தமிழ்நாட்டில் ஊட்டி சுற்றுலா 😍👌🇮🇳 Ooty Tourism in Tamil Nadu😊😍

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 287

  • @canadaselvan1464
    @canadaselvan1464 2 ปีที่แล้ว +100

    கொங்கு மன்னன், ஈழத்து மன்னன்.. இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள். 😍😍😍😍

  • @Vivasayaulagam
    @Vivasayaulagam 2 ปีที่แล้ว +98

    அனைவரின் கருத்திற்கும் நன்றி தம்பி தவகரன் மிகவும் எளிமையான எதார்த்தமான உறவு 💕💕💕 .. இனியன் விவசாய உலகம் ..

    • @jothitharani7151
      @jothitharani7151 2 ปีที่แล้ว +7

      நீங்களும் தவகரனும் சேர்ந்து எடுத்த இந்த காணொளி மிக அருமை🙏👍👍👍
      வாழ்த்துக்கள்💐💐💐💐💐

    • @sivam1628
      @sivam1628 2 ปีที่แล้ว +4

      ❤❤

    • @hardrock5052
      @hardrock5052 2 ปีที่แล้ว +4

      நன்று

    • @DJ-li2ub
      @DJ-li2ub 2 ปีที่แล้ว +3

      தஞ்சை கோயிலுக்கு போவீங்களா சகோ??

    • @rameshvlogz425
      @rameshvlogz425 2 ปีที่แล้ว

      தலைவா கோயம்பத்தூர் குசும்பு என்னனு காட்டிட்டீங்க 🔥🔥🔥🔥

  • @srijayalakshmi2883
    @srijayalakshmi2883 2 ปีที่แล้ว +45

    இலங்கையிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள பகுதிகளுக்கு எங்களை சுற்றுலா கூட்டிச்சென்றதற்கு நன்றி சகோதரா

  • @Tamilellam
    @Tamilellam 2 ปีที่แล้ว +53

    தவகரன் அருமையான பதிவு.. நீ ஈழத்தில் இருந்து பெருமை தேடிக்கொண்டு இருக்கிறாய்.. வாழ்த்துக்கள் தம்பி..

  • @jothitharani7151
    @jothitharani7151 2 ปีที่แล้ว +25

    இந்த காணொளியில் பார்த்து இரசித்ததில் இந்த 21 நிமிடமும் எப்படி போனது என்றே தெரியவில்லை♥️😍
    மிக அருமையான காணொளி
    வாழ்த்துக்கள்💐💐💐💐💐

  • @mohanjathu6022
    @mohanjathu6022 2 ปีที่แล้ว +25

    ஊட்டியின் இயற்கை அழகை தவகரனின் இனிமையான யாழ்ப்பாண தமிழில் காணொளி
    ஊடாக பார்த்து மகிழ்ந்தோம்.அத்துடன்
    பயண தோழமை வழங்கிய
    இனியவனுக்கும் எமது நன்றிகள்.

    • @panneselvam3075
      @panneselvam3075 2 ปีที่แล้ว +1

      ❤❤❤❤❤❤🌹🌹🌹

  • @dharshankalai7141
    @dharshankalai7141 2 ปีที่แล้ว +36

    அருமையான பதிவு தம்பி தவகரன் .. அதிரடி தாக்குதல் ஆரம்பம் 😍👌👌👌👌

  • @Rahmathkitchentry
    @Rahmathkitchentry 2 ปีที่แล้ว +30

    இனியவன் மிகவும் இனிமையானவர்....!
    தவகரன் தங்கமானவர்..!

