Kumbakonam to be Smart City | kumbakonam managaratchi - Corporation - District கும்பகோணம் மாநகராட்சி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024
  • #kumbakonam #கும்பகோணம் #KumbakonamManagaratchi
    The town was classified a Grade III municipality in 1866, then upgraded in 1949 as Grade I municipality and was bracketed as Selection Grade Municipality in 1974. From 1998, Kumbakonam has been enjoying the status of a Special Grade Municipality. The civic limits spread over 4.96 square miles with a population of 1.40 lakh as per the 2011 census. The local body is divided into 45 wards.
    The Municipality runs one higher secondary school, four high schools and 13 primary schools besides three dispensaries. During 2015-16, the civic body garnered a revenue realisation of ₹39.44 crore.
    The sources said that as per the revised proposals, it has been proposed to merge Swamimalai, Darasuram and Tirunageswaram town panchayats as also Tiruvalanchuzhi, Ammachathiram, Valayapettai, Annal Agraharam, Baburajapuram, Asoor, Pazhavathankattalai, K. Karupoor, Sakkottai, Perumandi, Ulloor, Umamaheswarapuram, Thepperumanallur, Patteeswaram, Cholan Maaligai and Srinivasanallur village panchayats to the existing municipal limits to create an expanded Kumbakonam Corporation which would be spread over eight square miles to house a population of four lakh.
    கும்கோணம் நகராட்சி, மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும், கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது நீண்டகால கோரிக்கை. தமிழக அரசின் மாநகராட்சி அறிவிப்பு எங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், மாவட்டம் அறிவிப்பே மனம் கொள்ளா மகிழ்ச்சியைத் தரும்.
    கோயில் நகரம்’ என அழைக்கப்படும் கும்பகோணம் பகுதியைச் சுற்றிலும் நவக்கிரகக் கோயில்கள் அமைந்திருப்பதால், இந்தியா முழுவதிலுமிருந்தும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் கும்பகோணம் வந்து செல்கின்றனர். அத்துடன் சிறந்த தொழில் நகரமாகவும் விளங்கிவருகிறது. நாச்சியார் கோயில் குத்துவிளக்கு, பித்தளைப் பாத்திரங்கள், சிலைகள், திருபுவனம் பட்டு, டிகிரி காபி தூள் என கும்பகோணத்தில் உற்பத்தி செய்யப்படும் பல பொருள்கள் உலக அளவில் புகழ்பெற்றவை. அதனால் பெரும் வணிகத்தலமாகவும் இந்த நகரம் திகழ்ந்துவருகிறது.
    kumbakonam kumbakonam kadappa kumbakonam road #kumbakonam kumbakonam city kumbakonam india kumbakonam temple kumbhakonam kumbakonam temples kumbakonam hd video kumbakonam youtube kumbakonam perumal kumbakonam history kumbakonam district kumbakonam kovil list kumbakonam mahamaham kumbakonam divyadesam kumbakonam tourist place famous temple in kumbakonam
    kumbakonam kumbakonam managaratchi kumbakonam managaratchi news kumbakonam corporation nagaratchi managaratchi kumbakonam district nagaratchi managaratchi endraal enna tnstc kumbakonam how kumbakonam biomining at kumbakonam kumbakkonam #kumbakonam kumbakonam city kumbakonam tour kumbakonam tamil kumbakonam houses #kumbakonam corpration kumbakonam district map kumbakonam in tamil kumbakonam temples kumbakonam explained temple town kumbakonam
    kumbakonam kumbakonam city kumbakonam district kumbakonam road kumbakonam temples kumbakonam ride #kumbakonam city kumbakonam town kumbakonam tour kumbakonam news kumbakonam temple kumbakonam city tour kumbakonam city ride kumbakonam mahamaham #kumbakonam kumbakonam temple city kumbakonam india #kumbakonam temple city kumbakonam youtube kumbakonam local ride kumbakonam tourist places kumbakonam river kumbakonam kovil kumbakonam tamil
    கும்பகோணம் கும்பகோணம் கோயில்கள் கும்பகோணம் கடப்பா கும்பகோணம் வெத்தலை கும்பகோணம் சுற்றுலா கும்பகோணம் கும்பகோணம் மாநகராட்சி கும்பகோணம் டிகிரி காபி பைரவர் கோவில் கும்பகோணம் கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா கும்பகோணம் கோவில்கள் list கும்பகோணம் பிரம்மன் கோயில் கும்பகோணம் to திருமணஞ்சேரி கும்பகோணம் சுற்றுலா தலங்கள் கும்பகோணம் நவகிரக கோவில்கள் கும்பகோணம் மகாமக குளம் வரலாறு கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் கும்பகோணம் ஆர்வமுள்ள இடங்கள் கும்பகோணம் கடப்பா
    கும்பகோணம் கும்பகோணம் மாநகராட்சி மாநகராட்சி கும்பகோணம் மாவட்டம் ஈரோடு மாநகராட்சி நெல்லை மாநகராட்சி உதயமாகிறது கும்பகோணம் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி நகராட்சி மாநகராட்சி என்றால் என்ன பிரம்மாண்ட குளம் கள்ளக்குறிச்சி மாவட்டம் வேலூர் மேயர் பதவி எஸ்சி பெண்களுக்கும் ராட்சத பொக்லைன் பழனி ஐம்பொன் சிலை நாம் தமிழர் கட்சி தமிழ் சினிமா மாவட்டமாக உதயமாகிறது கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி குப்பை ஜெயகோபால் மீது வழக்கு நவம்பர் முருகன் சிலை டிஜிட்டல் பேனர்

