கடல் அலைகளில் மாட்டி கொண்டால் எப்படி தப்பிக்கலாம், முன்னோர்கள் மீன்களை எப்படி பதப்படுத்தினார்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 315

  • @sivapithan.
    @sivapithan. 4 ปีที่แล้ว +6

    ஒவ்வொரு கேள்விக்கும் அழகா பதில் சொல்றீங்க தோழா..i loved your style and speech

  • @karthickkumar.u3220
    @karthickkumar.u3220 4 ปีที่แล้ว +5

    நீச்சல் பற்றிய விளக்கம் நன்றாகவே இருந்தது.. Thanks bro

  • @மாமேமாபி
    @மாமேமாபி 4 ปีที่แล้ว +6

    அண்ணா நீங்கள் படிக்கலையின்னு சொல்லாதிங்கா அனுவம் தான் வாழ்க்கை உயர்ந்த படிப்பு அந்த வகைகள் நீங்கள் சிறந்தவர் நன்றி . வாழ்க தமிழ் வளர்க தமிழன்.

  • @ManikandanManikandan-iy1mn
    @ManikandanManikandan-iy1mn 4 ปีที่แล้ว +5

    ரால பத்தி கேட்ட பதில் சுப்பரா சொன்னிங்க நன்றி... நன்பா உங்கள் வலர்ச்சி ...இன்னும் வலரனும் ....🌸🌸🌷🌷🌹🐳🐟🐬

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தம்பி உங்களின் உயர்ந்த உள்ளத்திற்கும் கடினமான உண்மையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி மென்மேலும் தொடர வேண்டும் நன்றி வணக்கம் தம்பி

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 4 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள். 7 லட்சம் பேர் மட்டும் அல்ல. இன்னும் 1 கோடி பேருக்கு மேல் உங்களுக்கு ஆதரவாளர்கள் வருவார்கள்.

  • @சுவாரஸ்யஉலகம்
    @சுவாரஸ்யஉலகம் 4 ปีที่แล้ว +6

    இப்போதும் உங்கட வீடியோ தான் பாத்துக்கொண்டிருந்தனான்.
    அருமை அண்ணா

  • @sulthankabir2723
    @sulthankabir2723 4 ปีที่แล้ว +40

    7 லட்சம் அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி

  • @mddass9047
    @mddass9047 4 ปีที่แล้ว

    7 லட்சம் உறவுகள் உன்னைப் பின் தொடர்வதற்கு எனது வாழ்த்துக்கள் இந்த சிறப்பான கொண்டாட்டத்தை ஆதரவற்றவர்களுக்கும் வீதிகளில் வாழ்பவர்களுக்கும் ஒரு வேளை உணவு சமைத்து கொடுக்கலாமே முடிந்தால் முயற்சி செய் மனதில் பட்டதை சொன்னேன் நண்பா

  • @elayavarmanmathan7510
    @elayavarmanmathan7510 4 ปีที่แล้ว

    உங்கள் சேனல் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ, 💐🙏

  • @dhivyakesav6860
    @dhivyakesav6860 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அண்ணா எனக்கு time pass எப்பவும் உங்க வீடியோ தா

  • @piousrency5565
    @piousrency5565 4 ปีที่แล้ว +4

    "எல்லோருமே ஒரே உறவுகள்தான்" சூப்பர் அண்ணே.
    வேற யாராவது என்றால், "நான் சிப்பில முத்து எடுத்திருக்கேன்"னுதான் சொல்லிருப்பாங்க.
    நீங்க உண்மையை சொல்லுறீங்கண்ணே. அதனால்தான் 7 லட்சம் உறவுகள் கிடைத்திருக்கு.
    இன்னும் கிடைக்கும். வாழ்த்துக்கள்...

  • @ejaman6195
    @ejaman6195 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் நண்பா உங்கள் எதார்த்தமான பேச்சு தான் உங்களுக்கு வெற்றி .இதே மாதிரி இருங்க

  • @KumarKumar-bb6nw
    @KumarKumar-bb6nw 4 ปีที่แล้ว

    வாழ்த்துகள் சகோதரா மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

  • @subulakshmiganasen9119
    @subulakshmiganasen9119 4 ปีที่แล้ว +6

    நான் உங்கள் வீடியோ எப்போதும் பார்ப்போம் அண்ணா ‌நான்

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman 4 ปีที่แล้ว +1

    *congrats Kingston Anna*

  • @jkw857
    @jkw857 4 ปีที่แล้ว

    Yes super விளக்கம் சுறா தான் கடலுக்கு ராஜா.

