1986-ம் ஆண்டு சக்தி- கண்ணன் இயக்கத்தில் நடிகர்கள் ரகுமான், அமலா, சுஜாதா, ஜெய்சங்கர், K.K.சௌந்தர், மாஸ்டர் டிங்கு, செந்தாமரை, செந்தில், கோவை சரளா மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த படம்தான் "கண்ணே கனியமுதே." சக்தி- கண்ணன் இயக்கத்தில் வெளியான முதல் படம் "யார்." தமிழ் திரை உலகில் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்த திகில் படம் என்று கூட சொல்லலாம்! இந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்தவர் "மெல்லிசை மன்னர் " MS.விஸ்வநாதன். மகாகவி சுப்ரமணிய பாரதியார் அவர்களது காதல் கவிதைக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக கல்யாண வசந்த ராகத்தில் மெட்டமைத்து பாடல் வரிகளை சிதைக்காமலும் இசையெனும் வெள்ளத்தில் மூழ்கடிக்காமலும் கான கந்தர்வன் KJ. ஜேசுதாஸ் மற்றும் BS.சசிரேகா குரலில் உச்சம் பெற்றதை பாராட்டாமல் இருக்க முடியாது! ‘மீசை கவிஞன்’ என்றும் 'முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் தேசியக் கவி பாரதியார், தாய்மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்த போதிலும், வசதி இல்லாத அந்த காலத்திலும் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் இன்ன பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கியதால் தான் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்!" என்று தமிழை போற்றிப் பாடியுள்ளார். கவிஞரை போன்று நிறைய மொழிகளை பயிலுவோம் ; அப்போதுதான் தமிழின் அருமை புரியும்! இந்திய சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்ததாக வரலாறு. "ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று" சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் தீர்த்துக்கொண்டார் என்று சொல்லலாம்! 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, தனது 39-வது வயதில் இந்திய விடுதலை பெறுவதை காணக் கிடைக்காமல் இவ்வுலக வாழ்விலிருந்து பிறவிக் கவிஞனின் ஆன்மா விடுதலைப் பெற்றது தாய் திருநாட்டிற்கும், தேன்தமிழிற்கும் பேரிழைப்பு தான்! சரி.. பாடலிற்கு வருவோம்! "பொன்னயே நிகர்த்த மேனி, நின்னையே நிகர்த்த சாயல்! (2) பின்னையே,, நித்ய கன்னியே! கண்ணம்மா!...." (2) அருமையான பாடல் வரிகள்! பாரதியின் தேன் தமிழ் வரிகள் கானகந்தர்வன் குரலில் எல்லோரையும் ஈர்த்திருக்கிறது என்று சொன்னால் மிகையல்ல! நிற்க.. நான் இத்திரைப்படத்தை பார்க்கவில்லை என்றாலும் பலவேளைகளில் இப்பாடல் என் கால்களை நகரவிடாமல் சிறைபிடித்தத் தருணங்களை எண்ணிப்பார்த்து மகிழ்கின்றேன்! உங்கள் விருப்பத்திலும், நேயர் விருப்பத்திலும், நீங்கள் கேட்டவையிலும் அடிக்கடி ஒலித்ததை எல்லாம் என்றும் பசுமையான நினைவுகள் தான்! பிடித்ததை அடிக்கடி நினைத்து பார்த்தால் மகிழ்ச்சியும், வெறுப்பதை மறக்க முயன்றால் நிம்மதியும் கிடைக்கும் என்பதை மறுப்பதற்கில்லை தான்! யார் ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கிறாரோ, அவர் இறந்தகாலத்திலும், யார் ஒருவர் கவலையில் இருக்கிறாரோ, அவர் எதிர்காலத்திலும் யார் ஒருவர் மன அமைதியுடன் இருக்கிறாரோ, அவர் நிகழ்காலத்திலும் வாழ்வதாக எடுத்துக் கொள்ளலாம்! எந்தப் பிரச்னைக்கும் மனக்கவலை தீர்வைத் தராதபோது அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது தானே புத்திசாலித்தனம். நடந்ததை பற்றி கவலைப்படுவதால் எதுவும் சாதகமாக அமைந்துவிடப் போவதில்லை என்பதுதானே நிதர்சனம். நமது மனமானது மிகவும் வலிமை வாய்ந்ததால் இதுபோன்ற காதிற்கினிய பாடல்களை கேட்பதன் மூலம் நல்ல பல கனவுகளும் கற்பனைகளும் நிரம்பி வழியும்போது மனதும் ஆனந்தமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை! கவலைகளை விட்டுத்தள்ளி மனதை அழகுபடுத்துங்கள் வாழ்க்கையும் அழகாகும்! படைப்பாளிக்கு தெரியாமலேயே அவரது கவிதை வரிகள் இந்த திரை படத்திற்கு மணிமகுடமாகி சுமார் முப்பத்தியாறு ஆண்டுகள் கடந்துவிட்டது அல்லவா? மகாகவி இன்றிருந்தால் அதையும் போற்றிப் பாடியிருப்பார். அவரது புகழ் ஓங்கட்டும்! மகாகவி பாரதியாரின் கவிதையை தேர்வு செய்து தேனிசை பாடலாக உருவாகக் காரணமான அனைத்து நல்ல உள்ளங்களையும் வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர். 25-05-2022.