ความคิดเห็น • 119

  • @BalaConstruction
    @BalaConstruction 3 ปีที่แล้ว +15

    எங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கும்பகோணம் மாநகராட்சி ஆனதிற்கும், தனி மாவட்டமாக மாறினாலும் வரவேற்கிறோம்.

  • @govindarajushivakumar1324
    @govindarajushivakumar1324 3 ปีที่แล้ว +5

    I proud of my TEMPLE CITY
    💚💜❤KUMBAKONAM ❤💜💚

  • @GangaiKondan
    @GangaiKondan 3 ปีที่แล้ว +20

    சோழர்களின் செல்வ கருவூலம் 😘
    #குடந்தை மாநகரம்

    • @OorSutral
      @OorSutral  3 ปีที่แล้ว +4

      நன்றி

    • @tkmtkm627
      @tkmtkm627 2 ปีที่แล้ว +1

      1901 4th place

  • @muthuvekdurai909
    @muthuvekdurai909 3 ปีที่แล้ว +4

    ❤️❤️❤️ MY HOME CITY ❤️❤️❤️

  • @velumuruganmurugan6453
    @velumuruganmurugan6453 3 ปีที่แล้ว +8

    I expect very soon Kumbakonam as a district.

    • @BalaConstruction
      @BalaConstruction 3 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள்

  • @sangeetha.k2785
    @sangeetha.k2785 3 ปีที่แล้ว +6

    Very good news ,, I am very excited with very happy fell...thanks for this news👍🏻

  • @ammukutty2676
    @ammukutty2676 3 ปีที่แล้ว +3

    Bro I am kumbakonam 😊😊😊😊😊♥️♥️♥️♥️

  • @sekarvu9808
    @sekarvu9808 3 ปีที่แล้ว +4

    Thank U very much. I am also belongs to Kumbakonam.

  • @nirmalap2800
    @nirmalap2800 3 ปีที่แล้ว +7

    எத்தனை ஊர் இருந்தாலும் நம்ம கும்பகோணம் போல வருமா

    • @aravindankarthik5599
      @aravindankarthik5599 ปีที่แล้ว

      @@சபரிபாலாஜி.தஞ்சை தஞ்சை மாவட்டத்தின் முதுகெலும்பு கும்பகோணம் தான் அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்

  • @vijay65f
    @vijay65f 3 ปีที่แล้ว +20

    தமிழகத்தில் ஒரே மாவட்டத்தில் இரண்டு மாநகராட்சி

    • @OorSutral
      @OorSutral  3 ปีที่แล้ว +2

      S need to split the district

    • @karthikeyan7500
      @karthikeyan7500 3 ปีที่แล้ว +7

      நண்பரே, ஏற்கனவே கோவை மாவட்டத்தில் இரண்டு மாநகராட்சிகள் இருந்தது. 1.கோவை 2.திருப்பூர் இதில் திருப்பூர் முதலில் மாநகராட்சி ஆனது. பின்னர் ஒரு வருடத்தில் மாவட்டம் ஆனது. அதாவது கும்பகோணம் ஸ்டைலில் கும்பகோணம் இன்னும் 20 நாட்களுக்குள் மாவட்டமாகும். என்ற எதிர்பார்போடு கும்பகோணம் மக்கள் உள்ளார்கள்.,

