மதுரையில் இலங்கை தமிழர்களுக்கு எம்.ஜி. ஆர் கட்டி கொடுத்த வீடுகள் 😊 விருந்து 🍲😍 Madurai Refugee Camp🙏

แชร์
ฝัง

ความคิดเห็น • 478

  • @ThavakaranView
    @ThavakaranView  ปีที่แล้ว +38

    வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏

    • @ViewsofPrabhu
      @ViewsofPrabhu ปีที่แล้ว +1

      உங்க instagram messenger LA message pannirukean bro parunga

    • @balasubramanian5703
      @balasubramanian5703 ปีที่แล้ว

      @@veluchamysamy7926 Hhh xjnvc

    • @alrosan-cb3hu
      @alrosan-cb3hu ปีที่แล้ว

      ஹாய் அண்ணா நான் ஸ்ரீலங்கா திருவண்ணாமலை மாவட்டம் புல்மோட்டை ஸ்ரீலங்கா அழகான நாடு இயற்கையான நாடு நம் நாடு ஸ்ரீலங்கா ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன் தமிழ் பேசும் மக்கள்தாய் நாட்டையே மறந்திட்டார் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு💔💔💔😭😭😭😭😭😭💔😭😭💔🇱🇰🇱🇰🇱🇰

    • @ThavakaranView
      @ThavakaranView  ปีที่แล้ว +1

      @@alrosan-cb3hu உங்கள் அன்பு புரிகிறது

  • @rajhdstatus163
    @rajhdstatus163 ปีที่แล้ว +63

    அந்த நீல சட்டை அப்பா வை பார்த்தாலே தெரிகிறது ஏழையின் அன்பு என்வென்று நன்றி அப்பா 😔🙏

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 ปีที่แล้ว +48

    நான் உங்கள் விழாவுக்கு வரலாமா என்று தம்பி கூறியபோது அந்த அம்மா வாங்க என்று முக மலர கூறியது தான் தமிழர் பண்பாடு

  • @bastiananthony3392
    @bastiananthony3392 ปีที่แล้ว +67

    இலங்கை மக்களை தேடிச்சென்று அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி. காணொளிக்கு நன்றி.மதுரைக்காரங் பாசக்காரங்க.

    • @mpvview4628
      @mpvview4628 ปีที่แล้ว

      Neenka madurai yaa broo

    • @mpvview4628
      @mpvview4628 ปีที่แล้ว

      Neenka madurai yaa broo

  • @tamilworld666
    @tamilworld666 ปีที่แล้ว +113

    இலங்கை என்றதும் அவர்களின் முகத்தில் சந்தோசம்....

    • @mrspy8286
      @mrspy8286 ปีที่แล้ว

      th-cam.com/users/shortswlP38mRXF_0?feature=share

    • @Sue55100
      @Sue55100 ปีที่แล้ว

      உபசரிப்பில் தமிழக மக்களை எவரும் வெல்ல முடியாது. தவாகரன் ஏன் மொய் கொடுக்கவில்லை?

    • @naliguru
      @naliguru ปีที่แล้ว

      @@ezhilanrakurajan1870 Bro they brought by British time from Tamil Nadu so they had lived decades. These people were born and raised in Lanka. Those poor people left their lands and families when they sent back by Srimao Bandaranayaka @5 lacks after that 1983 riots people migrated too.

    • @ismailfathima7304
      @ismailfathima7304 ปีที่แล้ว +1

      தமிழன் உலகை ஆழ்வார்கள் இலங்கை யை தமிழன் ஆளவேண்டும்

  • @nandhivarman9135
    @nandhivarman9135 ปีที่แล้ว +27

    இது போன்று இலங்கை தமிழ் மக்களுக்கும் இந்தியாவில் வாழும் தமிழ் மக்களுக்கும் இது போன்ற ஊடகங்கள் பாலமாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் சகோ

  • @bharathshiva7895
    @bharathshiva7895 ปีที่แล้ว +41

    12:20 அந்த அம்மா சொல்லுறது 💯 வீதம் சரி !!! இப்ப நிறைய தோட்டங்கள் கைவிடப்பட்டு காடுகளா மாறிட்டுது. முறையாக பராமரிப்பு இல்லாததுதான் காரணம் !!! தொழிலாளர் செய்த நிறைய நாள் போராட்டத்திற்கு பிறகுதான் அடிப்படை சம்பளமா 1000 இல. ரூபாய் கூட்டியிருக்கிறான் 😒😒😒😒😒😒 ஆனால் அங்க மதுரைல எங்கட தமிழ் உறவுகள் நிம்மதியாக வாழுறத பார்க்கேக்க சந்தோசமா இருக்குது 😇😇😇😇👍👍👍👍

  • @karthigasathish8730
    @karthigasathish8730 ปีที่แล้ว +54

    சகோ மதுரை வாழ் இலங்கைத் தமிழர்களை தாங்கள் சந்தித்து உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி 😃

    • @parameshwaran140
      @parameshwaran140 ปีที่แล้ว +1

      அன்பு சகோதரர் இலங்கையில் இருந்து இங்கு வந்து உங்கள் உறவுகளான இன்றைய எங்கள் உறவுகளுடன் உரையாடிய விதம் அருமை, இருந்தாலும் அவர்கள் மனதிலும் உங்கள் மனதிலும் நிழலாடிய ஒரு ஏக்கத்தையும் ஒரு சோகத்தையும் என்னால் உணர முடிந்தது, பல்லாண்டு நீங்கள் வாழவேண்டும், வாழ்த்துக்கள் உறவே.

  • @muji9204971
    @muji9204971 ปีที่แล้ว +85

    வந்தாரை வாழ வைக்கும் எங்கள் தமிழர் நாடு!