நீங்கள் எழுதிய கருத்துக்கள் அனைத்தும் மிகவும் உண்மையும் கூட நீங்கள் பாரதியாரின் தீவிர ரசிகர் என்று நினைக்கிறேன் தங்களது ஒரு எழுத்து கூட பிழையில்லாமல் எழுதியிருந்தீர்கள் அதற்காகவே எனது தனி பாராட்டுக்கள் 💐💐நீங்கள் சொல்லிய ஒவ்வொரு வரிகளும் 100 %உண்மையே வாழ்த்துக்கள் 🌷🌷🌹👍👌🎧
@@airavatenterprises9761 yes ! Irish ponnu ,Tamil நாட்டு baradham கற்று கொள்ள வந்தது ! Tr ஆல் நமக்கு நடிகையாக கிடைத்தது! அழகு மான் - இந்த பொன் மான்! 💙🙏💙
என் நினைவுகள் என் உடலை விட்டுப் பிரியும் போது,,(மனைவி) என்னவளை நினைத்து பிரிவதற்கு இந்தப் பாடலை பலமுறை விரும்பிக் கேட்டு உள்ளேன் , இசை அமைத்த ஐயா MSV அவர்களுக்கும், பின்னணி பாடியவர்கள் KJ ஜேசுதாஸ் & BS சசிரேகா பாடலாசிரியர் ஆகியோருக்கு ❤️❤️❤️ நிறைந்த 🌹💐🌹🌷
,,2022 ஜுன் முதல் நாள் இப்போது இரவு மணி1.40,.இந்த பாடலை கேட்க கேட்க. திகட்டவேயில்லை. என் முணடாசு கவிஞன் சாதாரண கவி அல்ல. அவ்வளவு வறுமையில் வாழந்த போதும் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என் இறைவா என்று பாடிய மகாகவி.இந்த இனிய பாடலுக்கு உயிர்கொடுத்த அனைவரையும் வணங்குகிறேன்.என் தமிழ் கவிஞனுக்கும தமிழுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கம்.
தினமும் இப்பாடலை இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த நாட்கள் இப்பாடலை கேட்கும் போது என் நினைவுகள் பின்நோக்கி அந்த இனிமையான நாட்களை என்னி மகிழ்ச்சியம் ஒரு வித சோகத்தையும் ஏற்படுகிறது 🙏🙏 பாரதியின் கவிதை உச்சத்திற்கு தனது இசையால் மகுடம் சூட்டி மகிழ்ந்துள்ளார் மெல்லிசை மன்னர் எம் எஸ் விசுவநாதன்.
பாரதியார் பாடல் ஐயா எம்.எஸ்.வி அவர்களின் இசை டாக்டர் கே.ஜே. ஜேசுதாஸ் அவர்களின் குரலில் இழைந்தோடும் இசை அருவியில் இதுவரை எத்தனை முறை நனைந்திருக்கிறேன் என தெரியவில்லை. இன்னும் இந்த இசை அருவியில் நனைந்து கொண்டே இருக்க வேண்டும் என்று தான் தோன்றுகிறது.
What beautiful voice ❤ மெய்மறந்தேன் இனிய குரலினில் நன்றி அம்மா உங்கள் குரல் and humming 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🥰💐 மிக மிக அதுபோல் அய்யா ஜேசுதாஸ் அவர்களின் குரலும் 👌👌👌👌👌👌👌👌👌🥰💐 தேனிலும் தெளி தேனிலும் இனிமை இருவரது பாடல் நயம் வார்த்தையால் சொல்லி மாளாது ❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤🥰💐💐💐💐🥰💐💐🥰💐💐💐
கவிபாரதி அவர்களின் இந்த கவிதையே அழகு ! அந்த அழகுக்கு அழகு சேர்க்கும் படி பாடலில் குரல் ; இசை என்று சொல்லிக்கொண்டு போகலாம் ; இசையில் மயங்கி திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருந்துவிட தோன்றுகிறது!!!
பாரதியின் பாடல்களை சிறிதும் விரசமில்லாமல் படமாக சித்தரிக்கப்பட்ட அருமை Dr, Padmashree K.J. Yesudas மற்றும் கலை மாமணி திருமதி.வாணி ஜெயராம் குரலில் உயிரோட்டம் மெய்சிலிர்க்க வைக்கிறது
பாடல்.... இசை.... நடனம்.... அழகான ஹீரோ மற்றும் அழகான கதாநாயகி.... அற்புதமான நடனம் படிகள்.... மற்றும் சித்திரமயமாக்கல் மற்றும் இடம் ... சில தசாப்தங்களாக உங்கள் நினைவகத்தை மீண்டும் எடுத்துக்கொள்கிறது ... கே.ஜே.ஒய் மற்றும் பி.எஸ்.சஸிரேகா ஆகியோரின் பாடல்.... நீங்கள் பின்னிரவு கேட்கும்போது ஒரு அற்புதமான உணர்வைஅளிக்கிறது ... R.Balaji Chennai 18.09.2021
இது முகபாவனை பார்க்கும் பாடல் வரிகளும் இசையும் அல்ல. அமலாவின் அற்புத நடனத்தை இன்னும் அதிகம் காட்டி இருக்க வேண்டும். அற்புதமான தபேலா இசை வரும் போது அமலாவின் கால்கள் ஆடும் நடனம் காட்டி இருந்தால் மிகச் சிறந்த ஓலி ஒளி பாடலாக இருந்திருக்கும். அந்த இடத்தில் ரஹ்மான் முகத்தை மட்டும் காட்டி வீணடித்து விட்டனர்.இதை சிறந்த ஒலி பாடலாக ஆக்கி விட்டார்கள்.
இன்னும் ஏழு ஜென்மம் எடுத்தாலும் தமிழனாகப் பிறக்க வேண்டும் எனது தமிழை ரசிக்கவும் ராஜாவின் இசையை ரசிக்கும் பிறக்க வேண்டும் என்றும் தமிழன் எங்கும் தமிழன் வாழ்க வாழ்க
Stamp msv number. One of his favorite ragams. People just like attribute everything good to IR forgetting or not knowing what a musical colossus MSV was. Very sad. BTW, I am a great admirer of Ilayaraja . pl don't jump to any IR MSV debates
இந்த பாடலுக்கு ஏத்த நடிகர்,நடிகை.. கமலுக்கு பிறகு அழகுன்னு எனக்கு தோணின நடிகர் இவர்தான்... மலையாள/ கேரள நடிகர்களும் சமயங்களில் பொறாமை பட வைக்கறாங்க... அமலா பத்தி யாரும் சொல்லாததா..