    • @muthuvekdurai909
      @muthuvekdurai909 3 ปีที่แล้ว

      Yes

    • @raghuramanraman1174
      @raghuramanraman1174 3 ปีที่แล้ว +2

      @@karthikeyan7500 innum 20 nalil kumbakonam mavatta arivippu varum endru eppadi uruthiyaga solgirreergal

    • @karthikeyan7500
      @karthikeyan7500 3 ปีที่แล้ว +5

      @@raghuramanraman1174 , வரும் Sep 1 ம் தேதி வருவாய்த்துறை மானிய கோரிக்கையில், கும்பகோணம் புதிய மாவட்ட அறிவிப்பினை ,கும்பகோணம் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.,

  • @gowthamprakash6681
    @gowthamprakash6681 2 ปีที่แล้ว +1

    Ithula mythological legend cities

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman1771 3 ปีที่แล้ว +5

    காட்டுமன்னார்குடியை பேரூராட்சியிலிருந்து விடுவித்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட வேண்டும்

  • @sachinkannan1992
    @sachinkannan1992 3 ปีที่แล้ว +9

    Na kumbakonam 🙋 than

  • @puppylover2815
    @puppylover2815 3 ปีที่แล้ว +17

    மிக பெரிய போக்குவரத்து கழகம் கும்பகோணம் மாவட்டம் ஆக வேண்டும் ஸ்டாலின் அய்யா நீங்கள் செய்வீர்களா 🙏🙏

    • @venkivenki5407
      @venkivenki5407 3 ปีที่แล้ว +3

      சோழர்களின் மத்திய தலை நகரம் கும்பகோணம்

  • @suryamathe6337
    @suryamathe6337 3 ปีที่แล้ว +4

    My home town temple City calture and art

  • @kathiravanami3115
    @kathiravanami3115 3 ปีที่แล้ว +3

    Kumbakonam district Aahinal tamilnadu il mudhanmai mavattamaha irukkum enbathil iyyamillai. Valangaiman kooda irukkavendum.

  • @Bakrudeen.a.f
    @Bakrudeen.a.f 3 ปีที่แล้ว +7

    valangaiman ondriyam sher ka naam

  • @venkatabi7009
    @venkatabi7009 3 ปีที่แล้ว +8

    My native place is kumbakonam anna

  • @gowthamprakash6681
    @gowthamprakash6681 2 ปีที่แล้ว +1

    Kumbakonam manakarachila valankaiman setha romba periya cities ah marum

  • @poobalanm5197
    @poobalanm5197 3 ปีที่แล้ว +2

    Kumbakonam Sikar amma managaratchi amma👍😀🏙

  • @nonameis425
    @nonameis425 5 หลายเดือนก่อน +1

    Korukkai Panchayat vituteenga bro... Kumbakonam cityla irundhu 5 km la irukku...

  • @faizalm3649
    @faizalm3649 3 ปีที่แล้ว +3

    Me also Kumbakonam bro 😀

  • @nirmalap2800
    @nirmalap2800 3 ปีที่แล้ว +2

    கேட்க கேட்க திகட்டாத இந்த ஊரின் பெருமை

  • @raghuramanraman1174
    @raghuramanraman1174 3 ปีที่แล้ว +8

    Seekirama valangaiman tour podunga kumbakonam mavattam avathu eppothu arivippu eppothu cm stalin eppothu arivippar kumbakonam mavattam anal valangaiman athanudan inayum kumbakonam mavattathil valangaiman irunthal kumbakonam pol miga periya development agividum valangaiman Nagaram

  • @ansarijabbar5117
    @ansarijabbar5117 3 ปีที่แล้ว +3

    KUMBAKONAM IS THE BEST PLACE FOR BUSINESS.....A1 CENTER. KUMBAKONATHAI SUTRI PALA GIRAMANGAL ULLANA.....

