STK4392 AUDIO BOARD SPEAKER OUTPUT DC VOLT? AC VOLT?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • STK4392 AUDIO BOARD SPEAKER OUTPUT DC VOLT? AC VOLT?
    இந்த வீடியோவில் stk4392 audio board ல் dc volt வந்தால் speaker கொடுக்கலாமா? வேண்டாமா? என்பது பற்றிய வீடியோ புதிய technicians களுக்கு மிகவும் பயன்படும்

ความคิดเห็น • 74

  • @arularul720
    @arularul720 ปีที่แล้ว +2

    Supper bro Na than intha comment pottrunthan video Pottu dout clear pannathuku thank you

  • @sakthistudios712
    @sakthistudios712 ปีที่แล้ว +2

    Super G...
    Use full information

  • @gm5007
    @gm5007 ปีที่แล้ว

    அண்ணா இது போல் எனக்கும் சந்தேகம் இருந்தது தங்கள் பதிவு அருமை

  • @RaviKumar-wm3qc
    @RaviKumar-wm3qc ปีที่แล้ว +2

    Thanks sir super explain 🎊🎊🎊

  • @kannanperusu6757
    @kannanperusu6757 ปีที่แล้ว

    நல்ல தகவல் அருமையான விளக்கம் நன்றி அண்ணே

  • @vijayshri8901
    @vijayshri8901 ปีที่แล้ว +1

    Arumai anna oru nalla pathivu,nandri Anna.

  • @kannadhasanmurthi3809
    @kannadhasanmurthi3809 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா நன்றி....
    மேலும் என்னிடம் இரண்டு வியோன் சரௌன்டடு போர்டு உள்ளது இரண்டுமே மோனோ போர்டுதான் அதனை ஸ்டீரியோவாக மாற்ற ஒரு போர்டுக்கு ஒரு லைன் என இரண்டு போர்டுக்கும் L R என பிரித்து கொடுத்தேன் ஆனால் ஆடியோ கட் ஆகிறது சர்ரௌண்டு ஸ்டீரியோ மாற்ற என்ன வழி அண்ணா

  • @vipinled4591
    @vipinled4591 ปีที่แล้ว

    Thanks Bro☺💖💙✊

  • @user-tq8qz6sy4w
    @user-tq8qz6sy4w 5 หลายเดือนก่อน

    5.1 மேனுவல் ஆம்பு டகுள் சுஹ்சி கானைக்டிங் வீடியோ போடுக அண்ணா

  • @vijeesh.s4287
    @vijeesh.s4287 11 หลายเดือนก่อน

    Vasanth 6TR Sub Board la Speaker Output Connection la Dc Voltage Varuth. Dual Power Supply Board.

  • @dhanasekarandhanasekaran4159
    @dhanasekarandhanasekaran4159 4 หลายเดือนก่อน

    Ok 🙏🙏🙏

  • @electronicsteach306
    @electronicsteach306 ปีที่แล้ว +1

    பத்துக்கு 15 ரூமுக்கு என்ன பிரண்டு சப்புபர் யூஸ் பண்ணா சாஃப்ட் பேஸ் ஹார்ட் பேஸ் கிடைக்கும் அதுபோல வீட்டிற்கு போட்ட பாக்ஸ் அப்புறம் கியூ பாக்ஸ் இரண்டு எது நல்லா இருக்கும் பெஸ்ட் அத பத்தி கொஞ்சம் சொல்லுங்க அண்ணா 🙏🙏🙂🙂

  • @sankarivel5648
    @sankarivel5648 ปีที่แล้ว

    Very nice sir

  • @ullaskumar1653
    @ullaskumar1653 ปีที่แล้ว +1

    Nice very useful..... 👌
    🙏🙏

    • @ullaskumar1653
      @ullaskumar1653 ปีที่แล้ว

      Sir please send your purchasing shop detail....
      Because it's very useful for me
      Now I am purchasing Bismi and audio world

