குபேர குஞ்சம்: வீட்டில் பண மழை பொழியும் வழிபாடு..வறுமை நீங்கும், கடன் கரையும், செல்வ வளம் பெருகும்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • In this video, I have explained about the auspicious KUBERA KUNJHAM OR LAKSHMI KUNJHAM...YOU CAN KEEP IT PERMANENTLY IN THE POOJA ROOM...
    DO WATCH IT AND KEEP SUPPORTING OUR CHANNEL...THANK YOU...
    drmthamizh1401@gmail.com

ความคิดเห็น • 252

  • @sangeethapriya6878
    @sangeethapriya6878 3 ปีที่แล้ว +9

    அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தையும் விடாது பார்த்தேன் உங்களிடம் வேண்டி ஒரு விண்ணப்பம் செய்கிறேன் உங்கள் வீடியோவில் அனைத்தும் செல்வச்செழிப்பு மேலோங்க செய்ய வேண்டிய குறிப்புகள் பற்றி இருக்கும். இன்று அதிகளவு மக்கள் நோயால் அவதிப்படுகின்றனர் நோய்கள் நீங்க அதிக அளவு உங்கள் பதிவுகள் போட பணிந்து கேட்டுக்கொள்கிறேன் தவறாக நினைக்க வேண்டாம்
    நான் பல்வேறு நோய்களால் மிகவும் அவதிப்படுகிறேன் அதற்காகவே உங்களிடம் விண்ணப்பம் செய்கிறேன்

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 ปีที่แล้ว

    மிக மிக இது ஒரு நல்ல பதிவு சகோதரி.ரொம்ப அழகாக செய்திர்கள்.நான் இன்று தான் பார்த்தேன்.குபேரமந்திரம் சிறிது தெரியும் ஆனால் இந்த மாதிரி இப்ப தான் பார்க்கிறேன். Time கிடைப்பது இல்லை.சிஸ்ரர் ரொம்ப ரொம்ப நல்ல அழகாக இருந்தன. ஓம் ஜங் க்லீம் சௌம் கிங் கும் ஹொங் குபேராய நமஹா தன தான்ய ராஜராஜாய லக்ஷ்மி புத்ராய நமஹா நரவாகன நாயகா ஓம் குபேராய நமஹா இதை 7தடவைக்கு குறையாமல் சொல்ல வேண்டும்.மிக்க நன்றி சகோதரி.👌👍😍😍😍🙏🙏🙏🙏💖💖💖💖💖💖💐

  • @sainammubaskaran8538
    @sainammubaskaran8538 3 ปีที่แล้ว +10

    நீங்கள் சொன்ன சில பதிவுகளை நான் பின்பற்றுகிறேன் எனக்கு நல்ல மாற்றம் தெரிகிறது, கூடிய விரைவில் நல்ல பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன் சகோதரி 🙏🙏🙏

  • @jancyvenkat3148
    @jancyvenkat3148 7 หลายเดือนก่อน

    ரொம்ப நல்லா பதிவு முதல் முறை உங்க பதிவு பாக்குறேன் நன்றி

  • @அ.சிவநாதன்அய்யாச்சாமி

    தங்களது அனைத்து பதிவுகளும் மிகவும் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் இருக்கின்றது...
    நன்றி.....

  • @RamaniMani-bh5di
    @RamaniMani-bh5di 3 ปีที่แล้ว +2

    குபேர பூஜை என்றவுடன் க்ரீன் சாரீஸ் சிஸ்டர் சூப்பர், நீங்க சொன்ன பூஜிக்கும் நன்றி 👌👌👍👍👍👍🙏🙏🙏🙏

  • @vishnusruthi9178
    @vishnusruthi9178 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி மிகவும் பயனுள்ள விஷயங்கள் தகவலை எப்படித்தான் சேகரிகக்கிறீர்களோ ஆன்மீக ஆர்வம் தங்களை வெற்றிகரமாக வழிநடத்திச்செல்லும் வாழ்க வளர்க

