அருமையான உரை தங்கள் உரையை எப்பொழுது கேட்டாலும் புதிய செய்திகள் நிச்சயம் இருக்கும் கழகத்தின் வரலாற்று பெட்டகம் திருச்சி சிவா அவர்கள் வணங்கி மகிழ்கிறோம் அண்ணா நன்றி!
அழகு அழகு அருமையான மாணவர்களை உர்ச்சாகப்படுத்தி உச்சிக்கு கொண்டு சென்று சிந்தனைக்கு கொண்டு செல்லும் பேச்சு அசத்தலோ அசத்தல் சூப்பர் ஐயா. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ஐயா.
திருச்சி சிவா சிந்தனை ஆளர் திறமையான பேச்சாளர் அனைவராலும் பாராட்டும்படி பேசக்கூடியவர் எந்த மேடையிலும் அந்தமேடைக்கேற்றப்படி பேசக்கூடியவர் ஆங்கில புலமை பெற்றவர் அதேபோல் தமிழ் புலமை பெற்றவர் தமிழில் சிறப்பாக பேசக் கூடியவர்
அருமையான உரை. திரு திருச்சி சிவா அவர்கள் ஐ. நா. சபையினர், தமிழின் பெருமையை அறியச் செய்ததற்கு நன்றி. டெல்லி மேல் சபை விவாதத்தில் இவரின் ஆங்கிலப் பேச்சைக் கேட்டு வியந்ததுண்டு. தமிழில் இவரின் பேச்சு அழுத்தம் திருத்தமாக, இடத்திற்கு ஏற்றாப்போல், எல்லோரும் வியக்கும் வண்ணம் அமைவது சிறப்பு. இவர் கழகத்தின் சொத்து. இவர் நல்ல உடல்நலத்துடன், பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து தமிழ் மக்களுக்கு தொண்டாற்ற எல்லாமல்ல இறையருளை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.
🎉 Honorable sir Trichy SIVA M.P. speaks with clarity, purity, sincerity, and perfectly presents the message to the people. We can learn more things from his message. He knew what he says, he knew the people and their mind therefore he goes whole world to speak. Best wishes sir🎉🎉🎉🎉🎉
Tiruchy Siva is a Seasoned Speaker.He spoke in parliament once for a few minutes in which he achieved a solution for a social need"Exemption from GST for sanitary Napkins"His speech has always been purposeful.Hail him.
மேடையில் எப்படி பேச வேண்டும்...நல்ல கருத்துக்களை எப்படி எதிர்மறையாக இருந்தாலும் மக்களிடம் எளிதாக கொண்டு செல்லவேண்டும் என்று பயிற்சி கொடுக்க மிகச்சரியான ஆசான் நீங்கள்தான்...! அண்ணன் திருச்சி சிவா அவர்கள் சொல்லும் வரலாறு தேனாக இனிக்கும். அந்த வரலாறு நமது பண்பாட்டை பறைசாற்றும். நம் கலாச்சாரத்தை நமக்கு கற்றுத்தரும். ஒரு கருத்தை அவர் சொல்லி முடிக்கும்போது எப்படிப்பட்ட முட்டாளுக்கும் கூட தெளிவு பிறக்கும்...அறிவு பெருகும்...!
தமிழ்நாட்டில் ஏன் திமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்பதற்க்கு திமுகவின் அடிப்படை சித்தாந்தம் கொள்கை. பெரியாரின் சிந்தனையும் அண்ணாவின் கொள்கையும் கலைஞரின் உழைப்பும் இந்த இயக்கத்திற்க்கு அடி உரம் இட்டு சென்றுள்ளார்கள் . அதற்க்கு அண்ணன் திருச்சி சிவா அவர்களே சாட்சி.. நன்றி.
இதை ஏற்கனவே இந்திரா காந்தி அம்மையார் ஐநா சபையில் தெரிவித்துள்ளார். அம்மையார் பேசியதை பற்றி கலைஞர் அவர்களும் ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார். கலைஞரின் இந்த பேச்சு நூல் வடிவிலும் வெளிவந்துள்ளது.
