use.
    ************************************
    CONTENT DISCLAIMER :
    Following video audio content making entertainment purpose only. Not offence anyone
    *************************************

ความคิดเห็น • 253

  • @SumathiArasu
    @SumathiArasu ปีที่แล้ว +16

    ரஜ்சித் மாரிசெல்வராஜ் படங்கள் நிறைய வரவேண்டும்

  • @gunasaranmedia4880
    @gunasaranmedia4880 ปีที่แล้ว +427

    ரஞ்சித் அண்ணா மாரி அண்ணா Vetri Maran அண்ணா evaga எல்லாம் படம் எடுத்த இங்க ரொம்ப பேருக்கு வயிறு கலங்குது

    • @kirthiraaj0
      @kirthiraaj0 ปีที่แล้ว +7

      Ama ama avangala pathu romba bayam

    • @chocoboyraam7460
      @chocoboyraam7460 ปีที่แล้ว +4

      ​@@harimahi7699bro innom aanda paramabarai nu mbc,bc,sc la pathi per adichukuranga ithuku naduvula othukapattavanga nu oru sila caste iruku sambadame illama avana pidichu adikurainga neenga madurai,theni, thirunelveli pakkam la poi paarunga

    • @santhosh97341
      @santhosh97341 ปีที่แล้ว +4

      Hi comedy pundaizzzz...

    • @gunasaranmedia4880
      @gunasaranmedia4880 ปีที่แล้ว +6

      @@santhosh97341 athu neega da

    • @gunasaranmedia4880
      @gunasaranmedia4880 ปีที่แล้ว +1

      @@chocoboyraam7460 ஒதுக்கப்பூர்வமா இருக்கவங்க ஒதுக்கப்பட்டவங்க இல்ல தோழர் அது ஒரு பெரிய வரலாறு இருக்கு தோழர்

  • @9488vijay
    @9488vijay ปีที่แล้ว +23

    இவனுங்க சொல்றது எப்படி இருக்கு தெரியுமா டாஸ்மாக் வந்த பிறகுதான் குடிக்கவே ஆரமிச்சோம் அப்டின்னு சொல்ற மாறி இருக்கு

    • @user-ml1hi7kg3q
      @user-ml1hi7kg3q 5 หลายเดือนก่อน

      Kudichchittu padikkaama vela vetti illa suththuravanukku jathi oru pizhaippu.....

  • @thannasirajktr3745
    @thannasirajktr3745 ปีที่แล้ว +29

    பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் வலி தெரியும்... தன் வலியை எடுத்துக் கூறுவது கூட இப்பொழுது பெருங்குற்றமாகி விட்டது போல...

  • @t.senthilkumar5153
    @t.senthilkumar5153 ปีที่แล้ว +138

    ரஞ்சித் மாரிசெல்வராஜ் வெற்றிமாறன் 🔥🔥🔥💐💐💐💐

    • @lotus5452
      @lotus5452 ปีที่แล้ว

      Moonu pudungs

  • @mmurugan5810
    @mmurugan5810 ปีที่แล้ว +79

    பட்டிக்காட பட்டனமா என்ற படத்தில் மூக்கையா தேவன் என்று வசனம் பேசும் படத்தில் இருந்து ஜாதி பிரிவைச் தொடர்ந்து விட்டது இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தான் உங்களுக்கு தெரியுமா

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr ปีที่แล้ว

      இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ். இறைவன். பொருள் அரபு மொழியில் அல்லாஹ் . குறிக்கும். இறைவன் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தில் மனிதர்களை நல்வழி படுத்த ஒவ்வொரு தூதர்களை அனுப்பினான்.அவர்களுக்கு வேதங்களையும், ஏடுகளையும் கொடுத்து நல் வழி படுத்தினான் ஆனால் அவர்களின் மறைவிற்கு பிறகு பிற்காலத்தில் மனிதர்கள் சிலைகளையும், மகான்களையும் இறைவனாக ஏற்றுக்கொண்டனர். இதற்காக இறைவன்மறுபடியும் சத்தியத்தை எடுத்து கூறுவற்காக தன்னுடைய கடைசி தூதரை ( நபிகள் நாயகம் ) அவரை அனுப்பினார்.நபிகள் நாயகம் பிறகு எந்த இறை தூதரும் உலகில் வரமாட்டார்கள். இறைவனால் அனுப்பட்ட கடைசி இறை வேதம் குரான் ஆகும்.