  • @vasantha.b582
    @vasantha.b582 3 ปีที่แล้ว

    Nice . naan already vaithullen . kubera kunjam velliyel vaithal sirappu

  • @iponni5707
    @iponni5707 2 ปีที่แล้ว

    இந்த பூஜையை செய்து நல்ல பலன்களை பெற்றேன் அம்மா..... ஒவ்வொரு வாரமும் இந்த பூஜையை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறேன்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

    • @vallivalli8790
      @vallivalli8790 ปีที่แล้ว

      Hi Ponni.Nenga epdi endha day la indha poojai follow paninga and how many days weeks u followed.ple reply ple

  • @ananthkumarmurugesan3621
    @ananthkumarmurugesan3621 2 ปีที่แล้ว

    Kubera paanaiyai veetin poojai araiyel vaithu vazhipattu vanthal Selvam Perugum magizhchi perugum.amazon la kidaikirathu divine clay kubera Lakshmi pot set..

  • @lali7825
    @lali7825 3 ปีที่แล้ว +1

    Hi mam nenga solra anaithu valibadum simple and superb mam thank you so much

  • @pmjaproyals4663
    @pmjaproyals4663 3 ปีที่แล้ว

    வணக்கம் மேடம் ரொம்ப நன்றி நீங்க போடுற பதிவு எல்லா பதிவும் நல்லா இருக்கு மேடம் என்னுடைய மனசு எப்பவுமே ஒரு குழப்ப நிலையில் இருக்கிறது நீங்க சொல்ற மாதிரி எல்லாம் பூஜையும் நானும் செய்கிறேன் ஆனால் பூஜை செய்த ஒரு மனசுக்கு நிம்மதி இல்லாம இருக்கு அதற்கு என்ன காரணம் என்று சொல்ல முடியுமா அதற்கு வேறு பரிகாரம் ஏதும் இருக்கா பதிவு போடுங்களேன் நன்றி ப்ளீஸ் மேடம்

  • @rmsp9559
    @rmsp9559 3 ปีที่แล้ว +1

    Mam ur video is v simple easy to do pls post for Kariya siddi within 3 or 11 days we need to get result

  • @therubiksmaster25
    @therubiksmaster25 2 ปีที่แล้ว

    True, I have seen in many Telugu Pooja videos......sis.....

  • @baskarbaskar6327
    @baskarbaskar6327 2 ปีที่แล้ว +1

    Kubera kunjam எங்கே வாங்குனீங்க? அதன் உயரம் என்ன madam? சொல்லுங்க madam

  • @jesinthaammukaruppiah4442
    @jesinthaammukaruppiah4442 3 ปีที่แล้ว

    Rmba rmba thanks ma..kandippa try pandran

  • @sarojinibalasubramaniam6340
    @sarojinibalasubramaniam6340 2 ปีที่แล้ว

    Mehsvum pidiththirundhadhu nantri thamizarasi

  • @ramaswathy491
    @ramaswathy491 6 หลายเดือนก่อน

    எங்கள் வீட்டில் வெள்ளிக் கிண்ணத்தில் திருமண் சங்கு சக்கரம் போட்டது போல இருக்கு அதையே குபேர குஞ்சமாக உபயோகிக்கலாமா

  • @kishore1394
    @kishore1394 3 ปีที่แล้ว +1

    Thanks ka very useful information
    God bless you ka 🙏

  • @spiritselvam7045
    @spiritselvam7045 3 ปีที่แล้ว

    ரொம்பவே நல்ல தகவல் நன்றி சகோ

  • @moorthyram238
    @moorthyram238 3 ปีที่แล้ว

    Thank you so much mam for your valuable information. You look so pretty in that saree 😊👍👍👍

  • @maligareddy3384
    @maligareddy3384 2 ปีที่แล้ว

    Vanakam akka thank you for all teacher please help me i like all your teaching please explan me in English some tamil ward I don't know. God bless u

  • @summaorukolam8935
    @summaorukolam8935 2 ปีที่แล้ว +1

    Gomati chakra vanga gujarath poganuma mam

  • @nithyasarvesh8650
    @nithyasarvesh8650 3 ปีที่แล้ว

    Hi mam...Thank you for your wonderful helping vedios...nan inda deepavaliku tirupathi poren nga....so inda poojaya vera enda days seiyalamnu solunga pls...