@ 01:26 Like a Toe dancing Doe welcoming Spring, out she hopped as our hearts skipped a beat or two. He called her "Nithya Kanniyae"....Meaning he was not planning to connect with her body but S❤️ul. Bharathi's Mystic Kannamma comes Alive and Kills us with her Devoted Divinity 🔥🙏🏿❤️
இந்த பாடலை நான் சிறு வயதில் கேட்டிருந்தாலும்,அது நினைவில் இல்லாத நிலையில் என் நண்பர்,கவிஞர் நஸீர் எனக்கு நினைவூட்டி மீண்டும் மீண்டும் கேட்க வைத்துவிட்டார்...நன்றிகள் பல
Super Mr. Raja Mohamed. Tks for bringing the timeless lyrics of Mahakavi. But the Govt after 1967 wanted to blackout Mahakavi's name and fame as he happened to belong to a particular community. They named a insignificant University after him while glorifying Subburathnam alias Bharathidasan whose contribution to our nation, language and culture can be no comparison to Mahakavi's.
The Song....the Music....the choreography....the charming Hero and beautiful Heroine....with amazing dancing steps....and the Picturization and Location ...takes your memory back by few decades... The singing by KJY and B.S.Sasirekha....gives an amazing feeling when you listen late night... sadly miss those innocent 80s.. R.Balaji Chennai
அற்புதமான பாடல் . பாரதியியின் பாடல், அமலாவின் அபிநயம்.. ஜேசுதாஸ் குரல்....இனிமை இனிமை...எத்தனையோ முறை கேட்டாகிவிட்டது. சலிக்காத பாடல் !
1986-ம் ஆண்டு சக்தி- கண்ணன் இயக்கத்தில் நடிகர்கள் ரகுமான், அமலா, சுஜாதா, ஜெய்சங்கர், K.K.சௌந்தர், மாஸ்டர் டிங்கு, செந்தாமரை, செந்தில், கோவை சரளா மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த படம்தான் "கண்ணே கனியமுதே." சக்தி- கண்ணன் இயக்கத்தில் வெளியான முதல் படம் "யார்." தமிழ் திரை உலகில் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்த திகில் படம் என்று கூட சொல்லலாம்!
இந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்தவர் "மெல்லிசை மன்னர் " MS.விஸ்வநாதன். மகாகவி சுப்ரமணிய பாரதியார் அவர்களது காதல் கவிதைக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக கல்யாண வசந்த ராகத்தில் மெட்டமைத்து பாடல் வரிகளை சிதைக்காமலும் இசையெனும் வெள்ளத்தில் மூழ்கடிக்காமலும் கான கந்தர்வன் KJ. ஜேசுதாஸ் மற்றும் BS.சசிரேகா குரலில் உச்சம் பெற்றதை பாராட்டாமல் இருக்க முடியாது!
‘மீசை கவிஞன்’ என்றும் 'முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் தேசியக் கவி பாரதியார், தாய்மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்த போதிலும், வசதி இல்லாத அந்த காலத்திலும் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் இன்ன பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கியதால் தான் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்!" என்று தமிழை போற்றிப் பாடியுள்ளார். கவிஞரை
போன்று நிறைய மொழிகளை பயிலுவோம் ; அப்போதுதான் தமிழின் அருமை புரியும்!
இந்திய சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்ததாக வரலாறு. "ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று" சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் தீர்த்துக்கொண்டார் என்று சொல்லலாம்!
1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, தனது 39-வது வயதில் இந்திய விடுதலை பெறுவதை காணக் கிடைக்காமல் இவ்வுலக வாழ்விலிருந்து பிறவிக் கவிஞனின் ஆன்மா விடுதலைப் பெற்றது தாய் திருநாட்டிற்கும், தேன்தமிழிற்கும் பேரிழைப்பு தான்!
சரி.. பாடலிற்கு வருவோம்!
"பொன்னயே நிகர்த்த மேனி, நின்னையே நிகர்த்த சாயல்! (2)
பின்னையே,, நித்ய கன்னியே! கண்ணம்மா!...." (2)
அருமையான பாடல் வரிகள்!
பாரதியின் தேன் தமிழ் வரிகள் கானகந்தர்வன் குரலில் எல்லோரையும் ஈர்த்திருக்கிறது என்று சொன்னால் மிகையல்ல!
நிற்க..
நான் இத்திரைப்படத்தை பார்க்கவில்லை என்றாலும் பலவேளைகளில் இப்பாடல் என் கால்களை நகரவிடாமல் சிறைபிடித்தத் தருணங்களை எண்ணிப்பார்த்து மகிழ்கின்றேன்!
உங்கள் விருப்பத்திலும், நேயர் விருப்பத்திலும், நீங்கள் கேட்டவையிலும் அடிக்கடி ஒலித்ததை எல்லாம் என்றும் பசுமையான நினைவுகள் தான்!
பிடித்ததை அடிக்கடி நினைத்து பார்த்தால் மகிழ்ச்சியும், வெறுப்பதை மறக்க முயன்றால் நிம்மதியும் கிடைக்கும் என்பதை மறுப்பதற்கில்லை தான்!
யார் ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கிறாரோ, அவர் இறந்தகாலத்திலும்,
யார் ஒருவர் கவலையில் இருக்கிறாரோ, அவர் எதிர்காலத்திலும்
யார் ஒருவர் மன அமைதியுடன் இருக்கிறாரோ, அவர் நிகழ்காலத்திலும் வாழ்வதாக எடுத்துக் கொள்ளலாம்!
எந்தப் பிரச்னைக்கும் மனக்கவலை தீர்வைத் தராதபோது அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது தானே புத்திசாலித்தனம். நடந்ததை பற்றி கவலைப்படுவதால் எதுவும் சாதகமாக அமைந்துவிடப் போவதில்லை என்பதுதானே நிதர்சனம். நமது மனமானது மிகவும் வலிமை வாய்ந்ததால் இதுபோன்ற காதிற்கினிய பாடல்களை கேட்பதன் மூலம் நல்ல பல கனவுகளும் கற்பனைகளும் நிரம்பி வழியும்போது மனதும் ஆனந்தமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை!
கவலைகளை விட்டுத்தள்ளி மனதை அழகுபடுத்துங்கள் வாழ்க்கையும் அழகாகும்!
