பொதிகை மலை|அறிவியலை மிஞ்சும் காணி பழங்குடியின வைத்தியம்|agasthiyar hills

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ย. 2024

ความคิดเห็น • 241

  • @Magesh143U
    @Magesh143U 6 หลายเดือนก่อน +32

    பலருக்கும் உயிர் தர கூடிய மருந்துகளை எடுத்துக் காட்டி இருக்கிறீர்கள்... சிறப்பான ஒன்று...முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน +3

      நன்றிங்க

  • @saravananmanickam-mc2gi
    @saravananmanickam-mc2gi 6 หลายเดือนก่อน +19

    கோவை அவுட்டோர்ஸின் சிறந்த வீடியோ. அகத்தியர் தமிழ் மருத்துவரை அடையாளம் காட்டியதற்கு நன்றி

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      நன்றிங்க

  • @shekarangamuthu7401
    @shekarangamuthu7401 6 หลายเดือนก่อน +9

    இப்படி நல்ல பதிவிற்கு .
    என்னுடைய மனமார்ந்த
    வாழ்த்துக்கள்.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน +1

      நன்றிங்க

  • @மாப்ஜான்நாமக்கல்
    @மாப்ஜான்நாமக்கல் หลายเดือนก่อน

    மிக மிக அற்புதமான வீடியோ
    ஒரு முக்கியமான விஷயம்
    அவர்கள் பணத்திற்கோ நகைக்கோ ஆசைப்படாத மனிதர்கள் நேரில் பார்க்க பலமுறை நான் முயன்றுள்ளேன் சில காரணத்தினால் இன்னும் பார்க்க முடியவில்லை வருத்தப்படுகிறேன் மீண்டும் முயற்சிப்பேன் நிச்சயம் ஒரு நாள் அவரை சந்திப்பேன் என்று

  • @stephent724
    @stephent724 5 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு நன்றி கோவை அவுட்டோர் சேனலுக்கு 🙏

  • @srivatsansc2953
    @srivatsansc2953 6 หลายเดือนก่อน +4

    Nothing like Siddha and Ayurveda medicines. Hats off to the doctor for curing Aids patients from a remote village. Look forward to more such interesting episodes. Salute to Kovai outdoors for undertaking a difficult journey to bring remote villages, people and their livelihood into the limelight.

  • @positivesmug7204
    @positivesmug7204 6 หลายเดือนก่อน +3

    One of the best video in this channel till now 👌👌👌

  • @vijayachandrahasan4520
    @vijayachandrahasan4520 6 หลายเดือนก่อน +5

    Palarukku idhu romba usefulla irukkum. Romba muyarchi seydu indha madiri videos ellam podringa, keep it up.👍

  • @Itsme-mp9ps
    @Itsme-mp9ps 6 หลายเดือนก่อน +5

    மிகவும் அரிதான நபர்களை பதிவு செய்தமைக்கு கோடான கோடி நன்றிகள்.. ஓம் அகத்திய சாய நமக.

  • @MonaMonalisa-g1s
    @MonaMonalisa-g1s 6 หลายเดือนก่อน +3

    Thanks for your valuable information. Very good video.

  • @ThilagamA-bq4qy
    @ThilagamA-bq4qy 6 หลายเดือนก่อน +5

    very useful and informative video, one of the best video this is,❤❤❤🤝👌

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @lovelygk-tv7eh
    @lovelygk-tv7eh 6 หลายเดือนก่อน +2

    Anna rompa thanks na.....makkalukku mikavum payanudayathaga irukkum.... Very very useful anna...super na.. Thanks for viedeo.... I will share this to my friends.. Rompa nandri anna🙏

    • @Rramesh-ic3kx
      @Rramesh-ic3kx 6 หลายเดือนก่อน +1

      யயயயயயயயயஞயயஞயயய.யஞய

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      @lovelygk-tv7eh ❤️👍

    • @lovelygk-tv7eh
      @lovelygk-tv7eh 6 หลายเดือนก่อน +1

      @@Rramesh-ic3kx 😂😂Anna ya ya 🤣

  • @sumithamary7545
    @sumithamary7545 6 หลายเดือนก่อน +21

    இவரை நான் 5 முறை நேரில் சந்தித்துள்ளேன் மிக எளிமையானவர்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน +1