  • @eniyavelelectronics222
    @eniyavelelectronics222 ปีที่แล้ว +8

    பணம் செல்லாது என்று அறிவிக்க ஒரு இரவு போதுமானதாக இருந்தது.அது போல சாதி இல்லை சாதி செல்லாது என்று அறிவித்து விட்டு போங்களேன்...

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr ปีที่แล้ว

      இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ். இறைவன். பொருள் அரபு மொழியில் அல்லாஹ் . குறிக்கும். இறைவன் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தில் மனிதர்களை நல்வழி படுத்த ஒவ்வொரு தூதர்களை அனுப்பினான்.அவர்களுக்கு வேதங்களையும், ஏடுகளையும் கொடுத்து நல் வழி படுத்தினான் ஆனால் அவர்களின் மறைவிற்கு பிறகு பிற்காலத்தில் மனிதர்கள் சிலைகளையும், மகான்களையும் இறைவனாக ஏற்றுக்கொண்டனர். இதற்காக இறைவன்மறுபடியும் சத்தியத்தை எடுத்து கூறுவற்காக தன்னுடைய கடைசி தூதரை ( நபிகள் நாயகம் ) அவரை அனுப்பினார்.நபிகள் நாயகம் பிறகு எந்த இறை தூதரும் உலகில் வரமாட்டார்கள். இறைவனால் அனுப்பட்ட கடைசி இறை வேதம் குரான் ஆகும்.

  • @honeybeecreationz4041
    @honeybeecreationz4041 ปีที่แล้ว +21

    சத்யராஜ் உடைய திருமதி பழனிச்சாமி வந்தப்ப எங்கடா போனீங்க.....

    • @benabooks
      @benabooks ปีที่แล้ว

      அதுல கவுண்டர் பெருமையோடு "காடை கூட்டம்" என்று உட்பிரிவு பெருமை வேற பேசிப்பாங்க.

  • @bairavibairavi3504
    @bairavibairavi3504 ปีที่แล้ว +31

    அடிச்சா திருப்பி அடிப்போம் சொல்றதுல என்னாட தப்பு

  • @vinothinibalakrishnan6931
    @vinothinibalakrishnan6931 ปีที่แล้ว +27

    இப்பவும் ஜாதி பார்க்கிறார்கள். என்னுடைய ஊரில் கோவிலின் உள்ளே தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிப்பதில்லை.

  • @APTM-hq1hg
    @APTM-hq1hg ปีที่แล้ว +8

    Dr.shalini mam kooti vanthu social
    Wise, biologicaly, phychology wise
    சாதி பற்றி ஒரு பெரிய
    விவாதம் வைக்க வேண்டும்
    Plsssssssss
    School and college wise
    Ellathukkum vedio pottu காட்டலாம்...

  • @tanu3026
    @tanu3026 ปีที่แล้ว +17

    Bro மனுநீதி படத்துல ஒரு காமெடி வரும்ல "அம்மா இந்த சார் வந்து என்ன கெடுத்துட்டார்" nu, அதை ஸ்மிரிதி ராணிக்கு troll பண்ணி விடுங்க.

  • @kalyanikandhan5872
    @kalyanikandhan5872 ปีที่แล้ว +16

    இந்த சிவப்பு கலர் கட்டம் போட்ட சட்டை போட்ட பையன் ஒரு ஜாதி வெறியன் போல் தெரியுதே..

  • @sheikmohamed6238
    @sheikmohamed6238 ปีที่แล้ว +52

    மதத்தை ஒழிக்காமல் சாதியை ஒழிக்கவே முடியாது. இல்லாத இறைவனை நம்பி மனிதனை மதிக்க மறுப்பதும், கொல்வதும் கொடுமை...