படைப்பாளிக்கு தெரியாமலேயே அவரது கவிதை வரிகள் இந்த திரை படத்திற்கு மணிமகுடமாகி சுமார் முப்பத்தியாறு ஆண்டுகள் கடந்துவிட்டது அல்லவா?
மகாகவி இன்றிருந்தால் அதையும் போற்றிப் பாடியிருப்பார். அவரது புகழ் ஓங்கட்டும்!
மகாகவி பாரதியாரின் கவிதையை தேர்வு செய்து தேனிசை பாடலாக உருவாகக் காரணமான அனைத்து நல்ல உள்ளங்களையும் வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
நன்றி. மீண்டும் ரசிப்போம்!
ப.சிவசங்கர்.
25-05-2022.
நீங்கள் எழுதிய கருத்துக்கள் அனைத்தும் மிகவும் உண்மையும் கூட நீங்கள் பாரதியாரின் தீவிர ரசிகர் என்று நினைக்கிறேன் தங்களது ஒரு எழுத்து கூட பிழையில்லாமல் எழுதியிருந்தீர்கள் அதற்காகவே எனது தனி பாராட்டுக்கள் 💐💐நீங்கள் சொல்லிய ஒவ்வொரு வரிகளும் 100 %உண்மையே வாழ்த்துக்கள் 🌷🌷🌹👍👌🎧
@@anusreegopi913 பாராட்டுக்களுக்கு நன்றி மேடம்
💯💕
@@krishnamohan6930 ,🙏
பாராட்ட வார்த்தைகள் இல்லை. மிக்க நன்றி
எத்தனை முறை கேட்டு இருப்பேன்னு எனக்கே தெரியல அவ்வளவு ஒரு ஆர்வம் உள்ள பாடல் ❤🪷
S
இந்த இனிமையான பாடலைக் கேட்பவர்கள் 2021ல் ஒரு லைக்
Supperb
@@prakashr877 0
@@prakashr877 op
@@prakashr877 0
@@prakashr877 00
என் உயிரை உருக்கும் என் பாரதியின் இந்த பாடல் 1000 முறை கேட்டிருப்பேன் இளபிராயத்திலே என் கவிதை காதலன் பாரதியின் காலடியில் என் மனம் புதைத்தேன்❤❤❤
Me too
Nice song by Ajay
Same too u
🤝🤝🤝
Really
அமலாவின் அபிநயம் சூப்பர்! உங்களுக்கும் பிடித்திருந்தால் ஒரு like போடுங்க!👍
Yes
கலா ஷேத்ரா மாணவி, கேட்கணுமா?👌
@@airavatenterprises9761 yes ! Irish ponnu ,Tamil நாட்டு baradham கற்று கொள்ள வந்தது ! Tr ஆல் நமக்கு நடிகையாக கிடைத்தது! அழகு மான் - இந்த பொன் மான்! 💙🙏💙
இது எந்த படம் ?
ரஹ்மான் சார் முக பாவனை...அமலா அம்மா நடனம்...பாரதியார் வரிகள்...இசை...இந்த பாடலை கேட்க என்ன தவம் செய்தேனோ...
என் இனியபாரதீயே🔥இந்த பாடல் என் உயிர்முண்டாசு மீசை கவியே❤
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேனமுதம்... ஏசுதாசின் குரல் இனிமை.
பாரதியார் பாடல்...எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தோன்றும் அமலா டான்ஸ் அழகு👌👌👍👍👏👏👏👏l❤u
பாரதியார் உயிரோடிருந்தால்
தன் கவிதைக்கு உயிர் கொடுத்து பட்டி தொட்டி வரையும் கொண்டு சென்ற மெல்லிசை மாமன்னரை
மனம் விட்டுப் பாராட்டியிருப்பார்.
Yes
Bharathiyaar paadalthaan
பாரதியின் கவிதை உச்சத்திற்கு தனது இசையால் மகுடம் சூட்டி மகிழ்ந்துள்ளார் மெல்லிசை மன்னர் எம் எஸ் விசுவநாதன்.
...பாரதியின் கவிதைகளுக்கு ஈடாக எதுவுமே கிடையாது..குரலும் இனிமைதான்
20/1/2024
பெண்: நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம்
எய்தினேன் ஆ ஆ ஆ ஆ.. ஆஆ ஆஆ
நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம்
எய்தினே.........ஏன்
ஆண்:தத்தத்தோம் தரிகிடதோம் தளாங்குதோம்.
தகதிமிதோம் தரிகிட தரிகிட
தரிகிட தரிகிட தோம் தத்தத்
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தோம் தத்தத்
நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம்
எய்தினே.............ன்...
ஆஆ...ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ
நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம்
எய்தினேன்... ஆஆ...ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம்
எய்தினே.........ன்...
ஆண்: பொன்னையே நிகர்த்த மேனி,
மின்னையே நிகர்த்த சாயல்
பொன்னையே நிகர்த்த மேனி,
மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே.. கண்ணம்மா
பின்னையே நித்ய கன்னியே..
மாரனம்புகள் என்மீது வாரி வாரி வீசடி
மாரனம்புகள் என்மீது வாரி வாரி வீசடி
கண்பாரயோ..
வந்து சேராயோ.. கண்ணம்மா.....
யாவுமே சுக முனிபோல
ஈசனாம் எனக்கும் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே கண்ணம்மா,
கண்ணம்மா கண்ணம்மா
நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம்
எய்தினே.................ன்.
❤️
Very wonderful forever can't forget
❤️
வரிகளுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
Thanks.