    • @ithayarasapirasha877
      @ithayarasapirasha877 ปีที่แล้ว +9

      இப்படி பேசி பேசித்தான் எல்லாரும் ஏறி மிதிக்கிறாங்க

    • @muji9204971
      @muji9204971 ปีที่แล้ว

      @@ithayarasapirasha877 ஆமா சார், நாடார் வணிகத்தை அழிச்சி மார்வாடிய அமித்சாவும், எடப்பாடியும் தமிழ் நாட்டுக்குள்ள புகுத்திட்டானுங்க! NLC ல எல்லாம் வட நாட்டான் தான். இப்ப ஸ்டாலின் வரலன்னா மொத்தமா தமிழ் நாட்டை நாசம் பண்ணி இருப்பானுங்க!

    • @muji9204971
      @muji9204971 ปีที่แล้ว +3

      @@ezhilanrakurajan1870 இப்ப போய் மலேசியா, சிங்கப்பூர் காரன் கிட்ட நீ எந்த ஊருடான்னு கேட்டுப்பாருங்க! Iam Malaysian, iam Singaporeannnu சொல்லுவான்.

    • @muji9204971
      @muji9204971 ปีที่แล้ว +4

      @@ezhilanrakurajan1870 உன் எழுத்தே எனக்கு புரியல..இது எந்த மொழின்னும் தெரியல..தமிழ் எழுத படிக்க தெரியாத தற்குறி நீ வட நாட்டான் அல்லது கொல்ட்டி அல்லது புலம் பெயர் ஈழ தமிழன் அல்லது மலேசிய, சிங்கப்பூர் காரனாகத்தான் இருப்பேன்னு நினைக்கிறேன். போய் தமிழ் மொழியை கத்துகிட்டு வாடா என் குஞ்சு!

    • @sathiyarajrajadurai5394
      @sathiyarajrajadurai5394 ปีที่แล้ว +1

      Super super tamilnaadu tamil people

  • @shakthi951
    @shakthi951 ปีที่แล้ว +29

    அருமை தமிழர் என்று சொல்லுவோம் தலை நிமிர்ந்து நிப்போம்

  • @thavamanikaruppanan3505
    @thavamanikaruppanan3505 ปีที่แล้ว +18

    இப்போது இவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் இதேபோல் மீதமுள்ள ஈழத்தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்கி அவர்களின் வாழ்வு வளம் பெறவேண்டும் இந்திய அரசு இதை நிறைவேற்ற வேண்டும்

  • @sanansananssnansanan4071
    @sanansananssnansanan4071 ปีที่แล้ว +96

    அருமை சகோ👍 நான் இலங்கை ரத்தினபுரி கவத்தையில் இருக்கிறோம் எங்கள் மக்கள் மதுரையில் சந்தோசமா இருக்காங்க நாங்களும் போயிருந்தால் இவர்களோட இருந்திருக்கலாம் சந்தோசம்.

    • @mrspy8286
      @mrspy8286 ปีที่แล้ว

      th-cam.com/users/shortswlP38mRXF_0?feature=share

    • @rajkumarponnuthurai9696
      @rajkumarponnuthurai9696 ปีที่แล้ว

      Ippa povean, kaleyanam onu angeikku kettetu setil avuu.
      Ingeika thinga romba kastam thanae.. .

    • @assanarpk9732
      @assanarpk9732 ปีที่แล้ว +1

      Kavathayil Enge sollunga

    • @sanansananssnansanan4071
      @sanansananssnansanan4071 ปีที่แล้ว

      @@assanarpk9732 காவத்தை நகரத்தில்

    • @assanarpk9732
      @assanarpk9732 ปีที่แล้ว +1

      Nan Opata estatil irunthen theriyuma

  • @Disha87
    @Disha87 ปีที่แล้ว +55

    தமிழக மக்களை போற்ற வேண்டும் இந்த தருணத்தில்.
    எங்களை அவர்கள் எங்களாகவே ஏற்றுக்கொண்டதற்கு🙏
    இதே நம் ஈழத்தில் வட கிழக்கு பகுதிகளில் வாழும் இந்திய தமிழ் உறவுகளை இதே மாதிரியான வரேவேற்போடு எங்களால் காட்ட முடியுமா?
    வரலாற்றில் பெரும் தவறை நாங்கள் இழைத்துக்கொண்டிருக்கிறோம்.

    • @pillainagam3919
      @pillainagam3919 ปีที่แล้ว +7

      please visit vanni area and kilinochi and see our tamil from south after 1983 they are doing good educated , doctors engineers ,now we stopped calling indian tamil, they are north east tamil.we are all one TAMIL

    • @radhadinoo4487
      @radhadinoo4487 ปีที่แล้ว +6

      என் தாத்தா 1930 முதல் 1957 வரை சிலாபம் பக்கத்தில் அநுராதபுரம்.... வியாபாரம் செய்தவர், என் தாயும் 13 வயது வரை அங்கு தான் படித்தார்....தாத்தா சொல்வார் சிங்களர்கள் அன்பாக பழகுபவர்கள். ஈழ தமிழர்கள்.... இந்திய தமிழகர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்களாம். அப்படியா? மேலும் அறிந்து கொள்ள ஆவல்.

    • @Disha87
      @Disha87 ปีที่แล้ว +4

      @@pillainagam3919 i don't want to be debating or argumentation.
      But People from India living North and East still called us as a 'vadakkar' or 'estate tamil' etc.
      Just like you said 'we are all tamil' good to hear that but how many of us in matrimonial relations with them?

