கேரளா ஆலப்புழா சொகுசு வீட்டு படகு பயணம் 😍🇮🇳⛵Kerala Alappuzha Luxury Home Boat Trip🇮🇳⛵😍

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024

ความคิดเห็น • 533

  • @ThavakaranView
    @ThavakaranView  2 ปีที่แล้ว +22

    வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏

    • @fathimasalma8446
      @fathimasalma8446 2 ปีที่แล้ว

      Nitchayamaha

    • @thileepanbaskaran2773
      @thileepanbaskaran2773 2 ปีที่แล้ว

      Sure ராசா ❤️

    • @navaratnamratnajothi5444
      @navaratnamratnajothi5444 2 ปีที่แล้ว +1

      TKNR: THANKS. VERY EDUCATIONAL EXPOSURE.KERALA COMMUNITY ARE VERY HIGHLY EDUCATED.PERSONALLY I HAVE MOVED WITH THE KERALA PERSONALS WHEN I WAS WORKING IN UAE BAHRAIN AND OMAN.WELL EDUCATED INTELLIGENT COMMUNITY.

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i 2 ปีที่แล้ว +100

    தமிழ் நாட்டின் செல்ல பிள்ளை தவகரன் .. உனக்கு ஒரு சிம்மாசனம் பிடித்து விட்டீர் 😍😍

    • @manojbym
      @manojbym 2 ปีที่แล้ว +6

      Agreed

    • @kallanaikallanai4594
      @kallanaikallanai4594 2 ปีที่แล้ว +4

      இவரு இலங்கை தமிழ்நாடு இல்லை

    • @dharshankalai7141
      @dharshankalai7141 2 ปีที่แล้ว +15

      உண்மை தான் .. தவகரனை தமிழ் நாடு மக்களுக்கு ரொம்ப பிடிக்கும்

    • @iloveaustralia5907
      @iloveaustralia5907 2 ปีที่แล้ว +3

      🙏🏾🙏🏾🙏🏾

    • @shobhar4619
      @shobhar4619 2 ปีที่แล้ว +1

      @@kallanaikallanai4594 ஏன் இலங்கை தமிழ் நாடு இல்லையா

  • @renganathanperumal6265
    @renganathanperumal6265 2 ปีที่แล้ว +104

    இப்போது தான் எனக்கு நிம்மதி பெருமூச்சு. Safe ஆக பயணத்தை தொடருங்கள்.

    • @selvavipulan2393
      @selvavipulan2393 2 ปีที่แล้ว +6

      Very good 👍

    • @jaffnakitchen4636
      @jaffnakitchen4636 2 ปีที่แล้ว +3

      Yes

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +3

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @santhi3426
    @santhi3426 2 ปีที่แล้ว +31

    ஒஹோ தமிழ்நாட்டில் ஒரு சுற்றுப்பயணம் செய்து
    தமிழ் சொந்தங்களை சேர்த்துக்
    கொண்டு அடுத்து கேரளா
    பயணமா தவகரன்!
    தொடரட்டும்! மகிழ்ச்சி!
    🌊🌊🌊🌊🌊🌊🚣🚣🚣🚣🚣👍🙌

  • @patimajohn2894
    @patimajohn2894 2 ปีที่แล้ว +23

    கேரளா என்றாலே அழகு தான் நாங்கள் அங்க போகாவிட்டாலும் படங்கள் நிறைய காட்சிகள் பாத்ததினால் நீங்கள் அங்கு சென்று இவ்வளவு அழகை காட்டியிருக்கிறீங்கள் இயற்கை எவ்வளவு பாத்தாலும் சலிக்காது சிறப்பு வடிவான படகுகள் எல்லாம் எங்கள் இலங்கை இன்னும் வடிவு அழகு தவகரன் நன்றி 👍👍❤❤

  • @thamarathangarasa1002
    @thamarathangarasa1002 2 ปีที่แล้ว +20

    கேரளாவின் அழகை இன்று தான் உங்கள் கானொளி மூலமாக பார்த்தேன். சிறப்பு
    நன்றி

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 ปีที่แล้ว +43

    16:07 தவகரன் அண்ணாவுக்கு ஒரே ஃபீலிங்ஸ் போல சோடியா வரேயில்ல என்டு 😜😜😜😜 !!! நேருலயே படகுல சவாரி செஞ்ச மாதிரி ஒரு பரிசுத்த உணர்வு கிடைத்தது 😍😍😍❤️❤️❤️👍👍👍 கேரளா உண்மையில் கடவுளின் தேசம் தான்😁😁👍👍 !!!