    • @z.video.creator.technical
      @z.video.creator.technical ปีที่แล้ว

      gymtech remote kit bottom board studio not working how to repair

  • @nkm9135
    @nkm9135 ปีที่แล้ว

    Bridge mono and parallel mono volte comparison pathi video pannunga

  • @rajasekars4063
    @rajasekars4063 ปีที่แล้ว +1

    OK Sir

  • @palaniappans8034
    @palaniappans8034 12 วันที่ผ่านมา

    Stk433 100 ic la humming sounds varuthee yean

  • @senkathirrajendran8752
    @senkathirrajendran8752 ปีที่แล้ว

    ப்ரோ என்னோட stk stk402-950 ic ல் 11 வது pin SL speaker output ல் dc voltag 35v வருகிறது speker coil லும் எரிந்து விட்டது எதனால் இப்படி ஆயிற்று ic போய்விட்டதா இல்லை என்ன காரணம்

  • @ramdass5119
    @ramdass5119 ปีที่แล้ว

    வணக்கம் நன்பர் Capacitor disorge பன்னுவது போல் ஆடியோ போடில் மல்டி மீட்டர் வைத்து
    பரிசோதிக்கலாமா
    என்று விளக்கம் தாருங்கள் நன்றி

  • @JeevaJeeva-xs1cz
    @JeevaJeeva-xs1cz หลายเดือนก่อน

    4392 ic audio play agum pothu speaker la fm noise varuthu ic fault or circuit fault solluga

  • @bipinrajb4646
    @bipinrajb4646 ปีที่แล้ว

    Brother Tda 7388 4 channel board ile dc volt vandhidich
    Ennude 2, 25 watt speker coil poyidich
    Ethavath solution sollunge
    Pls replay

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm ปีที่แล้ว

    Thanks bro

  • @jaguarg3761
    @jaguarg3761 ปีที่แล้ว

    5.1 ஆம்பிளிபைர் போர்டு stk 4191 , மற்றும் 5nos TDA 2050. இந்த போர்டில் 15v DC ஸ்பீக்கர் இணைக்கும் பின்களில் வருகிறது. 24-0-24 ட்ரான்ஸ்பார்மர் உபயோத்துள்ளேன். இதுவரை ஸ்பீக்கர்கள் இணைக்கவில்லை. என்ன செய்வது, தயவுசெய்து சொல்லவும். இது ஒரு Like Power Elec.கம்பெனி போர்ட்.

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  ปีที่แล้ว

      Speaker inaikkalam no problem speaker inaithavudan +15v varathu

    • @jaguarg3761
      @jaguarg3761 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL Nanri, nanri, nanri nanbare...

  • @shakthim8460
    @shakthim8460 ปีที่แล้ว

    Decoder vs prolgic 2 clear explain please

  • @jovakfamily-ds5zl
    @jovakfamily-ds5zl ปีที่แล้ว

    நான் வச்சுஇருக்க 8எஞ் ஸ்பீக்கர் 4 . ஒரு 8 எஞ் ஊஃபர் இருக்கு ஆம்பு ரெட் ஏவள ஊ வரும் சொல்லுக அண்ணா please

  • @singlekarthi5987
    @singlekarthi5987 ปีที่แล้ว

    Bro 4440ic speaker outputla voltage varuthu input signal thotta. Transpamer vibration aaguthu

  • @jovakfamily-ds5zl
    @jovakfamily-ds5zl ปีที่แล้ว

    அண்ணா என்கிட்ட 8எஞ் ஸ்பீக்கர் 4 . ஒரு 8 எஞ் ஊஃபர் ஒன்னு இருக்கு எப்படி அண்ணா வாட்ஸ் ஓம்ஸ் கண்டு பிடிகிரது சொல்லுக அண்ணா please

  • @vijeesh.s4287
    @vijeesh.s4287 11 หลายเดือนก่อน

    Anna, Vasanth 6TR Sub Board la Speaker Output Connection la Dc Voltage Varuth. Speaker Protection On Aakave Matenkuth. Ethavath Solution iruntha Sollunga Please Anna 🙏

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  11 หลายเดือนก่อน

      Entha channel la dc volt varutho antha audio transistor components check panni matrunga. Speaker out put la dc volt varalana speaker protection velai seyyum. Or dc volt varukira speaker out eduthutalum on aagum

  • @shakthim8460
    @shakthim8460 ปีที่แล้ว

    Loptop la 3.5mm cable optical spdif out adukka mudima anna

  • @thevideovlogs4088
    @thevideovlogs4088 ปีที่แล้ว

    Stk 463 ic where is available please tell me . And its price .