    • @Disha87
      @Disha87 ปีที่แล้ว +3

      @@radhadinoo4487 வரலாற்றில் அது ஒரு பெரும் துயராக இன்று வரை தொடர்கிறது.
      இன்றைய இளைய தலைமுறை கள் அதை அறுத்து எறிய முயன்று வருகிறார்கள்.
      ஒரு நாள் தமிழராய் இணைவோம்

    • @southernwind2737
      @southernwind2737 ปีที่แล้ว +8

      இது வரை பார்த்த ஈழத் தமிழர்களில் முதல் முறையாக அந்த முரண் பற்றி மனசாட்சியுடன் பேசுவதை காண்கிறேன்

  • @dharshankalai7141
    @dharshankalai7141 ปีที่แล้ว +70

    இலங்கையர் பற்றிய தேடல் மிக அருமை 👌👌👌

    • @sudhagarnoora7186
      @sudhagarnoora7186 ปีที่แล้ว +2

      இலங்கை மக்களை யூடியூப்ல பார்க்கும்போது ரொம்ப அருமையா இருக்கு இலங்கை மக்களைத் தேடும் பணி அருமையானது வாழ்த்துக்கள் அண்ணா

    • @mrspy8286
      @mrspy8286 ปีที่แล้ว

      th-cam.com/users/shortswlP38mRXF_0?feature=share

  • @user-tb1qi9eu7s
    @user-tb1qi9eu7s ปีที่แล้ว +54

    மிக அருமையான பதிவு. தவக்கரனுக்கு இந்தியாவிலே ஒரு பொண்ணு பாருங்க🙂. எங்கே யார் வாழ்வினும் பிறந்த மண் .உயிரானது, உறவானது.ஆனால் அடைக்கலம் தந்த தமிழ் நாட்டு மக்களுக்கு நன்றிகள்.🙂👌🙏🏼.

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh ปีที่แล้ว +1

      நன்றி 🙏🇮🇳

    • @kaneeski537
      @kaneeski537 ปีที่แล้ว +5

      இதுவும் அவர்களோட மண்தான்..

    • @user-tb1qi9eu7s
      @user-tb1qi9eu7s ปีที่แล้ว +1

      @@kaneeski537 உண்மை ஒரு காலத்திலே இலங்கையும் இந்தியாவுடன் இணைந்து இந்தியாவாக இருந்தது🤝🤝👍

    • @selvaprakash9486
      @selvaprakash9486 ปีที่แล้ว +1

      சகோதரா...மதுரக்காரங்க பாசக்காரங்க....என் தொப்புள் கொடி உறவுகளுக்கு எதும் சங்கடம் என்றால் ரொம்ப மோசக்காரங்க...

    • @sureshtn1631
      @sureshtn1631 ปีที่แล้ว +3

      தமிழ்நாட்டில் தாராளமாக பெண் கட்டிகொள்ளுங்கள். நாங்கள் இலங்கை தமிழ் பெண்ணை மணந்து கொள்ள ஆசை படுகிறேன்... தமிழ்நாட்டுகாரணை பிடிக்குமா

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 ปีที่แล้ว +11

    என் இலங்கை மக்கள் சந்தோசமா இருக்கிறோம் என்றும் சொல்லும் போது எவ்ளோ சந்தோசமாக இருக்கு சூப்பர்

  • @thumi6610
    @thumi6610 ปีที่แล้ว +24

    எங்கள் மக்களின் அன்பு இருக்கிறதே.... சொல்ல வார்த்தைகள் இல்லை நெஞ்சம் நெகிழ்கிறது

  • @mmkss9005
    @mmkss9005 ปีที่แล้ว +72

    அருமை அருமை அண்ணா இலங்கையில் இருந்து வந்தாலும் மதுரையில் செட்டில் ஆனவுடன் மதுரை தமிழ் எம் மக்களுக்கு பொங்கி வருகிறது நீங்கள் எத்தனை வருடம் வேண்டுமானாலும் இங்கு நன்றாக தான் இருப்பீர்கள் ஏனென்றால் இது சிங்கள மண் அல்ல தமிழர் மண்🇮🇳😍💞💞💞

    • @sivasankar6438
      @sivasankar6438 ปีที่แล้ว

      இலங்கை மண்ணும் தமிழ் மண்ணுதான் சிங்கள மண் இல்லை சிங்களன் வட இந்தியாவிலிருந்து வந்த
      வந்தேறி நாய்களை ஆன்டதன் விளைவுதான் இன்று நம் தமிழ் இனம் கஸ்டப்படுறாக

    • @JeevaJeeva-pu3rp
      @JeevaJeeva-pu3rp ปีที่แล้ว

      ஈழம் தமிழ் மண்தான் பூர்விக குடிகள் தமிழன் சிங்களவனுடைய நாடு அல்ல

    • @user-tb1qi9eu7s
      @user-tb1qi9eu7s ปีที่แล้ว +1

      🙂👍🤝👌

    • @shamilmim
      @shamilmim ปีที่แล้ว

      இலங்கை சிங்கள மண் அல்ல. ஒரு சாதிக்கு மட்டும் சொந்தம் அல்ல .
      அது இங்கே வாழும் எல்லோருக்கும் சொந்தமானது

    • @mmkss9005
      @mmkss9005 ปีที่แล้ว

      @@shamilmim ஸ்ரீலங்காஅது அனைவருக்கும் சொந்தம் என்று தமிழன் அனைவருக்கும் நிகள் சொல்லித்தான் தெரியணுமா கடைசி போரில் அனைவருக்கும் தெரிந்தது 😡😡🐅

  • @anparasynithiyananthasivam1776
    @anparasynithiyananthasivam1776 ปีที่แล้ว +32

    தமிழ் மக்களின் வரவேற்பு நன்றாக இருந்தது.தமிழர்கள் எங்கு இருந்தாலும் நன்றாக இருக்க வேணடும்.அருமையான பதிவு.

  • @ratnamraj2141
    @ratnamraj2141 ปีที่แล้ว +12

    யாவரும் சந்தோசமாகவே இருப்பதாகவே கூறுகின்றனர். இலங்கையில் இருந்தால் கஷுடப்பட்டிருப்பார்கள். மிகுந்த சந்தோசம். MGR இன்று உயிருடன் இருந்தால் எமது கஷ்டம் நிச்சயம் முடிவுக்கு வந்திருக்கும். அவர் இல்லாமல் போனது நமது துரதிஷ்டம். இலங்கைத் தமிழ் அன்பரிடமிருந்து.