  • @mallaimathialagan9157
    @mallaimathialagan9157 2 ปีที่แล้ว

    சென்னை மாநகரின் விரிவாக்க சுற்றளவு குறைந்தபட்சம் தற்போது நாண்கு புறமும்10×10 Km என்றால் 100 சதுர Km... அதனை போன்றே100 Sq kmக்குள் கோவில் தரிசனம் அமைப்பு/தொழில் அமைப்பு கொண்டதாக கும்பகோணம் மாநகராட்சி அமையும்

  • @BalaConstruction
    @BalaConstruction 3 ปีที่แล้ว +2

    தஞ்சாவூர் மாநகரத்தை பற்றிய உங்களுடைய தவறான பதிவுகளை பதிவிட வேண்டாம். உண்மை நிலவரத்தை தெரிந்து கொண்டு பதிவிடுங்கள்.

  • @gowthamprakash6681
    @gowthamprakash6681 3 ปีที่แล้ว +2

    Alangudi ya special grade panchayata Mathanum

  • @chandrasekarrajr4650
    @chandrasekarrajr4650 3 ปีที่แล้ว +2

    PAST 10 YEARS KUMBAKONAM IS NOT DEVELOPED IN ANY WAYS BECAUSE A.D.M.K. GOVERNMENT BUT M.L.A. D.M.K. FOR MANY YEARS.

  • @n.mohamedyasik1990
    @n.mohamedyasik1990 3 ปีที่แล้ว +1

    Super nanba

  • @spicecurriesandmore5898
    @spicecurriesandmore5898 3 ปีที่แล้ว +3

    Namma ooru bro

  • @raghuramanraman1174
    @raghuramanraman1174 3 ปีที่แล้ว +3

    neraya sathura kilometre venumna kumbakonam managaratchiku maruthanallur thippirajapuram madagudi valangaiman town panchyat valangaiman talukavail ulla 68 gramangalayum kumbakonam corporation udan inaika vendum

  • @sivaguru9974
    @sivaguru9974 3 ปีที่แล้ว +2

    Swamimalai?nagaratchiya..?bro oru help bro 6padaiyil...Ella oor kaarangalum semmaiya video poduranga namakku mass ah video vey...illa...

    • @OorSutral
      @OorSutral  3 ปีที่แล้ว

      S

    • @sivaguru9974
      @sivaguru9974 3 ปีที่แล้ว

      @@OorSutral bro oru help bro 6padaiyil...Ella oor kaarangalum semmaiya video poduranga namakku mass ah video vey...illa...

    • @OorSutral
      @OorSutral  3 ปีที่แล้ว +1

      @@sivaguru9974 editing ellam namaku avlova varathu bro

    • @sivaguru9974
      @sivaguru9974 3 ปีที่แล้ว

      @@OorSutral ok bro thanks

  • @gowthamprakash6681
    @gowthamprakash6681 3 ปีที่แล้ว +3

    Kumbakonam to adhirampattinam sh road bypass podanum naraiya membalam podanum

    • @OorSutral
      @OorSutral  3 ปีที่แล้ว +1

      Till mannargudi two way road sanction aagiruku

  • @divyadivya908
    @divyadivya908 3 ปีที่แล้ว +1

    😊😊👌👌👍👍🙏🙏

  • @ashoks7602
    @ashoks7602 3 ปีที่แล้ว +2

    Kumbakonam ring road 3 status sollnga

    • @OorSutral
      @OorSutral  3 ปีที่แล้ว +2

      Land acquisition poitu iruku

  • @raghuramanraman1174
    @raghuramanraman1174 3 ปีที่แล้ว +3

    Bro chennai kanniyakumari industrial corridoril kumbakonam Mannargudi road extension panranga kumbakonam Mannargudi road 2laneaga pogirathu valangaiman cityil bypass road proposal agiirukku athai pathi oru video podunga

  • @satheeshkumarj7228
    @satheeshkumarj7228 3 ปีที่แล้ว +5

    கடலூர் மாநகராட்சி பற்றி ஒரு செய்தி போடுங்கள்

    • @OorSutral
      @OorSutral  3 ปีที่แล้ว

      Video anupa mudiyuma?