    • @janu5077
      @janu5077 2 ปีที่แล้ว +3

      Super 👍, srilanka

  • @செல்வராஜ்செல்வராஜ்செல்வம்

    அழகுநிறைந்த ஊட்டி நகரம்
    வாழ்த்துக்கள் தவகரன்

  • @Tamilellam
    @Tamilellam 2 ปีที่แล้ว +34

    சிரிக்க வைக்கும் காணொளி 😂😂😂😂😂

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 ปีที่แล้ว +34

    தமிழ்நாட்டு நுவரெலியானு ஊட்டியை சொன்னால் அது மிகையாகாது 😍😍😍❤️❤️❤️❤️ அழகான இடம் அண்ணா 😇😇😇😇 அருமை 😁👍

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 2 ปีที่แล้ว +26

    நம்மட கண்டி பேராதனை பூங்கா மாதிரி இருக்கு இந்த பூங்கா🇱🇰🇮🇳

    • @sivasankar6438
      @sivasankar6438 2 ปีที่แล้ว

      நண்பா கண்டி எல்லாம் அந்த அளவுக்கு worth இல்லை
      தமிழ் நாடு ஊட்டி செம கெத்து

    • @soundar4270
      @soundar4270 2 ปีที่แล้ว +1

      @@sivasankar6438 நண்பா நான் கண்டி சென்றேன். ஶ்ரீலங்கா நம்ம தமிழ்நாட்டை விட அழகு.
      குறிப்பாக தென் இலங்கை மிகவும் அழகு

  • @muralitharantharsa5272
    @muralitharantharsa5272 2 ปีที่แล้ว +7

    இனியவன் அண்ணாவின் காமடி அருமையாக இருக்கிறது.
    தவகரன் உங்களுக்கு தமிழ்நாட்டில் அருமையான உறவு கிடைத்திருக்கின்றது, வாழ்த்துக்கள் 🙏❤😍🇨🇭

  • @தமிழ்நாட்டுதமிழன்
    @தமிழ்நாட்டுதமிழன் 2 ปีที่แล้ว +24

    காணொளி நகைச்சுவையாக இருந்தது ... தவகரன் உங்கள் குரல்,கதை எல்லாமே அருமை தம்பி 😍👌

  • @suthajey7680
    @suthajey7680 2 ปีที่แล้ว +15

    இனியவன் மிகவும் நல்லவராக இருக்கிறார். வாழ்க வளமுடன்

  • @jothitharani7151
    @jothitharani7151 2 ปีที่แล้ว +13

    உங்களுடைய அனைத்து காணொளிகளும் மிக அருமை
    வாழ்க வளமுடன்♥️😍🙏💐

  • @jayaramanseshappa8169
    @jayaramanseshappa8169 2 ปีที่แล้ว +6

    Bro, naan தமிழ்நாட்டில் உள்ளவன்.ஊட்டி காணொளி மிக அருமை. ஊட்டி மலை ரயிலும் மிக நன்றாக இருக்கும். நான் ஊட்டி 2 முறை சென்றுள்ளேன் botanical gardens பார்த்துள்ளேன்.
    2015 ல நான் இலங்கை கண்டி ராயல் botanical gardens பார்த்தேன்.அதுவும் மிக அருமை.மிக பெரிய மரங்கள் மற்றும் அதிக பரப்பளவு கொண்டதாக இருந்தது.

  • @jothitharani7151
    @jothitharani7151 2 ปีที่แล้ว +6

    ஊட்டியின் அழகை உங்களது அழகு தமிழில் இனியவனுடன் சேர்ந்த மிக அருமையான நகைச்சுவையான காணொளி♥️😍💐♥️😍🙏💐

  • @ssivakumar7611
    @ssivakumar7611 2 ปีที่แล้ว +10

    காணொளி அருமை திருச்சி சிவா

  • @dharshankalai7141
    @dharshankalai7141 2 ปีที่แล้ว +21

    நகைச்சுவை வேற லெவல் 😂👌👌👌

  • @ajmeerpettai4909
    @ajmeerpettai4909 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் தினகரன் நல்ல அருமையான பதிவு ஊட்டிய நேரில் கண்டது போல் இருந்தது சூப்பர் நண்பா சூப்பர்