  • @gowriram4580
    @gowriram4580 3 ปีที่แล้ว +1

    Naanum biriyani illai parikaram seithu palan adainthen thanks mam ippa aalakku namam sakkaram oottathu enga vangineergal Naan T Nagar ullen mam pl immediate aaga sollunga mam

  • @vaitheesbala5219
    @vaitheesbala5219 4 หลายเดือนก่อน

    Mam kubera pannai vera kubera kunjam veraya medam ilena rendumeee onuthna rendula etha vaikkalam mam

  • @saravanakumar.p7453
    @saravanakumar.p7453 2 ปีที่แล้ว

    One lakhs thanks. Thank-you

  • @vijayaselvaraj4826
    @vijayaselvaraj4826 ปีที่แล้ว

    மேடம் என் வீட்டில் பித்தளை காமாட்சி விளக்கு ஐந்து விளக்கு உள்ளது. அத்தனையையும் பராமரிக்க முடியவில்லை. ஒன்று மட்டும் ஏற்றி வைக்கிறேன். மற்ற விளக்குகளை கடையில் கொடுத்து விட்டு வேறு பூஜை பொருட்கள் வாங்கலாமா

  • @umarani8922
    @umarani8922 ปีที่แล้ว

    Sofa pathi sollunga

  • @sureshkp3146
    @sureshkp3146 3 ปีที่แล้ว +3

    வணக்கம் சகோதரி ----!! பித்தளையில் கால்படி உண்டு .
    ஆனால் நாமம் சங்கு சக்கரம்
    இல்லை .பயன்படுத்தலாமா .?

  • @srinivasann9686
    @srinivasann9686 2 ปีที่แล้ว

    வணக்கம் மா எனக்கு ஒருத்தர் சொண்ணாக இந்த குபேர குஞ்சத்தில் அண்ணாபூரணி வைங்கனு , நீங்க சொன்னா மாதிரி செய்து மேலே அன்னபூரணி வைக்கலாமா

  • @jalajakumari2033
    @jalajakumari2033 3 ปีที่แล้ว +1

    Mam. . Neenga engea vangineenga andha gomathi chakram. .

  • @SD-ml9jn
    @SD-ml9jn 2 ปีที่แล้ว

    Thank you so much for your kind information

  • @pthangaraj511
    @pthangaraj511 2 ปีที่แล้ว

    Kubera moolai ie kanni moolaiyil beuro inside vaikkalama sister

  • @manimegalai6210
    @manimegalai6210 3 ปีที่แล้ว +2

    எல்லா தேவனுள்ள தேவனுயிர் நல்தேவன் ஏசு மெய் பேசுகிறேன் என் பிள்ளை தலைவனாக இந்த பதவியில் இருந்த லூசிபரை விரட்டி, மத்தேயு19.17(3.7) ஏஞ்சலாவோம்.

  • @mathaviv999
    @mathaviv999 6 หลายเดือนก่อน

    Mam USA la iruken, en Athai India la irunthu vangitu vanthanga , copper la small size vangitanga athu vechu pannalama mam

  • @divyakarthik5642
    @divyakarthik5642 2 ปีที่แล้ว

    enna tha pooja seithalum .nallla man asu veum.mam.piraruku help pandra mind venum.