    • @anbazhagansubramanian4723
      @anbazhagansubramanian4723 7 หลายเดือนก่อน

      தலைவன் இருந்திருந்தால்
      ஈழம் மலர உதவி
      இருப்பார் எல்லோரும் நலமாக வாழ்ந்திருப்பர்
      தலைவன் என்றும்
      மாஸ் MGR👍

  • @somu3669
    @somu3669 ปีที่แล้ว +6

    பாதுகாப்பாக இருக்கிறோம் என்கின்ற வார்த்தையை கேட்கும்போது மனதிற்க்கு சந்தோஷமாக இருக்கிறது

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg ปีที่แล้ว +13

    இவர்கள் மலையகத்தமிழர்கள் இவர்கள் உண்மையில் இந்திய வம்சாவலிதான் இந்தியாவில் இருந்து இலங்கை வந்து மீண்டும் இந்தியா போனவர்கள்

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e ปีที่แล้ว +24

    கலகலப்பான கதை - எம்ஜிஆர் அற்புதமான மனிதாபிமானி என்பதை மீண்டும் கண்டேன் .
    தங்களின் பூர்வீகத் தாய்மண் தமிழ்நாட்டிலிருப்பதை எண்ணி மகிழ்கிறார்கள் மலையகத்தில் வாழ்ந்த மக்கள் . இலங்கை மக்களிடமோ வேறு எந்த மக்களிடமோ செல்கையில் ஆகக்குறைந்தது பழங்களை ஆகுதல் வாங்கிச் செல்லுங்கள் - வாழ்க வாழ்க .

  • @zareenathamin7611
    @zareenathamin7611 ปีที่แล้ว +8

    இந்த காணொளியை மிக்க அக மகிழ்வோடு கண்டோம் பாசக்கார தமிழ்மக்கள் நன்றி தவா☺️👍🙏🏻🇮🇳

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 ปีที่แล้ว +37

    அங்குள்ள மக்களுக்கு வாழ்த்துக்கள்...🙏🙏🙏

  • @vijayaraja346
    @vijayaraja346 ปีที่แล้ว +7

    மதுரைக்கு இலங்கைக்கு நிறைய தொடர்பு இருக்கிறது எங்கள் வீட்டில் 20 குடும்பங்கள் இலங்கையில் இருந்தோம் எல்லாருமே போருக்கு முன்னாடி 1985 எல்லாருமே வந்துட்டாங்க எங்களுடைய சொத்து சொந்தங்கள் எல்லாமே தமிழ்நாட்டில் இருந்தது அதனால் எல்லாரும் இது தாய் நாட்டுக்கு திரும்பிட்டோம் இந்த 20 குடும்பங்களை கடைசியாக வந்தது என்னுடைய எங்க குடும்பம் தான் எங்க அப்பா அப்புச்சி ,அப்பத்தா, அத்தைகள் தான் கடைசியாக வந்தார்... அந்த 20 குடும்பங்களும் எந்த அளவுக்கு தமிழ் பேசுறாங்களோ அந்த அளவுக்கு சிங்களம் பேசுவாங்க இன்னைக்கு பார்த்தா சிங்களம் பேசுறவங்க வந்து எங்க வீட்ல வெறும் மூணு பேரும் நாலு பேர்தான் இருக்காங்க எல்லாருமே இறந்துட்டாங்க. என்னதான் சிங்களர்கள் நம்மள கொடுமை படுத்தினார்கள் அதெல்லாம் இருந்தாலும் அந்த மொழி ஏதோ வகையில் என்னை தொடர்பு படுத்தி இருக்கு அந்த வகையில சிங்களத்தை ஏதோ ஒரு நிலை நான் மிஸ் பண்றேன் எனக்கு சிங்களம் தெரியாது அதனால சிங்களம் கற்றுக்கொள்ள ஆசை இருக்கு.

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 ปีที่แล้ว +24

    நான் கோவை என்றாலும் நான் பல இடங்களில் சாப்பிட்ட வைகையில் மதுரையில் சாப்பாட்டுக்கு இனையில்லை

  • @sugunaraj4483
    @sugunaraj4483 ปีที่แล้ว +14

    இதுதான் தாய் உறவு என்பது சாப்பிட வைத்து அனுப்புகிறார்கள் . இதைதான் தாய்நாட்டு பாசம் என்று சொல்கிறார்கள்.

  • @sjsramanan
    @sjsramanan ปีที่แล้ว +22

    I think they are Indian origin Tamils, migrated to Sri Lankan estates during British time, then returned to TN during 80’s. It’s nice to hear they still like Sri Lanka.

    • @mandakasaayam5652
      @mandakasaayam5652 ปีที่แล้ว +1

      Ungaluku tamil pesa varatha anna ???!!!

    • @sjsramanan
      @sjsramanan ปีที่แล้ว +2

      @@mandakasaayam5652 I can, very well, but I don’t like typing in Thanglish, like you did. And also lazy to use Tamil fonts.

    • @mandakasaayam5652
      @mandakasaayam5652 ปีที่แล้ว

      @@sjsramanan ok

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan1635 ปีที่แล้ว +11

    அவர்களின் விருந்தோம்பல் மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @nishathayalarajah9173
    @nishathayalarajah9173 ปีที่แล้ว +11

    தவகரன விட்டு பிரிய முடியல ஐயாவுக்கு 😂😂😂🙏🏽

  • @lokakavi7011
    @lokakavi7011 ปีที่แล้ว +9

    எல்லோரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி ❤🙏

  • @canadaselvan1464
    @canadaselvan1464 ปีที่แล้ว +13

    சிறந்த தேடல்.. அருமையான பதிவு

  • @mugangal3371
    @mugangal3371 ปีที่แล้ว +17

    இராமநாதபுரம் மண்டபம் கேம்பில் இருக்கும் இலங்கை மக்கள் மிகவும் துன்ப படுகிறார்கள் இங்கே இருக்கும் தனித்துனை ஆட்சியர் சிவகுமாரி இங்கு புதிதாக வரும் இலங்கை மக்களை மிகவும் கொடுமை படுத்துகிறார் இது தமிழ் நாடு அரசுக்கு தெரியுமா என்று தெரியவில்லை ஆனால் மற்ற ‌கேம்பில் இருக்கும் மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் ஆனால் இங்கே இருக்கும் மக்கள் மிகவும் வேதனையுடன் இருக்கிறார்கள்