கண்ணம்மா கண்ணம்மா பாரதியாரின் வரிகள் அருமை கேட்டுக்கொண்டே இருக்கலாம் சலிக்காது
என் நினைவுகள் என் உடலை விட்டுப் பிரியும் போது,,(மனைவி) என்னவளை நினைத்து பிரிவதற்கு இந்தப் பாடலை பலமுறை விரும்பிக் கேட்டு உள்ளேன் , இசை அமைத்த ஐயா MSV அவர்களுக்கும், பின்னணி பாடியவர்கள் KJ ஜேசுதாஸ் & BS சசிரேகா பாடலாசிரியர் ஆகியோருக்கு ❤️❤️❤️ நிறைந்த 🌹💐🌹🌷
என் முண்டாசு கவியின் கவிதைக்கு நிகர் ஏது நீ வாழ்ந்த காலத்தில் நான் பிறக்கவில்லையே! என் மீசை கவியே!😘😘😘
அவர் வாழ்ந்த மண்ணில் நாம் பிறந்து இருப்பதே பெருமை தானே நண்பரே .
,,2022 ஜுன் முதல் நாள் இப்போது இரவு மணி1.40,.இந்த பாடலை கேட்க கேட்க.
திகட்டவேயில்லை.
என் முணடாசு கவிஞன்
சாதாரண கவி அல்ல.
அவ்வளவு வறுமையில்
வாழந்த போதும் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என் இறைவா என்று பாடிய மகாகவி.இந்த இனிய பாடலுக்கு உயிர்கொடுத்த அனைவரையும் வணங்குகிறேன்.என் தமிழ் கவிஞனுக்கும
தமிழுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கம்.
September 21st 2022 at 1.15 am ❤👍
பாரதியார் பாடல்... எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தோன்றும் 😍😍😍
Unmai
My fav song i love this song ooty Radha T
Fact fact fact fact
My fvt song
@@radhat634 0nice
தெய்வீகமான இசை, மெய் மறக்கச் செய்யும் நடனம், மென்மையான முகத்திலும் ரஹ்மான் காட்டும் கம்பீரம், குழந்தைத்தனமான அழகில் அமலாவின் நளினம்,... எதை ரசிப்பது?
அதோடு.... ஆகா தங்களின் வர்ணனை ....! 🌷👍🌷!....
@@aadhik7101 😍
இரண்டையும் ரசியுங்கள்
@@tmsundhramurthysundarjee26 ??
Above all, the voice!
இறைவா என்னே..... பாரதியின் கவிப்புலமை, வியக்கிறேன் நான்.
பாடல் வரிகள் சிதையாமல்., இசையின் உயிர்நாடி குறையாமல்., காட்சி அமைத்து, நடனம் அமைத்த குழுவுக்கு வாழ்த்துக்கள்.!!!
மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ!
கண் பாராயோ! வந்து சேராயோ!… கண்ணம்மா!
😍😍😍😍😍😍👌🏼👌🏼👌🏼👌🏼👏🏼
ஐயோ..! கேட்காத இரவில்லை
Qqq
@@annadosacafe 6
8
Plz listen to Pradeep Kumar rendition of this master piece composed by Girish gopalakrishnan original feel
காதலை சொல்ல இதை விட சிறந்த பாடல் உலகில் உண்டா?
Yes
சாப்பிடாமல் பல நாட்கள் இந்த பாடலை கேட்டு கொண்டு உயிர் வாழலாம்
நிச்சயமாக நன்றி
பாடலை கேட்டுக்கொண்டே உயிரையும் விடலாம்.
அப்போ ரொம்ப நாளா சாப்பிடாமல் இருக்கீங்க போல...😁😅
True
Kathal tholvipol.
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத ஒரே பாடல் இது தான்
😍😍😍
Mesmerizing....soulful
Unmai
ளற 😎்அஅ 👍அ 😘😀😂🙏🙏ள
👍👍😎🔥
@@krishnaswamymuthusamy5057 என்ன இது கிருஷ்ன ஸ்வாமி?
சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை என் பலவீனத்தோடு அழகாய் விளையாடி கொண்டு..சந்தோஷம் தாயே
நின்னையே ரதி என்று ninaikkrenadi - அமலா ! பாரதியின் பாடல் வரிகள் - இந்த ரதிக்கு எவ்வளவு பொருத்தமாக உள்ளது ! ❤️❤️🌹❤️❤️💙🙏💙
ஜேசுதாஸ் sir குரலின் தேன்மதுரத் தமிழோசைக்கு நிகர் யாரும் இல்லை
ஏழு ஸ்வரங்கள் என்னென்று அறியா நாளிலேயே அந்த ஸ்வரங்களை நமக்களித்து இசையை இன்னதென்று அறிய செய்த கடவுள் செல்லம்மாவின் காதலர் பாரதி
அவர்கள் இருவரின் வாz
தினமும் இப்பாடலை இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த நாட்கள் இப்பாடலை கேட்கும் போது என் நினைவுகள் பின்நோக்கி அந்த இனிமையான நாட்களை என்னி மகிழ்ச்சியம் ஒரு வித சோகத்தையும் ஏற்படுகிறது 🙏🙏 பாரதியின் கவிதை உச்சத்திற்கு தனது இசையால் மகுடம் சூட்டி மகிழ்ந்துள்ளார் மெல்லிசை மன்னர் எம் எஸ் விசுவநாதன்.
கோடி முறை கேட்டாலும் சலிக்காத என் பாரதியின் பாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
எத்தனை முறை கேட்டாலும் என்னுள்ளே ஏதோ செய்கிறாய் கண்ணம்மா
Maha Kavi.....Maraka mydiyuma...... mellisai mamannan msv ...mahan jesudoss....Still enjoy it.... time 2 am 12.1.24
அமலாவின் திறமையை வெளிக்காட்டியவர் டி ராஜேந்தர்
No One other than KJ Yeshudas could have justified this song...
Who agree this?
பாரதியின் பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளார் மெல்லிசை மன்னர். சலிக்கவில்லை. கவ
பாரதியார் பாடல் ஐயா எம்.எஸ்.வி அவர்களின் இசை டாக்டர் கே.ஜே. ஜேசுதாஸ் அவர்களின் குரலில் இழைந்தோடும் இசை அருவியில் இதுவரை எத்தனை முறை நனைந்திருக்கிறேன் என தெரியவில்லை. இன்னும் இந்த இசை அருவியில் நனைந்து கொண்டே இருக்க வேண்டும் என்று தான் தோன்றுகிறது.