  • @karthiga8042
    @karthiga8042 3 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி மா வாழ்க வளமுடன் 💝💝💝

  • @vijayamanikavin4115
    @vijayamanikavin4115 3 ปีที่แล้ว

    அக்கா நல்ல தகவல் நன்றி 🙏

  • @lathaa9640
    @lathaa9640 3 ปีที่แล้ว +1

    Kubers kuncham poojai naan Telugu vlogil parthen .. kubera kuncham enga vanguneenga mam

  • @nagoochellamshorts9029
    @nagoochellamshorts9029 3 ปีที่แล้ว

    இந்த மாதிரி படியில் நாமம் சங்கு சக்கரம் இல்லாமல் இருக்கு பரவாயில்லை மேம்🙏🙏

  • @priyaramesh3680
    @priyaramesh3680 3 ปีที่แล้ว +2

    Amma na nalla salary vagren. Last three years na vagna panam ethum enaku use illama poju. Unga vedios la pathu piragu thonuthu. I am not used my earning for me. Can you assist how to get rid of this problem. Amma

  • @fashionworld3315
    @fashionworld3315 3 ปีที่แล้ว

    Mam very useful video,but i saw 3 lakshmi kunjam having namam,sangu,chakram separately,we have to buy that 3 mam

  • @nirmalathilagar1988
    @nirmalathilagar1988 ปีที่แล้ว

    Thank you very much mam 🙏👍🙏🌟

  • @நளினிபிஸியோதெரபிகிளினிக்

    Kubera poojai only done in deepawali or every month or week can i do it which day best mam

  • @rmsp9559
    @rmsp9559 3 ปีที่แล้ว

    After changing rice should we wash and use or directly can we use same things pls reply mam

  • @phoenixbird1584
    @phoenixbird1584 3 ปีที่แล้ว

    Padmavathi B
    Thank you sister 🙏🙏🙏

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 3 ปีที่แล้ว

    Sure. Tqe. Love you. ❤️❤️❤️

  • @haria6969
    @haria6969 2 ปีที่แล้ว

    Where i get the kappadi madam. Can you plz tell the address in comment

  • @srilathanatarajan5263
    @srilathanatarajan5263 3 ปีที่แล้ว

    Thank you very useful information

  • @ushaa4659
    @ushaa4659 2 ปีที่แล้ว

    இந்த படியில் மகாலக்ஷ்மி சிலையை அமர வைக்கலாமா தயவு செய்து பதில் கூறுங்கள் சகோதரி

  • @jujukids9726
    @jujukids9726 3 ปีที่แล้ว +1

    Mam... Thank you🌹❤🙏
    How do you know various lot of things mam..... Great

  • @jerivlogs9332
    @jerivlogs9332 3 ปีที่แล้ว

    Sis super nanum kandipa seigiren sis👏👏👏👏👏

  • @kasturinagarajan2902
    @kasturinagarajan2902 3 ปีที่แล้ว

    Hi good afternoon unga saree rumba nallarku Enna saree collection

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 3 ปีที่แล้ว +2

    So new content ....thank you so much mam 🙏🙏

  • @gokul7589
    @gokul7589 3 ปีที่แล้ว

    Very nice to see you Mam ...Thank you very much mam 🥰🥰🙏👍👌👌

  • @thavanayageesrikrishnaraja1038
    @thavanayageesrikrishnaraja1038 3 ปีที่แล้ว

    Super sister nan pannuran🙏🙏🙏🙏

  • @deviananth7801
    @deviananth7801 10 หลายเดือนก่อน

    Supper

  • @jayavarthin5601
    @jayavarthin5601 3 ปีที่แล้ว

    Rompa nandri Amma

  • @saraswathyveloo9942
    @saraswathyveloo9942 3 ปีที่แล้ว +1

    Awesome Thank you sister

  • @govindarajp248
    @govindarajp248 3 ปีที่แล้ว

    Super mam.pakkave interest iruku mam👍👍👍👌👌👌

  • @pooranifoods7853
    @pooranifoods7853 3 ปีที่แล้ว

    வாழ்கவளமுடன்

  • @vinothdiviya3272
    @vinothdiviya3272 2 ปีที่แล้ว +1

    Ithu Pola iruka PADI tha vanganuma?? Ila normal ah irukum athu vangikalama?? Enga area la ithu Pola kidaikala ma plz reply