      👍

    • @KumuthaVasu-ol7hi
      @KumuthaVasu-ol7hi 6 หลายเดือนก่อน

      Bro route solunga pls

    • @venkadeshr305
      @venkadeshr305 6 หลายเดือนก่อน

      ரூட் சொல்லுங்க

    • @Muthu12902
      @Muthu12902 5 หลายเดือนก่อน +1

      ​@@venkadeshr305திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து காரையாருக்குப் பேருந்து உள்ளது.

    • @Muthu12902
      @Muthu12902 5 หลายเดือนก่อน +2

      ​@@KumuthaVasu-ol7hiதிருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து காரையாருக்குப் பேருந்து உள்ளது.

  • @mohankumar2891
    @mohankumar2891 6 หลายเดือนก่อน +3

    அருமை அருமை நண்பர்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      நன்றிங்க

  • @Aravindthiruneelakantan
    @Aravindthiruneelakantan 6 หลายเดือนก่อน +5

    Everyone share this channel video with ur friends he is taking lot of effort to make video, please share guys this channel ❤deserves more subscribers

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน +1

      Unga comment screen shot eduthu whatsapp status la vechen brother nethu🥰

    • @Aravindthiruneelakantan
      @Aravindthiruneelakantan 6 หลายเดือนก่อน

      I shared all ur video with my forest department friend's everyone admire my uncle watched ur video 5 hrs bro continuously ❤️u deserve more views🙏..​@@kovaioutdoors

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      Thanks brother❤️❤️

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 6 หลายเดือนก่อน +2

    Nanri thambi. Vazhga valamudan 💯

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      நன்றிங்க

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 6 หลายเดือนก่อน +2

    Very very useful video super brother thank you

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      Thank you so much

  • @afrina.m6814
    @afrina.m6814 6 หลายเดือนก่อน +2

    Very informative video.. thank u bro,🙏

  • @kombanlawrence9365
    @kombanlawrence9365 6 หลายเดือนก่อน +4

    Enga ooru papanasam thanks sir

  • @subrann3191
    @subrann3191 6 หลายเดือนก่อน +4

    Hard travel walking distance from with yours TH-cam highlights colourful super good

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      Thank you so much 👍

  • @gouthammani6994
    @gouthammani6994 6 หลายเดือนก่อน +2

    Thanks for making this documentary... Stay blessed live long❤❤❤❤

  • @udhayakumar2477
    @udhayakumar2477 6 หลายเดือนก่อน +8

    இந்த வீடியோ பார்த்தபின் கார்பரேட் மருந்து கம்பெனிகாரங்க: பொதிகை மலைய காலி பண்ணிடலாமா?

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน +1

      கார்பொரேட் கம்பெனி இவரிடம் ஆலோசனை பெற்று சில ஆராய்ச்சி செய்து மருந்துகள் தயார்கிறார்கள்.......

    • @udhayakumar2477
      @udhayakumar2477 6 หลายเดือนก่อน

      @@kovaioutdoors அருமை

  • @kameshsuperb5004
    @kameshsuperb5004 6 หลายเดือนก่อน +41

    நான் இவரிடம் மருந்து வாங்கி சாப்பிட்டு உள்ளேன்.mooligai குளியல் செய்து உள்ளேன்.அப்படி ஒன்றும் சிறப்பு இல்லை.என்னோடு சேர்த்து மருந்து வாங்கிய மூன்று நண்பர்களுக்கும் எந்த குணமும் ஆக வில்லை.எனக்கு தோல் நோய்.நண்பர்களுக்கு,குழந்தை இன்மை,diabetes.நாம் கூறும் எதையும் காது கொடுத்து கேட்க மாட்டார். இதுக்கு இதன் மருந்து,சாப்பிடுங்க என்று பொதுவாக கூறி அனுப்புவார்.நோயாளியின் மீது எந்த அக்கறையும் காண்பிக்க மாட்டார்கள்.மிகுந்த சிரமப்பட்டு அங்கு சென்றாலும்,பலன் ஒன்றும் இல்லை.பணம் மட்டும் மிக சரியாக கேட்டு வாங்கி கொள்வார்.ஒரு முறை அனுபவபட்டீர்கள் என்றால்,கண்டிப்பாக,போக மாட்டீர்கள்.all waste.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  5 หลายเดือนก่อน