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +15

      அதை ஏன் கேட்கிறீங்கள் .. 😢 பெரிய சங்கடமா போச்சு நண்பா 😃😜😂😂😂

    • @user-wu6gg7uh8i
      @user-wu6gg7uh8i 2 ปีที่แล้ว +4

      @@ThavakaranView பார்த்த எங்களுக்கே கஷ்டமாக உள்ளது 😂

    • @thiyagarajarajasingam9242
      @thiyagarajarajasingam9242 2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரா 👍👍👍👍👍👍

    • @kannansenthilkumar5229
      @kannansenthilkumar5229 2 ปีที่แล้ว

      @@ThavakaranView டேய் என்ன சங்கடம் உனக்கு.😄😄😁😁🥰🥰

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 ปีที่แล้ว +38

    உங்கள் காணொளியை இலங்கையிலிருந்து பார்க்கிறோம் மிகவும் அருமையாக உள்ளது சகோ 🥰

  • @user-rf4pm1dq7v
    @user-rf4pm1dq7v 2 ปีที่แล้ว +97

    கேரளா ( சேரநாடு )ஒரு அழகான மாநிலம் .. அவர்கள் பேசும் மலையாளத்தில் 75% தமிழ் தான் ..... மகிழ்ச்சியாக ஊர் சுற்றுங்கள் ..... வாழ்த்துக்கள்......

    • @subramaniamsaravanamuttu2901
      @subramaniamsaravanamuttu2901 2 ปีที่แล้ว +21

      Jaffna Tamil and Malayalam are little closer.

    • @kishanthshanthakumar7637
      @kishanthshanthakumar7637 2 ปีที่แล้ว +2

      @@subramaniamsaravanamuttu2901 no

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 2 ปีที่แล้ว +16

      நாம் மறந்து போன பழைய தமிழ் சொற்களை அவர்கள் உபயோகிப்பதாக இருக்கலாம்

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +2

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @minikurien3085
      @minikurien3085 2 ปีที่แล้ว +1

      I'm a Kanyakumari malayali girl....

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 2 ปีที่แล้ว +5

    தமிழ் நாட்டில் உள்ள இடங்களை சுற்றி பார்க்க நிறைய இடங்கள் இருக்கிறது ஆனால் உங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டது மிக வருத்தமாக இருந்தது ஆனால் தங்களை காப்பாற்றிய உங்கள் மீனவன் கிங்ஸ்டன் அண்ணாவுக்கு நன்றி அடுத்த முறை இலங்கை நாட்டின் பக்கத்தில் உள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இடங்களை காட்ட வேண்டும் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அருமையாக உள்ளது

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 2 ปีที่แล้ว +74

    நம்முடைய சேரர்களின் மண் எப்போதும் அழகுதான்.... மலையக தமிழ்நாடு என்றே சொல்லலாம்...

    • @thumi6610
      @thumi6610 2 ปีที่แล้ว +12

      இலங்கையில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் மலையகம் கேரளா போன்று தான் ..

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 2 ปีที่แล้ว +7

      பிரபாகரனின் தாய் மண்

    • @thamizhkanal5821
      @thamizhkanal5821 2 ปีที่แล้ว +2

      @@thumi6610 கேரளாவின் பரப்பளவும், மலையகத்தின் பரப்பளவும் ஒன்றா?
      கேரளா - 38,863km
      இலங்கை மலையகம் (12) - 12,163km
      ஒட்டுமொத்த தமிழீழ பகுதியே - 21,952km தான்.

    • @renganathanperumal6265
      @renganathanperumal6265 2 ปีที่แล้ว +6

      @@thamizhkanal5821 ஸ்கேல் வச்சி அளந்து பாப்பீங்க போல இருக்கே.