  • @Devar-3
    @Devar-3 2 ปีที่แล้ว +8

    ஊட்டியைவிட கொடைக்கானல் சூப்பரா இருக்கும்

  • @a.muthukumar.s.k.arunachla1835
    @a.muthukumar.s.k.arunachla1835 2 ปีที่แล้ว +7

    அண்ணா நான் ஊட்டி கடைசி வரை போனது இல்லை எல்ளநெல்லி பஸ் ஸ்டாப் நிடியல் இன்ரஸ்டிஸ் வரை சென்று உள்ளேன் இந்த கானெலிக்கு நன்றி அண்ணன்

  • @niroshandavid
    @niroshandavid 2 ปีที่แล้ว +6

    Coonoor la indian bakery la poitu suda suda varikki sapidungo. Semaya irukkum. Nan jaffna kum kondu vanthen 10 kg... sema taste.

  • @Sathyaprabhu1983
    @Sathyaprabhu1983 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு தவாகரன்....

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 2 ปีที่แล้ว +2

    ஊட்டியின் இயற்கை அழகை பார்த்து மகிழ்ந்தோம்,வாழ்த்துக்கள்

  • @balasubramanians8772
    @balasubramanians8772 2 ปีที่แล้ว +3

    ஊட்டியை இனியனும் தவகரனும் நன்றாக சுற்றி காட்டி விட்டீர்கள். கானொலி வடிவாக இருக்கிறது.

  • @kannan-we1ot
    @kannan-we1ot 2 ปีที่แล้ว +2

    இந்த மாதிரியான மலைகள் சார்ந்த இடங்கள் தமிழ் நாட்டில்
    ஏராளமாக இருக்கின்றன.
    ஊட்டி
    குன்னூர்
    கோத்தகிரி
    கூடலூர்
    திம்பம்
    சத்திய மங்கலம்
    ஏற்காடு
    கொல்லி மலை
    பச்சை மலை
    மேகமலை
    ஏற்காடு
    கொடைக்கானல்
    மாஞ்சோலை
    ஏலகிரி
    ஜவ்வாது மலை
    ஒகேனக்கல் மற்றும்
    கன்னியாகுமரி மாவட்டம்
    இப்படி நிறைய இடங்கள் உள்ளன.

  • @rajinis1671
    @rajinis1671 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் தம்பிநீங்கள் நிக்கின்றஇடத்தில் இருந்து ஊட்டி கிட்டவா நீங்கள் காட்டிபூக்கள்றுகள்எல்லாம் வெளி நாட்டில் இருக்கு தம்பி 👌🌹❤️😀

  • @keenasathiyakaman2065
    @keenasathiyakaman2065 2 ปีที่แล้ว +4

    🥰🥰🥰❤❤❤❤❤ சூப்பராக இருக்கு வூரோ ,நன்றி இரண்டுபேருக்கும்

  • @anandkanaga4378
    @anandkanaga4378 2 ปีที่แล้ว +1

    அருமை அழகுக் காட்சிகள் அடங்கிய பதிவுகள்!
    நன்றிகளும்,வாழ்த்துக்ளும் உரித்து!!!

  • @alexrobin6586
    @alexrobin6586 2 ปีที่แล้ว +12

    I'm watching full video 😁 😂😂 Vera level fun 😅😅😅

  • @--Asha--
    @--Asha-- 2 ปีที่แล้ว +3

    Super super.
    Ithai thaan ethir parthom

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 2 ปีที่แล้ว +2

    நல்ல பதிவுக்கு நன்றி

  • @lalajeishanla7325
    @lalajeishanla7325 2 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி தம்பி தவகரன்.
    நேரில் வந்து பாத்த மாதிரியே இருக்கு.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 ปีที่แล้ว +5

    தமிழ்நாட்டு இனியவனும் ஈழத்து தவகரனும் இணைந்து அளித்த அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @panduragansarvothaman9887
    @panduragansarvothaman9887 2 ปีที่แล้ว +5

    அன்பு இளவல் இருவருக்கும் நல்வாழ்த்துகள்

  • @Akeel__Ahmed
    @Akeel__Ahmed 2 ปีที่แล้ว +3

    Anna Thavakaran kuda ikkurazu enakku semma happy 🔥🔥🔥🤝🤝I Respect you🤝🤝

  • @clydellaperies4721
    @clydellaperies4721 2 ปีที่แล้ว +2

    Hearing Tamil without English words in Tamil Nadu is great.