  • @shanthinimuthupandi2798
    @shanthinimuthupandi2798 2 ปีที่แล้ว +1

    எந்த அரிசிங்கப்ப

  • @shivashankar1779
    @shivashankar1779 2 ปีที่แล้ว

    Nandri. 🙏

  • @srir1414
    @srir1414 2 ปีที่แล้ว

    Which shop u buyed thiz kubera kumjam

  • @kumarasamyperumal7727
    @kumarasamyperumal7727 2 ปีที่แล้ว

    இந்த குபேர குஞ்சம் எங்கு கிடைக்கிறது?.... என்ன விலை என்பதை தெரிவிக்கவும்...

  • @mithrasathish4038
    @mithrasathish4038 2 ปีที่แล้ว

    KUBERA MANTRA:
    OM SHREEM OM HREEM
    SHREEM HREEM KLEEM
    SHREEM KLEEM VITESHWARAYA NAMAHA 🙏🏼💙💜💜💜💜

  • @keerthiraj8157
    @keerthiraj8157 3 ปีที่แล้ว

    Super ka... niraya valuable information solringa... ellame use full a iruku... results um supera iruku ka...

  • @maragadavalliramalingam5589
    @maragadavalliramalingam5589 ปีที่แล้ว

    பச்சரிசி என்ன செய்ய வேண்டும்

  • @ushapalanivasan8089
    @ushapalanivasan8089 3 ปีที่แล้ว

    Vannakam mam can we use silver rice and siver coins instead of rice and coin
    Please reply 🙏

  • @kanaghadhara10
    @kanaghadhara10 8 หลายเดือนก่อน

    Can we keep annapoorni on that

  • @ooo6548
    @ooo6548 3 ปีที่แล้ว

    To back money is there any valipadu sis. If u know pls share. I have lost lots

  • @rathibharu789
    @rathibharu789 2 ปีที่แล้ว

    Kuberar key pathi sollunga mam

  • @mathaviv999
    @mathaviv999 6 หลายเดือนก่อน

    Mam I had whitish sozhi, whitish Gomathi’s chakras small , can I use tis in Kubera kunjam

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  6 หลายเดือนก่อน

      Yes you can

    • @mathaviv999
      @mathaviv999 6 หลายเดือนก่อน

      @@ThamizharasiBalamurugan very small chakras and soluzhs, very small kunjam mam

  • @pvanitha6628
    @pvanitha6628 3 ปีที่แล้ว +2

    Work from home 🏡
    Paragraph writing
    Daily 250Rs 350Rs
    Weekly 2000

    • @ramya1617
      @ramya1617 2 ปีที่แล้ว +2

      How to join work from home

    • @shobanajagan1558
      @shobanajagan1558 2 ปีที่แล้ว +1

      Yenna work yenga panrathu

    • @sambathkumar8564
      @sambathkumar8564 2 ปีที่แล้ว

      How to join

    • @pvanitha6628
      @pvanitha6628 2 ปีที่แล้ว

      Ventanga this s fack na join pandi yemathitanga

  • @sukanyan6493
    @sukanyan6493 ปีที่แล้ว

    When to change the rice and wash this padi

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 3 ปีที่แล้ว

    U r looking so gorgeous in this saree sister thank you

  • @mithnishd4599
    @mithnishd4599 3 ปีที่แล้ว

    Mam Deepavali annaikku thali saradu matralama. Thursday amavadai varuthu

  • @kidsnurseryartsandcraft7487
    @kidsnurseryartsandcraft7487 2 ปีที่แล้ว

    Super amma

  • @sarojagopal2374
    @sarojagopal2374 3 ปีที่แล้ว

    Enga sonku eppo thirumanam agum solunga 2.9.1987 please

  • @saravananrajagopal378
    @saravananrajagopal378 2 ปีที่แล้ว

    Good

  • @tamilselvi2389
    @tamilselvi2389 3 ปีที่แล้ว

    Mam biryani leafla eluthi vachum enoda ponnuku entha Jobum kidaikala Vera ethavathu tips sollunga please