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh ปีที่แล้ว +7

      அப்படி யா நீங்கள் முதலமைச்சரிடம் மணு கொடுங்கள் நடவடிக்கை எடுக்க படும்

    • @prabakarana2540
      @prabakarana2540 ปีที่แล้ว +3

      முதலமைச்சர் தனி பிரிவுக்கு ஆதாரத்துடன் ஆன்லைனில் புகார் கொடுங்க

    • @tamilvlogg1192
      @tamilvlogg1192 ปีที่แล้ว +1

      ஆட்சியர் சிவகுமாரியின் சரியான அட்ரஸ் இருந்தால் கொடுங்கள்.

    • @apappas7401
      @apappas7401 ปีที่แล้ว +1

      இதை ஏன் நீங்கள் முதலமைச்சர் ஐயா திரு. முக ஸ்டாலின் அவர்களின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பக்கூடாது உங்களுக்கு எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை என்றால் இன்டர்நெட் சென்டர் மூலமாக உங்கள் புகாரை பதிவு செய்யலாம் நீங்கள் சொல்லும் புகாரியில் உண்மை இருக்கும் பட்சத்தில் அது யாராக இருந்தாலும் இந்த திராவிட மாடல் அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்

    • @mugangal3371
      @mugangal3371 ปีที่แล้ว

      @@apappas7401 சென்னை எலிலகத்துக்கு தகவல் தெரிவித்தேன் ஆனால் அங்கே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை பாதிக்கப்பட்டது நான் இல்லை பதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவிக்க பயப்புடுகிறார்கள்

  • @saranyar9654
    @saranyar9654 ปีที่แล้ว +24

    வந்தாரை வாழ வைக்கும் ஊரு 🥰 மதுரை

    • @mpvview4628
      @mpvview4628 ปีที่แล้ว +1

      Nanum madurai than😝

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 ปีที่แล้ว +9

    இலங்கை மக்களோட சந்திப்பு அருமை
    கோபி செட்டிபாளையம்

  • @rajinis1671
    @rajinis1671 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் தம்பிஇலங்கைமக்களைதேடிப்போய் பார்க்கின்றது சந்தோசம் ❤️👌😀

    • @shizukanobita690
      @shizukanobita690 ปีที่แล้ว

      அந்த காலத்து ஆட்கள் 👍👍

  • @sugunaraj4483
    @sugunaraj4483 ปีที่แล้ว +13

    MGR 83 இல் கட்டியது நன்றாக இருக்கிறது. ஆனால் இப்போது கட்டியது உதிர்ந்து விழுகிறது.

  • @calm4228
    @calm4228 ปีที่แล้ว +13

    We all tamilans.i am from madurai.

  • @subramanismani3109
    @subramanismani3109 ปีที่แล้ว +34

    MGR innu சொன்னால் மக்கள் திலகம் மாஸ் தலைவன்.

    • @chezhiyansuganya409
      @chezhiyansuganya409 ปีที่แล้ว

      பிரபாகரன் மீது கொண்ட அன்பிற்க்காக

  • @selvanathan6390
    @selvanathan6390 ปีที่แล้ว +2

    எமது உறவுகளை சந்தித்தமைக்கு நன்றி . [ தியத்தலாவை , இலங்கை ]

  • @sivassivassivaskaran1360
    @sivassivassivaskaran1360 ปีที่แล้ว +15

    மீனவர்கள் பக்கம் போய் அவர்கள் நியாயம் பற்றி கேளுங்கள்

  • @reypraveen1
    @reypraveen1 ปีที่แล้ว +5

    நீல சட்டை அண்ணா ❤️ மதுரை என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +6

    தவக் காரன் வீடியோ எல்லாமே அருமை.

  • @crazy_for_you
    @crazy_for_you ปีที่แล้ว +17

    Love from madurai 🧡

  • @arulmathi3921
    @arulmathi3921 ปีที่แล้ว +12

    Madurai pola varuma. 👍

  • @marvinnirmalkumar4886
    @marvinnirmalkumar4886 ปีที่แล้ว +10

    அன்புள்ள மக்கள்

  • @muji9204971
    @muji9204971 ปีที่แล้ว +3

    உறவுகளின் அன்பில் நனைந்து விட்டீர்கள்.

  • @JaffnaTharma
    @JaffnaTharma ปีที่แล้ว +4

    இலங்கை தமிழரை பார்த்தது மகிழ்ச்சி

  • @vethathiriarumugam3760
    @vethathiriarumugam3760 ปีที่แล้ว +4

    அருமை
    சந்தோசமாக
    வாழ்கிறார்கள்
    வாழ்க வளமுடன்

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 ปีที่แล้ว +8

    எம் மக்களை பார்ப்பதில் சந்தோஷம் தான்

  • @kirishnakirishna87
    @kirishnakirishna87 ปีที่แล้ว +4

    எம்தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய நல் வாழ்த்தக்கள்

  • @noushadabdul4803
    @noushadabdul4803 ปีที่แล้ว +4

    Tamil naaddile Madurai oru special place.super video.
    Appadiye paarththu maduraila set aahidunka.👍

  • @sivrav5541
    @sivrav5541 ปีที่แล้ว +1

    இப்படி இலங்கையில் உள்ள தமிழ் மக்களை தேடி அறிந்து எங்களுக்கு தெரிவித்ததற்கு மிக்க நன்றி god bless you 👌🏻👍🏻👍🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻நானும் யாழ்பாணம் தான் எனது உறவுகளும் இந்தியாவில் வாழ்கின்றனர்,உங்கள் எதிர்காலம் நல்லா அடையும்படி கடவுளை வேண்டுகின்றேன்

  • @vasanthakumarsornakanthy1262
    @vasanthakumarsornakanthy1262 ปีที่แล้ว +18

    Bless srilankans 🙌💯🙏😇🇨🇭

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +15

    வாழ்க இலங்கை தமிழ் மக்கள்

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 ปีที่แล้ว +9

    Thanks Thambi for this vlog..i would like to thank tamilnadu south india for helping them and making them stay..they look happy..god bless tamilnadu india people..always..best wishes to you thambi..from malaysia..