      🤔

    • @Genieworld-oy1ce
      @Genieworld-oy1ce 4 หลายเดือนก่อน +2

      Irunthutu pogatum evlovo nanga English medicine a than use panrom same a than iruku ithaiyum nanga try pani pakurom ungaluku venamna nenga vera engaiyavathu ponga engalai yen thadukuringa.. 🙄

    • @muthukumar-hj3ex
      @muthukumar-hj3ex 4 หลายเดือนก่อน

      உண்மையை சொன்னதற்கு நன்றி

    • @SwamiparamanathapuremarajaLaks
      @SwamiparamanathapuremarajaLaks 4 หลายเดือนก่อน

      தவறாக பதிவிட வேண்டாம் நமது நாட்டு மருந்தை நலமே குறைக்குறினால் வேறு யார் நம் பாரம்பரியத்தை காப்பது

    • @SwamiparamanathapuremarajaLaks
      @SwamiparamanathapuremarajaLaks 4 หลายเดือนก่อน

      தவறாக பதிவிட வேண்டாம் நமது நாட்டு மருந்தை நலமே குறைக்குறினால் வேறு யார் நம் பாரம்பரியத்தை காப்பது

  • @PriyaVs-si5ho
    @PriyaVs-si5ho 6 หลายเดือนก่อน +4

    Hi Anna unga video kaga wait panninen 🎉🎉🎉 super

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 6 หลายเดือนก่อน +1

      தம்பி களா வைத்தியரது
      கைபேசி தொடர்பு எண்
      கொடுத்திருக்கலாமே

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      @velayuthamchinnaswami8503 description la name,phone number,adress with pincode oda kuduthu iruken...

  • @musicwinder_yt
    @musicwinder_yt 6 หลายเดือนก่อน +3

    Nice video 😊 good information 👍

  • @shafiq7263
    @shafiq7263 4 หลายเดือนก่อน +1

    This is a request from me to you. Could you please upload a second part of this? Because this one video is very useful for many people living with HIV. If you upload one more video and update the count level decreasing as shown in the video, many people can take the treatment from there.
    thank you

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 5 หลายเดือนก่อน

    This is the real medicine. Great doctor. God bless you ❤❤❤. We are proud of you. Superb quality speech

  • @edwardjoshua8023
    @edwardjoshua8023 6 หลายเดือนก่อน +2

    Bro me n my family watched all ur videos it's very nice and super informative on forest and other places ur exploring very good bro 🎉 all the best for your future videos

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @sathikalitoy
    @sathikalitoy 6 หลายเดือนก่อน +3

    Nice

  • @anandmarimuthu7955
    @anandmarimuthu7955 4 หลายเดือนก่อน

    Arumaiyana video 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @naveens3808
    @naveens3808 6 หลายเดือนก่อน +7

    தங்களை அன்புடன் வரவேற்கிறது TN72 TN76 🤝

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 6 หลายเดือนก่อน +2

    Vera level video bro.❤❤

  • @shanmugambala1883
    @shanmugambala1883 6 หลายเดือนก่อน +2

    Thanks for the very interesting post. I have great faith in these medicines. I knew a sithar, he used to live near Perambalur. My uncle went with him into the mountains near Kutrallam to collect herbs, roots, etc in the forests. He cured me (permanent cure) of my hypertension. This was more than 35 years ago. The problem is this gentleman in the video lives in such a remote place. Thanks for the post.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน +1