  • @huaweiy9318
    @huaweiy9318 4 ปีที่แล้ว +5

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்👌❤️🌹🌹🌹🌹 மிகவு‌ம் சந்தோஷமாக உள்ளது 🎉🎉🎉🎉

  • @jiaudeen9757
    @jiaudeen9757 4 ปีที่แล้ว

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா,

  • @georgejoseph675
    @georgejoseph675 4 ปีที่แล้ว

    பதில்கள் நன்றாக இருந்தது.

  • @ajithkumar2417
    @ajithkumar2417 4 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அண்ணா வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻

  • @devikagovind9985
    @devikagovind9985 4 ปีที่แล้ว

    Vaalthukkal Anna innum niraiya sathanaikal padaikka vaalthukkal Anna vaalga pallandu valga valamudan 👏 👏👏👏👏

  • @babumahabs5915
    @babumahabs5915 4 ปีที่แล้ว +2

    Anna nenga supera explain pandringa nanum oru meenavan tha anna.. Inum neraya videos podunga all the best anna..

  • @karthickkumar.u3220
    @karthickkumar.u3220 4 ปีที่แล้ว +1

    Congrats dear bro. Your r different so we r like to ur speech and explanation.... உங்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎊

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 4 ปีที่แล้ว

    Sirapu vazthukal 👍👌 elimai endrume vetri perum.atharku neengal than sirantha udharanam

  • @baisernisharkhan2538
    @baisernisharkhan2538 4 ปีที่แล้ว +3

    Congrats....unkal meenavan

  • @salomonelango8555
    @salomonelango8555 4 ปีที่แล้ว

    சீக்கிரம் 1Million ஆக வாழ்த்துக்கள்!

  • @r.shkr.j
    @r.shkr.j 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள். 7lac subscribers 😊😊😊😊🤗

  • @thehungrysrilankan
    @thehungrysrilankan 4 ปีที่แล้ว +1

    Congratulations anna.. I am from Sri Lanka.. ❤ superba videos pannuringa.. kadalla panra ella.videos um super.. mukkiyama kadal la saira samayal super. 🐟
    Wanjira meena konnam sariya pakura epudi SL la enna meen endu theriyaze..

  • @sujathakumar5051
    @sujathakumar5051 4 ปีที่แล้ว

    Valthukkal Kingston ungal thambigal anaivarukkum valthukkal innum million reach panna valthugiraen ungal thaiyum idhai Parthiv santhoshapattu aseervathipargal carry on brothers

  • @ArulRaj-tu9dt
    @ArulRaj-tu9dt 4 ปีที่แล้ว +10

    First comment king Anna 🔥

  • @spmdevendirar726
    @spmdevendirar726 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா மேலும் வளர வேண்டும் அண்ணா

  • @sathickbatsa9313
    @sathickbatsa9313 4 ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பா நீங்கள் போடும் வீடியோ அனைத்தும் ரொம்ப நன்றாக இருக்கிறது என்னுடைய கேள்வி என்னவென்றால் இந்தியப் பெருங்கடலில் உள்ள மீனும் அரபிக் கடலில் உள்ள மீனும் ஒரே மாதிரியாக இருக்குமா இல்ல கடலுக்கு தகுந்த மாதிரி மாறுபடுமா இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் அளிக்கவும் புதுக்கோட்டை இருந்து சாதிக் பாட்சா

  • @arunpradeep7613
    @arunpradeep7613 4 ปีที่แล้ว

    எனது கேள்வியின் பதிலுக்கு நன்றிகள்

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 4 ปีที่แล้ว +2

    ❇️ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👑 💐 🥀

  • @manikandanp5531
    @manikandanp5531 4 ปีที่แล้ว

    Ungaloda Ella vidovum pakkure romba super anna

  • @VaseekaranVerse
    @VaseekaranVerse 4 ปีที่แล้ว +2

    சிப்பி வளர்த்து முத்து
    எடுப்பதை இன்றுதான்
    தெரிந்துகொண்டேன். இது வரையிலும் இயற்கை என்றுதான் நினைத்தேன். செயற்கையாகவும் வளர்த்து எடுக்குராங்கா. நன்றி மீனவா.

  • @dineshbabu3306
    @dineshbabu3306 4 ปีที่แล้ว

    பதிலுக்கு நன்றி நண்பா!!!