உயிர் பிரியும் போது என் செவிகளில் ஒலிக்க வேண்டும் இந்த பாடல்.. நிம்மதியாக என் ஆத்மா சாந்தி அடையும்..
என்ன ஓரு ராகம் இசை
அருமையான பாடல் இசைக்கடவுளுக்கு நன்றிகள்
தபலா வாசித்தவருக்கு மிக்க நன்றி தபேலா வாசித்த பிரசாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Thabellaprasath
மிக்க நன்றி நண்பரே வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா நமக ஓம் பாரத சமுதாய மக்கள் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் ஓம்
இந்த பாடல் எந்த ராகம் sir
@@sriram.ssekar1622 this ragam is kalyana vasantham
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம் மனதுக்குள் பேரானந்தம் பெரிய ஓடுகிறது மனது சிறகடித்து பறக்கிறது வானத்தை நோக்கி மகிழ்ச்சி
அருமையான படைப்பு ,பாடல் வரி, இசை 🎵 குரல் வளம் நடனம் நடிகர் களின் முகபாவனைகள் திகட்டாத தெள்ளமுதம் ,எனக்கு மிகவும் விருப்பமான பாடல்.
இந்த பாடலை நான் ஒரு 100 முறையாவது கேட்டிருப்பேன். சலிக்காமல் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாரதியின் 😍😍வரிகள் 🤍🤍🤍
இந்த இனிமையான பாடலை 2022ல் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க
2024
2024
Enakkum ungalukkum.. Maranamund... Edhu pondra paadalukalkku endrum maranamillai.. 🙏🙏🙏🙏🙏
Hiooo உயிருக்குள் ஊடுருவுகிறது ❤❤❤மெய் மறந்தேன் என் மகத்தான மகா கவி பாரதியின் கவிதையில் .... கவியின் கவிதைக்கு உலகமே சமர்ப்பணம்🙏🙏🙏🙏💜💜💜💜
What beautiful voice ❤ மெய்மறந்தேன் இனிய குரலினில் நன்றி அம்மா உங்கள் குரல் and humming 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🥰💐 மிக மிக அதுபோல் அய்யா ஜேசுதாஸ் அவர்களின் குரலும் 👌👌👌👌👌👌👌👌👌🥰💐 தேனிலும் தெளி தேனிலும் இனிமை இருவரது பாடல் நயம் வார்த்தையால் சொல்லி மாளாது ❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤🥰💐💐💐💐🥰💐💐🥰💐💐💐
யாவுமே சுக முனி போல்
ஈசனாம் எனக்குள் தோற்றம்
பொன்னையே நிகர்த்த் மேனி
நித்ய கன்னியே
Super பாரதி ஐ யா..ஞானியே நன்றி
தெய்வீக ராகம், தெய்வீக இசை, தெய்வீக குரல், தெய்வீக நடனம்... ❤️❤️❤️🙏🙏🙏
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி - கண்ணம்மா
தன்னையே சசியென்று சரணம் எய்தினேன்
(நின்னையே)
பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே
கண்ணம்மா
மாரனம்புகள் என் மீது வாரி வாரி வீசநீ
கண் பாராயோ வந்து சேராயோ
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்குன் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
(நின்னையே)
அது சகியென்று தானே.... சசியென்று வருமா... மன்னிக்கவும்
@@krishnaveni2206 sorry I copied
@@krishnaveni2206 சகி அல்ல.. சசி என்றால் சந்திரன்
பாரதி சகி என்று தான் எழுதிஉள்ளார்.பாடலிலும் சகி என்று தான் வருகிறது.
"யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்குள் தோற்றம்" அர்த்தம் என்ன
கவிபாரதி அவர்களின் இந்த கவிதையே அழகு !
அந்த அழகுக்கு அழகு சேர்க்கும் படி பாடலில் குரல் ; இசை என்று சொல்லிக்கொண்டு போகலாம் ;
இசையில் மயங்கி திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருந்துவிட தோன்றுகிறது!!!
பாரதியின் பாடல்களை சிறிதும் விரசமில்லாமல் படமாக சித்தரிக்கப்பட்ட அருமை Dr, Padmashree K.J. Yesudas மற்றும் கலை மாமணி திருமதி.வாணி ஜெயராம் குரலில் உயிரோட்டம் மெய்சிலிர்க்க வைக்கிறது
K.J. ஏசுதாஸ் மற்றும் B.S. சசிரேகா
BS. Sasirekha
1.56 to 2.06 இந்த 10 விநாடிகளுக்காகவே பல முறை பார்த்திருக்கிறேன்.. அந்த நடனம் ❤
Amala is a great classical dancer, but unfortunately Tamil cinema used her glamorous role
Arputam enta nadanam pala murai paarten
4..06..2020 அன்று
மாலையில் கேட்டு மயங்கினேன்..
நல்லதொரு செவிக்குணவு..
பாரதி மீண்டும் பிறந்து வரவேண்டும்... எங்கள் தமிழில் பாடல் தரவேண்டும்...
பாடல்.... இசை.... நடனம்.... அழகான ஹீரோ மற்றும் அழகான கதாநாயகி.... அற்புதமான நடனம் படிகள்.... மற்றும் சித்திரமயமாக்கல் மற்றும் இடம் ... சில தசாப்தங்களாக உங்கள் நினைவகத்தை மீண்டும் எடுத்துக்கொள்கிறது ... கே.ஜே.ஒய் மற்றும் பி.எஸ்.சஸிரேகா ஆகியோரின் பாடல்.... நீங்கள் பின்னிரவு கேட்கும்போது ஒரு அற்புதமான உணர்வைஅளிக்கிறது ...
R.Balaji
Chennai 18.09.2021
ரசிக்கும் ரசனையுள்ள ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ
கண் பாராயோ வந்து சேராயோ
கண்ணம்மா.......
மாறன் அம்புகள்...
மாறன் என்பது பாண்டிய மன்னர்கள் பட்டப்பெயர் நெடுமாறன் திருமாறன் போல
@@righttime6186 மாறன் அம்புகள் என் மீது மாறி மாறி வீச..