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 2 ปีที่แล้ว +3

      @@sharawini1558 பிரபாகரன் தாய் கேரளாவை சேர்ந்தவர்.. மலையாக தமிழர்

  • @ajmeerpettai4909
    @ajmeerpettai4909 2 ปีที่แล้ว +4

    தம்பி தின தினகரன் சௌக்கியமா பிரச்சனை எல்லாம் முடிஞ்சா கேரளா படகு தான் பேமஸ் வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள்

  • @almirshath4490
    @almirshath4490 2 ปีที่แล้ว +6

    ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா நீங்க கேரளா போய் houseboat வீடியோ போட்டுவீங்க என்று நினைக்கவே இல்ல அண்ணா Iam very happy😊😊😊 இலங்கைல இருந்து போன அண்ணா போட்ட அண்ணா 1st houseboat வீடியோ நான் இந்தியா TH-cam channel a தான் பக்குற நான் இப்போ இலங்கை TH-camr போட்டு பக்குறன் all the very best கலக்குங்க அன்னா👍👍👍😊😊😊

  • @arifayoosuf2261
    @arifayoosuf2261 2 ปีที่แล้ว +1

    எனது நீண்ட நாள் ஆசை இந்தியா கேரளா போகனும் என்று நான் போகாமலே என்னை கூட்டி போய்டீங்க நன்றி தம்பி (இலங்கையிலுருந்து)

  • @lawrence9854
    @lawrence9854 2 ปีที่แล้ว +25

    சாப்பாடு யாழ்ப்பாணம் ரேஞ்ச்சில இருக்கும் வித்தியாசமான ஒரு உணவு

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 2 ปีที่แล้ว +28

    தம்பி உனது காணொளி க்காக தினமும் காத்திருக்கிறேன் 😢😢😢

  • @ramanithyagarajan2304
    @ramanithyagarajan2304 2 ปีที่แล้ว +11

    அழகான காணொளி.... அருமை அருமை.... ப்ரோ....உங்கள் பயணம் கவலை இன்றி தொடரட்டும்.....கேரள நாடு கடவுளின் சொந்த நாடாக கருதப்படுகின்றது.....பயணம் இநி யதாக தொடரட்டும்.
    👌👌👍 🇮🇳
    Love from Bangalore

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @ananthtami2463
    @ananthtami2463 2 ปีที่แล้ว +1

    உங்கள் காணொளி அருமை, நானும் இரு தடவைகள் பயணித்துள்ளேன். அதனை பார்ப்பதை விட அனுவிக்கும் சுகம் வேறு லெவல்தான்.வாழ்வில் ஒருமுறையாவது அனைவரும் பயணிக்க வேண்டிய இடம்.

  • @jothitharani7151
    @jothitharani7151 2 ปีที่แล้ว +21

    அழகிய படகுப் பயணம்🚣🏄🏊
    அற்புதமான காணொளி😍🙏
    வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐
    வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏

  • @dayanamaya9136
    @dayanamaya9136 2 ปีที่แล้ว +4

    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
    தம்பி நலம் தானே அருமை
    நான் கேரளா போனது இல்லை உங்கள் காணொளி மூலம் பார்த்து ரசித்தேன் அழகு அருமை 👌

  • @rajasekar6224
    @rajasekar6224 2 ปีที่แล้ว +3

    நானும் ஆலப்புழா சுற்றுலா போய் வந்து உள்ளேன் இவ்வளவு இடம்
    போகவில்லை
    அருமை

  • @surendrankumar9754
    @surendrankumar9754 2 ปีที่แล้ว +30

    உம்மை விரும்பி பார்ப்பதற்கு உமது யாழ்ப்பாண தமிழும் ஒரு காரணம் தம்பி...

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @KumarKumar-md5sr
    @KumarKumar-md5sr 2 ปีที่แล้ว +8

    வணக்கம் கேரளா. உங்களை அன்புடன் வரவேற்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து .தவகரனை💐💐💐

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y 2 ปีที่แล้ว +2

    செமை செமை.. நானும் போயிருந்தேன் இந்த படகில், நல்ல தென்னம் கள்ளு இருக்கு கேரளாவில்.. சூப்பர்..

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @An-gr6mw
      @An-gr6mw 2 ปีที่แล้ว

      என்ன உங்கள் கலக்கல் வீடியோக்களை காணவில்லையே?

  • @jamesmaharajan1078
    @jamesmaharajan1078 2 ปีที่แล้ว +12

    உங்களுடைய ஆலப்புழா படகு பயணம் வேற லெவல் தவகரன் ப்ரோ... எனக்கும் பயணிக்க ஆவலாக உள்ளது..!!!