  • @prabakarana2540
    @prabakarana2540 ปีที่แล้ว +11

    ஈழம் அமைந்திருந்தால் தமிழ்நாடு மக்கள் நாங்கள் ஈழத்திற்கு வந்து தலைவரின் ஆட்சியை கண்டிருப்போம்.எல்லாம் நாசமாகிவிட்டது.

    • @gk-io7qt
      @gk-io7qt ปีที่แล้ว

      உண்மை

  • @sivarajeshwari3179
    @sivarajeshwari3179 ปีที่แล้ว +3

    அருமை இலங்கை மக்கள் பாசம் அதிகம்

  • @renugagunasekar9587
    @renugagunasekar9587 ปีที่แล้ว +7

    நல்ல பதிவு சூப்பர் தம்பி

  • @madhinabeevi4106
    @madhinabeevi4106 ปีที่แล้ว +1

    இதான் தம்பி. தமிழர்களின் பண்பாடு. பாசம். தமிழர்கள்என்று. சொல்லுங்கள். தலைநிமிர்ந்து நில்லுங்கள். சூப்பர்தம்பி.

  • @user-po4dv2tm6j
    @user-po4dv2tm6j ปีที่แล้ว +1

    உறவுகளை நெடுநாட்களுக்கு பிறகு சந்திப்பது போன்ற உணர்வு! கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்று அங்குள்ள இலங்கைத் தமிழர்களை சந்தியுங்கள். அப்படியே இலங்கைத் தமிழ் பேசுவார்கள்! மிகச் சிறந்த பதிவு! வாழ்த்துக்கள்!

  • @AjithKumar-yo2cp
    @AjithKumar-yo2cp ปีที่แล้ว +13

    இலங்கை தமிழர்கள்❤️

    • @AjithKumar-yo2cp
      @AjithKumar-yo2cp ปีที่แล้ว

      @@ezhilanrakurajan1870 1st Know Full History Then Bark Ilangai Is Defeated by Raja Raja chola And We have Tholliyal Proof Ravana Also Tamizh King You Basters Your Mind Is Shit

    • @freefireteam2566
      @freefireteam2566 ปีที่แล้ว +2

      அனைவரும் தமிழர்கள்தான்

  • @vsofficialfactory1451
    @vsofficialfactory1451 ปีที่แล้ว +10

    கைவிரலை சேர்த்து வைத்து சாப்பிடவும் விரல் நீட்டி சாப்பிடக்கூடாது

    • @sugunaraj4483
      @sugunaraj4483 ปีที่แล้ว +1

      Karanam enna endra Kurung all

  • @sathyaraj4715
    @sathyaraj4715 ปีที่แล้ว +24

    Iove from srilanka ❤❤❤

    • @mmkss9005
      @mmkss9005 ปีที่แล้ว

      😂😂😂😂😂

  • @dhaneshkumar6393
    @dhaneshkumar6393 ปีที่แล้ว +5

    பிரதர் ராமேஸ்வரம் வாருங்கள் இங்கு மண்டபம் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது அங்கு இப்போ இலங்கையில் இருக்கும் வாழ்வாதார பிரச்சனையால் ராமேஸ்வரம் வந்த இலங்கை மக்கள் போது மண்டபம் முகாமில் உள்ளார்கள் அவர்களை நீங்கள் போய் சந்தித்தால் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்

    • @Strangerviews4473
      @Strangerviews4473 ปีที่แล้ว

      இவரை ஏன் சிக்கலில் மாட்டி வைக்க நினைக்கிறீங்க? ஏற்கனவே உங்கள் மீனவனை சந்திக்கப் போய் போலீஸ் விசாரனையை எதிர்ககொண்டு மனம் நொந்தவர். மண்டபம் பகுதி very sensitive. கண்காணிக்கப்படும் இடம். அதிகாரிகளின் அனுமதி பெற்றுதான் உள்ளே சென்று அவர்களை சந்திக்க முடியும். இவரை அனுமதிக்க மாட்டார்கள்.

    • @dhaneshkumar6393
      @dhaneshkumar6393 ปีที่แล้ว

      @@Strangerviews4473 நான் சொன்னதில் எதுவும் தவறு இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் நான் இந்த எண்ணத்தில் இந்தக் கருத்தை நான் பதிவிடவில்லை எனக்கு தோன்றியதால் நான் சொன்னேன் எதுவும் தவறு இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்

    • @Strangerviews4473
      @Strangerviews4473 ปีที่แล้ว

      @@dhaneshkumar6393 . ச்சே ச்சே இதற்கு எதற்காக மன்னிப்பு கேட்குறீங்க? நாம யாரையும் விசயம் தெரியாமல் தவறாக வழி நடத்திடக்கூடாது என்பதால் பிரச்சனையை சுட்டிக் காட்டினேன். உங்கள் பண்புக்கு நன்றி.