    • @kumaresan339
      @kumaresan339 ปีที่แล้ว +1

      Ok Sheik nee endha samya nambuta😅😅😅😅

    • @sheikmohamed6238
      @sheikmohamed6238 ปีที่แล้ว +7

      @@kumaresan339 மதத்தை ஒழிக்க சொல்லும் நான் எந்த சாமியை நம்புவேன் ? இறைவனே இல்லை என்று சொல்கிறவன் நான்...

    • @Advocate_Bharathi
      @Advocate_Bharathi ปีที่แล้ว

      ​@@sheikmohamed6238well said brother......❤

    • @Dakshan353
      @Dakshan353 ปีที่แล้ว

      கடவுள் நம்பிக்கை இல்லை

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr ปีที่แล้ว

      இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ். இறைவன். பொருள் அரபு மொழியில் அல்லாஹ் . குறிக்கும். இறைவன் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தில் மனிதர்களை நல்வழி படுத்த ஒவ்வொரு தூதர்களை அனுப்பினான்.அவர்களுக்கு வேதங்களையும், ஏடுகளையும் கொடுத்து நல் வழி படுத்தினான் ஆனால் அவர்களின் மறைவிற்கு பிறகு பிற்காலத்தில் மனிதர்கள் சிலைகளையும், மகான்களையும் இறைவனாக ஏற்றுக்கொண்டனர். இதற்காக இறைவன்மறுபடியும் சத்தியத்தை எடுத்து கூறுவற்காக தன்னுடைய கடைசி தூதரை ( நபிகள் நாயகம் ) அவரை அனுப்பினார்.நபிகள் நாயகம் பிறகு எந்த இறை தூதரும் உலகில் வரமாட்டார்கள். இறைவனால் அனுப்பட்ட கடைசி இறை வேதம் குரான் ஆகும்.

  • @meetmrthecompletehomesolut4264
    @meetmrthecompletehomesolut4264 ปีที่แล้ว +17

    இருக்கர்திலே மோசமான ஆலு நடுவுல குண்டா இருக்கார் பார் அவர்தான்

  • @kudanjadibharathi9117
    @kudanjadibharathi9117 ปีที่แล้ว +7

    மாரி செல்வராஜ் பா.இரஞ்சித் எடுத்தா மட்டும் சாதி படம் மற்றவர் எடுக்கும் சாதி பெருமை பேசும் படங்கள் எல்லாம் சமூக படைப்புகளா?

  • @Dewati_P
    @Dewati_P ปีที่แล้ว +53

    🔥 வந்தேறி பார்ப்பனர்கள்: "ஆனா சாதிக்கு வெதை நான் போட்டது"

  • @Ashokkumar-xr7mr
    @Ashokkumar-xr7mr ปีที่แล้ว +9

    Va bro ungalatha ethir pathuttu irunthe👌👌👌👌

  • @kvrsatheesh6674
    @kvrsatheesh6674 ปีที่แล้ว +4

    தரமான சம்பவம்

  • @vickneshm8109
    @vickneshm8109 ปีที่แล้ว +5

    Very true

  • @mughilan6878
    @mughilan6878 ปีที่แล้ว +3

    கதறுங்கள் கதறுங்கள் .........கதறி கதறி செத்துறு.....

  • @ranjithk9676
    @ranjithk9676 ปีที่แล้ว +6

    SEMA 👍👍🏽👍🏽 super

  • @sunils7829
    @sunils7829 ปีที่แล้ว +23

    Only 2 Castes for me..
    Men & Women
    No comments

  • @boss09tube
    @boss09tube ปีที่แล้ว +5

    சம வேலைக்கு சம ஊதியம் பற்றி பேச வேண்டும்

  • @fouzanmohamed5937
    @fouzanmohamed5937 ปีที่แล้ว +45

    பாப்பானை ஒழித்தால் தான் சாதி ஒழியும்

    • @prabhakay4763
      @prabhakay4763 ปีที่แล้ว +1

      Yes,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

    • @dinkan3
      @dinkan3 ปีที่แล้ว +1

      Dei thulukka panni😂😂😂

    • @unmai768
      @unmai768 ปีที่แล้ว

      காமெடி😂😂😂😂😂🎉

    • @dinkan3
      @dinkan3 ปีที่แล้ว

      Islam ozhinthal than amaithi varum...