      Yes sir....proper permission,we can go sir

  • @vaishnavi571
    @vaishnavi571 6 หลายเดือนก่อน +2

    ரொம்ப நன்றி ங்க bro

  • @samundeeswari5887
    @samundeeswari5887 6 หลายเดือนก่อน +2

    Nice 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐

  • @kabeerabibullah1799
    @kabeerabibullah1799 6 หลายเดือนก่อน +2

    🎉🎉video very very good Madison good kovai outdoor video no 1super

  • @nandananda989
    @nandananda989 6 หลายเดือนก่อน +1

    சூப்பர் நண்பரே வைத்துக் கொள்ளுங்கள்

  • @to-kt9og
    @to-kt9og 6 หลายเดือนก่อน +1

    35 ஆண்டுகள் முன்பு நான் பயணம் செய்த பொதிகை மலை அனுபவம் எனது மனக்கண் முன் மலரும் நினைவுகள் ஆக காட்சிகள் ஆக தோன்றி உள்ளது ஐய்யா

  • @hakkim146
    @hakkim146 6 หลายเดือนก่อน +2

    Unga video kosam waiting 🎉🎉

    • @samyrama9685
      @samyrama9685 6 หลายเดือนก่อน +3

      ❤❤❤

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน +1

      ❤️❤️❤️❤️❤️

  • @mayilvahanan192
    @mayilvahanan192 6 หลายเดือนก่อน +1

    தரமான காணொளி நண்பா

  • @Sasikumar-oq6ti
    @Sasikumar-oq6ti 6 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @MithunD98
    @MithunD98 6 หลายเดือนก่อน +1

    Super Anna

  • @bioarasu9672
    @bioarasu9672 6 หลายเดือนก่อน +2

    Kidney failure ku marunthu irukka sollungal

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      Avaru ella noikkum treatment pannrarunga

  • @Nithish0096
    @Nithish0096 6 หลายเดือนก่อน +7

    ஐயா பல்லாண்டு வாழ்க அவர் மூலிகை மருத்துவத்தை அவர்களது பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுத்த அழியாமல் பாதுகாக்க வேண்டும் நன்றி❤

  • @subashss5100
    @subashss5100 6 หลายเดือนก่อน +1

    Thanks br i will share many peoples.

  • @naninanban758
    @naninanban758 6 หลายเดือนก่อน +2

    Good 😊 information

  • @gkdkcvg
    @gkdkcvg 6 หลายเดือนก่อน +1

    🌹🌹

  • @shreejayachandran918
    @shreejayachandran918 6 หลายเดือนก่อน +2

    Ulcer ku treatment iruka bro plzz sollunga.....

    • @Humanity__5644
      @Humanity__5644 6 หลายเดือนก่อน +2

      Thuthi keerai vathakki saapdu sari agiruchunna Inga reply pannu

    • @kovaioutdoors
      @kovaioutdoors  5 หลายเดือนก่อน

      @humanity__5644 super sir

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 5 หลายเดือนก่อน +1

    Super jihudu ❤

  • @v.ganesanganesan.v.9564
    @v.ganesanganesan.v.9564 3 หลายเดือนก่อน +2

    வைத்தியர் பிச்சாண்டி ஐயாவின் போன்நம்பர் போர்டில் தெளிவாகத் தெரியவில்லை நம்பர் தெரிவிக்க வேண்டுகிறேன்.

  • @naveenrakki5778
    @naveenrakki5778 6 หลายเดือนก่อน +1

    Kovai brother first view

  • @vijayadass5276
    @vijayadass5276 6 หลายเดือนก่อน +2

    Bro, Useful video, thank you so much 🙏🏽

  • @sugantharajk.r8992
    @sugantharajk.r8992 6 หลายเดือนก่อน +1

    கொங்கு நாட்டுத் தமிழ் அழகு

  • @senthilkumar-yq9gs
    @senthilkumar-yq9gs 6 หลายเดือนก่อน +1

    Thank you Thank you

  • @geethapadmanabhan4854
    @geethapadmanabhan4854 6 หลายเดือนก่อน +1

    👌👌👍👌👌💐💐🙏🙏

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 6 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 6 หลายเดือนก่อน +1

    Super

  • @ramachandrar5386
    @ramachandrar5386 2 หลายเดือนก่อน

    100 % true 👍

  • @Kaalaa-qb8zb
    @Kaalaa-qb8zb หลายเดือนก่อน

    மன நோய் பைத்தியம் குணமாக மருந்து இருக்கா அண்ணா..??