That's correct 💯 good 💯 impurment Way's culture Way's Dravidam Rajeeyam Govt of Tamil Nadu. Good 👍 healthly Happy us together Life time enjoying Thanks 🙏 Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪 of the day Great Indipented day's knowledgeable people's lives Dravidam Rajeeyam thank's
உனக்கு இங்கே என்ன வேலை போய் சீமான் பேசுவதை கேள் எடப்பாடி பழனிச்சாமி பேசுவதை கேள் கூமுட்டை அண்ணாமலை பேசுவதை கேள் இந்த காணொளியை பார்ப்பதற்கு உனக்கு என்ன வேலை இது அறிவார்ந்த கூட்டம் தற்குறிகளின் கூட்டம் அல்ல
Dravidam Rajeeyam Govt of Tamil Nadu. South India alliance Damacaraci and languages party' Welcome oursGod Helpful only mother's languages spoken Ours mother's longuvages Greatest independent Rebapulice National people's wanted Damacaraci parlimentery members majarty Peoples want's Mr Rahul Gandhi Avergal purely educational qualification Ruling Respect party' Mr Honarable Society's leader's Mr MK Stalin avargal perfectly Way's culture Drvida Munnettra kalagam DMK 🎀 ADMK AIADMK PARTY Ruling continued Ruling justices party' to DMK ADMK AIADMK PARTY thanks Dravidam Rajeeyam people's Lived together Life time enjoying Thanks 🙏 Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪 ok indian Allaince National Damacaraci Rebapulice people'wants freedam people'yours opportunity India
இந்திய பாராளுமன்ற மேலவை உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. வசுதேவ் குடும்பம் என்பது பார்ப்பனர்களிடம் கேட்டால் அதற்கு ஒரு புது கதை சொல்வார்கள் உலகில் உள்ள அனைவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பதற்கான பொருள் அல்ல அது. நீங்கள் அதை தவிர்த்து இருக்க வேண்டும் அது தமிழக கவர்னர் மேதகு R.N. ரவி அவர்களால் அடிக்கடி சொல்லப்படும் வார்த்தையிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம் அந்த வார்த்தை யாருக்கானது என்று.
இவர் ஒன்றும் தனது மகன் திருச்சி சூரியாவை பி.ஜே.பி., க்கு அனுப்பவில்லை ...சூரியா வேறு சாதி பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சூரியா வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் தனது தந்தை திருச்சி சிவா அவர்களை கடுமையாக கண்டித்து பேசினார்... எனவே சூரியா தன்னிச்சையாக எடுத்த முடிவு தான் பி.ஜே.பி., கட்சியில் சேர்ந்தார்...
முட்டாள் பிசிஸ், அவர் மகன் வயது 35+ mature /வயதுக்கு மேல வந்து தனியாக இருக்கிறான், அவன் போக்கு வேறு இவருடைய கொள்கை வேறு, முதலில் அதை ஒழுங்கா புரிஞ்சிக்கோ 🤣
அய்யா வணக்கம் நான் திருச்சியில் 1968 களில் படித்தேன் அப்போது அங்கே படிப்பகம் கட்சிகள் சார்பாக இருக்கும்.நான் தி.மு.க.சார்பான ஏடுகள் படித்தேன். அதை பார்த்த எனது ஆசிரியர் மகிழ்ச்சியுடன் படிப்பகம் செல்லுகிறாய் நன்று ஆனால் எல்லா கட்சி பத்திரிகையையும் படி அப்போது உன் அறிவு விரியும். மாற்றானை வெல்வாய் என்றார் அதன் பிறகு நான் எல்லா கட்சி பத்திரிகைகளையும் படித்தேன்.அறிவு பெற்றேன்.
நன்றி ஐயா!
அருமையான உரை
தங்கள் உரையை எப்பொழுது கேட்டாலும் புதிய செய்திகள் நிச்சயம் இருக்கும்
கழகத்தின் வரலாற்று பெட்டகம் திருச்சி சிவா அவர்கள் வணங்கி மகிழ்கிறோம் அண்ணா
நன்றி!
Ppp i😊 b😊
அழகு அழகு அருமையான மாணவர்களை உர்ச்சாகப்படுத்தி உச்சிக்கு கொண்டு சென்று சிந்தனைக்கு கொண்டு செல்லும் பேச்சு அசத்தலோ அசத்தல் சூப்பர் ஐயா. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ஐயா.