    • @dinkan3
      @dinkan3 ปีที่แล้ว

      Un allh pundai, thulukka nai

  • @Eatwithriche
    @Eatwithriche ปีที่แล้ว +37

    Climax edit semma bro😂😂😂

  • @AnithaP-ec6lh
    @AnithaP-ec6lh ปีที่แล้ว +1

    Savukku Ipothaa Unmaya Pesuraaru ,.... வாழ்த்துக்கள்🎉

  • @ordinary-u9m
    @ordinary-u9m ปีที่แล้ว +20

    Seeman Sathi pakkaran kudi peruma nnu Puthu perla

  • @srinathsrinaths1278
    @srinathsrinaths1278 ปีที่แล้ว +5

    Super 😂😂😂😂😂😂😂

  • @NagarajanNagarajan-dd9gl
    @NagarajanNagarajan-dd9gl ปีที่แล้ว +3

    ஒரே ஐரதிபடம் எடுத்தால் தவறில்லை

  • @Cinema0917
    @Cinema0917 ปีที่แล้ว +2

    Atleast ungalachi intha purithal irukae nandri nanba....
    Ellathilaium jathi parkiranga ivangalaku...
    Jathi sangathai pathi peasa vakku illai

  • @lokethas2271
    @lokethas2271 ปีที่แล้ว +6

    Ore jathiyil kalyaanam pandrathaal ellam muttalaa erukkaanga naanum enn husbandum vera vera jaathithaan athanaala thaan ennoda son arivaaliya erukkan pola

  • @rishanip.m7949
    @rishanip.m7949 ปีที่แล้ว +3

    Troll sema😊

  • @Akssh133Sangai
    @Akssh133Sangai ปีที่แล้ว +4

    Super⭐

  • @ashokm8032
    @ashokm8032 ปีที่แล้ว +2

    ( Kp thala )vanakam

  • @maniseema3460
    @maniseema3460 ปีที่แล้ว +6

    👌👌👌

  • @MS-tk8jm
    @MS-tk8jm ปีที่แล้ว +1

    சாதி வேண்டாம்னு சமத்துவமாக இருக்கணும்னு படம் எடுத்தால் சாதி வெரியன் என்று சொல்கிறார்கள் என்னத்த சொல்றது

  • @nithvick8371
    @nithvick8371 ปีที่แล้ว +6

    Vengaivayal la nadandhadhuku Peru Ena ??? Jaathi ila nu pesravanga Unmai liyae coma la dha irukanga pola

    • @giridharan5548
      @giridharan5548 ปีที่แล้ว +1

      Avargal COMAVAI vittu vara Maattaargal

  • @selvams485
    @selvams485 ปีที่แล้ว +1

    சாதிஅழகானது.உனக்கு
    பதவி.அழகானது.எனக்கு
    படியுங்கள்.தோழர்களே
    காலம்.நமக்காணது
    களம்.பொதுவானது.

  • @srinivasan-de3vx
    @srinivasan-de3vx ปีที่แล้ว +2

    பயனுள்ள பதிவு ! ❤🎉

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi ปีที่แล้ว +6

    Kp troll super 👌

  • @masimasmasi2271
    @masimasmasi2271 ปีที่แล้ว +19

    அந்த இரண்டு தோழர்களும் உண்மை பேசினார்கள் ❤

  • @velmuruganchinna1574
    @velmuruganchinna1574 ปีที่แล้ว +77

    இப்பதான் சாதி பிரச்சினை அதிகம்
    அதுக்கு பெரிய காரணம் சீமான்
    நீ தமிழன் நீ வடக்கன் அப்டினு அதிகமா பேசி பிரிக்கரான்

    • @selvam5866
      @selvam5866 ปีที่แล้ว +1

      hmm yes athanala thaan oru naadu oru moli nu amid shah avargal romba kastapadraaru namma amid shah avargalin ennathuku atharavu kodupom .