  • @Thamizhlachchi
    @Thamizhlachchi 4 ปีที่แล้ว +1

    *கேள்வி நேரம் காணொளியை பார்ப்பதை தவிர்த்துவிட்டேன். இன்றுவரை நான் கேட்க்கும் கேள்விக்கு பதிலே இல்லை. ஆனால் திரும்ப திரும்ப ஒரே கேள்விக்குத்தான் உங்கள் பதிலும் இருக்கு. உதாரணம் ஒவ்வொரு மீனுக்கும் ஒவ்வொரு வலையையா பயன்படுத்துவது என்று கேட்கப்படும் கேள்வி எனக்கு தெரிந்து 5 தடவைக்குமேல் நீங்களும் திரும்ப திரும்ப பதில் சொல்லுகிறீர்கள். மற்றவர்கள் கேட்க்கும் கேள்வியை புறக்கணிக்கும் நோக்கம் என்ன??? பதில் தெரியவில்லையா இல்லை சொல்லவிரும்பவில்லையா??? இந்த இன்டர்நெட் காலத்தில் பதில்களை தேடுவதில் எந்தவிதமான கடினமும் இல்லை. ஆனால் உங்கள் மூலம் பதில் வரும்போது அதில் ஒரு சந்தோஷம் இருக்கு தவிர வேறொன்றும் இல்லை. 7 லட்சம் மக்களின் மனதை கவர்ந்து கொண்டதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி* 👍👏👌✌💐

  • @renowfaworld8253
    @renowfaworld8253 4 ปีที่แล้ว

    Kadaluku adill neechal adduicha annubavam pattri pagairungal congratulations for reaching 7 lack subscribers annan you will reach 1 million subscribers soon

  • @ShanmugamShanmugam-qm5rb
    @ShanmugamShanmugam-qm5rb 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா👍👍👍👍👍💐💐💐💐💐💐💐

  • @shafiullahshafi3337
    @shafiullahshafi3337 4 ปีที่แล้ว

    வாழ்த்துகள் 700K

  • @amburose6282
    @amburose6282 4 ปีที่แล้ว

    Kadala neentha theriyathavangalukku arumaiyana pathivu nanba

  • @sivapithan.
    @sivapithan. 4 ปีที่แล้ว +1

    என்றுமே எங்கள் அன்பு உங்களுக்கு உண்டு தோழா 🤗🥰👍I wishing you for the 1m subscribe bro

  • @vidyas7677
    @vidyas7677 4 ปีที่แล้ว

    Kandipa 1 million varum Anna .....

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 ปีที่แล้ว +2

    சகோ வாழ்த்துகள்

  • @dineshprabhu7726
    @dineshprabhu7726 4 ปีที่แล้ว +3

    Wish you all the best your golden youtube play button.

  • @allavarnederland637
    @allavarnederland637 4 ปีที่แล้ว +6

    Kingston Anna
    Anthony Anna
    MariaThas
    Pepsi Veeran
    😍😍😍

  • @adolfhitlor8094
    @adolfhitlor8094 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் கிங்ஸ்ரன் அண்ணன்🎈🎉கூடிய சீக்கிரம் ஒரு மில்லியன் நண்பர்கள் இணைவார்கள்..🎁கடல் பற்றிய இன்னும் புதுமையான, எல்லோரும் அறிந்திராத புதிய தகவல்களை எங்களுக்கு வழங்குங்கள்.நாம் தொடர்ந்து உங்களோடு இணைந்திருப்பதில் பெருமையடைகின்றோம்.[யாழ்ப்பாணத்து நண்பன்]

  • @chidambarammuthu8478
    @chidambarammuthu8478 4 ปีที่แล้ว

    semma anna ... 7 lakh anbu ungaluku epavume irrukum👌👌😊😊😊☺

  • @kmallikakmallika7660
    @kmallikakmallika7660 4 ปีที่แล้ว +1

    Nice video

  • @kingvulture1786
    @kingvulture1786 4 ปีที่แล้ว +1

    Great bro congrats

  • @deeparamkumar6005
    @deeparamkumar6005 4 ปีที่แล้ว +1

    Congratulations brother keep going, hardwork will never fails 💐💐💐

  • @p.arputharajjeffrey8842
    @p.arputharajjeffrey8842 4 ปีที่แล้ว

    Ungalin speech romba arumaya iruku.. Life la neenga eppo Periya boat vaanguvinga

  • @manim1889
    @manim1889 4 ปีที่แล้ว

    மகிழ்ச்சி........ வாத்துக்கள் அன்னா.... 😍

  • @sathyaannadurai3268
    @sathyaannadurai3268 4 ปีที่แล้ว +6

    You will be reached very soon bro for 1 Million fan's, Continuous you're entertainment for us, Chers for 700k fan's🎂🎂🎂💪💪💪🎉🎉🎉