  • @YasirAli_Jubaiyar
    @YasirAli_Jubaiyar ปีที่แล้ว

    போர்டுல எழுதுறதுக்கு தான் இல்ல விழா என்பார்கள் வீடு குடிப்போறது தான் சொல் வழக்கு
    அந்த பாடிக்கிட்ட பேசுனது ரொம்ப நல்லா இருந்தது😂❤️

  • @veeravm4080
    @veeravm4080 8 หลายเดือนก่อน

    எனது தொப்புள் கொடி உறவுகள் இன்னும் நலமோடு வாழ வாழ்த்துக்கள் அருமையான வீடியோ ❤❤❤❤❤🙏🏻🙏🏻💐💐💐💐

  • @user-hs1su3dp7n
    @user-hs1su3dp7n 7 หลายเดือนก่อน

    Super brother you vedio நம்மில் சில உரவுகள் புலம்பெயர்ந்து சென்றாலும் நம் அன்பு என்ற பாசம் அற்று போகவில்லை இந்த பாசம் நம் இதயத்தில் நீர் ஊற்றாய் பெருக்கெடுக்கிறது நம் உறவுகளுக்கு நன்றி வாழ்க வளமுடன் தம்பி மிகவும் நன்றி சகோதரா

  • @varshanabi9055
    @varshanabi9055 ปีที่แล้ว +10

    வணக்கம்டா மாப்ள கேரளாவிலிருந்து

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh ปีที่แล้ว +2

      ஒகே டா மாமா தமிழ் நாடு ல இருந்து

    • @mathuramathu5116
      @mathuramathu5116 ปีที่แล้ว

      Super

    • @ThavakaranView
      @ThavakaranView  ปีที่แล้ว

      வணக்கம் மாப்ளே

  • @JEGNAD
    @JEGNAD ปีที่แล้ว +9

    பசி ல்ல எண்டு சொல்லிட்டு தம்சம் பன்னீடெரே தம்பி 🫣

  • @ranjithmaxwell9628
    @ranjithmaxwell9628 ปีที่แล้ว +6

    1 second kooda skip pannama pathen 💚

    • @ThavakaranView
      @ThavakaranView  ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @ranjithmaxwell9628
      @ranjithmaxwell9628 ปีที่แล้ว

      நன்றி சகோ நானும் இலங்கை தான்💜

  • @dhivyeshramraj6012
    @dhivyeshramraj6012 ปีที่แล้ว +2

    They are originally Indian Tamils who were bought to srilanka to work now back to India happy for them

  • @jc98812
    @jc98812 ปีที่แล้ว +1

    I feel happy for they happy too. 🥲 bless you all. Valga valamudan from Malaysia. ❤

  • @aruk3421
    @aruk3421 ปีที่แล้ว +5

    Wonderful and happy people

  • @rajani_thayaparan
    @rajani_thayaparan ปีที่แล้ว +2

    Wo amazing people there are looking so happy 😍

  • @asudagarroshan2845
    @asudagarroshan2845 ปีที่แล้ว +1

    Bro vera leval vidio bro
    Arumayana makkal
    Video kadasila pesuna amma Vera levala... Pesunagga
    I'm very Happy
    Thanks bro👌👌👌🇱🇰

  • @thinakaran6745
    @thinakaran6745 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @sathananth.k
    @sathananth.k ปีที่แล้ว +17

    திருநெல்வேலியில் குழம்பை கறி என்று தான் கூறுவோம்... திட்டுதல் என்பதை ஏசுவது என்று தான் கூறுவோம்... தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பேச்சு வழக்கு... இன்னும் கன்னியாகுமரி சென்றால் பேச்சு இலங்கை தமிழோடு ஒன்றி இருக்கும்...

    • @amala8176
      @amala8176 ปีที่แล้ว +3

      சரியாக சொன்னீங்க. நெல்லை, கன்னியாகுமரி தமிழ் பேசுபவர்கள் இலங்கை தமிழை புரிந்து கொள்ள இயலும்.

    • @rafeeq37769
      @rafeeq37769 ปีที่แล้ว

      Tenkasi also

    • @amala8176
      @amala8176 ปีที่แล้ว

      @@rafeeq37769 Yes most of southern Tamilnadu.

  • @jothitharani7151
    @jothitharani7151 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு❤️👍👍❤️👍👍❤️
    வாழ்த்துக்கள்💐💐💐

  • @noushadabdul4803
    @noushadabdul4803 ปีที่แล้ว +3

    Blue shirt anna nalla oru anbana manusan.avarathu anbum panbum kalantha pechchu arumai.Ilankai makkalin anbum tamil naaddu makkalin anbum romba perithu super.👌❤🇨🇦

  • @venkatesanelango5769
    @venkatesanelango5769 ปีที่แล้ว +2

    சென்ற இடமெல்லாம் சப்ஸ்கிரைபர் சேர்க்கும் தவாவிற்கு வாழ்த்துக்கள் ❤️

  • @roomalmorais9517
    @roomalmorais9517 ปีที่แล้ว +1

    I love your videos.I am a great lover of TN. I am able to see these places because of you.

  • @balujaya669
    @balujaya669 ปีที่แล้ว

    Mikavum Arumaiyana video pathivu Mr.Thavakaran.congratulations Mr.Thavakaran.Nalvalthukkal Thavakaran.

  • @murganm550
    @murganm550 ปีที่แล้ว

    அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரர் தவகரன்.... இந்தியா தமிழ்நாடு இது எங்கள் தேசம் இல்லை நமது தேசம் நீங்கள் மதுரை மட்டும் இல்லை தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் சென்று பார்த்தாலும் எமது இனம் தொப்புள் கொடி உறவுகளை தமிழர்களாகிய நாங்கள் விட்டு விட மாட்டோம் ஒரு நாளும்......... எங்கள் இரு உறவுகளை ஒரு உறவாக இன்றைக்கும் உங்களைப் போன்ற நல்ல மனிதர்களுக்கு மிக்க நன்றி தவகரன் சகோதரா ......