    • @parthiban2217
      @parthiban2217 ปีที่แล้ว +5

      ​@@selvam5866kodukkalam
      Adhukku unga dumith shaaa
      Konjam mutti pottu sappanum
      Virala
      Sappuvara?

    • @selvam5866
      @selvam5866 ปีที่แล้ว

      @@parthiban2217 oru naadu oru makkal ellaam nallathu thaane.

    • @parthiban2217
      @parthiban2217 ปีที่แล้ว

      @@selvam5866 Adhu eppadi aga mudiyum
      America karana India culture follow panna sonna pannuvana
      Oru ulagam
      Oru makkal
      Oru mozhi
      Orey kalaacharam nu pesa sollu Andha Kedi porambokka

    • @parthiban2217
      @parthiban2217 ปีที่แล้ว

      @@selvam5866 Oru naadu oru moli orrey kalaacharam
      Idhukku engalukku sammadham
      Amith sha kitta sollu
      Adhu Tamil mozhi , Tamil kalaacharam mattum dhan
      Idhukku avakku ok va sollu ippave nanga adharava therivikkurom

  • @karthickmanikandan
    @karthickmanikandan ปีที่แล้ว +10

    2:00 Really impressive
    2:46 😅😅
    9:50 😂😂
    11:43 😅😅
    13:10 14:00 இதுதான்உண்மை👍

  • @shahulpdv8738
    @shahulpdv8738 ปีที่แล้ว +3

    👍👍👍

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi ปีที่แล้ว +5

    👏👌👌👌👌👏

  • @rajthiyagus4675
    @rajthiyagus4675 ปีที่แล้ว

    11:23 👏 That's how I know, I've heard anything before & we were very close after knowing it makes me think, especially Ranjith movie

  • @balajik379
    @balajik379 ปีที่แล้ว

    எல்லோருமே ஒற்றுமையாக இருக்க கிறோம்
    தேவையில்லாமல் நீங்களாகவே பேசி எங்களை
    பிரிக்க வேண்டாம்
    ஆம் புலாஸ் கடந்து செல்லும் போது குணமடைய வேண்டும் வேண்டிக் கேல்கிறரால் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து இருக்கிறார்கள்

  • @senthilsrinivasan1841
    @senthilsrinivasan1841 ปีที่แล้ว +1

    ஜாதி பெருமை பேசும் மனிதனிடம ஒரு பெண்மணி விவாத மேடையில் அவனை காமெடி பீசாக ஆக்கியது போல் மற்றவர்களும் காமெடியாக ஆகவேதான் இவனுகளுக்கு கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை

  • @gkramesh1163
    @gkramesh1163 ปีที่แล้ว +1

    Super neriyalar

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy ปีที่แล้ว +2

    Solvathu pankali seivathu padukolai

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai ปีที่แล้ว

    அன்பு மாரி தம்பி, இந்த மாதிரி மந்திரி உதயநிதியை வைத்து பல படங்கள் எடுக்க வாழ்த்துக்கள் .. தமிழர்கள் யாரும் ஒற்றுமையா இருக்கக்கூடாது.. தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால் பலருடைய வாழ்வுகள் பறிபோகும்.. அரசியல் வியாபாரம் நடக்காது... சாதிய தலைவர்கள் எல்லாம் பைத்தியம் ஆகிவிடுவார்கள் .. ஆகவே சாதீய தீ எரிந்துகொண்டே இருக்கவேண்டும். அதை உங்கள் போன்றோர் கவனமாக பார்த்துக் கொள்ளவேண்டும். நன்றி தம்பி ..

  • @kannana8499
    @kannana8499 ปีที่แล้ว +9

    Edit Panrathula unna thatika inoruthan Poranthu varanum.......