மாறன் என்பது மன்மதனின் மறுபெயர்.
@@ramyaramesh5020 இம் சரி இந்த பாடலில் மாறன் என்பது மன்மதனையே குறிக்கும் நன்றி
பாரதி ஒரு புரட்சி கவி மட்டும் இல்லை .தான் ஒரு சிறந்த காதல் கவி என்பதை நிரூபிக்கும் சிறந்த பாடல் .
நாட்டியம் அழகு அழகு பாடல் வரிகள் அருமை பாரதியின் பாடல்கள் சூப்பர் சூப்பர் ங்ங
Msv ayya's greatest composition. My favorite song. Amala dance performance is remarkable.
ரஹ்மான் முகபாவனைக்காக திரும்ப திரும்ப பாக்குறேன்.
Exactly thanaiye sagi endru
இது முகபாவனை பார்க்கும் பாடல் வரிகளும் இசையும் அல்ல. அமலாவின் அற்புத நடனத்தை இன்னும் அதிகம் காட்டி இருக்க வேண்டும். அற்புதமான தபேலா இசை வரும் போது அமலாவின் கால்கள் ஆடும் நடனம் காட்டி இருந்தால் மிகச் சிறந்த ஓலி ஒளி பாடலாக இருந்திருக்கும். அந்த இடத்தில் ரஹ்மான் முகத்தை மட்டும் காட்டி வீணடித்து விட்டனர்.இதை சிறந்த ஒலி பாடலாக ஆக்கி விட்டார்கள்.
Semmmma😍😍
@@hariharan2424, அமலாவிற்கு "wig" போட்டு கெடுத்து விட்டார்கள் 🥺
@@satheeshkumar1850 ஆம் நண்பா ❤️
இன்னும் ஏழு ஜென்மம் எடுத்தாலும் தமிழனாகப் பிறக்க வேண்டும் எனது தமிழை ரசிக்கவும் ராஜாவின் இசையை ரசிக்கும் பிறக்க வேண்டும் என்றும் தமிழன் எங்கும் தமிழன் வாழ்க வாழ்க
Hello, this is MSV Magical music
MSV can only create this tune.
Stamp msv number. One of his favorite ragams. People just like attribute everything good to IR forgetting or not knowing what a musical colossus MSV was. Very sad.
BTW, I am a great admirer of Ilayaraja . pl don't jump to any IR MSV debates
In Ilayaraja music non tamilian singers dominated. He never gave much songs to Tamil singers. We tamilian why appreciate Ilayaraja.
Tambi, I don't award, makkal award podum avar DON MSV🙏🙏🙏
இந்த பாடலுக்கு ஏத்த நடிகர்,நடிகை..
கமலுக்கு பிறகு அழகுன்னு எனக்கு தோணின நடிகர் இவர்தான்...
மலையாள/ கேரள நடிகர்களும் சமயங்களில் பொறாமை பட வைக்கறாங்க...
அமலா பத்தி யாரும் சொல்லாததா..
Yes You are absolutely right...
கண்ணம்மா நீ ரொம்ப கொடுத்து வைத்தவள் நீ அந்த மகா கவி யின் கற்பனையா? இல்லை உண்மையா?
ஆஹா எத்தனை முறை ரசித்திருப்பேன்
என்ன ஒரு அற்புத மான படைப்பு தொடரட்டும் தங்கள் சேவை வாழ்க வளமுடன் இனிய காலைவணக்கம்
@ 01:26 Like a Toe dancing Doe welcoming Spring, out she hopped as our hearts skipped a beat or two. He called her "Nithya Kanniyae"....Meaning he was not planning to connect with her body but S❤️ul. Bharathi's Mystic Kannamma comes Alive and Kills us with her Devoted Divinity
🔥🙏🏿❤️
உங்கள் புன்னகைகளை இந்த வடிவங்களில் மென்மையாக எனக்குள்ளே நான் ரசித்து கொள்வேன்..வெகு நாள் கரைந்திட ஏதுவாய்.. இங்கே இது
இந்த பாடலை கேட்ட நாளிலிருந்து தினம் கேட்கின்றேன்
இப்பாடல் மிகவும் அருமை. இப்படத்தின் பெயர் கண்ணே கணியமுதே.
கண்ணே கனியமுதே
The actor Rahman lot of talent & handsome looking but he didn’t get chances what he deserved., beautiful song with beautiful pairs 😍👍🏻👍🏻❤️🌹
அருமையோ அருமை! கவி பாரதியின் பாடல் அல்லவா? ❤
என்றோ இழந்து விட்ட கனவுகளின் கோலமிது.. எங்கள் நிஜங்களை மீண்டும் பெறுவது போல சின்ன உணர்வு..
இந்த பாடலை நான் சிறு வயதில் கேட்டிருந்தாலும்,அது நினைவில் இல்லாத நிலையில் என் நண்பர்,கவிஞர் நஸீர் எனக்கு நினைவூட்டி மீண்டும் மீண்டும் கேட்க வைத்துவிட்டார்...நன்றிகள் பல
அழகு அழகு நாட்டியம் எத்தனை முறை பார்த்தாலும் பார்த்து கொண்டே இருக்கவேண்டும்போல்இருக்கும்
உன் திருவடிகளை தேடி திரிந்திருக்கிறேன்.. இந்த இசையில் என் இதயம் பறி போய் உள்ளது..
அருமையான பரத நடனம்.மனதுக்கு இனிமை...
இசை அமைத்தவனின் காலடியில் என் மனது..உன் விரல்களுக்கு பூ முத்தங்கள்..தலைவா..
Apart from this amazing song, dancing of Amala, such a stunning classical dancer brought up from half Irish ❤️
உங்கள் திரு முகங்களை காணாமலே மறைந்து போகிறேன்..தெய்வீக வாசம் போதும் கும்பகோணங்களே..