Arumai siva sir
Ayya super ❤
மிக சிறப்பு.நன்றி
திருச்சி சிவா சிந்தனை ஆளர் திறமையான பேச்சாளர் அனைவராலும் பாராட்டும்படி பேசக்கூடியவர் எந்த மேடையிலும் அந்தமேடைக்கேற்றப்படி பேசக்கூடியவர் ஆங்கில புலமை பெற்றவர் அதேபோல் தமிழ் புலமை பெற்றவர் தமிழில் சிறப்பாக பேசக் கூடியவர்
அருமையான பேச்சு.தங்களின் பேச்சு எப்போதும் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் இருக்கிறது.நன்றி.
கற்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு🎉🎉🎉🎉🎉
திருச்சி சிவா அவர்களுக்கும் வணக்கமும் வாழ்த்துக்களும் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
சிறப்பு சிவா அய்யா அவர்களே.
அருமையான உரை. திரு திருச்சி சிவா அவர்கள் ஐ. நா. சபையினர், தமிழின் பெருமையை அறியச் செய்ததற்கு நன்றி. டெல்லி மேல் சபை விவாதத்தில் இவரின் ஆங்கிலப் பேச்சைக் கேட்டு வியந்ததுண்டு. தமிழில் இவரின் பேச்சு அழுத்தம் திருத்தமாக, இடத்திற்கு ஏற்றாப்போல், எல்லோரும் வியக்கும் வண்ணம் அமைவது சிறப்பு. இவர் கழகத்தின் சொத்து. இவர் நல்ல
உடல்நலத்துடன், பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து தமிழ் மக்களுக்கு தொண்டாற்ற எல்லாமல்ல இறையருளை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.
🎉 Honorable sir Trichy SIVA M.P. speaks with clarity, purity, sincerity, and perfectly presents the message to the people. We can learn more things from his message. He knew what he says, he knew the people and their mind therefore he goes whole world to speak. Best wishes sir🎉🎉🎉🎉🎉
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றின் சுகம்தரும் பேச்சு
ஆஹா என்ன மனுஷன் இவர் நிச்சயம் திமுக என்றும் இருக்கும் வெல்லும் தோர்க்கும் அது வேறு ஆனால் நிச்சயம் இது போன்ற மனிதர்கள் இருக்கும் வரை இருக்கும் 🥰🥰🖤❤️
அருமை
அய்யா பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
அருமை...அருமை...கலைஞரின்..வளர்ப்பு....வாழ்க அய்யா திரு .திருச்சி சிவா அவர்களே 💐💐💐💐💐🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
You are simply superb
நேரில் கண்டேன் மகிழ்ச்சி
அருமை அருமை வாழ்த்துக்கள்
Tiruchy Siva is a Seasoned Speaker.He spoke in parliament once for a few minutes in which he achieved a solution for a social need"Exemption from GST for sanitary Napkins"His speech has always been purposeful.Hail him.
அருமையான பதிவு
அற்புதமான பதிவு வாழ்த்துகள்
திராவிடத்தின், அனுபவம் மிக்க அறிவார்ந்த பேச்சாற்றல்.,... 🔥🔥🔥👏👏👏👍
Excellent 👌👌👌👌 sir
You are a great 🎉
திருச்சி சிவா அவர்கள்
திமுக வின் சிங்கம்
சிறப்பு அண்ணா,மகிழ்ச்சி.
மேடையில் எப்படி பேச வேண்டும்...நல்ல கருத்துக்களை எப்படி எதிர்மறையாக இருந்தாலும் மக்களிடம் எளிதாக கொண்டு செல்லவேண்டும் என்று பயிற்சி கொடுக்க மிகச்சரியான ஆசான் நீங்கள்தான்...! அண்ணன் திருச்சி சிவா அவர்கள் சொல்லும் வரலாறு தேனாக இனிக்கும். அந்த வரலாறு நமது பண்பாட்டை பறைசாற்றும். நம் கலாச்சாரத்தை நமக்கு கற்றுத்தரும். ஒரு கருத்தை அவர் சொல்லி முடிக்கும்போது எப்படிப்பட்ட முட்டாளுக்கும் கூட தெளிவு பிறக்கும்...அறிவு பெருகும்...!