    • @deepahaasan6131
      @deepahaasan6131 3 ปีที่แล้ว +1

      Cuddalore Corporation

  • @raghuramanraman1174
    @raghuramanraman1174 3 ปีที่แล้ว +4

    Valangaiman town panchayat kumbakonam corporation udan inaiyuma inaika vendum kumbakonam mavatthudan valangaiman inaika vendum kumbakonam mavatta arivippu eppothu

  • @gamingwithpangali9493
    @gamingwithpangali9493 3 ปีที่แล้ว +4

    Bro nh 36 eppo fulla complete agumnu mattum sollunga bro plz bro

  • @FoodieKumbakonam
    @FoodieKumbakonam 3 ปีที่แล้ว +2

    Well explained thanks for sharing

  • @harish1279
    @harish1279 3 ปีที่แล้ว +3

    Cuddalore corporation ellai edhu varai Nellikuppam nagaratchi inaika paduma enra thagaval irundhal sollava. கும்பகோணம்கு முன்மொழிவுகள் போற்றுகிங்களே அது மாரி கடலூர் மாநகராட்சி தகவல் சொல்லுங்க

    • @OorSutral
      @OorSutral  3 ปีที่แล้ว

      கடலூர் பற்றி போட வீடியோ இல்லை

    • @deepakvasanth_jv
      @deepakvasanth_jv 3 ปีที่แล้ว

      Cuddalore corporation la nellikuppam nagaratchi inaiyadhu. Approximately cuddalore area would be 130 sq.km and population is 3,07,000 by 2011 census.

    • @AaronVlogsTamil
      @AaronVlogsTamil 3 ปีที่แล้ว +1

      போடுங்க அண்ணா pls.. நெல்லிக்குப்பம் கடலூர் மணக்காரச்சியோடு இணைக்க பட்டுவிட்டது

    • @OorSutral
      @OorSutral  3 ปีที่แล้ว

      @@AaronVlogsTamil சரி

  • @gowthamprakash6681
    @gowthamprakash6681 3 ปีที่แล้ว +1

    Mannargudi nagarachi padri video podunga pro

  • @arundhaydnjeez9933
    @arundhaydnjeez9933 2 ปีที่แล้ว +1

    dont compare kumbakonam with thanjavur corporation because tnj corp has been developed 100 times than kmu and also in population. .dont give the false statement

  • @rgsenthilkumar6394
    @rgsenthilkumar6394 3 ปีที่แล้ว +1

    தி ரு த் து றை ப் பூ ண் டி ந க ரா ட் சி ய இ ன் னு ம் பெ ரி ய ந க ரா ட் சி யா ஆ க் க ணு ம்

  • @Vimalendrans2224
    @Vimalendrans2224 3 ปีที่แล้ว +2

    Karur corporation video poduga bro

    • @OorSutral
      @OorSutral  3 ปีที่แล้ว +1

      Karur Video venum bro

  • @kalaivanicookingchannelkal4990
    @kalaivanicookingchannelkal4990 3 ปีที่แล้ว +1

    Neenga entha ooru

    • @OorSutral
      @OorSutral  3 ปีที่แล้ว +3

      Kumbakonam

  • @thenewone9652
    @thenewone9652 3 ปีที่แล้ว +1

    Kancheepuram corporation pathi news podunga bro pls

    • @OorSutral
      @OorSutral  3 ปีที่แล้ว

      Video venume

  • @BalaConstruction
    @BalaConstruction 3 ปีที่แล้ว

    தவறான பதிவு:
    தஞ்சாவூர் மாநகராட்சியின் வருமானம் 80 கோடிக்கு மேல், இன்னும் நாஞ்சிக்கோட்டை, வல்லம், பிள்ளையார்பட்டி, கடகடப்பை, மாரியம்மன் கோவில், நீலகிரி, மேலவெளி போன்ற பகுதிகள் மாநகராட்சியுடன் ( இன்னும் நிறைய பகுதிகள்) இணைக்கப்படாமல் உள்ளது. இந்த பகுதிகள் அனைத்தையும் இணைத்தால் 120 கோடிக்கு மேல் வரும். தஞ்சாவூர் மாநகரத்தில் மட்டும் 6lakh மக்கள் தொகை உள்ளது முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை.