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @premanathanv8568
    @premanathanv8568 2 ปีที่แล้ว +16

    நீ கலக்கு தல.. ❤️ மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு சூப்பர் ❤️

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +3

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @anthonyrajadurai6326
    @anthonyrajadurai6326 2 ปีที่แล้ว +4

    தம்பி உங்கள் பிரச்சனை எல்லாம்
    முடிந்தா அருமை தம்பி மீனவன்
    அவருக்கு மிக்க நன்றி
    Nederland

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 2 ปีที่แล้ว +11

    Kerala and Tamil nadu love from Sri Lanka 🙂♥️🇱🇰🇮🇳

    • @minikurien3085
      @minikurien3085 2 ปีที่แล้ว +3

      Kanyakumari malayali 😍😊

  • @mohanjathu6022
    @mohanjathu6022 2 ปีที่แล้ว +7

    அழகிய காணொளி ட்ரோன் ஷாட்
    வேற லெவல்.

  • @mi5874
    @mi5874 2 ปีที่แล้ว +8

    ஹாய் நண்பா சூப்பர் 🔥 இயற்கையை ரசித்தாள் மனம் நிம்மதி அடையும்! உங்கள் பயணம் இனிதே நிறைவேற இறைவன் துணை நிற்பார்.

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @clementesthore1064
    @clementesthore1064 2 ปีที่แล้ว +10

    தம்பியின் ஆலபுழ படகு பயணம் இனிதே பாதுகாப்புடன் நிறைவடைய எனது வாழ்த்துக்கள்

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @thavamalarnagalingam4418
    @thavamalarnagalingam4418 2 ปีที่แล้ว +18

    விசாரணை நடக்கிறது என்று நீர்சொன்னதும் பயந்து விட்டேன் , கடவுள் அருள் கவலை வேண்டாம் பத்திரமாகத்திரும்பும்

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @nantha-j4818
    @nantha-j4818 2 ปีที่แล้ว +2

    Wow... கேரளா என்ன ஒரு அழகான இடம்... அழகான காட்சிகள்...ரொம்ப நன்றிகள் தவா

  • @abdulkalic9508
    @abdulkalic9508 2 ปีที่แล้ว +1

    இந்த இடத்தைத் தான் நான் எதிர்பார்த்தேன், உங்களின் பதிவு அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥💥💥💥💥

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @sakthysatha1780
    @sakthysatha1780 2 ปีที่แล้ว +13

    மிகவும் அழகான இட‌ம் கேரளா 👌👌👌

  • @KrishnanSuga
    @KrishnanSuga 2 ปีที่แล้ว +5

    திவாகரன்... 16:05 காலை முதல் மனதில் அடக்கி வைத்திருந்த ஆதங்கத்தை கொட்டி விட்டார்...😂😂😂😂😂😍😍😍...

  • @sulaiha6340
    @sulaiha6340 2 ปีที่แล้ว +8

    அருமையான காட்சி உங்களோடு நாங்களும் பயனம் செய்த பீலிங் வீடியோ சூப்பர்

  • @thandapanyarunasalam8733
    @thandapanyarunasalam8733 2 ปีที่แล้ว +6

    நல்ல காணொளி Thava அதிகமான தகவல்களை பகிர்ந்திர்கள் அதனால் மனதில் பட்ட
    வினாக்களுக்கு விடை பெற்றுக்கொண்டோம் ,மேலும் தொடருங்கள் ..மகிழ்வாகவே ..

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @prabhakaranku502
    @prabhakaranku502 2 ปีที่แล้ว +12

    கேரள தலைநகர் திருவனந்தபுரம் செல்லவும் அங்கு நிறைய இடங்கள் இருக்கிறது

  • @ssivakumar7611
    @ssivakumar7611 2 ปีที่แล้ว +8

    அருமை அண்ணா உங்கள் பயணம் இனிதாக அமைய எனது வாழ்த்துக்கள் திருச்சி சிவா

  • @gobigayle3841
    @gobigayle3841 2 ปีที่แล้ว +5

    நன்பா பிரச்சினை எல்லாம் முடிஞ்ச.சுற்றுலா நல்ல முறையில் அமைய வாழ்த்துகள்

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @dharshankalai7141
    @dharshankalai7141 2 ปีที่แล้ว +10

    அருமையான தமிழ் 👍

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 2 ปีที่แล้ว +6

    மிக அழகாக உள்ளது கண்ணுக்கு குளுமையான அருமையான காட்சிகள் ....