  • @spartankinga2659
    @spartankinga2659 ปีที่แล้ว

    சார் சப்ளை கொடுத்ததும் இரைச்சல் வருகிறது.அதை பற்றி சொல்லுங்கள்

  • @rktamil-8998
    @rktamil-8998 ปีที่แล้ว

    2.1 Class D Amplifier ku டவர் ஸ்பீக்கர் யூஸ் பண்ணலாமா ? ( twetter + 4 இன்ச் மிட் ரேன்ஞ் + 6 இன்ச் ஊஃபர் ) × 2 பாக்ஸ்

  • @karthikgowthami9800
    @karthikgowthami9800 ปีที่แล้ว

    Anna class d board amplifier sound quality nalla irukku ma anna

  • @KSAudios5537
    @KSAudios5537 ปีที่แล้ว

    நண்பரே ஒரு ஆம்ளிஃபயரில கூலிங் ஃபேன் காற்று வெளியில் வரவேண்டுமா?? வெளிக்காற்று செல்ல வேண்டுமா??? எது சரியான முறை???

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  ปีที่แล้ว +1

      Fan katru veliye sellanum

    • @KSAudios5537
      @KSAudios5537 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL 👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishgayu407
    @sathishgayu407 ปีที่แล้ว

    TDA2050 AND TDA2030 IC ku dc 34volt supply kodutha ic burn akuthu !!!!! Bro niga testing video podunga

  • @Veera529
    @Veera529 ปีที่แล้ว

    👏👌

  • @narayanamoorthymuniyappan6457
    @narayanamoorthymuniyappan6457 ปีที่แล้ว

    என்னிடம் ஆறு இன்ச் சப் ஊஃபர் உள்ளது 8ohms to 4ohms convert செய்து 4ohms 50watts 6இன்ச் சப் வூஃபர் போடலாமா class d ஆம்ப்ளிபையர் சிங்கிள் சேனல் சப் ஊஃபருக்கு கொடுக்கலாமா 50watts 4ohms class d ஆம்ப்ளிபையர் mono கன்வெர்ட் செய்ய முடியுமா ?

  • @muralimurali8898
    @muralimurali8898 ปีที่แล้ว

    4141 IC on off sound top வருது அண்ணா

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  ปีที่แล้ว

      Speaker protection board use pannunga

  • @mselumalai8702
    @mselumalai8702 ปีที่แล้ว

    2.1 amplifier price

  • @pskarthi3214
    @pskarthi3214 ปีที่แล้ว

    Anna endha subwoofer best dainty or jbl

  • @vp774
    @vp774 ปีที่แล้ว +1

    நண்பரே நா வேடசந்தூர்.Axai.LED tvயில் Htmi ல நோ சிக்னெல் வருது எப்படி சரி பண்ணுவது

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  ปีที่แล้ว

      Hdmi port thinner vaithu clean panni paarunga, hdmi dry solder irukka or hdmi cable & input source correct aaga irukanu paarunga seck pannunga. Lost mother board than complaint

  • @jovakfamily-ds5zl
    @jovakfamily-ds5zl ปีที่แล้ว

    நானும் ஆம்ப்பு வாங்கணும் அண்ணா உங்க கிட்ட தான்

  • @mathiaudios.....7327
    @mathiaudios.....7327 ปีที่แล้ว

    போன் நம்பர் தர முடியுமா

  • @keerthiaakash3482
    @keerthiaakash3482 ปีที่แล้ว

    4392 ic speaker output.dc volt 34volte varuthu bro reason bro. one side mattum

  • @guruvelsarveshwar2020
    @guruvelsarveshwar2020 ปีที่แล้ว

    Bro Nan TDA 7297 IC Board Use Pannanum. 0-12V/3A Transformer Vangirukken.
    Ithukku Diode 2A 1N5408 use pannalama
    Please reply

  • @prabhukprabhuk5722
    @prabhukprabhuk5722 ปีที่แล้ว

    stk4231 உங்களுடைய ஆம்ப் ரிசல்ட் எப்படி இருக்கு