  • @lakshmithyagu6881
    @lakshmithyagu6881 3 ปีที่แล้ว

    Thevaiyana porutkal nu podonga mam

  • @sairakshit6139
    @sairakshit6139 3 ปีที่แล้ว +1

    Mama nangirgal kodi......eppo padi ilathavaga yena panalam pls sollunga

  • @archanachandrasehar1628
    @archanachandrasehar1628 3 ปีที่แล้ว

    Entha padi yentha shop la online la kedkumnu sollunga amma plz

  • @archanaatchu3606
    @archanaatchu3606 2 ปีที่แล้ว

    Manni indha kubera kunjaram a,nga kidaikum

  • @kosalakosala2472
    @kosalakosala2472 3 ปีที่แล้ว +1

    Hi akka good afternoon 786 rupees note Pooja murai solluga sister

  • @suganthip2720
    @suganthip2720 3 ปีที่แล้ว

    Gomathi sakaram small size vakalama mam??

  • @johnengals4943
    @johnengals4943 ปีที่แล้ว

    அம்மா எங்கள் வீட்டில் ஒரு பூஜை அறை தான் இருக்கு என்ன செய்ய வேன்டும்

    • @johnengals4943
      @johnengals4943 ปีที่แล้ว

      அம்மா எங்கள் வீட்டில் இரண்டு தலை வாசல் உள்ளன அவர் அண்ண ப‌க்க‌ம் பூஜா அறை உள்ளது என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க அம்மா

  • @kamalama4916
    @kamalama4916 3 ปีที่แล้ว

    Where is available in kubera kunjam please tell madam

  • @kandasamyn91
    @kandasamyn91 2 ปีที่แล้ว

    Thank you🌼🌼🌼🌼🌷🙏🏻🙏🏻

  • @srisai1986
    @srisai1986 10 หลายเดือนก่อน

    Madam intha padi mela annapurani amma silai vaikalama

  • @PriyaPriya-rn9mx
    @PriyaPriya-rn9mx 3 ปีที่แล้ว

    Mamkadanmela kadanvangara situtionnavae amaithumam onenumaepurila mam business kagahelppanren solranga butavanganalaiyum engalukuhelppana mudiyamapoguthu mamethukuponalum thadagal aguthumam nanumkulatheuvatha ninachuvitula kumbaromenna seiyarathunae purilamam plzzzzzzzzzzzzzzzzz, plzzzzzzz plzzzzzzzzzzzzzzzzz rly mam

  • @rmsp9559
    @rmsp9559 3 ปีที่แล้ว

    Mam can we use small ஆழாக்கு also

  • @yeshwanthjaipranav5233
    @yeshwanthjaipranav5233 2 ปีที่แล้ว

    silver padi Than iruku.use Pannalamaa

  • @rajesh.sms.rajesh-rq4wh
    @rajesh.sms.rajesh-rq4wh 5 วันที่ผ่านมา

  • @Vaisushetty
    @Vaisushetty 3 ปีที่แล้ว

    Mam kubera kucham vera, kubera pot vera va?..

  • @shivas1990
    @shivas1990 3 ปีที่แล้ว

    Aunty ellarum panalama ella pazhakam erukavanga panuma

  • @rmsp9559
    @rmsp9559 3 ปีที่แล้ว

    Mam to get tenent more than 8 month vacant