  • @chandranjayakumar6629
    @chandranjayakumar6629 2 ปีที่แล้ว +18

    Enjoy the Kerala boat beautiful love from Srilanka ❤️❤️

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +2

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @tamilvlogg1192
    @tamilvlogg1192 2 ปีที่แล้ว +4

    Thavakaran your Kerala boat house video is super. You should make many video's like that.

  • @divanidivani1965
    @divanidivani1965 2 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் தம்பி கியூ பிரிவு விசாரணையை பார்த்தேன் கவலையாக இருந்தது

  • @ShenVlogs
    @ShenVlogs 2 ปีที่แล้ว +5

    சரியான நேரத்தில் முறையான பதிவு நண்பா 🤣👍🥰🥰

  • @appukathu5124
    @appukathu5124 2 ปีที่แล้ว +16

    கேரளாவில் பெண்கள் அழகான பெண்களாமே? உண்மையா. நன்றிகள் தவம்.

    • @samr6781
      @samr6781 2 ปีที่แล้ว +3

      yes bro very beautiful

    • @venkat.venkatesh84
      @venkat.venkatesh84 2 ปีที่แล้ว +2

      Character sare ellatha ponnunga Nara ya irukanga and
      Beautiful girl also to much girl is there

    • @An-gr6mw
      @An-gr6mw 2 ปีที่แล้ว +1

      நம்பூதிரி விதை போட்டது, அரபு சோனகன் விதை, சிரியன், யூதன் விதைக்கு பிறந்ததகள்

    • @appukathu5124
      @appukathu5124 2 ปีที่แล้ว

      @@An-gr6mw அப்போ எல்லாமே கலப்பு

    • @An-gr6mw
      @An-gr6mw 2 ปีที่แล้ว

      @@appukathu5124 கலப்பு=கலக்கல் குடும்பத்துக்கு ஆகாது

  • @chennaisamayalofficial3345
    @chennaisamayalofficial3345 2 ปีที่แล้ว +5

    கேரள வீடியோ மிகவும் அருமை தம்பி👍👍👍👌👌 💖💖💖💖

  • @bhoomimedia8395
    @bhoomimedia8395 2 ปีที่แล้ว +11

    நான் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒச்சிர பகுதியில் உள்ளேன் 👍

  • @sashu9029
    @sashu9029 2 ปีที่แล้ว +11

    கேரளா gods own country... you are lucky.... 😍😍😍😍

  • @canadaselvan1464
    @canadaselvan1464 2 ปีที่แล้ว +5

    உனது முகத்தில் சிரிப்பு காண காத்திருக்கிறேன்... எவ்வளவு துன்பம் மத்தியில் காணொளி 😢😢😢

  • @rinzanazly9995
    @rinzanazly9995 2 ปีที่แล้ว +4

    கேரளா அருமை யான இடம் super

  • @balasubramanians8772
    @balasubramanians8772 2 ปีที่แล้ว +1

    வித்தியாசமான காணொலி. நன்றாக இருக்கிறது.

  • @mahendranvlogger5808
    @mahendranvlogger5808 2 ปีที่แล้ว +7

    அதுவும் ஒரு சிறிய தமிழ் நாடு தான்

  • @sadhakkathullapk58
    @sadhakkathullapk58 2 ปีที่แล้ว +20

    ബ്രോ കേരളത്തിലേക്ക് സ്വാഗതം ♥️♥️

    • @renganathanperumal6265
      @renganathanperumal6265 2 ปีที่แล้ว +3

      Bro..Kerala welcomes you is the translation.🙏 for your goodwill gesture.