  • @puppylover2815
    @puppylover2815 3 ปีที่แล้ว +4

    ஆடுதுறை பேரூராட்சி கும்பகோணம் மாநகராட்சியில் சேருங்கள்

    • @sureshj5148
      @sureshj5148 3 ปีที่แล้ว

      வாய்ப்பு இல்லை ராஜா😭

    • @chenduransaravanank4380
      @chenduransaravanank4380 3 ปีที่แล้ว

      Varathu bro.. Thirupuvanam kuda varuma nu theriyala 🤷‍♂️

    • @pristinesnow5574
      @pristinesnow5574 3 ปีที่แล้ว +1

      ஆடுதுறை, மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், புதுச்சேரி ஆகிய அனைத்தையும் கும்பகோணத்தோட சேத்திடலாம். முடிந்தால் சென்னையையும் சேர்க்க முயற்சி செய்வோம்.

    • @puppylover2815
      @puppylover2815 3 ปีที่แล้ว

      @@pristinesnow5574 கிண்டல் செய்யாதீங்க அண்ணே 😭

    • @puppylover2815
      @puppylover2815 3 ปีที่แล้ว

      @@pristinesnow5574 செய்யலாம் கும்பகோணம் தனி மாநிலம் ஆனால் நடக்கும்

  • @manikjourney27
    @manikjourney27 3 ปีที่แล้ว +1

    th-cam.com/video/UZy2qZ57dxw/w-d-xo.html Bro Unga Voiceover Copy Adichi Potrukanga Idhula Paarunga

    • @OorSutral
      @OorSutral  3 ปีที่แล้ว

      பரவாயில்லை விடுங்க... செய்தி நிறைய பேரை சென்றடைகிறது நல்லது தான்.

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman1771 3 ปีที่แล้ว +2

    இல்லை என்றால் காட்டுமன்னார்க்குடி லால்பேட்டை பேரூராட்சியாக உள்ளது இரண்டையும் இனைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்

    • @OorSutral
      @OorSutral  3 ปีที่แล้ว +1

      நல்ல யோசனை. நகராட்சியாக வாய்ப்பு

    • @sancipaul
      @sancipaul 3 ปีที่แล้ว

      City corporation is people population 2.5 lakhs and revenue turn over 28cr per year

    • @tnpsctamil7852
      @tnpsctamil7852 3 ปีที่แล้ว

      மாநகராட்சி யா😂

    • @AJITHKUMARK-jd6fn
      @AJITHKUMARK-jd6fn 2 ปีที่แล้ว

      Nagaratchii kuda thara maatanga

  • @kavi8846
    @kavi8846 3 ปีที่แล้ว +3

    you always grinding a grinded batter of kumbakonam spls. anyway next few weeks or months it will became a district only then y this much of adamant demant ... govt also doing a favour for you. after announcement of district also you will not satisfy.. i was sawn many district demands from the state.. but its really adamant demand even though its not that much important..

    • @raghuramanraman1174
      @raghuramanraman1174 3 ปีที่แล้ว +2

      It is important for kumbakonam to become a district then only kumbakonam and adjacent town panchayat and village panchayat will develop they are demanding for 25 years all facilities are available in kumbakonam to make a district district government hospital district court transport corporation and deppo so many Navagraha temples in and around kumbakonam city district registration office income tax office 25 years kumbakonam development has been halted because it is not a district if it is a district then kumbakonam will surely develop and also kumbakonam has become a corporation and the cm had to make kumbakonam as a district cm stalin sir told in orathanadu if we come back to power we will sure make kumbakonam as a district that's why the people of kumbakonam asking 38 district is not enough soon tamilnadu government has to make 60 district in Tamilnadu it is not a adamant demand in 2019 rp udayakumar promised to make kumbakonam as a district but he doesn't announce but he announce Mayiladuthurai as a district kumbakonam district is not a adamant demand they are demanding district from 1997 onwards

    • @kavi8846
      @kavi8846 3 ปีที่แล้ว +1

      @@raghuramanraman1174 yes everthing known.. its became district is not a problem.. they will sure announce thats everone knows.. surprisingly u got a corporation.. so they are doing a good favours . sure they will announce until u can''t wait means its a adamant..

    • @OorSutral
      @OorSutral  3 ปีที่แล้ว +4

      To get out of the offensive aggressive behaviour of the thanjavur politicians towards kumbakonam, we need it district immediately. We know what is important and not important to us.

    • @kavi8846
      @kavi8846 3 ปีที่แล้ว

      @@OorSutral same govt. also known when and were have to do

    • @kavi8846
      @kavi8846 3 ปีที่แล้ว

      @@OorSutral offensive aggressive behaviors is helped to became now corporation