  • @KRISHNAMURTHI-xc4ld
    @KRISHNAMURTHI-xc4ld 6 หลายเดือนก่อน +1

    ஓம் ஶ்ரீ அகத்தீஸ்வராய நமஹா தமிழ் வணக்கம்.
    இந்தப் பதிவை பார்த்தது.
    இறைவன் கொடுத்த வரம்.
    ஓம் ஶ்ரீ

  • @SasiKumar-mb6zm
    @SasiKumar-mb6zm 6 หลายเดือนก่อน +2

    Anna Venpulli ku treatment irukkanu sollunga bro pls help me

  • @selvarajl3589
    @selvarajl3589 4 วันที่ผ่านมา

    எல்லாம் சரிதான் தலைவரே திரு.பிச்சாண்டி அவர்களின் கை பேசி நம்பரை இந்த வீடியோ மூலம் தெரியப்படுத்தி இருக்கலாம்.திருச்சியில் இருந்து வைத்தியர் வீட்டுக்கு எப்படி போகவேண்டும்.

  • @naveens3808
    @naveens3808 6 หลายเดือนก่อน +1

    Bro Appdi ariyangavu Rose mala Traking safari pong bro Near Tenkasi

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      Ok brother..plan pannlam

  • @kandanmani3449
    @kandanmani3449 5 หลายเดือนก่อน

    👌👌👌👌

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 6 หลายเดือนก่อน +2

    போட்டியாளர் கூட வே பேசினால் கருத்து சொல்பவர் செய்தி முழுமையாக சேராது
    பேட்டி கொடுப்பவர்க்கு MIC ஏற்பாடு செய்ய நன்று

  • @Babu-fz6qj
    @Babu-fz6qj 5 หลายเดือนก่อน

    ❤👍🏿

  • @thamilanpu7760
    @thamilanpu7760 6 หลายเดือนก่อน +1

    பழங்குடியினர் பெயரை குறிப்பிடும்போது அவர்கள் இனத்தையும் சேர்த்து கேட்டு சொல்லவும்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      காணி பழங்குடியின மக்கள்

  • @loveking4955
    @loveking4955 6 หลายเดือนก่อน +2

    Tiger umakantha 🐯🐯🐯

  • @hamid-ow8fu
    @hamid-ow8fu 6 หลายเดือนก่อน +1

    Google map location potta nalla irukkum

  • @josephp.p5092
    @josephp.p5092 6 หลายเดือนก่อน +6

    நண்பா போன் நம்பரை சரியாக பதிவிடவும்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      Ippo check panniunga sir.....

  • @sirajsahabdeen5847
    @sirajsahabdeen5847 หลายเดือนก่อน

    Hiv cure aagirukka

  • @gobi520
    @gobi520 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤😮

  • @to-kt9og
    @to-kt9og 6 หลายเดือนก่อน

    பொதிகை மலையில் வாழும் கண்களில்....
    பொதிகை மலையில் வாழும் யாழீ என்ற வேற்று கிரக விலங்கு வாழும் நிலை இவர்கள் அறியாதது ‌...
    இவர்கள் அகத்தியன் தன்னை ஆராய்ச்சி செய்ய மறந்து போனது தான் ஐய்யா.
    விண் சுவாசம் கொண்ட யாழீ என்ற விலங்கு பொதிகை மலை உச்சியில் உள்ள அகத்தியன் சிலைக்கு பின் இருக்கும் குகையில் வாழ்வதாக செவி வழி செய்தி ஆகும் ஐய்யா.