  • @venkatesanmalathi8956
    @venkatesanmalathi8956 4 ปีที่แล้ว +1

    Valthukkal Anna ramba santhosam anna

  • @SureshG-ud8qs
    @SureshG-ud8qs 4 ปีที่แล้ว

    ஜீ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஜீ உங்க குழந்தை சிரிப்புக்கு தான் இப்ப 7 லட்சம் இன்னும் பல லட்சம் இருக்கு ஜீ

  • @nsrider4008
    @nsrider4008 4 ปีที่แล้ว

    Kandipa naba channel 1million subscriber reach pandro sekarama.
    Your wonderful person bro love so much anna

  • @Foodiejagavlogs
    @Foodiejagavlogs 4 ปีที่แล้ว +1

    நானும் ஒரு subscriber innaiku.....
    🙏 🙏 🙏 🙏 Super bro உங்க all video
    Already 'the leaf of nature' athum ennoda chennal தான்

  • @venkateshmani809
    @venkateshmani809 4 ปีที่แล้ว

    Last question very best question...

  • @maadhuvikraman4067
    @maadhuvikraman4067 4 ปีที่แล้ว +7

    வணக்கம் தோழர்களே.... கடலில் நீரோட்டம் எந்த இடத்தில் உருவாகும், இதனால் படகுக்கு எதோனும் பிரச்சினை உண்டாகுமா..?

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 4 ปีที่แล้ว

    valtthukal brother,💐💐💐neengal menmaelum valara valtthukal 💐💐💐 arumaiyana thagavalgal 👍👍👍

  • @bukescrazyworld5038
    @bukescrazyworld5038 4 ปีที่แล้ว +2

    Wow.. congrats Anna.. God bless u all.. Subtitles podunga bro.. appo World full ah pakuravangalukum puriyum.. it will help u reach 1M subscribers

  • @aboothahiraboothahir4099
    @aboothahiraboothahir4099 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் கிங்ஸ்டன்

  • @sivakumar.msivakumar3794
    @sivakumar.msivakumar3794 4 ปีที่แล้ว

    Vazthukkal nannba 👏👏👏👏👏👏❤❤❤❤❤❤

  • @praveensamraj4127
    @praveensamraj4127 4 ปีที่แล้ว

    அண்ணா கட்டுமரம் பற்றி ஒரு வீடியோ போடுங்க am waiting ⛵

  • @barukdawood4254
    @barukdawood4254 4 ปีที่แล้ว

    Nanba yaraga irunthalum oru boat vaangi kadaluku meen pidika poga mudiyuma? thayavu seithu pathil sollavum please...

  • @vinomanikandanjayapal5241
    @vinomanikandanjayapal5241 4 ปีที่แล้ว +3

    வணக்கம் அண்ணா திமிங்கலம் மீன் வருடத்திற்கு எத்தனை முறை குட்டி இடும்

  • @arunpradeep7613
    @arunpradeep7613 4 ปีที่แล้ว

    I have answer for my quastion thankyou😃😃

  • @sureshmani9551
    @sureshmani9551 4 ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @gobi9052
    @gobi9052 4 ปีที่แล้ว +1

    7laksh subscribers reaching it,s really amazing bro , my wishes,

  • @nasarali9062
    @nasarali9062 4 ปีที่แล้ว

    Suppr. Sar.koranavlla.kadalla eduvum matrram.erukka.ella.kadal.epavum polla erukka

  • @fathimabeevi4102
    @fathimabeevi4102 4 ปีที่แล้ว +3

    Bro I'm fathima from Coimbatore. Unga area veedu, ervaadi tour, unga marriage pathi oru video podunga Pls

  • @sulthankabir2723
    @sulthankabir2723 4 ปีที่แล้ว +2

    உங்கள் மீனவன்.🥇🏆👍🐟🐋🐬🦈🐠🦀🦞🦐🐡🐙🙏🙏🙏🙏

  • @sheelathivyamary6189
    @sheelathivyamary6189 4 ปีที่แล้ว

    Kadavul blessing thampa

  • @davidsdavidkumar
    @davidsdavidkumar 4 ปีที่แล้ว

    Anna Nalla advise for people who stuck in cyclone waters in sea...