    • @minikurien3085
      @minikurien3085 2 ปีที่แล้ว +1

      Njan kanyakumari malayali girl

  • @ananthavelarumugam6366
    @ananthavelarumugam6366 2 ปีที่แล้ว +3

    Beautifully places மிகவும் அழகு உங்கள் ஒளிப்பதிவு வாழ்த்துக்கள் நண்பரே

  • @Saji-rj5od
    @Saji-rj5od 2 ปีที่แล้ว +7

    Wow super anna veraleval valdhukkal 👏👏👏👏💪💪💪👍👍👍👌👌👌😍😍😍

  • @KiruparRasa
    @KiruparRasa 2 ปีที่แล้ว +6

    நான் இருக்கிற நாட்டிலும் இது போன்று இருக்கு இரவுவேலையில் போனால் நன்றக இருக்கும் தோ்திருவிழாமாதிரி இருக்கும் விடுமுறை நாட்களில் செல்வோம்.

    • @sivashanth4516
      @sivashanth4516 2 ปีที่แล้ว

      அது எந்த நாடு என்று அறியலாமோ? நெதர்லாந்தா

  • @tamilworld666
    @tamilworld666 2 ปีที่แล้ว +23

    கேரளா நல்ல ஒரு இடம் 🙏

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 ปีที่แล้ว +1

    அருமை தம்பி - புதிய செய்திகள் அறிந்தேன். ஐஸ்பழம் வியாபாரம் செய்வது புதுமை - அருமை அருமை -மிகவும் அழகாக உள்ளது கேரளா .

  • @noushadabdul4803
    @noushadabdul4803 2 ปีที่แล้ว +5

    Very beautiful kerala.super journey.
    Congratulations Thavakaran.👌

  • @user-jj6bh1ns9z
    @user-jj6bh1ns9z 2 ปีที่แล้ว +2

    இந்திய சொந்தங்கள்
    எங்க ஆளு மேல இவ்வள அன்பா எங்களுக்கும் கிடைக்குமா இந்த அன்பு இந்தியா வந்தா பார்க்க சந்தாேசாமாயிருக்கு

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 ปีที่แล้ว

    மிக ரம்மியமான ஒரு படகுப் பயணம்.
    பரிமாறுகின்ற உணவுகளும் யாழ்ப்பாண கறி வகைகளையே காட்டுகிறது. வெண்டிக்காய் பால்கறி , மீன்குழம்புகளை குறிப்பிடலாம்.
    சென்னை வாசிகள் யாழ்ப்பாண ஆட்களை கண்டால் மலையாளிகள் என்று கேட்ட அனுபவங்கள் எனக்கு உண்டு.
    நன்றி தவாகரன், தமிழ்நாடு Q branch கெடுபிடிகளிலிருந்து மீண்டுவந்து ஒரு இனிமையான தொகுப்பு ஒன்றை வெளியிட்டது, மிக நன்றாக இருந்தது.👍👍

  • @dakshikakalaimaran820
    @dakshikakalaimaran820 2 ปีที่แล้ว

    சூப்பர் கேரளா அந்தமாதிரி இடம் பார்க்கவே அழகாக உள்ளது

  • @bramamano5235
    @bramamano5235 2 ปีที่แล้ว +4

    I went 2times.Boat house 🏡 is fantastic..good food 🍲 😉 Enjoy as much u can.Be safe.

  • @fathimamary8596
    @fathimamary8596 2 ปีที่แล้ว +2

    Thavakar bro very nice your Showing nice place 🙏👍🌹 God bless you and family

  • @justinpg4285
    @justinpg4285 2 ปีที่แล้ว +14

    Welcome Kerala ❤️❤️❤️🙏

  • @seyedmohamedsalih8439
    @seyedmohamedsalih8439 2 ปีที่แล้ว +9

    Welcome welcome to Kerala

  • @naliguru
    @naliguru 2 ปีที่แล้ว +3

    Kerala food similar to Jaffna cooking.

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 ปีที่แล้ว +1

    This River end of the Arabian sea, worth Beauty of kerala

  • @fathufathima2572
    @fathufathima2572 2 ปีที่แล้ว +5

    Athukulla kerala poiyacha. Happy journey

  • @kalaibaskaran6845
    @kalaibaskaran6845 2 ปีที่แล้ว +1

    Wow so beautiful. Thank you.

  • @thiyagarajanramesh146
    @thiyagarajanramesh146 2 ปีที่แล้ว +6

    வணக்கம் தவகரன்..
    இயற்கையின் கொடை என்று கேரளாவைக் கூறுவார்கள்.
    இயற்கை அன்னை தன் மொத்த அழகையும் இந்த தேசத்தில் இறைத்திருப்பாள்.
    எங்கு நோக்கினும் பசுமைதான்.
    கவலைகளை மறக்கடிக்க இங்கு வருகை தரலாம்.
    கண்ணுக்கினிய காணொளி.
    வாழ்க வளமுடன்...!
    -தியாகராஜன் ரமேஷ், சென்னை, தமிழ்நாடு.