  • @panigalev
    @panigalev 6 หลายเดือนก่อน +1

    Hi sir

  • @SENTHILVELAN23
    @SENTHILVELAN23 6 หลายเดือนก่อน +1

    வணக்கம் கோவை அவுட்டு டோர் எனக்கு ஒரு சின்ன தகவல் வேண்டும் மஸ்குலர் டிஸ்டர்ப் தசை சிதைவு நோய் இதற்கு ஐயாகிட்ட மருந்து இருக்குமா கேட்டு சொல்ல முடியுங்களா

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน +1

      அணைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கிறாரங்க

    • @SENTHILVELAN23
      @SENTHILVELAN23 6 หลายเดือนก่อน

      நாகர்கோவில் பக்கம் இந்த நோய்க்கு நாங்கள் ஆயுர்வேதம் மருத்துவம் பார்த்து எந்தப் பலனையும் தரவில்லை அதனால் தான் ஐயாவை விட்டு மருந்து இருக்குமா என்று கேட்க வேண்டும்

    • @KarthiKeyan-jh1dq
      @KarthiKeyan-jh1dq 6 หลายเดือนก่อน

      தசா வாயுக்களில் மாறுபாடு ஏற்படுவதால் வரும் பிரச்சனை இது, நீங்கள் உடல் பயிற்சி செய்தால் சரியாகிவிடும்

    • @வாழ்வேமாயம்-ன9ர
      @வாழ்வேமாயம்-ன9ர 6 หลายเดือนก่อน

      தமிழ்நாட்டில் இந்நோய்க்கு ஒரே இடத்தில்தான் வைத்தியம் நெல்லை மாவட்டம் பாபநாசம் சாலையில் உள்ள வீரவநல்லூர்.

  • @aathawan450
    @aathawan450 5 หลายเดือนก่อน

    Oam sarawanabawaya namaha.

  • @jaiball8039
    @jaiball8039 6 หลายเดือนก่อน +3

    அங்கே நிரந்தரமாக தங்கி இருக்க முடியுமா அண்ணா 🙏🏽

  • @amigo4558
    @amigo4558 5 หลายเดือนก่อน

    Background music is jarring. Please remove it.

  • @mahalakshmi4378
    @mahalakshmi4378 3 หลายเดือนก่อน

    கண்ணீர் அழுத்த நோய்க்கு மருந்து உண்டா

  • @vinterone22
    @vinterone22 6 หลายเดือนก่อน +2

    Bro, i dont know to read tamil. Video is vet informative. But im unable to reach him on the numbers given. Any idea of other number? I need for my dad, he is paralysed..

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      Go to that adress directly brother...near karayar dam,tirunelveli district...you can ask adress at paapanaasam checkpost(on the way)

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      Adress in english👇
      Pothigai malai palangudiyinar paarambariya siddha mooligai marunthu,
      Doctor s.pichandi(s.m.c)
      Maylar kaanikudi,paapanaasam upper dam(ambasamudram taluk).
      Tirunelveli ,pincode-6257551..
      If urgent,i can send my freind with u..he is living in that area...he will guide you...
      Msg in instagram

    • @vinterone22
      @vinterone22 6 หลายเดือนก่อน +1

      Thank you so much brother

    • @kasthurik7246
      @kasthurik7246 หลายเดือนก่อน

      Is it works bro?? How is your dad Now??

  • @sirajsahabdeen5847
    @sirajsahabdeen5847 หลายเดือนก่อน

    Phone number switch off varuthu

  • @subendrasageekumar8613
    @subendrasageekumar8613 3 หลายเดือนก่อน +1

    Bro avaga number off la iruku avaga pakkika enga permission kekaun solluga

  • @perangiyursvdurainagaraj4692
    @perangiyursvdurainagaraj4692 5 หลายเดือนก่อน

    Agasthiyar is an imaginary bhraminic character.

  • @karthikeyankk7210
    @karthikeyankk7210 6 หลายเดือนก่อน +1

    ஐயா என் அம்மாவிற்கு வயது 63 கடந்த 25 வருடமாக சர்க்கரை நோயாளி இப்போது இரண்டு கால் நரம்பு செல்கள் செயல் இழந்து எழுந்து, நடக்க முடியவில்லை.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  5 หลายเดือนก่อน

      Address description la irukku sir

  • @Somasundaram-wr1kc
    @Somasundaram-wr1kc 5 หลายเดือนก่อน

    அந்த இடத்துக்கு போறதுக்கு பஸ் வசதி இருக்கா இல்ல நம்ம வண்டி எடுத்துக்கிட்டு போகணும்

  • @tvacgs
    @tvacgs 3 หลายเดือนก่อน

    Pin codenumber ! Pls correct it

  • @kondappan_Traveler
    @kondappan_Traveler 6 หลายเดือนก่อน +1

    🫴🏻✨❤️

  • @AbdulRahman-fj5js
    @AbdulRahman-fj5js 6 หลายเดือนก่อน +1

    Correct number kudunga kovai bro

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      Brother...visiting card la irukka details apdiye description la kuduthu irukken...phone number with adress...number reach aagala,antha adress ku nera poidunga(sat/sunday)...checkpost la vaithiyar paakanum sollunga...