Arumai ayya nalla karuthukkal❤
அருமை 👌👌
I salute you sir
Very very greatest good wonderful sweety speech win great 2026 in 210 seats in DMK ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அண்ணா ஈரோடு மாநகரத்திற்கு ஒரு தேதி கொடுத்து வாருங்கள்
வாழ்க
Super mr Siva
Congratulations sir 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Super speech ❤
GOOD SIVA
பல முறை கே ட்க தூண்டும் பேச் சு
Super
❤ congratulations sir
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அசைக்க முடியாது அறிவாளிகளை வளர்ப்பது தொடர்ந்தால்! கொள்கை தீப சுடரொளியைப் பரப்பிடும் கொள்கை வீரர் திரு சிவாவுக்கு பாராட்டுகள்
🙏👍👍👍
Great post thanks sir ❤
SIR, MR,Siva Your Gerat Parson For DMK Your Good Gentlemen ❤
நீ சும்மா தமிழ் ல பேசு தம்பி
தமிழ்நாட்டில் ஏன் திமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்பதற்க்கு திமுகவின் அடிப்படை சித்தாந்தம் கொள்கை. பெரியாரின் சிந்தனையும் அண்ணாவின் கொள்கையும் கலைஞரின் உழைப்பும் இந்த இயக்கத்திற்க்கு அடி உரம் இட்டு சென்றுள்ளார்கள் . அதற்க்கு அண்ணன் திருச்சி சிவா அவர்களே சாட்சி.. நன்றி.
சூப்பர் அண்ணா 🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏dmk da
இதை ஏற்கனவே இந்திரா காந்தி அம்மையார் ஐநா சபையில் தெரிவித்துள்ளார். அம்மையார் பேசியதை பற்றி கலைஞர் அவர்களும் ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார். கலைஞரின் இந்த பேச்சு நூல் வடிவிலும் வெளிவந்துள்ளது.
❤❤❤❤❤❤🎉
தீண்டி பார்க்காதே சீண்டி பார்க்காதே ஏனென்றால் இது திமுக
🎉
❤❤❤❤
எதை பேசகூடாது என்பதும் முக்கியம்
Tamizanukku.perum..perumaisertha.maamannan.neengal
தெளிந்த நீரூற்று
தொலைநோக்கு பாதையில்
🙏🌄🌄🚩🏴... மக்கள் பணியே லட்சியம்.... அடுத்து திமுக ஆட்சி நிச்சயம்😎🙏
That's correct 💯 good 💯 impurment Way's culture Way's Dravidam Rajeeyam Govt of Tamil Nadu.
Good 👍 healthly Happy us together Life time enjoying Thanks 🙏 Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪 of the day
Great Indipented day's knowledgeable people's lives Dravidam Rajeeyam thank's
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
💐💐🙏🙏
Ithuthan thamil nadu
PRAMMADHAM....
❤❤❤🎉🎉🎉😮😮😮
எப்போது பேசினார்.?.
சிவா!. திராவிட கலியுக புருஷன். முக்காலத்தையும் உணர்ந்தவர்.விடியல் சித்தர்
வாழ்க திராவிட கொள்கை
Basic culture principels two tamil poetic top wards super siva
such practise should continue with more vigore for ever,to safe gaurd our Tamil race.
நந்தனின் குடும்பத்தார் இப்பொழுது ஓசூரிலிருந்து-
சங்கரம்பிள்ளை
திமுக காரன் ஒன்றும் சும்மா
இல்லை
Proud DMK Kaaran....
என்னும் பேச்சை கேட்க அவா
இதுதான் திராவிட மாடலா
😂 கலைஞரின் போர்வாள் 😂
D.m.k.vil.mattumea.ippadi.pechalargal.iruppargal
நீங்கள் பேசுவது
இருக்கட்டும்.உங்கள் இயக்கம்
யார் பக்கம் முதலாளிகள்
பக்கமா உழைப்பாளிகள் பக்கமா
பேசுவது ஒன்று
செயல்படுவது
ஒன்று.
🎉🎉🎉🎉🎉🎉
உனக்கு இங்கே என்ன வேலை போய் சீமான் பேசுவதை கேள் எடப்பாடி பழனிச்சாமி பேசுவதை கேள் கூமுட்டை அண்ணாமலை பேசுவதை கேள் இந்த காணொளியை பார்ப்பதற்கு உனக்கு என்ன வேலை இது அறிவார்ந்த கூட்டம் தற்குறிகளின் கூட்டம் அல்ல
Tiruchirappalli.sivavidam.endha.katshikaranum.pesivittu.katshi.aarambikkanum
Unnaipol.ini.oruvar.dmk.vil.sollithara.aall illai
வாழ்த்துகள் அண்ணன் திருச்சி சிவா🎉🎉🎉
Dravidam Rajeeyam Govt of Tamil Nadu.