    • @user-nq2js8ng4t
      @user-nq2js8ng4t 2 ปีที่แล้ว +1

      எங்கள் குமரியில் பல பிரதேசங்கள் கேரளாவை விட அழகாக இருக்கும். நான் தமிழ் நாடு அரசு பெருசாக ஒன்றும் செய்யவில்லை

    • @naliguru
      @naliguru 2 ปีที่แล้ว +1

      @@user-nq2js8ng4t Since Telugan ruling Tamil Nadu they won't ESTABLISHED Thamilar Lands.

    • @thamizhkanal5821
      @thamizhkanal5821 2 ปีที่แล้ว

      @@naliguru தெலுங்கன்னு சுரண்டி பார்த்தியா?
      பிரபாகரனை கூட தான் மலையாளினு சொல்றாங்க!

    • @thamizhkanal5821
      @thamizhkanal5821 2 ปีที่แล้ว

      @@user-nq2js8ng4t ஆமா வடநாட்டு மார்வாடி பிஜேபிதான் பண்ணியிருக்கு இல்ல.

  • @thanojan8977
    @thanojan8977 2 ปีที่แล้ว +9

    தஞ்சை பெரிய கோயில் எங்கே

  • @tamilcottage
    @tamilcottage 2 ปีที่แล้ว +1

    My favorite place in Kerala, supper sharing 👍

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @jothitharani7151
    @jothitharani7151 2 ปีที่แล้ว +22

    🔖பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் எமக்காக காணொளிகளை மிகவும் தரமாக வழங்கிக் கொண்டிருக்கும் தவகரனுக்கு நன்றிகள் பல கோடி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍💐😍♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏

  • @pnagul559
    @pnagul559 2 ปีที่แล้ว

    தரமான பதிவுகள் அனைத்தும் சிறந்த பதிவுகள் உங்கள் இந்திய பதிவுகள் அனைத்தும் சிறப்பு நான் இதுவரை இந்தியா சென்றதில்லை உங்கள் மூலம் உன்மையானதை கான்கிறேன் நன்றி நன்றி வாழ்த்துக்கள் நான் நோர்வே இருந்து தமிழன்

  • @krishkumar5559
    @krishkumar5559 2 ปีที่แล้ว +24

    கேரளாவில் தவகரன் வாழ்த்துக்கள்.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 ปีที่แล้ว +3

    அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @janadeepa9016
    @janadeepa9016 2 ปีที่แล้ว

    தவகரன் கற்பனையா நிஜமா....மிகவும் சிறப்பு. நன்றி தம்பி. நீங்கள் மிகவும் அவதானமாக உங்கள் பயணத்தைத் தொடரனும்.உங்களுக்காக பிராத்திக்கின்றேன்........

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 2 ปีที่แล้ว +1

    Thambi Inka no problem you are now very safe, Enjoy your Life.!!

  • @kamalapoopathym1903
    @kamalapoopathym1903 2 ปีที่แล้ว +5

    திவாகர் இப்பதான் உங்கள் முகத்தில் சிரிப்பு மகிழ்ச்சி காண சந்தோஷமாக உள்ளது.ஈழத்தில் மலைநாடும் இங்கு கேரளாவும் ஒரேமாதிரிதான் இருக்கும்.பெண்கள் ட்ரெஸ் கூட சிங்களிஸ் மாதிரி தான்.எழுத்தும் சிங்களம் மாதிரி தான் .கேரளமக்கள்தான் சிங்களவர். டீ ரப்பர் ஸ்டேட் பார்த்ததால் கண்டி நுவரெலியா மாதிரியே இருக்கும். என்ஜாய்

    • @tamilmahendra
      @tamilmahendra 2 ปีที่แล้ว +2

      கேரள மக்கள் சேரநாட்டுத் தமிழர்...

  • @nishanth3492
    @nishanth3492 2 ปีที่แล้ว +2

    100 வது பதிவு...வாழ்த்துக்கள்...