  • @prathapdavis9245
    @prathapdavis9245 2 ปีที่แล้ว +3

    Nalla vadivaana video and place super podiankal.

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 ปีที่แล้ว +1

    உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது 🇱🇰❤️

  • @tamilworld666
    @tamilworld666 2 ปีที่แล้ว +3

    Arumai ❤️

  • @skchannel4499
    @skchannel4499 2 ปีที่แล้ว +2

    உங்கள் தமிழ் அருமை

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 ปีที่แล้ว +1

    Thavakaran super valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 2 ปีที่แล้ว +20

    Thavakaran waiting for your couple vlog ♥️👍👍

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +9

      ஏன் இந்த கொலைவெறி 😃😂.

    • @முரட்டுதமிழன்-ய3த
      @முரட்டுதமிழன்-ய3த 2 ปีที่แล้ว +2

      @@ThavakaranView அடுத்த காணொளி எப்போது . எங்கிருந்து ..............

    • @sivabaskaransinnathambi4894
      @sivabaskaransinnathambi4894 2 ปีที่แล้ว +2

      தவகரன் கொஞ்சக்காலம் மகிழ்ச்சியாக இருக்கட்டும், கால்கட்டுப் போட்டால் நினைத்தவுடன் எங்கும் போகமுடியாது.

    • @mohamedsafny898
      @mohamedsafny898 2 ปีที่แล้ว

      @@ThavakaranView டேய் ஆட்டுத்தலயா T shirtஅஹ் மாத்து ஓய்

    • @venkatraman7316
      @venkatraman7316 2 ปีที่แล้ว +2

      @@mohamedsafny898 athu avarin adaiyalam. Purinjikka maattingala.

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 2 ปีที่แล้ว +2

    Beautiful scenery 👌 😍

  • @bramamano5235
    @bramamano5235 2 ปีที่แล้ว +2

    Beautiful 🤩 video.I really enjoyed.glass house 🏡 looks so Awesome 👏 Different type of 🪴nice to see them.Thanks.Brema Manoharan 🇨🇦

  • @Tech1st
    @Tech1st 2 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை சகோ

  • @appukathu5124
    @appukathu5124 2 ปีที่แล้ว +4

    நன்றிகள் தவம் .

  • @SLNR9865
    @SLNR9865 2 ปีที่แล้ว +4

    தவகரன் is great intelligent and super man

  • @rakkanmeri1587
    @rakkanmeri1587 2 ปีที่แล้ว +4

    Vanakkam bro video super brother

  • @voice_of_sk
    @voice_of_sk 2 ปีที่แล้ว +4

    அருமையாக உள்ளது 🔥 அண்ணா

  • @piremilauthayakumar3071
    @piremilauthayakumar3071 2 ปีที่แล้ว +2

    Super bro 👌👌👌

  • @balasubramaianr3863
    @balasubramaianr3863 2 ปีที่แล้ว +1

    Beautiful video suthan sir.congratulations sir ☀️

  • @vinothinikumarasamy8810
    @vinothinikumarasamy8810 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நன்றி

  • @vigneshwaranvandayar6747
    @vigneshwaranvandayar6747 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் தவகரன்

  • @narayanamoorthy275
    @narayanamoorthy275 2 ปีที่แล้ว +2

    Miga miga arumai super Malaysia

  • @thirugt7540
    @thirugt7540 2 ปีที่แล้ว +4

    Super super video and nice to see Iniyavan brother on this trip as well. He is a very down to earth individual with gold heart ❤️. Wishing you well to reach 100k before end of this Tamil Nadu trip. When is the next video? Can’t wait anymore !!!