  • @krenganathan4860
    @krenganathan4860 6 หลายเดือนก่อน +2

    Conduct No pls

    • @kovaioutdoors
      @kovaioutdoors  5 หลายเดือนก่อน

      Check description

  • @ramakrishnanm1200
    @ramakrishnanm1200 5 หลายเดือนก่อน +1

    பொதிகை மலை காற்றில். ஒரு. பாட்டு. கேட்க்குதா...😂😂

  • @DeviPandi-m8m
    @DeviPandi-m8m 6 หลายเดือนก่อน

    Anna ivanka HIVku marunthu vachurukankla anna pls anna sollungana my sis 22 agetha aguthu first marraige agi pregnent iruntha 3month blood test confirm epotha starting sonaka eptinai theyriyala sir divorce panidon ana ethuku oru sollution kedacha nalla irukum appa ammala rompa kasda padranka sir please sir reply 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      Instagram la msg pannunga brother......na full details sollren...instagram I'd kovai outdoors

    • @DevaKumar-f6v
      @DevaKumar-f6v 6 หลายเดือนก่อน

      Bro hivku marunthu irruka complete cure aguma please tell me 8 months aa tablet podura tell me bro nega Partha HIV report unmiya plz tell me

    • @balal4751
      @balal4751 3 หลายเดือนก่อน

      Chennaila soddha dr thirukanikachalam ithuku maruthu iruku cure panrenu guarantee ya solraru avara google search panni poi contact panni parunga

    • @balal4751
      @balal4751 3 หลายเดือนก่อน

      Chennaila soddha dr thirukanikachalam ithuku maruthu iruku cure panrenu guarantee ya solraru avara google search panni poi contact panni parunga

  • @Somasundaram-wr1kc
    @Somasundaram-wr1kc 6 หลายเดือนก่อน +1

    அந்த இடத்துக்கு போறதுக்கு பஸ் வசதி உள்ளதா எப்படி செல்வது

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน +1

      திருநெல்வேலி bustand ல இருந்து காரையார் செல்லும் பேருந்து...... கடைசி ஸ்டாப்

  • @arulkumargeorge4513
    @arulkumargeorge4513 6 หลายเดือนก่อน +2

    Anna correctana number kudunga anna.....

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      Antha number tha bro ......visiting card la irukka deatils apdiye description la kuduthu iruken brother .......

    • @sundaramrakkan497
      @sundaramrakkan497 6 หลายเดือนก่อน

      ​@@kovaioutdoors26:00 26:00

  • @allinonevideos-u3c
    @allinonevideos-u3c 2 หลายเดือนก่อน

    இருசக்கர வாகனத்தில் செல்லாம

  • @manivenus255
    @manivenus255 3 หลายเดือนก่อน

    Contract no

  • @allisspices3559
    @allisspices3559 5 หลายเดือนก่อน

    Good information. Can I get his phone no? Tq.

  • @VincentA-h8r
    @VincentA-h8r หลายเดือนก่อน

    Phone no chollunga

  • @bhagavathiammaim8699
    @bhagavathiammaim8699 หลายเดือนก่อน

    Phone no thanka

  • @silambarasan671
    @silambarasan671 5 หลายเดือนก่อน

    Nomber comment pannunga

    • @kovaioutdoors
      @kovaioutdoors  5 หลายเดือนก่อน

      Check description brother

  • @sekarkarpagam7388
    @sekarkarpagam7388 6 หลายเดือนก่อน +1

    Aana namber give me

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      Description ல நம்பர் இருக்குங்க