  • @visnuv388
    @visnuv388 4 หลายเดือนก่อน

    எந்த ஜாதியா இருந்தாலும் பரவாயில்லை எனக்கு பொண்ணு கொடுங்க 😄😄😄😄😄😄😄😃😃😃😃. நான் சும்மா தான் சுற்றி கொண்டு இருக்கேன்.

  • @rakeshrocky35
    @rakeshrocky35 ปีที่แล้ว +4

    😇

  • @gunasaranmedia4880
    @gunasaranmedia4880 ปีที่แล้ว +20

    Neega edutha padam nanga edutha ஜாதி வெறி யா dai loosu.........

  • @anbueswarianbueswari6743
    @anbueswarianbueswari6743 ปีที่แล้ว

    Kp troll👏👏👏

  • @subrakaru1022
    @subrakaru1022 ปีที่แล้ว +1

    சிறப்பு ஒருவனுக்கு இந்த சமூகம் ஏற்படுத்திய வலியை அவனுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திசொல்லும் போதும் அதற்கு சாதிப்படம் என்ற முத்திரை குத்தினால் அதை தொடர்ந்து எடுப்பார்கள்

  • @sakthivinayagam919
    @sakthivinayagam919 ปีที่แล้ว +2

    👏🖤👏🖤👏🖤👏🖤

  • @sathishkumar-ws4ei
    @sathishkumar-ws4ei ปีที่แล้ว +9

    தலை முதல் பாதம் வரை உடம்பில் வெட்டுப்படாத இடமே இல்லை...
    இரண்டு கைகளும் கால்களும்
    அறிவாள்களால் வெட்டி கிழிக்கப் பட்டுள்ளன..
    சினிமாவில் வரும் "சைக்கோ' - போன்றவர்களால் தான் இது போன்றகொடூரத்தை செய்ய முடியும்.
    நெல்லை மாவட்டம் நான்குநேரியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.
    பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பட்டியலினத்தை ச் சார்ந்த
    மாணவன் சின்னதுரையையும்..
    அவனது தங்கையையும் இரவு10மணிக்கு வீட்டுக்குள் புகுந்து கொடூரமாக வெட்டி சாய்த்துள்ளதுஒரு சாதி வெறி பிடித்த சிறார் குழு.
    படிப்பில்...
    விளையாட்டில்...
    ஒழுக்கத்தில்...
    திறமையில்... அப் பள்ளியில்
    முன்னுதாரணமாக விளங்கியுளான்.
    சின்னத்துரை.
    இவரைப் போல இருங்க என
    ஆசிரியர் பாராட்டியுள்ளார்.
    இவனெல்லாம் நமக்கு மேலயா?
    பெருந்தெரு சாதிப் பய... !
    எங்க பேக்க தூக்கிட்டு வா
    பான்பராக் வாங்கிட்டு வா
    பேனா , பேப்பர் வாங்கிட்டு வா...
    மிரட்டல் அடி உதை என பல நாட்களாக .
    டார்ச்சர் செய்து வந்துள்ளனர்.
    அம்மா சத்துணவு பணியாளர்.
    அப்பா வேறு மணம் செய்து பிரிந்து வாழ்கிறார்.
    தாத்தா வீட்டில் தான் இவனும் அம்மா, தங்கையும் வசித்து வந்துள்ளனர்.
    நமக்கு எதற்கு வம்பு...
    இனி நான் ஸ்கூலுக்கு போகல என
    அம்மா விடம் சொல்லி அழுதிருக்கிறான்
    சின்னத்துரை.
    அம்மா வும். தாத்தாவும் பள்ளிக்கு சென்று
    புகார் அளித்திருக்கிறார்கள்.
    எங்க மேலேயே கம்ளைன்ட் குடுப்பியா...
    இங்க தான வாழனும் .
    சின்னத்துரை யையும் வெட்டி விட்டு அருகில் படுத்திருந்த தங்கையையும்
    வெட்டி சென்றுள்ளது .
    சம்பவத்தை நேரில் பார்த்த பெரியவர் ஒருவர் அந்த இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார்.
    காவல்துறை வழக்கு பதிந்து தனது கடமையை செய்துள்ளது.
    பொதுச் சமூகம் எதுவும் நடக்காதது போல
    கடந்து செல்கிறது.
    இதற்கு மத்தியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்!