  • @str5084
    @str5084 2 ปีที่แล้ว +3

    Blue Sattai volger thavakaran bro 😍😍

  • @TheTruth-wf6hr
    @TheTruth-wf6hr 2 ปีที่แล้ว +3

    Try
    Manali
    Shimla
    Ladak
    Jammu & kashmir
    Himalayas
    Rajasthan
    U will get more experience…Different cultures & foods

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 2 ปีที่แล้ว +3

    அழகு பொங்குகின்றது.

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள்

  • @vellupillaibalakrishnan7012
    @vellupillaibalakrishnan7012 2 ปีที่แล้ว +2

    நன்றி மீண்டும் வருக

  • @umairrizam2437
    @umairrizam2437 2 ปีที่แล้ว +3

    100k Adikkaporom Bro, Congrats❤️

  • @RajKumar-mx5hh
    @RajKumar-mx5hh 2 ปีที่แล้ว +2

    இன்னும் நிறைய கானும் இடங்கள் இருக்கு ... வாழ்த்துக்கள்

  • @shanthakumarmarkandu9857
    @shanthakumarmarkandu9857 2 ปีที่แล้ว +2

    Enjoy Thava.....be safe.....

  • @kalaibaskaran6845
    @kalaibaskaran6845 2 ปีที่แล้ว +1

    Super vlog. Thank you so much.

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 2 ปีที่แล้ว +2

    Beautiful place
    Thanks

  • @sriwani9744
    @sriwani9744 2 ปีที่แล้ว +3

    அண்ணா 👌👌👌

  • @niroshandavid
    @niroshandavid 2 ปีที่แล้ว +2

    Innum neraya places irukku nanba, thottabeta, coonoor, erkadu, ...poitu nalla suththi parungo...

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 2 ปีที่แล้ว +2

    அழகான காணொளி

  • @navanithannavanithan4787
    @navanithannavanithan4787 2 ปีที่แล้ว +1

    வணக்கம் உறவுகளே👌👌👌 தம்பி நல்லா என்ஜாய் பண்றீங்க

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 2 ปีที่แล้ว +2

    ஊட்டி சுற்றுலா சிறப்பாக இருந்தது😁😁😁😁

  • @almirshath4490
    @almirshath4490 2 ปีที่แล้ว +1

    Fantastic super plaeces👍👍👍

  • @dishanperera1913
    @dishanperera1913 2 ปีที่แล้ว +2

    Hi. Anna appadi erkkingka eppattaa entha vdeio a paaka thodangkune👍👍👍👍👍👍👍👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @sujithasuresh1411
    @sujithasuresh1411 2 ปีที่แล้ว +3

    Dear brother negal chennai vanthathum tamil nadu mannai thodu vanakiyavudan en kangal ennai ariyamal kalagiyathu. God bless you brother.....

  • @psuthaysuthay6829
    @psuthaysuthay6829 2 ปีที่แล้ว +1

    Rompa nanri thava vera level 👍

    • @jegathajegatha18
      @jegathajegatha18 2 ปีที่แล้ว

      நேரில்,பார்த்த,மாதிரி,இருக்கு,நலமுடன்,பல்லாண்டு, வாழ் கா,வளமுடன்,நன்று

  • @sukisri9199
    @sukisri9199 2 ปีที่แล้ว +1

    நன்று அழகு..😊

  • @aravindhrajgowda2446
    @aravindhrajgowda2446 2 ปีที่แล้ว +4

    Hello bro, try ooty toy train.. One of the oldest ,scenic and active train in India

  • @mayooranmayooran3511
    @mayooranmayooran3511 2 ปีที่แล้ว +2

    அண்ணா அருனமயான பதிவு

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 ปีที่แล้ว +1

    Excellent video

  • @tharshatharsha9593
    @tharshatharsha9593 2 ปีที่แล้ว +2

    Super anna 👌👌👌

  • @krishnaskr7779
    @krishnaskr7779 2 ปีที่แล้ว +2

    Hi bro, If you're around Koimbatore, do visit Isha Foundation this Mahasivarathri... A huge festival!