  • @a.sarmila1019
    @a.sarmila1019 2 ปีที่แล้ว +2

    பெரிய படகுக்கு சப்பாட்டுடன் சேர்த்து, ஒரு நாளைக்கு எவ்வளவு காசு?

  • @nalliahsripathy3282
    @nalliahsripathy3282 2 ปีที่แล้ว

    Eavvalavo Siramaththiyilum Nalla Kaanolikalai Valangukireerkal... Ungal Muyatchikal Thodaraddum Vhazhththukkal Thavakaran. (Sri from UK 🇬🇧)

  • @jeyahash25
    @jeyahash25 2 ปีที่แล้ว +3

    Beautiful place. Thanks for showing us this place.🇬🇧

  • @Tamilellam
    @Tamilellam 2 ปีที่แล้ว +5

    மிக அருமை தம்பி 😍♥️

  • @kayalharilal6440
    @kayalharilal6440 2 ปีที่แล้ว +5

    நான் இலங்கை யை பெண் தற்போது கேரளாவில் கொல்லத்தில் வாழ்கிறேன் எனது நாட்டவர் இங்கே வந்து இருப்பதை கண்டு மிக சந்தோஷம்

    • @tamilvlogg1192
      @tamilvlogg1192 2 ปีที่แล้ว

      Please give him the address and phone number .

    • @minikurien3085
      @minikurien3085 2 ปีที่แล้ว

      Kumari malayali

  • @Rosinsview
    @Rosinsview 2 ปีที่แล้ว +3

    Woow super brother from mannar srilanka

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 2 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு தம்பி

  • @prakashm8769
    @prakashm8769 2 ปีที่แล้ว +6

    Vanagam Anna in Malaysia Tamilan 💐💐💐😍

  • @user-bg9uy6ix7f
    @user-bg9uy6ix7f 2 ปีที่แล้ว +10

    வாழ்த்துகள் சகோ 👌🤝

  • @lawrence9854
    @lawrence9854 2 ปีที่แล้ว +10

    கடவுளுடைய தேசம் என்று அழைக்கப்படும் நமது அண்டை மாநிலம் திராவிட நாடுகளின் ஒன்று கேரளா தம்பி தவாகரன் வேரலெவல் வாழ்த்துக்கள்🎉🎊

    • @user-os7wg4yd4c
      @user-os7wg4yd4c 2 ปีที่แล้ว

      கேரளாவை திராவிட நாடு என்றால் மலையாளிகள் ௮டித்துவிடுவாா்

    • @vigneshmoorthy9633
      @vigneshmoorthy9633 2 ปีที่แล้ว

      சுடலை கோஷ்டியா 🤣😂😂🖕🐕🐕

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 2 ปีที่แล้ว +1

    தொடரட்டும் தம்பியின் பயணம்

  • @aksharakannan9902
    @aksharakannan9902 2 ปีที่แล้ว +7

    Love from Kerala

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 2 ปีที่แล้ว +4

    Glad you are safe and carry on with your tour. Good luck and God bless you

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 2 ปีที่แล้ว +16

    வெளிநாட்டில் இருந்து பார்க்கும் போது சொர்கம்மாதிரி இருக்குது கேரளா!

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @vathanypavantram7102
      @vathanypavantram7102 2 ปีที่แล้ว

      @@ThavakaranView எப்போதும் எங்கள் ஆதரவு உண்டு

  • @davidratnam1142
    @davidratnam1142 2 ปีที่แล้ว +4

    God bless you brother

  • @clementesthore1064
    @clementesthore1064 2 ปีที่แล้ว +1

    இலங்கை தமிழ் உறவான தம்பிக்கு இனிய வாழ்த்துக்கள்.. தம்பி இராமநாதபுரம் மூக்கையூர் சகோதரர் கிங்ஸ்டன் அவர்களையும் அவருடைய நண்பர்களையும் சந்தித்து உங்களுக்கு சகல விதமான உதவிகளையும் செய்திருந்தார்கள். அவர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி சொல்கிறேன்... தம்பி ரொம்பவும் கவனமாக இருங்கள்.. அப்பப்ப உங்களது அம்மாவிடமும் தொலைபேசியில் கதைக்கவும். நீங்கள் எப்போது இலங்கைக்கு போகிறீர்கள்... கவனம்