    • @benabooks
      @benabooks ปีที่แล้ว

      பொதுச்சமூகம் ஒன்றும் செய்யவில்லை என்பது ஏற்புடையதாக இல்லை. ஓரிரு கட்சிகளை தவிர்த்து அனைவருமே இதை கண்டித்திருக்கிறார்கள். த.பெதிக, கம்யுனிஸ்ட் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் இது குறித்து நிறைய பேசுகிறார்கள். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • @KuhindaKuhinda
    @KuhindaKuhinda 3 หลายเดือนก่อน

    Super

  • @thvdl5769
    @thvdl5769 ปีที่แล้ว +5

    Thala naan tha 1 pa 😂😂😂 supar

  • @Equality838
    @Equality838 ปีที่แล้ว +4

    👏👏👏👏👏👌👌👌😅😅😅😅😅😅😅😅

  • @iqbalmohammedsabir
    @iqbalmohammedsabir ปีที่แล้ว

    I government has guts stop caste certificate and cancel all caste certificate and reservations.

  • @user-mj4zd4rw1w
    @user-mj4zd4rw1w ปีที่แล้ว +4

    ஜோதிகா டயலாக் செம்ம 14.40sec

  • @Vijay-nk9tw
    @Vijay-nk9tw ปีที่แล้ว +5

    😂😂😂

  • @vickys5083
    @vickys5083 ปีที่แล้ว +3

    3:42 🙄 yedhu Denzel ahh 🙄

    • @justinian53
      @justinian53 ปีที่แล้ว

      Jamie Foxx un Denzel Washington confuse aagitanaga.

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 ปีที่แล้ว

    Sema❤❤❤

  • @mahimairajpitchai5680
    @mahimairajpitchai5680 ปีที่แล้ว

    Jathi venna sir. Ella saamam adhe madhiri yaara erandhalum Jathi parichana thondurabmbana kadamaina sattam kondu vanga. Adha madhiri No Reservation ir should be only on merit in any field.

  • @kamal_real_13
    @kamal_real_13 ปีที่แล้ว

    Seigaa🔥🔥😂😂😂

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 ปีที่แล้ว

    உண்மை,தூங்கும் பூதத்தை சினிமாக்கள் எழுப்புகின்றன

  • @tamilstudiovellore1142
    @tamilstudiovellore1142 ปีที่แล้ว

    அருமை

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 ปีที่แล้ว +13

    Noolibans taan காரணம் 😊

    • @theneutral2941
      @theneutral2941 ปีที่แล้ว

      Ellathukum antha Bharani payyan thaan karanam.Aandais jaadhi vaeriya maraika ivalavu naal pali poteenga

  • @nirmalaprabhakaran3586
    @nirmalaprabhakaran3586 ปีที่แล้ว +1

    If this film is starting an argument then you know that its the Truth

  • @chandrut963
    @chandrut963 ปีที่แล้ว +1

    If #Mariselvaraj continuously #propagand other #communities vulgarly.
    This will be the reply from the #people of Tamil Nadu.
    You(@mari_selvaraj) have all right to #uphold any #Community
    But you don't have any rights show other #communities as bad.

  • @akbarbasha266
    @akbarbasha266 ปีที่แล้ว

    Good job bro 😂😂😂😂😂😂

  • @DINESHDINESH-be1ql
    @DINESHDINESH-be1ql ปีที่แล้ว +3

    2:15 ivlo varushama neenga foreign LA irkarnu nenaikra

  • @lawsuraj5451
    @lawsuraj5451 ปีที่แล้ว

    Surprise pannitan

  • @kthameem7204
    @kthameem7204 ปีที่แล้ว

    those who see caste as a pride they also support the religious division in there country thats what we are need to upcome.