  • @hellodearthamizha2958
    @hellodearthamizha2958 4 ปีที่แล้ว

    மகிழ்ச்சி நண்பா😍😍😍

  • @karthiksp6172
    @karthiksp6172 4 ปีที่แล้ว

    வாழ்த்துகள்.... நண்பா கடல் உப்பு காற்று, தண்ணீர்ல இருக்கவங்களுக்கு தலை பொடுகு அப்புறம் சில தோல் infection சீக்கிரத்துல வராதுனு கேள்விப்பட்டேன். உண்மையா.?? பதில் கூறவும்.

  • @jeyaprakash6397
    @jeyaprakash6397 4 ปีที่แล้ว

    மீனவர் 👍👍👍👍👌👌👌👌

  • @rgopu8632
    @rgopu8632 4 ปีที่แล้ว

    நன்றி நண்பா....

  • @sureshkumar-fg1uy
    @sureshkumar-fg1uy 4 ปีที่แล้ว

    Congrats for 7 lakhs subscriber.

  • @smartvijay8286
    @smartvijay8286 4 ปีที่แล้ว

    Answer super soldringa anna

  • @cmaheshkumarcmaheshkumar2794
    @cmaheshkumarcmaheshkumar2794 4 ปีที่แล้ว

    Vazhthukal nanba......🙌

  • @prasads8161
    @prasads8161 4 ปีที่แล้ว

    Brother Karnataka people's also subscribed ur Channel

  • @harisuthandera1
    @harisuthandera1 4 ปีที่แล้ว

    இரவு நேரங்களில் நட்சத்திரம் கண்டு வழி திசை கண்டறிதல் பற்றி சொல்லுங்கள்...

  • @TamilArasan-hh2mg
    @TamilArasan-hh2mg 4 ปีที่แล้ว

    Valthukal na,subscribe inum varenum nu Yelam alle eraiven vedikiran na....na oru kelvi na....ninge valai poddu unga valaile sikathe meen iruka na?????apedi iruntha enna vagai meen apedi madathu nu konjam vedio le solunge na......

  • @swissboy25praba85
    @swissboy25praba85 4 ปีที่แล้ว

    Bro Congratz and Good bless you 💪

  • @Geny90s
    @Geny90s 4 ปีที่แล้ว +1

    Congratulations for 700 subscribe's

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 4 ปีที่แล้ว

    Kadalin 12 madhangalin thanmaigalai vilakavum.muthukal evlo vilai pogum.oru kadal karaikum adutha Kadal karaikum evlo km thooram irukum.

  • @mrjokerhot2820
    @mrjokerhot2820 4 ปีที่แล้ว

    1 million subcreb vara pray panran❤🙏

  • @p.arputharajjeffrey8842
    @p.arputharajjeffrey8842 4 ปีที่แล้ว

    Ungal meenavan unavagam enga nanba kaanum.

  • @thirupathi3302
    @thirupathi3302 4 ปีที่แล้ว

    Very good explain bro

  • @muruganannamalai6662
    @muruganannamalai6662 4 ปีที่แล้ว

    Super bro ! your life is very sweet

  • @durgabharani1208
    @durgabharani1208 4 ปีที่แล้ว

    Men melum valra valtukal 💐💐💐

  • @KAMATCHITRAVELS-x9h
    @KAMATCHITRAVELS-x9h 4 ปีที่แล้ว +1

    வணக்கம் நன்பா என்னுடைய நீன்ட நாள் கேள்வி அதாவது நாம் கடற்கரையில் இருக்கும்போது மணலில் நின்று"கொன்டிருக்கிறோம் அந்த மணல் நாம் கடலுக்குள் இறங்கி நடந்து போனால் எவ்வளவு தூரம் தரை"பகுதி இருக்கும் ஆழம் எவ்வளவு தூரத்தில் தொடங்கும் அதுவும் சுமாராக எத்தனை அடி ஆழம் இருக்கும் அதாவது கடற்கரையிலிருந்து குறைந்தபட்சம்"ஒரு கிலோ"மீட்டர் வைத்துக்கொள்ளுங்கள்"இதற்க்கு தயவுசெய்து பதில் அளிக்கவும்

  • @kganeshraj5451
    @kganeshraj5451 4 ปีที่แล้ว +1

    Anna vanakkam enik Oru kelvi kadal itna kilometre narak Kalam

  • @ponnumpavi2247
    @ponnumpavi2247 4 ปีที่แล้ว

    Congratulations🎉🎊🎁 brother and Team....for 700K

  • @ananthkrishnan2756
    @ananthkrishnan2756 4 ปีที่แล้ว

    Congrats from Qatar

  • @sheiksayyedali1841
    @sheiksayyedali1841 4 ปีที่แล้ว

    Good luck for 100k Brother,,,💐🥰