  • @storys11292
    @storys11292 ปีที่แล้ว +5

    அண்ணா மீனாச்சியம்மன் கோவிலுக்கு போய்ட்டு வீடியோ போடுங்க இப்படிக்கு தமிழன்

  • @sivasankar6438
    @sivasankar6438 ปีที่แล้ว +10

    வணக்கம் சகோதரன்
    இலங்கை தமிழர்களை எனக்கு ஒரு சந்தோசம்
    தமிழ் நாட்லே ஒவ்வொரு மண்டலத்தில் தமிழ் slang மாற்றமாக தெரியும்
    டெல்டா மாவட்டங்களானா தஞ்சாவூர் நாகப்பட்டினம் திருவாரூர் கும்பகோணம் இந்த பக்கத்தில பார்த்தால் ஒரு slang
    கொங்கு மண்டலம் கோவை ஈரோடு சேலம் திருப்பூர் கரூர் ஊட்டி நாமக்கல் இங்க ஒரு slang
    தெற்கு மாவட்டங்கள் மதுரை இராமநாதபுரம் சிவகங்கை புதுக்கோட்டை இங்க slang வயிவாங்க அப்படி சொல்லுவாங்க
    திருநெல்வேலி கன்னியாகுமரி தூத்துக்குடி தேனி இங்க ஒரு slang
    வடக்கு மண்டலத்தில் திட்டுவாங்க இல்லனா ஏசுவாங்க இப்படி பேசுவாங்க
    தமிழ் நாட்ல தமிழ் slang நிறைய இருக்கு

    • @bharathshiva7895
      @bharathshiva7895 ปีที่แล้ว +1

      இங்கையும் ஈழத்திலயும் நிறைய வட்டார வழக்குகள் இருக்குது. வடக்குல யாழ்ப்பாண வழக்கு, வன்னி வழக்கு கிழக்குல திருகோணமலை வழக்கு, மட்டக்களப்பு வழக்கு. மேற்குல நீர்கொழும்பு வழக்கு ( சிங்கள தாக்கம் உள்ள வழக்கு). மலையகத்தில் மலையகத் தமிழ் வழக்கு ( மதுரை வழக்கு போல் இருக்கும் ) 😅👍 இங்கு வாழும் முஸ்லிம்களின் தமிழ் வித்தியாசமாக இருக்கும் 👍

    • @sivasankar6438
      @sivasankar6438 ปีที่แล้ว +1

      @@bharathshiva7895 இலங்கை ஈழத்தமிழர்களின் வட்டார மொழி கேட்ட இருக்கேன் நண்பர்கள் நண்பிகள் இருக்கிறாக

    • @sivaiya1644
      @sivaiya1644 ปีที่แล้ว +1

      யாழ்ப்பாணத்தில் திட்டுவாங்க ஏசுவாங்க பேசேவாங்க என்று சொல்லுவார்கள்

    • @bharathshiva7895
      @bharathshiva7895 ปีที่แล้ว +2

      @@sivasankar6438 ஓஹ் சந்தோசம் எனக்கும் தெரிஞ்ச ஆட்கள் தமிழ்நாட்டில திண்டுக்கல், கோயம்புத்தூர் ல இருக்கிறாங்க 😁👍. ஈழத்தமிழ் வழக்குகள் பெரும்பாலும் குமரி, நெல்லை வழக்கோட ஒத்துபோகுது என்று நினைக்கிறேன் 😅👍

    • @sivasankar6438
      @sivasankar6438 ปีที่แล้ว +2

      @@bharathshiva7895 இலங்கை தமிழர்களுக்கு நெல்லை நாகர்கோயில் தமிழ் நாட்ல ஒரு மாவட்ட தமிழர்கள் பேசுவது ஒரே மாதரியாக இருக்கும்
      ஆனால் அனைத்து தமிழர்கள் பேசுவது பொத்தகத்தில் உள்ளபடியே தான் இருக்க

  • @sritharansithiravel9856
    @sritharansithiravel9856 ปีที่แล้ว +3

    சந்தோசம் பொங்குது தமிழன் பண்பாடு

  • @uthayasuriyanramasamy9032
    @uthayasuriyanramasamy9032 ปีที่แล้ว

    உங்கள் பாசம் எங்களை மிகவும் நெகிழவைக்கின்றது சூப்பர் சகோ

  • @jenitta6373
    @jenitta6373 ปีที่แล้ว +12

    Tamil nadu sorgam bro 😍

    • @janu5077
      @janu5077 ปีที่แล้ว

      TN sorkam than ஆணால் சுத்தம் இ‌ல்லை, சுத்தம் சுகம் தரும், from 🇱🇰,,

    • @jenitta6373
      @jenitta6373 ปีที่แล้ว

      @@janu5077 suththam illainu nega pathegala first unga naada kadan la erunthu panjam patni la erunthu kappathuga pa apuram enga India LA sollalam 🤬

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 ปีที่แล้ว +2

    Valththukkal singalam super ah peasuringa

  • @rimdeen5416
    @rimdeen5416 ปีที่แล้ว +4

    அருமை

  • @samsonanand49
    @samsonanand49 ปีที่แล้ว

    Last part very nice 👍 to watch thanks bro 😎

  • @karnaIcc
    @karnaIcc 2 หลายเดือนก่อน

    இலங்கை மக்கள் தமிழகத்தில் எங்கு இருந்தாலும் மதுரையில் தான் சந்தோசமாக இருக்கிறார்கள் மதுரைக்கு எப்போவும் மாஸ் தான் ❤

  • @jegaveeran3402
    @jegaveeran3402 ปีที่แล้ว

    Very good god bless 🙏

  • @groupsstar1241
    @groupsstar1241 ปีที่แล้ว +2

    Super brother Vera level video👍

  • @ThayaDaisy
    @ThayaDaisy ปีที่แล้ว

    Bro you video is superb.really miss sri lanka people.It reminds me about my uncles and aunty from jafna urumburai

  • @muji9204971
    @muji9204971 ปีที่แล้ว +3

    இலங்கை உள் நாட்டுபோர் இவர்களை மிகவும் பயமுறுத்தி இருக்கிறது!

  • @brahmamedicaldevices1192
    @brahmamedicaldevices1192 ปีที่แล้ว +1

    யாழ்ப்பாண தமிழ் கேக்க அருமையா இருக்கு
    நானும் யாழ்ப்பாணம் தான்
    மதுரையில் இருந்து

  • @rajant.g.5071
    @rajant.g.5071 ปีที่แล้ว +1

    Great vlogs interest journey madurai excellent vedio 😭.saptu ponnu elam.kotu keranga 😘. Ayoo daa