  • @Karni147
    @Karni147 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு நன்றி தம்பி

  • @sivasankar6438
    @sivasankar6438 2 ปีที่แล้ว

    வணக்கம் தவாகரன் தமிழ் உறவே வாழ்க
    பாண்டிச்சேரி வாருங்கள்
    ஊட்டியை பார்த்ததில்லை நீ video மூலம் காண்பித்ததற்கு நன்றி
    இலங்கை யாழ்ப்பாணம் தமிழும் தமிழ் நாடு கொங்கு தமிழும் கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கு

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @saaa953
    @saaa953 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் tamby

  • @sun.sasi.k8801
    @sun.sasi.k8801 2 ปีที่แล้ว +3

    சிறப்பு

  • @hardrock5052
    @hardrock5052 2 ปีที่แล้ว +5

    நன்று
    நன்றி

  • @TheDuraipandiyan
    @TheDuraipandiyan 2 ปีที่แล้ว

    Super. Super. Enjoy Mr. Thavakaran. You are special guest of Tamil Nadu people.

  • @premanathanv8568
    @premanathanv8568 2 ปีที่แล้ว +4

    நுவரெலியா பிடித்ததா ?? ஊட்டி பிடித்ததா ? வாழ்த்துக்கள் தவக்கரன் . கொங்கு ராஜாவிற்கு தனி வாழ்த்துக்கள் ❤️❤️

    • @zeizaa2223
      @zeizaa2223 2 ปีที่แล้ว +2

      Nuweraliya is Beautiful

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 ปีที่แล้ว +7

      @@zeizaa2223 Ooty temperature is normally 16digree celcius in winter 4 digree celcius got it Ooty is queen of mountains got it

  • @duraisamy.rdurai.9230
    @duraisamy.rdurai.9230 2 ปีที่แล้ว +6

    சிங்களத்தீவிற்கோர்
    பாலம் அமைப்போம்
    என பாரதி அன்றே சொன்னார்! ஒரு பாலம் இருந்தால் !!??
    கற்பனை செய்யுங்கள்
    உறவுகளே!!!!

    • @venkatraman7316
      @venkatraman7316 2 ปีที่แล้ว

      Singala theevu illai nanba athu nam ealam theevu..

  • @jerompragash7868
    @jerompragash7868 2 ปีที่แล้ว +2

    Iniyawan anna romba alaga pesuraru

  • @KethTamilTubing
    @KethTamilTubing 2 ปีที่แล้ว +1

    Congratulations on your 80k subscribers

  • @rajana8192
    @rajana8192 2 ปีที่แล้ว

    சிறந்த காணொளி

  • @vanikunendran7636
    @vanikunendran7636 2 ปีที่แล้ว +2

    Hi my dear bro 🙏
    Thanks both of 👏

  • @எஸ்கேமோகன்ராஜ்
    @எஸ்கேமோகன்ராஜ் 2 ปีที่แล้ว +6

    உங்களுக்கு எத்தனை மாத விசா வந்துள்ளீர்கள் ..!

  • @bona-fide-pc
    @bona-fide-pc 2 ปีที่แล้ว +1

    Those ferns belong to a genus called nephrolepis.
    The plant in the glass house is a variety of cactus called Echeveria

  • @anparasynithiyananthasivam1776
    @anparasynithiyananthasivam1776 2 ปีที่แล้ว

    super video Thavakaran

  • @nazarethtamilachi3236
    @nazarethtamilachi3236 2 ปีที่แล้ว

    Super thambi வாழ்க வளமுடன் 🙏🙏