இதில் ஒரு சிறப்பு. நடனத்தின் பகுதி repeat ஆவதே இல்லை
s
பாரதியார் பாடலைபடமாக்கியது அதைநீங்கள்எங்களுக்குவழங்கியது அருமையான தானம்
நன்றி
23.12 2020 அன்று மாலை வேலையில் அன்றும் இன்றும் என்றும் சலிக்காத பாடல் வரிகள்
என் தேகம் என் சித்தம் மறந்த நிலை இப்பாடல் கேட்ட தருணம்.
இது போன்ற இனிய பாடல்களை கேட்டு கொண்டு இருந்தாலே போதும் சாப்பாடு வேண்டாம்
பாரதியின் அருமையான கவிதை அற்புதமானஇசை. இனியகுரல். இததைத்தான்இசைவிருந்து
என்பதா...
The great MSV music University
Weenayin narthanam and
Sindhu bhairavi ragam and
Rama Varma voice
தா தை தை தா
தா தை தை தா
தக்க தக்க திக்க ஜண ஜணக்கு
ஜீக்கு திக்க
தா தை தை தா தக்க தை தை தா
தக்க த தகித தந தநக்கு ஜீக்கு திக்க
தகிதா தந ஸக்கஜூ ஜூ ஜூ
தரிகிட ஸக்கஜூ
தரிகிட ஸக்கஜூ
தரிகிட ஸக்கஜூ
தகிதா ஜண ஸக்கஜூ ஜிண
திந்த தரிகிட ஸக்கஜூ
தரிகிட ஸக்கஜூ
தரிகிட ஸக்கஜூ
Music and Sashirega voice and
Kalyana vasantham ragam
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி
கண்ணம்மா தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்
ஆ..ஆ.ஹ்..ஹ..ஆஹஹ்அ.
ஆஹ்.ஹ.ஆ
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி
கண்ணம்மா தன்னையே சகியென்று சரணம் எய்தி..னேன்.ஏ..ஏ
Smal miruthangam music and
Yesudhas voice
தத்தத்தோம் தரிகிடதோம்
தளாங்குதோம் தகதிமதோம்
தரிகிட தரிகிட தரிகிட தரிகிடதோம்
தரிகிட தரிகிட தரிகிட தரிகிடதோம்
தத்தத் smal murasu Sounds
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி
கண்ணம்மா தன்னையே சகியென்று
சரணம் எய்தி....னே..ன்.
ஆ.ஆ.ஹ்..ஹாஆ.ஆ
ஆ..ஹ்..ஹ.ஆ..ஆ.ஆஹ்
ஆ.ஆ.ஹ்.ஆ..ஆ.ஆ
ஆஹ்.ஆ.ஆஆ.ஹ்.ஆ
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி
கண்ணம்மா தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்
ஆஹ்ஹஹஹ.ஆ.ஆ.ஆஹ்
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி
கண்ணம்மா தன்னையே சகியென்று சரணம் எய்தி..னே..ன்
Weenai and miruthangam flute music
பொன்னையே நிகர்த்த மேனி
மின்னயே நிகர்த்த சாயல்
பொன்னையே நிகர்த்த மேனி
மின்னயே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே..ஏ
கண்ணம்மா
பின்னயே நித்ய கன்னியே..ஏ
மாரனம்புகள் என் மீது
வாரி வாரி வீசடி..ஈ
Music aruvi
மாரனம்புகள் என் மீது
வாரி வாரி வீசடி.
கண் பாராயோ வந்து சேராயோ
கண்ணம்..மா.ஆ.ஆ miruthangam
யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம்
எனக்குள் தோற்றம் மேவுமே
இங்கு யாவுமே
கண்ணம்மா
கண்ணம்மா
கண்ணம்மா
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி
கண்ணம்மா தன்னையே சகியென்று சரணம் எய்தி.னே.ஏ..ஏ.ன்
Super Mr. Raja Mohamed. Tks for bringing the timeless lyrics of Mahakavi. But the Govt after 1967 wanted to blackout Mahakavi's name and fame as he happened to belong to a particular community. They named a insignificant University after him while glorifying Subburathnam alias Bharathidasan whose contribution to our nation, language and culture can be no comparison to Mahakavi's.
Ragam is Kalyana vasantham not Sindhu bhairavi
கே ஜே ஜேசுதாஸ் சூப்பர்
இனிமையான பாடல்..
பாடல் ...இசை ...நடனம் மிக அருமை...
காலம் கடந்து
நிற்கும் பாரதியாரின்
வைர வரிகள்
அவரவர் காதலியை நினைத்து கண்ணீர் விடும் இதயங்கள் எத்தனையோ..பாவம்
பாடல்வரிகள்,இசையும், பாடியவர்கள்,நடித்தவர், அனைத்தும் சிறப்பு
எனக்கு பிடித்த பாடல் ஒன்று ❤️
MSV created this one. Even Mahakavi hear this he wonder and will sing a poem on MSV.
You are true. Great musician MSV
This song sounds like Kanchi pattudutten
Well said, great comment for Greatest M.S V's creative talent
@@deepanagaraj8764 exactly
Aptly said!!❤️
Bharathiyar paadal
Kj yesudas kural
Amala nadanam
2021 indrum ketka thoondum☺️☺️☺️
அருமையான பாட்டு.கண்ணை மூடி ரசித்து பார்.சொர்க்கம் தெரியும்.
சாவின் விழிம்பில் கேட்டாலும் உயிரின் ஜீவநாடி
என் தேவதையை கண்டேன் இந்த தருணத்தில்..முழு ஆனந்தங்கள்
The Song....the Music....the choreography....the charming Hero and beautiful Heroine....with amazing dancing steps....and the Picturization and Location ...takes your memory back by few decades... The singing by KJY and B.S.Sasirekha....gives an amazing feeling when you listen late night...
sadly miss those innocent 80s..
R.Balaji
Chennai
Yes. Correct. 💯
ஜேசுதாஸ் - ஸார், S
Gifted - Voice
💐
பாரதியின் பாடல் ''பாரதியை” நினைவுகளை தூண்டுகிறது 1:28
பாரதி பாடலுக்கு அற்புதமான இசை இளையராஜா