South India alliance Damacaraci and languages party' Welcome oursGod Helpful only mother's languages spoken Ours mother's longuvages
Greatest independent Rebapulice National people's wanted Damacaraci parlimentery members majarty Peoples want's Mr Rahul Gandhi Avergal purely educational qualification Ruling Respect party'
Mr Honarable Society's leader's Mr MK Stalin avargal perfectly Way's culture Drvida Munnettra kalagam DMK 🎀 ADMK AIADMK PARTY Ruling continued Ruling justices party' to DMK ADMK AIADMK PARTY thanks Dravidam Rajeeyam people's Lived together Life time enjoying Thanks 🙏 Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪 ok indian Allaince National Damacaraci Rebapulice people'wants freedam people'yours opportunity India
இந்திய பாராளுமன்ற மேலவை உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. வசுதேவ் குடும்பம் என்பது பார்ப்பனர்களிடம் கேட்டால் அதற்கு ஒரு புது கதை சொல்வார்கள் உலகில் உள்ள அனைவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பதற்கான பொருள் அல்ல அது. நீங்கள் அதை தவிர்த்து இருக்க வேண்டும் அது தமிழக கவர்னர் மேதகு R.N. ரவி அவர்களால் அடிக்கடி சொல்லப்படும் வார்த்தையிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம் அந்த வார்த்தை யாருக்கானது என்று.
Peryear. Annadurai. Karunaneethi. Evargalelam. Kanda. Samrajayeam. Thravedam. Sangegal. Thalel. Ediponra. Benbamathai. Erpaduthatum
யாதும் uraa
பெற்ற மகனை பிஜேபிக்கு அனுப்பி விட்டு என்ன அழகாக திமுகவில் நியாயம் பேசுகிறாய் தலைவா
இவர் ஒன்றும் தனது மகன் திருச்சி சூரியாவை பி.ஜே.பி., க்கு அனுப்பவில்லை ...சூரியா வேறு சாதி பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சூரியா வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் தனது தந்தை திருச்சி சிவா அவர்களை கடுமையாக கண்டித்து பேசினார்... எனவே சூரியா தன்னிச்சையாக எடுத்த முடிவு தான் பி.ஜே.பி., கட்சியில் சேர்ந்தார்...
முட்டாள் பிசிஸ், அவர் மகன் வயது 35+ mature /வயதுக்கு மேல வந்து தனியாக இருக்கிறான், அவன் போக்கு வேறு இவருடைய கொள்கை வேறு, முதலில் அதை ஒழுங்கா புரிஞ்சிக்கோ 🤣
Mr.siva bible all ready writon
Bible says .Onnu.36:1_5.pls read
What you want to say?Your message is not clear. It is confusing to others.
Nonsense.
நீ எவ்வளவு கூவினலும் எடுபடாது சிவா bcoz of You belonging party
ஜிப்பா தமிழ் கலாச்சாரமா ??
ஏன் எல்லா நாட்டு பிரதிநிதிகள் ஓடி விட்டார்களா.
அய்யா வணக்கம் நான் திருச்சியில் 1968 களில் படித்தேன் அப்போது அங்கே படிப்பகம் கட்சிகள் சார்பாக இருக்கும்.நான் தி.மு.க.சார்பான ஏடுகள் படித்தேன். அதை பார்த்த எனது ஆசிரியர் மகிழ்ச்சியுடன் படிப்பகம் செல்லுகிறாய் நன்று ஆனால் எல்லா கட்சி பத்திரிகையையும் படி அப்போது உன் அறிவு விரியும். மாற்றானை வெல்வாய் என்றார் அதன் பிறகு நான் எல்லா கட்சி பத்திரிகைகளையும் படித்தேன்.அறிவு பெற்றேன்.
சிறப்பு அண்ணன் சிவா அவர்களே.மன்னிக்கவும்.
உங்கள் மகன் தவறான வழியில் சென்று விட்டாரே???
ஐய்யா சேகர்பாபு போன்று ஒவ்வொரு மாவட்டசெயலாளர் இருந்தால் தி மு கழகத்தை எவனாலும் நெருங்கமுடியாது.
விமான நிலையத்தில் சசிகலா புஷ்பா செய்த சம்பவம் நினைவிருகா? ஐ.நா.ச இக்கு விளக்கமா??
❤❤❤❤❤
❤❤❤