  • @NCHRE
    @NCHRE ปีที่แล้ว +1

    Sari maari yendha jadhi directoridam assistanttaga irundhu katrukkondaar?

  • @selvam5866
    @selvam5866 ปีที่แล้ว +2

    schoola college la saathi paaka thaan seiraanga athayum anubavathula solren.

  • @visnuv388
    @visnuv388 4 หลายเดือนก่อน

    நான் ஜாதி பார்க்க வில்லை 😃😃😃😃😃😃

  • @rajprabhuthangappa6262
    @rajprabhuthangappa6262 ปีที่แล้ว

    savukku saying denzel washington, its not it is jaime fox in django unchained, looks like he doesnt know his facts

  • @suriyam5390
    @suriyam5390 ปีที่แล้ว

    ருமை

  • @prabuvjp3166
    @prabuvjp3166 ปีที่แล้ว

    கதராதீங்க....
    ஜாதியே ஒளிக்கவே முடியாது....
    மனிதன் இனம் அழிந்தாலும்...........
    வாய்ப்பில்லராஜா....................................
    கதறல் தொடரட்டும்..........................,...

  • @gbyourss
    @gbyourss ปีที่แล้ว

    Vadivelu anda Iyer ta enna solraru?

  • @user-hp7xo7yx6c
    @user-hp7xo7yx6c ปีที่แล้ว

    மாரி செல் வ நன்றி கெட்ட நல்ல‍‌‍‌‍‌‌..,..நா‌‌...‍

  • @SivaRaj-ev8eu
    @SivaRaj-ev8eu ปีที่แล้ว

    Kathuranga da

  • @anjathatamilan
    @anjathatamilan ปีที่แล้ว

    நாடு வல்லரசு ஆகிரும் டா

  • @dhayanandh266
    @dhayanandh266 ปีที่แล้ว

    Denzal Washington illa, adhu jamie foxx

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 ปีที่แล้ว

    🤔

  • @kannang8906
    @kannang8906 ปีที่แล้ว

    Caste pakkuranka

  • @anjathatamilan
    @anjathatamilan ปีที่แล้ว +1

    என்டா பொண்ணு பொண்ணு தாண்ட இருக்கிக 🤣🤣

  • @gunasekarkulandhaivel5865
    @gunasekarkulandhaivel5865 ปีที่แล้ว

    😂😂

  • @Mano09311
    @Mano09311 ปีที่แล้ว

    😂😂😂😂

  • @NagarajanNagarajan-dd9gl
    @NagarajanNagarajan-dd9gl ปีที่แล้ว +1

    இப்போது யாரையும் யாரும் ஒடுக்க வில்லை அவன் அவன் வேலய பார்க்கவே நேரம் சரியா இருக்கு

    • @rkavitha5826
      @rkavitha5826 ปีที่แล้ว +1

      பிறகு எப்படி நாங்குநேரியில் சம்பவம் நடந்தது...
      மணிப்பூரில் எப்படி நடந்தது???
      இது எல்லாம் திட்டம் போட்டு தானே நடந்தது ....என்னமோ எதுவுமே நடக்காது மாதிரி பேசுறீங்க.....

  • @lotus5452
    @lotus5452 ปีที่แล้ว

    Trainla kuda da extra bedsheeg potu thumgrom coronola.
    Un carla nee dead body kuda ethirupa, illa item ahh ethirupa, anda infectionla naanga vaangikanuma??

  • @horseUTU
    @horseUTU ปีที่แล้ว

    naam tamilar == bjp == pmk ... thats all

  • @ramanveeran4014
    @ramanveeran4014 ปีที่แล้ว

    Ajith viijay surya low caste people act pana solinga bcoz apa nachu rasigar ona irukatum. Rasigar ona family irintha pothum

  • @tamildrop4547
    @tamildrop4547 ปีที่แล้ว

    Saathiyai uruvakkiyavargal yaar